Joomla/C2/Common-mistakes-and-uninstalling-Joomla/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 17:55, 8 June 2018 by Venuspriya (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 வணக்கம் . local server ல் Joomla ஐ நிறுவும்போது செய்யும் பொதுவான தவறுகள் மற்றும் Joomla ஐ Uninstall செய்வது குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு.
00:11 இந்த tutorial ல் நாம் கற்கப்போவது :

Joomla ஐ நிறுவும்போது செய்யும் பொதுவான தவறுகள் அந்த தவறுகளுக்கான தீர்வு மற்றும் Joomla ஐ எப்படி uninstall செய்வது.

00:23 இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது

Ubuntu Linux 14.04, Joomla 3.4.1, XAMPP 5.5.19 மூலம் பெற்ற Apache, MySQL மற்றும் PHP.

00:41 இந்த tutorial ஐ பின்பற்ற , உங்கள் கணினியில் XAMPP மற்றும் Joomla நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
00:49 உங்களுக்கு Joomla நிறுவுதல் செயல்முறை பற்றிய அறிவும் இருக்க வேண்டும்.
00:54 இல்லையெனில் spoken tutorial website ல் , Joomla series ல் அதற்கான tutorial களை பார்க்கவும்.
01:02 முதலில் , நான் எனது கணினியில் XAMPP ஐ தொடங்குகிறேன்.
01:06 Ctrl + Alt + T key களை அழுத்தி terminal ஐ திறக்கவும்.
01:12 மாற்றாக, launcher bar ல் உள்ள “Terminal” icon ஐ click செய்யலாம்.
01:17 XAMPP ஐ தொடங்க type செய்க sudo space slash opt slash lampp slash lampp space start Enter.ஐ அழுத்தவும்
01:28 இது administrative password ஐ கேட்கும்.
01:31 நான் எனது administrative password ஐ type செய்து Enter ஐ அழுத்துகிறேன்.
01:36 இப்பொது நமது XAMPP இயங்கிக்கொண்டிருக்கிறது.
01:39 ஒருவர் செய்யும் முதல் தவறு என்னவெனில் வெவ்வேறு directory ல் Joomla ஐ extract செய்வது.
01:45 XAMPP page ஐ திறக்க, browser க்கு சென்று http colon double slash localhost என type செய்து enter ஐ அழுத்தவும்.
01:55 திரையின் இடது பக்கத்தில் உள்ளmenu ல் , phpinfo() ஐ click செய்யவும்.
02:00 Ctrl +F key களை அழுத்தி DOCUMENT underscore ROOT ஐ தேடவும்.
02:07 அது Apache Environment table ல் இருக்கும்.
02:11 DOCUMENT underscore ROOT ன் மதிப்பு slash opt slash lampp slash htdocs அல்லது slash var slash www ஆக இருக்கும் .
02:24 எனது கணினியில் அது slash opt slash lampp slash htdocs ஆகும்
02:30 Joomlaஐ, apache DOCUMENT underscore ROOT directory ல் extract செய்ய வேண்டும் என்பதை குறித்துக்கொள்ளவும் .
02:37 இல்லையென்றால், இது installation setting pageஐ காட்டாது
02:43 ஒருவர் செய்யும் இரண்டாவது பொதுவான தவறு என்னெவெனில் output buffering ON ஆக இருப்பது.
02:49 நிறுவல் அமைப்பில் மூன்றாவது படியில் output buffering ஆனது OFF என குறிக்கப்பட வேண்டும்.
02:55 இது பரிந்துரைக்கப்பட்ட setting ஆகும், தேவையான setting அல்ல.
02:59 முன்னிருப்பாக இது 'OFF' ஆக இருக்கும்.
03:03 output buffering , ON ஆக இருந்தால் நிறுவல் வெற்றிகரமாக தொடரும்.
03:08 எனினும், வலைத்தளம் பின்னர் மிகவும் மெதுவாக இருக்கலாம்.
03:12 சில சந்தர்ப்பங்களில், இந்த படிநிலையில் நிறுவல் தடைசெய்யப்படலாம்.
03:17 ஒருவேளை அது ON ஆகியிருந்தால், apache installation ல் php.ini ஐ edit செய்வதன் மூலம் அதை turn OFF செய்யலாம்.
03:24 Terminal window க்கு சென்று locate space php dot ini என type செய்வதன் மூலம் php.ini ஐ கண்டறியவும் பிறகு Enter ஐ அழுத்தவும்.
03:37 இதற்கு பல முடிவுகளை நாம் பெறலாம்.
03:40 etc directory உள் php.ini ஐ உடைய ஒரு முடிவு இருக்கும்.
03:48 இந்த directory 'opt' directory உள்ள 'lampp' directory உள் உள்ளது.
03:54 இதைதான் நாம் edit செய்ய வேண்டும்.
03:57 எனது கணினியில் , அந்த file க்கான path slash opt slash lampp slash etc slash php.ini ஆகும்.
04:07 இந்த file ஐ Gedit text editor ல் திறக்க type செய்க sudo space gedit space slash opt slash lampp slash etc slash php dot ini .
04:23 admin password கேட்கப்பட்டால், enter செய்யவும்.
04:27 password கேட்கும் போதெல்லாம் enter செய்யவும்.
04:32 Gedit என்பது Ubuntu Linux ல் preload செய்யப்பட்ட முன்னிருப்பான text editor ஆகும்.
04:37 மாற்றாக , உங்களுக்கு விருப்பமான எந்த text editor ஐயும் பயன்படுத்தலாம்.
04:42 File திறந்தவுடன், output underscore buffering ஐ தேடவும்.
04:48 நாம் பெறும் முதல் தேடல் முடிவு comment செய்யப்பட்டுள்ளது. எனவே அடுத்த முடிவுக்கு செல்வோம்.
04:54 நாம் தேடும் text இங்கே உள்ளது.
04:57 output underscore buffering = 4096output underscore buffering = off என மாற்றவும்.
05:05 Control + S key களை அழுத்துவதன் மூலம் நாம் file ஐ சேமிக்கலாம்.
05:09 நாம் Gedit editor ல் இருந்து வெளியேறலாம்.
05:12 மாற்றத்தை பிரதிபலிப்பதற்காக நாம் XAMPP ஐ restart செய்யவேண்டும்.
05:16 terminal க்கு சென்று type செய்க sudo space slash opt slash lampp slash lampp space restart
05:25 Enter ஐ அழுத்தவும்
05:27 ஆகவே நாம் அடுத்த படிக்கு செல்லலாம்.
05:30 நாம் செய்யும் மூன்றாவது தவறு என்னெவென்றால் configuration file க்கு no write permission ஐ வைத்திருப்பது.
05:36 நிறுவுதலின் கடைசி படியில் , “Your configuration file or directory is not writable or there was a problem creating the configuration file” என்று கூறும் ஒரு error ஐ நீங்கள் பெறலாம்.
05:48 நாம் Joomla folder க்கு write permission ஐ கொடுக்க தவறும்போது இது நிகழும்.
05:53 இந்த error வந்தால், நீங்கள் text box உள் சில text களை பெறுவீர்கள்.
05:58 Control + C key களை பயன்படுத்தி நாம் இந்த text ஐ copy செய்யலாம்.
06:02 இந்நிலையில் , configuration.php என்ற புதிய file ஐ நாம் உருவாக்கி text ஐ அதனுள் paste செய்யலாம்.
06:09 joomla folder உள் configuration.php ஐ உருவாக்க touch command ஐ நாம் பயன்படுத்தலாம்.
06:16 command prompt ல் type செய்க sudo space touch space slash opt slash lampp slash htdocs slash joomla slash configuration dot php.
06:32 Enter ஐ அழுத்தவும்.
06:34 பிறகு type செய்க sudo space gedit space slash opt slash lampp slash htdocs slash joomla slash configuration dot php.'
06:46 Enter ஐ அழுத்தவும்.
06:49 இது Gedit text editor ல் file ஐ திறக்கும்.
06:52 copy செய்யப்பட்ட text ஐ இந்த file உள் paste செய்யலாம்.
06:56 left bracket question mark php என்பது line ன் முதலில் இருக்கிறதா பிறகு content சரியாக உள்ளதா என்று உறுதி செய்ய file ஐ சரிபார்க்கவும்.
07:08 Control + S key களை அழுத்துவதன் மூலம் configuration.php ஐ சேமிக்கவும்.
07:14 பிறகு நாம் Gedit editorல் இருந்து வெளியேறலாம்.
07:17 Joomla நிறுவுதலுக்காக configuration.php ஐ நாம் கொண்டுள்ளோம்.
07:22 இப்போது, Joomla நிறுவுதலின் பொது ஒருவர் செய்யும் நான்காவது தவறை காணலாம்.
07:27 இது Finish step ல் installation folder ஐ நீக்காமல் இருப்பது .
07:32 இந்த படியின் முக்கியத்துவத்தை நான் வலியுறுத்திக்கூற முடியாது.
07:36 இது மிகவும் பொதுவான தவறுகளில் ஒன்றாகும்.
07:39 ஆகவே , folder நீக்கபட்டுவிட்டதா என்று உறுதிபடுத்திக்கொள்ளவும்.
07:42 இந்த படியில் உங்களுக்கு error வந்தால் , நீங்களே folder ஐ நீக்க வேண்டும்.
07:47 எனக்கு error வந்துள்ளது. ஏனெனில் linux superuser ஆக log-in நான் செய்யவில்லை மற்றும் எனக்கு delete permission கிடையாது.
07:56 ஆகவே, நாம் terminal க்கு செல்லலாம்.
07:59 நாம் joomla' folderல் இருந்து Joomla installation folder ஐ நாமாகவே நீக்க வேண்டும் .
08:04 இது கட்டாயமானதாகும். ஆகவே , type செய்க cd slash opt slash lampp slash htdocs slash joomla
08:14 Enter ஐ அழுத்தவும்.
08:16 பிறகு type செய்க sudo space rm space minus rf space installation forward slash
08:25 Enter ஐ அழுத்தவும்.
08:27 நாம் இப்போது Joomla ஐ வெற்றிகரமாக நிறுவிவிட்டோம்.
08:30 இதை சரிபார்க்க browser க்கு சென்று type செய்க http colon double slash localhost slash joomla
08:40 நாம் நம்முடைய webpage ஐ காணலாம்.
08:43 நாம் இப்போது Joomla ஐ uninstall செய்வது பற்றி பார்க்கலாம்.
08:46 நாம் முதலில் Joomla extract செய்யப்பட்ட folder ஐ நீக்க வேண்டும்.
08:51 ஆகவே, நான் terminal க்கு சென்று sudo space rm space minus rf space forward slash opt slash lampp slash htdocs slash joomla slashஎன type செய்கிறேன்.
09:07 Enter ஐ அழுத்தவும்.
09:09 இப்போது type செய்க cd forward slash opt slash lampp slash htdocs slash joomla
09:17 இது folder நீக்கப்பட்டுவிட்டதா என்று சரிபார்ப்பதற்காகும்.
09:20 நீங்கள் பார்ப்பது போல், directory இருக்காது.
09:24 நாம் பிறகு database மற்றும் user களை நீக்கலாம்.
09:28 இந்த படி Joomla ஐ முழுமையாக uninstall செய்யும்.
09:33 நான் முதலில் browser க்கு சென்று http colon double slash localhost slash phpmyadmin என type செய்கிறேன்.
09:44 நான் Users tab ஐ click செய்து பிறகு Joomla-1 எனும் user ஐ தேர்வு செய்கிறேன்.
09:50 கீழே , Drop the databases that have same names as the users எனும் option ஐ click செய்யவும்.
09:57 அது You are about to DESTROY a complete database! Do you really want to execute DROP DATABASE? என கேட்கும். OK ஐ click செய்யவும்.
10:07 இப்பொது கீழே வலது பக்கம் GO button ஐ click செய்யவும்.
10:11 நாம் நமது localhost ல் இருந்து Joomla ஐ வெற்றிகரமாக uninstall செய்துவிட்டோம்.
10:16 நாம் கற்றதை நினைவு கூருவோம் . இந்த tutorial ல் நாம் கற்றது : Joomla ஐ நிறுவும்போது மற்றும் Joomla ஐ uninstall செய்யும்போது நாம் செய்யும் பொதுவான தவறுகள் மற்றும் அதன் தீர்வுகள்.
10:28 நாம் பயிற்சிக்கு வருவோம்.
10:30 Joomla ஐ நிறுவவும். Joomla Uninstall செய்யவும், Joomla உண்மையில் Uninstall செய்யப்பட்டுவிட்டதா என சரிபார்த்து மீண்டும் நிறுவவும்.
10:41 கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள video, Spoken Tutorial project ஐ சுருங்க சொல்கிறது.
10:46 உங்களிடம் நல்ல bandwidth இல்லையெனில் ,அதை தரவிறக்கி காணவும்.
10:51 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது மற்றும் இணையத்தில் பிரிட்ச்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
10:59 மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
11:03 Spoken Tutorial Project க்கு ஆதரவு NMEICT, MHRD, இந்திய அரசாங்கத்தின் மூலம் கிடைக்கிறது.
11:10 இந்த டுடோரிலை தமிழாக்கம் செய்து குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி .

Contributors and Content Editors

Venuspriya