Python/C4/Writing-python-scripts/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
0:01 "Writing Python scripts" குறித்த spoken tutorial க்கு நல்வரவு!
0:05 இந்த டுடோரியலில் நாம் கற்க போவது
  1. importing ஐ புரிந்து கொள்ளுதல்
  2. உங்கள் சொந்த Python module களை எழுதுதல்.
  3. __name__ == "__main__" idiom களை புரிந்து கொள்ளுதல்.
0:19 இந்த tutorial ஐ ஆரம்பிக்கும் முன், "Using Python modules" டுடோரியலை முடிக்கவும்.
0:25 அடிக்கடி, நாம் எழுதிய code ஐ மறு முறை பயன்படுத்த வேண்டியிருக்கும்.
0:29 அதை functions மூலம் செய்யலாம்.
0:31 Function கள் package களாக bundle செய்யப்பட்டு தேவையானபடி மற்ற script களில் import செய்யப்படும்.
0:37 முதலில் இரண்டு number களின் gcd ஐ கணக்கிடும் function ஐ எழுதி, ஒரு script ஆக சேமிப்போம்.
0:44 editor ஐ திறந்து code ஐ type செய்க:
0:47 indentation ஐ மறக்க வேண்டாம்.
0:51 type செய்க: def gcd within bracket a comma b colon
   while b colon
       a comma  b = b comma  a modulo b
   return a
1:49 script இல் இயங்கும் ஒவ்வொரு முறையும் gcd function சோதிக்கும்படி ஒரு test function ஐ எழுதுவோம்.
1:56 type செய்க:

if gcd within bracket 40 comma 12 == 4 colon

   print  within double quotes Everything OK

else colon

   print  within double quotes The GCD function is wrong


2:53 அந்த file ஐ gcd underscore script.py என slash home slash fossee slash gcd underscore script.py இல் சேமிப்போம்.
3:06 script ஐ terminal லில் டைப் செய்து இயக்கலாம்.
3:11 python slash home slash fossee slash gcd underscore script.py
3:25 script execute ஆகிறது, எல்லாம் நலமே!
3:29 சரி, ஒரு வேளை நம் மற்ற script களில்.... இந்த gcd function ஐ ... பயன்படுத்த நினைத்தால்?
3:35 இது முடியும். ஏனெனில் ஒவ்வொரு python file ஐயும் ஒரு module ஆக பயன்படுத்தலாம்.
3:39 முதலில், module ஐ import செய்தால் என்ன நடக்கிறது என்று அறிக.
3:43 terminal இல் type செய்க: ipython
3:52 IPython ஐ திறந்து type செய்க: import sys (enter செய்க;)
                       sys.path
4:15 import statement ஐ சந்திக்கும் போது module க்காக python தேடும் இடங்களின் பட்டியல் இது.
4:19 நாம் import sys என்னும் போது python sys.py என பெயரிட்ட … ஒரு file ஐ ...
அல்லது sys என பெயரிட்ட ஒரு folder ஐ …. கண்டுபிடிக்கும் வரை, இந்த இடங்களில் எல்லாம் தேடுகிறது.
4:34 நாம் script ஐ இந்த இடங்கள் ஒன்றில் வைத்து import செய்யலாம்.
4:38 list இல் முதல் item ஒரு empty string; இதன் பொருள் …. நடப்பு working directory உம் தேடப்படுகிறது.
4:45 மாறாக, working script இருக்கும் directory- ரிலேயே module இருக்குமானால் அதை import செய்யலாம்.
4:53 slash home slash fossee, இல் இருப்பதால்... நாம் வெறுமே...
4:58 terminal இல் import gcd underscore script.py என எழுதலாம்.
5:13 gcd underscore script .... import ஆகிவிட்டதை காணலாம்.
5:18 ஆனால் நாம் file இன் கடைசியில் எழுதிய test code உம் execute ஆகிவிட்டது.
5:23 நமக்கு வேண்டியது..... file ஐ python script ஆக இயக்கும்போது மட்டுமே test code … execute ஆக வேண்டும். அதை import செய்யும் போது அல்ல.
5:30 இதை சாதிப்பது underscore underscore name underscore underscore variable.
5:34 idiom மை எப்படி பயன்படுத்துவது என பார்த்த பின் … அது எப்படி வேலை செய்கிறது என்று புரிந்துகொள்ளலாம்.
5:41 file க்கு சென்று இந்த line ஐ code இன் ஆரம்பத்தில் சேர்க்கவும். பின் code ஐ தகுந்தாற்போல indent செய்க.
5:47 type செய்க: if underscore underscore name underscore underscore == within double quotes underscore underscore main underscore underscore colon
6:30 முதலில் code ஐ இயக்குவோம்.
6:33 terminal லில் type செய்க: python gcd underscore script.py
6:45 நாம் ஒரு
6:48 error வருவதை காணலாம், அது indentation error.
6:56 ஆகவே file ஐ edit செய்து indentation ஐ சரி செய்ய வேண்டும்.
7:20 இப்போது test வெற்றிகரமாக இயங்குகிறது.
7:24 இப்போது file gcd underscore script ஐ import செய்யலாம்.
7:29 type செய்க: import gcd underscore script
7:38 இப்போது test code execute ஆகவில்லை என்பதை காணலாம்.
  underscore underscore name underscore underscore   variable என்பது ஒவ்வொரு module க்கும்  local ஆகும்; மேலும் அது file script ஆக இயங்கும்போது மட்டும்   underscore underscore main underscore underscore    என்பதற்கு சமமாகும்.
7:54 ஆகவே, if block க்கினுள் வரும் எல்லா code உம், if underscore underscore name underscore underscore == within double quotes underscore underscore main underscore underscore colon file ஆனது python script ஆக இயங்கும்போது மட்டும் execute ஆகும்.


8:11 நாம் கற்றவை, 1. ஒரு module ஐ import செய்யும் போது என்ன நடக்கிறது என அறிதல்
8:16 2. script ஒன்றை module ஆக பயன்படுத்துதல்
8:18 3.test functions ஐ underscore underscore name underscore underscore idiom ஐ பயன்படுத்தி எழுதுதல்,
8:22 தீர்வு காண சில சுய பரிசோதனைக் கேள்விகள்
8:26 1. python module களை தேட இடங்களை பின் வரும் variable களில் எது கொண்டு இருக்கிறது?
    • sys.pythonpath
    • sys.path
    • os.pythonpath
    • os.path
8:38 2. ஒரு module இல் function கள் மட்டுமே இருக்க வேண்டும் - True அல்லது False
8:43 3. script utils.py PYTHONPATH இன் இடங்களில் ஒன்றில் இருக்கிறது. மேலும் பின் வரும் code அதில் இருக்கிறது.“import utils”

செய்த பின் “show” function ஐ எப்படி செய்வது?

9:00 விடைகள் இதோ
9:04 1. python module களை தேட இடங்களை sys.path கொண்டு இருக்கிறது
9:10 2. False.
9:13 ஒரு module க்கு ஒரு பெரிய range இல் function கள் இருக்கலாம்.
9:19 3. import utils ஐ செய்தபின் நாம் function show() ஐ இப்படி பயன்படுத்தலாம்;
utils.show within bracket double quotes hey
9:32 இந்த டுடோரியல் பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம்
9:35 நன்றி!

Contributors and Content Editors

Priyacst