Difference between revisions of "Joomla/C2/Installing-Joomla-on-a-local-server/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with " {| border=1 || '''Time''' || '''Narration''' |- || 00:01 || வணக்கம். '''Local serverல் Joomlaஐ நிறுவுவது''' குறித்த Spok...")
 
 
Line 11: Line 11:
 
|-
 
|-
 
||00:07
 
||00:07
|| இந்த tutorial ல் நாம் கற்கபோவது '''Joomla''' ஐ பெறுவது,  '''database''' ஐ உருவாக்குவது , Permissionகள் மற்றும் '''Joomla''' ஐ நிறுவுவது  
+
|| இந்த tutorial ல் நாம் கற்கபோவது '''Joomla''' ஐ பெறுவது,  '''database''' ஐ உருவாக்குவது , Permission கள் மற்றும் '''Joomla''' ஐ நிறுவுவது.
  
 
|-
 
|-
Line 465: Line 465:
 
|| 12:08
 
|| 12:08
 
|| இது '''Joomla'''  upgrade செய்யப்படும்போது database ல் உள்ளது போல் ஒரேமாதிரியான பெயர்களை கொண்ட  table களை  backup செய்வதற்காகும்
 
|| இது '''Joomla'''  upgrade செய்யப்படும்போது database ல் உள்ளது போல் ஒரேமாதிரியான பெயர்களை கொண்ட  table களை  backup செய்வதற்காகும்
 +
 +
|-
 +
|| 12:17
 +
|| மேலே வலதுபுறம் Next button ஐ click செய்யவும்.
 +
 +
|-
 +
|| 12:21
 +
|| நாம் இப்போது Finalisation and Overview page ல் உள்ளோம்.
  
 
|-
 
|-
Line 472: Line 480:
 
|-
 
|-
 
|| 12:32
 
|| 12:32
|| முன்னிருப்பாக, radio button களில் ஒன்று தேர்வு செய்யப்பட்டிருக்கும்.
+
|| முன்னிருப்பாக, radio button களில் ஒன்று தேர்வு செய்யப்பட்டிருக்கும்..
  
 
|-
 
|-

Latest revision as of 21:34, 29 July 2018


Time Narration
00:01 வணக்கம். Local serverல் Joomlaஐ நிறுவுவது குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு.
00:07 இந்த tutorial ல் நாம் கற்கபோவது Joomla ஐ பெறுவது, database ஐ உருவாக்குவது , Permission கள் மற்றும் Joomla ஐ நிறுவுவது.
00:17 Joomla ஐ நிறுவ உங்கள் கணினி பின்வருவனவற்றை கொண்டிருத்தல் வேண்டும்: Apache 2.x plus அல்லது IIS 7 plus MySQL 5.0.4 plus மற்றும் PHP 5.2.4 plus.
00:35 MySQL 6 மற்றும் higher version கள் தற்பொழுது ஒத்துழைக்கவில்லை என்பதை கவனிக்கவும்.
00:42 இவற்றை தனியாகவோ அல்லது XAMPP WAMP அல்லது LAMPP போன்ற web-server distribution களை பயன்படுத்தி சேர்த்தோ நிறுவலாம்
00:52 Web-server distribution கள் Apache, MySQL மற்றும் PHP ஆகியவற்றை ஒன்றுசேர்த்து கொடுக்கிறது.
01:00 XAMPP ஐ நிறுவுதல் பற்றிய அதிக விவரங்களுக்கு PHP & MySQL spoken tutorials ஐ அணுகவும் .
01:08 இந்த tutorial ல் நான் பயன்படுத்துவது Ubuntu 14.04 Joomla 3.4.1, XAMPP 5.5.19 மூலம் பெற்ற Apache, MySQL மற்றும் PHP.
01:25 முதலில் , என் கணினியில் XAMPP நிறுவப்பட்டுள்ளதா என்று பார்க்கிறேன்.
01:30 Ctrl + Alt + T key களை ஒன்றாக அழுத்தி terminal ஐ திறக்கலாம்.
01:37 மாற்றாக , launcher bar ல் உள்ள “Terminal” icon ஐ click செய்யவும்.
01:42 sudo space slash opt slash lampp slash lampp space startஎன type செய்து XAMPP ஐ தொடங்கவும்
01:53 கேட்கப்படும்போது administrative password ஐ enter செய்து Enter ஐ அழுத்தவும்.
01:59 இப்பொது browser க்கு சென்று type செய்க http colon double slash localhost .
02:08 முதன்முதலில் நிறுவும்போது , நீங்கள் மொழியை தேர்வு செய்யவேண்டும்.
02:15 ஆகவே , Englishஐ தேர்வு செய்யலாம் .
02:19 Menu ல் திரையின் இடதுபுறத்தில் , phpinfo() ஐ click செய்யவும்.
02:26 Ctrl + F key களை அழுத்தி DOCUMENT underscore ROOT ஐ தேடவும்.
02:35 அது "Apache Environment" table ல் இருக்கும்.
02:40 DOCUMENT underscore ROOT ன் மதிப்பு slash opt slash lampp slash htdocs அல்லது slash var slash www ஆக இருக்கும்.
02:54 என் கணினியில் அது slash opt slash lampp slash htdocs ஆகும்.
03:01 நாம் இந்த path ல் 'Joomla ஐ நிறுவப்போகிறோம்.
03:06 முதலில் Joomla ஐ தரவிறக்கலாம்.
03:10 ஆகவே ,www dot joomla dot org எனும் Joomla ன் official website க்கு செல்லவும் .
03:20 Webpage ன் Download button ஐ click செய்யவும்.
03:24 நாம் மற்ற webpage க்கு திருப்பிவிடப்படுவோம் .
03:28 இங்கே, “Download Joomla 3.4.1 Full Package, ZIP” என்று கூறும் ஒரு button ஐ காணலாம்.
03:37 அந்த button ஐ click செய்யவும்.
03:39 உடனே , ஒரு சிறிய dialog box திறக்கும்.
03:43 இங்கே Save File option ஐ click செய்து பிறகு OK ஐ click செய்யவும்.
03:49 அது Joomla ஐ தரவிறக்கம் செய்யும்.
O3:52 இந்த tutorial ஐ பதிவுசெய்யும்போது , சமீபத்திய நிலையான பதிப்பு 3.4.1 ஆகும்.
03:59 இந்த tutorial ன் உள்ளடக்கம் 3.4.x version உடன் பொருந்தும்.
04:06 நான் அதை முன்னரே தரவிறக்கியுள்ளேன். அது எனது Downloads folder ல் உள்ளது.
04:12 அடுத்து, DOCUMENT underscore ROOT ல் joomla எனும் புதிய folder ஐ உருவாக்கவேண்டும்.
04:20 terminal window க்கு செல்லவும்.
04:22 ஆகவே, prompt ல் type செய்க sudo space mkdir space slash opt slash lampp slash htdocs slash joomla
04:37 பிறகு Enter ஐ அழுத்தவும்.
04:39 கேட்கும்போது உங்கள் admin password ஐ enter செய்யவும்.
04:43 எப்போதெல்லாம் கேட்கப்படுகிறதோ நாம் முன்னரே செய்தது போல் செய்யவும்.
04:48 இப்போது நாம் directory ஐ Downloads க்கு மாற்றவும்.
04:52 தேவையான pathஐ காண , folder window க்கு வரவும்.
04:57 Home folder ல் Downloads folder க்கு cursor ஐ நகர்த்தி tool-tip ஐ காணவும் .
05:04 எனது கணினியில் அது , slash home slash fossee slash Downloads.
05:10 ஆகவே , terminal ல் , நான் cd space slash home slash fossee slash Downloads எனும் command ஐ type செய்கிறேன்.
05:20 பிறகு Enter ஐ அழுத்தவும்.
05:22 உங்கள் கணினியில் காட்டப்பட்டுள்ள path ஐ type செய்யவும் .
05:26 zip file ன் content களை extract செய்து joomla folder உள் வைக்கவும்.
05:32 Command prompt ல் type செய்க : sudo space unzip space Joomla file ன் பெயர் space hyphen d space slash opt slash lampp slash htdocs slash joomla slash.
05:50 பிறகு Enter ஐ அழுத்தவும்.
05:53 Ctrl + L key களை அழுத்துவதன் மூலம் terminal ஐ நான் clear செய்கிறேன்.
06:00 joomla folder ன் permission களை குறிப்பிட,நாம் DOCUMENT underscore ROOT க்கு செல்லலாம்.
06:08 Type செய்க , cd space slash opt slash lampp slash htdocs.
06:16 பிறகு Enter ஐ அழுத்தவும்.
06:18 இந்த directory ல் உள்ள file களை பட்டியலிட type செய்க ls பிறகு Enter ஐ அழுத்தவும்.
06:25 joomla ன் group members மற்றும் ownerக்கு read, write மற்றும் execute permissions ஐ கொடுக்கலாம்.
06:34 ஆகவே type செய்க sudo space chmod space 777 space joomla slash
06:44 பிறகு Enter ஐ அழுத்தவும்.
06:47 நிறுவுவதற்கு முன் Joomla க்கான database ஐ நாம் உருவாக்க வேண்டும்.
06:54 நாம் இதை phpmyadmin ல் செய்யலாம்.
06:58 Phpmyadmin என்பது MySQL க்கான graphical user interface ஆகும்.
07:04 அது XAMPP நிறுவுதலோடு சேர்ந்து வரும்.
07:08 Browser க்கு சென்று type செய்க http colon double slash localhost.
07:17 XAMPP page ல் இடது புறத்தில் உள்ள Menuல் , Tools ன் கீழ் phpmyadmin ஐ click செய்யவும்.
07:27 Top menu ல் Users ஐ click செய்து பிறகு Add User ஐ click செய்யவும்.
07:34 Joomla hyphen 1 எனும் username ஐ enter செய்யவும்.
07:39 Host dropdown list ல் இருந்து Local ஐ தேர்வு செய்யவும்.
07:44 Password text-box ல் password ஐ enter செய்யவும். உதாரணமாக joomla123
07:51 நீங்கள் தேர்வு செய்த password ஐ enter செய்யவும்.
07:55 Re-type textbox ல் அதே password ஐ enter செய்யவும்.
07:59 Generate Password prompt க்கு இப்பொது பதில் அளிக்க வேண்டாம்.
08:06 Database for user ன் கீழ் , நாம் Create a database with the same name and grant all privileges எனும் option ஐ காணலாம்
08:16 அந்த option ஐ check செய்து , page ன் கீழ் வலதுபுறத்தில் உள்ள Go button ஐ click செய்யவும்.
08:25 இது Joomla hyphen 1 எனும் பெயருடைய user மற்றும் database ஐ உருவாக்கும்.
08:35 username, password மற்றும் database ன் பெயர்களை குறித்துகொள்ளவும் .
08:42 அவை பின்னர் Joomla நிறுவுதல் முடிவடையும்போது தேவைப்படும்.
08:49 Database ன் பெயர் மற்றும் username ஒரே மாதிரியாக இருக்க தேவையில்லை என்பதை கவனிக்கவும்.
08:55 வெவ்வேறு பெயர்களுக்கு, நீங்கள் முதலில் database ஐ உருவாக்கியபிறகு அந்த database க்கான user ஐ உருவாக்கவும்.
09:04 பெயரிடும் வழக்கத்தின்படி username க்கு இடையில் இடைவெளி இருத்தல் கூடாது.
09:12 இப்போது நாம் Joomla ஐ நிறுவ தயாராக உள்ளோம்.
09:15 நமது XAMPP இயங்கிக்கொண்டிருக்கிறது மற்றும் நமது database தயாராக உள்ளது.
09:20 நாம் JoomlaDOCUMENT underscore ROOT ல் உள்ள joomla folder உள் extract

செய்துவிட்டோம்.

09:28 Browser க்கு செல்லவும். Type செய்க http colon double slash localhost slash joomla.
09:38 joomla எனும் folder ல் நாம் extract செய்துள்ளோம் என்பதை நினைவுகூரவும்.
09:44 Enter ஐ அழுத்தவும் பிறகு Joomla நிறுவுதல் பக்கத்தை காணலாம்.
09:50 முன்னிருப்பாக நாம் படி எண் ஒன்றில் அதாவது Configuration ல் உள்ளோம்.
09:56 Joomla ஐ பல மொழிகளில் நிறுவலாம்.
10:00 நாம் இங்கே English (United states) ஐ தேர்வு செய்கிறோம்.
10:05 மேலே வலதுபுறத்தில் Next button ஐ click செய்க.
10:08 நாம் இப்போது main configuration page ல் உள்ளோம்.
10:12 நீங்கள் விரும்பும் sitename ஐ enter செய்யவும்.
10:18 நான் "Digital India" என enter செய்கிறேன்.
10:22 Email-id என்பது கட்டாயமாகும் .
10:25 சரியான Email-id ஐ enter செய்யவும்.
10:29 நான் "priyanka@spoken-tutorial.org" எனும் id ஐ கொடுக்கிறேன்.
10:37 அடுத்து, Joomla Administrative page க்கான username ஐ enter செய்யவும் .
10:44 நான் admin எனும் username ஐ enter செய்கிறேன்.
10:48 Joomla Administrator க்கான password ஐ enter செய்யவும்.
10:52 நான் எனது admin password ஆக admin123 ஐ enter செய்கிறேன்.
10:58 Confirmation box ல் password ஐ மீண்டும் type செய்யவும்.
11:02 Site Offline (Yes/No) க்கு No option ஐ தேர்வு செய்யவும்.
11:08 Global configuration ன் மூலம் பின்னர் இந்த தளம் online ல் அமைக்கப்படும்.
11:14 நாம் description ஐ காலியாக ஆக விடலாம்.
11:17 இப்போது , மேலே வலது புறத்தில் உள்ள Next button ஐ click செய்யவும்.
11:21 ஆகவே , Database Configuration page க்கு நாம் வருகிறோம்.
11:26 Database Type ஆக "MySQL" ஐ தேர்வு செய்யவும்.
11:31 Host Name ஆக"localhost" ஐ enter செய்யவும்.
11:34 இப்போது , நாம் username, password மற்றும் database name களை enter செய்யலாம்.
11:41 இவை phpmyadmin ல் நாம் முன்னரே உருவாக்கியதாகும்.
11:46 நான் username ஆக Joomla hyphen 1 ஐ enter செய்கிறேன்.
11:51 பிறகு password ஆக joomla123.
11:55 database name ஆக Joomla hyphen 1 .
11:59 Table Prefix ஐ அப்படியே விட்டுவிடலாம்.
12:02 Old Database Process ல் , Backup ஐ தேர்வு செய்யவும்.
12:08 இது Joomla upgrade செய்யப்படும்போது database ல் உள்ளது போல் ஒரேமாதிரியான பெயர்களை கொண்ட table களை backup செய்வதற்காகும்
12:17 மேலே வலதுபுறம் Next button ஐ click செய்யவும்.
12:21 நாம் இப்போது Finalisation and Overview page ல் உள்ளோம்.
12:26 Finalisation section ல் Install Sample Data ஐ கண்டறியவும்.
12:32 முன்னிருப்பாக, radio button களில் ஒன்று தேர்வு செய்யப்பட்டிருக்கும்..
12:37 இங்கே பட்டியலிடப்பட்டுள்ள option கள், சில sample article கள் , menu கள் , plugin கள் மற்றும் site ல் உள்ளவைகளையும் நிறுவும்.
12:47 தொடக்க நிலையில் உள்ளவர்களுக்கு Joomla ஐ புரிந்துகொள்ள இவை பயன்படும்.
12:52 முதல் முறை Joomla ஐ நிறுவும்போது option களில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யவேண்டும்.
12:58 நான் அதை செய்ய விரும்பவில்லை. ஆகவே None option ஐ நான் தேர்வு செய்கிறேன்.
13:04 page ஐ கீழே scroll செய்து, காட்டப்பட்டுள்ள Overview தகவலை சரிபார்க்கவும்.
13:10 மேலே வலதுபுறத்தில் உள்ள Install button ஐ click செய்யவும்.
13:15 இந்த படி சிறிது நேரம் எடுக்கும்
13:18 "Congratulations! Joomla is now installed" என்ற செய்தியை காண்பீர்கள்.
13:26 Message ன் கீழ் , Remove Installation Folder button இருக்கும்.
13:31 Installation folder ஐ நீக்க அதை click செய்யவும்.
13:35 இந்த படியில் ஏதேனும் பிழை வந்தால், அதை நாமாகவே நீக்கவேண்டும்.
13:41 எனக்கு பிழை வந்துள்ளது ஏனெனில் நான் linux superuser ஆக log-in செய்யவில்லை.
13:47 என்னிடம் delete permission ம் இல்லை.
13:51 ஆகவே நாம் terminal க்கு செல்லலாம் .
13:55 நாம் joomla folder ல் இருந்து installation folder ஐ நாமாகவே நீக்கவேண்டும்.
14:01 இது கட்டாயமாகும். ஆகவே இந்த படியை தவிர்க்க வேண்டாம்.
14:06 Type செய்க cd joomla.
14:10 பிறகு type செய்க sudo space rm space hyphen rf space installation slash.
14:20 Enter ஐ அழுத்தவும்.
14:22 கேட்கப்படும்போது administrative password ஐ enter செய்யவும்.
14:26 Installation folder வெற்றிகரமாக நீக்கப்பட்ட பிறகு , browser க்கு செல்லவும்.
14:32 Type செய்க localhost slash joomla.
14:36 நாம் நமது வலைத்தளத்தை அடைந்துவிட்டோம்.
14:40 நான் sample data ஐ நிறுவாததால், menus, articles போன்றவைகளை தற்சமயம் காண முடியாது .
14:48 நமது வலைத்தளத்தை நிர்வாகிக்கக்கூடிய administrator page க்கு செல்லலாம்.
14:56 ஆகவே, localhost slash joomla slash administrator க்கு செல்லவும்.
15:02 Enter ஐ அழுத்தவும்.
15:05 administrator login மற்றும் password உடன் login செய்க.
15:09 நான் admin username எனவும் passwordadmin123 எனவும் type செய்கிறேன்.
15:16 நமது வலைத்தளம் நிறுவப்பட்டுள்ளதால் , நாம் administrator access ஐ கொண்டுள்ளோம்.
15:22 நாம் கற்றதை நினைவுகூருவோம். இந்த டுடோரியலில் நாம் கற்றது

Joomla websiteல் இருந்து Joomla ஐ நிறுவுதல் phpmyadmin ல் database ஐ உருவாக்குதல் மற்றும் local server ல் Joomla ஐ நிறுவுதல்.

15:38 இப்போது பயிற்சிக்கு வருவோம்.
15:41 Joomla ஐ sample data உடன் நிறுவவும்.

Joomla ஐ uninstall செய்து, sample data இல்லாமல் புதிய Joomla ஐ நிறுவவும் . விித்தியாசத்தை ஒப்பிடவும்

15:55 கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள video, Spoken Tutorial project ஐ சுருங்க சொல்கிறது. உங்களிடம் நல்ல bandwidth இல்லையெனில் அதை தரவிறக்கி காணவும்.
16:05 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு: ஸ்போகன் டுடொரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
16:15 மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
16:19 Spoken Tutorial திட்டத்திற்கு ஆதரவு NMEICT, MHRD,இந்திய அரசாங்கத்தின் மூலம் கிடைக்கிறது.
16:27 இந்த டுடோரிலை தமிழாக்கம் செய்து குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி .


Contributors and Content Editors

Venuspriya