Difference between revisions of "Netbeans/C3/Connecting-to-a-MySQL-Database/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 28: Line 28:
 
|-
 
|-
 
| 00:29
 
| 00:29
|create table dialogueஐ பயன்படுத்துதல்,
+
|create table dialogஐ பயன்படுத்துதல்,
 
|-
 
|-
 
| 00:33
 
| 00:33
Line 73: Line 73:
 
|-
 
|-
 
| 01:56
 
| 01:56
| ''' Register MySQL Server'''ஐ தேர்ந்தெடுத்து க்ளிக் செய்ய '''MySQL server properties''' dialogue box திறக்கிறது.  
+
| ''' Register MySQL Server'''ஐ தேர்ந்தெடுத்து க்ளிக் செய்ய '''MySQL server properties''' dialog box திறக்கிறது.  
 
|-
 
|-
 
| 02:05
 
| 02:05
Line 181: Line 181:
 
|-
 
|-
 
| 05:44
 
| 05:44
| '''Create Database dialogue''' ல், புது '''database'''ன் பெயரை டைப் செய்க
+
| '''Create Database dialog''' ல், புது '''database'''ன் பெயரை டைப் செய்க
 
|-
 
|-
 
| 05:50
 
| 05:50
Line 277: Line 277:
 
|-
 
|-
 
| 09:03
 
| 09:03
| '''Create Table dialogue''' திறக்கிறது.  
+
| '''Create Table dialog''' திறக்கிறது.  
 
|-
 
|-
 
| 09:06
 
| 09:06
Line 286: Line 286:
 
|-
 
|-
 
| 09:16
 
| 09:16
| '''Add Column dialogue''' ல் '''Name''' field ல்  '''id''' என டைப் செய்க.  
+
| '''Add Column dialog''' ல் '''Name''' field ல்  '''id''' என டைப் செய்க.  
 
|-
 
|-
 
| 09:22
 
| 09:22
Line 379: Line 379:
 
|-
 
|-
 
| 12:24
 
| 12:24
| '''Confirm Object Deletion''' dialogue box ல் '''Yes'''ஐ க்ளிக் செய்க.  
+
| '''Confirm Object Deletion''' dialog box ல் '''Yes'''ஐ க்ளிக் செய்க.  
 
|-
 
|-
 
| 12:31
 
| 12:31

Latest revision as of 15:33, 28 October 2020

Time Narration
00:00 வணக்கம்,
00:02 'MySQL Databaseக்கு இணைத்தல்' குறித்த டுடோரியலுக்கு நல்வரவு
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்க போவது
00:09 MySQL server properties ஐ configure செய்தல்
00:14 MySQL server ஐ துவக்குதல்
00:17 databaseஐ உருவாக்கி இணைத்தல்
00:20 database tableகளை உருவாக்குதல், அதன் இரு methodகளை ஆய்ந்தறிதல்:
00:26 sql editorஐ பயன்படுத்துதல்,
00:29 create table dialogஐ பயன்படுத்துதல்,
00:33 கடைசியாக SQL script ஐ இயக்குதல்.
00:37 இந்த செயல்விளக்கத்திற்கு, நான் பயன்படுத்துவது லினக்ஸ் இயங்குதளம் உபுண்டு பதிப்பு 12.04,
00:44 மற்றும் Netbeans IDE பதிப்பு 7.1.1
00:48 மேலும் தேவையான Java Development Kit (JDK) பதிப்பு 6
00:54 மற்றும் MySQL database server.
00:57 இந்த டுடோரியலைக் கற்க உங்களுக்கு database management குறித்து தெரிந்திருக்க வேண்டும்.
01:03 அதற்கு இந்த இணைப்பில் உள்ள PHP மற்றும் MySQL ஸ்போகன் டுடோரியல்களைக் காணவும்.
01:10 இந்த டுடோரியலில் மற்ற standard programming terminologyகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
01:16 இந்த டுடோரியல் Netbeans IDEல் இருந்து MySQL databaseக்கு இணைப்பு அமைப்பதை விளக்குகிறது
01:24 அதை இணைத்தப்பின் IDEன் Database Explorer ல் MySQL உடன் வேலைசெய்யலாம்.
01:31 இப்போது IDEக்கு வருகிறேன்.
01:36 MySQL RDBMSக்கான ஆதரவுடன் Netbeans IDE வருகிறது
01:42 Netbeansல் MySQL database serverஐ அனுகுவதற்கு முன் MySQL server properties ஐ configure செய்ய வேண்டும்.
01:51 Services window ல் Databases nodeஐ ரைட் க்ளிக் செய்க.
01:56 Register MySQL Serverஐ தேர்ந்தெடுத்து க்ளிக் செய்ய MySQL server properties dialog box திறக்கிறது.
02:05 server host name மற்றும் port சரிதானா என உறுதிசெய்க.
02:10 localhost ஐ முன்னிருப்பு server host name ஆக IDE உள்ளிட்டிருப்பதை கவனிக்கவும்.
02:18 3306 முன்னிருப்பு server port number.
02:23 Administrator Username காட்டப்படவில்லை எனில் அதை சேர்க்கவும்
02:27 என் கணினியில் Administrator username ஆனது root
02:33 Administrator passwordஐ உள்ளிடவும்.
02:36 என் கணினிக்கு password ஏதும் இல்லை.
02:40 dialog boxன் மேலே Admin Properties tabஐ க்ளிக் செய்க.
02:45 இது MySQL serverஐ கட்டுப்படுத்துவதற்கான தகவல்களை உள்ளிட அனுமதிக்கிறது
02:51 Path/URL to admin tool: field ல்,
02:56 உங்கள் MySQL Administration application ன் இடத்தை சேர்க்கவும்.
03:02 என் கணினியில் அந்த இடம் /usr/bin/mysqladmin
03:12 Arguments field ல் admin toolக்கான ஏதேனும் argumentகளை டைப் செய்யவும்.
03:18 இதையும் காலியாக விடலாம்.
03:22 Path to start command: field ல்
03:25 MySQL start commandன் இடத்தை உள்ளிடிடவும்.
03:29 என் கணினியில் அது /usr/bin/mysqld_safe
03:38 Arguments fieldல் start commandக்கான ஏதேனும் argumentகளை டைப் செய்யவும்.
03:42 இங்கே, நான் டைப் செய்வது -u space root space start
03:51 Path to stop command: ல்
03:54 MySQL stop commandன் இடத்தை உள்ளிடவும்.
03:58 இது பொதுவாக MySQL' installation directoryன் bin folder ல் mysqladminக்கான path ஆக இருக்கிறது.
04:06 என் கணினியில் அது /usr/bin/mysqladmin
04:14 command ஆனது mysqladmin எனில் Arguments fieldல் டைப் செய்க -u space root space stop.
04:27 முடிந்த பின், திரையில் காட்டப்படுவது போல Admin Properties tab இருக்க வேண்டும்.
04:33 OKஐ க்ளிக் செய்க
04:36 உங்கள் கணினியில் MySQL database server இயங்கிக்கொண்டிருப்பதை உறுதி செய்க.
04:42 MySQL database server இணைக்கப்பட்டுள்ளதா என்பதை Service window ல் MySQL server node குறிக்கிறது.
04:52 அது இயங்குவதை உறுதிசெய்த பின், Databases >> MySQL server node ல் ரைட் க்ளிக் செய்து Connectஐ தேர்ந்தெடுக்கவும்
05:05 விரிக்கும் போது, MySQL server nodeல் இருக்கும் அனைத்து MySQL databaseகளையும் காட்டுகிறது
05:13 databaseகளை அணுக பொதுவான வழி SQL Editor மூலம் தொடர்புகொள்வதே
05:19 இதற்கு Netbeans ஒரு built-in SQL Editorஐ கொண்டுள்ளது.
05:23 அந்த connection node ஐ ரைட் க்ளிக் செய்து அதை அணுகலாம்.
05:29 இப்போது SQL Editorஐ பயன்படுத்தி ஒரு புதிய உதாரண databaseஐ உருவாக்குவோம்.
05:34 Services windowல், MySQL server node ல் ரைட் க்ளிக் செய்து Create Databaseஐ தேர்ந்தெடுக்கவும்.
05:44 Create Database dialog ல், புது databaseன் பெயரை டைப் செய்க
05:50 நான் அதை mynewdatabase என்கிறேன்
05:56 ஒரு userக்கு அனைத்து அனுமதிகளையும் கொடுக்கலாம்.
06:01 முன்னிருப்பாக, குறிப்பிட்ட commandகளை செயல்படுத்த user க்குத்தான் அனுமதி உண்டு.
06:08 ஒரு குறிப்பிட்ட user க்கு இந்த அனுமதிகளைக் கொடுக்க இந்த drop-down list அனுமதிக்கிறது.
06:13 userகளுக்கு drop tablesஐ தவிர பெரும்பான்மையான அனுமதிகளைக் கொடுப்பது நல்ல பழக்கம்.
06:18 userகளை அவர்களின் application மூலம் உருவாக்கப்பட்ட databaseகளை மட்டும் மாற்ற அனுமதிக்கவும்.
06:25 இப்போதைக்கு, இந்த தேர்வில் குறிநீக்குவோம்.
06:30 OK ஐ க்ளிக் செய்க
06:34 இப்போது tableகளை உருவாக்கி, அவற்றிற்கு dataஐ கொடுத்து, tableகளில் பராமரிக்கப்படும் data ஐ மாற்றுவோம்.
06:41 mynewdatabase தற்சமயம் காலியாக உள்ளது.
06:44 tableகளில் data ஐ உள்ளிட முதல் வழியைக் காண்போம்.
06:48 Database explorerல், mynewdatabase connection node ஐ விரிப்போம்.
06:58 மூன்று துணை folderகள் உள்ளன:
07:00 Tables, Views மற்றும் Procedures.
07:04 Tables folderஐ ரைட் க்ளிக் செய்து Execute Commandஐ தேர்ந்தெடுக்கவும்
07:11 main window ல் SQL Editorல் காலி canvas திறக்கிறது.
07:16 இந்த SQL editorல் ஒரு எளிய query ஐ டைப் செய்வோம்.
07:30 இப்போது SQL editor ல் ஒரு எளிய query ஐ டைப் செய்துள்ளேன்.
07:36 இது நாம் உருவாக்கப்போகும் Counselor table ன் definition ஆகும்.
07:42 இந்த queryஐ இயக்க, மேலே task bar ல் Run SQL icon ஐ ரைட் க்ளிக் செய்க.
07:51 அல்லது SQL Editorன் உள் ரைட் க்ளிக் செய்து Run Statementஐ தேர்ந்தெடுக்கவும்
08:00 IDE... database ல் Counselor table ஐ உருவாக்குகிறது
08:04 command வெற்றிகரமாக இயக்கப்பட்டது என்ற இந்த செய்தியை Output window ல் காணலாம்,
08:17 இந்த மாற்றங்களை சரிபார்க்க Database Explorer ல் Tables node மீது ரைட் க்ளிக் செய்க.
08:25 Refreshஐ தேர்ந்தெடுக்கவும்
08:28 இது குறிப்பிட்ட database ன் நடப்பு நிலையை புதுப்பிக்கும்
08:32 Tables தேர்வின் கீழ் இப்போது புதிய Counselor table காட்டப்படுகிறது.
08:40 இந்த table nodeஐ விரிக்கும் போது, உருவாக்கப்பட்ட columnகளைக் காணலாம்.
08:46 இப்போது tableகளில் data ஐ உள்ளிடுவதற்கான அடுத்த முறையைக் காண்போம்,
08:51 அதாவது Create Table Dialog ஐ பயன்படுத்தி
08:54 Database Explorerல், Tables nodeல் ரைட் க்ளிக் செய்து Create Tableஐ தேர்ந்தெடுக்கவும்
09:03 Create Table dialog திறக்கிறது.
09:06 Table name text fieldல் டைப் செய்க Subject
09:13 Add Column ஐ க்ளிக் செய்க
09:16 Add Column dialog ல் Name field ல் id என டைப் செய்க.
09:22 data-type க்கு Type drop-down menu ல் இருந்து SMALLINTஐ தேர்ந்தெடுக்கவும்.
09:30 Add Column dialog box ல் Primary Key checkboxஐ தேர்ந்தெடுக்கவும்.
09:35 இது உங்கள் tableக்கு primary key ஐ குறிப்பிடுவதற்காக.
09:39 Key check boxஐ தேர்ந்தெடுக்கும்போது, Index மற்றும் Unique check boxகளும் தானாகவே தேர்வாகி;
09:49 Null check box தேர்வுநீக்கப்படுவதை கவனிக்கவும்.
09:53 இது ஏனெனில் database ல் unique row ஐ கண்டறிய primary keyகள் பயன்படுகின்றன
09:59 OK ஐ க்ளிக் செய்க.
10:03 திரையில் காட்டப்படுவது போல மற்ற columnகளை சேர்க்க இதே முறையை பின்பற்றவும்.
10:09 Subject என்ற table ஐ உருவாக்கியுள்ளோம் அது Name, Description, மற்றும் Counselor IDக்கான dataஐ சேமிக்கும்
10:20 OK ஐ க்ளிக் செய்க
10:23 database ல் SQL queryகளை இயக்குவதன் மூலம், database structureகளில் பராமரிக்கப்படும் data ஐ சேர்க்கலாம், மாற்றலாம் மற்றும் நீக்கலாம்.
10:32 Counselor table க்கு ஒரு புது record ஐ சேர்ப்போம்.
10:35 Tables node context menu ல் Execute Commandஐ தேர்ந்தெடுப்போம்.
10:43 main windowல் ஒரு SQL Editor திறக்கிறது.
10:47 SQL Editorல், ஒரு எளிய query ஐ டைப் செய்வோம்:
11:00 இந்த queryஐ இயக்க, source editorன் உள் ரைட் க்ளிக் செய்து Run Statementஐ தேர்ந்தெடுக்கவும்
11:07 இப்போது tableக்கு அந்த புது record சேர்க்கப்பட்டதா என சோதிப்போம்.
11:12 Counselor tableல் ரைட் க்ளிக் செய்து View Dataஐ தேர்ந்தெடுக்கவும்
11:18 main window ல் ஒரு புது SQL Editor திறக்கிறது.
11:21 table ல் இருந்து அனைத்து data ஐயும் தேர்ந்தெடுப்பதற்கான ஒரு query தானாவே உருவாக்கப்பட்டுள்ளது.
11:27 இந்த statement ன் முடிவு, workspaceன் கீழே table view ல் காட்டப்படுகிறது.
11:41 நாம் தற்போது கொடுத்த data புது row ல் சேர்க்கப்பட்டிருப்பதைக் கவனிக்கவும்.
11:46 IDEல் ஒரு external SQL script ஐயும் இயக்கலாம்
11:52 செயல்விளக்கத்திற்காக ஒரு SQL query ஐ இங்கு கொண்டுள்ளேன்.
11:59 சமீபத்தில் நாம் உருவாக்கியது போல, இந்த script இரு tableகளை உருவாக்கும்.
12:04 அதாவது Counselor மற்றும் Subject
12:09 இந்த tableகளை இந்த script overwrite செய்யும் என்பதால்,
12:12 ஏற்கனவே உள்ள இந்த இரு tableகளையும் நீக்குவோம்.
12:16 tableகளை நீக்க, Counselor tableல் ரைட் க்ளிக் செய்து
12:21 Deleteஐ தேர்ந்தெடுக்கவும்
12:24 Confirm Object Deletion dialog box ல் Yesஐ க்ளிக் செய்க.
12:31 Subject table க்கும் இதையே செய்யவும்
12:38 இப்போது உங்கள் கணினியில் ஏற்கனவே உள்ள ஒரு SQL query file ஐ திறக்கவும்.
12:43 File menu ல், Open Fileஐ தேர்ந்தெடுத்து
12:48 அந்த file உள்ள இடத்திற்கு சென்று அதை திறக்கவும்.
12:54 SQL editor ல் அந்த script திறக்கப்படுகிறது.
12:59 connectionல் mynewdatabase தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா என உறுதி செய்க.
13:03 editor ன் மேலே toolbar ல் உள்ள connection drop-down ல் அதை சோதிக்கவும்.
13:13 task barல் Run SQL buttonஐ க்ளிக் செய்க.
13:17 தேர்ந்தெடுக்கப்பட்ட databaseக்கு அந்த script இயக்கப்படுகிறது
13:22 mynewdatabase connection node ல் ரைட் க்ளிக் செய்து Refreshஐ தேர்ந்தெடுக்கவும்
13:28 இது குறிப்பிட்ட database ன் நடப்பு நிலையை database componentக்கு புதுப்பிக்கிறது
13:34 இப்போது இந்த table களில் ஏதேனும் ஒன்றில் ரைட் க்ளிக் செய்து View Dataஐ தேர்ந்தெடுக்கவும்
13:41 workspaceக்கு கீழே, புது tableகளில் உள்ள dataஐ காணலாம்.
13:52 இந்த டுடோரியலில் நாம் கற்றது,
13:54 உங்கள் கணினியில் MySQL ஐ configure செய்தல்
13:57 IDE ல் இருந்து database server க்கு connectionஐ அமைத்தல்
14:02 data ஐ உருவாக்குதல் நீக்குதல் மாற்றுதல்
14:06 SQL queryகளை இயக்குதல்.
14:10 பயிற்சியாக, tableகளுடன் மற்றொரு உதாரண databaseஐ உருவாக்கவும்
14:15 உங்கள் personal book library ஐ பராமரிக்க தேவையான dataஐ கொண்டு இந்த tableகளை நிரப்பவும்
14:21 பின் data ஐ காண இந்த SQL statementகளை இயக்கவும்
14:29 இதேபோலவே என் movie libraryன் தகவல்களை பராமரிக்கும் ஒரு database ஐ உருவாக்கியுள்ளேன்.
14:37 நீங்கள் செய்த பயிற்சி இவ்வாறு இருக்க வேண்டும்.
14:44 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.
14:48 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது.
14:51 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்.
14:56 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
15:01 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது
15:04 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
15:10 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
15:15 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
15:20 மேலும் தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
15:27 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst