LibreOffice-Calc-on-BOSS-Linux/C3/Using-Charts-and-Graphs/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:23, 28 October 2020 by PoojaMoolya (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search

Resources for recording Using Charts மற்றும் graphs in Calc

Time Naration
0:00 LibreOffice Calc இல் -Inserting Charts in spreadsheets குறித்த Spoken tutorial க்கு நல்வரவு
0:08 இந்த tutorial லில் நாம் கற்பது...
0:11 Creating,Editing மற்றும் Formatting Charts
0:15 Resizing மற்றும் moving of Charts
0:18 GNU/Linux மற்றும் LibreOffice Suite version 3.3.4 ஐ பயன்படுத்துகிறோம்
0:27 LibreOffice Calc இல் உள்ள வெவ்வேறு viewing options உடன் துவங்குவோம்
0:33 படிப்பவருக்கு தகவலைத் தருவதில் Charts சக்தி வாய்ந்தது.
0:38 LibreOffice Calc உங்கள் data வுக்கு பல charts format களை தருகிறது
0:43 Calc ஐ பயன்படுத்தி charts ஐ பெரும்பகுதி customize செய்யலாம்
0:48 'personal finance tracker.ods' sheet ஐ திறக்கலாம்.
0:53 sheet இல் பட்டியலிட்ட ஒவ்வொரு ஐடம்களுக்கான செலவையும் நிரப்பலாம்.
0:59 “E3” cell ஐ சொடுக்கி செலவை “6500” என குறிப்போம்
1:06 column மில் கீழே போக செலவை “1000”, ”625”, ”310” மற்றும் “2700” என cell கள்“E4”,”E5”,”E6” மற்றும் “E7” இல் எழுதுவோம்.
1:26 அடுத்து sheet இல் பட்டியலிட்ட ஒவ்வொரு வரவு ஐடம்களுக்கான தொகையையும் நிரப்பலாம்.
1:31 “F3” செல்லில் “500” என டைப் செய்யலாம்
1:37 இந்த column கீழே போக “200”,”75”,”10” மற்றும் “700” என cell கள் “F4”,”F5”,”F6” மற்றும் “F7” இல் முறையே நிரப்பலாம்
1:54 இந்த table க்கு எப்படி ஒரு chart தயாரிப்பது என்று பார்க்கலாம்
1:58 chart ஐ தயாரிக்க நாம் அதில் சேர்க்க வேண்டிய data ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்
2:05 cell “SN” மீது சொடுக்கவும்; சொடுக்கி பட்டனை விடாமல் cursor ஐ “700” உள்ள கடைசி cell முடிய இழுக்கவும்.
2:14 menubar இல் “Insert” option பின் “Chart” option இல் சொடுக்கவும்
2:21 worksheet இல் தேதியுடன் default chart நுழைக்கப்பட்டது.
2:27 அதே நேரம் "Chart Wizard" dialog box திறக்கிறது
2:32 "Chart Wizard" ஒரு default chart ஐ தேர்ந்தெடுத்து காட்டுகிறது
2:36 Chart Wizard இல் நீங்கள் மாற்றங்களை செய்ய செய்ய இந்த default chart அவற்றை பிரதிபலிக்கிறது
2:42 "Chart Wizard" dialog box இல் மூன்று முக்கிய பகுதிகள். Chart ஐ அமைப்பதில் படிகள்; chart வகையை தேர்ந்தெடுத்தல்; மற்றும் ஒவ்வொரு chart வகைக்கும் options
2:55 “3D Look” option ஐ தேர்ந்தெடுக்க, chart முப்பரிமாணத்தில் தெரிகிறது.
3:03 இந்த option களை பார்க்கலாம்
3:06 “Choose a chart type” field இன் கீழ் “Bar” option இல் சொடுக்கலாம்.
3:11 sample chart … data ஐ table இல்“Bar” format இல் காட்டுகிறது.
3:19 அதேபோல் மற்ற options “Pie”, “Area”, “Bubble” மீதும் சொடுக்கலாம்.
3:28 மேலும் பல option கள் “Choose a chart type field” ன் கீழ் உள்ளன. தேவையானதை பெறுவோம்.
3:35 “Steps” option ன் கீழ் “Data Range” என இன்னொரு option உள்ளது
3:41 இந்த option மூலம், chart இல் காட்ட தேவையான range of data ஐ கைமுறையாக திருத்தலாம்.
3:48 plotting data வுக்கு default option ... “Data series in columns”.
3:54 data வை plot செய்வதை, “Data series in rows” மூலமும் செய்யலாம்.
4:02 data வை காட்ட “Column” chart style ஐ பயன்படுத்தினால் இது பயனாகும்.
4:10 கடைசியாக “First row as label” மூலம் முதல் வரியை லேபிளாக்க வேண்டுமா என அமைக்கலாம்.
4:17 அல்லது “First column as label”,
4:22 அல்லது இரண்டும் ...chart இல் axes போல
4:27 column இல் data series மீது மீண்டும் சொடுக்கவும்
4:31 நம் sample chartஇல், heading “Received” ன் கீழ் data வை நீக்க நினைத்தால், முதலில்“Data range” field னுள் சொடுக்கி...
4:42 range “$A$1 is to $F$7” ஐ “$A$1 is to $D$7” ஆக திருத்தலாம்
4:56 chart இல் heading “Received” ன் கீழ் data , இனியும் தெரிவதில்லை.
5:03 அடுத்து, “Data Series” என்ன செய்கிறது எனப்பார்க்கலாம்.
5:08 நம் spreadsheet இன் data 5 வரிகளில் உள்ளது. இங்கும் 5 வரிகள் உள்ளன.
5:14 chart இன் data வரிகளை சேர்க்க நீக்க “Add” மற்றும் “Remove” உதவுகின்றன.
5:21 “Up” மற்றும் “Down” button களால் data வை இட மாற்றமும் செய்யலாம்.
5:27 சார்டில் எந்த data ஐ எப்படி குறிப்பது என்று முடிவு செய்தபின் dialog box இல் “Finish” button ஐ சொடுக்கவும்.
5:35 spreadsheet இல் chart உள்நுழைக்கப்படுவதை காணலாம்.
5:40 spreadsheet இல் chart உள்நுழைப்பது எப்படி என கற்றபின்,
5:44 LibreOffice Calc இல் chart களை format செய்வதை பார்க்கலாம்
5:49 “Format” menu ல் பல formatting options உள்ளன.
5:53 chart களின் தோற்றத்தை நுண் திருத்தவும்...
5:57 spreadsheet இல் உள்நுழைத்த chart ஐ format செய்வோம்.
6:00 chart இல் double-click செய்க. ஒரு gray border தோன்றுகிறது
6:06 “Edit” mode இல் இருப்ப்பதாக பொருள்
6:11 main menu இல் “Format” option ஐ சொடுக்கவும்.
6:15 drop down menu தோன்றுகிறது. பல formatting options …. “Format Selection”, “Position and Size”, “Arrangement”, “Chart Wall” , “Chart Area” மற்றும் பல உள்ளன.
6:30 அவை chart ஐ இடவமைக்க, ….. background ஐ அமைக்க, format செய்ய …. மற்றும் chart title ஐ அமைக்க பயனாகும்
6:36 அடிக்கடி பயனாகும் formatting option களை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
6:42 “Format Selection” option …. “Chart Area” என தலைப்பிட்ட dialog box ஐ தருகிறது
6:49 3 tab கள் - “Borders”, “Area” மற்றும் “Transparency” தோன்றுகின்றன.
6:55 default ஆக உள்ளது “Borders” tab
7:00 chart border இன் style மற்றும் color ஐ மாற்றலாம்.
7:04 அதற்கு “Style” field ஐ சொடுக்கி “Continuous” ஐ தேர்க
7:09 அதே போல “Color” field இல் “Green” ஐ சொடுக்கவும்
7:13 “OK” button ஐ சொடுக்கவும்
7:18 chart border இன் style மற்றும் color தக்கவாறு மாறுவதை காணலாம்.
7:23 “Title” option …. chart title மற்றும் axes ஐ format செய்கிறது
7:29 “Axis” option … chart இன் கோடுகளையும் X மற்றும் Y axes இல் தோன்றும் உரையின் font ஆகியவற்றை format செய்கிறது.
7:39 எல்லா option களையும் மெதுவாக உங்கள் நேரத்தில் செய்து பாருங்கள்.
7:46 Calc ... chart area வின் background ஐ மாற்றவும் option தருகிறது
7:50 chart area என்பது main title மற்றும் key உள்ளிட்ட chart graphic ஐ சுற்றி உள்ள இடம்.
7:58 chart area ஐ format செய்ய, “Format” option ஐ சொடுக்கி “Chart Wall” ஐ தேர்க.
8:05 “Chart Wall” என்ற தலைப்புடன் dialog box தோன்றுகிறது.
8:09 “Style” field இல் “Continuous” என்றுள்ளது. இதுவே நாம் கடைசியாக தேர்ந்தெடுத்தது.
8:15 “Color” field இல் “Red” மீது சொடுக்கலாம்.
8:19 size ஐ “0.20”cm என குறைக்கலாம்.
8:23 “OK” button ஐ சொடுக்கலாம்
8:27 chart area வின் style மற்றும் color மாறுவதை காணலாம். <pause>
8:34 அடுத்து chart இல் அளவு மாற்றம் மற்றும் element களை நகர்த்துவதை காணலாம்.
8:39 chart ஐ அளவு மாற்றம் செய்ய sample chart ஐ சொடுக்கலாம்
8:44 chart ஐ சுற்றி பச்சை நிற கைப்பிடிகள் தோன்றுகின்றன
8:47 chart இன், அதிகமாக்க, அளவு குறைக்க, chart இன் நான்கு மூலைகளில் ஒரு மார்க்கரை சொடுக்கிப்பிடித்து இழுக்கவும்.
8:55 chart ஐ நகர்த்த முதலில் அதை சொடுக்கவும்.
9:00 chart மீதும் எங்காவது கர்சரை வைக்க .. அது ஒரு கை போல ஆகிறது.
9:06 சொடுக்கி, தேவையான இடத்துக்கு சார்ட்டை நகர்த்தியபின் mouse button ஐ விடவும்.
9:13 chart நகர்த்தப்பட்டது!
9:17 அடுத்து “Position and Size” dialog box மூலம் chart களை மறு அளவாக்குவதை காணலாம்
9:23 chart ஐ சொடுக்கவும்.
9:26 chart ஐ வலது சொடுக்கவும். “Position and Size” ஐ context menu வில் தேர்க.
9:32 “Position and Size” dialog box தோன்றுகிறது.
9:36 chart இல் X' மற்றும் 'Y' position களையும் chart இன் அகல உய்ரங்களையும் அமைக்க பல field கள் உண்டு.
9:45 'X' coordinate ஐ “1.00” எனவும் “ மற்றும் 'Y' coordinate ஐ “0.83” “ என்றும் நம் chart இல் அமைக்கலாம்.
9:55 “OK” button ஐ சொடுக்கலாம்
9:57 chart area வில் chart இந்த value களுக்கு தக்கபடி அமைத்துக்கொள்கிறது.
10:04 இத்துடன் இந்த Spoken Tutorial முடிகிறது.
10:08 நாம் கற்றது : chart களை உருவாக்குதல், திருத்துதல் format செய்தல்.
10:14 spreadsheet களில் chartகளின் அளவு மாற்றம் மற்றும் நகர்த்துவது
10:20 முழுமையான பயிற்சி
10:22 spreadsheet “practice.ods” ஐ திறக்கவும்.
10:26 data வுக்கு ஒரு "Pie chart" ஐ Insert செய்க.
10:30 சார்ட்டை மறு அளவாக்குக; sheet இன் கீழ் வலது மூலைக்கு நகர்த்தவும்.
10:35 இந்த தொடுப்பில் உள்ள விடியோவை காண்க.
10:39 இது Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது.
10:43 உங்கள் இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணுங்கள்.
10:47 Spoken Tutorial திட்டக்குழு
10:49 செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
10:53 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
10:56 மேலும் அதிக தகவல்களுக்கு எம்மை தொடர்பு கொள்ளவும். contact@ spoken hyphen tutorial dot org
11:03 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
11:08 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
11:15 மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும்.
11:27 spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
11:34 தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst