Advanced-Cpp/C2/Friend-Function/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 C++ ல் friend function குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது,
00:08 Friend function.
00:10 இதை ஒரு உதாரணத்தின் உதவியுடன் செய்வோம்.
00:13 இதை பதிவுசெய்ய நான் பயன்படுத்துவது
00:15 உபுண்டு இயங்குதளம் பதிப்பு 11.10,
00:19 g++ compiler பதிப்பு 4.6.1
00:24 friend function ன் அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்
00:27 class க்கு வெளியே private data ஐ அணுகமுடியாது என்பது நமக்கு தெரியும்.
00:33 private data ஐ அணுக friend function ஐ பயன்படுத்துகிறோம்.
00:37 friend function ஆனது அந்த class ன் member function அல்ல.
00:42 Friend function ஐ ஒரு object ஐ பயன்படுத்தாமலும் அணுக முடியும்.
00:46 friend function ல் pass செய்யப்படும் argument அதன் object ஆக பயன்படுகிறது.
00:51 ஒரு friend function ன் declaration ஐ காண்போம்
00:55 friend function ஐ declare செய்ய friend keyword பயன்படுகிறது
00:59 பின் return_type ஐ கொடுக்கிறோம்.
01:02 function_name ஆனது function ன் பெயர்.
01:05 பின் class_பெயர் மற்றும் அந்த class ன் object ஐ argument ஆக pass செய்கிறோம்.
01:11 ஒரு உதாரணத்தைக் காண்போம்
01:13 எடிடரில் ஏற்கனவே code ஐ டைப் செய்து வைத்துள்ளேன்.
01:16 அதை திறக்கிறேன்.
01:18 இந்த ப்ரோகிராமில் கூட்டல் செயல்பாட்டை செயல்படுத்துவோம்.
01:22 நம் file பெயர் frnd.cpp என்பதை கவனிக்கவும்
01:27 இப்போது code ஐ விளக்குகிறேன்.
01:30 இது நம் header file iostream.
01:34 இங்கே std namespace ஐ பயன்படுத்துகிறோம்
01:37 பின் ஒரு class frndஐ declare செய்துள்ளோம்
01:41 இதில் variableகள் a மற்றும் b private ஆக declare செய்துள்ளோம்
01:46 இங்கே ஒரு function inputpublic ஆக declare செய்துள்ளோம்
01:52 இதில் பயனர் இடமிருந்து உள்ளீட்டை பெறிகிறோம்.
01:55 இது நம் friend function compute.
01:58 இங்கே, class_பெயர் frnd மற்றும் அந்த class ன் object f1 ஐ argumentகளாக pass செய்துள்ளோம்.
02:06 பின் class ஐ மூடுகிறோம்
02:08 இப்போது class frnd ன் private memberகளை friend function ஐ பயன்படுத்தி அணுக முடியும்
02:16 இங்கே compute function ஐ பயன்படுத்தியுள்ளோம்.
02:19 இதில் கூட்டல் செயல்பாட்டை செயல்படுத்துவோம்.
02:23 variableகள் a மற்றும் b ஐ கூட்டுகிறோம்
02:26 பின் மதிப்பை திருப்புகிறோம்.
02:28 இங்கே member அல்லாத function ல் object f1 ஐ பயன்படுத்தி private variableகளை அணுகுகிறோம்
02:35 இது நம் main function.
02:38 இதில் class frnd ன் ஒரு object f என உருவாக்குகிறோம்
02:44 பின் object f ஐ பயன்படுத்தி function input ஐ call செய்கிறோம்
02:48 இங்கே function compute ஐ call செய்து f ஐ argument ஆக pass செய்கிறோம்.
02:54 function compute ல் argument ஐ f ஆக pass செய்துள்ளோம் என்பதை காணலாம்
02:58 இது method pass by value ஐ பயன்படுத்தி செய்யப்படுகிறது
03:03 f ஆனது f1 ன் மதிப்பிற்கு pass செய்யப்படுகிறது
03:06 இது நம் return statement.
03:09 இப்போது ப்ரோகிராமை இயக்குவோம்.
03:11 Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினல் விண்டோவை திறக்கவும்.
03:21 டைப் செய்க: g++ space frnd dot cpp space hyphen o space frnd. எண்டரை அழுத்துக
03:32 டைப் செய்க dot slash frnd
03:36 எண்டரை அழுத்துக
03:38 இங்கே காட்டப்படுவது Enter the value of a and b
03:41 8 மற்றும் 4 ஐ கொடுக்கிறேன்
03:46 காட்டப்படும் வெளியீடு:
03:48 The result is: 12
03:51 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
03:54 நம் slideகளுக்கு வருவோம்.
03:57 சுருங்கசொல்ல: இந்த டுடோரியலில் Friend function பற்றி கற்றோம் எகா. friend int compute class name frnd மற்றும் object f1.
04:08 பயிற்சியாக ஒரு எண்ணின் வர்க்கம் மற்றும் கனத்தைக் கண்டறிய ஒரு ப்ரோகிராம் எழுதுக.
04:14 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
04:17 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
04:20 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
04:24 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
04:30 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
04:33 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
04:40 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
04:43 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
04:51 இந்த திட்டம் பற்றி மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
04:56 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst