Difference between revisions of "STEMI-2017/C3/Non-STEMI-C-to-STEMI-D-Hospital/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border=1 | Time | NARRATION |- | 00:01 | '''Non-STEMI C Hospital'''ல் இருந்து '''STEMI D Hospital''' க்கு நோயாளியை ம...")
 
 
Line 1: Line 1:
 
{| border=1
 
{| border=1
Time
+
TIME
 
|  NARRATION  
 
|  NARRATION  
  

Latest revision as of 17:49, 31 July 2020

TIME NARRATION
00:01 Non-STEMI C Hospitalல் இருந்து STEMI D Hospital க்கு நோயாளியை மாற்றுதல் குறித்த டுடோரியலுக்கு நல்வரவு
00:09 ஒரு நோயாளியை ஒரு Non STEMI C Hospital ல் இருந்து ஒரு STEMI D Hospital க்கு கொண்டுவந்ததாக வைத்துக்கொள்வோம்
00:18 STEMI D Hospitalல் பின்வரும் தகவல்களை STEMI App ல் கொடுக்க வேண்டும்
00:25 அதை ஆரம்பிக்கலாம். STEMI Homepageல் நாம் ஒரு D Hospital user ஆக உள்ளோம் என்பதை கவனிக்கவும்.
00:33 New Patient Tab ஐ தேர்ந்தெடுக்கவும்
00:35 ஒரு நோயாளியின் பின்வரும் dataஐ கொடுப்பதாக எடுத்துக்கொள்வோம்.
00:40 இங்கு காட்டப்படுவது போல நோயாளியின் Name , Age, Gender, Phone, மற்றும் Address ஐ கொடுக்கவும்
00:47 அடுத்து drop-downல் இருந்து Payment ஐ தேர்ந்தெடுக்கவும்.

நான் State BPL Insuranceஐ தேர்ந்தெடுக்கிறேன்.

00:55 அதன் பின், Symptom Onset Date & Time ஐ கொடுக்க வேண்டும்
01:00 பின்னர், STEMI D Hospital Arrival Date மற்றும் Time ஐ கொடுக்க வேண்டும்
01:07 Admissionல், Non-STEMI ஐ தேர்ந்தெடுப்போம்
01:12 Non STEMI C Hospital ல் இருந்து STEMI D Hospitalக்கு மாற்றப்படுகிறார் என்பதை நினைவுகொள்க.
01:19 இந்நிலையில் அனைத்து தகவல்களையும் கொடுக்க வேண்டும். Non STEMI Hospital ல் இருந்து STEMI Hospital க்கு data ஏதும் மாற்றப்படவில்லை
01:30 ஏனெனில் Non STEMI Hospitals ஆனது STEMI programme ஐ சேர்ந்தது அல்ல
01:36 STEMI programme ல் தொடர்புடைய மருத்துவமனைகளுக்குள் மட்டுமே data flow இருக்கும்
01:43 Hospital Name மற்றும் Address ஐ கொடுக்க வேண்டும்
01:48 அடுத்து, Non-STEMI C Hospital Arrival Date மற்றும் Time ஐ கொடுக்க வேண்டும்
01:54 பின்னர், STEMI Details ஐ கொடுக்க வேண்டும்
01:59 Manual ECG TakenYes என குறியிட்டு தேதி மற்றும் நேரத்தை கொடுக்கவும்.
02:06 அடுத்து, STEMI ConfirmedYes என குறியிட்டு தேதி மற்றும் நேரத்தை கொடுக்கவும்.
02:11 நோயாளி C type Non STEMI Hospitalல் இருந்து மாற்றப்பட்டதால் Post Thrombolysis ல் No ஐ தேர்ந்தெடுப்போம்.

இந்த மருத்துவமனைகளில், Thrombolysis செய்யப்படுவதில்லை.

02:26 இந்த பக்கத்தில் கடைசியாக Transport Details உள்ளது
02:30 இங்கு Private அல்லது GVK EMRI Ambulance ஐ தேர்ந்தெடுப்போம்
02:38 பின்னர் பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
02:43 App நம்மை இப்போது அடுத்த பக்கமான Fibrinolytic Checklist க்கு கொண்டுசெல்லும்
02:48 நோயாளி Maleஆக இருந்தால் Fibrinolytic Checklist ன் கீழ் 12 itemகள் காட்டப்படும்.
02:54 நோயாளி Female எனில் 13 itemகள் காட்டப்படும்
03:00 இப்போதைக்கு 12 pointகளையும் “No” என குறியிடுகிறேன்.
03:06 பின்னர் பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கிறேன்.
03:12 இப்போது நாம் Cardiac History பக்கத்தில் இருக்கிறோம்.
03:16 பழைய சிகிச்சை Angina, CABG, PCI1, PCI2 No என குறியிடுகிறேன்.
03:25 Diagnosis ன் கீழ் பின்வரும் தகவல்களை கொடுக்கிறேன்-

Chest discomfort - Pain ஐ தேர்ந்தெடுக்கிறேன்

Location of pain - Retrosternal.

Pain Severity - 8.

03:40 அதன் பின், நோயாளியிடம் கவனிக்கப்பட்ட அறிகுறிகளை குறியிடவும்.
03:47 அறிகுறிகளுக்கு,

Palpitation, Diaphoresis, Shortness of breath, Nausea or vomiting, Dizziness ஆகியவற்றை Yes என குறியிடுகிறேன்.

03:59 அடுத்த பகுதி Clinical Examination.
04:03 இங்கு நோயாளியின் Height, Weight மற்றும் BMI கொடுக்க வேண்டும்.
04:09 மேலும் BP Systolic, BP Diastolic மற்றும் Heart Rate.
04:15 பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
04:19 இப்போது நாம் அடுத்த பக்கமான Co-Morbid Conditionsக்கு செல்கிறோம்.
04:24 நோயாளி அல்லது நோயாளியின் குடும்பத்தினரை கேட்டு இந்த தகவல்களை கொடுக்கவும்
04:30 நான் பின்வரும் தகவல்களை கொடுக்கிறேன்.
04:33 பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
04:38 இப்போது நாம் அடுத்த பக்கமான Contact Detailsக்கு செல்கிறோம்.
04:42 இங்கு நோயாளியின் உறவினரின் தகவல்களை கொடுக்க வேண்டும்.
04:47 Name, Relation Type, Address, City, Contact No.

பின்னர் Occupation.

04:57 அடுத்து ID proof section வருகிறது - Aadhar Card No. மற்றும் soft-copyஐ upload செய்யவும்.
05:04 அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
05:07 App இப்போது அடுத்த tabஆன Thrombolysisக்கு நம்மை கொண்டுசெல்லும்.
05:13 இங்கு Medications Prior to Thrombolysisஐ குறிப்பிட வேண்டும்.
05:18 இந்த பக்கத்தில் மருந்துகளின் ஒரு பட்டியல் காட்டப்படுகிறது.
05:22 நோயாளிக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளின் தகவல்களை அவற்றின் அளவு, தேதி மற்றும் நேரத்துடன் கொடுக்கவும் .
05:29 அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
05:33 App நம்மை அடுத்த பக்கமான Thrombolysisக்கு கொண்டுசெல்லும்.
05:37 ஏதேனும் ஒரு வகை Thrombolytic Agent ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்
05:42 நான் Streptokinaseஐ தேர்ந்தெடுக்கிறேன்.
Dosage, Start Date மற்றும் Time, End Date மற்றும் Timeஐ கொடுக்கவும். 
05:50 அதன் பின் 90 min ECG, Date மற்றும் Time.
05:55 Successful Lysis Yes அல்லது No.
06:00 இது 90 mins ECG ஐ பொருத்தது
06:04 அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
06:07 அடுத்த tabஆன In-Hospital Summary பக்கத்தை விட்டுவிடுவோம்.
06:12 இப்போது நாம் Discharge Summary பக்கத்தில் உள்ளோம்.
06:16 Discharge Summaryன் கீழ் Death உள்ளது

இப்போதைக்கு Death‘No’ என குறியிடுகிறேன்.

06:22 பின்னர் பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
06:28 இப்போது App நம்மை அடுத்த பக்கமான Discharge Medications க்கு கொண்டுசெல்லும்
06:34 நோயாளியை விடுவிக்கும் போது அவருக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுக்கு Yes என குறியிடவும்.

எனவே சிலவற்றை ‘Yes’ என குறியிடுகிறேன்

06:44 பின்னர் பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
06:49 இப்போது App நம்மை அடுத்த பக்கமான Discharge Transferக்கு கொண்டுசெல்லும்.
06:54 Discharge from D hospital . Date மற்றும் Time ஐ கொடுக்கவும்
06:59 Discharge To fieldல், Stemi Cluster Hospitalஐ தேர்ந்தெடுக்கவும்.
07:04 பின்னர் drop-down listல் இருந்து Transfer to Hospital Name ஐ தேர்ந்தெடுக்கவும்.
07:08 அவ்வாறு செய்யும்போது Transfer Hospital Address தானாகவே வருகிறது.
07:16 ஏனெனில் இந்த மருத்துவமனை STEMI programmeன் ஒரு பகுதி ஆகும்.
07:21 Transport Vehicle fieldல் Private அல்லது GVK EMRI Ambulance ஐ தேர்ந்தெடுக்கவும்
07:28 கடைசியாக, Finish buttonஐ க்ளிக் செய்யவும்.
07:31 இத்துடன் ஒரு நோயாளியை Non-STEMI C Hospital'ல் இருந்து STEMI Dக்கு மாற்றும் போது செய்யப்படும் data-entry முடிகிறது
07:40 சுருங்க சொல்ல
07:43 இந்த டுடோரியலில் நாம், -

ஒரு புது நோயாளியை Non-STEMI C Hospital'ல் இருந்து STEMI Dக்கு மாற்றும் போது STEMI Appல் அவரின் dataஐ entry செய்ய கற்றோம்

07:55 STEMI INDIA லாப நோக்கில்லாத ஒரு அமைப்பு. இது முதன்மையாக மாரடைப்பு நோயாளிகள், சிகிச்சையை அணுகுவதில் ஏற்படும் தாமதத்தை குறைப்பதற்கும், மாரடைப்பினால் ஏற்படும் இறப்புகளை குறைப்பதற்கும் நிறுவப்பட்டது
08:08 இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு spoken-tutorial.org ஐ பார்க்கவும்

08:23 இந்த டுடோரியல் STEMI INDIA மற்றும் ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு, ஐஐடி பாம்பேவால் பங்களிக்கப்பட்டது

இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya