Difference between revisions of "LaTeX/C2/Mathematical-Typesetting/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border=1 !Time !Narration |- |0:00 |லேடக் ஐ பயன்படுத்தி அடிப்படை கணக்கு டைப் செட்டிங்...")
 
 
Line 1: Line 1:
{| border=1
+
{| border=1;
!Time
+
|'''Time'''
!Narration
+
|'''Narration'''
 +
 
 
|-
 
|-
|0:00
+
|00:01
|லேடக் ஐ பயன்படுத்தி அடிப்படை கணக்கு டைப் செட்டிங் செய்வது குறித்த  டுடோரியலுக்கு நல்வரவு
+
| '''LaTeX'''ல் '''Mathematical Typesetting''',  குறித்த  '''spoken tutorial'''க்கு  நல்வரவு.
 +
 
 
|-
 
|-
|0:08
+
|00:08
|வழக்கம் போல் மூன்று சாளரங்களை திறந்து இருக்கிறேன். Maths.tec என்பது மூல பைல்.
+
| நாம், அதை  latex  அல்ல,  LaTeX  என்று உச்சரிக்க வேண்டும் என்பதை நினைவுகொள்க.
 +
 
 
|-
 
|-
|0:13
+
|00:15
|இரண்டாம் சாளரம் இந்த பைலை தொகுக்க உதவுகிறது.  
+
| இந்த டுடோரியலில்,  LaTeXல்,  mathematical symbolகளை உருவாக்கக் கற்போம்.
 +
 
 
|-
 
|-
|0:16
+
|00:20
|வெளியீட்டு பைலான Maths.pdf பிடிஎஃப் உலாவியில் இருக்கிறது.
+
| குறிப்பாக,  பின்வருவனவற்றை கற்போம்:  mathematical modeக்குள் செல்வது மற்றும் வெளிவருவது,  '''space'''களின் பங்கு மற்றும் அதை உருவாக்குவது,  Mathematical symbolகள்,
 +
 
 
|-
 
|-
|0:22
+
|00:31
|இந்த உலாவி பிடிஎஃப் பைலின் மிகச்சமீபத்திய பதிப்பை காட்டுகிறது.
+
| இறுதியாக,  '''A M S math package''',  மற்றும்,  '''matrix'''களை உருவாக்குவதில்,  அதன் பயன்பாடு.
 +
 
 
|-
 
|-
|0:28
+
|00:37
|இப்போது கணக்கில் பயன்படுத்தும் கிரேக்க குறிகளுடன் துவக்கலாம்.
+
| 10,000 ரூபாக்கும் குறைவான நமது laptopல்,  இந்த டுடோரியலை நான் உருவாக்குகிறேன்.
 +
 
 
|-
 
|-
|0:32
+
|00:43
|டாலர் குறி மூலம் கணக்கு எக்ஸ்ப் ர ஷன்களை எழுதுகிறோம் என லேடக் க்கு சொல்லலாம்.
+
| நான்,  '''Ubuntu Linux, TeXworks''' மற்றும் '''LaTeX'''ஐ பயன்படுத்துகிறேன்.
 +
 
 
|-
 
|-
|0:38
+
|00:47
|உதாரணமாக ஆல்பா ஐ உருவாக்க dollar alpha ஐ பயன்படுத்தலாம்.
+
| இதற்கான முன்நிபந்தனைகள் பின்வருமாறு- LaTeXன் அடிப்படை ஸ்போகன் டுடோரியல்கள், 
 +
 
 
|-
 
|-
|0:52
+
|00:53
|தொகுக்கும்போது alpha கிடைக்கிறது.
+
| '''side-by-side '''  டுடோரியலுக்கு அறிமுகம்.
 +
 
 
|-
 
|-
|1:02
+
|00:56
|அதே போல் beta, gamma, delta என்று மற்றவற்றையும் எழுதலாம், இவற்றை தொகுத்தால் என்ன நடக்கிறது எனக்காண்போம்.
+
| எங்கள் வலைத்தளத்தில் இவை அனைத்தும்  இருக்கின்றன.
 +
 
 
|-
 
|-
|1:25
+
|01:00
|இந்த கிரேக்க குறிகளின் முழு பட்டியலை லேடக் குறித்த standard டெக்ஸ்ட் புத்தகங்களிலிருந்தோ இணையத்திலிருந்தோ பெறலாம்.
+
| 'maths.tex'  fileஐ  நான் பயன்படுத்துகிறேன்.
 +
 
 
|-
 
|-
|1:34
+
|01:04
|கணக்கு கூற்றுகளில் வெற்று இடங்களின் கோட்பாட்டை அடுத்து பார்க்கலாம்.
+
| எங்கள் வலைப்பக்கத்தில்,  இந்த டுடோரியல் உள்ள இடத்தில், ஒரு code fileஆக இது இருக்கிறது.
 +
 
 
|-
 
|-
|1:41
+
|01:11
| அதற்கு முன் இவற்றை அழித்துவிட்டு இதை தொகுக்கலாம்.
+
| அதே  இடத்தில்,  '''TeX user group, India'''ன் ,  இந்த 'pdf' fileஐ காணலாம்.
 +
 
 
|-
 
|-
|1:58
+
|01:17
|alpha-a ஐ எப்படி உருவாக்குவது?
+
| நாம் பயிற்சிகளை செய்யும் போது,  அதை பயன்படுத்துவோம்.
 +
 
 
|-
 
|-
|2:03
+
|01:20
|alpha-a என முயற்சி செய்யலாம். அதுதானே வேண்டும், ஆல்பாவை a ஆல் பெருக்கினால் என்ன வரும்? alpha-a ஐ நாம் முயற்சி செய்யலாம்..  
+
| ‘TeXworks’ windowக்கு செல்கிறேன்.
 +
 
 
|-
 
|-
|2:25
+
|01:24
|லேடக் alpha-a  என்பது அறுதி செய்யாத control sequence என்று புகார் சொல்கிறது.
+
| 'maths.tex' fileஐ நான் ஏற்கனவே திறந்துவிட்டேன். 
 +
 
 
|-
 
|-
|2:36
+
|01:27
|அதாவது அதற்கு இந்த கட்டளை புரியவில்லை. இதை சரி செய்ய நாம் வெற்று இடத்தை மூல பைலில் இருத்தி வெளியீட்டில் உதாசீனம் செய்வோம். முதலில் இங்கிருந்து வெளியே போகலாம். மீண்டும் தொகுக்கலாம். இது alpha ஐ a ஆல் பெருக்க alpha-a விடை என்கிறது.  
+
| இந்த fileஐ தரவிறக்கி, என்னுடன் சேர்ந்து பயிற்சி செய்யவும்.
 +
 
 
|-
 
|-
|3:03
+
|01:32
|இப்படியாக வெற்று இடங்கள்... கட்டளைகளை மூல பைலில் பிரிக்கின்றன. ஆனால் அவை வெளியீட்டில் காண்பதில்லை.
+
| இந்த fileல் முதலில் உள்ள commandகளை, நாம் ஏற்கனவே பார்த்துவிட்டோம்.
 +
 
 
|-
 
|-
|3:14
+
|01:36
|வெளியீட்டில் வெற்று இடங்கள் இருக்க வேன்டும் என்றால்?
+
| இந்த  command,  '''paragraph indent'''ஐ நீக்குகிறது.
 +
 
 
|-
 
|-
|3:19
+
|01:42
|லேடக் க்கு அப்படி தெளிவாக சொல்ல வேண்டும். உதாரணமாக alpha reverse slash வெற்று இடம் A, தொகுக்கலாம். இது இங்கே ஒரு வெற்று இடம் கொடுத்து இருப்பதை பாருங்கள்.
+
| இந்த statementன் விளைவை, ஒரு assignment வாயிலாக நாம் கற்போம்.
 +
 
 
|-
 
|-
|3:50
+
|01:47
|வெவ்வேறு அளவு வெற்று இடத்தை நுழைக்கலாம். உதாரணத்துக்கு அடுத்த வரிக்கு போகலாம்.
+
| கணிதத்தில் பயன்படுத்தப்படும் Greek symbolகளுடன் தொடங்குவோம்.
 +
 
 
|-
 
|-
|4:08
+
|01:52
|Quad-A, இதோ அந்த வெற்று இடம் இருக்கிறது.
+
| LaTeXல்mathematical modeக்குள் செல்ல,  நாம் '''dollar''' signஐ பயன்படுத்துகிறோம்.
 +
 
 
|-
 
|-
|4:20
+
|01:57
|alpha-q-quad-A என்றால் இன்னும் அதிக வெற்று இடம் ஒதுக்கப்படுகிறது.
+
| '''alpha'''உடன் தொடங்குவோம். ''' dollar back slash alpha dollar''' என்று எழுதுவோம்.
 +
 
 
|-
 
|-
|4:32
+
|02:06
|இந்த கட்டளைகளை ஒன்றாக்கலாம்.
+
| Compile செய்து,  'pdf'ல்,  Greek  எழுத்து '''alpha''',  கிடைக்கிறதா என பார்ப்போம்.
 +
 
 
|-
 
|-
|4:45
+
|02:15
|பாருங்கள் இன்னும் பெரிதாக இருக்கிறது.
+
| முதல் dollar,  நாம் mathematical modeக்குள் செல்கிறோம் எனக் கூறுகிறது.
 +
 
 
|-
 
|-
|4:52
+
|02:20
|கட்டளை h space ஐ பயன்படுத்தினால், இன்னும் பெரிய வெற்று இடமிருக்கும்.
+
| இரண்டாவது dollar, நாம்  இந்த modeஐ விட்டு வெளியேறுகிறோம் எனக் கூறுகிறது.
 +
 
 
|-
 
|-
|5:15
+
|02:24
|இங்கே ஏன் இந்த முதல் வரி ஒதுங்கி இருக்கிறது? ஏனெனில் இது பாராவின் ஆரம்பம்.
+
| இப்போதிலிருந்து,  நான் வெளிப்படையாக dollar  அல்லது back slash  எனக் குறிப்பிடமாட்டேன்.
 +
 
 
|-
 
|-
|5:23
+
|02:30
|இதை இப்போது இங்கே நகர்த்தலாம்.
+
| ஆனால்,  திரையில் என்ன காண்கிறீர்களோ,  அதை அப்படியே செய்ய வேண்டும்.
 +
 
 
|-
 
|-
|5:40
+
|02:34
|இப்போது குறைந்த இடத்தை உருவாக்குவதை காட்டப்போகிறேன்.
+
| இவ்வாறு,  '''beta, gamma'''  மற்றும் '''delta'''  என்று எழுதுகிறோம். Compile செய்வோம்.
 +
 
 
|-
 
|-
|5:50
+
|02:50
|அது இதனால் செய்யப்படும், slash comma-A.  
+
| நான்  'tex' fileஐ சேமிக்கவில்லை, ஏனென்றால்,  '''TexWorks''',  தானாகவே அதை செய்கிறது.
 +
 
 
|-
 
|-
|6:02
+
|02:56
| பாருங்கள். கடைசி ஒன்றில் இரண்டுக்கும் நடுவே வழக்கத்தை விட சிறிய இடமே உள்ளது. இது slash comma கட்டளையால் உருவாக்கப்பட்டது.  
+
| இவைகளை இப்போது நீக்குவோம்.
 +
 
 
|-
 
|-
|6:18
+
|03:00
|இப்போது உரை பாங்கில் இருந்து கணக்கு பாங்குக்கு போக செய்ய வேண்டிய எழுத்துரு மாற்றங்களை பார்கலாம்.
+
| அடுத்து,  mathematical expressionகளில்,  '''space'''கள் பற்றி காண்போம்.
 +
 
 
|-
 
|-
|6:24
+
|03:05
|உண்மையில் அது இங்கேயே தெளிவாக இருக்கிறது. இங்கே a இருக்கிறது. வெளியீட்டில் இருக்கிறது. ஆனால் இங்கே இருப்பதை விட வெளியீட்டில் இருப்பது வித்தியாசமாக இருக்கிறது.
+
| '''alpha a''',  அதாவது,  '''alpha''' மற்றும் 'a'ன் பெருக்கலை எப்படி உருவாக்குவது?
 +
 
 
|-
 
|-
|6:44
+
|03:12
|இதை இரு புறமும் டாலர் குறியை எழுதி சுலபமாக சரி செய்துவிடலாம்.
+
| 'alpha a'ஐ முயற்சிப்போம்.
 +
 
 
|-
 
|-
|6:59
+
|03:17
| இங்கேயும் அங்கேயும் எழுத்துருக்கள் ஒரே மாதிரி இருக்கின்றன.
+
| Compile  செய்கிறேன்.
 +
 
 
|-
 
|-
|7:05
+
|03:21
|லேடக் இன் ஆரம்ப பயனர்கள் பொதுவாக செய்யும் தவறு வேரியபில்களில் எழுத்துருவை ஒரே மாதிரி வைத்துக்கொள்ளாததுதான்.
+
| 'alpha a'  ஒரு undefined control sequence  என்று 'LaTeX'  புகார் செய்கிறது.
 +
 
 
|-
 
|-
|7:14
+
|03:27
|கழித்தல் குறிக்கும் டாலர் குறியை பயன்படுத்த வேண்டும்.  
+
| இந்த command  புரியவில்லை என்று அது கூறுகிறது. இதை மூடுகிறேன்.
 +
 
 
|-
 
|-
|7:19
+
|03:34
|இதற்கு இவற்றை நீக்கிவிடலாம். இதை தொகுக்கலாம்.
+
| ஒவ்வொரு commandக்கு பிறகும்,  ஒரு '''space'''  வைப்பதன் மூலம் LaTeX  இதை கையாளுகிறது.
 +
 
 
|-
 
|-
|7:34
+
|03:39
|alpha-a இன் எதிர்மறை minus-alpha-a என எழுதுவோம்.
+
| 'alpha'க்கு பிறகு,  ஒரு '''space'''ஐ  வைப்போம்.
 +
 
 
|-
 
|-
|7:51
+
|03:44
|அப்படி செய்தால் நடப்பதை பார்க்கலாம். தொகுக்க.
+
| Compilationஐ நிறுத்துவோம். மீண்டும் compile  செய்வோம்;  இது சிக்கலை தீர்க்கிறது.
 +
 
 
|-
 
|-
|7:57
+
|03:52
| கழித்தல் குறி இங்கேயும் இங்கேயும் சின்ன கோடாக இருப்பதை கவனியுங்கள்.
+
| ஒரு commandஐ நிறுத்தப் பயன்படுவதால்,  'pdf'ல் '''space'''  தோன்றாது.
 +
 
 
|-
 
|-
|8:07
+
|03:57
|இதை சரி செய்ய கழித்தல் குறியை டாலருக்குள் கொண்டு போய்விடலாம்.
+
| Outputல்,  '''space'''களை அறிமுகப்படுத்த வேண்டுமெனில்,  என்ன செய்வது?
 +
 
 
|-
 
|-
|8:13
+
|04:03
| இப்போது கழித்தல் குறியை டாலருக்குள் இங்கே எழுதுகிறோம்.
+
| இப்போது செய்வது போல்,  நாம்  LaTeXஇடம் வெளிப்படையாக கூற வேண்டும்.
 +
 
 
|-
 
|-
|8:22
+
|04:07
|ஒப்பிட்டு பார்ப்பதற்காக இதை இப்படியே வைத்துக்கொண்டு இங்கே கழித்தல் குறியுடன் பிரதி எடுத்து ஒட்டலாம்.  
+
| LaTeXஇடம்,  ஒரு புது வரியை தொடங்கக் கேட்போம்.
 +
 
 
|-
 
|-
|8:42
+
|04:11
|நடப்பதை பாருங்கள். இங்கே கழித்தல் குறிக்கும் இங்கே கழித்தல் குறிக்கும் வித்தியாசத்தை பாருங்கள். இதுவும் லேடக் இன் ஆரம்ப பயனர்கள் பொதுவாக செய்யும் தவறு.
+
| '''alpha backslash space a'''  என்று எழுதுவோம்.
 +
 
 
|-
 
|-
|8:59
+
|04:17
|இதுதான் கணக்கு குறிகளில் வேண்டியது. இந்த டேஷ் வேண்டாம்.
+
| Compile செய்யவும்.
 +
 
 
|-
 
|-
|9:07
+
|04:20
|அடுத்து frac கட்டளையை விவரிக்கலாம். இது பின்னங்களை உருவாக்கப் பயன்படுகிறது.
+
| இது ஒரு '''space'''ஐ உருவாக்கியுள்ளது.
 +
 
 
|-
 
|-
|9:18
+
|04:23
|இதை தொகுக்கலாம்.
+
| உங்களுக்கு மேலும் '''space'''  வேண்டுமெனில்,  நாம் இப்போது  செய்வது போல்,  'quad'ஐ  பயன்படுத்தவும்.
 +
 
 
|-
 
|-
|9:29
+
|04:31
|Frac a b, இது உருவாக்குவது A by B.
+
| Compile செய்யவும்.
 +
 
 
|-
 
|-
|9:44
+
|04:34
|இங்கே A மற்றும் B சிறியதாக தோன்றுவதை பாருங்கள். உதாரணமாக, A by B is created by …..
+
| 'quad', ஒரு  பெரிய '''space'''ஐ விட்டுள்ளதை நீங்கள் காணலாம்.
 +
 
 
|-
 
|-
|10:08
+
|04:40
|இங்கே A மற்றும் B அளவையும், இங்கே A by B அளவையும் ஒப்பிட்டு பாருங்கள்.  
+
| இப்போது நாம் வேறு ஒரு தலைப்புக்கு செல்வோம்.
 +
 
 
|-
 
|-
|10:13
+
|04:43
|கட்டளை frac ஒரு வெற்று இடம் வந்துவிட்டால் முடிந்து விடுகிறது. அது இரண்டு ஆர்குமென்ட்களை எதிர்பார்க்கிறது.
+
| கடைசி இரண்டு வரிகளை நீக்குவோம். Compile செய்யவும்.
 +
 
 
|-
 
|-
|10:24
+
|04:50
|முதல் ஆர்குமென்ட் A மேலெண் ஆகவும் இரண்டாம் argument B கீழெண் ஆகவும் கொள்ளப்படும்.
+
| Textல் இருந்து  mathematical modeக்கு செல்லும் போது,  fontக்கு என்ன நடக்கிறது?
 +
 
 
|-
 
|-
|10:32
+
|04:56
| ஆகவே frac A B இங்கு, வெற்று இடம் இல்லாமல் ...அதே விளைவை கொடுக்கும்.
+
| இதைப் புரிந்து கொள்ள, “Product of alpha and a is”  என்று எழுதுவோம்.
 +
 
 
|-
 
|-
|10:45
+
|05:04
|அதே விடையை கொடுத்தது.
+
| Compile செய்யவும்.
 +
 
 
|-
 
|-
|10:50
+
|05:07
|ஏ – பி நடுவில் உள்ள வெற்று இடத்தால் பிரச்சினை ஏதும் இல்லை.
+
| இந்த இரண்டு 'a'க்களின் fontஉம்  வெவ்வேறாக இருப்பதை நீங்கள் காணலாம்.
 +
 
 
|-
 
|-
|10:54
+
|05:14
|சரி, நாம் A B by C D என்று உருவாக்கலாம்
+
| '''dollar''' signகளினுள்,   இந்த 'a'ஐ  எழுதுவதன்  மூலம்  இந்த சிக்கல் தீர்க்கப்படுகிறது.
 +
 
 
|-
 
|-
|11:01
+
|05:25
|லேடக் இல் ஆர்குமென்ட்கள் அடைப்புக்குறிகளால் மூடப்படும்.உதாரணமாக, dollar frac A B by C D என உள்ளிடலாம்.
+
| Compile  செய்கிறேன்.
 +
 
 
|-
 
|-
|11:19
+
|05:27
|இதோ இருக்கிறது. AB by CD இங்கே இருக்கிறது.  
+
| இப்போது,  இந்த இரண்டு 'a'க்களின் fontஉம்,  ஒன்றாக  இருக்கின்றன.
 +
 
 
|-
 
|-
|11:25
+
|05:32
|அடைப்புக்குள் இருக்கும் எல்லாவற்றையும் ஒரே ஆர்க்யுமென்ட் ஆக எடுத்துக்கொள்ளும். ஆகவே எந்த சிக்கலான கூற்றையும் அடைப்புக்குள் எழுதலாம்.
+
| Variableகளின் fontஐ,  ஒன்றாக வைத்திறாமல் இருப்பது,  ஒரு பொதுவான பிழையாகும்.
 +
 
 
|-
 
|-
|11:34
+
|05:37
| உதாரணமாக, frac AB பின் இங்கே 1+ frac CD by EF. மூடலாம்.
+
| இவைகளை நீக்குவோம்.
 +
 
 
|-
 
|-
|12:02
+
|05:40
|இதை பாருங்கள்.
+
| Compile  செய்வோம்.
 +
 
 
|-
 
|-
|12:07
+
|05:43
|சிக்கலான கூற்றான AB divded by 1+ CD by EF ஐ உருவாக்கிவிட்டோம்.
+
| Minus குறிகளை உருவாக்க,  இப்போது ஒரு விதியை பற்றி விவாதிப்போம்.
 +
 
 
|-
 
|-
|12:15
+
|05:48
|இந்த கட்டளை சொல்வது முதல் ஆர்க்யூமென்டான AB மேலெண்ணில் வரவேண்டும். இரண்டாம் ஆர்க்யுமென்ட் கீழ் எண்ணாக போக வேண்டும். அது 1+ CD by EF.
+
| '''minus alpha'''ஐ உருவாக்கி, compile  செய்ய வேண்டும் என்று வைத்துக்கொள்வோம்.
 +
 
 
|-
 
|-
|12:28
+
|05:58
|இந்த அம்சத்தை பயன்படுத்தி சிரமமில்லாமல் எந்த சிக்கலான கூற்றுகளையும் டைப் செட் செய்திடலாம்.
+
| Compile  செய்வோம்.
 +
 
 
|-
 
|-
|12:36
+
|06:01
|இப்போது கீழ் ஒட்டு எண், மேல் ஒட்டு எண் ஆகியவற்றை பார்க்கலாம். இதை அழிக்கலாம்.
+
| Minus குறி, ஒரு சிறிய dashஆக தோன்றுவதை கவனிக்கவும்.
 +
 
 
|-
 
|-
|12:46
+
|06:07
|X கீழ் கோடு A என்பது X of A ஐ உருவாகுகிறது.
+
| Dollar குறியினுள்,  Minus குறியையும் copy  செய்வோம்.
 +
 
 
|-
 
|-
|12:59
+
|06:15
|A இன் அளவு தானியங்கியாக சரியான விகிதத்தில் குறைந்து அமைகிறது.
+
| மீண்டும்,  Compile  செய்வோம்.
 +
 
 
|-
 
|-
|13:04
+
|06:18
| சரி X கீழ் கோடு AB என்னவாகும்? செய்து பார்க்கலாம். X, AB, ஒரு dollar குறியை இடுவோம்.
+
| இப்போது,  minus குறியில் இருக்கும் வேறுபாட்டை கவனிக்கவும். இரண்டாவதே நமக்கு தேவையானதுஇந்த dash அல்ல.
 +
 
 
|-
 
|-
|13:21
+
|06:27
|X sub AB என்று எதிர்பார்த்து இருந்தால் ஏமாந்து போவோம். X sub A.... B தான் கிடைக்கிறது. ஏன் எனில் கீழ் ஒட்டு கட்டளை ஒரே ஒரு ஆர்க்யுமென்டைத்தான் எதிர்பார்க்கிறது. ஆகவே A ஐ இட்டதாக எடுத்துக்கொண்டது. AB பெருக்கல் தொகை கீழ் ஒட்டாக வர வேண்டும் என்றால் அதை நாம் அடைப்புக்குள் எழுத வேண்டும். உதாரணத்துக்கு நாம் இவை அத்தனையையும் அடைப்புக்குள் எழுதுவோம். நடந்துவிட்டது.
+
| Dollarகளினுள், Minus குறியை வைக்காமல் இருப்பது,  beginnerகள் செய்யும் ஒரு பொதுவான பிழையாகும்.
 +
 
 
|-
 
|-
|14:00
+
|06:33
|மேல் ஒட்டுக்குறிகள் ஒரு காரட் அல்லது மேல் நோக்கிய அம்புக்குறியால்  உருவாகுகிறது. உதாரணத்துக்கு  X இன் 3 மடங்குக்கு எழுத வேண்டியது, X மேல் அம்புக்குறி 3.  
+
| இவைகள் அனைத்தையும் நாம் நீக்குவோம்.
 +
 
 
|-
 
|-
|14:22
+
|06:36
|சாதாரண உரை திருத்திகளில் அது இப்படித்தான் காணப்படும். X மேல் அம்புக்குறி 3. அதை ஒரு டாலருடன் அடைக்கலாம். தொகுக்கலாம் X இன் 3 மடங்கு கிடைக்கிறது.
+
| அடுத்து,  fractionகளை  உருவாக்க  பயன்படுத்தபடும்,  'frac' commandஐ விளக்குவோம்.
 +
 
 
|-
 
|-
|14:43
+
|06:43
| மீண்டும் அடைப்புக்குறிகளை பயன்படுத்தி சிக்கலான கூற்றுகளை கீழ் மேல் ஒட்டுக்குறிகளாக அமைக்கலாம்.
+
| 'frac a b'. Compile  செய்வோம்.
 +
 
 
|-
 
|-
|14:50
+
|06:50
|உதாரணமாக , X இன் 3 மடங்கு, இதன் A மடங்கு, இதன் 2.5 மடங்கு.  
+
| அது, 'a' by 'b'ஐ  உருவாக்குகிறது.  Command 'frac', ஒரு  '''space'''உடன் நிறுத்தப்படுகிறது.  அது, இரண்டு '''argument'''களை எடுத்துக் கொள்கிறது.
 +
 
 
|-
 
|-
| 15:12
+
|07:00
|தருவது X இன் 3 மடங்கு, இது முழுவதும்.  
+
| முதல் character 'a', முதல் '''argument'''ஆக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அது numerator ஆகிறது.
 +
 
 
|-
 
|-
| 15:21
+
|07:07
|இந்த 3 வேண்டாமென்றால் நீக்கிவிடலாம்.  
+
| இரண்டாவது character 'b',  இரண்டாவது '''argument'''ஆக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அது denominator  ஆகிறது.
 +
 
 
|-
 
|-
|15:35
+
|07:13
|இப்போது X இன் A மடங்கு, இதன் 2.5 மடங்கு, வந்துவிட்டது. இதற்கு ஒரு கீழ் ஒட்டும் சேர்க்கலாம். கீழ் ஒட்டு பீட்டா, துணை கீழ் ஒட்டு ‘ce’,கீழ் ஒட்டை மூடலாம்.
+
| 'a' மற்றும் 'b'ன் அளவு, தானாகவே குறைவதை கவனிக்கவும்.
 +
 
 
|-
 
|-
|15:58
+
|07:20
|அடுத்த மட்டம், டாலர் குறி
+
| நீளமான characterகள்  இருந்தால் என்ன செய்வது?
 +
 
 
|-
 
|-
|16:06
+
|07:24
|இதோ வந்துவிட்டது.
+
| 'ab' by 'cd'ஐ உருவாக்க வேண்டுமெனில்,  என்ன செய்ய வேண்டும்?
 +
 
 
|-
 
|-
|16:09
+
|07:31
|X இன் A மடங்கு, இதன் 2.5 மடங்கு, கீழ் ஒட்டு பீட்டா, துணை கீழ் ஒட்டு ‘ce’
+
| LaTeXல், ஒரு characterக்கு மேல் உள்ள நீளமான '''argument'''கள், braceகளினுள் வைக்கப்படுகின்றன.
 +
 
 
|-
 
|-
|16:18
+
|07:37
|இப்போது சில பொது குறிகளை பார்க்கலாம்.
+
| உதாரணத்திற்கு,  நாம்,  இங்கு braceகளை வைப்போம்.
 +
 
 
|-
 
|-
|16:23
+
|07:41
|இதை தொகுக்கலாம். கரும்பலகை சுத்தமானது.
+
| இதை compile  செய்யும் போது,  நமக்கு விருப்பமான output  கிடைக்கிறது.
 +
 
 
|-
 
|-
|16:28
+
|07:47
|A சமம் B, A சமமில்லை B, இதை பாருங்கள் B க்கு சமமில்லை.
+
| Braceகளினுள்  இருக்கும்  எல்லா entryகளும், ஒரே '''argument'''ஆக எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
 +
 
 
|-
 
|-
|16:43
+
|07:52
|அடுத்த வரிக்கு போகலாம்.A B ஐ விட அதிகம். A B க்கு அதிகம் அல்லது சமம்., A B க்கு மிக அதிகம்.  
+
| இதன் விளைவாக, ஒருவர், எந்த சிக்கலான expressionஐயும்,  braceகளினுள் வைக்கலாம். இவைகள் அனைத்தையும் நாம் நீக்குவோம்.
 +
 
 
|-
 
|-
|17:01
+
|08:01
|என்ன ஆகிறது என பாருங்கள். A B ஐ விட அதிகம். A B க்கு அதிகம் அல்லது சமம்., A B க்கு மிக அதிகம்.  
+
| இப்போது, subscriptகள் மற்றும் superscriptகளை  காணலாம்.
 +
 
 
|-
 
|-
|17:12
+
|08:05
| இதே போல குறைவு. B ஐ விட குறைவு. A B ஐ விட குறைவு அல்லது சமம், A B விட மிகக்குறைவு.  
+
| '''x underscore a''',   '''x sub a''' உருவாக்குகிறது.
 +
 
 
|-
 
|-
|17:31
+
|08:14
| இதைப்பாருங்கள்  குறைவு அல்லது சமம், B ஐ விட மிகக்குறைவு.  
+
| 'a'ன் அளவு தானாகவே, அதற்கான நிலைக்கு குறைக்கப்படுகிறது.
 +
 
 
|-
 
|-
|17:37
+
|08:19
|A வலது அம்புக்குறி B, A இடது அம்புக்குறி B, A வலது அம்புக்குறி B. வலது அம்புக்குறி, இடது அம்புக்குறி, இடது வலது அம்புக்குறி.  
+
| 'ab'ஐ subscriptஆக வைக்க  வேண்டுமெனில், என்ன செய்வது?  Braceகளை பயன்படுத்த வேண்டும். நீங்களே முயற்சி செய்யுங்கள்.
 +
 
 
|-
 
|-
|18:06
+
|08:28
|இன்னும் கொஞ்சம் சேர்க்கலாம். A முறை B.  
+
| Superscriptகள்,  '''caret'''  அல்லது '''up arrow'''  குறியினால்  உருவாக்கப்படுகின்றன.
 +
 
 
|-
 
|-
|18:17
+
|08:33
|என்ன ஆகிறது என்று பார்க்கலாம்
+
| உதாரணத்திற்கு,  'x' to the power 3 உருவாக்க வேண்டுமெனில்,  '''x up arrow 3'''  என எழுத வேண்டும்.
 +
 
 
|-
 
|-
|18:21
+
|08:43
| A முறை B is here. A plus C-dots plus B. A comma L-dots comma B.  
+
| நாம்,  subscript மற்றும் superscriptகளை,  ஒரே நேரத்தில் வைக்கலாம்.
 +
 
 
|-
 
|-
|18:48
+
|08:48
|சரி, C-dots எனில் புள்ளிகள் நடுவில் வரும், L-dots எனில் புள்ளிகள் கீழே வரும்.
+
| '''x sub a superscript b'''ஐ வைப்போம்;  Compile  செய்வோம்.
 +
 
 
|-
 
|-
|18:58
+
|08:58
|அதே போல் V-dots, D-dots ஆகியவற்றையும் உருவாக்கலாம்.
+
| மீண்டும், braceகளை  பயன்படுத்தி,  சிக்கலான subscriptகள் மற்றும் superscriptகளை,  நாம்  உருவாக்கலாம். இதை நீக்குகிறேன்.
 +
 
 
|-
 
|-
|19:05
+
|09:08
|இன்பினிடி ஐ இந்த கட்டளையால் உருவாக்கலாம், -i-n-f-t-y , infinity. குறியை பாருங்கள்.
+
| அடுத்து, '''Matrix'''களுக்கு செல்வோம்.
 +
 
 
|-
 
|-
|19:17
+
|09:12
|‘sum’ கட்டளையையும் உருவாக்கலாம்.
+
| நான் விரும்பும்,  சில matrix  வரையறைகளை,  '''a m s math'''  package  கொண்டுள்ளது.
 +
 
 
|-
 
|-
|19:28
+
|09:19
|‘sum’ கட்டளையை பாருங்கள். Summation குறி.
+
| 'Usepackage' commandன் மூலம்,  அதை சேர்ப்போம்.
 +
 
 
|-
 
|-
|19:33
+
|09:26
| கீழ் ஒட்டு மற்றும் மேல் ஒட்டுக்களையும் சேர்க்கலாம்.
+
| '''Ampersand''',  அதாவது,  ''''and''''  குறி,  coloumnகளை தனியாகப் பிரிக்க பயன்படுகிறது.
 +
 
 
|-
 
|-
|19:38
+
|09:31
| I equals 1, மேல் அம்புக்குறி 100, இது மேல் ஒட்டு. இதோ. I equals 1 through 100.  
+
| இப்போது, ஒரு matrixஐ உருவாக்குவோம்.
 +
 
 
|-
 
|-
|19:52
+
|09:34
|நாம் ‘product’ ஐயும் உருவாக்கலாம்.
+
| 'begin matrix' 'a' and 'b', 'end matrix'  என்று எழுதுவோம். Dollar  குறிகளை மறக்காதீர்கள்.
 +
 
 
|-
 
|-
|20:01
+
|09:44
|இந்த pie குறியை பாருங்கள். Integral ஐயும் உருவாக்கலாம்.
+
| எதிர்ப்பார்த்தது போல்,  Matrixஐ compile செய்து பார்க்கவும்.
 +
 
 
|-
 
|-
|20:10
+
|09:49
|கீழ் ஒட்டும் கூட, beta வின் 2 மடங்கு.  
+
| இப்போது, இதற்கு,  இரண்டாவது row ஐ சேர்க்க , இரண்டு  '''back slash'''களை  வைக்கிறோம். அதாவது,  அடுத்த வரிக்கு செல்ல.
 +
 
 
|-
 
|-
|20:27
+
|09:59
|Integral, unintegral கீழ் ஒட்டு A, மேல் ஒட்டு beta square.  
+
| ஒரு வேளை, நமக்கு, இரண்டாவது rowல்,  மூன்று entryக்கள்,  உதாரணத்திற்கு,  'c, d, e' வேண்டுமெனில்,  compile  செய்க.,  இரண்டாவது row,  சேர்க்கப்படுவதை காணவும்.
 +
 
 
|-
 
|-
|20:38
+
|10:11
|சரி. அடுத்து தாய்த்தொகுதி என்னும் மேட்ரிக்ஸ் க்கு போகலாம்.
+
| ஒரு வேளை,  'begin'  மற்றும் 'end'ல்,  matrixஐ,  'pmatrix'க்கு நாம் மாற்றினால், 
 +
 
 
|-
 
|-
|20:43
+
|10:17
|இதை எல்லாம் நீக்கலாம். இதை தொகுக்கலாம். கரும்பலகை சுத்தமானது.  
+
| Compile  செய்து,  இதைப் பெறவும்.
 +
 
 
|-
 
|-
|20:51
+
|10:21
|இதற்கு தேவையான கட்டளை, ‘use package a-m-s-math.  
+
| நீங்கள் ஆராய்வதற்கான நேரம் வந்து விட்டது.  இப்போது, slideகளுக்கு செல்வோம்.
 +
 
 
|-
 
|-
|21:07
+
|10:28
|இந்த package சில கூடுதல் கட்டளைகள தருகிறது. சிலவற்றை இப்போது பயன்படுத்தலாம்.
+
| இந்த டுடோரியலில் நாம் கற்றதை  சுருங்கசொல்ல-
 +
 
 
|-
 
|-
|21:15
+
|10:31
| ampersand எனப்படும் and குறி நெடுபத்திகளை பிரிக்க பயன் படுகிறது.
+
| '''Space'''களை  பயன்படுத்தி,  mathematical modeக்குள் நுழைவது,  வெளியேறுவது,  மற்றும்,  அவற்றை உருவாக்குவது,
 +
 
 
|-
 
|-
|21:21
+
|10:37
| மேட்ரிக்ஸ் ஐ எப்படி உருவாக்குவது? begin matrix, A, B, end matrix. dollar குறிகளை இடலாம்.
+
Fractionகள், subscriptகள், superscriptகள்  மற்றும்ஒரு '''argument'''ஐ,  braceகளினுள்  வரையறுப்பது,
 +
 
 
|-
 
|-
|21:43
+
|10:44
|இந்த AB பாருங்கள்.
+
| Matrixகளை உருவாக்க,  'amsmath' package பயன்படுத்துவது.
 +
 
 
|-
 
|-
|21:46
+
|10:48
|இதற்கு இரண்டாம் வரியை சேர்க்க எண்ணினால், அது பின் சாய் கோடுகளால் செய்யப்படும்.  ஒன்று, இரண்டு. வரிகள் இரண்டு பின்சாய் கோடுகளால் பிரிக்கப்படும். எழுதலாம்.. c, d, e. இரண்டாம் வரியில் மூன்று உள்ளீடுகள்.  
+
| சில பயிற்சிகளை தருகிறேன்.
 +
 
 
|-
 
|-
|22:10
+
|10:51
| இதோ c, d, e.  
+
| இந்த பயிற்சி, சிறிய மற்றும் பெரிய '''space'''களின்  மீதானது.  வீடியோவை இடைநிறுத்தி,   slideஐ படித்து,  பின் பயிற்சியை செய்யவும்.
 +
 
 
|-
 
|-
|22:15
+
|11:01
|இதை இப்படியும் எழுதலாம். முதல் வரி... இரண்டாம் வரி... மூன்றாம்வரி … விளைவு அதேதான்.  
+
| இந்த பயிற்சி,  braceகளை  பயன்படுத்தும்,  fractionகள்  மீதானது .
 +
 
 
|-
 
|-
|22:32
+
|11:06
|ஒரு வேளை இங்கே p-matrix இட்டால்..
+
| இந்த பயிற்சி,  subscriptகள் மற்றும் superscriptகள் மீதானது .
 +
 
 
|-
 
|-
|22:43
+
|11:11
|இதுதான் கிடைக்கிறது.
+
| இந்த பயிற்சி மூலமாக,  matrixகளை உருவாக்க,  மேலும் சில methodகளை நாம் கற்போம்.
 +
 
 
|-
 
|-
|22:46
+
|11:17
|இங்கே b-matrix இட்டால்...  
+
| இந்த பயிற்சி,  மேலும் சில mathematical symbol  களை உருவாக்குவது பற்றியது.
 +
 
 
|-
 
|-
|22:55
+
|11:21
|இதை இங்கே பாருங்கள்
+
| இது,  '''TUG India LaTeX''' guideஐ அடிப்படையாக கொண்டதாகும்.  அந்த documentஐ இப்போது  பார்ப்போம்.
 +
 
 
|-
 
|-
|22:59
+
|11:29
|இன்னும் சிக்கலான மேட்ரிக்ஸ்களை இப்படி உருவாக்கலாம்.
+
| எங்கள் வலைத்தளத்தில் இருந்து,  இந்த documentஐ download  செய்ய,  நான் முன்பே கூறியிருந்தேன்.
 +
 
 
|-
 
|-
|23:04
+
|11:34
|இதை அழித்துவிடலாம்.
+
| இந்த documentல் கொடுக்கப்பட்டுள்ள சில குறிகளை நீங்கள்,  அப்படியே எழுத வேண்டும்.
 +
 
 
|-
 
|-
|23:09
+
|11:39
|ஒரு கட்டளையை இங்கே முன்னேயே எழுதி இருக்கிறேன். பிரதி எடுத்து ஒட்டுவோம்.
+
| அடுத்த  பயிற்சியில்,  மேலும் சில  குறிகளை நீங்கள் முயற்ச்சிக்க வேண்டும்.
 +
 
 
|-
 
|-
|23:18
+
|11:43
|இது ஏன் முன்னாலேயே தெரியவில்லை எனில் இது end document கட்டளைக்கு கீழே இருந்தது. அப்படி இருப்பது உதாசீனம் செய்யப்படும்.
+
| இந்த பயிற்சி,  '''TUG India''' documentஐயும் அடிப்படையாக கொண்டது.
 +
 
 
|-
 
|-
|23:29
+
|11:48
இதோ இன்னும் சிக்கலான ஒன்றை உருவாக்கிவிட்டோம். 4 வரிகள் உள்ளன. முதல் வரியில் a, b z வரை. இரண்டாம் வரியில்  a-square, b-square z-square வரை.  மூன்றாம் வரியில் v-dots மட்டும். கடைசி வரியில் இது உள்ளது.  
+
இந்த பயிற்சியில்,   paragraph indentஐ சோதனை செய்வீர்கள்.
 +
 
 
|-
 
|-
|23:51
+
|11:53
|லேடக் கட்டளைகள் பொதுவாக மேல் கீழ் நிலை எழுத்துக்களை உணரும். உதாரணமாக மேல் நிலை B என இதை மாற்றினால் என்ன ஆகிறது?
+
| இத்துடன்,  நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம்.
 +
 
 
|-
 
|-
|24:12
+
|11:56
|விளைவு வேறாக இருக்கிறது.  
+
| இந்த வீடியோ '''Spoken Tutorial'''  திட்டத்தை சுருங்க சொல்கிறது.
 +
 
 
|-
 
|-
|24:15
+
|12:00
|பொதுவாக லேடக் இன் கட்டளைகள் கீழ் நிலை எழுத்துக்களே மேல் நிலை எழுத்து அல்ல
+
| உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில், அதை தரவிறக்கி காணவும்.  
 +
 
 
|-
 
|-
|24:21
+
|12:04
|லேடக் ஐ விண்டோஸ் ஆபரேடிங் சிஸ்டமில் பயன்படுத்துவோர் இதை நினைவில் கொள்ள வேண்டும்.
+
| நாங்கள் செய்முறை வகுப்புகள் நடத்தி,  சான்றிதழ்கள் தருகிறோம்.  எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.  
  
 
|-
 
|-
|24:30
+
|12:11
|துவக்க லேடக் பயனர்கள் ஒவ்வொரு மாற்றத்துக்குப் பின்னும் தொகுக்க வேண்டும். இது அவர் செய்த மாறுதல்கள் ஒப்புக் கொள்ளக்கூடியவை என்பதை உறுதி செய்யும்.
+
| இந்த '''Spoken Tutorial'''லில் உங்களுக்கு கேள்விகள் ஏதேனும் இருக்கிறதா? இந்த வலைத்தளத்தை பார்த்து,  உங்கள் கேள்விக்கான நிமிடம் மற்றும் நொடியை தேர்வு செய்யவும்.
 +
 
 
|-
 
|-
|24:39
+
|12:20
|இத்துடன் இந்த tutorial முடிகிறது. நன்றி.
+
| உங்கள் கேள்வியை சுருக்கமாக விளக்கவும்.  எங்கள் குழுவிலிருந்து எவரேனும் ஒருவர் அதற்கு பதிலளிப்பார்.
 +
 
 +
|-
 +
|12:27
 +
| இந்த டுடோரியல் மீதான குறிப்பிட்ட கேள்விகளுக்கு,  ஸ்போகன் டுடோரியல் forum உள்ளது. அதில்,  தொடர்பில்லாத மற்றும் பொதுவான கேள்விகளை எழுப்பாதீர்கள்.
 +
 
 +
|-
 +
|12:36
 +
| இது குழப்பங்களை குறைக்க உதவும்.  குழப்பங்கள்  குறைவதனால்,  இந்த விவாதங்களை நாம் instructional materialஆக  பயன்படுத்தலாம்.
 +
 
 +
|-
 +
|12:44
 +
| ஸ்போகன் டுடோரியல்களில் சேர்க்கப்படாத தலைப்புகளுக்கு,  இந்த முகவரியில்,  '''stack exchange'''ஐ பார்க்கவும்.
 +
 
 +
|-
 +
|12:50
 +
| LaTex  மீதான  கேள்விகளுக்கு, இது ஒரு சிறந்த இடமாகும்.
 +
 
 +
|-
 +
|12:53
 +
| எங்களுடைய செய்முறை வகுப்புகள் மற்றும் சான்றிதழ்கள் மீதும் உங்களுக்கு கேள்விகள் இருக்கலாம்.  இதற்கு,  இந்த மின்னஞ்சல் முகவரியில் எங்களை தொடர்பு கொள்ளவும்.
 +
 
 +
|-
 +
|13:03
 +
|இதற்கு ஆதரவு,  இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD,  மூலம் கிடைக்கிறது.
 +
 
 +
|-
 +
|13:09
 +
| இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.
 +
 
 +
|}

Latest revision as of 11:47, 28 April 2017

Time Narration
00:01 LaTeXல் Mathematical Typesetting, குறித்த spoken tutorialக்கு நல்வரவு.
00:08 நாம், அதை latex அல்ல, LaTeX என்று உச்சரிக்க வேண்டும் என்பதை நினைவுகொள்க.
00:15 இந்த டுடோரியலில், LaTeXல், mathematical symbolகளை உருவாக்கக் கற்போம்.
00:20 குறிப்பாக, பின்வருவனவற்றை கற்போம்: mathematical modeக்குள் செல்வது மற்றும் வெளிவருவது, spaceகளின் பங்கு மற்றும் அதை உருவாக்குவது, Mathematical symbolகள்,
00:31 இறுதியாக, A M S math package, மற்றும், matrixகளை உருவாக்குவதில், அதன் பயன்பாடு.
00:37 10,000 ரூபாக்கும் குறைவான நமது laptopல், இந்த டுடோரியலை நான் உருவாக்குகிறேன்.
00:43 நான், Ubuntu Linux, TeXworks மற்றும் LaTeXஐ பயன்படுத்துகிறேன்.
00:47 இதற்கான முன்நிபந்தனைகள் பின்வருமாறு- LaTeXன் அடிப்படை ஸ்போகன் டுடோரியல்கள்,
00:53 side-by-side டுடோரியலுக்கு அறிமுகம்.
00:56 எங்கள் வலைத்தளத்தில் இவை அனைத்தும் இருக்கின்றன.
01:00 'maths.tex' fileஐ நான் பயன்படுத்துகிறேன்.
01:04 எங்கள் வலைப்பக்கத்தில், இந்த டுடோரியல் உள்ள இடத்தில், ஒரு code fileஆக இது இருக்கிறது.
01:11 அதே இடத்தில், TeX user group, Indiaன் , இந்த 'pdf' fileஐ காணலாம்.
01:17 நாம் பயிற்சிகளை செய்யும் போது, அதை பயன்படுத்துவோம்.
01:20 ‘TeXworks’ windowக்கு செல்கிறேன்.
01:24 'maths.tex' fileஐ நான் ஏற்கனவே திறந்துவிட்டேன்.
01:27 இந்த fileஐ தரவிறக்கி, என்னுடன் சேர்ந்து பயிற்சி செய்யவும்.
01:32 இந்த fileல் முதலில் உள்ள commandகளை, நாம் ஏற்கனவே பார்த்துவிட்டோம்.
01:36 இந்த command, paragraph indentஐ நீக்குகிறது.
01:42 இந்த statementன் விளைவை, ஒரு assignment வாயிலாக நாம் கற்போம்.
01:47 கணிதத்தில் பயன்படுத்தப்படும் Greek symbolகளுடன் தொடங்குவோம்.
01:52 LaTeXல், mathematical modeக்குள் செல்ல, நாம் dollar signஐ பயன்படுத்துகிறோம்.
01:57 alphaஉடன் தொடங்குவோம். dollar back slash alpha dollar என்று எழுதுவோம்.
02:06 Compile செய்து, 'pdf'ல், Greek எழுத்து alpha, கிடைக்கிறதா என பார்ப்போம்.
02:15 முதல் dollar, நாம் mathematical modeக்குள் செல்கிறோம் எனக் கூறுகிறது.
02:20 இரண்டாவது dollar, நாம் இந்த modeஐ விட்டு வெளியேறுகிறோம் எனக் கூறுகிறது.
02:24 இப்போதிலிருந்து, நான் வெளிப்படையாக dollar அல்லது back slash எனக் குறிப்பிடமாட்டேன்.
02:30 ஆனால், திரையில் என்ன காண்கிறீர்களோ, அதை அப்படியே செய்ய வேண்டும்.
02:34 இவ்வாறு, beta, gamma மற்றும் delta என்று எழுதுகிறோம். Compile செய்வோம்.
02:50 நான் 'tex' fileஐ சேமிக்கவில்லை, ஏனென்றால், TexWorks, தானாகவே அதை செய்கிறது.
02:56 இவைகளை இப்போது நீக்குவோம்.
03:00 அடுத்து, mathematical expressionகளில், spaceகள் பற்றி காண்போம்.
03:05 alpha a, அதாவது, alpha மற்றும் 'a'ன் பெருக்கலை எப்படி உருவாக்குவது?
03:12 'alpha a'ஐ முயற்சிப்போம்.
03:17 Compile செய்கிறேன்.
03:21 'alpha a' ஒரு undefined control sequence என்று 'LaTeX' புகார் செய்கிறது.
03:27 இந்த command புரியவில்லை என்று அது கூறுகிறது. இதை மூடுகிறேன்.
03:34 ஒவ்வொரு commandக்கு பிறகும், ஒரு space வைப்பதன் மூலம் LaTeX இதை கையாளுகிறது.
03:39 'alpha'க்கு பிறகு, ஒரு spaceஐ வைப்போம்.
03:44 Compilationஐ நிறுத்துவோம். மீண்டும் compile செய்வோம்; இது சிக்கலை தீர்க்கிறது.
03:52 ஒரு commandஐ நிறுத்தப் பயன்படுவதால், 'pdf'ல் space தோன்றாது.
03:57 Outputல், spaceகளை அறிமுகப்படுத்த வேண்டுமெனில், என்ன செய்வது?
04:03 இப்போது செய்வது போல், நாம் LaTeXஇடம் வெளிப்படையாக கூற வேண்டும்.
04:07 LaTeXஇடம், ஒரு புது வரியை தொடங்கக் கேட்போம்.
04:11 alpha backslash space a என்று எழுதுவோம்.
04:17 Compile செய்யவும்.
04:20 இது ஒரு spaceஐ உருவாக்கியுள்ளது.
04:23 உங்களுக்கு மேலும் space வேண்டுமெனில், நாம் இப்போது செய்வது போல், 'quad'ஐ பயன்படுத்தவும்.
04:31 Compile செய்யவும்.
04:34 'quad', ஒரு பெரிய spaceஐ விட்டுள்ளதை நீங்கள் காணலாம்.
04:40 இப்போது நாம் வேறு ஒரு தலைப்புக்கு செல்வோம்.
04:43 கடைசி இரண்டு வரிகளை நீக்குவோம். Compile செய்யவும்.
04:50 Textல் இருந்து mathematical modeக்கு செல்லும் போது, fontக்கு என்ன நடக்கிறது?
04:56 இதைப் புரிந்து கொள்ள, “Product of alpha and a is” என்று எழுதுவோம்.
05:04 Compile செய்யவும்.
05:07 இந்த இரண்டு 'a'க்களின் fontஉம் வெவ்வேறாக இருப்பதை நீங்கள் காணலாம்.
05:14 dollar signகளினுள், இந்த 'a'ஐ எழுதுவதன் மூலம் இந்த சிக்கல் தீர்க்கப்படுகிறது.
05:25 Compile செய்கிறேன்.
05:27 இப்போது, இந்த இரண்டு 'a'க்களின் fontஉம், ஒன்றாக இருக்கின்றன.
05:32 Variableகளின் fontஐ, ஒன்றாக வைத்திறாமல் இருப்பது, ஒரு பொதுவான பிழையாகும்.
05:37 இவைகளை நீக்குவோம்.
05:40 Compile செய்வோம்.
05:43 Minus குறிகளை உருவாக்க, இப்போது ஒரு விதியை பற்றி விவாதிப்போம்.
05:48 minus alphaஐ உருவாக்கி, compile செய்ய வேண்டும் என்று வைத்துக்கொள்வோம்.
05:58 Compile செய்வோம்.
06:01 Minus குறி, ஒரு சிறிய dashஆக தோன்றுவதை கவனிக்கவும்.
06:07 Dollar குறியினுள், Minus குறியையும் copy செய்வோம்.
06:15 மீண்டும், Compile செய்வோம்.
06:18 இப்போது, minus குறியில் இருக்கும் வேறுபாட்டை கவனிக்கவும். இரண்டாவதே நமக்கு தேவையானது, இந்த dash அல்ல.
06:27 Dollarகளினுள், Minus குறியை வைக்காமல் இருப்பது, beginnerகள் செய்யும் ஒரு பொதுவான பிழையாகும்.
06:33 இவைகள் அனைத்தையும் நாம் நீக்குவோம்.
06:36 அடுத்து, fractionகளை உருவாக்க பயன்படுத்தபடும், 'frac' commandஐ விளக்குவோம்.
06:43 'frac a b'. Compile செய்வோம்.
06:50 அது, 'a' by 'b'ஐ உருவாக்குகிறது. Command 'frac', ஒரு spaceஉடன் நிறுத்தப்படுகிறது. அது, இரண்டு argumentகளை எடுத்துக் கொள்கிறது.
07:00 முதல் character 'a', முதல் argumentஆக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அது numerator ஆகிறது.
07:07 இரண்டாவது character 'b', இரண்டாவது argumentஆக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அது denominator ஆகிறது.
07:13 'a' மற்றும் 'b'ன் அளவு, தானாகவே குறைவதை கவனிக்கவும்.
07:20 நீளமான characterகள் இருந்தால் என்ன செய்வது?
07:24 'ab' by 'cd'ஐ உருவாக்க வேண்டுமெனில், என்ன செய்ய வேண்டும்?
07:31 LaTeXல், ஒரு characterக்கு மேல் உள்ள நீளமான argumentகள், braceகளினுள் வைக்கப்படுகின்றன.
07:37 உதாரணத்திற்கு, நாம், இங்கு braceகளை வைப்போம்.
07:41 இதை compile செய்யும் போது, நமக்கு விருப்பமான output கிடைக்கிறது.
07:47 Braceகளினுள் இருக்கும் எல்லா entryகளும், ஒரே argumentஆக எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
07:52 இதன் விளைவாக, ஒருவர், எந்த சிக்கலான expressionஐயும், braceகளினுள் வைக்கலாம். இவைகள் அனைத்தையும் நாம் நீக்குவோம்.
08:01 இப்போது, subscriptகள் மற்றும் superscriptகளை காணலாம்.
08:05 x underscore a, x sub aஐ உருவாக்குகிறது.
08:14 'a'ன் அளவு தானாகவே, அதற்கான நிலைக்கு குறைக்கப்படுகிறது.
08:19 'ab'ஐ subscriptஆக வைக்க வேண்டுமெனில், என்ன செய்வது? Braceகளை பயன்படுத்த வேண்டும். நீங்களே முயற்சி செய்யுங்கள்.
08:28 Superscriptகள், caret அல்லது up arrow குறியினால் உருவாக்கப்படுகின்றன.
08:33 உதாரணத்திற்கு, 'x' to the power 3 உருவாக்க வேண்டுமெனில், x up arrow 3 என எழுத வேண்டும்.
08:43 நாம், subscript மற்றும் superscriptகளை, ஒரே நேரத்தில் வைக்கலாம்.
08:48 x sub a superscript bஐ வைப்போம்; Compile செய்வோம்.
08:58 மீண்டும், braceகளை பயன்படுத்தி, சிக்கலான subscriptகள் மற்றும் superscriptகளை, நாம் உருவாக்கலாம். இதை நீக்குகிறேன்.
09:08 அடுத்து, Matrixகளுக்கு செல்வோம்.
09:12 நான் விரும்பும், சில matrix வரையறைகளை, a m s math package கொண்டுள்ளது.
09:19 'Usepackage' commandன் மூலம், அதை சேர்ப்போம்.
09:26 Ampersand, அதாவது, 'and' குறி, coloumnகளை தனியாகப் பிரிக்க பயன்படுகிறது.
09:31 இப்போது, ஒரு matrixஐ உருவாக்குவோம்.
09:34 'begin matrix' 'a' and 'b', 'end matrix' என்று எழுதுவோம். Dollar குறிகளை மறக்காதீர்கள்.
09:44 எதிர்ப்பார்த்தது போல், Matrixஐ compile செய்து பார்க்கவும்.
09:49 இப்போது, இதற்கு, இரண்டாவது row ஐ சேர்க்க , இரண்டு back slashகளை வைக்கிறோம். அதாவது, அடுத்த வரிக்கு செல்ல.
09:59 ஒரு வேளை, நமக்கு, இரண்டாவது rowல், மூன்று entryக்கள், உதாரணத்திற்கு, 'c, d, e' வேண்டுமெனில், compile செய்க., இரண்டாவது row, சேர்க்கப்படுவதை காணவும்.
10:11 ஒரு வேளை, 'begin' மற்றும் 'end'ல், matrixஐ, 'pmatrix'க்கு நாம் மாற்றினால்,
10:17 Compile செய்து, இதைப் பெறவும்.
10:21 நீங்கள் ஆராய்வதற்கான நேரம் வந்து விட்டது. இப்போது, slideகளுக்கு செல்வோம்.
10:28 இந்த டுடோரியலில் நாம் கற்றதை சுருங்கசொல்ல-
10:31 Spaceகளை பயன்படுத்தி, mathematical modeக்குள் நுழைவது, வெளியேறுவது, மற்றும், அவற்றை உருவாக்குவது,
10:37 Fractionகள், subscriptகள், superscriptகள் மற்றும், ஒரு argumentஐ, braceகளினுள் வரையறுப்பது,
10:44 Matrixகளை உருவாக்க, 'amsmath' package ஐ பயன்படுத்துவது.
10:48 சில பயிற்சிகளை தருகிறேன்.
10:51 இந்த பயிற்சி, சிறிய மற்றும் பெரிய spaceகளின் மீதானது. வீடியோவை இடைநிறுத்தி, slideஐ படித்து, பின் பயிற்சியை செய்யவும்.
11:01 இந்த பயிற்சி, braceகளை பயன்படுத்தும், fractionகள் மீதானது .
11:06 இந்த பயிற்சி, subscriptகள் மற்றும் superscriptகள் மீதானது .
11:11 இந்த பயிற்சி மூலமாக, matrixகளை உருவாக்க, மேலும் சில methodகளை நாம் கற்போம்.
11:17 இந்த பயிற்சி, மேலும் சில mathematical symbol களை உருவாக்குவது பற்றியது.
11:21 இது, TUG India LaTeX guideஐ அடிப்படையாக கொண்டதாகும். அந்த documentஐ இப்போது பார்ப்போம்.
11:29 எங்கள் வலைத்தளத்தில் இருந்து, இந்த documentஐ download செய்ய, நான் முன்பே கூறியிருந்தேன்.
11:34 இந்த documentல் கொடுக்கப்பட்டுள்ள சில குறிகளை நீங்கள், அப்படியே எழுத வேண்டும்.
11:39 அடுத்த பயிற்சியில், மேலும் சில குறிகளை நீங்கள் முயற்ச்சிக்க வேண்டும்.
11:43 இந்த பயிற்சி, TUG India documentஐயும் அடிப்படையாக கொண்டது.
11:48 இந்த பயிற்சியில், paragraph indentஐ சோதனை செய்வீர்கள்.
11:53 இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம்.
11:56 இந்த வீடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது.
12:00 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில், அதை தரவிறக்கி காணவும்.
12:04 நாங்கள் செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
12:11 இந்த Spoken Tutorialலில் உங்களுக்கு கேள்விகள் ஏதேனும் இருக்கிறதா? இந்த வலைத்தளத்தை பார்த்து, உங்கள் கேள்விக்கான நிமிடம் மற்றும் நொடியை தேர்வு செய்யவும்.
12:20 உங்கள் கேள்வியை சுருக்கமாக விளக்கவும். எங்கள் குழுவிலிருந்து எவரேனும் ஒருவர் அதற்கு பதிலளிப்பார்.
12:27 இந்த டுடோரியல் மீதான குறிப்பிட்ட கேள்விகளுக்கு, ஸ்போகன் டுடோரியல் forum உள்ளது. அதில், தொடர்பில்லாத மற்றும் பொதுவான கேள்விகளை எழுப்பாதீர்கள்.
12:36 இது குழப்பங்களை குறைக்க உதவும். குழப்பங்கள் குறைவதனால், இந்த விவாதங்களை நாம் instructional materialஆக பயன்படுத்தலாம்.
12:44 ஸ்போகன் டுடோரியல்களில் சேர்க்கப்படாத தலைப்புகளுக்கு, இந்த முகவரியில், stack exchangeஐ பார்க்கவும்.
12:50 LaTex மீதான கேள்விகளுக்கு, இது ஒரு சிறந்த இடமாகும்.
12:53 எங்களுடைய செய்முறை வகுப்புகள் மற்றும் சான்றிதழ்கள் மீதும் உங்களுக்கு கேள்விகள் இருக்கலாம். இதற்கு, இந்த மின்னஞ்சல் முகவரியில் எங்களை தொடர்பு கொள்ளவும்.
13:03 இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
13:09 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst