Difference between revisions of "OpenModelica/C2/Developing-an-equation-based-model/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border=1 ||''' Time ''' ||'''Narration''' |- ||00:01 | '''Equationஐ அடிப்படையாகக் கொண்ட ஒரு modelஐ உருவாக்க...")
 
Line 25: Line 25:
 
|-
 
|-
 
|| 00:32
 
|| 00:32
| ஆனால், இந்த டுடோரியல், '''Windows, Mac OS X ''' அல்லது''' FOSSEE OS on ARM'''ல்,ஒரே மாதிரியாக இருக்கிறது.
+
| ஆனால், இந்த டுடோரியல், Windows ,  Mac OS X அல்லது ARM மீதான FOSSEE OS , போன்ற மற்ற OSயிலும் இவ்வாறே இருக்கிறது.  
  
 
|-
 
|-

Revision as of 10:15, 22 December 2017

Time Narration
00:01 Equationஐ அடிப்படையாகக் கொண்ட ஒரு modelஐ உருவாக்குவது குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: OMEditல், ஒரு textual model ஐ எப்படி உருவாக்கி, simulate செய்வது.
00:14 Variableகள் மற்றும் equationகளை எப்படி declare செய்வது.
00:17 Simulation Setup toolboxஐ எப்படி பயன்படுத்துவது.
00:21 இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான், OpenModelica பதிப்பு 1.9.2 மற்றும் Ubuntu Linux Operating System 14.04ஐ பயன்படுத்துகிறேன்.
00:32 ஆனால், இந்த டுடோரியல், Windows ,  Mac OS X அல்லது ARM மீதான FOSSEE OS , போன்ற மற்ற OSயிலும் இவ்வாறே இருக்கிறது.
00:40 இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, physical systemகளின், equationஐ அடிப்படையாகக் கொண்டmodeling தெரிந்து இருக்க வேண்டும்.
00:48 Free fall due to gravityன் கீழ் இருக்கின்ற, mass 'm'ஐ கொண்ட, ஒரு பந்தின் இயக்கத்தை நாம் simulate செய்வோம்.
00:54 பூமியின் மேற்பரப்பிலிருந்து, பந்து இருக்கின்ற உயரம், variable hஆல் குறித்துக் காட்டப்படுகிறது.
00:59 பந்தின் velocity, variable vஆல் குறித்துக் காட்டப்படுகிறது.
01:04 Acceleration due to gravity, gஆல் குறித்துக் காட்டப்படுகிறது, மேலும், அது ஒரு constantஆக கருதப்படுகிறது.
01:10 பூமியின் மேற்பரப்பிலிருந்து தள்ளி இயக்கப்படுகின்ற variableகள், positiveஆக கருதப்படுகின்றன.
01:16 தடையின்ற வீழ்கின்ற ஒரு bodyக்கான, equations of motion பின்வருமாறு: dh/dt = v , dv/dt = g
01:27 Time t = 0ல் hன் மதிப்பு, 30 m, மற்றும், Time t = 0ல் vன் மதிப்பு, 0 ஆகும்.
01:37 இப்போது, OMEditக்கு செல்கிறேன். எனது கணிணியில், அதை நான் ஏற்கனவே நிறுவிவிட்டேன்.
01:43 Ubuntu Linux Operating Systemல், OMEdit ஐ திறக்க, launcherல், மேல் இடது பக்கத்தில் தோன்றுகின்ற, Dash Home iconஐ க்ளிக் செய்யவும்.
01:53 Search barல், டைப் செய்க: OMEdit
01:56 OMEdit iconஐ க்ளிக் செய்யவும்.
01:59 OMEdit iconஐ க்ளிக் செய்த பின், இது போன்ற ஒரு windowஐ நீங்கள் காண்கிறீர்கள்.
02:06 இந்த window, "Welcome perspective" எனப்படுகிறது.
02:09 முன்னிருப்பாக, OMEdit, "Welcome perspective"ல் திறக்கிறது.
02:14 கீழ் வலது மூலையில், ‘Welcome’, ‘Modeling’ மற்றும் ‘Plotting’ perspectivesக்கான பட்டன்களை நீங்கள் பார்க்கலாம்.
02:23 ‘Modeling perspective’ஐ க்ளிக் செய்யவும்.
02:26 ‘Modeling perspective’ இப்போது திறந்துவிட்டது.
02:29 இடப்பக்கத்தில் இருக்கும், Libraries Browser, கீழே இருக்கும், Messages Browser, மேலிருக்கும் Toolbarக்கு இடையே உள்ள பகுதியை, நான், modeling area என குறிப்பிடுவேன்.
02:41 File operations, graphical view மற்றும்simulationக்கு தொடர்புடைய பட்டன்களை, toolbar கொண்டிருக்கிறது.
02:51 மேலும் செல்லச் செல்ல, இந்த பட்டன்களைப் பற்றி மேலும் கற்போம்.
02:55 இப்போது, Spoken Tutorial webpageல், Code Files இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள ‘freeFall’ class fileஐ நாம் பயன்படுத்துவோம்.
03:02 இந்த fileஐ download செய்து, உங்கள் கணிணியில் சேமித்துக் கொள்ளவும்.
03:07 இந்த classஐ திறக்க, Menu barல் இருக்கின்ற File menuக்கு செல்லவும்.
03:13 Open Model/Library Fileஐ க்ளிக் செய்யவும்.
03:17 நீங்கள் download செய்து, உங்கள் கணிணியில் சேமித்த, freeFall fileஐ கண்டுபிடுத்து, அதை திறக்கவும்.
03:24 ஒரு fileஐ திறக்க, என் cursor குறிக்கின்ற, Open Model/Library File என்று பெயரிடப்பட்ட toolஐயும் நீங்கள் பயன்படுத்தலாம்.
03:34 FreeFall icon, Libraries Browserல் தெரிவதை கவனிக்கவும்.
03:39 OMEditன் ஒரு அமர்வில், load செய்யப்பட்ட எல்லா classகளையும், Libraries Browser காட்டுகிறது.
03:45 FreeFall iconஐ ரைட்-க்ளிக் செய்து, View Classஐ தேர்ந்தெடுக்கவும்.
03:52 Class, இப்போது, Diagram viewல் திறந்துவிட்டது.
03:56 Class, Diagram viewல் திறக்கவில்லையெனில் கவலைப்பட வேண்டாம்.
04:00 வெவ்வேறு viewகளுக்கிடையே எப்படி மாறுவது என்று நான் உங்களுக்கு காட்டுகிறேன்.
04:04 Modeling areaவின் மேலுக்கு செல்லவும்.
04:07 இரண்டாவது பட்டன், Diagram viewக்கானது என்பதை கவனிக்கவும்.
04:10 மூன்றாவது பட்டன், Text View ஆகும்.
04:13 Text Viewக்கு மாற, அதை க்ளிக் செய்யவும்.
04:17 Class, இப்போது, Text viewல் திறந்துவிட்டது.
04:20 முதல் பட்டன், Icon Viewக்கானது என்பதை கவனிக்கவும்.
04:24 Icon view மற்றும்Diagram view ஐ பற்றி, அதிகமாக, பின்னர் கற்போம்.
04:29 FreeFall என்று பெயரிடப்பட்ட ஒரு புது classஐயும் உருவாக்கி, அதற்கு தேவையான தகவலையும் நீங்கள் டைப் செய்யலாம்.
04:36 ஒரு புது classஐ உருவாக்க, File menuக்கு செல்லவும்.
04:40 New Modelica Classஐ தேர்ந்தெடுக்கவும்.
04:43 காட்டப்பட்டுள்ளபடி, ஒரு dialog box தோன்றுகிறது.
04:46 இந்த dialog boxன் Name fieldல், டைப் செய்க: freeFall.
04:51 FreeFall class ஏற்கனவே OMEditல் திறந்துள்ளதால், freeFall1 என்ற ஒரு வேறுபட்ட பெயரை நான் பயன்படுத்துகிறேன்.
04:58 இரண்டு classகள் ஒரே பெயரை கொண்டிருக்க முடியாது என்பதை கவனிக்கவும்.
05:03 Specialization drop-down menuஐ க்ளிக் செய்யவும். Classஐ தேர்ந்தெடுக்கவும். Okஐ க்ளிக் செய்யவும்.
05:10 ஒரு புது class உருவாக்கப்பட்டுள்ளது.
05:13 ஒரு புது classஐ திறக்க, New Modelica class என்று பெயரிடப்பட்ட toolஐயும் நீங்கள் பயன்படுத்தலாம்.
05:20 Annotation sectionஐ நீக்குகிறேன்.
05:23 இப்போது, தேவையான தகவலை இங்கு டைப் செய்து, இந்த classஐ நீங்கள் சேமிக்கலாம்.
05:29 இந்த classஐ சேமிக்க, Menu barல் இருக்கின்ற File menuக்கு சென்று Saveஐ க்ளிக் செய்யவும்.
05:36 இந்த fileக்கு தகுந்த ஒரு இடத்தை தேர்வு செய்து, சேமிக்கவும்.
05:41 இப்போது, freeFall classஐ பயன்படுத்தி, Modelicaன், syntaxஐ புரிந்துகொள்வோம்.
05:47 அதனால், freeFall classக்கு மாறவும்.
05:49 Modelling areaவின் மேலுக்கு செல்லவும். FreeFall tabஐ க்ளிக் செய்யவும்.
05:54 Modelicaவில் இருக்கின்ற programகள், classகளின் வடிவில் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கின்றன.
05:58 Classன் முதல் வரி, அதன் பெயரை வரையறுக்கிறது.
06:02 இந்த class ன் பெயர், freeFall ஆகும்.
06:05 Class எங்கு முடிவடைகிறது என்பதை குறிக்க, ஒவ்வொரு classஉம், ஒரு end statementஐ கொண்டிருக்கவேண்டும்.
06:11 இந்த class, variable declarationகள் மற்றும் equationகளைக் கொண்டிருக்கிறது.
06:15 Variableகளை எப்படி declare செய்வது என்று நான் உங்களுக்கு காட்டுகிறேன்.
06:18 Real, data-typeஐ வர்ணிக்கிறது.
06:21 h, பூமியின் மேற்பரப்பிலிருந்து, பந்து இருக்கும் உயரத்தை குறியீட்டுக்காட்டுகிறது.
06:25 Start, Real variableன் ஒரு பண்பாகும்.
06:29 ஒவ்வொரு data-typeஉம், குறிப்பிட்ட சில பண்புகளை கொண்டிருக்கிறது. அவை, variableகளுக்கு தொடர்புடைய பயனுள்ள தகவலை குறிப்பிடுகின்றன.
06:36 Start பண்பு, variableன் initial மதிப்பை குறிப்பிடுகிறது.
06:41 hன் initial மதிப்பு, 30 unitகள் ஆகும்.
06:45 Unit attribute, ஒரு variableன் unitஐ குறிப்பிடுகிறது.
06:49 hன் unit, metre ஆகும்.
06:52 ஒவ்வொரு variable declarationஉம், ஒரு semi-colon.உடன் முடிய வேண்டும்.
06:57 v, பந்தின் velocityஐ குறியீட்டுக்காட்டுகிறது. அது Real data-type. ஆகும்.
07:02 vன் initial மதிப்பு, பூஜ்யம் ஆகும். அதன் unit, meter per second. ஆகும்.
07:09 g, acceleration due to gravityஐ வர்ணிக்கிறது. அது Real data-type. ஆகும். அதன் unit, meter per second square ஆகும்.
07:18 Parameter, simulation run ஆகும் போது, நிலையாக இருக்கின்ற ஒரு quantity ஆகும்.
07:24 Simulation run ஆகும் வரையில், 9.81 மதிப்புடன், gன் மதிப்பு, நிலையாக இருக்கிறது.
07:32 குறியீடும் பழக்கத்தின் பயன்பாட்டால், negative குறி உள்ளது.
07:36 இரட்டை அடைப்புக்குறிகளினுள் இருக்கின்ற text, gன் declarationஉடன் எழுதப்பட்ட ஒரு comment ஆகும்.
07:42 Commentகள், programஐ பற்றிய பயனுள்ள தகவலை கொடுக்கின்றன. ஆவணப்படுத்துவதற்கும், அவை பயன்படுகின்றன.
07:49 இப்போது, slideகளுக்கு திரும்புகிறேன்.
07:52 Parameter, simulation run ஆகும் போது, நிலையாக இருக்கின்ற ஒரு quantity ஆகும்.
07:57 Modelica, Real, Integer, Boolean மற்றும் String data-typeகளுக்கு ஆதரவு கொடுக்கிறது.
08:03 Start மற்றும்unit attributeகள், ஏற்கனவே வரையறுக்கப்பட்டுவிட்டன.
08:07 Min attribute, ஒரு variableன், குறைந்தபட்ச மதிப்பை குறிப்பிடுகிறது.
08:10 இவ்வாறே, Max attribute, ஒரு variableன், அதிகபட்ச மதிப்பை குறிப்பிடுகிறது.
08:16 OMEdit.க்கு திரும்பச் செல்கிறேன்.
08:19 Equation, ஒரு classன், equation sectionனின் தொடக்கத்தை குறியிடுகிறது.
08:25 இது commentகளை சேர்ப்பதற்கான மாற்று வழியாகும்.
08:30 ஒரு தடையின்றி விழுகின்ற bodyக்கான, நாம் முன்னரே விவாதித்த இரண்டு equations of motion, இங்கு சேர்க்கப்பட்டுள்ளன.
08:38 der(), time derivativeக்கான, Modelica function ஆகும்.
08:43 அதனால், der(h), dh/dt.ஐ வர்ணிக்கிறது.
08:48 மற்றும், der(v), dv/dt.ஐ வர்ணிக்கிறது.
08:52 ஒவ்வொரு equationனும், ஒரு semi-colonஉடன் முடிய வேண்டும்.
08:57 இந்த classஐ எப்படி simulate செய்வதென நான் உங்களுக்கு காட்டுகிறேன்.
09:00 Toolbarல் இருக்கின்ற, simulate பட்டனை க்ளிக் செய்யவும்.
09:04 Pop-up windowஐ மூடவும்.
09:07 இந்த window, Plotting perspective எனப்படுகிறது.
09:11 ஒரு classஐ வெற்றிகரமாகsimulate செய்த பிறகு, Plotting perspective தானாகவே திறக்கிறது.
09:17 Variables browser, ஒரு classன், variableகள் மற்றும் parameterகளுக்கு தொடர்புடைய தகவலை காட்டுகிறது.
09:24 Unit மற்றும்Descriptionஎன்ற பெயருடைய columnகள் இருப்பதை கவனிக்கவும்.
09:29 Unit பண்பை பயன்படுத்தி வரையறுத்த அதே unitகளை, variableகளுக்கு, unit column குறிப்பிடுகிறது.
09:37 Description column, இரட்டை அடைப்புக்குறிகளினுள், variable declarationகளுடன் கூடிய commentகளை காட்டுகிறது.
09:45 ஒரு plotஐ எப்படி உருவாக்குவதென காட்டுகிறேன். hஐ தேர்ந்தெடுக்கவும்.
09:51 இது, y-axisல் hஐயும், x-axisல் timeஐயும் கூடிய, h with respect to timeன் plotஐ உருவாக்குகிறது.
10:01 முன்னிருப்பாக, simulation, நேரத்தின், 0ல் இருந்து 1 unit வரை செய்யப்படுகிறது.
10:07 Timeன் unit, மற்ற variableகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள, unitகளின் systemஐ பொருத்து இருக்கிறது.
10:13 h.ஐ de-select செய்கிறேன்.
10:17 தேவையான plotகள் உருவாக்கப்பட்ட பிறகு, முடிவுகளை நீக்குதல், ஒரு நல்ல பழக்கமாகும்.
10:25 இந்த முடிவை நீக்க, freeFallஐ ரைட்-க்ளிக் செய்து, Delete resultஐ தேர்ந்தெடுக்கவும்.
10:33 முடிவு இப்போது நீக்கப்பட்டுவிட்டது.
10:36 Modeling perspectiveக்கு திரும்பச் செல்கிறேன்.
10:39 கீழ் வலது பக்கத்தில் இருக்கின்ற, Modeling பட்டனை க்ளிக் செய்யவும்.
10:43 Modelicaவில், class, modelக்கு ஒத்ததாக பயன்படுத்தப்படுகிறது.
10:48 ஒரே விளைவை கொடுக்க, classக்கு பதிலாக, ஒருவர், modelஐ பயன்படுத்தலாம்.
10:54 இப்போது, simulationக்கான, time intervalஐ எப்படி மாற்றுவது என்று நான் உங்களுக்கு காட்டுகிறேன்.
11:01 Toolbarல் இருக்கின்ற, Simulation Setup பட்டனை க்ளிக் செய்யவும்.
11:06 General tabன் கீழ், Stop time fieldஐ கண்டுபிடிக்கவும். அதை, 5 unitகளுக்கு மாற்றவும்.
11:14 Simulateஐ க்ளிக் செய்யவும். தோன்றுகின்ற pop-up windowஐ மூடவும்.
11:21 Variables browserல், மீண்டும், hஐ தேர்ந்தெடுக்கிறேன்.
11:26 இது, h v/s time plotஐ உருவாக்குகிறது.
11:29 நேர இடைவெளி, 5 unitகளுக்கு அதிகமாகியிருப்பதை கவனிக்கவும்.
11:33 ஆனால், hன் மதிப்பு, பூஜ்யத்திற்கும் கீழே சென்றிருப்பது, ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
11:40 பின்வரும் டுடோரியல்களில், இந்த பிரச்சனையை எப்படி திருத்துவது என்று கற்போம்.
11:45 freeFallஐ ரைட்-க்ளிக் செய்து, Delete resultஐ தேர்ந்தெடுத்து, இந்த முடிவை நீக்குகிறேன்.
11:53 கீழ் வலது பக்கத்தில் இருக்கின்ற, Modeling perspectiveஐ க்ளிக் செய்து, Modeling perspectiveக்கு திரும்பச் செல்லவும்.
11:59 Equationகளின் எண்ணிக்கையும், variableகளின் எண்ணிக்கையும், சமமாக இருக்க உறுதிப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.
12:07 இந்த class, இரண்டு variableகளையும், இரண்டு equationகளையும், கொண்டிருக்கிறது.
12:11 இப்போது, என்ன நடக்கிறது என்று பார்க்க, முதல் equationஐ நீக்கி, இந்த classஐ simulate செய்கிறேன்.
12:18 நான் முதல் equationஐ நீக்கிவிட்டேன்.
12:21 FreeFall tabல், class பெயரின் அருகில், ஒரு நட்சத்திரம் தோன்றுவதை கவனிக்கவும்.
12:28 இது, classன், சேமிக்கப்படாத மாற்றங்களை சுட்டிக்காட்டுகிறது.
12:31 அதனால், மாற்றம் செய்த பிறகு, ஒரு classஐ சேமிப்பது நல்ல பழக்கமாகும்.
12:38 இந்த classஐ சேமிக்க, File menuக்கு சென்று, Saveஐ க்ளிக் செய்யவும்.
12:44 ஒரு fileஐ சேமிக்க, எனது cursor சுட்டிக்காட்டுகின்ற, toolbarல் இருக்கின்ற Save பட்டனையும் நீங்கள் பயன்படுத்தலாம்.
12:53 இப்போது, Simulate பட்டனை க்ளிக் செய்து, இந்த classஐ simulate செய்கிறேன்.
12:59 Messages browserல், ஒரு error message, தோன்றுவதை கவனிக்கவும்.
13:04 மிகக் குறைவான equationகள் இருக்கின்றன, மேலும், model, 1 equation ஐயும், 2 variableகளையும் கொண்டிருக்கிறது. அதனால், இதை simulate செய்ய முடியாது என்று அது கூறுகிறது.
13:14 Equationஐ திரும்பி, அதன் இடத்தில் புகுத்தி, toolbarல் இருக்கின்ற Save பட்டனை க்ளிக் செய்கிறேன்.
13:24 இந்த classஐ simulate செய்ய, மீண்டும் Simulate பட்டனை க்ளிக் செய்யவும்.
13:29 Equationகளின் எண்ணிக்கையும், variableகளின் எண்ணிக்கையும், சமமாக இருப்பதால், class, வெற்றிகரமாகsimulate செய்கிறது என்பதை கவனிக்கவும்.
13:37 Pop-up windowஐ மூடவும்.
13:40 Slideகளுக்கு திரும்பச் செல்கிறேன்.
13:43 “der()”, time derivativeக்கான, Modelica function ஆகும்.
13:48 Equationகளுக்கு, எந்த data flow திசையும் இல்லை.
13:52 உதாரணத்திற்கு, der(h) = vஐ , v = der(h) எனவும் எழுதலாம்.
14:00 Initial equations section, initial conditionகளை enter செய்ய, பயன்படுத்தப்படுகிறது.
14:05 Initial equationஐ பற்றி, பின்னர், அதிகமாகக் கற்போம்.
14:10 பயிற்சியாக, differential equation dx/dt = -a into x ஐ simulate செய்ய, ஒரு modelஐ எழுதவும். இங்கு, a = 1, x, Rஐ சேர்ந்தது, மற்றும், time t=0ல், xன் மதிப்பு, 5 ஆகும்.
14:28 இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம்.
14:31 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும். அது, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது.
14:37 நாங்கள் ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறோம்; சான்றிதழ்கள் தருகிறோம். எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
14:43 Spoken Tutorial Projectக்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது.
14:49 OpenModelicaவின் வளர்ச்சிக்கு குழுவின் ஆதரவிற்கு, நாங்கள் நன்றி செலுத்துகிறோம்.
14:53 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ.

Contributors and Content Editors

Jayashree, Venuspriya