BASH/C2/Command-Line-arguments-and-Quoting/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 BASH ல் Command line argumentகள் மற்றும் மேற்கோள் செய்தல் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:08 இந்த டுடோரியலில் நாம் கற்க போவது
00:11 Command line Argumentகள் மற்றும்
00:13 மேற்கோள் செய்தல்
00:15 இந்த டுடோரியலைத் தொடர லினக்ஸ் இயங்குதளம் குறித்து உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்
00:20 இல்லையெனில், அதற்கான டுடோரியலுக்கு எங்கள் இணையத்தளத்திற்கு செல்லவும்
00:26 இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது
00:29 Ubuntu Linux 12.04
00:33 GNU Bash பதிப்பு 4.1.10
00:37 பயிற்சிக்கு GNU bash பதிப்பு 4 அல்லது அதற்கு மேல் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது.
00:43 command line ல் இருந்து argumentகளை Shell script ஏற்கலாம்.
00:46 அழைக்கப்படும் programக்கு argument அனுப்பப்படுகிறது.
00:52 ஒரு program க்கு பல argumentகளையும் அனுப்பலாம்.
00:57 Ctrl Alt மற்றும் T விசைகளை ஒரு சேர அழுத்தி terminal ஐ திறப்போம்.
01:06 arg.sh என்ற file ல் ஏற்கனவே code ஐ எழுதிவைத்துள்ளேன்
01:12 அந்த file ஐ திறக்க, terminal ல் டைப் செய்கிறேன்
01:16 gedit space arg.sh space ampersand
01:23 promptல் இருந்து வெளியேற ampersand ஐ பயன்படுத்துகிறேன்.
01:27 இப்போது Enter ஐ அழுத்துக
01:30 text editor திறக்கப்படுகிறது.
01:33 இப்போது code ஐ விளக்குகிறேன்.
01:36 இது shebang வரி.
01:39 இந்த வரி பூஜ்ஜியமாவது argument ஐ அச்சடிக்கும்.
01:43 இங்கே, $0 (Dollar பூஜ்ஜியம்) shell script ன் பெயரை அச்சடிக்கும்.
01:48 இங்கே, program ன் பெயர்தான் பூஜ்ஜியமாவது argument.
01:55 இந்த program ஐ இயக்குவோம்.
01:59 terminal க்கு வருவோம்.
02:01 முதலில் file ஐ executable ஆக மாற்ற டைப் செய்க,
02:05 chmod space plus x space arg.sh
02:12 Enterஐ அழுத்துக
02:14 டைப் செய்க dot slash arg.sh Enter ஐ அழுத்துக
02:19 காட்டப்படும் வெளியீடு: Zeroth argument is arg.sh
02:26 இப்போது நம் editorக்கு வந்து காட்டப்படும் மூன்று வரிகளை டைப் செய்க.
02:33 $1 (Dollar ஒன்று) , command line ல் இருந்து program க்கு அனுப்பப்படும் முதல் argument ஐ குறிக்கிறது.
02:40 $2 (Dollar இரண்டு) , program க்கு அனுப்பப்படும் இரண்டாம் argument ஐ குறிக்கிறது .
02:44 மற்றும் $3 (Dollar மூன்று) மூன்றாம் argument ஐ குறிக்கிறது
02:48 Save மீது க்ளிக் செய்க. program ஐ இயக்குவோம்.
02:52 மேல் அம்புக்குறியை அழுத்தி Enter ஐ அழுத்துக
02:57 பூஜ்ஜியமாவது argument அச்சடிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
03:00 ஆனால் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் argumentகள் காலியாக உள்ளன.
03:05 ஏனெனில் command line argumentகள் இயக்கத்தின் போது கொடுக்கப்படுகின்றன.
03:11 எனவே மேல்அம்புக்குறியை அழுத்தி டைப் செய்க: sunday monday மற்றும் tuesday.
03:18 Enter ஐ அழுத்துக
03:21 முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் argumentகள் Sunday Monday மற்றும் Tuesdayஎன காணலாம்
03:28 இப்போது நம் editor க்கு வருவோம். Enter ஐ அழுத்துக
03:33 இப்போது இங்குள்ள வரியை டைப் செய்க.
03:37 '$12 (Dollar பன்னிரண்டு) ' பன்னிரண்டாம் argument ஐ குறிக்கிறது.
03:41 9 ஐ விட அதிகமான argumentஐ எழுத curly bracketகளை பயன்படுத்த வேண்டும்.
03:46 இல்லையெனில் bash அந்த integer ன் argument ஐ பத்தாம் இடத்தில் தான் ஏற்கும்.
03:53 நமக்கு எதிர்பார்த்த வெளியீடு கிடைக்காது.
03:57 இப்போது Save மீது க்ளிக் செய்க
03:59 program ஐ இயக்குவோம்.
04:01 terminalக்கு வருவோம்.
04:04 prompt ஐ துடைக்கிறேன்.
04:07 இப்போது program க்கு 12 அல்லது 13 argumentகளை கொடுக்க வேண்டும்.
04:12 எனவே டைப் செய்க dot slash arg.sh space 1 முதல் 13 வரை இப்போது enter ஐ அழுத்துக
04:23 12ஆம் argument 12 என காணலாம்
04:27 நம் editorக்கு வருவோம்.
04:30 இங்குள்ள வரியை டைப் செய்க.
04:34 $# (Dollar hash) ஒரு programக்கு அனுப்பப்பட்ட argumentகளின் மொத்த எண்ணிக்கையை தருகிறது .
04:40 இப்போது Save மீது க்ளிக் செய்க
04:43 இயக்குவோம். terminalக்கு வருவோம்.
04:46 இயக்க மேல்அம்புவிசையை அழுத்தி Enter ஐ அழுத்துக
04:52 மொத்த argumentகள் 13 என காணலாம்
04:57 இப்போது editor க்கு வருவோம்.
05:00 Enter ஐ அழுத்தி இங்குள்ள வரிகளை டைப் செய்க.
05:04 $ (Dollar asterix) ஒற்றை வரியில் அனைத்து argumentகளையும் அச்சடிக்கும்
05:10 ஒரு எளிய for loop ன் உதவியுடன் இதை சோதிப்போம்.
05:14 இயக்கும்போது இந்த for loop ஐ ஆய்ந்தறிவோம்.
05:18 இப்போது Save மீது க்ளிக் செய்க terminalக்கு வருவோம்.
05:22 prompt ஐ துடைக்கிறேன்.
05:26 இப்போது டைப் செய்வோம், dot slash arg.sh space sunday monday மற்றும் tuesday
05:35 Enter ஐ அழுத்துக
05:38 நம் program க்கு 3 argumentகளை அனுப்பியுள்ளதால் argumentகளின் மொத்தம் 3 என காணலாம்.
05:46 ஏற்கனவே சொன்னது போல $ அனைத்து argumentகளையும் ஒற்றை வரியில் அச்சடிக்கும்.
05:54 இதுதான் for loopக்கான வெளியீடு
05:57 அனைத்து argumentகளும் ஒற்றை வரியில் அச்சடிக்கப்பட்டிருப்பதை காணலாம்
06:02 இப்போது நம் programக்கு வந்து இங்குள்ள வரிகளை டைப் செய்க.
06:09 $@ (Dollar at) உம் அனைத்து argumentகளையும் அச்சடிக்கும்.
06:13 இருப்பினும், இம்முறை ஒவ்வொரு argument உம் தனித்தனி வரியில் அச்சடிக்கப்படும்.
06:20 இது ஒவ்வொரு argumentஐயும் தனித்தனி வரியில் அச்சடிக்கும் மற்றொரு for loop.
06:26 எப்படி என காண்போம். Save மீது க்ளிக் செய்க
06:29 terminalக்கு வருவோம.
06:32 மேல்அம்பு விசையை அழுத்துக
06:34 Enter ஐ அழுத்துக இப்போது வித்தியாசத்தை காணலாம்.
06:39 இவை $@ ஆல் அச்சடிக்கப்பட்ட argumentகள்
06:43 $@ ஒவ்வொரு argument ஐயும் தனித்தனி வரியில் அச்சடிக்கும்.
06:47 இது இரண்டாம் for loopக்கான வெளியீடு
06:52 இப்பொது BASH ல் மேற்கோள் செய்தல் பற்றி கற்போம்
06:55 ஸ்லைடுகளுக்கு வருவோம்.
06:57 மூன்று வகை மேற்கோள்கள் உள்ளன இரட்டை மேற்கோள்
07:00 ஒற்றை மேற்கோள்
07:03 Backslash, variableகள் மற்றும் commandகளின் மதிப்பை இரட்டை மேற்கோள் தருகிறது
07:09 உதாரணமாக echo “Username is $USER”
07:13 இது உங்கள் கணினியில் username ஐ காட்டுகிறது.
07:17 Terminalக்கு வருவோம்
07:20 prompt ஐ துடைக்கிறேன்.
07:23 இப்போது டைப் செய்க echo space இரட்டை மேற்கோள்களில் Username space is dollar capital ல் USER .
07:34 Enterஐ அழுத்துக
07:35 கணினியின் username அச்சடிக்கப்படுகிறது.
07:39 உங்கள் கணினிக்கு ஏற்ப வெளியீடு மாறுபடும்.
07:42 இப்போது நம் ஸ்லைடுகளுக்கு வருவோம்.
07:46 கொடுக்கப்பட்ட string ன் ஒவ்வொரு character ன் உண்மையான பொருளை ஒற்றை மேற்கோள்கள் தடுக்கின்றன.
07:53 அனைத்து characterகளின் சிறப்பு பொருளை முடக்க இது பயன்படுகிறது.
07:58 Terminalக்கு வருவோம்
08:01 டைப் செய்க echo space ஒற்றை மேற்கோள்களில் Username is dollar capital ல் USER
08:10 Enter ஐ அழுத்துக
08:12 வெளியீடு Username is $USER
08:16 இந்த உதாரணத்தில், ஒற்றை மேற்கள்களினுள் இருக்கும் அனைத்து characterகளும் அச்சடிக்கப்படுகின்றன.
08:23 இது variable $USER ன் மதிப்பை காட்டவில்லை
08:28 நம் ஸ்லைடுகளுக்கு வருவோம்.
08:31 Backslash... ஒற்றை character ல் இருந்து சிறப்பு பொருளை நீக்குகிறது
08:37 இது BASH ல் ஒரு escape character ஆக பயன்படுகிறது
08:42 Terminalக்கு வருவோம்
08:44 இப்போது டைப் செய்க echo space இரட்டை மேற்கோள்களில் Username is backslash dollar capital ல் USER
08:55 இரட்டை மேற்கோள்களை கொடுத்திருப்பதால் echo command username ஐ அச்சடிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
09:02 இந்த command ஐ முயற்சிப்போம் Enterஐ அழுத்துக
09:06 வெளியீடு Username is $USER
09:10 இந்த உதாரணத்தில் backslash ... (Dollar) $ குறியின் சிறப்பு பொருளை நீக்குகிறது.
09:16 $USER எந்த சிறப்பு செயல்பாடும் இல்லாமல் ஒரு string ஆக கருதப்படுகிறது.
09:22 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
09:25 நம் ஸ்லைடுகளுக்கு வருவோம்.
09:28 சுருங்கசொல்ல, இந்த டுடோரியலில் நாம் கற்றது,
09:31 Command line argumentகள்
09:33 இரட்டை மேற்கோள், ஒற்றை மேற்கோள் மற்றும் Backslash ன் செயல்பாடுகள்.
09:39 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
09:42 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
09:45 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
09:51 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
09:56 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது
10:00 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
10:07 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
10:10 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org\NMEICT-Intro
10:30 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst