Difference between revisions of "Health-and-Nutrition/C2/Basics-of-newborn-care/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{|border=1 | <center>Time</center> |<center>Narration</center> |- | 00:00 | Welcome to the '''spoken tutorial''' on Basics of newborn care. பச்சிளம் க...")
 
Line 10: Line 10:
 
| 00:00
 
| 00:00
  
| Welcome to the '''spoken tutorial''' on Basics of newborn care.
+
|பச்சிளம் குழந்தை பராமரிப்பு குறித்த ஸ்போக்கன் டுடோரியலுக்கு நல்வரவு  
 
+
பச்சிளம் குழந்தை பராமரிப்பு குறித்த ஸ்போக்கன் டுடோரியலுக்கு நல்வரவு  
+
  
  
Line 19: Line 17:
 
| 00:05
 
| 00:05
  
| In this tutorial, we will learn- How to handle a newborn,
+
| இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது பச்சிளம் குழந்தை பராமரிப்பு
  
இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது பச்சிளம் குழந்தை பராமரிப்பு
 
  
 
+
|-
'''|-'''
+
  
 
| 00:11
 
| 00:11
  
| Umbilical cord care,
+
| தொப்புள் கொடி பராமரிப்பு
 
+
தொப்புள் கொடி பராமரிப்பு
+
 
+
Feeding and burping a newborn,
+
  
 
தாய்ப்பால் தருதல் மற்றும் ஏப்பம் விட வைத்தல்
 
தாய்ப்பால் தருதல் மற்றும் ஏப்பம் விட வைத்தல்
Line 40: Line 32:
 
| 00:15
 
| 00:15
  
| Diapering and diaper rash and
+
| டயாபர் கட்டுதல் மற்றும் டயாபர் புண்
 
+
டயாபர் கட்டுதல் மற்றும் டயாபர் புண்
+
  
 
|-
 
|-
Line 48: Line 38:
 
| 00:19
 
| 00:19
  
| Sleeping pattern of a newborn.
+
| பச்சிளம் குழந்தை தூங்கும் தன்மை
 
+
|- பச்சிளம் குழந்தை தூங்கும் தன்மை
+
  
 +
|-
  
 
| 00:23
 
| 00:23
  
| The entire family gets excited upon the birth of a newborn and everyone wants to see the baby and hold the baby.
+
| மொத்த குடும்பமும் ஆவலோடு குழந்தை பிறப்பினை உற்சாகமாக எதிர்பார்த்து, குழந்தையைப் பார்க்க, கையாள விரும்புகின்றது.
 
+
மொத்த குடும்பமும் ஆவலோடு குழந்தை பிறப்பினை உற்சாகமாக எதிர்பார்த்து, குழந்தையைப் பார்க்க, கையாள விரும்புகின்றது.
+
  
 
|-
 
|-
Line 63: Line 50:
 
| 00:34
 
| 00:34
  
| Therefore it is necessary to set some key rules while handling a newborn baby.
+
| எனவே,பச்சிளம் குழந்தையைக் கையாள சில முக்கிய விதிமுறைகளை விதிப்பது அவசியமாகிறது
 
+
 
+
|- எனவே,பச்சிளம் குழந்தையைக் கையாள சில முக்கிய விதிமுறைகளை விதிப்பது அவசியமாகிறது
+
  
 +
|-
  
 
| 00:40
 
| 00:40
  
| Newborns don’t have a strong immune system. This makes them prone to infections.
+
| பச்சிளம்குழந்தைக்கு எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால் சுலபத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளாக நேரிடும்
 
+
 
+
|- பச்சிளம்குழந்தைக்கு எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால் சுலபத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளாக நேரிடும்
+
  
 +
|-
  
 
| 00:48
 
| 00:48
  
| To protect the baby from infections it is important to have clean hands before touching or holding the baby.
+
| தொடுவது, கையாளுவதற்கு முன் கைகளை சுத்தமாகக் கழுவுவது, நோய்த்தொற்று ஏற்படுவதிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கும்
 
+
 
+
|- தொடுவது, கையாளுவதற்கு முன் கைகளை சுத்தமாகக் கழுவுவது, நோய்த்தொற்று ஏற்படுவதிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கும்
+
  
 +
|-
  
 
| 00:57
 
| 00:57
  
| To clean the hands, wash with soap and water and dry well using a clean dry cloth before holding the newborn.
+
| கைகளை சுத்தம் செய்ய,சோப்பு மற்றும் நீரினால் கழுவி பின் உலர்ந்த சுத்தமான துணியினால் துடைத்த பிறகு தான் குழந்தையை தூக்க வேண்டும்
 
+
 
+
|- கைகளை சுத்தம் செய்ய,சோப்பு மற்றும் நீரினால் கழுவி பின் உலர்ந்த சுத்தமான துணியினால் துடைத்த பிறகு தான் குழந்தையை தூக்க வேண்டும்
+
  
 +
|-
  
 
| 01:07
 
| 01:07
  
| Now comes the first thing to learn which is how to hold a baby.
+
| குழந்தையை எவ்வாறு பிடித்துக் கொள்வது என்பதைப் பற்றி முதலில் கற்றுக் கொள்வோம்
 
+
குழந்தையை எவ்வாறு பிடித்துக் கொள்வது என்பதைப் பற்றி முதலில் கற்றுக் கொள்வோம்
+
  
 +
|-
  
 
| 01:11
 
| 01:11
  
| Hold the baby by supporting her head and neck with one hand and bottom with the other hand.
+
| குழந்தையின் தலை மற்றும் கழுத்தினை ஒரு கையாலும், பிட்டப் பகுதியினை இன்னொரு கையாலும் தாங்கிப் பிடிக்கவும்
 
+
குழந்தையின் தலை மற்றும் கழுத்தினை ஒரு கையாலும், பிட்டப் பகுதியினை இன்னொரு கையாலும் தாங்கிப் பிடிக்கவும்
+
  
 
|-
 
|-
Line 110: Line 86:
 
| 01:19
 
| 01:19
  
| To lay a baby down, always support the baby’s head and neck and hold her bottom as well.
+
| எப்போதும் குழந்தையின் தலை, கழுத்து மற்றும் பிட்டத்தை தாங்கித்தான் படுக்க வைக்க வேண்டும்
 
+
 
+
|- எப்போதும் குழந்தையின் தலை, கழுத்து மற்றும் பிட்டத்தை தாங்கித்தான் படுக்க வைக்க வேண்டும்
+
  
 +
|-
  
 
|01:26
 
|01:26
  
| On the other hand, to wake a sleeping baby up, do the following -
+
| குழந்தையை தூக்கத்திலிருந்து எழுப்ப பின் வருமாறு செய்யலாம்
  
குழந்தையை தூக்கத்திலிருந்து எழுப்ப பின் வருமாறு செய்யலாம்
+
|-
  
|-| 01:31
+
| 01:31
  
| Tickle the baby's feet or lift and support the baby in a sitting position or gently touch the baby’s ear.
+
| குழந்தையின் உள்ளங்காலை நீவிவிடலாம், தூக்கித் தாங்கிப்பிடித்து உட்காரும் நிலையில் வைக்கலாம் அல்லது காதினை மென்மையாக தொடலாம்-
  
 
+
|-
குழந்தையின் உள்ளங்காலை நீவிவிடலாம், தூக்கித் தாங்கிப்பிடித்து உட்காரும் நிலையில் வைக்கலாம் அல்லது காதினை மென்மையாக தொடலாம்-
+
  
 
|01:42
 
|01:42
  
| Always remember that a newborn baby is sensitive.
+
|பச்சிளம் குழந்தை மென்மையான உணர்வு மிக்கது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளவும்
  
பச்சிளம் குழந்தை மென்மையான உணர்வு மிக்கது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளவும்
 
  
 +
|-
  
|-| 01:46
+
| 01:46
  
| Some precautions to be taken while handling a newborn are -
+
| குழந்தையை கையாளும் போது பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
 
+
குழந்தையை கையாளும் போது பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
+
 
+
 
+
The newborn is not ready for rough play.
+
  
 
பச்சிளம் குழந்தையுடன் கரடுமுரடான விளையாட்டு கூடாது
 
பச்சிளம் குழந்தையுடன் கரடுமுரடான விளையாட்டு கூடாது
Line 152: Line 120:
 
| 01:55
 
| 01:55
  
| Therefore, do not jiggle the baby on the knee or throw her in the air.
+
| எனவே கால் முட்டி மேல் வைத்து ஆட்டுவதோ ,மேலே தூக்கிப்போட்டு பிடிப்பதோ கூடாது
 
+
|- எனவே கால் முட்டி மேல் வைத்து ஆட்டுவதோ ,மேலே தூக்கிப்போட்டு பிடிப்பதோ கூடாது
+
  
 +
|-
  
 
| 02:01
 
| 02:01
  
| Never shake the newborn, whether in play or in frustration.
+
| குழந்தையை ஒருபோதும் விளையாட்டாகவோ அல்லது எரிச்சலுற்றோ குலுக்கக்கூடாது
 
+
குழந்தையை ஒருபோதும் விளையாட்டாகவோ அல்லது எரிச்சலுற்றோ குலுக்கக்கூடாது
+
  
  
Line 168: Line 133:
 
| 02:05
 
| 02:05
  
| Avoid sudden jerky movements of the baby’s neck.
+
| குழந்தையின் கழுத்து பாதிக்கும்படியாகத் தூக்க்க கூடாது
 
+
குழந்தையின் கழுத்து பாதிக்கும்படியாகத் தூக்க்க கூடாது
+
 
+
  
All these may cause internal injuries to the baby.
 
  
 
இவை அனைத்தும் குழந்தைக்கு உள்காயங்களை ஏற்படுத்தும்
 
இவை அனைத்தும் குழந்தைக்கு உள்காயங்களை ஏற்படுத்தும்
Line 182: Line 143:
 
| 02:14
 
| 02:14
  
| We will now learn about Umbilical cord care at home.
+
|இப்போது வீட்டில், தொப்புள்கொடி பராமரிப்பதைக் கற்றுக்கொள்வோம்
 
+
இப்போது வீட்டில், தொப்புள்கொடி பராமரிப்பதைக் கற்றுக்கொள்வோம்
+
  
  
Line 191: Line 150:
 
| 02:18
 
| 02:18
  
| When the baby is in the mother’s womb, the umbilical cord is the baby's lifeline. However, it is no longer needed once the baby is born.
+
|கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கு தொப்புள் கொடி உயிர்நாடி ஆகும்.எனினும் .
 
+
கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கு தொப்புள் கொடி உயிர்நாடி ஆகும்.எனினும் .
+
  
 
குழந்தை பிறந்த பின் அது தேவைப்படுவதில்லை
 
குழந்தை பிறந்த பின் அது தேவைப்படுவதில்லை
Line 202: Line 159:
 
| 02:30
 
| 02:30
  
| Within a few minutes after birth as soon as the cord stops pulsating, it is clamped.
+
| குழந்தை பிறந்து சில நிமிடங்களிலேயே தொப்புள்கொடியின் துடிப்பு நின்றவுடன் இடுக்கி இடப்படுகிறது
 
+
|- குழந்தை பிறந்து சில நிமிடங்களிலேயே தொப்புள்கொடியின் துடிப்பு நின்றவுடன் இடுக்கி இடப்படுகிறது
+
  
 +
|-
  
 
| 02:37
 
| 02:37
  
| By the time the baby goes home from the hospital the cord begins to dry and shrivel.
+
| மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு போகும் முன் காய்ந்து சுருங்க ஆரம்பித்து விடுகிறது  
 
+
மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு போகும் முன் காய்ந்து சுருங்க ஆரம்பித்து விடுகிறது  
+
  
 +
|-
  
 
| 02:45
 
| 02:45
  
| The cord falls off by itself in about one to two weeks.
+
| ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் தொப்புள்கொடி தானே முழுவதுமாக விழுந்துவிடும்
 
+
|- ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் தொப்புள்கொடி தானே முழுவதுமாக விழுந்துவிடும்
+
  
 +
|-
  
 
| 02:50
 
| 02:50
  
| Please note that the umbilical cord may be a place for infection to enter the baby's body.
+
| தொப்புள் கொடி மூலம் உடலில், நோய் தொற்று ஏற்படலாம் என்பதை கவனத்தில் கொள்ளவும்
 
+
தொப்புள் கொடி மூலம் உடலில், நோய் தொற்று ஏற்படலாம் என்பதை கவனத்தில் கொள்ளவும்
+
  
  
Line 232: Line 184:
 
| 02:57
 
| 02:57
  
| Hence, it is essential to take care of it properly.
+
| எனவே,தொப்புள்கொடியைச் சரியாக பராமரிப்பது அத்தியாவசியமானது
 
+
|- எனவே,தொப்புள்கொடியைச் சரியாக பராமரிப்பது அத்தியாவசியமானது
+
  
 +
|-
  
 
| 03:02
 
| 03:02
  
| For that, please remember baby’s cord should be kept dry and exposed to air.
+
| அதற்காக, தொப்புள்கொடி ஈரம் படாமலும் காற்று படும் வகையிலும் இருக்கவேண்டும் என்பதைநினைவில் கொள்ளவும்
  
|அதற்காக, தொப்புள்கொடி ஈரம் படாமலும் காற்று படும் வகையிலும் இருக்கவேண்டும் என்பதைநினைவில் கொள்ளவும்
+
|-
  
 
| 03:09
 
| 03:09
  
| Only sponge baths should be given until the cord falls off.
+
| தொப்புள்கொடி விழும்வரை ஸ்பான்ச் அல்லது, துணிக்குளியல் மட்டுமே தர வேண்டும்
 
+
தொப்புள்கொடி விழும்வரை ஸ்பான்ச் அல்லது, துணிக்குளியல் மட்டுமே தர வேண்டும்
+
  
  
Line 254: Line 203:
 
| 03:14
 
| 03:14
  
| The cord should be kept on the outside of the baby's nappy or can also be folded down to the top edge of the nappy.
+
| தொப்புள்கொடி குழந்தையின் அணையாடையில் படாமல் வைக்கவும் அல்லது மடித்து ஓரத்தில் வைக்கவும்
 
+
தொப்புள்கொடி குழந்தையின் அணையாடையில் படாமல் வைக்கவும் அல்லது மடித்து ஓரத்தில் வைக்கவும்
+
  
 
|-
 
|-
Line 262: Line 209:
 
|03:24
 
|03:24
  
| Please consult the baby’s doctor if there is-Bleeding from the end of the cord or the area near the skin,
+
| பின்வரும் அறிகுறிகள் இருப்பின் மருத்துவரை அணுகவும்
 
+
பின்வரும் அறிகுறிகள் இருப்பின் மருத்துவரை அணுகவும்
+
  
  
Line 273: Line 218:
 
| 03:32
 
| 03:32
  
| Pus, Swelling or redness around the navel,
+
|சீழ், வீக்கம் மற்றும் தொப்புளைச் சுற்றி சிவந்தநிறம்
 
+
சீழ், வீக்கம் மற்றும் தொப்புளைச் சுற்றி சிவந்தநிறம்
+
  
  
Line 282: Line 225:
 
| 03:36
 
| 03:36
  
| Signs that the navel area is painful to the baby
+
| தொப்புள் பகுதி வலிக்கிறது என்பதனை உணர்த்தும் அறிகுறிகள்
 
+
தொப்புள் பகுதி வலிக்கிறது என்பதனை உணர்த்தும் அறிகுறிகள்
+
  
 
|-
 
|-
Line 290: Line 231:
 
| 03:41
 
| 03:41
  
| and if the cord has not fallen off by one month of age.
+
| மற்றும்ஒரு மாதம் ஆகியும் தொப்புள்கொடி விழவில்லை எனில்  
 
+
| மற்றும்ஒரு மாதம் ஆகியும் தொப்புள்கொடி விழவில்லை எனில்  
+
  
 +
|-
  
 
| 03:46
 
| 03:46
  
| Sometimes it might also happen that there may be a small amount of blood when the stump is about to fall off and also after the cord falls off. But this should be stopped quickly.
+
| சிலசமயங்களில் தொப்புள் கொடி விழும் முன்னரும் விழுந்த பின்னரும் சிறிதளவு ரத்தம் கசியலாம் இது விரைவாக நின்றுவிட்டால் பிரச்சனை இல்லை.
 
+
சிலசமயங்களில் தொப்புள் கொடி விழும் முன்னரும் விழுந்த பின்னரும் சிறிதளவு ரத்தம் கசியலாம் இது விரைவாக நின்றுவிட்டால் பிரச்சனை இல்லை.
+
  
  
Line 306: Line 244:
 
| 04:01
 
| 04:01
  
| Remember, never pull the cord off.
+
| தொப்புள்கொடியினை ஒருபோதும் பிய்த்து எடுக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்  
 
+
| தொப்புள்கொடியினை ஒருபோதும் பிய்த்து எடுக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்  
+
  
 +
|-
  
 
| 04:04
 
| 04:04
  
| Also, do not apply any cream or powder or
+
| பவுடர் , களிம்பு போன்றவற்றை,மேலே தடவ வேண்டாம்
  
பவுடர் , களிம்பு போன்றவற்றை,மேலே தடவ வேண்டாம்
+
|-
  
 
| 04:08
 
| 04:08
  
| tie any bandage on the baby’s umbilicus after the cord has fallen.
+
| தொப்புள்கொடி விழுந்த பின்னர் துணியினால் கட்ட வேண்டாம்
 
+
தொப்புள்கொடி விழுந்த பின்னர் துணியினால் கட்ட வேண்டாம்
+
  
 +
|-
  
 
| 04:13
 
| 04:13
  
| For the nutritional aspects of the newborn care we will discuss how to feed the baby.
+
| குழந்தையின் ஊட்டச்சத்துக்காக எவ்வாறு தாய்ப்பால் கொடுப்பது என்பதைப் பற்றி பார்ப்போம்
 
+
குழந்தையின் ஊட்டச்சத்துக்காக எவ்வாறு தாய்ப்பால் கொடுப்பது என்பதைப் பற்றி பார்ப்போம்
+
  
 
|-
 
|-
Line 334: Line 268:
 
| 04:20
 
| 04:20
  
| The newborn should be breastfed within 1 hour after delivery.
+
| பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் குழந்தைக்கு கட்டாயமாகத் தாய்ப்பாலூட்ட வேண்டும்
 
+
பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் குழந்தைக்கு கட்டாயமாகத் தாய்ப்பாலூட்ட வேண்டும்
+
  
 
|-
 
|-
Line 342: Line 274:
 
| 04:25
 
| 04:25
  
| Exclusive breastfeeding is recommended for the first 6 months.
+
| முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது
 
+
|- முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது
+
  
 +
|-
  
 
| 04:30
 
| 04:30
  
| Additionally, the mother should provide adequate skin to skin contact to the baby and observe the hunger cues of the baby.
+
|தாய், குழந்தையை தோலோடு தோல் அரவணைப்பது, குழந்தையின் பசி அறிகுறிகளை கவனித்து பாலூட்டுவது அத்தியாவசியமாகும்
 
+
தாய், குழந்தையை தோலோடு தோல் அரவணைப்பது, குழந்தையின் பசி அறிகுறிகளை கவனித்து பாலூட்டுவது அத்தியாவசியமாகும்
+
  
 
|-
 
|-
Line 357: Line 286:
 
| 04:40
 
| 04:40
  
| All these points have been discussed in other tutorials of the same series.
+
| இவை அனைத்தையும் இந்தத் தொடரின் வேறு ஒரு காணொலியில் நாம் பார்த்துள்ளோம்
 
+
இவை அனைத்தையும் இந்தத் தொடரின் வேறு ஒரு காணொலியில் நாம் பார்த்துள்ளோம்
+
  
  
Line 366: Line 293:
 
| 04:46
 
| 04:46
  
| In some cases, newborns may need to be awakened frequently so that they are fed enough, especially the smaller, premature babies.
+
| சில வேளைகளில் பால் தருவதற்காக பச்சிளம் குழந்தையை முக்கியமாக எடை குறைந்த, குறைமாதப் பிரசவக்குழந்தையை அடிக்கடி எழுப்ப வேண்டியிருக்கும
 
+
சில வேளைகளில் பால் தருவதற்காக பச்சிளம் குழந்தையை முக்கியமாக எடை குறைந்த, குறைமாதப் பிரசவக்குழந்தையை அடிக்கடி எழுப்ப வேண்டியிருக்கும
+
  
 
|-
 
|-
Line 374: Line 299:
 
|04:57
 
|04:57
  
| Incase a baby, healthy or premature, does not seem to be interested in sucking then the mother should consult a doctor or health worker.
+
| ஒரு வேளை நிறைமாத அல்லது குறைமாதகுழந்தை, தாய்ப்பால் குடிக்க ஆர்வமில்லாமல் இருந்தால் சுகாதார ஊழியர் அல்லது மருத்துவரை கலந்து ஆலோசிக்கவும்
 
+
ஒரு வேளை நிறைமாத அல்லது குறைமாதகுழந்தை, தாய்ப்பால் குடிக்க ஆர்வமில்லாமல் இருந்தால் சுகாதார ஊழியர் அல்லது மருத்துவரை கலந்து ஆலோசிக்கவும்
+
  
  
Line 383: Line 306:
 
| 05:09
 
| 05:09
  
| While breastfeeding, babies often swallow air which can make them fussy.
+
| பாலூட்டும்போது கூடவே விழுங்கப்படும் காற்று குழந்தையை எரிச்சலூட்டி சிணுங்கவைக்கும்  
 
+
|- பாலூட்டும்போது கூடவே விழுங்கப்படும் காற்று குழந்தையை எரிச்சலூட்டி சிணுங்கவைக்கும்  
+
  
 +
|-
  
 
| 05:15
 
| 05:15
  
| To prevent this, make the baby sit and burp after every feed.
+
| இதனைத் தவிர்க்க பால் கொடுத்தவுடன் குழந்தையை உட்கார வைத்து ஏப்பம் விட வைக்கவும்
 
+
இதனைத் தவிர்க்க பால் கொடுத்தவுடன் குழந்தையை உட்கார வைத்து ஏப்பம் விட வைக்கவும்
+
  
 
|-
 
|-
Line 398: Line 318:
 
| 05:20
 
| 05:20
  
| It has been explained in another tutorial of the same series.
+
| இந்தத் தொடரின் வேறு ஒரு காணொலியில் இது விளக்கப்பட்டுள்ளது
 
+
இந்தத் தொடரின் வேறு ஒரு காணொலியில் இது விளக்கப்பட்டுள்ளது
+
 
+
  
 +
|-
 
|05:25
 
|05:25
  
| Next is diapering. After each bowel movement or if the cloth nappy is wet- lay the baby on her back and remove the dirty nappy.
+
| அடுத்து, டயாப்பர் கட்டுவது பற்றி பார்ப்போம். ஒவ்வொரு முறையும் மலம் கழித்த பின்னும் துணி ஈரமான பின்னும் குழந்தையை மல்லாக்க படுக்க வைத்து அசுத்தமான துணியைக் கழற்றவும்
 
+
அடுத்து, டயாப்பர் கட்டுவது பற்றி பார்ப்போம். ஒவ்வொரு முறையும் மலம் கழித்த பின்னும் துணி ஈரமான பின்னும் குழந்தையை மல்லாக்க படுக்க வைத்து அசுத்தமான துணியைக் கழற்றவும்
+
  
 
|-
 
|-
Line 413: Line 329:
 
| 05:37
 
| 05:37
  
| Use water and soft washcloth to gently clean and wipe the baby's genital area.
+
| பிறப்புறுப்பு பகுதியினை தண்ணீர் மற்றும் மெல்லிய துணி மூலம் மிருதுவாக சுத்தம் செய்து துடைக்கவும்
 
+
பிறப்புறுப்பு பகுதியினை தண்ணீர் மற்றும் மெல்லிய துணி மூலம் மிருதுவாக சுத்தம் செய்து துடைக்கவும்
+
  
 
|-
 
|-
Line 421: Line 335:
 
| 05:44
 
| 05:44
  
| Do not apply soap on baby’s genital area.
+
|பிறப்புறுப்பு பகுதியில்சோப்பை உபயோகப்படுத்த வேண்டாம்
  
பிறப்புறுப்பு பகுதியில்சோப்பை உபயோகப்படுத்த வேண்டாம்
+
பெண் குழந்தைக்கு முன் இருந்து பின்னோக்கி துடைப்பது சிறுநீர் பகுதி நோய்த்தொற்றினை தவிர்க்கும்
 
+
 
+
Whenever wiping a girl, wipe her from front to back to avoid a urinary tract infection.
+
 
+
 
+
|- பெண் குழந்தைக்கு முன் இருந்து பின்னோக்கி துடைப்பது சிறுநீர் பகுதி நோய்த்தொற்றினை தவிர்க்கும்
+
  
 +
|-
  
 
| 05:55
 
| 05:55
  
| The mother or caregiver should always thoroughly wash hands before and after changing the nappy.
+
| தாய் அல்லது பராமரிப்பவர் அணையாடையை மாற்றும் முன்னும் பின்னும் கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும்.
 
+
தாய் அல்லது பராமரிப்பவர் அணையாடையை மாற்றும் முன்னும் பின்னும் கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும்.
+
  
  
Line 443: Line 350:
 
| 06:03
 
| 06:03
  
| Sometimes it could happen that a baby may suffer from diaper rash.
+
| சில நேரங்களில் டயாபர் காரணமாகக் குழந்தைக்கு புண் ஏற்படலாம்
 
+
|- சில நேரங்களில் டயாபர் காரணமாகக் குழந்தைக்கு புண் ஏற்படலாம்
+
  
 +
|-
  
 
| 06:08
 
| 06:08
  
| Diaper rash is a common concern
+
| டயாபர் புண் சாதாரணமாக வரக்கூடிய பிரச்சினை
 
+
டயாபர் புண் சாதாரணமாக வரக்கூடிய பிரச்சினை
+
 
+
 
+
Typically the rash is red and bumpy and will go away in a few days with warm baths,
+
  
 
சிவந்த தடித்த புண்ணை, வெதுவெதுப்பான நீரில் குளிக்க வைப்பதன் மூலம் சரி செய்யலாம்
 
சிவந்த தடித்த புண்ணை, வெதுவெதுப்பான நீரில் குளிக்க வைப்பதன் மூலம் சரி செய்யலாம்
Line 464: Line 365:
 
| 06:18
 
| 06:18
  
| some diaper cream and at times without any diaper or nappy on the genital area.
+
| சில நேரங்களில் களிம்பு, சில சமயங்களில் துணி அல்லது டயப்பர் கட்டாமல் இருப்பது புண்ணைச் சரிசெய்யும்
 
+
|- சில நேரங்களில் களிம்பு, சில சமயங்களில் துணி அல்லது டயப்பர் கட்டாமல் இருப்பது புண்ணைச் சரிசெய்யும்
+
  
 +
|-
  
 
| 06:25
 
| 06:25
  
| Most rashes happen because the baby's skin is sensitive and becomes irritated by the wet nappy.
+
| அணையாடை ஈரமாக இருக்கையில். குழந்தையின் மிருதுவான தோல் எரிச்சலாகி புண் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது
 
+
அணையாடை ஈரமாக இருக்கையில். குழந்தையின் மிருதுவான தோல் எரிச்சலாகி புண் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது
+
  
 +
|-
  
 
| 06:33
 
| 06:33
  
| To prevent or treat diaper rash, change the baby's nappy often especially after bowel movements.
+
| இதை தடுக்கவும் சரிசெய்யவும் மலஜலம் கழித்த பின் அடிக்கடி துணியினை மாற்றவும்
 
+
|- இதை தடுக்கவும் சரிசெய்யவும் மலஜலம் கழித்த பின் அடிக்கடி துணியினை மாற்றவும்
+
  
 +
|-
  
 
| 06:41
 
| 06:41
  
|Gently clean the area with a soft cloth and water.
+
|மெல்லிய துணி கொண்டு தண்ணீர் மூலம் மென்மையாக சுத்தம் செய்யவும்
  
மெல்லிய துணி கொண்டு தண்ணீர் மூலம் மென்மையாக சுத்தம் செய்யவும்
 
  
 +
எரிச்சல் ஏற்படுத்துவதால் துடைப்பான்களை தவிர்ப்பது நல்லது
  
Avoid using wipes as sometimes they can be irritating.
+
|-
 
+
|- எரிச்சல் ஏற்படுத்துவதால் துடைப்பான்களை தவிர்ப்பது நல்லது
+
 
+
  
 
|06:50
 
|06:50
  
| Apply a very thick layer of diaper rash or "barrier" cream.
+
|களிம்பினை புண் இருக்கும் இடத்தில் நிறையத் தடவி விட வேண்டும்
 
+
களிம்பினை புண் இருக்கும் இடத்தில் நிறையத் தடவி விட வேண்டும்
+
  
  
Line 506: Line 399:
 
| 06:55
 
| 06:55
  
| Creams with '''zinc oxide''' are preferred as they form a barrier against moisture.
+
| ஈரத்திற்கு எதிர் அரணாக இருப்பதால் ஜிங்ன்க் ஆக்சைடு பயன்படுத்துவது நல்லது
  
|- ஈரத்திற்கு எதிர் அரணாக இருப்பதால் ஜிங்ன்க் ஆக்சைடு பயன்படுத்துவது நல்லது
+
|-
  
 
|07:03
 
|07:03
  
| Wash the baby’s nappies using dye and fragrance-free detergents.
+
| வாசனை மற்றும் நிறம் இல்லாத சோப்பைக்கொண்டு துணியைத்துவைக்க வேண்டும்
 
+
 
+
வாசனை மற்றும் நிறம் இல்லாத சோப்பைக்கொண்டு துணியைத்துவைக்க வேண்டும்
+
  
 +
|-
  
 
| 07:08
 
| 07:08
  
| Let the baby stay without a diaper or a nappy for part of the day. This gives the skin a chance to air out.
+
| ஒரு நாளில் சில மணி நேரங்கள் துணி அல்லது டயாப்பர் இல்லாமல் இருக்க விடவும். காற்றோட்டமாக இருப்பது தோல் குணமடைய உதவி செய்யும்.
 
+
ஒரு நாளில் சில மணி நேரங்கள் துணி அல்லது டயாப்பர் இல்லாமல் இருக்க விடவும். காற்றோட்டமாக இருப்பது தோல் குணமடைய உதவி செய்யும்.
+
  
  
Line 529: Line 418:
 
|07:18
 
|07:18
  
| Incase, the diaper rash continues for more than 3 days or seems to be getting worse, please consult the doctor.
+
| புண் 3 நாட்களுக்கு மேலே இருந்தாலோ அல்லது அதிகமானாலோ மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்
 
+
|- புண் 3 நாட்களுக்கு மேலே இருந்தாலோ அல்லது அதிகமானாலோ மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்
+
  
 +
|-
  
 
| 07:27
 
| 07:27
  
| It may be caused by a fungal infection that requires a prescription.
+
| மருந்து தேவைப்படக்கூடிய பூஞ்சைக் காளான் நோயாகவும் இருக்கலாம்.
 
+
.மருந்து தேவைப்படக்கூடிய பூஞ்சைக் காளான் நோயாகவும் இருக்கலாம்.
+
  
 +
|-
  
 
| 07:33
 
| 07:33
  
| In the end, let’s discuss about baby’s sleeping pattern.
+
| கடைசியாக குழந்தையின் தூக்க அமைப்பினைப் பற்றிப் பார்ப்போம்
 
+
|- கடைசியாக குழந்தையின் தூக்க அமைப்பினைப் பற்றிப் பார்ப்போம்
+
  
 +
|-
  
 
| 07:38
 
| 07:38
  
| Babies sleep for around 14 to 16 hours or more, in a day.
+
| குழந்தை, ஒரு நாளில் 10லிருந்து 14 மணிநேரம் வரை தூங்கும்  
 
+
|- குழந்தை, ஒரு நாளில் 10லிருந்து 14 மணிநேரம் வரை தூங்கும்  
+
  
 +
|-
  
 
| 07:43
 
| 07:43
  
| Newborns typically sleep for a period of 2–4 hours.
+
|பச்சிளம்குழந்தை 2-4 மணி நேரம் வரை தூங்கும்
  
பச்சிளம்குழந்தை 2-4 மணி நேரம் வரை தூங்கும்
 
  
 +
|-
  
|- |07:48
+
|07:48
  
| Many newborns have their days and nights mixed up.
+
| பகல் இரவு என்ற பேதம் கிடையாது
 
+
பகல் இரவு என்ற பேதம் கிடையாது
+
  
  
Line 573: Line 456:
 
| 07:52
 
| 07:52
  
| They tend to be awake and alert at night and sleepy during the day.
+
| இரவு நேரங்களில் விழிப்புடனும் சுறுசுறுப்புடனும், பகலில் தூங்கவும் வாய்ப்பு உண்டு
 
+
|- இரவு நேரங்களில் விழிப்புடனும் சுறுசுறுப்புடனும், பகலில் தூங்கவும் வாய்ப்பு உண்டு
+
  
 +
|-
  
 
| 07:58
 
| 07:58
  
| One way to help them sleep more at night is to keep minimum stimulation at night.
+
| இரவு நேர தூக்கத்தை அதிகரிக்க ஒளித் தூண்டலை இரவில் குறைக்கவும்
  
 +
உதாரணத்திற்கு மந்தமான இரவு விளக்கினை உபயோகிப்பது, பகல் நேரத்தில் விழிப்புடன் வைத்திருக்க பேசுவது மற்றும் விளையாடுவது.
  
Example: keep the lights low by using a night lamp and during the day time try to keep her awake a little longer by talking and playing with her.
+
|-
 
+
இரவு நேர தூக்கத்தை அதிகரிக்க ஒளித் தூண்டலை இரவில் குறைக்கவும்
+
 
+
|- உதாரணத்திற்கு மந்தமான இரவு விளக்கினை உபயோகிப்பது, பகல் நேரத்தில் விழிப்புடன் வைத்திருக்க பேசுவது மற்றும் விளையாடுவது.
+
 
+
  
 
| 08:17
 
| 08:17
  
| The mother or caregiver should remember that a baby should always be on her back while sleeping.
+
| மல்லாக்க படுத்து தான் குழந்தை உறங்க வேண்டும் என்பதை தாயும் குழந்தை பராமரிப்பவரும் ஞாபகத்தில் வைத்திருக்கவும்
 
+
|- மல்லாக்க படுத்து தான் குழந்தை உறங்க வேண்டும் என்பதை தாயும் குழந்தை பராமரிப்பவரும் ஞாபகத்தில் வைத்திருக்கவும்
+
  
 +
|-
  
 
| 08:24
 
| 08:24
  
| This reduces the risk of sudden infant death syndrome.
+
| குழந்தை திடீர் இறப்புத்தொகை நோய் ஏற்படாமல் இது தடுக்கும்
 
+
|- குழந்தை திடீர் இறப்புத்தொகை நோய் ஏற்படாமல் இது தடுக்கும்
+
  
 +
|-
  
 
| 08:30
 
| 08:30
  
| For other safe sleeping practices, avoid using the following items in their crib-Blankets, Quilts, Sheep skins, stuffed toys and pillows.
+
| குழந்தையின் தொட்டிலில் பின்வரும் பொருட்களை தவிர்க்கவும்.
  
 +
ஆட்டுத்தோலால் ஆன மெத்தை,பொம்மைகள் மற்றும் தலையணைகள்,
  
|- குழந்தையின் தொட்டிலில் பின்வரும் பொருட்களை தவிர்க்கவும்.
+
|-
 
+
ஆட்டுத்தோலால் ஆன மெத்தை,பொம்மைகள் மற்றும் தலையணைகள்,
+
  
 
| 08:44
 
| 08:44
  
| All these can suffocate the baby.
+
| இவை அனைத்தும் குழந்தையை மூச்சுத்திணற வைக்கலாம்
 
+
|- இவை அனைத்தும் குழந்தையை மூச்சுத்திணற வைக்கலாம்
+
  
 +
|-
  
 
| 08:47
 
| 08:47
  
| Also, be sure to alternate the position of the baby's head each night-first right, then left and so on.
+
| தூங்கும்போது,குழந்தையின் தலையின் நிலையை அடிக்கடி மாற்றி வைக்க வேண்டும்
  
|- தூங்கும்போது,குழந்தையின் தலையின் நிலையை அடிக்கடி மாற்றி வைக்க வேண்டும்
+
|-
  
 +
|08:58
  
08:58
+
|இதனால் தட்டைத் தலை ஏற்படுவதனைத் தவிர்க்கலாம்
 
+
| This will prevent the development of flat spot on one side of the baby’s head.
+
 
+
இதனால் தட்டைத் தலை ஏற்படுவதனைத் தவிர்க்கலாம்
+
  
  
Line 638: Line 509:
 
| 09:04
 
| 09:04
  
| This brings us to the end of this tutorial on Basics of newborn care. Thanks for joining.
+
| பச்சிளம் குழந்தை பராமரிப்பு குறித்த இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்து விட்டோம்.இந்த டுடோரியலைத் தமிழாக்கம் செய்தது ................... குரல் கொடுத்தது ....................... நன்றி
 
+
 
+
பச்சிளம் குழந்தை பராமரிப்பு குறித்த இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்து விட்டோம்.இந்த டுடோரியலைத் தமிழாக்கம் செய்தது ................... குரல் கொடுத்தது ....................... நன்றி
+

Revision as of 16:03, 19 February 2020

Time
Narration


00:00 பச்சிளம் குழந்தை பராமரிப்பு குறித்த ஸ்போக்கன் டுடோரியலுக்கு நல்வரவு


00:05 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது பச்சிளம் குழந்தை பராமரிப்பு


00:11 தொப்புள் கொடி பராமரிப்பு

தாய்ப்பால் தருதல் மற்றும் ஏப்பம் விட வைத்தல்

00:15 டயாபர் கட்டுதல் மற்றும் டயாபர் புண்
00:19 பச்சிளம் குழந்தை தூங்கும் தன்மை
00:23 மொத்த குடும்பமும் ஆவலோடு குழந்தை பிறப்பினை உற்சாகமாக எதிர்பார்த்து, குழந்தையைப் பார்க்க, கையாள விரும்புகின்றது.
00:34 எனவே,பச்சிளம் குழந்தையைக் கையாள சில முக்கிய விதிமுறைகளை விதிப்பது அவசியமாகிறது
00:40 பச்சிளம்குழந்தைக்கு எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால் சுலபத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளாக நேரிடும்
00:48 தொடுவது, கையாளுவதற்கு முன் கைகளை சுத்தமாகக் கழுவுவது, நோய்த்தொற்று ஏற்படுவதிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கும்
00:57 கைகளை சுத்தம் செய்ய,சோப்பு மற்றும் நீரினால் கழுவி பின் உலர்ந்த சுத்தமான துணியினால் துடைத்த பிறகு தான் குழந்தையை தூக்க வேண்டும்
01:07 குழந்தையை எவ்வாறு பிடித்துக் கொள்வது என்பதைப் பற்றி முதலில் கற்றுக் கொள்வோம்
01:11 குழந்தையின் தலை மற்றும் கழுத்தினை ஒரு கையாலும், பிட்டப் பகுதியினை இன்னொரு கையாலும் தாங்கிப் பிடிக்கவும்
01:19 எப்போதும் குழந்தையின் தலை, கழுத்து மற்றும் பிட்டத்தை தாங்கித்தான் படுக்க வைக்க வேண்டும்
01:26 குழந்தையை தூக்கத்திலிருந்து எழுப்ப பின் வருமாறு செய்யலாம்
01:31 குழந்தையின் உள்ளங்காலை நீவிவிடலாம், தூக்கித் தாங்கிப்பிடித்து உட்காரும் நிலையில் வைக்கலாம் அல்லது காதினை மென்மையாக தொடலாம்-
01:42 பச்சிளம் குழந்தை மென்மையான உணர்வு மிக்கது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளவும்


01:46 குழந்தையை கையாளும் போது பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

பச்சிளம் குழந்தையுடன் கரடுமுரடான விளையாட்டு கூடாது


01:55 எனவே கால் முட்டி மேல் வைத்து ஆட்டுவதோ ,மேலே தூக்கிப்போட்டு பிடிப்பதோ கூடாது
02:01 குழந்தையை ஒருபோதும் விளையாட்டாகவோ அல்லது எரிச்சலுற்றோ குலுக்கக்கூடாது


02:05 குழந்தையின் கழுத்து பாதிக்கும்படியாகத் தூக்க்க கூடாது


இவை அனைத்தும் குழந்தைக்கு உள்காயங்களை ஏற்படுத்தும்


02:14 இப்போது வீட்டில், தொப்புள்கொடி பராமரிப்பதைக் கற்றுக்கொள்வோம்


02:18 கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கு தொப்புள் கொடி உயிர்நாடி ஆகும்.எனினும் .

குழந்தை பிறந்த பின் அது தேவைப்படுவதில்லை


02:30 குழந்தை பிறந்து சில நிமிடங்களிலேயே தொப்புள்கொடியின் துடிப்பு நின்றவுடன் இடுக்கி இடப்படுகிறது
02:37 மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு போகும் முன் காய்ந்து சுருங்க ஆரம்பித்து விடுகிறது
02:45 ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் தொப்புள்கொடி தானே முழுவதுமாக விழுந்துவிடும்
02:50 தொப்புள் கொடி மூலம் உடலில், நோய் தொற்று ஏற்படலாம் என்பதை கவனத்தில் கொள்ளவும்


02:57 எனவே,தொப்புள்கொடியைச் சரியாக பராமரிப்பது அத்தியாவசியமானது
03:02 அதற்காக, தொப்புள்கொடி ஈரம் படாமலும் காற்று படும் வகையிலும் இருக்கவேண்டும் என்பதைநினைவில் கொள்ளவும்
03:09 தொப்புள்கொடி விழும்வரை ஸ்பான்ச் அல்லது, துணிக்குளியல் மட்டுமே தர வேண்டும்


03:14 தொப்புள்கொடி குழந்தையின் அணையாடையில் படாமல் வைக்கவும் அல்லது மடித்து ஓரத்தில் வைக்கவும்
03:24 பின்வரும் அறிகுறிகள் இருப்பின் மருத்துவரை அணுகவும்


தொப்புள்கொடி அல்லது அதன் அருகாமையில் ரத்தம் கசிந்தால்

03:32 சீழ், வீக்கம் மற்றும் தொப்புளைச் சுற்றி சிவந்தநிறம்


03:36 தொப்புள் பகுதி வலிக்கிறது என்பதனை உணர்த்தும் அறிகுறிகள்
03:41 மற்றும்ஒரு மாதம் ஆகியும் தொப்புள்கொடி விழவில்லை எனில்
03:46 சிலசமயங்களில் தொப்புள் கொடி விழும் முன்னரும் விழுந்த பின்னரும் சிறிதளவு ரத்தம் கசியலாம் இது விரைவாக நின்றுவிட்டால் பிரச்சனை இல்லை.


04:01 தொப்புள்கொடியினை ஒருபோதும் பிய்த்து எடுக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்
04:04 பவுடர் , களிம்பு போன்றவற்றை,மேலே தடவ வேண்டாம்
04:08 தொப்புள்கொடி விழுந்த பின்னர் துணியினால் கட்ட வேண்டாம்
04:13 குழந்தையின் ஊட்டச்சத்துக்காக எவ்வாறு தாய்ப்பால் கொடுப்பது என்பதைப் பற்றி பார்ப்போம்
04:20 பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் குழந்தைக்கு கட்டாயமாகத் தாய்ப்பாலூட்ட வேண்டும்
04:25 முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது
04:30 தாய், குழந்தையை தோலோடு தோல் அரவணைப்பது, குழந்தையின் பசி அறிகுறிகளை கவனித்து பாலூட்டுவது அத்தியாவசியமாகும்
04:40 இவை அனைத்தையும் இந்தத் தொடரின் வேறு ஒரு காணொலியில் நாம் பார்த்துள்ளோம்


04:46 சில வேளைகளில் பால் தருவதற்காக பச்சிளம் குழந்தையை முக்கியமாக எடை குறைந்த, குறைமாதப் பிரசவக்குழந்தையை அடிக்கடி எழுப்ப வேண்டியிருக்கும
04:57 ஒரு வேளை நிறைமாத அல்லது குறைமாதகுழந்தை, தாய்ப்பால் குடிக்க ஆர்வமில்லாமல் இருந்தால் சுகாதார ஊழியர் அல்லது மருத்துவரை கலந்து ஆலோசிக்கவும்


05:09 பாலூட்டும்போது கூடவே விழுங்கப்படும் காற்று குழந்தையை எரிச்சலூட்டி சிணுங்கவைக்கும்
05:15 இதனைத் தவிர்க்க பால் கொடுத்தவுடன் குழந்தையை உட்கார வைத்து ஏப்பம் விட வைக்கவும்
05:20 இந்தத் தொடரின் வேறு ஒரு காணொலியில் இது விளக்கப்பட்டுள்ளது
05:25 அடுத்து, டயாப்பர் கட்டுவது பற்றி பார்ப்போம். ஒவ்வொரு முறையும் மலம் கழித்த பின்னும் துணி ஈரமான பின்னும் குழந்தையை மல்லாக்க படுக்க வைத்து அசுத்தமான துணியைக் கழற்றவும்
05:37 பிறப்புறுப்பு பகுதியினை தண்ணீர் மற்றும் மெல்லிய துணி மூலம் மிருதுவாக சுத்தம் செய்து துடைக்கவும்
05:44 பிறப்புறுப்பு பகுதியில்சோப்பை உபயோகப்படுத்த வேண்டாம்

பெண் குழந்தைக்கு முன் இருந்து பின்னோக்கி துடைப்பது சிறுநீர் பகுதி நோய்த்தொற்றினை தவிர்க்கும்

05:55 தாய் அல்லது பராமரிப்பவர் அணையாடையை மாற்றும் முன்னும் பின்னும் கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும்.


06:03 சில நேரங்களில் டயாபர் காரணமாகக் குழந்தைக்கு புண் ஏற்படலாம்
06:08 டயாபர் புண் சாதாரணமாக வரக்கூடிய பிரச்சினை

சிவந்த தடித்த புண்ணை, வெதுவெதுப்பான நீரில் குளிக்க வைப்பதன் மூலம் சரி செய்யலாம்


06:18 சில நேரங்களில் களிம்பு, சில சமயங்களில் துணி அல்லது டயப்பர் கட்டாமல் இருப்பது புண்ணைச் சரிசெய்யும்
06:25 அணையாடை ஈரமாக இருக்கையில். குழந்தையின் மிருதுவான தோல் எரிச்சலாகி புண் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது
06:33 இதை தடுக்கவும் சரிசெய்யவும் மலஜலம் கழித்த பின் அடிக்கடி துணியினை மாற்றவும்
06:41 மெல்லிய துணி கொண்டு தண்ணீர் மூலம் மென்மையாக சுத்தம் செய்யவும்


எரிச்சல் ஏற்படுத்துவதால் துடைப்பான்களை தவிர்ப்பது நல்லது
06:50 களிம்பினை புண் இருக்கும் இடத்தில் நிறையத் தடவி விட வேண்டும்


06:55 ஈரத்திற்கு எதிர் அரணாக இருப்பதால் ஜிங்ன்க் ஆக்சைடு பயன்படுத்துவது நல்லது
07:03 வாசனை மற்றும் நிறம் இல்லாத சோப்பைக்கொண்டு துணியைத்துவைக்க வேண்டும்
07:08 ஒரு நாளில் சில மணி நேரங்கள் துணி அல்லது டயாப்பர் இல்லாமல் இருக்க விடவும். காற்றோட்டமாக இருப்பது தோல் குணமடைய உதவி செய்யும்.


07:18 புண் 3 நாட்களுக்கு மேலே இருந்தாலோ அல்லது அதிகமானாலோ மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்
07:27 மருந்து தேவைப்படக்கூடிய பூஞ்சைக் காளான் நோயாகவும் இருக்கலாம்.
07:33 கடைசியாக குழந்தையின் தூக்க அமைப்பினைப் பற்றிப் பார்ப்போம்
07:38 குழந்தை, ஒரு நாளில் 10லிருந்து 14 மணிநேரம் வரை தூங்கும்
07:43 பச்சிளம்குழந்தை 2-4 மணி நேரம் வரை தூங்கும்


07:48 பகல் இரவு என்ற பேதம் கிடையாது


07:52 இரவு நேரங்களில் விழிப்புடனும் சுறுசுறுப்புடனும், பகலில் தூங்கவும் வாய்ப்பு உண்டு
07:58 இரவு நேர தூக்கத்தை அதிகரிக்க ஒளித் தூண்டலை இரவில் குறைக்கவும்
உதாரணத்திற்கு மந்தமான இரவு விளக்கினை உபயோகிப்பது, பகல் நேரத்தில் விழிப்புடன் வைத்திருக்க பேசுவது மற்றும் விளையாடுவது.
08:17 மல்லாக்க படுத்து தான் குழந்தை உறங்க வேண்டும் என்பதை தாயும் குழந்தை பராமரிப்பவரும் ஞாபகத்தில் வைத்திருக்கவும்
08:24 குழந்தை திடீர் இறப்புத்தொகை நோய் ஏற்படாமல் இது தடுக்கும்
08:30 குழந்தையின் தொட்டிலில் பின்வரும் பொருட்களை தவிர்க்கவும்.

ஆட்டுத்தோலால் ஆன மெத்தை,பொம்மைகள் மற்றும் தலையணைகள்,

08:44 இவை அனைத்தும் குழந்தையை மூச்சுத்திணற வைக்கலாம்
08:47 தூங்கும்போது,குழந்தையின் தலையின் நிலையை அடிக்கடி மாற்றி வைக்க வேண்டும்
08:58 இதனால் தட்டைத் தலை ஏற்படுவதனைத் தவிர்க்கலாம்


09:04 பச்சிளம் குழந்தை பராமரிப்பு குறித்த இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்து விட்டோம்.இந்த டுடோரியலைத் தமிழாக்கம் செய்தது ................... குரல் கொடுத்தது ....................... நன்றி

Contributors and Content Editors

Arthi, Sakinashaikh