https://script.spoken-tutorial.org/index.php?title=Linux/C2/File-System/Tamil&feed=atom&action=historyLinux/C2/File-System/Tamil - Revision history2024-03-28T21:37:19ZRevision history for this page on the wikiMediaWiki 1.23.17https://script.spoken-tutorial.org/index.php?title=Linux/C2/File-System/Tamil&diff=5849&oldid=prevPriyacst at 14:59, 2 September 20132013-09-02T14:59:43Z

Show changesPriyacsthttps://script.spoken-tutorial.org/index.php?title=Linux/C2/File-System/Tamil&diff=1077&oldid=prevPravin1389: moved Linux/C2/File-System /Tamil to Linux/C2/File-System/Tamil2012-12-02T10:48:12Z
moved Linux/C2/File-System /Tamil to Linux/C2/File-System/Tamil

← Older revision

Revision as of 10:48, 2 December 2012

(No difference)

Pravin1389https://script.spoken-tutorial.org/index.php?title=Linux/C2/File-System/Tamil&diff=649&oldid=prevChandrika: Created page with '{| border=1 !Time !Narration |- | 0:00 |லீனக்ஸ் பைல் சிஸ்டம் பற்றிய ஸ்போகன் டுடோரியலுக்கு …'2012-11-29T08:43:28Z
Created page with '{| border=1 !Time !Narration |- | 0:00 |லீனக்ஸ் பைல் சிஸ்டம் பற்றிய ஸ்போகன் டுடோரியலுக்கு …'

New page

{| border=1

!Time

!Narration

| 0:00

|லீனக்ஸ் பைல் சிஸ்டம் பற்றிய ஸ்போகன் டுடோரியலுக்கு நல் வரவு!

| 0:04

|நான் உபுண்டு 10.04 ஐ பயன்படுத்துகிறேன்.

| 0:07

|லீனக்ஸ் ஆபரேடிங் சிஸ்டம் குறித்த துவக்க பாடங்களையும் கமாண்ட் கள் குறித்த அடிப்படைகளையும் அறிந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

| 0:13

|உங்களுக்கு ஆர்வம் இருந்தால் அது இதே தளத்தில் வேறு ஸ்போக்கன் டுடோரியலில் உள்ளது. http://spoken-tutorial.org

| 0:25

|லீனக்ஸ் கமாண்ட் கள் மேல்நிலை கீழ் நிலை எழுத்து உணர்வு உள்ளவை.

| 0:28

| குறிப்பிட்டு சொன்னால் ஒழிய இங்கு தரப்படும் அத்தனை கமாண்ட் களும் கீழ் நிலை எழுத்துகளால் ஆனவை.

| 0:36

|லினக்ஸில் எல்லாமே ஒரு பைல் தான்.

| 0:39

|ஆகவே பைல் என்றால் என்ன? தினசரி வாழ்க்கையில் அது ஆவணங்களையும் காகிதங்களையும் வைத்துக்கொள்ளும் ஒரு கலன்.

| 0:47

|அதே போல லினக்ஸில் பைல் என்பது தகவலை சேமித்து வைக்கும் ஒரு கலன்.

| 0:53

|அடுத்து டிரக்டரி என்பது என்ன?

| 0:56

|டிரக்டரி என்பது பைல் களையும் சப் டிரக்டரிகளையும் சேர்த்தது .

| 1:02

|ஒரு டிரக்டரி நம் பைல்களை ஒரு முறையாக அடுக்கி வைக்க உதவுகிறது.

| 1:08

|இது விண்டோஸில் நாம் போல்டர் என்று சொல்லும் அதேதான்.

| 1:12

|இது பயனர்கள் தங்கள் பிரத்தியேகமான மற்றவர்களால் அணுக/மாற்ற முடியாத பைல் களை அடக்கிய டிரக்டரிகளை வைத்துக்கொள்ள உதவுகிறது.

| 1:20

|மேலும் டிரக்டரிகள் இல்லை எனில் ஒவ்வொரு பைல் க்கும் தனித்தனி பெயர்கள் வேண்டியிருக்கும். இது பராமரிக்க கடினமானது.

| 1:31

|பைல், டிரக்டரி என்பன பேச்சளவில் தோன்றினாலும் முழுதும் சரியானதல்ல.

| 1:42

|பைல் க்கு உள்ளடக்கம் தவிர ஒரு பெயர், சில பண்புகள் - மேலாண்மை தகவல்கள் உள்ளன. இதில் பைல் உருவாக்கிய தேதி, மாற்றிய தேதி அதன் உரிமைகள் ஆகியன அடங்கும்.

| 1:55

|இந்த பண்புகள் எங்குள்ளன? பைல் சிஸ்டமில் உள்ள ஐநோட் எனப்படும் ஒரு சிறப்பு தொகுதியில் உள்ளன. இத்துடன் பைலின் நீளம், அது வட்டில் எங்குள்ளது என்ற விவரங்களும் இருக்கும்.

| 2:08

|கணினி இந்த ஐனோட் எண்ணைத்தான் பயன்படுத்தும். டிரக்டரி அமைப்பு நமக்காக பைல் களை பெயரிடுகிறது. இதனால் பெரிய எண்களை தவிர்த்து பெயரை எளிதில் நினைவில் வைக்க முடிகிறது.

|2:23

|வரையறுத்தது சுலபமானாலும் உணமையில் டிரக்டரி மற்ற பைல் களை உள்ளே வைத்து இல்லை. அது மற்ற பைல் களின் ஐனோட் எண்களையும் பெயர்களையும் வைத்து இருக்கும் இன்னொரு கோப்பாகும்.

| 2:37

|உண்மையில் லினக்ஸில் மூன்று வகை பைல்கள் உள்ளன.

| 2:41

|ஒன்று சாதாரண பைல்கள். அதில் தகவல் - ஒரு எழுத்துருக்களின் ஸ்ட்ரீம் - மட்டுமே இருக்கும்.

| 2:48

|இரண்டு: இப்போது பார்த்தது போல் டிரக்டரி.

| 2:52

|மூன்று சாதன பைல்கள். கணினியின் எல்லா சாதனங்கள், பெரிபெரல்ஸ் ஆகிய எல்லாம் ஒரு பைலால்தான் பிரதிநிதிக்கப்படுகின்றன.

| 2:59

|ஒரு சிடி, ஹார்ட்டிஸ்க், ஒரு யுஎஸ்பி குச்சி எல்லாமே லினக்ஸில் பைல் தான். ஏன் இப்படி? இந்த சாதனங்களை சாதாரண பைல் போல படிக்க எழுத இது உதவுகிறது.

| 3:15

|லினக்ஸில் எல்லா பைல்களும் குடும்ப சொந்த பந்தங்கள்- நம்மைப்போலவே!

| 3:22

|சில பைல் களையும் சப் டிரக்டரிகளையும் கொண்ட டிரக்டரியில் ஒன்றுக்கொன்று சேய்- தாய் உறவு இருக்கும். இப்படி இருப்பதால் லீனக்ஸ் பைல் சிஸ்டம் ட்ரீ உருவாகிறது.

| 3:34

|எல்லாவற்றுக்கும் மேலே ரூட் இருக்கிறது. இது ஒரு வல சாய் கோட்டால் குறிக்கப்படுகிறது. இதில்தான் மற்ற எல்லா பைல்கள் டிரக்டரிகள் உள்ளன.

| 3:42

|நமக்கு சரியான பாதை தெரிந்து இருந்தால் இது ஒரு அடைவிலிருந்து இன்னொரு பைலுக்கோ டிரக்டரிக்கோ போக உதவுகிறது.

| 3:51

|நாம் வேலை செய்ய செய்ய இந்த லீனக்ஸ் பைல் சிஸ்டம் ட்ரீ இல் நாம் நகருவது போல இருக்கிறது.

| 3:56

|ஒரு கமாண்ட் ஆல் நாம் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லப் படுகிறோம்.

| 4:01

|கேட்க சுவாரசியமாக இருக்கிறதா? ஆமாம். இன்னும் பார்க்கலாம்.

| 4:05

|லீனக்ஸ் அமைப்பில் உள் நுழைந்தால் நாம் முன்னிருப்பாக நம் ஹோம் டிரக்டரியில் இருப்போம்.

| 4:11

|இப்போது டெர்மினலுக்கு மாறுவோம்.

| 4:13

|உபுண்டுவில் கண்ட்ரோல் ஆல்ட் டி[T] தட்ட டெர்மினல் துவங்கும்.

| 4:17

|இந்த குறுக்கு வழி எல்லா யுனிக்ஸ் அமைப்பிலும் வேலை செய்வதில்லை. டெர்மினலை துவக்க பொதுவான வழி வேறு ஒரு ஸ்போக்கன் டுடோரியல் உள்ளது.

| 4:27

|நம் ஹோம் டிரக்டரியை காண ப்ராம்ட்டில் எழுதுக. எகோ ஸ்பேஸ் டாலர் பின் மேலெழுத்துக்களில் ஹெச் ஓ எம் ஈ. உள்ளிடவும்.

| 4:40

|இது நம் ஹோம் டிரக்டரிக்கு பாதையை காட்டுகிறது.

| 4:44

|நாம் ஒரு டிரக்டரியில் இருந்து இன்னொன்றுக்கு மாறலாம்.

| 4:47

|ஆனால் ஒரு சமயத்தில் ஒரு டிரக்டரியில் தான் இருக்க முடியும். இது நடப்பு டிரக்டரி அல்லது வொர்கிங் டிரக்டரி எனப்படும். ஸ்லைடுகளுக்கு செல்லலாம்.

| 4:56

|பிடபில்யுடி[pwd] என்ற கமாண்ட் நம் நடப்பு அடைவை காண உதவுகிறது. பிடபில்யுடி[pwd]என்பது ப்ரெசன்ட் வொர்கிங் டிரக்டரி.

| 5:03

|பிடபில்யுடி[pwd] என டைப் செய்து உள்ளிடுங்கள். இப்போது இதுவே நம் ப்ரெசன்ட் வொர்கிங் டிரக்டரி.

| 5:13

|ஒரு டிரக்டரியில் இருந்து இன்னொரு டிரக்டரிக்கு போகலாம் என்று சொன்னோம் இல்லையா?

| 5:17

|அதை எப்படி செய்வது? இதற்கான கமாண்ட் சிடி[cd].

| 5:22

|நீங்கள் சிடி என எழுதி செல்ல வேண்டிய அடைவின் முழு பாதை பெயரை -பாத்நேம்- எழுத வேண்டும்.

| 5:28

|பிடபில்யுடி[pwd] என டைப் செய்து உள்ளிட்டு நம் நடப்பு அடைவை காணலாம்.

|5:37

|ஆகவே இப்போது இந்த டிரக்டரியில் இருக்கிறோம்.

| 5:41

|உதாரணமாக இப்போது ச்லாஷ் யூசர் டிரக்டரிக்கு செல்ல விரும்புகிறோம். ஆகவே நாம் எழுதி உள்ளிட்ட வேண்டியது சிடி ஸ்பேஸ் ச்லாஷ் யூசர். லினக்ஸில் ச்லாஷ் என்றால் அது வல சாய்வு கோடுதான் என நினைவில் கொள்க.

| 5:56

|நம் நடப்பு அடைவை காணலாம். பிடபில்யுடி[pwd] என டைப் செய்து உள்ளிடுங்கள்.

| 6:03

|ஆமாம். இப்போது ச்லாஷ் யூசர் டிரக்டரிக்கு நகர்ந்து விட்டோம்.

| 6:08

|இங்கே பிரச்சினை என்னவென்றால் பாதை பெயர்கள் நீளமாக இருக்கலாம். இவை அப்சொலூட் பாதை பெயர்கள். அதாவது ரூட் டிரக்டரியில் இருந்து துவங்கி வரும் முழு பாதை சரம்.

| 6:18

|இதற்கு பதிலாக நம் நடப்பு டிரக்டரியில் இருந்து பாதையை காட்டலாம். இது ரிலேடிவ் பாத்.

| 6:23

|இங்கே நமக்கு இரண்டு சிறப்பு எழுத்துருக்கள் தெரிய வேண்டும். டாட் - புள்ளி என்பது நடப்பு டிரக்டரி . டாட் டாட் அதாவது இரட்டை புள்ளிகள் நடப்பு அடைவின் தாய் டிரக்டரி .

| 6:36

|இப்போது சிடி[cd] கமாண்ட் யில் கொஞ்சம் நேரம் செலவிடலாம்.

| 6:40

|ஆர்க்யுமென்ட் இல்லாத சிடி கமாண்ட் ஹோம் டிரக்டரிக்கு கொண்டு போகும்.

| 6:46

|ப்ராம்ட்டில் சிடி என எழுதி உள்ளிடுக.

| 6:51

|நம் நடப்பு அடைவை சோதிக்கலாம். பிடபில்யுடி[pwd] என டைப் செய்து உள்ளிடுங்கள்.

| 6:55

|ஆகவே இப்போது நம் ஹோம் டிரக்டரிக்கு திரும்பி வந்துவிட்டோம். ச்லாஷ் ஹோம் ச்லாஷ் க்னுஹாடா

| 7:01

|இப்போது ம்யூசிக் டிரக்டரிக்கு போகலாம. கமாண்ட் ப்ராம்ட்டில் டைப் செய்க: சிடி ஸ்பேஸ் ம்யூசிக் ஸ்லாஷ் இதில் எம் மேல் நிலை எழுத்து. உள்ளிடவும்.

| 7:13

|இப்போது நம் நடப்பு அடைவை பிடபில்யுடி[pwd] கமாண்ட் ஆல் காணலாம். பிடபில்யுடி[pwd] என டைப் செய்து உள்ளிடுங்கள். பாருங்கள், ஹோம் க்னுஹாடா ம்யூசிக் க்கு வந்துவிட்டோம்.

| 7:26

|ஹோம் டிரக்டரிக்கு திரும்பி போகலாம். அதற்கு கமாண்ட் சிடி டாட் டாட்.

| 7:33

|கமாண்ட் ப்ராம்ட்டில் டைப் செய்க: சிடி ஸ்பேஸ் டாட் டாட். உள்ளிடுக.

| 7:40

|நம் நடப்பு அடைவை சோதிக்கலாம். பிடபில்யுடி[pwd] என டைப் செய்து உள்ளிடுங்கள். நம் ஹோம் அடைவான ஹோம் க்னுஹாடாவுக்கு திரும்பி வந்துவிட்டோம்.

| 7:51

|நடப்பு அடைவின் சப் டிரக்டரி ஒன்றுக்கு டாட் ஐ பயன்படுத்தி போகலாம்.

| 7:58

|கமாண்ட் ப்ராம்ட்டில் டைப் செய்க: சிடி ஸ்பேஸ் டாட் ச்லாஷ் டாகுமென்ட்ஸ் - டி[D] மேல் நிலை எழுத்து. உள்ளிடுக.

| 8:09

|இப்போது நம் நடப்பு அடைவை காண பிடபில்யுடி[pwd] என டைப் செய்து உள்ளிடுங்கள். ஹோம் க்னுஹாடா டாகுமென்ட்ஸ் க்கு வந்துவிட்டோம்

| 8:19

|கண்ட்ரோல் எல் அடித்து திரையை துடைக்கலாம். இப்போது நன்றாக பார்க்கலாம்.

| 8:23

|நம் ஹோம் டிரக்டரிக்கு சிடி கமாண்ட் வழியாக போக சிடி என டைப் செய்து உள்ளிடுக.

| 8:32

|மீண்டும் நம் நடப்பு அடைவை சோதிக்க பிடபில்யுடி[pwd] கமாண்ட் ஆல் சோதிக்க ... நம் ஹோம் அடைவான ஹோம் க்னுஹாடாவுக்கு திரும்பி வந்துவிட்டோம்.

| 8:41

|நாம் ரிலேடிவ் பாதையில் எத்தனை டாட் டாட் ஐயும் ச்லாஷ் ஆல் பிரித்து பயன்படுத்தலாம்.

| 8:47

|இந்த ஸ்லைடில் நாம் பைல் அமைப்பு அதிகார அடுக்கை காணலாம். ரூட் அல்லது வல சாய் கோடு மேலே இருக்கிறது. அதன் கீழ் உள்ளவை ஹோம் பின்[bin] என இரண்டு சப் டிரக்டரிகள். க்னுஹாடா ஹோம் டிரக்டரியில் ஒரு சப் டிரக்டரி .

| 9:05

|இப்போது நாம் ஹோம் க்னுஹாடா வில் இருக்கிறோம். எப்படி பின்[bin] டிரக்டரிக்கு போவது?

| 9:12

|கமாண்ட் ப்ராம்ட்டில் டைப் செய்க: சிடி ஸ்பேஸ் டாட் டாட் ச்லாஷ் டாட் டாட் ச்லாஷ் பின்[bin]. உள்ளிடுக.

| 9:23

|நம் நடப்பு அடைவை சோதிக்க பிடபில்யுடி[pwd] கமாண்ட் யால் சோதிக்க... நாம் ச்லாஷ் பின்[bin] இல் இருக்கிறோம்.

| 9:30

|முதல் டாட் டாட் நம்மை ச்லாஷ் ஹோம் ச்லாஷ் க்னுஹாட்டா வில் இருந்து ச்லாஷ் ஹோம் க்கு அழைத்து சென்றது.

| 9:37

|இரண்டாவது ச்லாஷ் ஹோம் இலிருந்து ரூட்டுக்கு அழைத்து சென்றது.

| 9:43

|இப்போது நாம் ச்லாஷ் அதாவது ரூட்டில் இருந்து பின்[bin] க்கு போய் விட்டோம்.

| 9:48

|சிடி கமாண்ட் ஆல் நாம் ஹோம் டிரக்டரிக்கு திரும்புவோம்.

| 9:52

|ஒரு அடைவை உருவாக்க நாம் எம்கேடிர் கமாண்டை பயன்படுத்தலாம்.

| 9:56

|கமாண்டையும் உருவாக்க வேண்டிய டிரக்டரியின் பெயரையும் உள்ளிட்டால் நடப்பு டிரக்டரியில் ஒரு டிரக்டரி உருவாகிவிடும்.

| 10:04

|டெஸ்ட்டிர் என ஒரு அடைவை உருவாக்க கமாண்ட் எம்கேடிர் ஸ்பேஸ் டெஸ்ட்டிர் எழுதி உள்ளிடுவோம்.

| 10:15

|இது டெஸ்ட்டிர் அடைவை வெற்றிகரமாக உருவாக்குகிறது.

| 10:19

|ஆனால் இப்படி உருவாக்கியதையோ அழித்ததையோ நமக்கு தெளிவாக தெரிவிப்பது இல்லை.

| 10:25

|பிழை செய்தி எதுவும் வரவில்லை எனில் வெற்றிகரமாக முடிந்தது என்று பொருள்.

| 10:30

|இந்த கணினியில் எங்கு நமக்கு பைல் எழுத அனுமதி உண்டோ, அந்த இடம் எதுவானாலும் நாம் அப்சொலூட் பாதை அல்லது ரிலேடிவ் பாதையை கொடுத்து ஒரு டிரக்டரியை உருவாக்கலாம். அதே பெயரில் ஏற்கெனெவே ஒரு டிரக்டரி இருக்கக்கூடாது.

| 10:43

|இந்த வழியில் பல டிரக்டரிகள் அல்லது டிரக்டரி அதிகார அடுக்கு கூட உருவாக்கலாம்.

| 10:49

|டைப் செய்து உள்ளிடுக: எம்கேடிர் ஸ்பேஸ் டெஸ்ட்1 ஸ்பேஸ் டெஸ்ட்2. இப்படி செய்ய டெஸ்ட்1, டெஸ்ட்2 ஏன் இரண்டு டிரக்டரிகள் நடப்பு டிரக்டரியில் உருவாக்கப்படும்.

| 11:06

|டைப் செய்து உள்ளிடுக: எம்கேடிர் ஸ்பேஸ் டெஸ்ட்ட்ரீ ஸ்பேஸ் டெஸ்ட்ட்ரீ ஸ்பேஸ் ச்லாஷ் டெஸ்ட்3.

| 11:20

|இது டெஸ்ட்ட்ரீ என்ற டிரக்டரி ஒன்றையும் அதன் உள்ளே டெஸ்ட்3 என்ற சப் டிரக்டரியையும் உருவாக்கும்.

| 11:28

|ஆகவே இப்போது நாம் டெஸ்ட்டிர், டெஸ்ட்1, டெஸ்ட்2, டெஸ்ட்ட்ரீ என மூன்று டிரக்டரிகளை நடப்பு டிரக்டரியில் உருவாக்கினோம். கடைசி டிரக்டரியில் டெஸ்ட்3 என்ற சப் டிரக்டரி இருக்கிறது.

| 11:47

|எம்கேடிர் போலவே ஆர்எம்டிர் கமாண்டை டிரக்டரியையோ பல டிரக்டரிகளையோ நீக்க பயன்படுத்தலாம்.

| 11:56

|ஆர்எம்டிர் ஸ்பேஸ் டெஸ்ட்1 என்ற கமாண்ட் டெஸ்ட்1 டிரக்டரியை வெற்றிகரமாக நீக்குகிறது.

| 12:09

|ஒரு டிரக்டரி நீக்கப்பட நாம் அதன் சொந்தக்காரராக இருக்க வேண்டும்; நடப்பு டிரக்டரி அடுக்கில் நீக்க வேண்டிய டிரக்டரிக்கு மேலே இருக்க வேண்டும்; அது காலியாக இருக்க வேண்டும்.

| 12:23

|டைப் செய்து உள்ளிடுக: சிடி ஸ்பேஸ் டெஸ்ட்ட்ரீ ச்லாஷ் டெஸ்ட்3

| 12:35

|நாம் இப்போது டெஸ்ட்3 டிரக்டரியில் இருக்கிறோம். இது டெஸ்ட்ட்ரீ இன் கீழே உள்ள சப் டிரக்டரி.

| 12:42

|இங்கிருந்து டெஸ்ட்டிர் அடைவை நீக்க முடியுமா என்று பார்க்கலாம். டைப் செய்து உள்ளிடுக: ஆர்எம்டிர் ஸ்பேஸ் டெஸ்ட்டிர்

| 12:55

|இப்படி செய்ய முடியவில்லை. ஏனெனில் டிரக்டரி அடுக்கில் நடப்பு டிரக்டரி நீக்கப்படும் டிரக்டரிக்கு மேலே இல்லை.

| 13:02

|ஆகவே டிரக்டரி அடுக்கில் நீக்கப்படும் டெஸ்ட்டிர் டிரக்டரிக்கு மேலே உள்ள டிரக்டரிக்கு நடப்பு அடைவாக போக வேண்டும்.

| 13:08

|டைப் செய்து உள்ளிடுக: சிடி ஸ்பேஸ் டாட் டாட்.

| 13:14

|இப்போது சிடி ஸ்பேஸ் டாட் டாட் கமாண்ட் மூலம் நம் தாய் டிரக்டரிக்கு திரும்பி போகலாம்.

| 13:20

|இப்போது முன்னே முயற்சி செய்த கமாண்டை மீண்டும் முயற்சி செய்யலாம்.

| 13:24

|டைப் செய்து உள்ளிடுக: ஆர்எம்டிர் ஸ்பேஸ் டெஸ்ட்டிர்

| 13:30

|டெஸ்ட்டிர் டிரக்டரி வெற்றிகரமாக நீக்கப்பட்டது. இப்போது அது காலியாக இருந்தது என்பதை கவனத்தில் வைக்கவும்.

| 13:38

|ஒரே நேரத்தில் பல டிரக்டரிகளும் அல்லது ஒரு டிரக்டரி அடுக்கும் கூட நீக்கப்படலாம். டெஸ்ட்3 என்ற சப் டிரக்டரி உள்ள டெஸ்ட்ட்ரீ அடைவை நீக்க பார்க்கலாம்.

| 13:48

|டைப் செய்து உள்ளிடுக: ஆர்எம்டிர் ஸ்பேஸ் டெஸ்ட்ட்ரீ ஸ்பேஸ் டெஸ்ட்ட்ரீ ச்லாஷ் டெஸ்ட்3

| 14:02

|இந்த பிழை செய்தியை பாருங்கள். டெஸ்ட்ட்ரீ டிரக்டரியை நீக்க முடியவில்லை. ஏனெனில் அது காலியாக இல்லை.

| 14:11

|ஆனால் ஒரு விஷயத்தை விட்டுவிடாதீர்கள். டெஸ்ட்ட்ரீ ச்லாஷ் டெஸ்ட்3 டிரக்டரி நீக்கப்பட்டுவிட்டது.ஏனெனில் அது காலியாக இருந்தது.

| 14:19

|அதை சோதிக்க கமாண்ட் ப்ராம்ட்டில் டைப் செய்து உள்ளிடுக: சிடி ஸ்பேஸ் டெஸ்ட்ட்ரீ.

| 14:27

|இப்போது எல்எஸ் கமாண்டை உள்ளிடுக. இந்த டிரக்டரியில் ஏதும் இல்லை என்பதை பாருங்கள். ஆகவே டெஸ்ட்3 டிரக்டரி நீக்கப்பட்டுவிட்டது.

| 14:36

|ஆகவே இந்த டுடோரியலில் லீனக்ஸ் பைல்கள், டிரக்டரிகள்; அவற்றுடன் எப்படி வேலை செய்வது; அவற்றை காண்பது, அவற்றிடையே நகருவது, உருவாக்குவது, நீக்குவது ஆகியன எல்லாம் பார்த்தோம்.

| 14:49

|இத்துடன் இந்த டுடோரியல் முடிவுக்கு வருகிறது. ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக்டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.

| 15:03

|இது குறித்த மேற்கொண்டு விவரங்களுக்கு இங்கே செல்லுங்கள்: http://spoken-tutorial.org/NMEICT-Intro.

| 15:08

|இந்த மொழியாக்கம் செய்தது கடலூரில் இருந்து திவா. டப் [dub] செய்து இப்போது வந்தனம் கூறி விடை பெறுவது காஞ்சிபுரத்தில் இருந்து பிரியா.

Chandrika