Avogadro/C2/Edit-molecules/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:59, 28 October 2020 by PoojaMoolya (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 அனைவருக்கும் வணக்கம். Edit Molecules குறித்த இந்த டுடோரியலுக்கு நல்வரவு.
0.08 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: அணுக்களை சேர்த்தல் மற்றும் நீக்குதல்,.
00:14 பிணைப்புகளை சேர்த்தல் மற்றும் நீக்குதல்,
00:16 பிணைப்புகளை சுழற்றுதல்,
00:18 பிணைப்பின் நீளத்தை மாற்றுதல்,
00:20 ஹைட்ரஜனை methyl group ஆக மாற்றுதல்
00:23 வடிவங்களை இணைத்தல் மற்றும் copy, paste செய்தல்.
00:27 இங்கு நான் பயன்படுத்துவது: Ubuntu Linux OS version 14.04, Avogadro version 1.1.1
00:37 இந்த டுடோரியலைப் புரிந்துகொள்ள Avogadro interface குறித்து பரிச்சயம் இருக்க வேண்டும்.
00:43 அது சம்பந்தமான டுடோரியலுக்கு திரையில் தோன்றும் இணைப்பிற்கு செல்க.
00:49 இங்கு Avogadro வை terminal ஐப் பயன்படுத்தி எப்படி திறப்பது என்று காட்டுகிறேன்.
00:55 terminal ஐ திறக்க ctrl, alt மற்றும் t கீகளை ஒரு சேர அழுத்தவும்.
01:03 Prompt இல் Avogadro என டைப் செய்து enter பட்டனை அழுத்தவும்.
01:08 Avogadro application விண்டோ திறக்கும்.
01:12 பயிற்சிக்காக Fragment library இல் இருந்து n butane எனும் மூலக்கூறை காட்டுகிறேன்.
01:19 Build மெனுவிற்கு சென்று insert-> Fragment என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
01:25 Insert fragment dialog box தோன்றும்.
01:29 fragmentகளின் பட்டியலில் இருந்து alkanes folder ஐ டபுள் கிளிக் செய்து திறக்கவும்.
01:35 கிடைக்கும் drop down list இல் இருந்து butane.cml ஐ தேர்ந்தெடுக்கவும்.
01:41 Insert பட்டனை கிளிக் செய்யவும். பின் X ஐ கிளிக் செய்து Insert fragment dialog boxஐ மூடவும்.
01:49 Butane மூலக்கூறு நீல நிறத்தில் highlight செய்யப்பட்டு panel இல் தோன்றுகிறது.
01:54 Highlight ஐ விடுவிக்க ctrl, shift மற்றும் a கீகளை ஒரு சேர அழுத்தவும்.
02:02 Navigation tool ஐப் பயன்படுத்தி சரியான தகவமைப்பில் இருக்குமாறு சுழற்றவும்.
02:09 இனி இந்த மூலக்கூறில் எப்படி அணுக்களை இணைப்பது என்று பார்ப்போம்.
02:14 tool bar இல் Draw tool icon ஐ கிளிக் செய்யவும்.
02:18 முடிவில் உள்ள Carbon அணுவை கிளிக் செய்து drag செய்யவும்.
02:23 ஒரு Carbon அணுவும் தேவையான Hydrogen அணுக்களும் சேர்த்து இணைக்கப்படும்.
02:27 இப்போது panel இல் pentane மூலக்கூறு உள்ளது.
02:32 இதே போன்று Draw tool ஐ பயன்படுத்தி தேவையான Alkane களின் தொகுதியை உருவாக்கலாம்.
02:39 புதிய விண்டோவைத் திறந்து Draw tool ஐ பயன்படுத்தி propane மூலக்கூறை வரைந்து
02:45 முடிவில் உள்ள Carbon அணுவை நீக்கி Ethane மூலக்கூறைப் பெறுவோம்.
02:52 அணுக்களை நீக்க tool bar இல் Selection tool ஐகானை கிளிக் செய்யவும்.
02:57 கடைசியில் இருக்கும் Carbon அணுவை கிளிக் மற்றும் drag செய்து தேர்ந்தெடுக்கவும்.
03:02 தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள Carbon அணு நீல நிறத்தில் தோன்றுகிறது.
03:06 Backspace கீயைப் பயன்படுத்தி நீக்கவும். மாற்றாக edit மெனுவில் clearஐயும் தேர்ந்தெடுக்கலாம்.
03:14 Redo செய்வதற்கு ctrl,மற்றும் z கீகளை ஒருசேர அழுத்தவும்.
03:20 இனி எவ்வாறு பிணைப்புகளை சேர்ப்பது மற்றும் நீக்குவது என்று காண்போம்.
03:26 பிணைப்புகளை சேர்க்க tool bar இல் Draw tool ஐகானை கிளிக் செய்யவும்.
03:31 இடது பக்கத்தில் Draw Settings menu தோன்றுகிறது.
03:35 Element drop down list இல் Carbon முன்னிருப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.
03:40 இரட்டைப் பிணைப்பை சேர்க்க, Bond Order drop down இல் Doubleஐ தேர்வு செய்யவும்.
03:46 முதல் மற்றும் இரண்டாம் carbon அணுக்களுக்கு இடையில் உள்ள பிணைப்பை கிளிக் செய்து இரட்டைப் பிணைப்பாக மாற்றவும்.
03:52 இரட்டைப் பிணைப்பை முப்பிணைப்பாக மாற்ற Bond Order இல் Tripleஐ தேர்ந்தெடுக்கவும்.

தேவையான பிணைப்பை கிளிக் செய்யவும்.

03:59 பிணைப்புகளை நீக்க, பிணைப்பின் மீது right mouse buttonஐ hold செய்து click செய்யவும்.
04:04 இது இரண்டு தனித்தனி மூலக்கூறுகளை உருவாக்குகிறது.
04:08 இந்த இரண்டையும் ஒன்றிணைப்போம்.
04:11 ஒரு மூலக்கூறின் carbon ஐ கிளிக் செய்து மற்றொரு மூலக்கூறின் carbon அணுவில் drag செய்யவும்.
04:18 Bond Centric Manipulation ஐ பயன்படுத்தி பிணைப்பை சுழற்றவும், bond lengths ஐ மாற்றவும் முடியும்.
04:24 Tool bar இல் Bond Centric Manipulation tool ஐ கிளிக் செய்யவும்
04:29 Bond Centric Manipulate setting menu இடது புறத்தில் தோன்றும்.
04:34 இயல்பாக Show Angles மற்றும் Snap-to Bonds குறியிடப்பட்டிருக்கும்
04:39 Snap-to Threshold 10°க்கு அமைக்கப்பட்டிருக்கும்.
04:43 பயனர்கள் தங்கள் தேவைக்கேற்ப settings ஐ மாற்றலாம்.
04:49 கோணத்தை காட்டுவதற்கு இரண்டு அணுக்களுக்கு இடையே உள்ள பிணைப்பை கிளிக் செய்யவும்.
04:55 பிணைப்புகள் சுழலும் தளத்தை நாம் நிலைப்படுத்த வேண்டும்.
04:59 தளத்தை நிலைப்படுத்த பிணைப்பின் மீது கிளிக் செய்து மேலும் கீழும் நகர்த்தவும்.
05:05 அணுக்களுக்கு இடையே உள்ள தளம் நீலம் அல்லது மஞ்சள் வண்ணத்தில் தோன்றும்.
05:11 சுழற்ற ஒரு அணுவில் கிளிக் செய்து நகர்த்தவும்.
05:16 அணுக்களுடன் சேர்க்கப்பட்டுள்ள பிணைப்பு நிலையான தளத்தில் சுழல்கிறது.
05:21 பிணைப்பின் நீளத்தை மாற்ற மவுஸின் ரைட் பட்டனை கிளிக் செய்து இழுக்கவும்.
05:27 இனி hydrogen அணுக்களை எப்படி methyl group ஆக மாற்றுவது என்று காட்டுகிறோம்.
05:32 Build menu வை கிளிக் செய்து Change H to Methyl என்பதை கிளிக் செய்யவும்.
05:38 எல்லா hydrogen அணுக்களும் இப்போது methyl group ஆக மாற்றப்பட்டுள்ளது.
05:43 Undo செய்ய ctrl மற்றும் z கீகளை ஒருசேர அழுத்தவும்.
05:49 நாம் குறிப்பிட்ட hydrogen ஐ மட்டும் தேர்வு செய்து methyl group ஆக மாற்றலாம்.
05:55 Tool bar இல் Selection tool icon ஐ கிளிக் செய்யவும்.
05:59 முனையில் carbon உடன் இணைக்கப்பட்டுள்ள hydrogen ஐ தேர்ந்தெடுக்க கிளிக் செய்யவும்.
06:04 Build menu க்கு சென்று Change H to Methylஐ கிளிக் செய்யவும்.
06:10 தேர்ந்தெடுக்கப்பட்ட hydrogen மட்டும் methyl group ஆக மாற்றப்பட்டுள்ளது.
06:15 Deselect செய்ய, Ctrl, Shift மற்றும் A கீகளை ஒருசேர அழுத்தவும்.
06:22 இனி வடிவமைப்பை எப்படி copy, paste மற்றும் join செய்வது என்று பார்ப்போம்.
06:28 File-> New ஐ கிளிக் செய்து புதிய விண்டோவை திறக்கவும்.
06:33 நாம் ஒரு Maltose மூலக்கூறை எப்படி உருவாக்குவது என்று கற்போம்.
06:37 Maltose, இரண்டு glucose மூலக்கூறுகளை வைத்து உருவாக்கப்படுகிறது.
06:41 glucose மூலக்கூறை உள்நுழைக்க Build மெனுவை கிளிக் செய்யவும்.
06:46 கீழே வந்து Insert -> Fragment என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
06:51 insert Fragment dialog box தோன்றுகிறது.
06:55 பட்டியலில் கீழே வந்து Cyclic sugar எனும் folder ஐ கிளிக் செய்யவும்.
07:01 ஒரு submenu தோன்றுகிறது.
07:04 கீழே வந்து beta-d-glucopyranose.cml என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
07:10 Insert பட்டனை கிளிக் செய்யவும். dialog box ஐ மூடவும்.
07:16 panel இல் beta-D-glucopyranose.cml நீல நிறத்தில் highlight செய்யப்பட்டு தோன்றுகிறது.
07:24 hand tool ஐ பயன்படுத்தி நடுவில் translate செய்யவும்.
07:28 நாம் இன்னொரு glucose மூலக்கூறை copy, paste செய்யலாம்.
07:33 Menu bar இல் Edit menu வை கிளிக் செய்யவும்.
07:36 மறுபடியும் Copy யை கிளிக் செய்யவும் Edit menu வின் கீழே வந்து Paste ஐ கிளிக் செய்யவும்.
07:44 copy, pasteசெய்யும்பொழுது, window சிறிது நேரம் மங்கலாகி சரியாவதை கவனிக்க.
07:51 ஒரு புதிய மூலக்கூறு ஏற்கனவே Panel இல் இருக்கும் மூலக்கூறின் மேல் paste ஆகியிருப்பதைக் கவனிக்க.
07:58 Cursor, hand toolக்கு மாறுகிறது.
08:01 copy செய்யப்பட்ட மூலக்கூறை ஏற்கனவே இருந்த மூலக்கூறை விட்டு நகர்த்தவும்.
08:06 இப்போது Panel இல் இரண்டு மூலக்கூறுகள் உள்ளன.
08:10 de-select செய்ய Ctrl, Shift மற்றும் A கீகளை ஒருசேர அழுத்தவும்.
08:17 மூலக்கூறுகளை நாம் labelling செய்யலாம். இது அணுக்களின் இடத்தை அடையாளப்படுத்த உதவுகிறது.
08:25 Label செய்வதற்கு, Display Types drop down இல் Label check boxஐ கிளிக் செய்யவும்.
08:32 Maltose ஐ பெறுவதற்கு நாம் ஒரு water moleculeஐ நீக்கவேண்டும்.
08:37 முதல் மூலக்கூறின் C-1 இல் உள்ள OH group, மற்றும் இரண்டாம் மூலக்கூறின் C-9 இல் உள்ள hydrogen ஐ நீக்கவும்
08:46 Draw tool settingsஇல் Carbon ஐ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
08:50 Bond Order இல் Single என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
08:54 Adjust Hydrogens check box ஐ Uncheck செய்யவும்.
08:58 இணைப்பதற்கு முதல் மூலக்கூறின் C-1ஐ இரண்டாம் மூலக்கூறின் C-9 வரை Click மற்றும் drag செய்யவும்.
09:07 நாம் வடிவமைப்பை optimize செய்ய வேண்டும்.
09:11 Auto Optimization tool ஐ தேர்ந்தெடுக்கவும்.
09:15 Auto Optimization settings menu இடதுபுறத்தில் தோன்றும்.
09:20 MMFF94 force field ஐ தேர்வு செய்து Start ஐ கிளிக் செய்யவும்.
09:27 optimization முடிய சில நொடிகள் ஆகலாம். நீங்கள் இப்போது labelகளை நீக்கிவிடலாம்.
09:35 இப்போது Panel இல் Maltose மூலக்கூறின் optimized structure உள்ளது.
09:40 சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது. அணுக்களை சேர்த்தல் மற்றும் நீக்குதல்,
09:47 பிணைப்புகளை சேர்த்தல் மற்றும் நீக்குதல்,
09:50 பிணைப்புகளை சுழற்றுதல்,
09:52 பிணைப்பின் நீளத்தை மாற்றுதல்,
09:54 Hydrogen ஐ Methyl group ஆக மாற்றுதல்,
09:56 வடிவமைப்புகளை Copy, paste மற்றும் join செய்தல்.
10:00 பயிற்சிக்காக draw tool ஐ பயன்படுத்தி ஒரு Butane மூலக்கூறை உருவாக்கவும்.
10:06 அதை 2,3 dimethyl Butane ஆக மாற்றவும்.
10:10 பிணைப்புகளை சுழற்றி பிணைப்பின் நீளத்தை மாற்றவும்.
10:14 ஒரு cellulose மூலக்கூறை உருவாக்கவும் (குறிப்பு: Insert fragment library இல் D- glucose monomer உள்ளது.)
10:22 UFF force field பயன்படுத்தி வடிவமைப்பை Optimize செய்யவும்.
10:27 இந்த வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது.
10:36 உங்களிடம் நல்ல bandwidth இல்லை எனில் இதை download செய்து பார்த்துக்கொள்ளலாம்.
10:44 இந்திய அரசின் NMEICT, MHRD இந்த spoken tutorial திட்டத்திற்க்கு தேவையான நிதியுதவியை அளிக்கிறது.
10:52 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது பாலசுப்பிரமணியம் .குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி.

Contributors and Content Editors

Balasubramaniam, PoojaMoolya, Priyacst, Venuspriya