Skill-Development--Fitter/C2/Filing-a-workpiece/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 13:23, 1 May 2015 by Pravin1389 (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:00 Hello and welcome to the Spoken Tutorial on Filing a Workpiece

Filing a Workpiece குறித்த ஸ்போகன் டுட்டோரியலுக்கு நல்வரவு

00:07 In this tutorial, we will learn,

இந்த டுட்டோரியலில் நாம் கற்கப்போவது

00:10 What is filing?

filing என்றால் என்ன?

00:12 Various tools used for filing

filing செய்ய பயன்படும் பல்வேறு கருவிகள்

00:15 Different types of filing

filing’ன் பல்வேறு வகைகள்

00:17 How to file a workpiece

எப்படி workpiece’ஐ file செய்வது

00:22 And common mistakes while filing

filing செய்யும் போது ஏற்படும் தவறுகள்

00:24 For this tutorial we require

file செய்ய தேவையானவை

00:27 A file

file

00:28 The workpiece to be filed

filing செய்ய வேண்டிய workpiece

00:31 Bench Vice to hold the workpiece

workpiece’ஐ பிடித்துக்கொள்ள Bench Vice (கிட்டீ)

00:34 Vernier Calliper to measure

அளவிட Vernier Calliper

00:37 Try Square to check the workpiece's squareness

workpiece’ன் சதுர சமன்பாட்டை பார்க்க Try Square

00:42 Hack saw to cut the workpiece

workpiece’ஐ அறுக்க Hack saw (இரம்பம்)

00:45 Punch to mark on the workpiece

workpiece மீது குறியீட Punch

00:48 And a Ball pein hammer

மற்றும் Ball pein hammer (சுத்தி)

00:51 Let's first see, what is filing.

filing என்றால் என்ன?

00:54 Filing is a method of removing excess material from a job or a workpiece using a file.

file’ஐ கொண்டு job or a workpiece’ல் உள்ள தேவையற்ற பகுதியை நீக்குவது Filing எனப்படும்.

01:02 There are various types of files for various requirements

தேவைக்கு ஏற்ப பல வகையான file’கள் உள்ளன.

01:07 Flat file, for rectangular cross-section

செவ்வக குறுக்கு பிரிவில் வெட்ட - Flat file

01:11 Smooth file : for getting smooth surfaces

மென்மையான மேற்பரப்பிற்காக - Smooth file

01:15 Safe edge file : for filing the right angled part of the workpiece

வலது கோண பகுதியில் file செய்ய - Safe edge file

01:21 Square file : for developing square corners & square holes

சதுர முனை மற்றும் சதுர துளைகள் பெற - Square file

01:27 Half run file : for filing semi-spherical surfaces

அரை கோள பரப்புகளை file செய்ய - Half run file

01:32 And Round file : for developing holes & round groves.

துளைகளிட மற்றும் சுழி பரப்புகளை file செய்ய - Round file

01:38 Let’s us now learn the filing process.

இப்போது filing’ன் செயல்முறைகளை காணலாம்

01:41 My requirement is a 5 by 3 inch workpiece.

எனக்கு 5’க்கு 3 அங்குல workpiece தேவை

01:46 The job or the work-piece which I have is 5 by 4 inches.

என்னிடமோ 5’க்கு 4 அங்குல workpiece உள்ளது

01:52 So let us first cut the excess 1 inch part.

அதிகம் உள்ள ஒரு அங்குலத்தை வெட்டி எடுக்கலாம்

01:58 For this, apply the marking medium on the work-piece.

அளவை work-piece’ல் குறிக்க அதன் மீது பசை பொருளை தடவவும்

02:03 You can use a chalk piece or ink as a marking medium.

இதற்கு சுண்ணாம்பு துண்டு அல்லது மையை பயன்படுத்தலாம்

02:08 Once the medium is applied, mark the work-piece using a jenny calliper, as shown.

பசை பொருளை தடவியபின், jenny calliper துணை கொண்டு இங்கு காண்பிப்பது போல் அளவை குறிக்கவும்

02:15 So, I am marking a little less than 1 inch according to my requirement.

நான் ஒரு அங்குலத்திற்கு சற்று குறைவாக அளவை குறிக்கிறேன்

02:21 Next, use a punch and ball pein hammer to punch on the marked line.

பின் punch மற்றும் சுத்தியல் உதவி கொண்டு குறியிடப்பட்ட கோட்டின் மீது நிரந்தர குறியிடவும்

02:28 After this, place the work-piece parallel to the jaws of the Vice.

பின் work-piece’ஐ கிட்டியின் தாடைகளுக்கு இடையில் வைக்கலாம்

02:34 Now tighten it to hold the work-piece in place.

கிட்டி, work-piece’ஐ இறுக்கமாக பிடித்துக்கொள்ள செய்வோம்

02:38 This is so that we can cut the work-piece easily.

இப்படி செய்வதன் மூலம் work-piece’ஐ எளிமையாக வெட்டிவிடலாம்

02:42 Next, take the hack saw and cut the excess portion of the work-piece.

அடுத்து, இரம்பத்தை பயன்படுத்தி work-piece’ல் அதிகம் உள்ள பகுதியை வெட்டியெடுக்கலாம்

02:48 Once the excess part is removed, measure the work-piece once again.

அதிகம் உள்ள பகுதியை வெட்டியெடுத்தப்பின், work-piece’ஐ மீண்டும் அளவெடுக்கவும்

02:54 Yes, the measurement is proper now. I have 5 by 3 inches.

இதோ இப்போது அளவு சரியாக 5’க்கு 3 அங்குலத்தில் உள்ளது

03:00 Now, let’s start filing.

filing’ஐ துவங்கலாம்

03:02 First we have to select a suitable file.

முதலில் நமக்கு ஏற்ற file’ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்

03:06 I need a smooth edge, so I will choose the Smooth file.

மென்மையான முனைகள் தேவை, அதற்காக Smooth file’ஐ தேர்ந்தெடுக்கிறேன்

03:11 Make sure that the handle of the file is securely fitted.

file’ன் கைப்பிடி ஒழுங்காக உள்ளதா என உறுதி செய்துகொள்ளுங்கள்

03:16 Do not use a file without a proper handle.

கைப்பிடி இல்லாத file’ஐ பயன்படுத்தக்கூடாது

03:19 You will end up injuring your hands.

அது நம் கைகளை காயப்படுத்தும்

03:22 Make sure that the file is clean before you start filing.

filing செய்யும் முன், file சுத்தமாக உள்ளதா என உறுதி செய்துகொள்ளுங்கள்

03:27 Using rusted files will damage the work-piece as well as bruise your hands.

இல்லையெனில் அது work-piece மட்டும் அல்லாமல் உங்கள் கைகளையும் சேதப்படுத்தும்

03:34 So, now I have selected the proper file.

நமக்கு ஏற்ற file’ஐ தேர்ந்தெடுத்துவிட்டோம்

03:38 Next step is to place the work-piece securely in the Bench vice once again.

அடுத்தபடியாக work-piece’ஐ பாதுகாப்பாக கிட்டியின் மீது வைக்கவும்

03:45 Position yourself at 90 degree perpendicular to the Bench vice.

கிட்டிக்கு 90 டிகிரி செங்குத்தாக நிற்கவும்

03:51 Place your left leg in the front & right leg at the back.

இடது கால் முன்னதாகவும் வலது கால் பின்னதாகவும் இருக்க வேண்டும்

03:57 This is the best position for filing.

filing செய்ய இப்படி நிற்பது சிறந்ததாகும்

04:00 Now hold the handle of the file firmly in your right hand.

வலது கையில் file’ன் கைப்பிடியை இறுக்கமாக பிடித்துக்கொள்ளவும்

04:05 With your left hand, hold the tip of the file as shown.

file’ன் முனையை இடது கையால் இங்கு காண்பிப்பது போல பிடித்துக்கொள்ளவும்

04:10 Ensure that, the right thumb is pressing the handle of the file firmly.

வலது கை பெருவிரல் கைப்பிடியை அழுத்தி பிடித்துள்ளதா என உறுதி செய்துகொள்ளுங்கள்

04:15 Now we are ready to start filing.

filing செய்ய தயாராகிவிட்டோம்

04:18 There are three methods of filing. They are :

filing செய்ய மூன்று முறைகள் உள்ளன, அவை

04:21 Straight forward filing

Straight forward filing

04:23 Draw filing

Draw filing

04:25 Diagonal or cross filing.

Diagonal or cross filing

04:28 Let’s see them one by one.

அவைகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம்

04:30 Moving the file lengthwise across the surface of the work-piece is called Straight forward filing.

work-piece’ன் மேற்பரப்பில் நேராக முன்னோக்கி file செய்வது Straight forward filing எனப்படும்

04:38 In this method, the filing is done by moving the file up & down slowly.

இந்த முறையில், file’ஐ மேலும் கீழும் மெதுவாக நகர்த்துவதன் மூலம் filing நடக்கிறது

04:44 You can see that your work-piece is getting filed and the excess material is being removed.

இங்கு work-piece, file செய்யப்படுவதையும், தேவையற்றவை நீக்கப்படுவதையும் காணலாம்

04:51 In Draw filing method, the file is pulled towards the body with an even pressure.

file’ஐ நம்நோக்கி சம அழுத்தத்தில் இழுப்பதன் மூலம் Draw filing முறை கையாளப்படுகிறது

04:58 In Diagonal filing method, the file is moved diagonally over the surface of the work-piece.

Diagonal filing முறை, work-piece’ன் மேற்பரப்பில் குறுக்கு வாக்கில் file செய்வதாகும்

05:06 The movement of the file is from one corner of the work-piece to another, diagonally.

இதில் work-piece’ன் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு குறுக்கு வாக்கில் file’ஐ நகர்த்த வேண்டும்

05:13 Once the filing is done, we have to check the flatness & squareness of the work-piece surface.

filing முடிந்த பின், work-piece’ன் சமன்பாட்டையும் சதுர தன்மையையும் சரிபார்க்க வேண்டும்

05:21 This is done with the help of Try-Square & Vernier calliper.

இதற்கு Try-Square மற்றும் Vernier calliper தேவைப்படுகிறது

05:26 To check whether the flatness is proper, place the Try-square on the work-piece as shown.

work-piece’ன் சமன்பாட்டை சரிபார்க்க, work-piece’ன் மீது Try-square’ஐ இங்கு காண்பிப்பது போல வைக்கவும்

05:33 Do so at 3 different places on the work-piece.

இதே போல் work-piece’ன் 3 வெவ்வேறு பகுதிகளில் வைத்து பார்க்கவும்

05:38 Check this against a light source.

வெளிச்சம் நிறைந்த இடத்தில் வைத்து சரிபார்க்கவும்

05:41 This is a clear indication of flatness.

அப்போதுதான் துல்லியமான சமன்பாட்டை கண்டறியலாம்

05:44 If the surface is uneven, then you will see light rays between the work-piece and the Try-square.

மேற்பறப்பு சம நிலையில் இல்லையானால் work-piece’க்கும் Try-square’க்கும் இடையே வெளிச்சம் ஊடுருவதை காணலாம்

05:52 In such cases, you will need to file again.

அப்படி நேர்ந்தால் மீண்டும் file செய்ய வேண்டும்

05:57 Next we will check the squareness of the work-piece by using the Try-square.

அடுத்து Try-square உதவியுடன் work-piece’ன் சதுர தன்மையை சரிபார்க்கலாம்

06:03 Keep the Try-square on the corner of the work-piece, as shown.

Try-square’ஐ work-piece’ன் மூலையில் இங்கு காண்பிப்பது போல வைக்க வேண்டும்

06:07 Now touch the edges of the Try-square on two adjacent sides of the work-piece, like this.

இப்போது Try-square’ன் முனைகளை work-piece’ன் அடுத்தடுத்த பக்கங்களின் முனைகள் மீது இங்கு காட்டுவது போல் வைக்கவும்

06:14 Check whether the adjacent sides of the work-piece are at 90 degrees to each other.

work-piece’ன் அடுத்தடுத்த பக்கங்கள் ஒன்றுக்கொன்று 90 டிகிரியில் உள்ளதா என சரிபார்க்கவும்

06:20 If not, then file again.

இல்லையெனில் மீண்டும் file செய்யவும்

06:23 Another measurement that we need to do is to check the thickness of the work-piece.

அடுத்தபடியாக work-piece’ன் கணம் சரியாக உள்ளதா என பார்க்கவும்

06:29 For this, we have to use a Vernier calliper.

அதற்கு Vernier calliper தேவைப்படுகிறது

06:33 Place the work-piece within the jaws of the Vernier calliper, as shown.

work-piece’ஐ Vernier calliper’ன் தாடைக்குள் இங்கு காட்டுவது போல் வைக்கவும்

06:38 Measure the thickness of the work-piece.

work-piece’ன் கணத்தை அளவெடுக்கவும்

06:41 Now repeat this at least on three different locations on the work-piece.

இதை work-piece’ன் 3 வெவ்வேரு பகுதிகளில் வைத்து பார்க்கவும்

06:47 Identical measurement indicates that the work-piece is even in thickness.

ஒத்த அளவீடு, work-piece’ன் கண அளவு சரியாக உள்ளதை குறிக்கிறது

06:53 Now its time to learn what not to do while filing.

filing’ன் போது என்ன செய்யக் கூடாது என காணலாம்

06:57 Do not file a work-piece at an angle

work-piece’ஐ ஒரே பக்கவாட்டில் file செய்யக் கூடாது

07:00 Do not file a work-piece at both the edges skipping the centre.

work-piece’ன் மையத்தை விட்டு முனைகளில் மட்டும் file செய்யக் கூடாது

07:05 With this we come to the end of this tutorial.

இந்த டுட்டோரியலின் முடிவிற்கு வந்து விட்டோம்

07:08 Let us summarise, In this tutorial, we have learnt

இதில் நாம் கற்றது

07:12 To Measure a workpiece

workpiece’ஐ அளவெடுத்தல்

07:14 Remove the excess part of the workpiece

workpiece’ல் உள்ள தேவையற்ற பகுதியை நீக்குதல்

07:17 File a workpiece

workpiece’ஐ File செய்தல்

07:20 The video at the link shown summarises the Spoken Tutorial project. Please download and watch it.

இந்த இணையதளத்தில் உள்ள வீடியோ, Spoken Tutorial projectஐ எடுத்துரைக்கிறது. இதை தரவிறக்கம் செய்து பார்க்கவும்

07:27 The Spoken Tutorial Project Team conducts workshops and gives certificates to those who pass our online test.

நாங்கள் பயிற்சிகள் நடத்தி தேர்வில், தேர்ச்சி பெருபவர்களுக்கு சான்றிதழ் வழங்குகின்றோம்

07:35 For more details, please write to us.

மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்

07:38 Spoken Tutorial Project is supported by the NMEICT, MHRD, Government of India.

ஸ்போகன் டுட்டோரியலிற்கு ஆதரவு NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது

07:45 More information on this Mission is available at this link.

மேற்கொண்டு விவரங்கள் இந்த இணையதள முகவரியில் உள்ளது

07:51 This tutorial has been created exclusively for the National Instructional Media Institute, Chennai

இந்த டுட்டோரியல், சென்னையில் உள்ள National Instructional Media Institute’ற்காக பிரத்தியேகமாக செய்யப்பட்டது

07:59 This is Praveen from IIT Bombay signing off, thanks for joining

உங்களிடம் இருந்து விடை பெறுவது, பிரவின் ஐஐடி மும்பையிலிருந்து, நன்றி.

Contributors and Content Editors

Pravin1389, Priyacst