Java/C2/Installing-Eclipse/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:13, 28 October 2020 by PoojaMoolya (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Linux-ல் Eclipse-ஐ நிறுவுதல் குறித்த spoken tutorial-க்கு நல்வரவு
00:06 இந்த tutorial-லில், Eclipse-ஐ Ubuntu மற்றும் Redhat இயங்கு தளங்களில் நிறுவுவதைக் கற்கலாம்
00:15 இந்த tutorial-க்காக, Ubuntu 11.10-ஐ பயன்படுத்துகிறோம்
00:20 இந்த tutorial-ஐ பின்பற்ற,
00:22 இணைய இணைப்பும் Linux-ல் terminal பற்றிய அறிவும் இருக்க வேண்டும
00:28 நீங்கள் root access அல்லது sudo permission-ஐயும் வைத்திருக்க வேண்டும்.
00:32 root அல்லது sudo பற்றி தெரியவில்லையானால், கவலை வேண்டாம்.
00:36 நீங்கள் tutorial-ஐ தொடரலாம்.
00:39 proxy இணைய இணைப்பு எனில், proxy-க்கு நீங்கள் access உரிமை வைத்திருக்க வேண்டும்.
00:45 இல்லையெனில் இது தொடர்பான tutorial-களை எங்கள் தளத்தில் காணவும்
00:51 காட்டியுள்ள commands-ஐ பயன்படுத்தி Ubuntu-ல் Eclipse-ஐ நிறுவுவோம்
00:55 மேலும் Redhat-ல் செய்ய தேவையான சிறு மாற்றங்களையும் கற்போம்
01:05 terminal-ஐ திறப்போம்.
01:07 Control, Alt மற்றும் t ஐ அழுத்துக .
01:10 இது Ubuntu-ல் terminal-ஐ திறக்கும்.
01:18 proxy கொண்ட இணைய இணைப்பு எனில், அதை terminal-ல் அமைக்க வேண்டும்.
01:23 proxy என்பது என்னவென தெரியவில்லையெனில் அது இல்லாத இணைய இணைப்பில் நீங்கள் இருக்கலாம்.
01:28 எனவே இந்த படியை விட்டுவிடலாம்
01:30 proxy-ஐ பயன்படுத்துபவர்கள், அதை அமைக்க வேண்டும்.
01:34 இரண்டு வகை proxy-கள் உள்ளன.
01:36 ஒன்றுக்கு username மற்றும் password தேவை. மற்றொன்றுக்கு தேவையில்லை.
01:40 தெரிந்தவர்களிடம் கேட்டு நீங்கள் பயன்படுத்த வேண்டிய proxy வகையை கண்டுபிடிக்கவும்.
01:45 terminal-ல் எழுதுக sudo SPACE HYPHEN s
01:52 password கேட்கப்படுகிறது. அதை கொடுக்கவும்
01:57 password-ஐ உள்ளிடும் போது asterisk போன்ற குறியீடு எதுவும் தோன்றவில்லை என்பதை கவனிக்கவும். enter செய்க
02:06 prompt குறியீடு DOLLAR-லிருந்து HASH என மாறியுள்ளதை கவனிக்கவும்
02:14 இப்போது எழுதுக export SPACE http UNDERSCORE proxy EQUAL TO http://tsuser:tspwd@10.24.0.2:8080
02:47 command-ல் , tsuser என்பது proxy authentication-க்கான username. tspwd என்பது password.
02:55 மதிப்புகளை உங்களுக்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்ளவும்
02:59 10.24.0.2 என்பது proxy-ன் host address. 8080 என்பது port number.
03:07 இந்த தகவல்களையும் ஏற்றாற்போல் மாற்றிக்கொள்ளவும். enter செய்க.
03:14 சில நேரங்களில் network-க்கு authentication தேவைப்படாது.
03:18 அப்பொழுது username மற்றும் password பகுதியை காலியாக விட்டுவிடலாம்.
03:22 என் proxy-க்கு authentication தேவையில்லை என்பதால், இந்த தகவல்களை நீக்குகிறேன்
03:28 மேல்அம்புகுறியை அழுத்தி முன் command-ஐ பெற்று username மற்றும் password-ஐ நீக்குவோம். Enter செய்க
03:36 இந்த commandகள் http proxy-ஐ அமைக்கிறது. https proxy-ஐ அமைக்க நமக்கு தெரியும்
03:44 மேல் அம்புக்குறியை அழுத்தி முன் command-ஐ பெற்று http'-ஐ https என மாற்ற s சேர்த்து enter செய்க
03:54 வெற்றிகரமாக proxy-ஐ அமைத்து விட்டோம்
03:58 சாதாரண prompt-க்கு வர Ctrl + D-ஐ அழுத்துவோம்.
04:02 திரையை துடைக்க clear' என எழுதி enter செய்வோம்
04:11 இப்போது eclipse-ஐ நிறுவுவோம்.
04:14 எழுதுக sudo SPACE apt HYPHEN get SPACE update.
04:25 இந்த command... கிடைக்கக்கூடிய அனைத்து softwareகளின் பட்டியலைக் கொண்டுவருகிறது, enter செய்க
04:33 இணைய இணைப்பின் வேகத்தைப் பொருத்து software பட்டியலைக் கொண்டுவர நேரம் எடுத்துக்கொள்கிறது
04:45 terminal... DOLLAR PROMPT-க்கு வரும்போது அந்த செயல் முடிகிறது. திரையை துடைக்க clear என எழுதி enter செய்வோம்
04:55 எழுதுக sudo' spaceapt hypen 'get spaceinstall spaceeclipse பின் enter செய்க.
05:10 இந்த command கணினியில் eclipse-ஐ கொண்டுவந்து நிறுவுகிறது.
05:15 needs to give 10.8 Mb என்ற வரியைக் கவனிக்கவும்.
05:22 உங்கள் கணினியைப் பொருத்து இந்த எண்ணிக்கை வேறுபடும்
05:27 இணைய இணைப்பை பொருத்து packages-ஐ கொண்டுவரும் நேரமும் வேறுபடும்
05:30 prompt-ல் Y' orN. yஐ இட்டு enter செய்க
05:39 தேவையான அனைத்து package-களும் தரவிறக்கப்பட்டு கணினியில் unpack செய்யப்படுகிறது.
05:59 terminal... Dollar prompt-க்கு வரும்போது நிறுவுதல் முடிகிறது.
06:05 eclipse நிறுவப்பட்டு கணினியில் உள்ளதா என உறுதிசெய்யலாம்
06:10 Alt+ F2-ஐ அழுத்தி dialog box-ல் Eclipse என எழுதி Enter-ஐ தட்டுக
06:22 இது eclipse application-ஐ துவக்கும். Eclipse நிறுவபட்டிருக்கவில்லை எனில் இது application-ஐ திறக்காது.
06:31 Workspace Launcher prompt-ஐ பெறுகிறோம். மேலும் செல்ல OK-ஐ சொடுக்கவும்
06:40 Welcome to Eclipse” பக்கத்தைப் பெறுகிறோம். இது eclipse-ஐ வெற்றிகரமாக கணினியில் நிறுவிவிட்டோம் என சொல்கிறது.
06:53 Ubuntu-ஐ போலவே Eclipse -ஐ நிறுவும் செயல்முறை Debian ,Kubuntu மற்றும் Xubuntu-க்கும் ஒன்றே.
07:04 'Redhat -ல் Eclipse -ஐ நிறுவும் செயல்முறை... Ubuntu-ஐ போலவே
07:09 கொண்டுவந்து நிறுவும் commands மட்டுமே வேறுபடும்.
07:13 software-ன் பட்டியலைக் கொண்டுவர பயன்படுத்துவது sudo SPACE yum SPACE update.
07:19 eclipse-ஐ நிறுவ பயன்படுத்துவது sudo SPACE yum SPACE install SPACE eclipse.
07:27 Fedora, centos மற்றும் suse linux -ல் Eclipse நிறுவலுக்கான செயல்முறை... Redhat போன்றதே.
07:37 இத்துடன் இந்த tutorial முடிகிறது .
07:39 Ubuntu-லும் அதுபோன்ற இயங்கு தளங்களிலும் மற்றும் Redhat-லும் அதுபோன்ற இயங்கு தளங்களிலும் ' Eclipse-ஐ நிறுவுவதைப் பார்த்தோம்
07:49 இப்போது assignment.
07:52 eclipse-ஐ நிறுவ ஒரே மாதிரி வழிமுறைக் கொண்ட இயங்கு தளங்களைக் கண்டறியவும்
07:59 Spoken Tutorial Project பற்றி மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக காணவும்
08:04 இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது
08:07 இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
08:12 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
08:16 இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது
08:19 மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org
08:26 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
08:36 மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro
08:42 மூலப்பாடம் TalentSprint . தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

PoojaMoolya, Pratik kamble, Priyacst