C-and-C++/C3/Strings/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 C மற்றும் C++ ல் Strings குறித்த spoken-tutorialக்கு நல்வரவு
00:06 இந்த tutorial லில் நாம் கற்க போவது,
00:08 string என்றால் என்ன.
00:10 string Declaration.
00:13 string Initialization.
00:15 stringக்கு சில உதாரணங்கள்.
00:17 சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் காண்போம்.
00:22 இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது,
00:25 Ubuntu இயங்குதளம் version 11.04
00:29 gcc மற்றும் g++ Compiler version 4.6.1 .
00:35 stringsன் அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்.
00:38 String என்பது characterகளின் ஒரு தொடர் வரிசை, அது ஒரு single data item ஆக கொள்ளப்படும்.
00:44 Size of string = length of string + 1
00:49 ஒரு stringஐ declare செய்வதைக் காண்போம்.
00:52 இதற்கான syntax
00:55 char, name of string மற்றும் size
00:59 char என்பது data type, name of the string என்பது string பெயர், இங்கே sizeஐயும் கொடுக்கலாம்.
01:06 எ.கா: இங்கே size 10 உடன் character string names ஐ declare செய்துள்ளோம்
01:13 இப்போது ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்.
01:15 ஏற்கனவே programஐ எழுதிவைத்துள்ளேன், அதை திறக்கிறேன்.
01:19 கவனிக்க, நம் file பெயர் string.c
01:23 இந்த programல், user இடமிருந்து ஒரு string ஐ உள்ளீடாக பெற்று அதை அச்சடிப்போம்.
01:29 இப்போது இந்த code ஐ விளக்குகிறேன்.
01:32 இவை நம் header fileகள்.
01:34 இங்கே string.h ல் declarations, functions, string handling utilitiesன் constants ஆகியவை அடங்கும்.
01:43 string functionsல் நாம் வேலை செய்யும்போதெல்லாம், இந்த header file ஐ சேர்க்க வேண்டும்.
01:47 இது நம் main function.
01:49 இங்கே string strnameஐ size '30' உடன் declare செய்கிறோம்.
01:55 இங்கே user இடமிருந்து ஒரு string ஐ அனுமதிக்கிறோம்.
01:58 ஒரு string... read ஆக , format specifier %s உடன் scanf() function ஐ பயன்படுத்தலாம்
02:05 string ல் spaces ஐ சேர்க்க caret sign மற்றும் \n ஐ பயன்படுத்துகிறோம்.
02:11 பின் string ஐ அச்சடிக்கிறோம்.
02:13 இது நம் return statement.
02:16 இப்போது Save ல் சொடுக்குக
02:18 program ஐ இயக்குக.
02:20 Ctrl, Alt மற்றும் T keyகளை ஒருசேர அழுத்தி terminal window ஐ திறக்கவும்.
02:30 compile செய்ய, எழுதுக gcc space string.c space -o space str
02:37 Enter ஐ அழுத்துக
02:40 இயக்க எழுதுக ./str
02:43 இப்போது Enter ஐ அழுத்துக
02:46 இங்கே Enter the string என காட்டுகிறது .
02:49 Talk To A Teacher என தருகிறேன்.
02:56 இப்போது Enter ஐ அழுத்துக.
02:58 The string is Talk To A Teacher என வெளியீடு காட்டப்படுகிறது
03:03 இப்போது நம் slideகளுக்கு வருவோம்
03:06 இதுவரை string declaration ஐ பார்த்தோம்.
03:10 இப்போது பார்க்கப்போது ஒரு string ஐ எவ்வாறு initialize செய்வது.
03:13 இதற்கான syntax
03:16 char var_name[size] = “string”;
03:20 எ.கா: ஒரு character string "names" ஐ size 10 உடன் declare செய்துள்ளோம். இந்த string "Priya"
03:28 மற்றொரு syntax
03:31 char var_name[ ] = ஒற்றை மேற்கோள்களில் String
03:36 எ.கா: char names[10] = ஒற்றை மேற்கோள்களில் Priya
03:42 முதல் syntax ஐ பயன்படுத்துவதை ஒரு உதாரணத்துடன் காட்டுகிறேன்.
03:48 நம் Editorக்கு வருவோம். அதே உதாரணத்தைப் பயன்படுத்துவோம்.
03:52 முதலில், shift, ctrl மற்றும் s keyகளை ஒருசேர அழுத்துக
03:58 இப்போது stringinitialize என பெயர் கொடுத்து file ஐ சேமிக்கவும்
04:03 இப்போது Saveல் சொடுக்கவும்
04:06 string ஐ initialize செய்ய போகிறோம்.
04:08 எனவே வரி 5ல் எழுதுக
04:11 = இரட்டை மேற்கோள்களில் Spoken- Tutorial;
04:20 இப்போது Save ல் சொடுக்குக
04:22 string ஐ அச்சடிக்கப்போவதால் இப்போது இந்த இரு வரிகளை நீக்குக.
04:27 Save ல் சொடுக்குக.
04:31 இயக்குவோம். நம் terminalக்கு வருவோம்.
04:33 compile செய்ய எழுதுக
04:35 gcc space stringinitialize.c space -o space str2
04:44 இங்கே str2 உள்ளது. ஏனெனில் file string.c க்கான வெளியீட்டு parameter str ஐ overwrite செய்ய விரும்பவில்லை
04:54 இப்போது Enter ஐ அழுத்துக.
04:56 இயக்க எழுதுக ./str2
05:00 "The string is Spoken-Tutorial" என வெளியீடு காட்டப்படுகிறது.
05:06 இப்போது எழக்கூடிய சில பொதுவான பிழைகளை காண்போம்.
05:09 நம் program க்கு வருவோம்
05:11 இங்கே string ஐ sting என எழுதுகிறோம் எனில்
05:16 இப்போது Save ல் சொடுக்குக.
05:19 இயக்குவோம் நம் terminalக்கு வருவோம்
05:21 முன்புபோல compile செய்வோம்
05:23 ஒரு fatal errorஐ காண்கிறோம்.
05:25 sting.h: no such file or directory
05:28 compilation terminated
05:30 நம் programக்கு வருவோம்.
05:32 இது ஏனெனில் compiler ஆல் sting.h என்ற பெயரில் header file ஐ தேடமுடியவில்லை
05:39 எனவே ஒரு பிழையைக் கொடுக்கிறது.
05:41 பிழையை சரிசெய்வோம்.
05:43 இங்கே r ஐ இடுவோம்.
05:45 இப்போது Saveல் சொடுக்குக. மீண்டும் இயக்குவோம்.
05:47 நம் terminalக்கு வருவோம்.
05:50 முன்புபோல Compile செய்து, முன்புபோல இயக்குவோம்.
05:54 ஆம் இது வேலை செய்க
05:56 இப்போது, மற்றொரு பொதுவான பிழையைக் காண்போம்.
05:59 நம் programக்கு வருவோம்.
06:02 இங்கே, char க்கு பதிலாக int ஐ இடுகிறேன் எனில்.
06:07 இப்போது Save ல் சொடுக்குக . நடப்பதைக் காண்போம்.
06:09 நம் terminalக்கு வருவோம்.
06:11 promptஐ துடைப்போம்.
06:15 முன்புபோல Compile செய்வோம்.
06:17 ஒரு பிழையைக் காண்கிறோம்.
06:19 Wide character array initialized from non-wide string
06:24 format %s expects argument of type 'char, ' but argument 2 has type 'int'
06:32 நம் programக்கு வருவோம்.
06:36 இது ஏனெனில் string க்கு %s ஐ format specifier ஆக பயன்படுத்தினோம்.
06:42 அதை integer data type உடன் initialize செய்கிறோம்
06:47 பிழையை சரிசெய்வோம்.
06:49 இங்கே char ஐ இடுவோம்.
06:51 Save ல் சொடுக்குவோம்.
06:53 இயக்குவோம். நம் terminalக்கு வருவோம்.
06:56 முன்புபோல Compile செய்போம், முன்புபோல இயக்குவோம்.
07:00 ஆம் இது வேலை செய்கிறது!
07:03 இப்போது அதே programஐ C++ ல் இயக்குவதைக் காண்போம்
07:08 நம் programக்கு வருவோம்.
07:11 நம் file string.c ஐ திறக்கிறேன்
07:15 இங்கே code ஐ edit செய்வோம்.
07:18 முதலில், shift, ctrl மற்றும் S keyகளை ஒருசேர அழுத்துக.
07:25 இப்போது extension .cpp உடன் file ஐ சேமிக்கவும்
07:29 Save ல் சொடுக்குக.
07:33 இப்போது header file ஐ iostream என மாற்றுக.
07:38 Include the using statement ஐ சேர்க்கவும்.
07:43 இப்போது Save ல் சொடுக்குக.
07:47 இப்போது இந்த declaration ஐ நீக்குவோம்.
07:50 ஒரு string variable ஐ declare செய்வோம்.
07:53 எழுதுக string space strname மற்றும் semicolon
07:59 Save ல் சொடுக்குக.
08:02 printf statement ஐ cout statement ஆக்குக.
08:07 இங்கே closing bracket ஐ நீக்குக.
08:11 scanf statement ஐ நீக்கி... எழுதுக getline opening bracket closing bracket... bracketகளினுள் எழுதுக cin, strname
08:24 கடைசியில் ஒரு semicolon ஐ இடவும்.
08:28 இப்போது மீண்டும், printf statement ஐ cout statement ஆக மாற்றவும்.
08:36 format specifier மற்றும் \n ஐ நீக்கவும்
08:40 இப்போது comma ஐ நீக்குக
08:42 இரு opening angle brackets ஐ இடவும், இங்கே bracket ஐ நீக்கவும்.
08:49 இரு opening angle brackets ஐ இட்டு இரட்டை மேற்கோள்களில் \n ஐ இடவும்
08:54 Save ல் சொடுக்கவும்
08:58 இங்கே ஒரு string variable 'strname' ஐ declare செய்துள்ளோம்
09:03 format specifier ஐ C++ ல் பயன்படுத்துவதில்லை என்பதால், strname என்பது ஒரு string variable என compiler க்கு தெரியவேண்டும்.
09:13 உள்ளீடு வரிசையிலிருந்து characterகளை பிரித்தெடுக்க இங்கே getline ஐ பயன்படுத்துகிறோம்.
09:18 இது அவற்றை ஒரு string ஆக சேமிக்கிறது.
09:22 இப்போது program ஐ இயக்குவோம். நம் terminalக்கு வருவோம்.
09:27 prompt ஐ துடைப்போம்.
09:30 compile செய்ய, எழுதுக
09:32 g++ space string.cpp space -o space str3
09:39 Enter ஐ அழுத்துக.
09:41 இயக்க எழுதுக ./str3 Enter ஐ அழுத்துக.
09:47 Enter the string என காட்டப்படுகிறது
09:50 Talk To A Teacher என தருகிறேன்
09:55 இப்போது Enter ஐ அழுத்துக
09:57 காட்டப்படும் வெளியீடு
09:59 "The string is Talk To A Teacher"
10:03 வெளியீடு நம் C code கிடைத்தது போன்றதே என்பதைக் காணலாம்.
10:07 இப்போது நம் slideகளுக்கு வருவோம்.
10:11 சுருங்க சொல்ல இந்த tutorial லில் நாம் கற்றது
10:13 Strings, string declaration
10:16 எ.கா: char strname[30]
10:21 string initialization எ.கா: char strname[30] = “Talk To A Teacher”
10:26 பயிற்சியாக
10:28 இரண்டாவது syntax ஐ பயன்படுத்தி ஒரு string ஐ அச்சடிக்க program எழுதுக
10:34 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
10:37 இது Spoken Tutorial திட்டத்தைச் சுருங்க சொல்கிறது
10:40 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
10:44 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
10:54 மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org
11:01 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
11:12 இந்த பணி பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் உள்ளன
11:16 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst