Difference between revisions of "ExpEYES/C2/Introduction-to-ExpEYES-Junior/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 70: Line 70:
 
|-
 
|-
 
|03:15
 
|03:15
| '''expeyes.deb''' இணைப்பை க்ளிக் செய்யவும். '''Save File''' dialogue-box  திறக்கும். '''Save File'''ஐ தேர்ந்தெடுத்து, '''OK''' மீது க்ளிக் செய்யவும்.
+
| '''expeyes.deb''' இணைப்பை க்ளிக் செய்யவும். '''Save File''' dialog-box  திறக்கும். '''Save File'''ஐ தேர்ந்தெடுத்து, '''OK''' மீது க்ளிக் செய்யவும்.
 
|-
 
|-
 
|03:26
 
|03:26
Line 79: Line 79:
 
|-
 
|-
 
|03:35
 
|03:35
| '''Authenticate''' dialogue-box தோன்றும். System password ஐ  டைப் செய்து, '''Authenticate'''  பட்டனை க்ளிக் செய்யவும்.
+
| '''Authenticate''' dialog-box தோன்றும். System password ஐ  டைப் செய்து, '''Authenticate'''  பட்டனை க்ளிக் செய்யவும்.
 
|-
 
|-
 
|03:42
 
|03:42
Line 112: Line 112:
 
|-
 
|-
 
|04:48
 
|04:48
|'''Authenticate''' dialogue-box தோன்றும். System password ஐ  டைப் செய்து, '''Authenticate'''  பட்டனை க்ளிக் செய்யவும்.
+
|'''Authenticate''' dialog-box தோன்றும். System password ஐ  டைப் செய்து, '''Authenticate'''  பட்டனை க்ளிக் செய்யவும்.
 
|-
 
|-
 
|04:56
 
|04:56
| '''Installing packages''' dialogue-box தோன்றும். நிறுவுதலுக்கு சில நிமிடங்கள் ஆகும்.
+
| '''Installing packages''' dialog-box தோன்றும். நிறுவுதலுக்கு சில நிமிடங்கள் ஆகும்.
 
|-
 
|-
 
|05:03
 
|05:03
Line 154: Line 154:
 
|-
 
|-
 
|06:09
 
|06:09
| '''ExpEYES Experiments''' dialogue-box திறக்கும்.
+
| '''ExpEYES Experiments''' dialog-box திறக்கும்.
 
|-
 
|-
 
|06:12
 
|06:12

Latest revision as of 15:47, 28 October 2020

Time Narration
00:01 வணக்கம். ExpEYES Juniorக்கு அறிமுகம் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: ExpEYES Junior கருவி பற்றி, அதன் அம்சங்கள், கருவியை எப்படி வாங்குவது, வேறுபட்ட operating systemகளில், அந்த softwareஐ நிறுவுவது.
00:19 மேலும், கற்கபோவது system உடன் கருவியை இணைப்பது, மற்றும் எளிய சோதனையை செய்து காட்டுவது.
00:26 இங்கு நான் பயன்படுத்துவது: ExpEYES பதிப்பு 3.1.0, Ubuntu Linux OS பதிப்பு 14.04
00:35 Andriod பதிப்பு 5.0.2, Windows பதிப்பு 7, Firefox browser பதிப்பு 35.0.1.
00:45 இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, அடிப்படை உயர்நிலைப்பள்ளி இயற்பியல் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
00:51 முதலில், ExpEYES என்றால் என்ன என்று காண்போம். ExpEYES என்றால், Experiments for Young Engineers and Scientists என்று பொருள். அடிப்படை இயற்பியல் மற்றும் மின்னணுவியல் சோதனைகளை செய்ய இது பயன்படுகிறது.
01:06 ExpEYES கருவி, பார்க்க இவ்வாறு இருக்கும். அது, 8.6 x 5.8 x 1.6 cm cube (cm3) பரிமாணங்களுடன் கூடிய, ஒரு, சிறிய, கச்சிதமான, செவ்வக பெட்டி ஆகும். அதன் எடை, கிட்டத்தட்ட சுமார் 60g இருக்கும்.
01:24 USB port வழியாக, கருவியை கணினியுடன் இணைக்கலாம்.
01:28 ExpEYES Juniorன், சில முக்கிய அம்சங்களின் பட்டியலைக் காணலாம்.
01:33 இந்த கருவியைப் பயன்படுத்தி, voltageகளை அளவிடவும், plotகள் மற்றும் waveformகளை உருவாக்கவும் முடியும். இது குறைந்த விலையுடையது, மற்றும், துல்லியமான அளவுகளையும் கொடுக்கும். இக்கருவியில், Signal Generator மற்றும் Oscilloscope பொருத்தப்பட்டுள்ளது.
01:48 இது, 12 bit input/output analog resolution பெற்றுள்ளது. மேலும், Microsecond நேர resolution பெற்றுள்ளது. இதன் Software, Bootable ISO imageல் உள்ளது.
02:00 Onlineல் இக்கருவியை எப்படி வாங்குவது என பார்க்கலாம்.
02:03 Firefox web browserஐ திறந்து, address barல், டைப் செய்க: http://expeyes.in/hardware-availability, பின் Enterஐ அழுத்தவும்.
02:18 கருவியை வாங்குவதற்கு வேண்டிய எல்லா விவரங்களுடன், ஒரு வலைப்பக்கம் திறக்கும்.
02:22 வேறுபட்ட operating systemகளில், இந்த software கிடைக்கிறதா என பார்ப்போம்.
02:28 ExpEYES Juniorன் software, Python மொழியில் code செய்யப்பட்டுள்ளது. அது இலவச மற்றும் open source ஆகும். GNU General Public Licenseன் கீழ் அது விநியோகிக்கப்படுகிறது.
02:41 இந்த software , GNU/Linux, Netbook, Android மற்றும் Windowsல் வேலை செய்யும்.
02:48 முதலில், Ubuntu Linux OSல் நிறுவுவோம்.
02:52 Ubuntu Software Centerல் இருந்து நேராக, இந்த softwareஐ நிறுவலாம்.
02:57 மாறாக, Firefox web browserஐ திறந்து, address barல், டைப் செய்க:http://expeyes.in.
03:08 அந்த பக்கத்தில், SOFTWARE tabஐ க்ளிக் செய்யவும். Software Installation பக்கம் திறக்கும்.
03:15 expeyes.deb இணைப்பை க்ளிக் செய்யவும். Save File dialog-box திறக்கும். Save Fileஐ தேர்ந்தெடுத்து, OK மீது க்ளிக் செய்யவும்.
03:26 தரவிறக்கப்பட்ட fileஐ க்ளிக் செய்யவும்.
03:29 Ubuntu Software Centreல் file திறக்கும். Install பட்டனை க்ளிக் செய்யவும்.
03:35 Authenticate dialog-box தோன்றும். System password ஐ டைப் செய்து, Authenticate பட்டனை க்ளிக் செய்யவும்.
03:42 நிறுவுதலுக்கு சில நிமிடங்கள் ஆகும்.
03:45 Software interfaceஐ திறக்க, Dash Homeஐ க்ளிக் செய்யவும். search barல், டைப் செய்க: "expeyes junior".
03:54 ExpEYES Junior icon தோன்றும். interfaceஐ திறக்க, அதை க்ளிக் செய்யவும்.
04:00 Netbookல் softwareஐ நிறுவுவோம்.
04:03 Lubuntu Software Centerஐ பயன்படுத்தி, Netbookல், ExpEYES Junior softwareஐ நிறுவலாம்.
04:10 Software Center iconஐ ரைட்-க்ளிக் செய்து Openஐ தேர்ந்தெடுக்கவும். Lubuntu Software Center window திறக்கும்.
04:19 Search a package பெட்டியில், டைப் செய்க: "expeyes". Expeyes icon தோன்றும். அதை தேர்ந்தெடுக்கவும்.
04:28 Status barல், Add to the Apps Basket பட்டனை க்ளிக் செய்யவும்.
04:33 Menu bar'ல், Apps Basket பட்டனை க்ளிக் செய்யவும். Apps Basket window திறக்கும்.
04:41 Package பட்டியலில் இருந்து, Expeyesஐ தேர்ந்தெடுக்கவும். Install Packages பட்டனை க்ளிக் செய்யவும்.
04:48 Authenticate dialog-box தோன்றும். System password ஐ டைப் செய்து, Authenticate பட்டனை க்ளிக் செய்யவும்.
04:56 Installing packages dialog-box தோன்றும். நிறுவுதலுக்கு சில நிமிடங்கள் ஆகும்.
05:03 USB cable ஐ பயன்படுத்தி, கருவியைப் netbookக்கு இணைக்கவும்.
05:08 Netbookல், software interfaceஐ திறக்க, க்ளிக் செய்யவும், Start பட்டன்>> Educationக்கு செல்லவும்>>
05:15 ExpEYES Juniorஐ தேர்ந்தெடுக்கவும். software interface திறக்கும்.
05:21 Androidல் softwareஐ நிறுவுவோம்.
05:25 உங்கள் Android கருவியில், Wi Fi அல்லது Data pack உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
05:31 OTG cable வழியாக, உங்கள் mobileலுக்கு, ExpEYES Junior கருவியை இணைக்கலாம்.
05:38 உங்கள் mobileலில், Home பட்டனை க்ளிக் செய்யவும்>>Google Play Storeக்கு செல்லவும்>>
05:44 APPSஐ க்ளிக் செய்யவும். APPS பக்கம் திறக்கும்.
05:48 மேல் வலது பக்க ஓரத்தில் இருக்கும், பூதக்கண்ணாடியை க்ளிக் செய்யவும்.
05:53 டைப் செய்க: "expeyes". ExpEYESஐ க்ளிக் செய்யவும். INSTALLஐ க்ளிக் செய்யவும்.
05:59 license agreementஐ ஒப்புக் கொள்ளவும். தரவிறங்க ஆரம்பிக்கும்.
06:05 தரவிறக்கிய பின், OPENஐ க்ளிக் செய்யவும்.
06:09 ExpEYES Experiments dialog-box திறக்கும்.
06:12 Use by default for this USB device check-boxஐ க்ளிக் செய்யவும்.
06:17 OKஐ க்ளிக் செய்யவும். Interface திறக்கும்.
06:21 Windows Operating Systemல் softwareஐ நிறுவுவோம்.
06:27 முன்னிருப்பான web browserஐ திறக்கவும். address barல், URL ஐ டைப் செய்க: "expeyes.in", பின் Enterஐ அழுத்தவும். ExpEYES பக்கம் திறக்கும்.
06:40 SOFTWARE tabஐ க்ளிக் செய்யவும். கீழே MS Windowsக்கு வரவும்.
06:45 Windows நிறுவுதலுக்கு, Python interpreter மற்றும் அதற்க்குரிய librariesஐ நிறுவ வேண்டும்.
06:52 கீழ்கண்ட driverகள் மற்றும் fileகளை தரவிறக்கி, நிறுவவும்: http://www.ftdichip.com/Drivers/CDM/CDM20814_Setup.exe
06:57 என் Downloads libraryல், எல்லா fileகளையும் தரவிறக்கிவிட்டேன்.
07:02 expeyes-3.0.0 zip fileஐ ரைட்-க்ளிக் செய்து, Extract Here optionஐ க்ளிக் செய்யவும். File extract செய்யப்படுகிறது.
07:14 expeyes-3.0.0 folderஐ டபுள் க்ளிக் செய்யவும்.
07:21 eyes-junior folder ஐ டபுள் க்ளிக் செய்யவும். Fileகளின் பட்டியல் ஒன்று திறக்கும்.
07:27 croplus fileலுக்கு செல்லவும். ரைட்-க்ளிக் செய்து, Propertiesஐ தேர்ந்தெடுக்கவும். croplus Properties window திறக்கும்.
07:36 Change பட்டனை க்ளிக் செய்யவும். Python'ஐ தேர்ந்தெடுத்து, OKஐ க்ளிக் செய்யவும்.
07:44 Properties windowவில், OKஐ க்ளிக் செய்யவும். croplus fileஐ டபுள் க்ளிக் செய்யவும்.
07:51 Python exe file ஓடிக் கொண்டிருப்பதைக் காணலாம். Software interface திறக்கும்.
07:59 கவனிக்கவும்: Windows 8/8.1ல், softwareஐ நிறுவும் போது, settingsல், unsigned driver installationஐ enable செய்யவும்.
08:10 USB port வழியாக, கருவியை, கணினியுடன் இணைக்கலாம். அதன் பிறகு, software interface திறக்கும்.
08:19 இப்போது, கருவி மற்றும் interfaceஐ பயன்படுத்தி, ஒரு அடிப்படை சோதனையை செய்து காட்டுகிறேன்.
08:25 இந்த சோதனையில், வெளிப்புற மட்டும் உட்புற sourceகளின், voltageகளை, அளவிட்டு ஒப்பிடுவோம்.
08:33 சோதனையை காட்ட, வெளிப்புற sourceஆக ஒரு battery தேவைப்படுகிறது. Batteryன் Voltage, “3V” ஆகும்.
08:44 இந்த சோதனைக்கு, Ground (GND) terminal லும், A1 terminalலும், batteryஉடன் இணைக்கப்பட்டுள்ளன.
08:50 Interfaceல், A1 terminalலில் உள்ள voltageஐ காட்ட, A1ஐ க்ளிக் செய்யவும். “+3.15V” என voltageஐ காட்டும்.
09:00 இணைப்பை எதிர்ப்பக்கம் திருப்பினால், voltage “-3.14V” ஆகும்.
09:06 Batteryக்கு பதிலாக, voltageன் உட்புற sourceஆக, PVSஐ பயன்படுத்தலாம். இந்த சோதனைக்குக்கு,A1, PVSஉடன் இணைக்கப்பட்டுள்ளது.
09:17 Interfaceன் வலது பக்கத்தில், Set PVS மதிப்பு= 3V, பின் Enterஐ அழுத்தவும். PVSன் voltageஐ, 3.001V என காட்டும்.
09:31 மேல் இடது பக்க ஓரத்தில் இருக்கும்,A1ஐ க்ளிக் செய்யவும். A1ன் voltageஐ, “3.008V” என காட்டும்.
09:40 சுருங்கசொல்ல, இந்த டுடோரியலில் நாம் கற்றது: ExpEYES Junior கருவி, அதன் அம்சங்கள், கருவியை எப்படி வாங்குவது
09:49 Linux, Netbook, Android மற்றும் Windowsகளில், softwareஐ எப்படி நிறுவுவது, கணினியுடன் கருவியை எப்படி இணைப்பது, மற்றும் எளிய சோதனையை செய்து காட்டுவது.
10:03 பயிற்சியாக- உங்கள் Operating Systemல், softwareஐ நிறுவவும்.
10:09 Inter-University Accelerator Centre, New Delhiன், PHOENIX project, ExpEYES Juniorஐ, வடிவமைத்து, மேம்படுத்துகிறது.
10:17 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கி காணவும்.
10:25 ஸ்போகன் டுடொரியலை பயன்படுத்தி, செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்.
10:32 இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது.
10:43 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது காஞ்சனா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst