Koha-Library-Management-System/C2/Koha-installation-on-Linux-16.04/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 10:09, 23 March 2019 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Ubuntu Linux OSல் Koha ஐ நிறுவுவது குறித்த இந்த spoken tutorialக்கு நல்வரவு.
00:09 இந்த டுடோரியலில் நாம், Ubuntu Linux OS 16.04ல், Koha Library Management Systemஐ நிறுவி, மேலும் அந்த நிறுவுதலை குறுக்குச் சரிபார்க்கப்போகிறோம்.
00:24 இந்த டுடோரியலை பதிவு செய்ய, Ubuntu Linux OS 16.04, Koha பதிப்பு 16.05,
00:35 gedit text editor மற்றும் Firefox web browser பயன்படுத்தப்பட்டுள்ளது.
00:41 தொடங்குவதற்கு முன், உங்கள் கணினி பின்வருவனவற்றை கொண்டுள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும்- Ubuntu Linux OS 16.04,
00:50 ஏதேனும் text editor, Firefox அல்லது Google Chrome web browser.
00:57 பின்வருபவை குறைதபட்ச hardware தேவைகள் ஆகும்- i3 processor அல்லது அதற்கு மேற்பட்டது,
01:05 500GB hard disk அல்லது அதற்கு மேற்பட்டது,
01:09 குறைந்தபட்சம் 4GB RAM மற்றும் Network வசதி
01:15 இந்த டுடோரியலில் பயன்படுத்தப்பட்டுள்ள commandகள், playerன் கீழுள்ள, Code Files இணைப்பில் உள்ளன.
01:22 நான் இந்த fileஐ, எனது கணினியில், gedit text editorல் திறந்துள்ளேன். மேலும், செயல்விளக்கத்தின் போது, commandகளை copy paste செய்ய, அதே fileஐ நான் பயன்படுத்துகிறேன்.
01:33 இப்போது தொடங்குவோம். Terminalஐ திறக்க, உங்கள் keyboardல், Ctrl+Alt+T keyகளை ஒன்றாக அழுத்தவும்.
01:43 முதன்முதலில், நமது Ubuntu Linux நிறுவுதல் இன்றைய தேதி வரை மேம்படுத்தப்பட்டுள்ளதா என்று நாம் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.
01:50 அதற்கு, இந்த commandஐ, Code fileலிலிருந்து copy செய்து, terminalலில் paste செய்யவும். பின் Enter.ஐ அழுத்தவும்.
01:59 இப்போதிலிருந்து, இந்த நிறுவுதலின் போது, தூண்டப்படும் போதெல்லாம் system password ஐ டைப் செய்து, பின் Enter.ஐ அழுத்தவும்.
02:10 இந்த command, koha.list என்ற பெயருடைய fileஐ உருவாக்கி, package repository.ஐ புதுப்பிக்கும்.
02:19 இந்த டுடோரியல் உருவாக்கப்பட்ட சமயத்தில், Koha 16.05 நிலையான பதிப்பாக இருந்தது என்பதை கவனிக்கவும்.
02:28 Code fileலிலிருந்து இந்த commandஐ copy செய்து, terminalலில் paste செய்யவும். பின் Enter.ஐ அழுத்தவும்.
02:37 பின், இது gpg.asc fileஐ தரவிறக்கி, signature keyஐ புதுப்பிக்கும்.
02:47 Code fileலிலிருந்து இந்த commandஐ copy செய்து, terminalலில் paste செய்யவும். பின் Enter.ஐ அழுத்தவும்.
02:57 இப்போது, Code fileலிலிருந்து இந்த commandஐ copy செய்து, terminalலில் paste செய்யவும். பின் Enter.ஐ அழுத்தவும்.
03:07 இது புதிய repositoryகளை மேம்படுத்தும்.
03:11 இப்போது, டைப் செய்க: sudo apt-get install koha-common. பின் Enter.ஐ அழுத்தவும்.
03:22 நீங்கள் தொடர வேண்டுமா என்று கேட்கப்பட்டால், Y ஐ அழுத்தி, பின் Enter.ஐ அழுத்தவும்.
03:30 இது உங்கள் கணினியில் Kohaவை நிறுவும். நிறுவுதல் முடிவு பெற காத்திருக்கவும். இது, சிறிது நேரம் எடுக்கலாம்.
03:40 Kohaவிற்கான port எண்ணை மாற்ற, conf file ஐ ஒரு text editor ல் நாம் இப்போது திறக்க வேண்டும்.
03:49 நான் gedit text editorஐ பயன்படுத்துகிறேன். உங்களுக்கு விருப்பமான எனது text editor ஐயும் நீங்கள் பயன்படுத்தலாம்.
03:57 Code fileலிலிருந்து இந்த commandஐ copy செய்து, terminalலில் paste செய்யவும். பின் Enter.ஐ அழுத்தவும்.
04:06 File, text editorல் திறக்கிறது.
04:10 INTRAPORT = 80 எனக் கூறுகின்ற வரியை கண்டறியவும்.
04:16 80ஐ, 8080க்கு மாற்றவும். இது port எண்ணை, 8080க்கு மாற்றும்.
04:26 பின், fileஐ save செய்து மூடவும்.
04:30 Terminal க்கு திரும்பவும்.
04:33 இப்போது, நாம் databaseஐ அமைக்கவேண்டும்.
04:38 Code fileலிலிருந்து இந்த commandஐ copy செய்து, terminalலில் paste செய்யவும். பின் Enter.ஐ அழுத்தவும்.
04:47 நீங்கள் தொடர வேண்டுமா என்று கேட்கப்பட்டால், Y ஐ அழுத்தி, பின் Enter.ஐ அழுத்தவும்.
04:57 அடுத்து, databaseக்கு root userக்கான passwordஐ, admin123 என அமைக்கவும்.
05:05 நீங்கள் விரும்பினால், வேறுபட்ட ஒரு passwordஐ கொடுக்கலாம்.
05:10 Code fileலிலிருந்து இந்த commandஐ copy செய்து, terminalலில் paste செய்யவும். பின் Enter.ஐ அழுத்தவும்.
05:19 அடுத்து, இந்த இரண்டு commandகளையும் ஒவ்வொன்றாக copy செய்து, terminalலில் paste செய்யவும். பின் Enter.ஐ அழுத்தவும்.
05:26 sudo a2enmod rewrite
05:35 sudo a2enmod cgi
05:43 இது Kohaவின் moduleகளை enable செய்யும்.
05:48 பின், டைப் செய்க: sudo service apache2 restart
05:55 இது apache serviceகளை மீண்டும் தொடக்கிவிடும். பின் Enter.ஐ அழுத்தவும்.
06:02 library என்ற பெயருடைய ஒரு Koha instanceஐ உருவாக்க- Code fileலிலிருந்து இந்த commandஐ copy செய்து, terminalலில் paste செய்யவும். பின் Enter.ஐ அழுத்தவும்.
06:16 அடுத்து, நாம் port 8080ஐ பயன்படுத்துக்கொண்டிருக்கிறோம் என்று Apache server க்கு கூறவேண்டும்.
06:24 அதற்கு, ports.conf file ஐ ஒரு text editorல் நாம் திறக்க வேண்டும்.
06:31 Code fileலிலிருந்து இந்த commandஐ copy செய்து, terminalலில் paste செய்யவும். பின் Enter.ஐ அழுத்தவும்.
06:40 ports.conf fileலில், Listen 80 என்ற வரியை தேடவும்.
06:47 அந்த வரிக்கு அடுத்து, Listen 8080ஐ சேர்க்கவும்.
06:53 பின், fileஐ save செய்து மூடவும்.
06:57 பின், apache serviceகளை மீண்டும் தொடக்கவும். Code fileலிலிருந்து இந்த commandஐ copy செய்து, terminalலில் paste செய்யவும். பின் Enter.ஐ அழுத்தவும்.
07:10 அடுத்து, Code fileலிலிருந்து இந்த commandஐ copy செய்து, terminalலில் paste செய்யவும். பின் Enter.ஐ அழுத்தவும்.
07:20 இது 000-default siteஐ disable செய்வதற்காகும்.
07:27 அது disable ஆகிவிட்டதென்று செய்தி உறுதிப்படுத்துகிறது. மேலும் தொடருவோம்.
07:34 இந்த இரண்டு commandகளையும் ஒவ்வொன்றாக copy செய்து, terminalலில் paste செய்யவும். பின் Enter.ஐ அழுத்தவும்.
07:41 sudo a2enmod deflate . பின் Enter.ஐ அழுத்தவும்.
07:52 sudo a2ensite library . பின் Enter.ஐ அழுத்தவும்.
08:03 site library enable ஆகிவிட்டதென்று, terminalலில் தோன்றுகின்ற செய்தி உறுதிப்படுத்துகிறது.
08:10 Code fileலிலிருந்து இந்த commandஐ copy செய்து, terminalலில் paste செய்யவும். பின், Enter.ஐ அழுத்தவும்.
08:20 பின், டைப் செய்க: sudo su . பின், Enter.ஐ அழுத்தவும்.
08:26 நாம் இப்போது, superuser, அதாவது root user modeல் உள்ளோம்.
08:33 Code fileலிலிருந்து இந்த commandஐ copy செய்து, terminalலில் paste செய்யவும். பின், Enter.ஐ அழுத்தவும்.
08:41 தூண்டப்படும் போது, admin123 என்ற passwordஐ டைப் செய்து, பின், Enter.ஐ அழுத்தவும்.
08:49 நாம் இப்போது, நமது MariaDB promptஇனுள் உள்ளோம்.
08:54 MariaDB promptல், டைப் செய்க: use mysql semicolon . பின், Enter.ஐ அழுத்தவும்.
09:03 இது, mysql database.ஐ பயன்படுத்த வேண்டும் என்று, MariaDBக்கு கூறுவதற்காகும்.
09:09 Terminal லில் காட்டப்படுகின்ற செய்து, Database changed. எனக் கூறுகிறது.
09:15 MariaDB prompt , mysql. எனக் கூறுவதை பார்க்கவும்.
09:22 இப்போது பின்வரும் commandஐ கவனமாக டைப் செய்து, பின், Enter.ஐ அழுத்தவும்.
09:30 இது, user koha_libraryக்கு, passwordkoha123 என அமைக்கும்.
09:39 Query OK” என்று கூறுகின்ற ஒரு செய்தியை terminalலில் நாம் காண்கிறோம்.
09:45 அடுத்து, டைப் செய்க: flush privileges semicolon . பின், Enter.ஐ அழுத்தவும். இது சமீபத்திய மாற்றங்களை புதுப்பிக்கும்.
09:58 மீண்டும், “Query OK” என்று கூறுகின்ற ஒரு செய்தியை terminalலில் நாம் காண்கிறோம்.
10:04 இறுதியாக, Mariadbலிருந்து வெளியேற, டைப் செய்க: quit semicolon. பின், Enter.ஐ அழுத்தவும்.
10:13 நாம் இப்போது, root user prompt க்கு திரும்பிவிட்டோம்.
10:17 இப்போது koha-conf.xml file ஐ, ஒரு text editor.ல் நாம் திறப்போம்.
10:25 அதை, gedit text editor.ஐ பயன்படுத்தி நான் செய்யப்போகிறேன்.
10:30 இந்த fileலில், keyword 'mysql'ஐ தேடவும்.
10:37 கீழே scroll செய்து, இந்த வரியை கண்டறியவும்.
10:41 Alphanumeric மதிப்பை, 'koha123' என மாற்றவும்.
10:47 Terminal வழியாக, நமது databaseக்கு நாம் முன்பு அமைத்த password இதுவே என்பதை நினைவு கூறவும்.
10:55 Fileஐ சேமித்து, editor window ஐ மூடவும்.
10:59 இப்போது, ஏதேனும் ஒரு web browser. ஐ திறக்கவும். நான் Firefox web browser.ஐ திறக்கின்றேன்.
11:06 Address barல் டைப் செய்க: 127.0.0.1:8080. பின், Enter.ஐ அழுத்தவும்.
11:21 Koha web installer page, browserல் தோன்றுகிறது.
11:26 Login செய்ய, நாம் முன்னர் அமைத்த ஆதாரச்சான்றுகளை பயன்படுத்தவும்.
11:31 Usernameல், koha_library எனவும், passwordல், koha123 எனவும் நான் டைப் செய்கிறேன்.
11:42 நீங்கள் வேறுபட்ட ஒரு username மற்றும் passwordஐ கொடுத்திருந்தால், பின் அதை டைப் செய்யவும்.
11:48 இப்போது, கீழ் வலது பக்கத்தில் உள்ள Login பட்டனை க்ளிக் செய்யவும்.
11:53 Koha web installerன் Step 1ல் நாம் உள்ளோம்.
11:58 Language drop-downல், முன்னிருப்பாக ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்படவில்லையெனில், Englishக்கு en ஐ தேர்ந்தெடுக்கவும்.
12:06 இப்போது, கீழ் வலது பக்கத்தில் உள்ள Next பட்டனை க்ளிக் செய்யவும்.
12:10 Window இப்போது, 2 செய்திகளை காட்டுகிறது. எல்லா Perl moduleகளும், மற்றும் எல்லா dependency க்களும் நிறுவப்பட்டுவிட்டன என்பதை இந்த செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
12:21 கீழ் வலது பக்கத்தில் உள்ள Next பட்டனை க்ளிக் செய்யவும்.
12:25 இப்போது நாம் Step 2 – Database settingsல் உள்ளோம்.
12:30 நாம் முன்பு கொடுத்த மதிப்புகளே இங்கு உள்ளன என்பதை கண்டறியவும்.
12:36 பின், கீழுள்ள Next பட்டனை க்ளிக் செய்யவும்.
12:40 அப்படிச்செய்கையில், “Connection established” எனக்கூறுகின்ற ஒரு செய்தியை நாம் காண்கிறோம்.
12:46 இதைப்பின் தொடர்ந்து, மேலும் 2 உறுதிச்செய்யும் செய்திகள் வருகின்றன.
12:51 கீழுள்ள Next பட்டனை க்ளிக் செய்யவும்.
12:54 நாம் Step 3.க்கு கொண்டு வரப்படுகிறோம்.
12:57 திரையில் காட்டப்படுவதை படித்து, பின் Next பட்டனை க்ளிக் செய்யவும்.
13:03 விரைவில், ஒரு Success செய்தியை திரையில் நாம் காண்போம். இது, நமது database tablesகள் உருவாக்கப்பட்டுவிட்டன என்பதை உறுதி செய்கிறது.
13:13 இப்போது, தொடர்வதற்கு, கீழுள்ள Next பட்டனை க்ளிக் செய்யவும்.
13:18 உடனே, இந்த screenக்கு நாம் கொண்டுவரப்படுகிறோம்.
13:21 காட்டப்படுகின்ற textஐ படித்து, பின் install basic configuration settings இணைப்பை க்ளிக் செய்யவும்.
13:29 அப்படிச்செய்கையில், நமது MARC flavor.ஐ தேர்ந்தெடுக்க நாம் கேட்கப்படுகிறோம். நான் MARC21.ஐ தேர்ந்தெடுக்கப்போகிறேன்.
13:38 பின், கீழுள்ள Next பட்டனை க்ளிக் செய்யவும்.
13:42 இந்தத்திரையில், Mandatory. பிரிவுக்கு கீழே scroll செய்யவும்.
13:47 இங்கு, Default MARC21 check-box கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை நாம் காணலாம்.
13:54 Optional பிரிவின் கீழ், காட்டப்பட்டுள்ளபடி எல்லா தேர்வுகளையும் தேர்ந்தெடுக்கவும்.
14:01 கீழே scroll செய்கையில், Other dataவின் கீழுள்ள எல்லா check-boxகளும் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை நாம் காண்கிறோம்.
14:09 பக்கத்தின் கீழுக்கு scroll செய்து கொண்டேயிருக்கவும்.
14:13 கீழே, மிக நீளமான மேலும் ஒரு Optional பிரிவு இருக்கிறது.
14:18 இங்கு, “Some basic currencies” தேர்வை கண்டறிந்து, அதை தேர்ந்தெடுக்கவும்.
14:24 இதற்குப்பிறகு, “Useful patron attribute types” தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
14:30 இப்போது, பக்கத்தின் கீழே சென்று, Import பட்டனை க்ளிக் செய்யவும்.
14:36 இது, Kohaவில் உள்ள எல்லா தேர்ந்தெடுக்கப்பட்ட செயல்பாடுகளையும் enable செய்துவிடும்.
14:41 இப்போது, நாம் ஒரு புதிய பக்கத்திற்கு கொண்டுவரப்படுகிறோம். இந்தப்பக்கத்தின் கீழுக்கு scroll செய்து, திரையில் காட்டப்பட்டுள்ள எல்லா textஐயும் படிக்கவும்.
14:50 All done” என்கின்ற ஒரு வெற்றிச்செய்தியை நாம் காணலாம்.
14:54 இப்போது, Finish பட்டனை க்ளிக் செய்யவும்.
14:57 நமது நிறுவுதல் வெற்றிகரமாக முடிந்துவிட்டது என்பதை திரையில் தெரிகின்ற இறுதிச்செய்தி உறுதிப்படுத்துகிறது.
15:04 நாம் இப்போது, Koha interface.க்கு இடமாற்றப்படுவோம்.
15:08 Username ல், as koha_library எனவும், password ல் koha123. எனவும் டைப் செய்யவும்.
15:16 Drop-downலிலிருந்து, My Libraryஐ தேர்ந்தெடுக்கவும்.
15:20 பின், Login பட்டனை க்ளிக் செய்யவும்.
15:23 நாம் Koha Administration page.க்கு கொண்டு வரப்படுகிறோம்.
15:27 இந்தப்பக்கத்தில் பல்வேறு tabகளை நாம் காணலாம்.
15:31 இவற்றில் பலவற்றை எப்படி பயன்படுத்துவதென, இத்தொடரில் பின்னர் நாம் கற்போம்.
15:37 இப்போது, No Library Setஐ க்ளிக் செய்து, Logout தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
15:45 இத்துடன், இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். சுருங்கச்சொல்ல,
15:50 இந்த டுடோரியலில் நாம், Ubuntu Linux OS 16.04ல், Koha Library Management Systemஐ நிறுவ மற்றும், அந்த நிறுவுதலை குறுக்குச் சரிபார்க்கக்கற்றோம்.
16:03 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
16:12 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு எழுதவும்.
16:22 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை, இந்த மன்றத்தில் முன்வைக்கவும்.
16:26 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
16:39 இந்த ஸ்கிரிப்ட் நான்சியாலும், காணொளி ப்ரவீனாலும் வழங்கப்பட்டுள்ளது. விடை பெற்றுக்கொள்வது, IIT Bombayயிலிருந்து, நான்சி வர்கே. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree