Joomla/C2/Categories-in-Joomla/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:49, 27 July 2018 by Venuspriya (Talk | contribs)

Jump to: navigation, search



Time Narration
00:01 Joomla ல் Categories குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு.
00:06 இந்த tutorial ல் நாம் கற்கப்போவது :Joomla ல் Category Manager, category களை உருவாக்குவது மற்றும் editing செய்வது மற்றும் sub-category களை உருவாக்குவது.
00:16 மேலும் category களுக்கு article களை ஒதுக்குவது. article களை பல்வேறு category களுக்கு நகர்த்துவது அல்லது copy செய்வது மற்றும் category ஐ நீக்குவது அல்லது unpublish செய்வது.
00:27 இந்த tutorial ஐ பதிவு செய்ய நான் பயன்படுத்துவது :Ubuntu Linux OS 14.04

'Joomla 3.4.1, XAMPP 5.5.19 மூலம் பெற்ற Apache MySQL மற்றும் PHP

00:43 இந்த tutorial ஐ கற்பவருக்கு Joomla ல் article ஐ எப்படி உருவாக்குவது என்று தெரிந்திருக்க வேண்டும்.
00:48 இல்லையெனில் , spoken tutorial website ல் , அதற்கான tutorial களை பார்க்கவும்.
00:55 Joomla control panel க்கு செல்லலாம்.
00:58 இடதுபக்க menu ல் Article Manager ஐ click செய்யவும்.
01:01 தற்சமயம் நம்மிடம் 2 article கள் உள்ளன Vitamin A மற்றும் Benefits of Sodium.
01:08 Joomla ல் categories ஐ புரிந்துகொள்ள , மேலும் சில article களை நாம் உருவாக்கலாம்.
01:14 இந்த tutorial ஐ இடைநிறுத்தி இந்த பயிற்சியை செய்யவும்.
01:17 இந்த tutorial ல் வழங்கப்பட்டassignment-text file ஐ திறக்கவும் .
01:21 4 புதிய article கள் : Vitamin B, :Benefits of Nutrients, :Fish மற்றும்  :Green Vegetables ஐ உருவாக்க வழிமுறைகளைப் பின்பற்றவும்
01:31 இப்போது Article Manager ல் நாம் 6 article களை கொண்டுள்ளோம் : Vitamin A, :Vitamin B, :Benefits of Sodium, :Benefits of Nutrients , :Fish மற்றும் , :Green Vegetables.
01:43 Vitamin கள் மீதான இரண்டு article களின் content களும் ஒத்திருக்கின்றன.
01:47 ஆகவே , அவற்றை நாம் ஒருங்கிணைக்க வேண்டும்.
01:50 article களை முறையான வரிசையில் ஏற்பாடு செய்ய, Joomla ன் Category கள் உதவுகின்றன
01:55 இடது பக்க menu ல் Categories ஐ click செய்யவும்.
01:59 மாற்றாக , மேலே Content Menu ஐ click செய்து பிறகு Category Manager ஐ click செய்யவும்.
02:06 Category Manager மற்றும் Article Manager ன் layout ஒரேமாதிரியானவை என்பதை கவனிக்கவும்.
02:11 அது Category களை filter செய்ய Search box மற்றும் Search Tools button ஐ கொண்டுள்ளது.
02:17 முன்னிருப்பாக , நாம் Uncategorized எனும் ஒரு category ஐ கொண்டுள்ளோம்.
02:21 எல்லா article களும் Uncategorized ஆக தோன்றியுள்ளதை நினைவுகூறவும்.
02:26 புதிய category ஐ உருவாக்க , மேலே இடதுபுறம் New button ஐ click செய்யவும்.
02:31 category ஐ உருவாக்க ஒரே கட்டாயமான field Category Title ஆகும்.
02:36 Title textbox ல் தலைப்பாக Vitamin ஐ நான் எழுதுகிறேன்.
02:40 Save and Close ஐ click செய்க.
02:43 இப்போது ஒரு புதிய category உருவாக்கப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம்.
02:47 category ஐ edit அல்லது rename செய்ய , category ன் title ஐ click செய்யவும்.
02:52 நான் title ஐ Vitamins என பெயர்மாற்றம் செய்கிறேன்.
02:56 இம்முறை Save and New button ஐ click செய்யலாம்.
03:00 ஒரு புதிய category ஐ சேர்க்கலாம்.
03:03 Minerals ஐ title ஆக நாம் type செய்யலாம்.
03:06 பிறகு Save and Close ஐ click செய்க.
03:09 இப்போது , Mineral கள் மற்றும் Vitamin கள் நமது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் ஆகும்.
03:13 அவற்றை ஒரு பெரிய category ஆன Nutrients ல் வைப்போம்.
03:17 New ஐ click செய்து Nutrients ஐ title ஆக type செய்க.
03:23 பிறகு Save and Close ஐ click செய்க.
03:26 Vitamins மற்றும் MineralsNutrients category ன் கீழ் வைக்கலாம்.
03:31 மற்ற category ன் கீழ் உள்ள category , subcategory ஆகும் .
03:36 status column ன் இடதுபுறம் உள்ள check-box ஐ click செய்வதன் மூலம் இரண்டு category களை தேர்வு செய்யவும்.
03:42 இந்த இரண்டு category களையும் நாம் batch process செய்யலாம்.
03:45 Batch processing என்பது குழுக்களாக வேலைகளை செய்வது.
03:48 மேலே toolbar ல் Batch button ஐ click செய்யவும்.
03:52 Batch Process the Selected Categories என்ற தலைப்பை கொண்ட புதிய window திறக்கும்.
03:58 அது பல option களை கொண்டிருக்கும்.
04:00 இப்போது இந்த category களின் parent category களை மட்டுமே நாம் மாற்ற போகிறோம்.
04:05 ஆகவே , Select Category for Move/ Copy drop-down ல் Nutrients ஐ தேர்வு செய்க.
04:11 Drop-down ன் கீழ் Copy, Move என்ற இரண்டு radio button கள் உள்ளன.
04:17 Copy button , தேர்வு செய்யப்பட்ட category ன் கீழ் தேர்வு செய்யப்பட்ட category களை copy செய்யும்.
04:22 Move button, முந்தைய category ல் இருந்து தேர்வு செய்யப்பட்ட category க்கு category ஐ நகர்த்தும்.
04:27 Move ஐ click செய்து பிறகு Process ஐ click செய்யலாம்.
04:31 Vitamins மற்றும் Minerals category களின் முன்னர் hyphen இருப்பதை கவனிக்கவும்.
04:35 அவை main category, Nutrients ன் உடைய subcategory கள் என்பதை குறிக்கிறது.
04:41 இந்த tutorial ஐ இங்கே இடைநிறுத்தி இந்த பயிற்ச்சியை செய்யவும்.
04:44 புதிய category Carbohydrates ஐ உருவாக்கவும், வலதுபுறம் Parent drop-down ஐ click செய்து Nutrients ஐ தேர்வு செய்யவும்.Save and Close ஐ click செய்யவும்.
04:54 இது category கள் மற்றும் subcategory களுக்கு parent category ஐ ஒதுக்க மற்றொரு வழி என்பதை கவனிக்கவும்.
05:01 நாம் Category tree ஐ கொண்டுள்ளோம்.
05:03 இரண்டு maincategory கள் உள்ளன : Uncategorized, மற்றும் Nutrients.
05:09 Nutrients ன் கீழ் நாம் 3 sub-category களை கொண்டுள்ளோம் :Vitamins, Minerals மற்றும் Carbohydrates
05:16 வெவ்வேறு category களின் கீழ் பல articleகளை எப்படி ஒழுங்குபடுத்துவது என்பதை கற்கலாம்.
05:22 Category Manager ல் இருந்து , இடதுபுற menu ல் Articles ஐ click செய்யவும்.
05:27 Status column ன் இடதுபுறம் உள்ள check-box ஐ click செய்வதன் மூலம் இரண்டு vitamin article களை தேர்வு செய்யவும்.
05:34 மேலே toolbar ல் Batch button ஐ click செய்யவும்.
05:38 Batch Process the Selected Articles எனும் தலைப்பை கொண்ட புதிய window திறக்கும்.
05:44 Select Category for Move/ Copy drop-down ல் Vitamins ஐ தேர்வு செய்க.
05:49 Move ஐ தேர்வு செய்து பிறகு Process button ஐ click செய்க.
05:53 Article கள் Vitamin A மற்றும் Vitamin B ன் category மாற்றப்பட்டிருப்பதை கவனிக்கவும்.
06:00 Benefits of Sodium ன் categoryMinerals க்கு மாற்றலாம்.
06:05 Benefits of Sodium எனும் தலைப்பின் மீது click செய்யவும்.
06:09 வலதுபுறம் Category drop-down ல் Minerals ஐ தேர்வு செய்து, பிறகு Save and Close ஐ click செய்யலாம்.
06:17 Benefits of Sodium ன் category Minerals க்கு மாற்றப்பட்டிருப்பதை கவனிக்கவும்.
06:23 இந்த tutorial ஐ இங்கே இடைநிறுத்தி இந்த பயிற்சியை செய்யவும். Benefits of Nutrients article ஐ click செய்யவும். categoryNutrients க்கு மாற்றவும். Save and Close ஐ click செய்யவும்.
06:35 இந்த அனைத்து மாற்றங்களையும் Digital India webpage ல் சரிபார்க்கவும்.
06:40 அதற்குமுன், articles க்கு Show Category, Show க்கு set செய்யப்பட்டுள்ளதா என்று உறுதிசெய்யவும்.
06:45 மேலே toolbar ன் வலது மூலையில் Options button ஐ click செய்யவும்.
06:50 Show CategoryShow க்கும் Link CategoryYes க்கும் set செய்யவும்.
06:57 Save and Close ஐ click செய்க.
07:00 இப்போது, மேலே வலதுபுறம் Digital Indiaஇணைப்பை click செய்யவும்.
07:05 article கள் அவற்றின் header ல் வெவ்வேறு Category பெயர்களை கொண்டிருப்பதை கவனிக்கவும்.
07:10 article , Benefits of Nutrients ல் Category Nutrients ஐ click செய்யவும்.
07:16 அது ஒரு article மற்றும் இரண்டு subcategory கள் -Vitamins மற்றும் Minerals ஐ பட்டியலிடுவதை கவனிக்கவும்.
07:23 இவ்வாறே நாம் category களை ஏற்பாடு செய்துள்ளோம்.
07:27 Category Carbohydrates ஐ இங்கு காணமுடியாது என்பதை கவனிக்கவும்.
07:31 article களும் subcategoryகளும் அற்ற category empty Category ஆகும். அதனால் அது web page ல் காட்டப்படவில்லை.
07:40 இந்த கட்டுப்பாட்டை சிறிது தளர்த்தலாமா ?
07:42 Empty category கள் display ல் தெரிய setting களை எப்படி மாற்றுவது என்பதை காணலாம்.
07:48 Article Manager webpage க்கு செல்லவும்.
07:51 Category Manager க்கு செல்ல இடது menu ல் Categories ஐ click செய்யவும்.
07:56 Toolbar ல் வலதுபுறம் Options button ஐ click செய்யவும்.
08:00 Category Manager Options பக்கம் Article Manager Options ஐ போலவே உள்ளது என்பதை கவனிக்கவும்.
08:06 தலைப்பும் கூட Article Manager Options ஆக உள்ளது.
08:10 articles , categories , menus போன்றவற்றுள் setting களை control செய்ய இந்த பக்கத்தில் tab கள் இருக்கின்றன.
08:17 Tab Category ஐ click செய்யவும்.
08:20 குறிப்பிட்ட category ன் கீழ் உள்ள அனைத்து article களையும் காட்டும் page setting களை இந்த tab காட்டும்.
08:26 Empty Categoriesoption ஐ காண Scroll down செய்யவும்.
08:30 இதை Show என set செய்யவும்.
08:32 Save and Close ஐ click செய்யவும்.
08:35 ‘Digital India’ webpage க்கு சென்று அதை refresh செய்யவும்.
08:40 Carbohydrates subcategory ஐ இப்போது காணமுடிகிறது.
08:44 Category Manager webpage க்கு திரும்பவும்.
08:47 subcategory Carbohydrates அவற்றின் கீழ் எந்த article களையும் கொண்டிருக்கவில்லை.
08:52 நாம் அதை Unpublish செய்யலாம் அல்லது நீக்கலாம்.
08:57 இரு option களுக்கிடையிலான வேறுபாட்டை நாம் புரிந்துகொள்வோம்.
09:01 நாம் categoryunpublish செய்தால் : அந்த category க்கு எந்த புதிய article ம் ஒதுக்கப்படாது.
09:07 எல்லா subcategory களும் தானாகவே unpublish செய்யப்பட்டுவிட்டது பிறகு category ன் கீழ் உள்ள Article கள் publish செய்யப்பட்டாலும் website ல் அவற்றை காணமுடியாது.
09:18 category ஐ நீக்கினால் : அது அதன் கீழ் உள்ள அனைத்து article களுடன் Trash க்கு சென்றுவிடும்.
09:24 நீக்கப்பட்ட category ஐ திரும்ப பெறமுடியும் அல்லது நிரந்தரமாக trash செய்யப்படவும் முடியும்.
09:31 Category Manager webpage க்கு திரும்பவும்.
09:34 Carbohydrates category ஐ நாம் பயன்படுத்துவதில்லை ஆதலால் ,அதை unpublish செய்யலாம்.
09:40 Categories Manager page ல் இருந்து Carbohydrates category ஐ கண்டறியவும்.
09:45 Status column ன் இடதுபுறம் உள்ள check-box ஐ click செய்வதன் மூலம் அதை தேர்வு செய்யவும்.
09:50 மேலே toolbar ல் Unpublish button ஐ click செய்யவும்.
09:54 உடனே, success message தோன்றும்.
09:58 Carbohydrates category ன் status Unpublished க்கு மாற்றப்பட்டிருப்பதை கவனிக்கவும்.
10:04 Digital India webpage க்கு திரும்பி சென்று அதை சரிப்பார்கலாம்.
10:08 Digital India webpage க்கு சென்று அதை refresh செய்யவும்.
10:12 category Carbohydrates இனி தெரியாது என்பதை கவனிக்கவும்.
10:16 இது ஏனெனில் அது unpublish செய்யப்பட்டிருக்கும்.
10:20 கற்றதை நினைவுகூருவோம்.
10:22 இந்த tutorial ல் நாம் கற்றது :Joomla ல் Category Manager, category களை creat மற்றும் edit செய்வது sub-category களை creat செய்வது.
10:32 மேலும் ,category களுக்கு article களை ஒதுக்குவது.

வெவ்வேறு category களுக்கு article களை நகர்த்துவது அல்லது copy செய்வது. பிறகு category ஐ நீக்குவது அல்லது unpublish செய்வது.

10:43 இங்கே உங்களுக்கான வேலை உள்ளது : Food Sources எனும் புதிய category ஐ உருவாக்கவும்.
10:48 Food Sources category ன் கீழ் Veg Sources மற்றும் Non-veg Sources என்ற 2 புதிய subcategory களை உருவாக்கவும்.
10:55 Non-Veg sources க்கு article Fish ஐ ஒதுக்கவும்.
10:59 Veg Sources க்கு article Green Vegetables ஐ ஒதுக்கவும்.
11:03 Homepage ஐ refresh செய்யவும்.
11:05 மாற்றங்களைக் கவனித்து, என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
11:09 category Veg Sources ஐ நீக்கவும்.
11:11 அதை மீண்டும் restore செய்ய முயற்சி செய்யவும்.
11:14 குறிப்பு: Trashed category களை காண filter ஐ பயன்படுத்தவேண்டும்.
11:18 விளக்கம் சேர்க்க category Vitamins ஐ edit செய்யவும்.
11:22 category ல் உள்ள article களின் எண்ணிக்கை மற்றும் விளக்கத்தை காட்ட setting களை மாற்றவும்.
11:27 Homepage ஐ refresh செய்யவும். மாற்றங்களைக் கவனித்து, என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
11:33 கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள video, Spoken Tutorial project ஐ சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
11:40 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது மற்றும் இணையத்தில் பிரிட்ச்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
11:50 Spoken Tutorial Project க்கு NMEICT, MHRD, இந்திய அரசாங்கம் நிதிஉதவு அளிக்கிறது இந்த mission பற்றிய மேலதிக தகவல்கள் காட்டப்பட்டுள்ள இணைப்பில் உள்ளன.
12:01 இந்த டுடோரிலை தமிழாக்கம் செய்து குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி .

Contributors and Content Editors

Priyacst, Venuspriya