Difference between revisions of "Geogebra/C3/Theorems-on-Chords-and-Arcs/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 108: Line 108:
 
|-
 
|-
 
||02:01
 
||02:01
|| dialogue box  திறக்கிறது.
+
|| dialog box  திறக்கிறது.
  
 
|-
 
|-

Latest revision as of 15:09, 28 October 2020

Time Narration
00:01 Theorems on Chords and Arcs in Geogebra tutorial க்கு நல்வரவு!
00:08 tutorial லில் இறுதியில்
00:10 பின்வரும் தேற்றங்களை நிருபிக்கலாம். Chords of circle. Arcs of circle.
00:19 Geogebra வில் அடிப்படையாக வேலை செய்யும் திறன் இருப்பதாக கொள்கிறேன்.
00:23 இல்லை எனில் பொருத்தமான tutorials களுக்கு எங்கள் வலைத்தளத்தை காணவும். http://spoken-tutorial.org
00:30 இந்த tutorial ஐ பதிவாக்க பயனாவது
00:33 Ubuntu Linux OS Version 11.10 Geogebra Version 3.2.47.0
00:43 பின் வரும் Geogebra tool களை பயன்படுத்தலாம்.
00:47 Circle with Center and Radius
00:50 Circular Sector with Center between Two Points
00:53 Circular Arc with Center between Two points
00:56 Midpoint மற்றும் Perpendicular line
01:00 புதிய GeoGebra window வை திறக்கலாம்.
01:02 Dash home .. Media Apps... ஐ சொடுக்கவும்.
01:07 Type இல் Education மற்றும் GeoGebra ஐ தேர்க.
01:15 ஒரு தேற்றத்தை துவக்குவோம்.
01:18 வட்டமையத்திலிருந்து நாணிற்கு வரையப்படும் செங்குத்து... நாணை இரு சமக்கூறிடும்.'
01:23 வட்டத்தின் மையம் A விலிருந்து, நாண் BC க்கு வரையும் செங்குத்துக்கோடு நாணை இரு சமக்கூறிடும்.
01:32 ஒரு தேற்றத்தை சரி பார்க்கலாம்..
01:37 இந்த tutorial லில் Axes க்கு பதில் 'Grid layout' ஐ பயன்படுத்துகிறேன்.
01:42 drawing pad மீது வலது சொடுக்கவும் .
01:44 'Graphic view' வில் 'Axes' இல் குறி நீக்கி ...
01:47 'Grid' ஐ தேர்க.
01:52 ஒரு வட்டத்தை வரைவோம்.
01:54 tool bar இலிருந்து "Circle with Center and Radius" tool ஐ தேர்க
01:58 drawing pad இல் புள்ளி 'A' ஐ குறிக்கவும்.
02:01 dialog box திறக்கிறது.
02:03 ஆரத்துக்கு மதிப்பு '3' என type செய்யலாம்.
02:06 OK செய்க. 'A' ஐ மையமாக கொண்டு ஆரம் '3cm' கொண்ட வட்டம் வரையப்பட்டது.
02:14 புள்ளி 'A' ஐ நகர்த்த வட்டமும் நகருவதை காணலாம்.
02:19 “Segment between two points” tool ஐ தேர்க.
02:22 வட்டத்தின் பரிதியில் புள்ளிகள் 'B' மற்றும் 'C' ஐ குறிக்கவும்.
02:27 நாண்'BC' வரையப்பட்டது.
02:30 நாண்'BC' இலிருந்து ஒரு செங்குத்துக் கோடு... புள்ளி 'A' வழியே செல்லும்படி வரைக.
02:36 tool bar இலிருந்து "Perpendicular line" tool மீது சொடுக்கவும்.
02:39 நாண் 'BC', மற்றும் புள்ளி 'A' மீது சொடுக்கவும்.
02:45 புள்ளி 'B', ஐ நகர்த்த எப்படி செங்குத்துக்கோடு அதனுடன் நகர்கிறது என்று காணலாம்.
02:52 செங்குத்துக்கோடும் நாண் 'BC' யும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன.
02:57 “Intersect Two objects” tool மீது சொடுக்கவும்.
02:59 வெட்டுப்புள்ளியை 'D' எனக்குறிக்கவும்.
03:04 D... BC நாணின் மையப்புள்ளிதானா என சோதிக்கலாம்.
03:09 "Distance" tool மீது சொடுக்கவும்.
03:12 புள்ளிகள் ,'B' 'D' ...'D' 'C' ...மீது சொடுக்கவும்.
03:19 'BD' மற்றும் 'DC' தூரங்கள் ஒன்றாக உள்ளன.
03:24 அதாவது 'D'... நாண் 'BC' யின் மையப்புள்ளி
03:29 கோணம் 'CDA' ஐ அளப்போம்.
03:33 Angle tool மீது சொடுக்கவும். ...
03:36 புள்ளிகள் 'C','D', 'A' மீது சொடுக்கவும்.
03:42 கோணம் 'CDA' '90^0'.
03:46 தேற்றம் சரி பார்க்கப்பட்டது.
03:50 புள்ளி 'C' ஐ நகர்த்தலாம்.
03:52 தூரங்கள் புள்ளி 'C' யுடன் நகர்வதை காணலாம்.
04:03 file ஐ சேமிக்கலாம்.
04:05 “File”>> "Save As"மீது சொடுக்கவும்.
04:08 file name ஐ "circle-chord" என உள்ளிடுகிறேன். “Save”மீது சொடுக்கவும்.
04:21 அடுத்த தேற்றத்துக்கு போகலாம்.
04:28 ஒரே வில்லால் தாங்கப்படும் உள்கோணங்கள் சமம்.
04:34 ஒரே வில் BC தாங்கும் கோணங்கள் BDC யும் BEC உம் சமம்.
04:44 தேற்றத்தை சரி பார்க்கலாம்.
04:54 புதிய Geogebra window ஒன்றை துவக்கலாம்.
04:51 “File” >> "New"மீது சொடுக்கவும்.
04:55 ஒரு வட்டம் வரையலாம்.
04:57 toolbar ல் "Circle with Center through point" tool ஐ சொடுக்கவும்.
05:01 புள்ளி A' ஐ மையமாக குறியிடுக.
05:04 மீண்டும் சொடுக்கி புள்ளி 'B' மற்றும் 'C' ஐ பரிதியில் பெருக.
05:09 வில் 'BC' ஐ வரையலாம்.
05:13 "Circular Arc with Center between Two points" மீது சொடுக்கவும்.
05:18 புள்ளி 'A'B' மற்றும் 'C' ஐ பரிதியில் சொடுக்கவும்.
05:24 வில் 'BC' வரையப்பட்டது.
05:27 வில் 'BC' இன் பண்புகளை மாற்றுவோம்.
05:30 "Algebra View" வில்..
05:32 object 'd' மீது வலது சொடுக்கவும்.
05:35 "Object Properties" ஐ தேர்க.
05:38 color க்கு green மீது சொடுக்கவும். மூடவும்.
05:46 new point tool மீது சொடுக்கவும், புள்ளிகள் 'D' மற்றும் 'E' ஐ வட்டத்தின் பரிதியில் குறிக்கவும்..
05:56 வில் BC இலிருந்து ... புள்ளிகள் 'D' மற்றும் 'E' க்கு இரண்டு கோணங்கள் தாங்கும்படி வரைவோம்.
06:04 "Polygon" tool மீது சொடுக்கவும். புள்ளிகள் 'E', 'B', 'D', 'C' மற்றும் 'E' மீது சொடுக்கி படத்தை பூர்த்தி செய்க.
06:18 கோணங்கள் 'BDC' மற்றும் 'BEC' ஐ அளக்கலாம்.
06:27 "Angle" tool மீது சொடுக்கவும்.
06:29 புள்ளிகள் 'B', 'D', 'C' மற்றும் 'B', 'E', 'C' மீது சொடுக்கவும்.
06:40 கோணங்கள் 'BDC' மற்றும் 'BEC' சமம் என காணலாம்.
06:52 அடுத்த தேற்றத்தை சொல்வோம்.
06:55 மையத்தில் வில் தாங்கும் கோணம், அதே வில் தாங்கும் உள்கோணங்களின் மதிப்பை விட இரு மடங்காகும்.
07:06 வில் BC , மையம் A வில் தாங்கும் கோணம் BAC, அதே வில் தாங்கும் உள் கோணங்கள் BEC மற்றும் BDC போல இருமடங்காகும்.
07:22 தேற்றத்தை சரி பார்க்கலாம்.
07:26 ஒரு வட்டக் கோணப்பகுதி 'ABC' ஐ வரைவோம்.
07:30 "Circular Sector with Center between Two Points" tool மீது சொடுக்கவும்.
07:35 புள்ளிகள் 'A', 'B', 'C' மீது சொடுக்கவும்
07:45 வட்டக் கோணப்பகுதி 'ABC' க்கு வேறு வண்ணம் பூசலாம்.
07:48 வட்டக் கோணப்பகுதி 'ABC' மீது வலது சொடுக்கவும்.
07:51 "Object Properties" ஐ தேர்க.
07:54 Color ஐ “Green” என உள்ளிடுக. "Close" மீது சொடுக்கவும்.
08:00 கோணம் 'BAC' ஐ அளக்கலாம்.
08:04 "Angle" tool மீது சொடுக்கவும். புள்ளிகள் 'B', 'A', 'C' மீது சொடுக்கவும்.
08:15 கோணம் 'BAC' கோணங்கள் 'BEC' மற்றும் 'BDC' போல இரு மடங்கு ஆகும்.
08:28 புள்ளி 'C' ஐ நகர்த்தலாம்.
08:32 கோணம் 'BAC' எப்போதுமே கோணங்கள் 'BEC' மற்றும் 'BDC' போல இரு மடங்கு என காணலாம்.
08:41 ஆகவே தேற்றங்கள் சரி பார்க்கப்பட்டன.
08:45 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
08:48 சுருங்க சொல்ல....
08:53 இந்த tutorial லில் நாம் கற்றது...
08:57 மையத்தில் இருந்து வரையும் செங்குத்துக்கோடு நாணை இரு சமசீராக வெட்டும்.
09:00 ஒரே வில் உருவாக்கும்... தாங்கு உள் கோணங்கள் சமமானவை.
09:06 வட்டத்தின் மைய கோணம் அதே வில்லால் தாங்கப்படும் எந்த உள் கோணத்தை போலவும் இரு மடங்காகும்.
09:15 assignment ஆக கீழ் வருவனவற்றை சரி பார்க்கவும்.
09:19 ஒரு வட்டத்தின் சம நாண்கள் வட்ட மையத்தில் இருந்து சம தூரத்தில் இருக்கும்.
09:24 ஒரு வட்டத்தை வரைக.
09:26 கொடுத்த நீளத்துடன் வட்டப்பகுதியை point tool ஆல் வரைக.
09:29 அதன் மூலம் ஒரே அளவான இரண்டு நாண்களை வரைக.
09:33 மையத்தில் இருந்து நாண்களுக்கு செங்குத்துக் கோடு வரைக.
09:37 வெட்டுப் புள்ளிகளை குறிக்கவும்.
09:40 செங்குத்து தூரத்தை அளக்கவும்.
09:44 Assignment out put இப்படி இருக்க வேண்டும்.
09:48 தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது
09:53 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
09:58 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
10:03 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது
10:07 மேலும் தகவல்களுக்கு ....contact@spoken-tutorial.org
10:14 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
10:18 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
10:25 மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும்.
10:29 தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி

Contributors and Content Editors

Gaurav, PoojaMoolya, Priyacst, Ranjana