Joomla/C2/Installing-Joomla-on-Windows/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:56, 21 May 2018 by Venuspriya (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search



Time Narration
00:01 வணக்கம். Windowsல் Joomlaஐ நிறுவுதல் குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு.
00:07 இந்த tutorial ல் நாம் கற்கபோவது:Joomla ஐ பெறுவது, database ஐ உருவாக்குவது , மற்றும் Joomla ஐ நிறுவுவது
00:16 Joomla ஐ நிறுவ உங்கள் கணினி பின்வருவனவற்றை கொண்டிருத்தல் வேண்டும்: Apache 2.x plus அல்லது IIS 7 (or any higher version) MySQL 5.0.4 (or any higher version) மற்றும் PHP 5.2.4 (or any higher version).
00:38 MySQL 6 மற்றும் higher version கள் தற்பொழுது ஒத்துழைக்கவில்லை என்பதை கவனிக்கவும்.
00:45 Web-server distribution கள் Apache, MySQL/MariaDB மற்றும் PHP ஆகியவற்றை ஒன்றுசேர்த்து கொடுக்கிறது.
00:53 நீங்கள் இவற்றை தனியாக நிறுவலாம் அல்லது , XAMPP WAMP அல்லது LAMPP போன்ற web-server distribution களை பயன்படுத்தலாம்
01:02 இந்த tutorial ஐ பதிவு செய்ய நான் பயன்படுத்துவது : Windows 8 OS, Joomla 3.7.2, XAMPP 5.6.2 மூலம் பெற்ற Apache, MySQL மற்றும் PHP
01:19 முதலில் , என் கணினியில் XAMPP நிறுவப்பட்டுள்ளதா என்று பார்க்கிறேன்.
01:24 keyboard ல் Windows icon ஐ click செய்து பிறகு type செய்க XAMPP.
01:29 உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லையெனில் , XAMPP நிறுவப்படவில்லை என்று பொருள்.
01:34 நீங்கள் XAMPP நிறுவுதலை மேற்கொள்ள வேண்டும் .
01:37 அதற்கு இந்த வலைத்தளத்தின் PHP & MySQL series ல் உள்ள XAMPP installation tutorial ஐ அணுகவும்.
01:44 Latest version ஐ நிறுவ இந்த tutorial ல் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றவும்.
01:50 இந்த tutorial ஐ பதிவு செய்யும்போது latest version 5.6.28 ஆகும்.
01:56 நான் எனது கணினியில் XAMPP ஐ ஏற்கனவே நிறுவிவிட்டேன்.
02:00 XAMPP Control Panel ஐ click செய்யவும்.
02:03 Apache மற்றும் MySQL serviceகளின் START button ஐ click செய்வதன் மூலம் அவற்றை தொடங்கலாம்.
02:11 serviceகளை நிறுத்த , நாம் STOP button ஐ click செய்யலாம்
02:16 உங்களுக்கு சில error message கள் வரலாம்.
02:19 “Apache shutdown unexpectedly”
02:22 அல்லது “Port 80 in use for Apache Server'”
02:26 அல்லது “Unable to connect to any of the specified MySQL hosts for MySQL database.”
02:34 இது ஏனெனில் Apache மற்றும் MySQL க்கு ஒதுக்கப்பட்ட default ஆன port களை, மற்ற softwareகள் பயன்படுத்திக்கொண்டிருக்கலாம்.
02:42 Apache க்கான default port number 80 ஆகும் MySQL க்கு 3306 ஆகும் .
02:51 இந்த port களை மாற்ற, இந்த வலைத்தளத்தின் PHP & MySQL series ல் உள்ள XAMPP Installation tutorial ஐ பார்க்கவும்
02:59 மேலும் தொடரும் முன் அவற்றிற்கு சரியான port எண்களை அமைக்கவும்.
03:04 நீங்கள் XAMPP ஐ நிறுவி தொடங்கியதும், browser க்கு திரும்பவும் .
03:09 XAMPP home page ஐ காண address bar ல் type செய்க localhost .
03:15 Menu ல் மேலே வலதுபுறத்தில் ,phpinfo() ஐ click செய்க.
03:21 இப்போது , CTRL+ F key களை அழுத்தி DOCUMENT underscore ROOT ஐ தேட வேண்டும் .
03:28 C:/xampp/htdocs , இது , உங்கள் கணினியில் எங்கு XAMPP நிறுவப்பட்டுள்ளது என்பதை பொறுத்து இருக்கும்.
03:37 இதை குறித்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் நாம்Joomla ஐ இந்த குறிப்பிட்ட folder ல் நிறுவ வேண்டும்.
03:44 இப்போது , நாம் Joomla ஐ தரவிறக்கலாம்.
03:47 Joomla ன் official website ஆன http://www.joomla.org க்கு செல்லவும்.
03:54 மேலே menu வில் Download & Extend ஐclick செய்யவும்.
03:59 Joomla Downloads ஐ click செய்து பிறகு “Download Joomla 3.7.2 Full Package, ZIP” ஐ click செய்யவும்.
04:10 உடனே , ஒரு சிறிய dialog box திறக்கும்.
04:14 இங்கே Save File option ஐ click செய்யவும். பிறகு ”Ok” button ஐ click செய்யவும்.
04:22 இது Joomla ஐ தரவிறக்கம் செய்யும்.
04:25 இந்த tutorial ஐ பதிவுசெய்யும் போது , latest stable version 3.7.2 ஆகும்.
04:32 நான் ஏற்கனவே அந்த file ஐ தரவிறக்கிவிட்டேன் மற்றும் அது எனது Downloads folder ல் உள்ளது.
04:37 Downloads folder க்கு செல்லலாம் . இங்கு , நாம் தரவிறக்கிய file உள்ளது.
04:44 Zip file ன் மீது right-click செய்து Extract All ஐ தேர்வு செய்யவும்.
04:49 சேமிக்கும் இடத்தை தேர்வு செய்ய ‘Browse’ ஐ click செய்யவும்.
04:53 இப்பொது , webserver ன் root directory ல் இந்த folder ஐ paste செய்யவும்.
04:59 C:\xampp\htdocs என்ற இடத்திற்கு செல்லவும்.
05:06 ‘Make a new folder’ ஐ click செய்து பிறகு type செய்க ‘Joomla’
05:12 ‘ok’ ஐ click செய்யவும். பிறகு ‘Extract’ ஐ click செய்யவும்.
05:18 இது Joomla எனும் புதிய folder ஐ உருவாக்கி zip file ன் content களை extract செய்யும் .
05:26 Installation ஐ தொடரும் முன்பு , நாம் Joomla க்கான database ஐ உருவாக்கவும்.
05:33 நாம் இதை phpmyadmin ல் செய்யலாம்.
05:37 Phpmyadmin என்பது MySQL க்கான graphical user interface ஆகும்.
05:43 மற்றும் அது XAMPP installation உடன் வருகிறது .
05:47 Browser க்கு சென்று பிறகு XAMPP homepage க்கு செல்லவும்.
05:52 XAMPP page ன் மேல் வலது புறத்தில் , phpmyadmin க்கான இணைப்பை காணலாம்.அதை click செய்யவும்.
06:00 மேலே menu ல் User accounts ஐ click செய்யவும். Scroll down செய்து Add User account ஐ click செய்யவும்.
06:10 username ஐ enter செய்யவும், உதாரணத்திற்கு Joomla hyphen 1.
06:15 Host dropdown list ல் , Local ஐ தேர்வு செய்யவும்.
06:19 Password text-box ல் password ஐ enter செய்யவும் , உதாரணத்திற்கு joomla123.
06:25 நீங்கள் விரும்பும் password ஐ enter செய்யலாம்.
06:29 அதே password ஐ Re-type textbox ல் enter செய்யவும்.
06:33 இப்போது கேட்கப்படும் Generate Password க்கு பதிலளிக்க வேண்டாம்.
06:38 Database for user account ன் கீழ் , நாம் “Create a database with the same name and grant all privileges” எனும் option ஐ காணலாம்.
06:49 நாம் அந்த option ஐ check செய்து page ன் கீழே செல்ல scroll down செய்யலாம்.
06:55 Page ன் கீழே வலதுபுறத்தில் Go button ஐ click செய்யவும்.
07:00 அது Joomla hyphen 1 எனும் பெயருடைய user மற்றும் புதிய database ஐ உருவாக்கும்.
07:08 username, password மற்றும் database ன் பெயர்களை குறித்துக்கொள்ளவும்.
07:13 Joomla நிறுவலை நிறைவு செய்ய பின்னர் இவை தேவைப்படும்.
07:18 Database ன் பெயர் மற்றும் username ஒரே மாதிரி இருக்க தேவையில்லை என்பதை கவனிக்கவும்.
07:24 வெவ்வேறு பெயர்கள் வேண்டுமெனில், நீங்கள் முதலில் database ஐ உருவாக்கி பிறகு அதற்கான user ஐ உருவாக்கவும்.
07:32 மேலும், பெயரிடும் முறைப்படி , username ன் இடையில் இடைவெளி இருக்க கூடாது.
07:39 இப்போது நாம் Joomla ஐ நிறுவ தயாராக உள்ளோம்.
07:42 XAMPP செயல்பட்டுக்கொண்டிருக்கிறது மற்றும் நமது database தயாராக உள்ளது.
07:47 நாம் JoomlaDOCUMENT underscore ROOT ன் joomla folder உள் extract செய்துவிட்டோம்.
07:54 Browser க்கு செல்லலாம்.
07:56 புதிய tab ல் type செய்க localhost slash Joomla.
08:01 Joomla folder உள் extract செய்யப்பட்டிருப்பதை கவனிக்கவும்.
08:06 Enter ஐ அழுத்தவும் பிறகு Joomla நிறுவுதல் பக்கத்தை நீங்கள் காண்பீர்கள்.
08:11 முன்னிருப்பாக , நாம் படி எண் ஒன்று அதாவது Configuration ல் உள்ளோம்.
08:17 Joomla ஐ பல மொழிகளில் நிறுவலாம்.
08:21 நாம் இங்கே English (United states) ஐ தேர்வு செய்யலாம்.
08:26 Main Configuration பிரிவை காண scroll down செய்யவும்.
08:30 நீங்கள் விரும்பிய Site ன் பெயரை enter செய்யவும்.
08:34 நான் "Digital India" என கொண்டுள்ளேன்.
08:38 Description ஐ காலியாக வைக்கலாம்.
08:41 Email-id என்பது கட்டாயமானதாகும் . இங்கே சரியான email-id ஐ enter செய்யவும்.
08:48 நான் "priyanka@spoken-tutorial.org" எனும் id ஐ கொடுக்கிறேன்.
08:55 அடுத்து, Joomla Administrative பக்கத்திற்கான username ஐ enter செய்யவும்.
09:01 நான் username ஐ admin என enter செய்கிறேன்.
09:05 Joomla Administrator க்கான password ஐ enter செய்யவும்.
09:09 நான் எனது admin password ஆக admin123 ஐ enter செய்கிறேன்.
09:14 Confirmation box ல் password ஐ மீண்டும் type செய்யவும்.
09:19 Site Offline (Yes/No) ல், No ஐ தேர்வு செய்யவும்.
09:24 இப்போது, கீழே வலதுபுறம் Next button ஐ click செய்யவும்.
09:29 ஆகவே , நாம் Database Configuration page க்கு வருவோம்.
09:33 Database Type ஆக "MySQL" ஐ தேர்வு செய்யலாம்.
09:37 Host Name ஆக "localhost" ஐ தேர்வு செய்யவும்.
09:41 இப்போது , username, password மற்றும் database name கள் ஆகியவற்றை enter செய்யலாம்.
09:47 இவை phpmyadmin ல் நாம் முன்னரே உருவாக்கியவையாகும்.
09:52 நான் username ஆக Joomla hyphen 1 ஐ enter செய்கிறேன்.
09:57 Joomla ல் capital letter J ஐ கவனிக்கவும்.
10:01 பிறகு password ஆக joomla123
10:05 மற்றும் database name ஆக Joomla hyphen 1.
10:09 Table Prefix ஐ அப்படியே விடவும்.
10:13 Old Database Process ல் Backup ஐ தேர்வு செய்யவும்.
10:17 இது Joomla ஐ upgrade செய்யும்போது , database ல் உள்ளதுபோல் ஒரே மாதிரியான பெயர்களை கொண்ட table களை backup செய்வதற்காகும்.
10:25 கீழே வலதுபுறத்தில் உள்ள Next button ஐ click செய்யவும்.
10:29 நாம் இப்போது Finalisation and Overview பக்கத்தில் உள்ளோம்.
10:34 Finalisation section ல் Install Sample Data ஐ கண்டறியவும்.
10:39 முன்னிருபாக, radio button களில் ஒன்று தேர்வுசெய்யப்பட்டிருக்கும்.
10:43 இங்கே பட்டியலிடப்பட்டுள்ள option கள் , site ல் சில sample article கள், menu கள், plugin கள், ஆகியவற்றை நிறுவும்.
10:52 இது தொடக்க நிலையில் உள்ளவர்க்ளுக்கு Joomla ஐ புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.
10:56 முதல் முறை Joomla ஐ நிறுவும் போது , ஏதாவது ஒரு option ஐ தேர்வு செய்யலாம்.
11:00 நான் அதை செய்ய விரும்பவில்லை. ஆகவே நான் None option ஐ தேர்வு செய்கிறேன்.
11:06 கீழே scroll செய்து அங்கே கொடுக்கப்பட்டுள்ள Overview தகவலை பார்க்கவும்.
11:12 இப்போது கீழே வலதுபுறத்தில் உள்ள Install button ஐ click செய்யவும்
11:17 இந்த படி சிறிது நேரமெடுக்கலாம்.
11:20 அனைத்தும் முடிந்த பின் நாம் "Congratulations! Joomla is now installed" எனும் தகவலை காணலாம்.
11:27 Scroll down செய்க , அங்கு Remove Installation Folder button இருக்கும்.
11:32 installation folder ஐ நீக்க அதை click செய்யவும்.
11:36 இந்த படியில் ஏதேனும் பிழை வந்தால் , நாமாகவே folder ஐ நீக்கலாம்.
11:41 installation folder வெற்றிகரமாக நீக்கப்பட்ட பிறகு , site button ஐ click செய்யவும்.
11:47 நாம் நமது இணையதளத்தை அடைந்து விட்டோம்
11:50 நான் sample data ஐ நிருவாததால் , menuகள் , articleகள் போன்றவற்றை தற்சமயம் காண இயலாது.
11:57 இப்போது administrator page க்கு செல்லலாம்.
12:00 URL ல் type செய்க localhost slash Joomla slash administrator
12:07 Enter ஐ அழுத்தவும்.
12:09 administrator login மற்றும் password உடன் login செய்யவும்.
12:13 நான் username ஐ admin எனவும் பிறகு password ஐ admin123 எனவும் type செய்கிறேன்.
12:19 Log in’ button ஐ click செய்யவும்.
12:21 நமது இணையத்தளம் நிறுவப்பட்டுவிட்டதால் , நம்மிடம் administrator access உள்ளது.
12:27 நாம் கற்றதை நினைவு கூருவோம்.
12:29 இந்த tutorial ல் நாம் கற்றது : Joomla website ல் இருந்து Joomla ஐ தரவிறக்குவது.

phpmyadmin ல் database ஐ உருவாக்குவது. மற்றும் Windows ல் Joomla ஐ நிறுவுவது.

12:42 கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள video, Spoken Tutorial project ஐ சுருங்க சொல்கிறது.அதை தரவிறக்கி காணவும்.
12:49 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது மற்றும் சான்றிதழ்கள் தருகிறது.
12:56 மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
13:00 இந்த Spoken Tutorial ல் ஏதேனும் கேள்விகள் உள்ளதா ? கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பார்க்கவும். http://forums.spoken-tutorial.org.
13:06 கேள்விகள் எழும் நேரம் மற்றும் நொடியை தேர்வு செய்யவும் .உங்கள் கேள்விகளை சுருக்கமாக கேட்கவும் . எங்கள் குழுவில் எவரேனும் ஒருவர் அதற்கு பதிலளிப்பார்.
13:16 Spoken Tutorial forum ஆனது குறிப்பிட்ட கேள்விகளுக்கானது.
13:21 பொருந்தாத மற்றும் பொதுவான கேள்விகளை post செய்ய வேண்டாம். இது குழப்பத்தை குறைக்க உதவும்.
13:29 இந்த கேள்வி பதில்களை instructional material ஆகவும் நாம் பயன்படுத்தலாம்
13:35 Spoken Tutorial Project க்கு NMEICT, MHRD, Government of India நிதியுதவி அளிக்கிறது. மேலதிக விவரங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பார்க்கவும்.
13:47 இந்த டுடோரிலை தமிழாக்கம் செய்து குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி .

Contributors and Content Editors

Venuspriya