Python/C4/Using-python-modules/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
0:01 'Using Python Modules' spoken tutorial க்கு நல்வரவு!
0:06 இந்த டுடோரியலின் முடிவில், செய்யக்கூடியது ,
  1. command line இலிருந்து python scripts களை Execute செய்வது,
  2. script களில் import ஐ பயன்படுத்துதல்,
  3. scipy மற்றும் pylab module களை Import செய்தல்,
  4. python standard modules மற்றும் 3rd party module களை பயன்படுத்துதல்
0:20 இந்த tutorial ஐ ஆரம்பிக்கும் முன் "Using plot interactively", "Embellishing a plot" மற்றும் "Saving plots" டுடோரியல்களை முடிக்கவும்.
0:32 hello world என்று print செய்ய ஒரு எளிய python script ஐ உருவாக்கலாம்.
0:36 உங்கள் text editor ஐ திறந்து type செய்க:
0:41 print within double quotes Hello world exclamation

print

1:02 இப்போது இந்த script ஐ hello.py என save செய்க.
1:11 ipython interpreter ஐ துவக்கவும்
1:14 terminal ஐ திறந்து type செய்க: ipython
1:20 முந்தைய tutorial களில் நாம் IPython interpreter இல் percentage run ஐ பயன்படுத்தி script ஐ இயக்க கற்றோம்.
1:29 type செய்க: percentage run hypen i hello.py
1:40 ஆனால் இது .. python script ஐ இயக்க … சரியான வழி இல்லை.
1:45 சரியான வழி Python interpreter ஐ பயன்படுத்தி இயக்குவது.
1:50 terminal ஐ திறந்து மற்றும் hello.py இருக்கும் directory க்கு navigate செய்க.
1:57 இப்போது Python script ஐ python hello.py என இயக்குக.
2:12 அது script ஐ execute செய்கிறது; தேவையான output Hello World! உம் கிடைக்கிறது.
2:20 syntax இதுவே: python space filename.
2:24 இப்போது, நான்கு plot problem ஒன்றை ... வைத்திருக்கிறோம். ஒரே ஒரு figure இல் 4 plot களை plot செய்துவிட்டோம்.
2:34 அதன் script ஐ command line இல் இயக்கலாம்.
2:40 type செய்க: python four underscore plot.py
2:50 Oops! அது வேலை செய்யவேண்டும் என்று பெயர்; ஆனால் செய்யவில்லை.
2:55 அது error ஐ கொடுத்தது. linspace() is not defined..... இதன் பொருள் …. function linspace() ….. நடப்பு name-space இல் இல்லை.
3:02 ஆனால் இதே script ஐ option hypen pylab ஆல் துவக்கிய உங்கள் IPython interpreter இல் %run -i four underscore plot.py என இயக்கினால், அது வேலை செய்யும். ஏனெனில் hypen pylab option தேவையான module களை நம் name-space க்கு ipython interpreter துவங்கும் போது இம்போர்ட் செய்கிறது.
3:25 மற்றும் இப்படியாக வெளிப்படையாக module களை import செய்யத்தேவை இல்லை.
3:28 இப்போது அதன் problem களை சரி செய்து script ஐ command line இல் இயக்கிப் பார்ப்போம்.
3:33 இந்த line ஐ முதல் line ஆக script இல் சேர்க்கவும்.
3:43 from scipy import star
4:12 இப்போது அந்த script ஐ மீண்டும் இயக்கலாம்.
4:15 type செய்க: python four underscore plot.py
4:25 இப்போது இன்னொரு error வருகிறது -- plot not defined,
4:32 அந்த file ஐ மீண்டும் edit செய்வோம். இந்த line ஐ இரண்டாவது line ஆக in நம் script இல் சேர்த்து save செய்வோம்.
4:38 இந்த line ஐ … இரண்டாவது line ஆக... நம் script இல் சேர்த்து.... save .
4:47 from pylab import star
5:05 இப்போது script ஐ மீண்டும் இயக்கலாம்.
5:07 type செய்க: python four underscore plot.py
5:19 ஆம்! அது வேலை செய்கிறது!
5:21 ஆகவே நாம் செய்தது என்ன?
5:24 keyword ஆன import மூலம் தேவையான module களை இம்போர்ட் செய்தோம்.
5:29 from scipy import * க்கு பதில், from scipy import linspace மூலமும் இதை செய்யலாம்.
5:39 விவகாரத்தில் function names களை asterisk அல்லது star க்கு பதில் பயன்படுத்துதல் நல்லது.
5:45 ஒரு முறை asterisk ஐ … ஒரு குறிப்பிட்ட module ஐimport செய்ய பயன்படுத்தினால் ... பின் அது … நம் name-space இல் இருக்கும் … எந்தfunction களையும் மாற்றிவிடும்.
5:56 ஆகவே four underscore plot.py ஐ இப்படி modify செய்வோம். code இல் நாம் சேர்த்த முதல் இரண்டு line களை நீக்கிவிட்டு இந்த line களை சேர்க்கவும்.
6:08 type செய்க: from scipy import linspace
     from scipy import linspace comma  pi comma  sin 
     from pylab import plot comma  legend comma  annotate
     from pylab import xlim comma  ylim comma  title comma  show
7:08 இப்போது code ஐ மீண்டும் இயக்கலாம். python four underscore plot.py ... என்டர் செய்க
7:19 வேலை செய்கிறது! இந்த வழியில் உண்மையில் நடப்பு name-space க்கு function களை import செய்தோம்.
7:24 அதற்கு மேலும் ஒரு வழி இருக்கிறது.
7:26 அதாவது....
7:35 கவனிக்க: நாம் பயன்படுத்தியது scipy.pi ; முன் method இல் செய்தது போல pi இல்லை. மற்றும் call செய்த functions பெயர், pylab.plot() மற்றும் pylab.annotate() . முன் போல் plot() மற்றும் annotate() அல்ல.
7:55 video வை நிறுத்தி பயிற்சியை முடித்த பின் தொடரவும்.
8:01 ஒரு sine wave ஐ ….. minus two pi to two pi இலிருந்து... plot செய்ய ... script எழுதுக.
8:09 <Pause> அதை இப்படி solve செய்யலாம்,
8:13 முதல் line ஆல் தேவையான functions linspace() , sin() மற்றும் constant pi ஆகியவற்றை module scipy இலிருந்து import செய்வோம்.
8:24 இரண்டாவது மற்றும் மூன்றாவது line ஆல் பின்வரும் functions ஐ import செய்வோம்: plot(), legend(), show(), title(), xlabel() மற்றும் ylabel().
8:34 மீதி code … plot ஐ generate செய்யும்.
8:43 அதை python sine.py என இயக்கலாம்.
8:50 python sine.py
8:56 காணும்படி, நம் sine plot ஐ பெற்றோம்.
9:01 நம் topic இல் மேலே போகலாம்.
9:06 இது வரை importing modules என்று சொன்னோமே, அந்த module என்பது என்ன?
9:11 module என்பது Python definitions மற்றும் statements கொண்ட ஒரு file
9:18 ஒரு module இலிருந்து Definitions மற்ற module களுக்குள் அல்லது main module க்குள் import செய்யலாம்
9:24 Python க்கு வளமான standard library of modules இருக்கிறது.
9:29 அது மிகப்பரந்தது. விசாலமான range of facilities உள்ளது.
9:33 சில standard module களாவன....
9:36 Math க்கு: math, random ... Internet க்கு urllib2;.... System க்கு smtplib ; Command line argumentsக்கு sys ; ... Operating system interface க்கு os … regular expressions க்கு re ... compression க்கு gzip, zipfile, tarfile மற்றும் பல..
10:13 மேலும் Python Library குறித்த reference க்கு http://docs.python.org/library/
10:25 pylab, scipy, Mayavi, etc போன்ற இன்னும் பல modules ... standard python library ஐ சாராதவை.
10:32 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
10:35 இந்த டுடோரியலில், நாம் கற்றவை, 1. command line இலிருந்து scripts களை இயக்குதல்.
10:39 2. module பெயர், பின் ஒரு asterisk ஐ பயன்படுத்தி script களில் import ஐ செய்தல்.
10:45 3. function name ஐ குறிப்பிட்டு தேவையான function களை மட்டும் module களில் இருந்து பெறுதல்.
10:50 4. python standard library ஐ பயன்படுத்துதல்
10:54 தீர்வு காண self assessment கேள்விகள்
10:58 1. இவற்றில் எது சரி ?
    • from scipy import plot
    • from numpy import plot
    • from matplotlib import plot
    • from pylab import plot
11:11 2. பின் வரும் libraries இல் எது python standard library ?
    • Mayavi
    • scipy
    • matplotlib
    • urllib2
11:23 3. Functions xlim() மற்றும் ylim() ஐ நடப்பு name-space க்கு இப்படி import செய்யலாம்.
    • from pylab import xlim comma ylim
    • import pylab
    • from scipy import xlim comma ylim
    • import scipy
11:44 விடைகள் இதோ
11:49 1. option from pylab import plot சரியானது, ஏனெனில் plot என்பது module module இன் ஒரு function.
11:59 2. urllib2 python standard library இன் அங்கமாகும்.
12:06 3. Functions xlim() மற்றும் ylim() cஐ நடப்பு name-space க்கு இப்படி import செய்யலாம்: from pylab import xlim comma ylim.
12:16 இந்த டுடோரியல் சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் இருந்திருக்கும் என நம்புகிறேன்.
12:19 நன்றி!

Contributors and Content Editors

Priyacst