Blender/C2/Types-of-Windows-Properties-Part-5/Tamil
From Script | Spoken-Tutorial
'Visual Cue | Narration |
00.04 | Blender Tutorialகளுக்கு நல்வரவு |
00.08 | இந்த tutorial... Blender 2.59 ல் properties window பற்றியது. |
00.15 | இந்த tutorial க்கு script : Sneha Deorukhkar மற்றும் Bhanu Prakash, editing : Monisha Banerjee |
00.28 | இந்த tutorial ல் நாம் கற்க போவது Properties window என்றால் என்ன; |
00.33 | Properties window ல் Texture panel என்றால் என்ன; |
00.38 | Properties window ன் Texture panel ல் உள்ள பல்வேறு settingகள் யாவை |
00.45 | உங்களுக்கு Blender interface ன் அடிப்படை கூறுகள் தெரியும் என கொள்கிறேன். |
00.50 | இல்லையெனில் Blender Interface ல் Basic Description குறித்த முன் tutorial ஐ காணவும். |
00.58 | Properties window நம் திரையின் வலப்பக்கம் உள்ளது |
01.04 | Properties window ன் முதல் சில panelகள் மற்றும் அவற்றின் settings ஐ முன் tutorial களில் பார்த்தோம்.
|
01.11 | Properties window ன் அடுத்த panel களை பார்க்கலாம் |
01.14 | முதலில், நன்கு பார்க்கவும் புரிந்துகொள்ளவும் Properties window ஐ மறுஅளவாக்க வேண்டும் |
01.21 | Properties window ன் இடது முனையை சொடுக்கி பிடித்து இடப்பக்கம் இழுக்கவும். |
01.29 | இப்போது Properties window ன் optionகளை மிக தெளிவாக பார்க்க முடியும். |
01.34 | Blender window களை மறுஅளவாக்குதலை மேலும் அறிய Blender Window Type களை மாற்றுதல் குறித்த tutorial ஐ பார்க்கவும் |
01.45 | Properties window ன் மேல் வரிசைக்கு செல்க. |
Properties window ன் மேல் வரிசையில் உள்ள checkered square icon ஐ சொடுக்கவும். | |
01.55 | இதுதான் Texture panel. இங்கே செயலில் உள்ள object ன் செயலில் உள்ள material க்கு ஒரு texture ஐ சேர்க்க முடியும். |
02.04 | Texture icon க்கு கீழே, தோன்றும் links ஐ பார்க்கலாம். Cube to White to Tex. |
02.14 | அதாவது... cube என்பது செயலில் உள்ள object. White என்பது cube ன் செயலில் உள்ள material. |
02.23 | Tex என்பது White material ன் செயலில் உள்ள texture. மூன்று வகை textures உள்ளன- |
02.32 | Material Textures. World Textures. மற்றும் Brush Textures. |
02.38 | இந்த tutorial லில் Material textures ஐ பார்க்கலாம். |
02.42 | பின்வரும் tutorial களில் World textures மற்றும் brush textures விவரிக்கப்படும் |
02.49 | இதுதான் texture slot box. முன்னிருப்பாக, செயலில் உள்ள material க்காக ஒரு texture... enable செய்யப்படுகிறது. அது நீல நிறத்தில் காட்டப்படுகிறது |
03.00 | highlight செய்யப்பட்ட Texture ன் வலப்பக்க check box ஐ சொடுக்கவும். இப்போது texture... disable ஆகிறது |
03.11 | மீண்டும் check box ஐ சொடுக்கவும். மீண்டும் enable ஆகிறது. check box க்கு அருகில் செங்குத்து scroll bar உள்ளது |
03.25 | செங்குத்து scroll ஐ சொடுக்கி பிடித்து mouse ஐ கீழ்பக்கமாக இழுக்கவும் |
03.32 | இப்போது நடப்பு material க்கான அனைத்து texture slot களையும் பார்க்கலாம். |
03.38 | ஒவ்வொரு slot ம் checkered square ஆல் குறிக்கப்படுகின்றன. |
03.44 | செயலில் உள்ள texture க்கு... திரும்ப scroll செய்க. |
03.48 | மேல் கீழ் அம்புக்குறிகள்... texture slot box ல் textures ஐ மேலும் கீழும் நகர்த்த பயன்படுகின்றன. |
03.56 | கீழ் அம்புக்குறியை சொடுக்கவும். செயலில் உள்ள texture இரண்டாம் texture slot க்கு நகர்கிறது |
04.06 | மேல் அம்புக்குறியை சொடுக்கவும். செயலில் உள்ள texture மீண்டும் முதல் slot க்கு திரும்புகிறது. |
04.15 | மேல் கீழ் அம்புகளுக்கு கீழே மற்றொரு கருப்பு கீழ் அம்பு உள்ளது |
04.20 | கருப்பு கீழ் அம்பை சொடுக்கவும். ஒரு menu தோன்றுகிறது |
04.26 | Copy Texture slot settings ஐ சொடுக்கவும் |
04.31 | box ல் இரண்டாம் texture slot ஐ சொடுக்கவும் . அது நீல நிறத்தில் highlight ஆகிறது |
04.40 | மீண்டும் கருப்பு கீழ் அம்பை சொடுக்கவும் |
04.45 | Paste Texture slot settings ஐ சொடுக்கவும். |
04.49 | முதல் texture settings போலவே, புது texture... இரண்டாம் texture slot ல்தோன்றியுள்ளது. |
04.57 | slot box க்கு கீழே Texture name bar ன் வலப்பக்கம் பெருக்கல் குறியை சொடுக்கவும் |
05.07 | இரண்டாம் texture நீக்கப்படுகிறது. அதன் settings ம் போகிறது |
05.15 | கூட்டல் குறியுடன் ஒரு புது button தோன்றியுள்ளது |
05.20 | அந்த புது button ஐ சொடுக்கவும். இரண்டாம் texture slot ல் ஒரு புது texture தோன்றியுள்ளது |
05.29 | இதுதான் புது texture ஐ சேர்ப்பதற்கான மற்றொரு வழி |
05.34 | இரண்டாம் texture ன் இடப்பக்கத்தில் checkered square எவ்வாறு மாறுபட்ட image ஆக மாறியது என்பதை கவனிக்கவும். |
05.42 | கீழே ஒரு preview window தோன்றியுள்ளது. இது செயலில் உள்ள texture ன் preview ஐ காட்டுகிறது. |
05.49 | இந்த texture க்கு பெயர்மாற்றுவோம். |
05.53 | slot box க்கு கீழே texture name bar ஐ சொடுக்கவும் |
05.57 | Bump என எழுதி enter key ஐ தட்டுக. |
06.05 | name bar க்கு இடது checkered square ஐ சொடுக்கவும். இதுதான் Texture menu. |
06.12 | காட்சியில் பயன்படுத்தப்படும் அனைத்து texture களும் இங்கு பட்டியலிடப்படுகிறது |
06.18 | name bar க்கு கீழே type bar உள்ளது. முன்னிருப்பாக, ஒவ்வொரு புது texture ம் clouds texture ஐ காட்டுகிறது. |
06.28 | Clouds ஐ சொடுக்கவும். இதுதான் Type menu. |
06.35 | இங்கே Blender ஆல் ஆதரிக்கப்படும் அனைத்து வகை texture களும் பட்டியலிடப்படுகிறது. Wood, Voxel data, voronoi, மற்றும் மேலும் பல |
06.48 | ஏதேனும் texture ஐ தேர்ந்தெடுக்க அதன் மீது சொடுக்கவும். இப்போதைக்கு நான் Clouds texture ஐ வைத்திருக்கிறேன். |
06.58 | இதுதான் texture preview window. இங்கே மூன்று display optionகள் உள்ளன. |
07.05 | Texture. முன்னிருப்பாக, இந்த display எப்போதும் தேர்வில் இருக்கிறது. |
07.10 | Material ஐ சொடுக்கவும். material க்கு மேலே texture ன் preview ஐ இது காட்டுகிறது. |
07.19 | Both ஐ சொடுக்கவும். அதன் பெயர் சொல்வது போலவே... இப்போது texture ம் material ம் அருகருகில் காட்டப்படுகின்றன |
07.30 | Show Alpha ஐ சொடுக்கவும். இப்போது texture... transparent ஆக மாறியுள்ளது. |
07.38 | glass, water போன்ற material களுக்கு இது பயன்படுகிறது. இப்போதைக்கு இதை switch off செய்வோம். |
07.44 | மீண்டும் Show Alpha ஐ சொடுக்கவும் |
07.51 | அடுத்த setting... Influence.. |
07.53 | நான்கு முக்கிய இடங்களில் material ஐ பாதிக்க texture க்கு உதவும் பல்வேறு option கள் இங்கே உள்ளன |
08.01 | Diffuse, Shading, Specular மற்றும் Geometry. முன்னிருப்பாக, Diffuse க்கு கீழே colour... enable ஆகியுள்ளது. |
08.22 | colour bar ன் இடப்பக்க checkbox ஐ சொடுக்கவும். Colour இப்போது disable ஆகிறது. |
08.30 | இப்போது texture colour... Material Diffuse colour ஐ பாதிப்பதில்லை. |
08.38 | Geometry க்கு செல்க. Normal க்கு அடுத்த check box ஐ சொடுக்கவும். |
08.45 | இப்போது texture ன் Normal, Material ன் Geometry ஐ பாதிக்கிறது. |
08.50 | விளைவை preview window ல் பார்க்கலாம். |
08.57 | preview sphere முழுதும் சிறிய புடைப்புகள் போன்று மேகங்கள் பரவியுள்ளன |
09.06 | Blend... material உடன் texture கலப்பதைக் கட்டுப்படுத்துகிறது. முன்னிருப்பாக, இது MIX என அமைக்கப்படுகிறது. |
09.15 | Mix ஐ சொடுக்கவும். இந்த menu... Blender ஆல் ஆதரிக்கப்படும் அனைத்து texture Blend வகைகளையும் பட்டியலிடுகிறது. |
09.25 | RGB to intensity க்கு கீழ் இந்த pink நிற பட்டையை பார்க்கிறீர்களா? இதுதான் முன்னிருப்பு texture நிறம். |
09.33 | இப்போதைக்கு இது material நிறத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஏனெனில் Influence ன் கீழ் நாம் நிற option ஐ நாம் disable செய்துள்ளோம். |
09.44 | pink நிறத்தை சொடுக்கவும். ஒரு colour menu தோன்றுகிறது. |
09.48 | இங்கே நம் texture க்கு நிறத்தை தேர்ந்தெடுக்கலாம் |
09.53 | நாம் texture நிறத்தை பயன்படுத்துவதில்லை என்பதால் இப்போதைக்கு, இது pink லேயே இருக்கட்டும். |
10.00 | Bump mapping... texture ன் இயல்பு, material ன் Geometry ஐ எவ்வாறு பாதிக்கிறது என்பதைத் தீர்மானிக்கிறது. |
10.09 | bump mapping ன் நடப்பு method ஏ Default ஆகும். |
10.12 | Default ஐ சொடுக்கவும். இந்த menu... bump mapping ன் பல்வேறு method களை பட்டியலிடுகிறது. |
10.19 | Best quality, default, compatible மற்றும் original. |
10.34 | compatible ஐ சொடுக்கவும். bump influence அதிகரிக்கப்படுகிறது. |
10.46 | அடுத்த setting.. Clouds. இங்கே clouds texture க்கு பல optionகள் உள்ளன. |
10.54 | Greyscale... textures ஐ greyscale mode ல் காட்டுகிறது. |
10.59 | colour ஐ சொடுக்கவும். |
11.02 | இப்போது preview window ல் texture... நிறங்களின் கலவையில் காட்டப்படுகிறது |
11.09 | ஆனால் colour, material ன் மீது எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. |
11.16 | Noise... clouds texture ன் திரிபை தீர்மானிக்கிறது. |
11.21 | Soft noise தான் முன்னிருப்பு திரிபு. |
11.25 | Hard ஐ சொடுக்கவும். இப்போது preview window... clouds texture ல் கடின கருப்பு வெளிகோடுகளை காட்டுகிறது |
11.36 | அதேசமயம், material ன் மீது புடைப்புகள் ஆழமாகவும் மாறியுள்ளன. இதுதான் hard noise. |
11.47 | Basis என்பது clouds texture ல் noise ன் அடிப்படை அல்லது மூலம் ஆகும். |
11.53 | Blender original ஐ சொடுக்கவும். இங்கே Noise basis menu உள்ளது. |
12.00 | இது Blender ல் ஆதரிக்கப்படும் அனைத்து noise base களின் பட்டியலைக் காட்டுகிறது. |
12.05 | Voronoi crackle ஐ சொடுக்கவும். மாற்றத்தை preview window ல் பார்க்கலாம். |
12.14 | இப்படிதான் Noise basis... clouds texture ஐ பாதிக்கிறது. |
12.21 | Size, Nabla மற்றும் depth.... clouds texture ல் noise ன் தன்மைகளைக் கட்டுப்படுத்துகின்றன. |
12.33 | Properties panel ன் மேல் வரிசையில் உள்ள கடைசி இரண்டு icon கள்... Particles மற்றும் Physics. |
12.42 | இவை advanced tutorial களில் animation ல் Particles மற்றும் Physics ஐ பயன்படுத்தும் போது விவரிக்கப்படும் |
12.50 | 3D view க்கு செல்க |
12.53 | Lamp ஐ தேர்ந்தெடுக்க Right click செய்க. |
12.59 | Properties panel ன் மேல் வரிசை icon கள் எவ்வாறு மாறியுள்ளன என்பதைக் கவனிக்கவும் |
13.05 | சில icon கள் நீக்கப்பட்ட அதேவேளையில் மற்றவை மாற்றப்பட்டுள்ளன |
13.10 | 3D view ல் Camera ஐ right click செய்க. |
13.13 | மீண்டும், Properties panel ன் மேல் வரிசையில் மாறியுள்ள icon களை காணலாம் |
13.19 | Properties window ல் tools... dynamic ஆகவும் 3D view ல் செயலில் உள்ள object ன் வகையை சார்ந்தும் உள்ளன. |
13.29 | இத்துடன் Properties window மீதான இந்த tutorial முடிகிறது. |
13.34 | இப்போது ஒரு புது file ஐ உருவாக்கவும்; |
13.39 | cube க்கு ஒரு clouds texture ஐ சேர்த்து Clouds Noise ன் Size, Nabla மற்றும் Depth உடன் விளையாடவும். |
13.49 | மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
13.58 | மேலும் விவரங்களுக்கு
oscar.iitb.ac.in, மற்றும் spoken-tutorial.org/NMEICT-Intro. |
14.19 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
14.31 | மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org |
14.36 | தமிழாக்கம் பிரியா. நன்றி. |