https://script.spoken-tutorial.org/index.php?title=STEMI-2017/C3/Non-STEMI-C-to-STEMI-AB-Hospital/Tamil&feed=atom&action=history
STEMI-2017/C3/Non-STEMI-C-to-STEMI-AB-Hospital/Tamil - Revision history
2024-03-28T12:04:42Z
Revision history for this page on the wiki
MediaWiki 1.23.17
https://script.spoken-tutorial.org/index.php?title=STEMI-2017/C3/Non-STEMI-C-to-STEMI-AB-Hospital/Tamil&diff=53319&oldid=prev
PoojaMoolya: Created page with "{| border=1 | '''TIME''' | '''NARRATION''' |- | 00:00 | வணக்கம். '''Non-STEMI C Hospital'''ல் இருந்து '''AB Hospital''' க்கு..."
2020-07-31T12:14:29Z

Created page with "{| border=1 | '''TIME''' | '''NARRATION''' |- | 00:00 | வணக்கம். '''Non-STEMI C Hospital'''ல் இருந்து '''AB Hospital''' க்கு..."

New page

{| border=1

| '''TIME'''

| '''NARRATION'''

| 00:00

| வணக்கம். '''Non-STEMI C Hospital'''ல் இருந்து '''AB Hospital''' க்கு நோயாளியை மாற்றுதல் குறித்த டுடோரியலுக்கு நல்வரவு

| 00:10

|இந்த டுடோரியலில் நாம் –

ஒரு புது நோயாளியை ஒரு '''Non-STEMI C Hospital'''ல் இருந்து ஒரு '''A/B Hospital''க்கு மாற்றும் போது '''STEMI App'''ல் அவரின் dataஐ entry செய்ய கற்போம்

| 00:26

| இப்போது நாம் '''STEMI Homepage''' ல் உள்ளோம்

| 00:29

| இது '''stemiAuser ''' என்கிறது என்பதை கவனிக்கவும். அதாவது '''A/B Hospital '''staff''' ''' இந்த entry ஐ செய்கிறார்.

| 00:40

| ''' New Patient''' tabஐ தேர்ந்தெடுக்கவும்.

| 00:42

| ஒரு நோயாளியின் பின்வரும் dataஐ கொடுப்பதாக எடுத்துக்கொள்வோம்.

| 00:47

| '''Basic Details '''ன் கீழ் கொடுக்கவும் நோயாளியின் '''Name , Age, Gender, Phone, '''மற்றும் '''Address'''

| 00:58

| அடுத்து, '''Payment''' detailsல் drop-down menuல் கொடுக்கப்பட்டுள்ள optionகளில் இருந்து ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும்.

| 01:05

| அதன் பின், '''Symptom Onset Date & Time''' ஐ கொடுக்க வேண்டும்

| 01:12

| அதன் பின் '''A/B Hospital Arrival Date & Time.'''

| 01:18

| '''Admission'''ல், '''Non-STEMI''' ஐ தேர்ந்தெடுப்போம்

ஏனெனில் அந்த நோயாளி ஒரு '''Non STEMI Hospital''' ல் இருந்து இங்கு மாற்றப்படுகிறார்

| 01:29

| இந்நிலையில் அனைத்து தகவல்களையும் கொடுக்க வேண்டும்.

| 01:33

| '''Non STEMI Hospital '''ல் இருந்து '''STEMI Hospital''' க்கு data ஏதும் மாற்றப்படவில்லை

ஏனெனில் '''Non STEMI Hospitals '''ஆனது '''STEMI programme''' ஐ சேர்ந்தது அல்ல

| 01:45

| '''STEMI programme ''' ல் தொடர்புடைய மருத்துவமனைகளுக்குள் மட்டுமே data flow இருக்கும்

| 01:52

| உடனே, '''Hospital Name '''மற்றும்''' Address''' ஐ கொடுக்க வேண்டும்

அவற்றை கொடுப்போம்.

| 01:59

| அடுத்து, '''Non-STEMI Hospital Arrival Date & Time''' ஐ கொடுக்க வேண்டும்

| 02:06

| '''STEMI Details'''ன் கீழ், '''Manual ECG Taken '''மற்றும் '''STEMI Confirmed'''க்கான தகவல்களை கொடுக்கவும்

| 02:14

| இப்போது '''Post Thrombolysis''' தகவல்களை கொடுக்க வேண்டும்.

நோயாளி '''C type Non STEMI '''Hospitalல் இருந்து மாற்றப்பட்டதால் '''No''' ஐ தேர்ந்தெடுப்போம்.

| 02:26

| இந்த மருத்துவமனைகளில், '''Thrombolysis''' செய்யப்படுவதில்லை.

| 02:31

| இந்த பக்கத்தில் கடைசியாக '''Transport Details''' உள்ளது

| 02:36

|இங்கு, கொடுக்கப்பட்டுள்ள drop-down menu ல் இருந்து '''Private''' ஐ தேர்ந்தெடுக்கிறேன்.

| 02:42

| பின்னர் பக்கத்தின் அடியில் '''Save & Continue''' buttonஐ தேர்ந்தெடுக்கவும்.

| 02:47

| '''App''' நம்மை இப்போது அடுத்த பக்கமான '''Fibrinolytic Checklist ''' க்கு கொண்டுசெல்லும்

| 02:53

| நோயாளி '''Male'''ஆக இருந்தால் '''Fibrinolytic Checklist '''ன் கீழ் 12 itemகள் காட்டப்படும்.

| 03:00

|நோயாளி '''Female''' எனில் 13 itemகள் காட்டப்படும்

| 03:05

| இப்போதைக்கு 12 pointகளையும் “'''No'''” என குறியிடுகிறேன்.

| 03:10

|பின்னர் பக்கத்தின் அடியில் '''Save & Continue '''buttonஐ தேர்ந்தெடுக்கவும்.

| 03:16

| இப்போது '''App''' நம்மை '''Cardiac History '''பக்கத்திற்க்கு கொண்டுசெல்லும்.

| 03:20

| இங்கு நோயாளியின் பழைய சிகிச்சை தகவல்களை கொடுக்க வேண்டும்.

| 03:27

| இவற்றை '''No''' என குறியிடுகிறேன்.

| 03:29

| '''Diagnosis '''ன் கீழ் அந்த குறிப்பிட்ட நோயாளியின் தகவல்களை கொடுப்போம்.

| 03:36

| '''Chest Discomfort: ''' '''Pain''' ஐ தேர்ந்தெடுக்கிறேன்

'''Location of Pain: ''' '''Retrosternal''' ஐ தேர்ந்தெடுக்கிறேன்

'''Pain Severity''': '''8''' ஐ தேர்ந்தெடுக்கிறேன்

| 03:47

| அதன் பின், மீதமுள்ள சிலவற்றிற்கு '''YES '''ஐ தேர்ந்தெடுக்கிறேன்.

| 03:52

| '''Clinical Examination'''ன் கீழ் அந்த குறிப்பிட்ட நோயாளியின் தகவல்களை கொடுப்போம்.

| 03:58

| அடியில் '''Save and Continue '''buttonஐ தேர்ந்தெடுக்கவும்.

| 04:02

| இப்போது நாம் அடுத்த பக்கமான '''Co-Morbid Conditions''' க்கு செல்கிறோம்

| 04:08

| இங்கு நோயாளியின் மருத்துவ நிலையைப் பொருத்து அவர் எடுக்கும் மருந்துகளை கொடுக்க வேண்டும்

| 04:16

|நோயாளிக்கு தொடர்புடைய தகவல்களை கொடுக்கவும்.

| 04:21

| சிலவற்றை ''' ‘Yes’ ''' என குறியிட்டு '''App''' கேட்கும் தகவல்களை கொடுக்கவும்.

| 04:28

| அடியில் '''Save and Continue '''buttonஐ தேர்ந்தெடுக்கவும்.

| 04:32

| '''Contact Details '''பக்கத்திற்கு செல்கிறோம்.

| 04:36

| இங்கு, நோயாளியின் உறவினரின் '''Name, Relation Type, Address, City '''மற்றும் '''Mobile no.''' ஐ கொடுக்கவும்.

| 04:47

| பின்னர் '''Occupation'''ஐ கொடுக்கவும்.

| 04:49

| அடுத்தது ''' ID proof '''section - '''Aadhar Card No. ''' பின் soft-copyஐ upload செய்யவும்.

| 04:57

| அடியில் '''Save and Continue '''buttonஐ தேர்ந்தெடுக்கவும்.

| 05:01

| '''App''' நம்மை அடுத்த tabஆன '''Thrombolysis'''க்கு கொண்டுசெல்லும்.

| 05:06

| இங்கு '''Medications prior to Thrombolysis '''பக்கத்தில் சில தகவல்களை குறிப்பிட வேண்டும்.

| 05:14

| '''Clopidogrel '''ஐ '''Yes ''' என குறியிட்டு '''Dosage, Date '''மற்றும் '''Time'''ஐ கொடுக்கவும்.

| 05:20

|குறிப்பு: மேற்சொன்னவவைகளின் அளவுகள் அனைத்தும் செயல்முறைக்கான உதாரணம் மட்டுமே.

| 05:29

|நோயாளியின் நிலை மற்றும் சிகிச்சை நடைமுறையைப் பொருத்து அவற்றை கொடுக்கவும்

| 05:34

| அடியில் '''Save and Continue '''buttonஐ தேர்ந்தெடுக்கவும்.

| 05:38

| '''Thrombolysis '''பக்கத்திற்கு செல்கிறோம்.

| 05:42

| இங்கு, ஏதேனும் ஒரு '''Thrombolytic agent''' ஐ தேர்ந்தெடுக்கவும். '''Streptokinase'''ஐ தேர்ந்தெடுக்கிறேன்.

| 05:49

| பின்னர் '''Dosage, Date''' மற்றும் '''Time'''ஐ கொடுக்கவும்.

| 05:53

| '''90 min ECG, Date '''மற்றும் '''Time'''.

| 05:56

| '''Successful Lysis Yes No. '''

இது '''90 mins ECG''' ஐ பொருத்தது

| 06:04

| அடியில் '''Save and Continue '''buttonஐ தேர்ந்தெடுக்கவும்.

| 06:08

| '''App''' நம்மை அடுத்த பக்கமான '''PCI'''க்கு கொண்டுசெல்லும்.

| 06:13

| இங்கு '''Drugs before PCI''' உள்ளது

| 06:16

| '''PCI '''க்கு முன்னர் நோயாளிக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளின் தகவல்களை அவற்றின் '''Date '''மற்றும் '''Time '''உடன் கொடுக்கவும் .

| 06:25

| அடியில் '''Save and Continue '''buttonஐ தேர்ந்தெடுக்கவும்.

| 06:29

| அடுத்த tab '''PCI'''.

| 06:33

|இந்த பக்கத்தின் தகவல்களை ''' Cath Lab '''ல் ஒரு '''Cath Lab '''Technician அல்லது Cardiologist நிரப்ப வேண்டும்

| 06:41

| '''Cath Lab details '''ன் கீழ் உள்ளவை '''Cath Lab Activation '''மற்றும் '''Cath Lab Arrival '''

| 06:48

| அடுத்தது '''Vascular access '''. பின்னர் '''Catheter access.'''

| 06:55

| பின்னர் '''CART ''' தகவல்களை கொடுக்கவும்

'''Start Date '''மற்றும்''' Time''' '''End Date '''மற்றும்''' Time'''

| 07:02

| அதன் பின், கொடுக்கப்பட்ட optionகளில் இருந்து ஏதேனும் ஒரு '''Culprit Vessel '''ஐ குறிப்பிடவும்.

| 07:10

| பின்னர் அந்த '''Culprit Vessel'''க்கு சம்பந்தமான அனைத்து தகவல்களையும் கொடுக்கவும்.

| 07:15

|இப்போது '''Management''' ன் கீழ் அந்த நோயாளியின் தகவல்களை கொடுக்கவும்.

| 07:20

| கடைசியாக இந்த பக்கத்தில் '''Intervention''' உள்ளது.

| 07:25

| '''Intervention''' தேர்ந்தெடுக்கப்படும்போது, மீலும் சில தகவல்களை கீழே பெறுகிறோம்.

| 07:30

| அந்த குறிப்பிட்ட நோயாளிக்கு சம்பந்தபட்ட தகவல்களை கொடுக்கவும்.

| 07:36

| அடியில் '''Save and Continue '''buttonஐ தேர்ந்தெடுக்கவும்.

| 07:41

|நாம் '''Medications in Cath Lab tab'''ல் உள்ளோம்.

| 07:45

| '''Cath Lab'''ல் நோயாளிக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளின் தகவல்களை இங்கு கொடுக்கவும்.

| 07:51

| '''2b3a Inhibitors'''க்கான தகவல்களை கொடுக்கிறேன்.

| 07:56

| '''Unfractionated Heparin, Dosage, Date '''மற்றும் '''Time'''.

| 08:02

|குறிப்பு: மேற்சொன்னவவைகளின் அளவுகள் அனைத்தும் செயல்முறைக்கான உதாரணம் மட்டுமே.

| 08:10

|நோயாளியின் நிலை மற்றும் சிகிச்சை நடைமுறையைப் பொருத்து அவற்றை கொடுக்கவும்

| 08:16

| அடியில் '''Save and Continue '''buttonஐ தேர்ந்தெடுக்கவும்.

| 08:19

| '''In-Hospital Summary''' பக்கத்தை விட்டுவிட்டு '''Discharge Summary'''க்கு செல்வோம்.

| 08:26

| இங்கு '''tab Death''' உள்ளது இதில் '''No'''ஐ தேர்ந்தெடுக்கிறேன்.

| 08:31

| பின்னர் அடியில் '''Save and Continue '''buttonஐ தேர்ந்தெடுக்கவும்.

| 08:35

| அடுத்து வருவது '''Discharge Medications'''.

| 08:39

| இந்த பக்கத்தில் சில optionகள் காட்டப்படுகின்றன.

| 08:42

| மீண்டும் ஒருமுறை, நோயாளியை விடுவிக்கும் போது அவருக்கு அறிவுறுத்தப்பட்டவைகளின் தகவல்களை கொடுக்கவும்.

| 08:49

| பின்னர் அடியில் '''Save and Continue '''buttonஐ தேர்ந்தெடுப்போம்.

| 08:53

|இப்போது நாம் '''Discharge '''அல்லது '''Transfer''' பக்கத்தில் உள்ளோம்.

| 08:57

| இங்கு நாம், '''A/B Hospital'''ல் இருந்து விடுவிப்பது சம்பந்தமான தகவல்களை கொடுக்க வேண்டும்.

| 09:04

| அதனால் இங்கு '''Home '''ஐ தேர்ந்தெடுப்போம்.

| 09:06

| பின்னர் '''Transport Vehicle'''ல், '''Private''' ஐ தேர்ந்தெடுப்போம்

| 09:10

| கடைசியாக, '''Finish '''buttonஐ தேர்ந்தெடுக்கவும்.

| 09:13

|இத்துடன் '''A/B Hospital'''க்கான data entry முடிகிறது

| 09:18

|சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம், -

ஒரு புது நோயாளியை ஒரு '''Non-STEMI C Hospital'''ல் இருந்து ஒரு '''A/B Hospital''க்கு மாற்றும் போது '''STEMI App'''ல் அவரின் dataஐ entry செய்ய கற்றோம்

| 09:34

| ''STEMI INDIA'' லாப நோக்கில்லாத ஒரு அமைப்பு. இது முதன்மையாக மாரடைப்பு நோயாளிகள், சிகிச்சையை அணுகுவதில் ஏற்படும் தாமதத்தை குறைப்பதற்கும், மாரடைப்பினால் ஏற்படும் இறப்புகளை குறைப்பதற்கும் நிறுவப்பட்டது

| 09:49

|இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு spoken-tutorial.org ஐ பார்க்கவும்

| 10:03

|இந்த டுடோரியல் STEMI INDIA மற்றும் ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு, ஐஐடி பாம்பேவால் பங்களிக்கப்பட்டது

இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி.

PoojaMoolya