Difference between revisions of "Arduino/C2/Electronic-components-and-connections/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with " {| border=1 | '''Time''' | '''Narration''' |- | 00:01 | '''Electronic components and connections.''' குறித்த '''spoken tutorial''' க்கு நல்வ...")
 
 
Line 22: Line 22:
 
|-
 
|-
 
| 00:34
 
| 00:34
| திறந்த சுற்று, மூடிய சுற்று,
+
| திறந்த circuit, மூடிய circuit,
 +
 
 
|-
 
|-
 
| 00:38
 
| 00:38
Line 65: Line 66:
 
|-
 
|-
 
| 01:41
 
| 01:41
| '''breadboard'''ன் நடுவில் இணைப்பு உடைகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.
+
| '''breadboard'''ன் நடுவில் இணைப்பு உடைகிறது என்பதை கவனிக்கவும்.
  
 
|-
 
|-
Line 109: Line 110:
 
|-
 
|-
 
| 02:57
 
| 02:57
| இரண்டு வகையான '''tri-color LED''' க்கள் உள்ளன: '''common anode '''and '''common cathode.'''
+
| இரண்டு வகையான '''tri-color LED''' க்கள் உள்ளன: '''common anode ''' மற்றும் '''common cathode.'''
  
 
|-
 
|-
Line 125: Line 126:
 
|-
 
|-
 
| 03:25
 
| 03:25
| மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்த ஒரு '''resistor''' பயன்படுத்தப்படுகிறது.
+
| Circuitல் பாயும் மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்த ஒரு '''resistor''' பயன்படுத்தப்படுகிறது.
  
 
|-
 
|-
 
| 03:30
 
| 03:30
| இப்போது,  ஒரு '''LED''', ஒரு '''resistor''' மற்றும்  ஒரு '''பிரெட்போர்டு''' ஆகியவற்றைப் பயன்படுத்தி எளிய சுற்று ஒன்றை உருவாக்குவோம்.
+
| இப்போது,  ஒரு '''LED''', ஒரு '''resistor''' மற்றும்  ஒரு '''பிரெட்போர்டு''' ஆகியவற்றைப் பயன்படுத்தி எளிய circuit ஒன்றை உருவாக்குவோம்.
  
 
|-
 
|-
Line 161: Line 162:
 
|-
 
|-
 
| 04:21
 
| 04:21
| இப்போது, இணைப்புகளை உருவாக்குவதற்கு '''breadboard'''ஐ பயன்படுத்தும் போது மக்கள் செய்யும் பொதுவான தவறுகளைப் பார்ப்போம்.
+
| இப்போது, இணைப்புகளை உருவாக்குவதற்கு '''breadboard'''ஐ பயன்படுத்தும் போது மக்கள் செய்யும் பொதுவான தவறுகளைப் பார்ப்போம்.
  
 
|-
 
|-
Line 197: Line 198:
 
|-
 
|-
 
| 05:23
 
| 05:23
| ஒரு '''push button''' என்பது ஒரு எளிய '''switch''' பொறிமுறையாகும், இது அழுத்தும் போது ஒரு சர்க்யூட்டில் இரண்டு புள்ளிகளை இணைக்கிறது.
+
| ஒரு '''push button''' என்பது ஒரு எளிய '''switch''' பொறிமுறையாகும், இதைஅழுத்தும் போது ஒரு சர்க்யூட்டில் இரண்டு புள்ளிகளை இணைக்கிறது.
  
 
|-
 
|-
Line 205: Line 206:
 
|-
 
|-
 
| 05:35
 
| 05:35
| '''switch'''ன் நிலையைப் எவ்வாறு இருந்தாலும், கால்கள் A மற்றும் C எப்போதும் இணைக்கப்பட்டிருக்கும்.
+
| '''switch'''ன் நிலை எவ்வாறு இருந்தாலும், கால்கள் A மற்றும் C எப்போதும் இணைக்கப்பட்டிருக்கும்.
  
 
|-
 
|-
Line 213: Line 214:
 
  |-
 
  |-
 
| 05:48
 
| 05:48
| '''switch'''ஐ அழுத்தும் போது நான்கு கால்களும் ஒன்றோடொன்று இணைக்கப்படும்.
+
| '''switch'''ஐ அழுத்தும் போது நான்கு கால்களும் ஒன்றோடொன்று இணைக்கப்படும்.
  
 
|-
 
|-
Line 237: Line 238:
 
|-
 
|-
 
| 06:32
 
| 06:32
| '''push button'''னின் '''B''' லெக்கைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, '''D''' என்ற லெக்கைப் பயன்படுத்துகிறோம்.
+
| '''push button'''னின் '''B'''காலை பயன்படுத்துவதற்குப் பதிலாக, '''D''' என்ற காலை  பயன்படுத்துகிறோம்.
  
 
|-
 
|-
 
| 06:38
 
| 06:38
| அவை ஒன்றோடொன்று உட்புறத்தில்  இணைக்கப்பட்டிருப்பதால், ''''push button'''ஐ அழுத்தும் போது '''LED''' ஒளிர்கிறது.
+
| அவை ஒன்றோடொன்று உட்புறத்தில்  இணைக்கப்பட்டிருப்பதால், ''''push button'''ஐ அழுத்தும் போது '''LED''' ஒளிர்கிறது.
  
 
|-
 
|-

Latest revision as of 19:40, 24 January 2022

Time Narration
00:01 Electronic components and connections. குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00:07 இந்த டுடோரியலில் பின்வருவனவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்று கற்போம்: Breadboard மற்றும் அதன் உள் தொடர்புகள்,
00:14 breadboard ல் உள்ள LED, PushButton மற்றும் breadboard ல் உள்ள Seven Segment Display
00:23 இந்த தொடரை புரிந்து கொள்ள உங்களுக்கு, பின்வருவனவற்றில் அடிப்படை பற்றி தெரிந்து இருக்க வேண்டும்: resistors, push-button, LED போன்ற மின்னணு கூறுகள்
00:34 திறந்த circuit, மூடிய circuit,
00:38 serial மற்றும் parallel connection கள்,
00:41 பேட்டரிகள், நேர்மறை மற்றும் எதிர்மறை மின்னழுத்தம்.
00:47 இந்த டுடோரியல் பின்வரும் கூறுகளைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்டுள்ளது: Breadboard,
00:54 LED or Tri Colour LED, Push Button,
01:00 Resistor மற்றும் Seven Segment Display.
01:06 breadboard பார்ப்பதற்கு இவ்வாறு இருக்கிறது
01:11 ஒரு breadboard என்பது ஒரு சர்க்யூட்டின் கூறுகளைப் வைத்து அவற்றை ஒன்றாக இணைக்கும் ஒரு சாதனமாகும்.
01:18 சாலிடரிங் எதுவும் செய்யாமல் breadboardல் எலக்ட்ரானிக் சர்க்யூட்டை உருவாக்கலாம்.
01:25 மேல் இரண்டு தண்டவாளங்கள் மற்றும் கீழ் இரண்டு தண்டவாளங்கள் power railsகள் என்று அழைக்கப்படுகின்றன.
01:31 துளைகளின் மேல் வரிசை அனைத்தும் ஒன்றாக இணைக்கப்பட்டு சிவப்பு புள்ளிகள் மற்றும் நீல புள்ளிகளால் இங்கு குறிக்கப்பட்டுள்ளன.
01:41 breadboardன் நடுவில் இணைப்பு உடைகிறது என்பதை கவனிக்கவும்.
01:46 நடுவில், கம்பிகளின் நெடுவரிசைகள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.
01:51 எடுத்துக்காட்டாக, குறிக்கப்பட்ட அனைத்து பச்சை துளைகளும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை மஞ்சள் துளைகளுடன் இணைக்கப்படவில்லை.
02:02 அடுத்து LED பற்றி அறிந்து கொள்வோம். LED என்றால் light emitting diode. என்றாகும்
02:11 மின்னோட்டம் பாயும் போது அது வண்ண ஒளியை வெளியிடுகிறது.
02:16 ஒரு LED, இரண்டு leadsகளை கொண்டிருக்கிறது. அவை anode மற்றும் cathode என்பன.
02:22 நீளமான lead, anode ஆகும். இது positive voltage.உடன் இணைக்கப்பட வேண்டும்.
02:29 குட்டையான lead, cathode ஆகும். இது groundஉடன் இணைக்கப்பட வேண்டும்.
02:35 Tri-color LED என்பது மூன்று வெவ்வேறு வண்ணங்களை வெளியிடும் LEDயின் மேம்பட்ட பதிப்பாகும்.
02:43 அது 4 pinகளை கொண்டிருக்கிறது. மிக நீளமான lead, common lead. என அழைக்கப்படுகிறது.
02:50 மீதமுள்ள மூன்று pinகள் சிவப்பு, பச்சை மற்றும் நீல வண்ண LED'களுக்கானவை.
02:57 இரண்டு வகையான tri-color LED க்கள் உள்ளன: common anode மற்றும் common cathode.
03:07 common anode பதிப்பில், common lead, positive voltage.உடன் இணைக்கப்பட வேண்டும்.
03:14 common cathode பதிப்பில், common lead, ground.உடன் இணைக்கப்பட வேண்டும்.
03:21 அடுத்து, Resistor. பற்றி அறிந்து கொள்வோம்.
03:25 Circuitல் பாயும் மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்த ஒரு resistor பயன்படுத்தப்படுகிறது.
03:30 இப்போது, ஒரு LED, ஒரு resistor மற்றும் ஒரு பிரெட்போர்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி எளிய circuit ஒன்றை உருவாக்குவோம்.
03:37 இந்தப் படம் சரியான இணைப்புகளைக் காட்டுகிறது.
03:41 9 volt batteryயின் positive, இரண்டாவது rail உடன் இணைக்கப்பட்டுள்ளது.
03:46 9 volt batteryயின் Negative, முதலாவது rail உடன் இணைக்கப்பட்டுள்ளது.
03:51 Anode (அதாவது, LED,ன் வலது lead), ஒரு resistor மூலம் breadboardன் 2வது தண்டவாளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
04:00 Cathode (அதாவது, LED,ன் இடது lead) breadboardன் 1வது தண்டவாளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
04:08 இது LED இணைப்புகளின் நேரடி setup ஆகும்
04:13 நாங்கள் பயன்படுத்திய இணைப்புகள் சரியாக இருப்பதால், LED ஒளிர்வதைக் நீங்கள் காணலாம்.
04:21 இப்போது, இணைப்புகளை உருவாக்குவதற்கு breadboardஐ பயன்படுத்தும் போது மக்கள் செய்யும் பொதுவான தவறுகளைப் பார்ப்போம்.
04:29 இந்த இணைப்பில், இணைப்புகள் சரியாக இல்லாததால் LED ஒளிரவில்லை.
04:36 resistor மற்றும் LED ஆகியவை ஒன்றுக்கொன்று அருகில் வைக்கப்பட்டுள்ளன.
04:41 breadboardல், power railகள் தவிர துளைகள் நெடுவரிசை வாரியாக இணைக்கப்பட்டுள்ளன.
04:47 எனவே, LEDயின் anodeக்கும் resistor leadக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை. இது LEDயை தனிமைப்படுத்துகிறது.
04:57 அடுத்த இணைப்பில், LEDயின் cathode 2வது rail உடன் இணைக்கப்பட்டுள்ளது.
05:04 LEDயின் anode , resistor மூலம் 1வது தண்டவாளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
05:10 இந்த சர்க்யூட்டில் உள்ள இணைப்புகள் தலைகீழாக இருக்கின்றன. அதனால்தான் LED ஒளிரவில்லை.
05:18 அடுத்து, push button. பற்றி அறிந்து கொள்வோம்.
05:23 ஒரு push button என்பது ஒரு எளிய switch பொறிமுறையாகும், இதைஅழுத்தும் போது ஒரு சர்க்யூட்டில் இரண்டு புள்ளிகளை இணைக்கிறது.
05:31 Push button பொதுவாக நான்கு கால்களுடன் வருகிறது.
05:35 switchன் நிலை எவ்வாறு இருந்தாலும், கால்கள் A மற்றும் C எப்போதும் இணைக்கப்பட்டிருக்கும்.
05:43 இதேபோல், B மற்றும் D கால்கள் எப்போதும் இணைக்கப்பட்டுள்ளன.
05:48 switchஐ அழுத்தும் போது நான்கு கால்களும் ஒன்றோடொன்று இணைக்கப்படும்.
05:53 இப்போது, முந்தைய சர்க்யூட்டில் push button ஒன்றைச் சேர்த்து, LEDயின் நிலையை மாற்ற அதைப் பயன்படுத்துவோம்.
06:02 இந்தப் படம் சரியான இணைப்புகளைக் காட்டுகிறது. LED anode 2வது power railஉடன் இணைக்கப்பட்டுள்ளது. அதாவது resistor மற்றும் push button. மூலம் நேர்மறை மின்னழுத்தத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
06:15 நேரடி setup இணைப்பைப் பார்ப்போம்.
06:19 push button அழுத்தப்படும் போது, LED எதிர்பார்த்தபடி ஒளிர்கிறது.
06:25 push buttonல் 4 கால்கள் இருப்பதால், சர்க்யூட்டை வேறு வழியிலும் அமைக்கலாம்.
06:32 push buttonனின் Bகாலை பயன்படுத்துவதற்குப் பதிலாக, D என்ற காலை பயன்படுத்துகிறோம்.
06:38 அவை ஒன்றோடொன்று உட்புறத்தில் இணைக்கப்பட்டிருப்பதால், 'push buttonஐ அழுத்தும் போது LED ஒளிர்கிறது.
06:45 அடுத்து, push buttonகளை பயன்படுத்தும் போது மக்கள் செய்யும் பொதுவான தவறுகளைப் பார்ப்போம்.
06:52 இந்த படத்தை பார்க்கவும். LED'ன் anode, push button.னின் கால்கள், A மற்றும் C வழியாக, 2வது power rail,உடன் இணைக்கப்பட்டுள்ளது.
07:03 push buttonனின் A மற்றும் C ' கால்கள் உட்புறமாக இணைக்கப்பட்டுள்ளன என்பதை நினைவில் கொள்ளவும்.
07:10 எனவே, push button எவ்வாறு இருந்தாலும், LEDன் anode எப்பொழுதும் 2வது power rail,உடன் இணைக்கப்பட்டிருக்கும்.
07:19 push button, OFF ஆக இருந்தாலும், LED இந்த சுற்றில் எப்போதும் ஒளிரும்
07:26 seven-segment displayக்கு செல்வோம்
07:31 seven-segment display, எண் எட்டின் வடிவத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, ஏழு LEDக்களை கொண்டிருக்கிறது
07:38 இரண்டு வகையான seven-segment displays உள்ளன: common anode மற்றும் common cathode seven segment display.
07:49 ஒரு common cathode seven-segment displayவில், pins a, b, c, d, e, f, g மற்றும் dot , +5Volts.க்கு இணைக்கப்பட்டிருக்க வேண்டும்
08:02 இரண்டு COM pins களும், ground (GND). க்கு இணைக்கப்பட்டிருக்க வேண்டும்
08:07 common anode display இதற்கு நேர் எதிர் மாறானதாகும்
08:11 இங்கு, pins a, b, c, d, e, f, g மற்றும் dot , ground. க்கு இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இரண்டு COM pins களும், +5Volts. க்கு இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
08:26 இப்போது breadboard ல், seven-segment displayஐ எவ்வாறு இணைப்பது மற்றும் அனைத்து LEDக்களையும் எவ்வாறு ஒளிரச் செய்வது என்று பார்ப்போம்.
08:35 இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள seven-segment display , ஒரு common anode ஆகும்
08:41 எனவே, common anode, ஒரு resistor. மூலம் 2வது power railஉடன் இணைக்கப்பட்டுள்ளது.
08:48 LED pins a, b, c, d, e, f, g, dot இவை அனைத்தும் 1வது power railஉடன் இணைக்கப்பட்டுள்ளன
08:56 இணைப்பு சரியாக இருந்தால், அனைத்து LEDs க்களும் ஒளிர்வதைக் காண்போம்.
09:02 நேரடி setup இணைப்பைப் பார்ப்போம்.
09:05 seven segment displayல் எல்லா செக்மென்ட்களும் ஒளிர்வதைக் காணலாம்.
09:11 இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல,
09:17 இந்த டுடோரியலில் நாம் கற்றது, Breadboard மற்றும் அதன் உள் இணைப்புகள்,
09:24 breadboard ல் உள்ள LED, PushButton மற்றும் breadboard ல் உள்ள Seven Segment Display
09:33 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்
09:41 Spoken Tutorial Project குழு: செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
09:51 இந்த ஸ்போக்கன் டுடோரியலில் உங்களுக்கு கேள்விகள் ஏதேனும் உள்ளதா? இந்த வலைதளத்தை பார்க்கவும்
09:57 உங்கள் கேள்விக்கான நிமிடம் மற்றும் நொடியை தேர்ந்தெடுக்கவும். உங்கள் கேள்வியை சுருக்கமாக விளக்கவும்
10:04 எங்கள் குழுவிலிருந்து எவரேனும் ஒருவர் அதற்கு பதிலளிப்பார்.
10:07 ஸ்போக்கன் டுடோரியல் மன்றம் இந்த டுடோரியலின் குறிப்பிட்ட கேள்விகளுக்கானது. அவற்றில் தொடர்பில்லாத மற்றும் பொதுவான கேள்விகளை பதிவிட வேண்டாம்
10:17 இது குழப்பங்களை குறைக்க உதவும். குழப்பம் குறைந்தால், இந்த விவாதங்களை நாம் instructional materialஆக பயன்படுத்தலாம்.
10:26 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும்
10:37 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree