Git/C2/Tagging-in-Git/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time
Narration
00:01 Gitல் tagging குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: Tagging மற்றும் taggingன் வகைகள்.
00:12 இந்த டுடோரியலுக்கு, நான் பயன்படுத்துவது, Ubuntu Linux 14.04, Git 2.3.2 மற்றும் 'gedit' Text Editor. உங்களுக்கு விருப்பமான editorரை பயன்படுத்தலாம்.
00:28 இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, terminalலில் Linux command களை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். இல்லையெனில், அதற்கான Linux டுடோரியல்களுக்கு எங்கள் வளைதளத்தை பார்க்கவும்.
00:41 tagging” பற்றி கற்போம்.
00:44 ஒரு commit stageஐ முக்கியம் என குறியீடு செய்வதற்கு, Tagging பயன்படுத்தப்படுகிறது.
00:49 ஒரு bookmark, போல, பிற்கால மேற்கோள்களுக்கு ஒரு commitஐ, tag செய்யலாம்.
00:54 பொதுவாக, v1.0 போல, ஒரு projectன் release pointஐ குறியீடு செய்வதற்கு இது பயன்படுத்தப்படுகிறது.
01:02 tagல் இரண்டு வகைகள் உள்ளன. Lightweight tag மற்றும் Annotated tag.
01:09 முதலில், lightweight tagஐ உருவாக்கும் முறையை பார்க்கலாம்.
01:15 நாம் முன்னதாக உருவாக்கிய, Git repository mywebpage க்கு செல்வோம்.
01:21 terminalலுக்கு திரும்பி வந்து, டைப் செய்க :cd space mywebpage, பின் Enterஐ அழுத்தவும்.
01:30 செயல் விளக்கத்திற்கு, html filesகளை தொடர்ந்து பயன்படுத்துகிறேன்.
01:34 உங்களுக்கு விருப்பமான எந்த file வகையையும் பயன்படுத்தலாம்.
01:39 Git log ஐ சரி பார்க்க, டைப் செய்க :git space log space hyphen hyphen oneline, பின் Enterஐ அழுத்தவும்.
01:48 தற்போது, நமது repositoryல் மூன்று commitகள் உள்ளன. அவை- "Added colors, Added history.html" மற்றும்Initial commit.
01:59 இப்போது, சமீபத்திய commitஆன “Added colors”ல், ஒரு lightweight tag ஐ உருவாக்குகிறேன்.
02:05 ஒரு tagஐ உருவாக்கும் போது, முன்னிருப்பாக, அது சமீபத்திய commitல் உருவாக்கப்படும்.
02:12 டைப் செய்க : git space tag space v1.1, பின் Enterஐ அழுத்தவும்.
02:20 இங்கு. tagன் பெயரை, v1.1 என கொடுக்கிறேன். உங்களுக்கு விருப்பமான பெயரை கொடுக்கலாம்.
02:29 tagஐ காண, டைப் செய்க: git space tag, பின் Enter ஐ அழுத்தவும்.
02:35 இப்போது, நமது repositoryல் ஒரு tag மட்டுமே உள்ளது.
02:39 அடுத்து, ஒரு annotated tagஐ உருவாக்க கற்போம்.
02:44 முதலில், செயல் விளக்க நோக்கத்திற்கு, mypage.html fileலில் சில மாற்றங்களை செய்கிறேன்.
02:52 டைப் செய்க :gedit space mypage.html space ampersand, பின் Enterஐ அழுத்தவும். Fileலில் சில வரிகளைச் சேர்ப்போம்.
03:04 பிறகு, fileஐ சேமித்து மூடவும்.
03:07 இவ்விடத்தில் நமது வேலையை commit செய்வோம்.
03:11 டைப் செய்க : git space commit space hyphen a m space இரட்டை மேற்கோள்களில் “Added content in mypage.html”, பின் Enterஐ அழுத்தவும்.
03:25 இந்த குறிப்பிட்ட நிலை, நமது projectக்கு மிக முக்கியம் எனக் கொள்வோம்.
03:31 அதனால், இந்த commit' நிலையில், ஒரு tag ஐ உருவாக்க வேண்டும்.
03:35 இங்கு ஒரு annotated tagஐ உருவாக்குவோம்.
03:39 டைப் செய்க : git space tag space hyphen a space v1.2 space hyphen m space இரட்டை மேற்கோள்களில் “My Version 1.2”, பின் Enterஐ அழுத்தவும்.
03:55 -m flagஐ பயன்படுத்தி, உங்களுக்கு விருப்பமான tag messageஐ கொடுக்கலாம்.
04:01 இங்கு tag message optional ஆகும்.
04:05 tag பட்டியலை பார்க்க, டைப் செய்க : git space tag, பின் Enter ஐ அழுத்தவும். இப்போது, நம்மிடம் இரண்டு tagகள் உள்ளன.
04:14 இங்கு, v1.1, lightweight tag, மற்றும், v1.2, annotated tag.
04:21 இந்த tagகளின் வேறுபாடுகளை எவ்வாறு அறிவது?
04:24 git show commandஐ பயன்படுத்தி tagகளின் வேறுபாட்டைக் காணலாம்.
04:31 டைப் செய்க : git space show space v1.1, பின் Enterஐ அழுத்தவும்.
04:38 இங்கு, lightweight tag v1.1ன் முழு விவரங்களைக் காணலாம்.
04:44 fileலின் மாற்றங்களையும், commitன் விவரங்களையும் அது காட்டும்.
04:50 அடுத்து, annotated tag v1.2ன் விவரங்களை காண்போம். டைப் செய்க: git space show space v1.2, பின் Enterஐ அழுத்தவும்.
05:03 இங்கு, tag பெயர், tagger விவரங்கள், commit, tag செய்யப்பட்ட தேதி, tag message, commitன் விவரங்கள் மற்றும் fileன் மாற்றங்களைக் காணலாம்.
05:17 கூட்டாகப் வேலை செய்யும் போது, Annotated tag பரிந்துரைக்கப்படுகிறது.
05:23 இப்போது, நம் பழைய commitகளில், tagஐ குறியிடக் கற்போம்.
05:29 முதலில், Git log ஐ சரி பார்க்க, டைப் செய்க :git space log space hyphen hyphen oneline, பின் Enterஐ அழுத்தவும்.
05:39 இப்போது, உதாரணத்திற்கு, என் இரண்டாவது commit, “Added history.html”ல், ஒரு tagஐ உருவாக்க வேண்டும்.
05:47 டைப் செய்க :git space tag space hyphen a space v1.0 space. பிறகு, “Added history.html” ன், commit hashஐ, copy மற்றும் paste செய்து space hyphen m space இரட்டை மேற்கோள்களில் “My Version 1.0”, பின் Enterஐ அழுத்தவும்.
06:09 இப்போது உருவாக்கிய tagஐ காண, டைப் செய்க: git space tag, பின் Enterஐ அழுத்தவும்.
06:19 இங்கு, tag v1.0 உருவாகியிருப்பதைக் காணலாம்.
06:24 அடுத்து, Git logவுடன் tagகளை காணக் கற்போம்.
06:29 டைப் செய்க : git space log space hyphen hyphen oneline space hyphen hyphen decorate, பின் Enterஐ அழுத்தவும்.
06:40 Git logவுடன், tagன் பெயரைக் காணலாம்.
06:44 இப்போது, தேவையில்லாத tagஐ நீக்க கற்போம்.
06:49 எனக்கு, tag v1.1ஐ நீக்க வேண்டும்.
06:53 டைப் செய்க : git space tag space hyphen d space v1.1, பின் Enterஐ அழுத்தவும்.
07:02 “Deleted tag 'v1.1'” என்ற செய்தியும், அதன் commit hashஉம் தெரியும்.
07:08 tag நீக்கப்பட்டுவிட்டதா என சரி பார்க்கலாம்.
07:14 டைப் செய்க : git space tag, பின் Enterஐ அழுத்தவும்.
07:19 இப்போது, tag v1.1ஐ காண முடியாது, ஏனெனில் அது வெற்றிகரமாக நீக்கப்பட்டுவிட்டது.
07:25 இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்து விட்டோம்.
07:29 சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது: Tagging மற்றும் taggingன் வகைகள்.
07:38 பயிற்சியாக- ஒரு Annotated tag மற்றும், ஒரு Lightweight tagஐ உருவாக்கவும் மற்றும் இரண்டு tagகளுக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ளவும்.
07:47 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
07:56 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
08:03 மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
08:08 ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
08:20 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst