STEMI-2017/C2/AorB-Hospital-data-entry/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time NARRATION
00:01 வணக்கம். A/B Hospital data entry க்கான இந்த டுடோரியலுக்கு நல்வரவு
00:06 இந்த டுடோரியலில் நாம் –

ஒரு புது நோயாளியை A/B Hospitalல் அனுமதிக்கும்போது STEMI App'ல் அவரின் dataஐ entry செய்ய கற்போம்

00:18 இந்த tutorialஐ பயிற்சி செய்ய, உங்களுக்கு தேவையானவை – STEMI App நிறுவப்பட்ட ஒரு Android tablet மற்றும் Internet இணைப்பு
00:29 உங்களுக்கு STEMI device மற்றும் STEMI Appல் வேலை செய்யவும் தெரிந்திருக்க வேண்டும்.
00:35 இல்லையெனில் அதற்கான STEMI tutorial தொடரை இந்த வலைத்தளத்தில் காணவும்.
00:42 ஏற்கனவே நாம் ' Patient Details ன் கீழ் Contact Details page' வரை data entry ஐ முடிக்க கற்றோம்
00:51 A/B Hospital Data Entryல், App ஆனது நம்மை அடுத்த பக்கமான Thrombolysis க்கு அழைத்துசெல்லும்
00:59 Hub hospitalல் Cath Labs இல்லாதபோது ஒரு நோயாளி thrombolysis செய்யாமல் இருக்கிறார் எனில் அவர் A Hospital -க்கு thrombolysisக்கு செல்கிறார்.
01:15 Hub hospitalல் ஒரு நோயாளி PCI நேரத்திற்கு பிறகு செல்லும்போது thrombolysis செய்யாமல் இருக்கிறார் எனில் அவர் B Hospitalக்கு thrombolysisக்கு செல்கிறார்.
01:31 Thrombolysisன் கீழ் முதலில் Medication Prior to Thrombolysis உள்ளது
01:38 மருத்துவமனையில் அந்த நோயாளிக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளை பொருத்து பின்வருவனவற்றை Yes என குறியிடவும்-
01:47 Aspirin 325 mg: Yes எனில்

Dosage: 325 mg

Date மற்றும் Time

01:57 Clopidogrel: Yes எனில்

Dosage: 300 mg

Date மற்றும் Time

02:05 'Unfractionated Heparin: ' Yes எனில்

Dosage: 60 Units per kg

Date மற்றும் Time

02:16 LMW Heparin: Yes எனில்

Dosage: 120 mg

Date மற்றும் Time

02:25 Ticagrelor: Yes எனில்

Dosage: 180 mg

Date மற்றும் Time

02:33 குறிப்பு: மேற்சொன்னவவைகளின் அளவுகள் அனைத்தும் செயல்முறைக்கான உதாரணம் மட்டுமே.
02:42 நோயாளியின் நிலை மற்றும் சிகிச்சை நடைமுறையைப் பொருத்து அவற்றை கொடுக்கவும்
02:48 பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். Buffering sign தெரிந்தால் சற்று காத்திருக்கவும்.
02:57 உடனே பக்கம் சேமிக்கப்பட்டு ‘Saved Successfully’ செய்தி அடியில் தெரியும்.
03:04 பின்னர் அடுத்த பக்கமான Thrombolysis Details பக்கத்திற்கு செல்வோம்
03:10 Thrombolysis Details ன் கீழ் ஒரு கட்டாய field உள்ளது.
03:16 ஏதேனும் ஒரு வகை Thrombolytic Agent ஐ தேர்ந்தெடுக்கவும்

Streptokinase

Tenecteplase

Reteplase


03:26 Streptokinase ஐ தேர்ந்தெடுக்கிறேன்
03:30 ஏதேனும் ஒரு Thrombolytic Agentஐ தேர்ந்தெடுத்தவுடன்- நாம் பெறும் drop-downகள்

Dosage: 15 lakh units ஐ கொடுக்கிறேன்

Start Date மற்றும் Time

End Date மற்றும் Time

03:43 அதன் பின், வருவது 90 MINS ECG - Date மற்றும் Time மற்றும் Successful Lysis Yes No
03:53 இது 90 minutes ECGஐ பொருத்தது. அதை ‘Yes’ என குறிக்கிறேன்
03:58 இந்த fieldகளில் தேவையானவற்றை கொடுக்கவும்.
04:02 பின்னர், பக்கத்தின் அடியில் Save & Continue button ஐ தேர்ந்தெடுக்கவும்.

buffering sign தெரிந்தால் காத்திருக்கவும்.

04:10 உடனே பக்கம் சேமிக்கப்பட்டு “Saved Successfully” செய்தி அடியில் காட்டப்படும்.
04:17 பின்னர் அடுத்த பக்கமான PCI க்கு செல்வோம்
04:22 PCIன் கீழ் இருப்பது DRUGS BEFORE PCI.

ClopidogrelYes’ எனில்

Clopidogrel Dosage : 300 mg அல்லது 600mg

300 mg ஐ தேர்ந்தெடுக்கிறேன்
04:37 ஒரு optionஐ தேர்ந்தெடுத்து, Date மற்றும் Time ஐ கொடுக்கவும்
04:40 Prasugrel 60 mg:Yes’ எனில் Date மற்றும் Time
04:45 Ticagrelor 180 mg: Yes’ எனில் Date மற்றும் Time
04:51 பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். buffering sign தெரிந்தால் காத்திருக்கவும்.
04:59 பக்கம் சேமிக்கப்பட்டவுடன் “Success” செய்தி அடியில் தோன்றும்.
05:04 இப்போது அடுத்த பக்கமான PCI Details க்கு செல்வொம்
05:10 பின்வருவனவற்றில் தேவையான தகவல்களை கொடுக்கவும்

பின்வரும் தகவல்களை Cath Lab ல் ஒரு Cath Lab Technician அல்லது Cardiologist நிரப்ப வேண்டும்

05:21 Cath Lab Activation , Date மற்றும் Time
05:25 Cath Lab Arrival , Date மற்றும் Time
05:28 Vascular Access , Date மற்றும் Time
05:32 Catheter Access , Radial , Femoral.
05:36 இதில் ஒன்றை தேர்ந்தெடுக்கவும் , நான் Femoral ஐ தேர்ந்தெடுக்கிறேன்
05:41 CART

Start Date , Start Time , End Date , End Time

05:48 STEMI ல் சம்பந்தபட்ட vessels ன் வகை மற்றும் எண்ணிக்கையை பொருத்து இதை தேர்ந்தெடுக்கவும்
05:55 SVD - Single Vessel Disease

DVD - Double Vessel Disease

TVD - Triple Vessel Disease

06:05 Insignificant Disease

ISVD ஐ தேர்ந்தெடுக்கிறேன்

06:10 Culprit vessel, culprit vessel ஐ சேர்க்க plus sign அல்லது add buttonஐ பயன்படுத்தவும்
06:18 Culprit vesselன் optionகளாவன LAD, D1, D2, CX, OM1, OM2, R1, RCA, PDA, PLV
06:35 RCA என தேர்ந்தெடுத்து % (percentage) of RCA ஐ 99 என கொடுக்கிறேன்
06:41 culprit vessel ஐ தேர்ந்தெடுத்து அதன் percentage ஐ கொடுக்கவும்
06:47 இதை நீக்க அருகில் உள்ள Trash bin icon ஐ பயன்படுத்தவும்.
06:52 அதேபோல Vessel க்கும் செய்யவும். vessel ஐ தேர்ந்தெடுத்து அதன் percentage plus அல்லது add button மூலம் கொடுக்கவும்
07:03 மேலும் vessels ஐ சேர்க்க plus அல்லது add buttonஐ தேர்ந்தெடுக்கவும்
07:08 Management Conservative:ன் கீழ் ‘Yes’, தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்த பக்கத்தின் data entry முடிகிறது
07:17 Save and Continue ஐ தேர்ந்தெடுத்து அடுத்த பக்கத்திற்கு செல்லலாம்.
07:21 No’ தேர்ந்தெடுக்கப்பட்டால், drop-downகள் CABG மற்றும் PCI ஐ பெறுவோம்
07:28 CABG ' Yes' எனில் Present Admission அல்லது Elective
07:34 PCI Yes எனில் நாம் பெறும் drop-downகள்
07:39 Intervention

Culprit Vessel : RCA percentage of RCA

07:46 intervention செய்யப்பட்டிருந்தால் அந்த பெட்டியில் குறியிடவும்.
07:50 intervention செய்யப்பட்டிருந்தால் மேலும் தகவல்கள் கேட்கும்
07:56 Wire crossing Yes அல்லது No , Yes ஐ தேர்ந்தெடுக்கிறேன்

Date மற்றும் Time

08:04 Aspiration Yes அல்லது No , Yes ஐ தேர்ந்தெடுக்கிறேன்
08:09 Balloon Dilatation Yes அல்லது No,

Yes ஐ தேர்ந்தெடுக்கிறேன்

பின் Date மற்றும் Time

08:17 Stenting Yes அல்லது No,

Yes ஐ தேர்ந்தெடுக்கிறேன்

Date மற்றும் Time

08:25 BMS அதாவது Bare Metal Stent Yes அல்லது No

BMS Yes என்கிறேன்

yes எனில் Stents ன் எண்ணிக்கையை கொடுக்கவும்

08:39 DES -அதாவது Drug Eluting Stent Yes அல்லது No

M Guard - Yesஅல்லது No

08:49 TIMI Flow
08:55 TIMI Blush Grade
08:58 IABP ' Yes அல்லது No'

Yes ஐ தேர்ந்தெடுக்கிறேன்

09:04 பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.

Buffering sign தெரிந்தால் காத்திருக்கவும்.

09:12 பக்கம் சேமிக்கப்பட்டு அடியில் வெற்றி செய்தி தோன்றும்.
09:17 இப்போது App நம்மை அடுத்த பக்கமான Medication in Cath Lab க்கு கொண்டுசெல்லும்
09:23 Cath Labல் Medicationன் கீழ் இருப்பவை- Intra - Coronary Drugs in Cath Lab
09:29 Nitroglycerine: Yes No

Adenosine: Yes No

09:35 Nicorandil: Yes No

SNP: Yes No

09:42 Ca Blockers: Yes No

2b3a: Yes No

09:49 2b3a inhibitors
09:53 Un-fractionated Heparin: ‘Yes’ தேர்ந்தெடுக்கப்பட்டால்

Dosage:

Date மற்றும் Time ஐ கொடுக்கவேண்டும்

10:08 LMW Heparin ‘Yes’ தேர்ந்தெடுக்கப்பட்டால் கொடுக்கவேண்டியவை

Route: IV

Dosage:

Date மற்றும் Time

10:25 Bivalirudin: Yes No

Abciximab: Yes No

10:31 Eptifibatide: Yes No

Tirofiban: Yes No

10:38 பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். Buffering sign தெரிந்தால் காத்திருக்கவும்.
10:46 பக்கம் சேமிக்கப்பட்டு அடியில் வெற்றி செய்தி தோன்றும்.
10:51 App நம்மை அடுத்த பக்கமான In-Hospital Summary க்கு கொண்டுசெல்லும்
10:56 இப்போது Medication in hospital உள்ளது
11:00 Nitroglycerine Yes எனில்

Route: Oral, Dosage: 2.5 mg

Date மற்றும் Time

11:16 Dopamine: Yes எனில்

Route: IV

Dosage: 5 ml in 45 ml of 0.9% NS

Date மற்றும் Time

11:33 'Dobutamine: ' Yes எனில்

Route:IV

Dosage: 5 ml in 45 ml of 0.9% NS

Date மற்றும் Time

11:50 Adrenaline: Yes எனில்

Route: IV

Dosage: 4ml in 46 ml of 0.9% NS

Date மற்றும் Time

12:06 Nor-adrenaline: Yes எனில்

Route: IV

Dosage: 2ml in 48 ml of 0.9% NS

Date மற்றும் Time

12:23 'Other Drugs: ' Yes எனில்

Name: உதாரணமாக -Vasopressin

Route: IV

Dosage: 1ml in 19 ml of 0.9% NS

Date மற்றும் Time

12:42 பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.

Buffering sign தெரிந்தால் காத்திருக்கவும்

12:49 பக்கம் சேமிக்கப்பட்டு அடியில் வெற்றி செய்தி தோன்றும்.
12:55 App நம்மை அடுத்த பக்கமான ADVERSE Events page க்கு கொண்டுசெல்லும்
13:01 Adverse Eventsன் கீழ், Yes அல்லது Noஐ தேர்ந்தெடுக்கவேண்டும்.
13:06 ஒவ்வொரு fieldலும் Yesஐ தேர்ந்தெடுத்தால், மேலும் சில தகவல்களை கொடுக்க சொல்லும்.
13:12 அதை ஆரம்பிக்கலாம்.

Re-infarction: Yes எனில், - Location of Reinfarction: ஐ கொடுக்க வேண்டும்

13:21 optionகளாவன Inferior, Posterior, RV, Anterior, Lateral

Inferior ஐ தேர்ந்தெடுத்து Date மற்றும் Timeஐ கொடுக்கிறேன்

13:32 Repeat PCI: Yes, எனில் Date மற்றும் Time ஐ கொடுக்கவும்
13:37 CABG Yes, எனில், Date மற்றும் Time ஐ கொடுக்கவும்
13:41 Stroke: Yes, எனில் Date மற்றும் Time ஐ கொடுக்கவும்
13:45 Cardiogenic Shock: Yesஎனில் Date மற்றும் Time ஐ கொடுக்கவும்
13:50 Access Site Hemorrhage: Yes எனில், Date மற்றும் Time ஐ கொடுக்கவும்
13:55 Major Bleed: Yes எனில் Date மற்றும் Time ஐ கொடுக்கவும்
13:59 Minor Bleed: Yes எனில் Date மற்றும் Time ஐ கொடுக்கவும்
14:03 Adverse Events ஏதேனும் இருந்தால் அதை தேர்ந்தெடுத்து அது ஏற்பட்ட date மற்றும் timeஐ கொடுக்கவும்.

இப்போதைக்கு அனைத்தையும் ‘No’ என்கிறேன்

14:16 பின் பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
14:21 Buffering sign தெரிந்தால் காத்திருக்கவும்.
14:23 பக்கம் சேமிக்கப்பட்டு “Saved Successfully” செய்தி அடியில் தோன்றும்.
14:29 App இப்போது நம்மை அடுத்த பக்கமான, Discharge Summary க்கு கொண்டுசெல்லும்
14:34 Discharge Summary ன் கீழ் Death உள்ளது
14:38 நோயாளி இறந்தால் இது “Yes” என குறிக்கப்படும். ஒரு dropdown - Reason of death மற்றும் Othersஐ பெறுவோம்
14:47 Reason of death ன் கீழ் உள்ளவை- Cardiac, Non Cardiac.
14:51 ஏதேனும் தேர்ந்தெடுத்தால் ஒரு drop-down Death Date and Time ஐ பெறுவோம்
14:57 Others ஐ தேர்ந்தெடுத்தால் நோயாளியின் இறப்பிற்கான வேறு காரணங்களைக் கொடுக்கவேண்டும் பின் Death Date and Time ஐ கொடுக்கவும்
15:07 ஏதேனும் ஒரு optionஐ தேர்ந்தெடுத்தவுடன் data entry முடிகிறது.
15:12 நோயாளி இறக்கவில்லை எனில் “No” என குறியிட்டு Discharge Medicationsக்கு செல்வோம்
15:18 நான் Death‘No’ என தேர்ந்தெடுக்கிறேன், பின்னர் பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
15:25 Buffering sign தெரிந்தால் காத்திருக்கவும்.
15:28 பக்கம் சேமிக்கப்பட்டு வெற்றி செய்தி அடியில் தோன்றும்.
15:33 App நம்மை அடுத்த பக்கமான Discharge Medications க்கு அழைத்துசெல்லும்
15:39 Aspirin, Clopidogrel, Prasugrel, Ticagrelor, ACEI, ARB, Beta Blocker, Nitrate, Statin மற்றும் Others
15:55 நோயாளியை விடுவிக்கும்போது கொடுக்கப்படும் மருந்துகள் Yes என குறிக்கப்பட வேண்டும்
16:01 சிலவற்றை ‘Yes’ என்கிறேன்
16:04 பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
16:08 Buffering sign தெரிந்தால் காத்திருக்கவும்.
16:12 பக்கம் சேமிக்கப்பட்டு “Saved Successfully” செய்தி தோன்றும்.
16:19 App இப்போது அடுத்த பக்கமான Discharge Transfer க்கு கொண்டுசெல்லும்
16:24 Discharge from A/B hospital
Date மற்றும் Time ஐ கொடுக்கவும்
16:29 Discharge To fieldல், இதிலிருந்து ஒன்றை தேர்ந்தெடுக்கவும்

Stemi Cluster Hospital

Non-Stemi Cluster Hospital

Home

16:38 Home தேர்ந்தெடுக்கப்பட்டால் மேலும் தகவலை கொடுக்க வேண்டியதில்லை.
16:42 Non STEMI Cluster Hospital தேர்ந்தெடுக்கப்பட்டால், பின்வரும் தகவல்களை நாமாகவே கொடுக்க வேண்டும்-

Transfer to Hospital Name மற்றும் Transfer to Hospital Address

16:54 ஏனெனில் Non-STEMI Hospitals ன் தகவல்கள் databaseல் இல்லை.
17:01 Stemi Cluster Hospital ஐ தேர்ந்தெடுக்கிறேன்
17:04 STEMI Cluster Hospital” தேர்ந்தெடுக்கப்பட்டால், மேலும் கொடுக்கப்படவேண்டியவை-

Remarks field, ஏதேனும் கருத்து இருந்தால் இதில் கொடுக்கலாம்.

17:14 Transfer to Hospital Name: ல் Kovai Medical Center and Hospital ஐ தேர்ந்தெடுக்கிறேன்
17:19 நாம் மருத்துவமனை பெயரை தேர்ந்தெடுக்கையில், மருத்துவமனை முகவரி தானாகவே வருகிறது.
17:25 Transport Vehicle fieldல்,

Private Vehicle அல்லது

Ambulance ஐ தேர்ந்தெடுக்கலாம்

Private Vehicle ஐ தேர்ந்தெடுக்கிறேன்

17:34 பின்னர் பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
17:39 Buffering sign தெரிந்தால் காத்திருக்கவும்.
17:42 பக்கம் சேமிக்கப்பட்டு “Saved Successfully” செய்தி அடியில் தோன்றும்.
17:48 App நம்மை அடுத்த பக்கமான Follow up க்கு கொண்டுசெல்லும்
17:52 Follow-up Details ன் கீழ் உள்ளவை: Duration of Follow - Up Visit:
17:58 அதன் optionகளாவன 1 month, 6 months, 1 year, 2 years, 3 years, 4 years, 5 years
18:07 follow upன் வகையை பொருத்து இவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்கவும்.

1 month ஐ தேரந்தெடுக்கிறேன்

18:13 Follow- Up Date ஐ கொடுக்கவும்
18:15 Mode of Follow-Up: Hospital, Telephonic, Loss to Follow Up
18:22 follow upன் முறையை பொருத்து, இவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்கவும்.
18:26 Loss to Follow Up mode தேர்ந்தெடுக்கப்பட்டால், மேலும் தகவல் கொடுக்கவேண்டியதில்லை.

Telephonic ஐ தேர்ந்தெடுக்கிறேன்

18:33 Hospital அல்லது Telephonic Mode தேர்ந்தெடுக்கப்பட்டால், Type of follow-up Hospital ஐ பெறுவோம்
18:41 Type of follow-up Hospital ல் உள்ளவை

STEMI

Non STEMI மற்றும்

No Follow Up

18:47 “No Follow- Up” தேர்ந்தெடுக்கப்பட்டால், பின்னர் பக்கத்தின அடியில் Save & Continue button ஐ தேர்ந்தெடுத்து அடுத்த பக்கத்திற்கு செல்வோம்.
18:55 ‘Non STEMI’ தேர்ந்தெடுக்கப்பட்டால், பின்வரும் தகவல்களை நாமாகவே கொடுக்க வேண்டும்-

Name of the Follow- Up Hospital

Follow- Up Hospital Address

19:05 STEMI ஐ தேர்ந்தெடுக்கிறேன்
19:07 “STEMI” தேர்ந்தெடுக்கப்பட்டால், மேலும் பெறுவது:
19:11 Name of the Cluster: KMCH

Name of the Follow-Up Hospital: Coimbatore Medical College Hospitalஐ தேர்ந்தெடுக்கிறேன்

19:21 Follow- Up Hospital Address: Trichy Road, Gopalapuram, Coimbatore, Tamil Nadu -641018, India. இது தானாகவே வருகிறது.
19:34 இப்போது பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். Buffering sign தெரிந்தால் காத்திருக்கவும்.
19:41 பக்கம் சேமிக்கப்பட்டு “Saved Successfully” செய்தி அடியில் தோன்றும்.
19:46 App நம்மை அடுத்த பக்கமான Medicationக்கு கொண்டுசெல்லும்
19:51 Medication ன் கீழ் உள்ளவை

Aspirin, Clopidogrel , Prasugrel, Nitrate, BetaBlocker, ACEI, ARB, Statins, OHA மற்றும் Insulin

20:07 follow up ன் போது நோயாளி எடுத்துக்கொண்ட மருந்துகளுக்கு ‘Yes’ என குறியிடவும்.
20:13 சிலவற்றை நான் ‘Yes’ என குறியிடுகிறேன்
20:17 பின்னர் பக்கத்தின் அடியில் Save & Continue button ஐ தேர்ந்தெடுக்கவும். Buffering sign தெரிந்தால் காத்திருக்கவும்
20:24 பக்கம் சேமிக்கப்பட்டு “Saved Successfully” செய்தி அடியில் காட்டப்படும்.
20:30 இப்போது App நம்மை அடுத்த பக்கமான Events க்கு கொண்டுசெல்லும்
20:35 இந்த பக்கம் follow-upன் போது நடந்த நகழ்ச்சிகளின் தகவல்களை கொடுக்கிறது.
20:41 Recurrence of Angina: Yes எனில் குறியிடவும்
02:46 TMT : TMT செய்திருந்தால் அதை பொருத்து +ve அல்லது -ve;
20:51 Echo LVEF: தகவல்களை கொடுக்கவும்

Re CART ‘Yes’ எனில் Date

21:00 Restenosis ‘Yes’ எனில் Date

Re - MI ‘Yes’ எனில் Date

21:07 'Re- Intervention ' ‘Yes’ எனில்

TLR PCI : Yes No , TVR PCI : Yes No ,'Non TVR PCI : Yes No , CABG ' ‘Yes’ எனில் Date

21:23 'Death ' ‘Yes’ எனில்

Death Date:

Reason of Death: அதாவது Cardiac அல்லது Non Cardiac

21:29 follow-upன் போது நடந்த நகழ்ச்சிகளுக்கு ‘Yes’ ஐ தேர்ந்தெடுக்கவும்.

இப்போதைக்கு அனைத்தையும் ‘No’ என குறியிடுகிறேன்.

21:39 பக்கத்தின் அடியில் Finish buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
21:43 buffering sign தெரிந்தால் சற்று காத்திருக்கவும்

பக்கம் சேமிக்கப்பட்டு ‘Saved Successfully’ செய்தி அடியில் தெரியும்.

21:52 இத்துடன் A/B Hospitalக்கான data entry முடிகிறது
21:56 சுருங்க சொல்ல
21:58 இந்த டுடோரியலில் நாம், ஒரு A/B Hospital ல் ஒரு புது நோயாளியை அனுமதிக்கும் போது STEMI App ல் data entryஐ செய்து முடிக்க கற்றோம்.
22:09 STEMI INDIA லாப நோக்கில்லாத ஒரு அமைப்பு. இது முதன்மையாக மாரடைப்பு நோயாளிகள், சிகிச்சையை அணுகுவதில் ஏற்படும் தாமதத்தை குறைப்பதற்கும், மாரடைப்பினால் ஏற்படும் இறப்புகளை குறைப்பதற்கும் நிறுவப்பட்டது
22:23 இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு spoken-tutorial.org ஐ பார்க்கவும்
22:37 இந்த டுடோரியல் STEMI INDIA மற்றும் ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு, ஐஐடி பாம்பேவால் பங்களிக்கப்பட்டது
22:45 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya