Difference between revisions of "Blender/C2/Types-of-Windows-Properties-Part-3/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 490: | Line 490: | ||
| 09.00 | | 09.00 | ||
− | | இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | + | | மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
Revision as of 10:50, 13 December 2013
Visual Cue | Narration' |
00.05 | Blender Tutorialகளுக்கு நல்வரவு |
00.09 | இந்த tutorial... Blender 2.59 ல் properties window பற்றியது. |
00.16 | இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. |
00.28 | இந்த tutorial ல் நாம் கற்க போவது Properties window என்றால் என்ன; |
00.35 | Properties window ல் Object constraints panel, Modifiers Panel மற்றும் Object Data Panel என்பவை யாவை ; |
00.44 | Properties window ன் Object constraints panel, Modifiers Panel மற்றும் Object Data Panel ஆகியவற்றின் settings யாவை |
00.57 | உங்களுக்கு Blender interface ன் அடிப்படை கூறுகள் தெரியும் என கொள்கிறேன். |
01.01 | இல்லையெனில் Blender Interface ல் Basic Description குறித்த முன் tutorial ஐ காணவும். |
01.10 | Properties window நம் திரையின் வலப்பக்கம் உள்ளது |
01.16 | Properties window ன் முதல் நான்கு panelகள் மற்றும் அவற்றின் settings ஐ முன் tutorial களில் பார்த்தோம்.
|
01.23 | Properties window ன் அடுத்த panel களை பார்க்கலாம். முதலில், நன்கு பார்க்கவும் புரிந்துகொள்ளவும் Properties window ஐ மறுஅளவாக்க வேண்டும்
|
01.33 | Properties window ன் இடது முனையை சொடுக்கி பிடித்து இடப்பக்கம் இழுக்கவும். |
01.43 | இப்போது Properties window ன் optionகளை மிக தெளிவாக பார்க்க முடியும். |
01.47 | Blender window களை மறுஅளவாக்குதலை மேலும் அறிய Blender Window Type களை மாற்றுதல் குறித்த tutorial ஐ பார்க்கவும் |
01.57 | Properties window ன் மேல் வரிசைக்கு செல்க. |
02.03 | chain icon ஐ சொடுக்கவும். இதுதான் Object Constraints Panel. |
02.12 | Add constraint ஐ சொடுக்கவும். இந்த menu பல object constraintகளை பட்டியலிடுகிறது. |
02.19 | இங்கே முக்கியமான மூன்று வகை constraints உள்ளன – Transform, Tracking மற்றும் Relationship. |
02.31 | Copy location constraint... ஒரு object ன் இடத்தை copy செய்து மற்றொரு object க்கு அமைக்க பயன்படுகிறது |
02.38 | 3D view க்கு செல்க. lamp ஐ தேர்ந்தெடுக்க Right click செய்க |
02.45 | Object Constraints Panel க்கு திரும்பவும் |
02.49 | add constraint ஐ சொடுக்கவும் |
02.52 | Transform ன் கீழ் copy location ஐ தேர்க. |
02.57 | Add constraint menu bar க்கு கீழே புது panel தோன்றுகிறது. |
03.01 | இந்த panel... Copy location constraint க்கான settings ஐ கொண்டுள்ளது. |
03.06 | copy location panel ல்... இடப்பக்கம் orange cube உடன் வெள்ளை பட்டையை பார்க்கிறீர்களா? |
03.12 | இதுதான் Target bar. இங்கே நம் target object க்கு புது பெயரை சேர்க்கலாம். |
03.21 | target bar ஐ சொடுக்குக. |
03.24 | பட்டியலில் இருந்து cube ஐ தேர்க. |
03.29 | copy location constraint... cube ன் ஆயத்தொலைவுகளை copy செய்து அதை lamp க்கு அமைக்கிறது. |
03.37 | இதன் விளைவாக, lamp... cube ன் இடத்திற்கு நகர்கிறது. |
03.42 | Copy location panel ன் மேல் வலது மூலையில் உள்ள cross icon ஐ சொடுக்கவும். |
03.50 | constraint நீக்கப்படுகிறது. lamp அதன் பழைய இடத்திற்கு திரும்புகிறது |
03.58 | இவ்வாறுதான் object constraint வேலைசெய்கிறது |
04.02 | பின்வரும் tutorial களில் object constraints ஐ பலமுறை பயன்படுத்துவோம் |
04.07 | இப்போதைக்கு, Properties window ல் அடுத்த panel க்கு செல்வோம். 3D view க்கு செல்க. |
04.16 | cube ஐ தேர்ந்தெடுக்க right click செய்க |
04.19 | Properties window ன் மேல் வரிசையில் அடுத்த icon ஐ சொடுக்கவும். |
04.26 | இது Modifiers panel. |
04.29 | Modifier... object ன் உண்மை properties ஐ மாற்றாமல் உருமாற்றுகிறது. அதை செய்துகாட்டுகிறேன் |
04.36 | Modifiers Panel க்கு செல்க. |
04.40 | ADD modifier ஐ சொடுக்குக. இங்கு மூன்று முக்கிய வகை modifiers உள்ளன - Generate, Deform மற்றும் Simulate |
04.54 | menu ன் கீழ் இடது மூலையில் Subdivision surface ஐ சொடுக்கவும் |
05.02 | cube ஒரு உருமாறிய பந்தாக மாறுகிறது. Add modifier menu bar க்கு கீழே புது panel தோன்றியுள்ளது |
05.10 | இந்த panel... Subdivision surface modifier க்கு settings ஐ காட்டுகிறது |
05.16 | View 1 ஐ சொடுக்குக. 3 என எழுதி enter ஐ அழுத்துக. |
05.25 | இப்போது cube.. பந்து அல்லது கோளம் போல உள்ளது |
05.28 | பின்வரும் tutorial களில் subdivision surface Modifiers குறித்து மேலும் கற்கலாம் |
05.35 | Subdivision surface panel ன் மேல் வலது மூலையில் உள்ள cross icon ஐ சொடுக்கவும். |
05.43 | modifier நீக்கப்படுகிறது. cube அதன் பழைய வடிவுக்கு திரும்புகிறது |
05.49 | எனவே modifier... cube ன் உண்மை properties ஐ மாற்றவில்லை |
05.54 | Modifiers குறித்து பின்வரும் tutorialகளில் மேலும் கற்கலாம் |
05.59 | Properties window ன் மேல் வரிசையில் தலைகீழ் முக்கோண iconஐ சொடுக்கவும். |
06.07 | இது Object Data panel. |
06.10 | Vertex groups... தேர்ந்தெடுக்கப்பட் vertice களின் அமைப்பை குழுஅமைக்க பயன்படுகிறது. |
06.15 | Vertex groups ஐ பயன்படுத்துவது குறித்து advanced tutorialகளில் பார்ப்போம் |
06.22 | edit mode ல் object ஐ animate செய்ய Shape Keys பயன்படுகிறது. |
06.28 | shape keys box ன் வலது மூலையில் கூட்டல் குறியை பார்க்கிறீர்களா? |
06.34 | இது object க்கு புது shape key ஐ சேர்க்க பயன்படுகிறது |
06.39 | கூட்டல் குறியை சொடுக்கவும். முதல் key... Basis ஆகும். |
06.50 | இந்த key... animate செய்யபோகும் object ன் உண்மை வடிவத்தை சேமிக்கிறது |
06.55 | எனவே, இந்த key ஐ மாற்றமுடியாது. |
06.58 | மற்றொரு key ஐ சேர்க்க மீண்டும் கூட்டல் குறியை சொடுக்கவும். Key 1 தான் மாற்றக்கூடிய முதல் key. |
07.10 | 3D view க்கு செல்க. |
07.13 | Edit mode க்கு செல்ல keyboard ல் tab ஐ அழுத்துக. |
07.18 | cube ஐ அளவுமாற்ற S ஐ அழுத்துக. mouse ஐ இழுக்கவும். அளவை உறுதிபடுத்த சொடுக்கவும் |
07.29 | Object mode க்கு திரும் tab ஐ அழுத்துக. |
07.33 | cube அதன் பழைய அளவுக்கு திரும்புகிறது. edit mode ல் செய்த அளவிடுதலில் என்ன நடந்தது? |
07.40 | Object Data panel ல் Shape keys box க்கு திரும்பவும் |
07.45 | நீல நிறத்தில் காட்டப்பட்டுள்ள Key 1 தான் active key. |
07.50 | shape key ன் மதிப்பு வலப்பக்கம் உள்ளது. இந்த மதிப்பை கீழே மாற்றலாம் |
07.57 | Value 0.000 ல் சொடுக்கவும். |
08.03 | 1 என எழுதி enter ஐ அழுத்துக. cube இப்போது அளவிடப்பட்டுள்ளது |
08.12 | மேலும் பல shape key களை சேர்த்து மாற்றவும் முடியும் |
08.17 | Blender tutorialகளில் animate செய்யும்போது அடிக்கடி shape key களை நான் பயன்படுத்துவதைக் காண்பீர்கள் |
08.26 | அடுத்த setting... UV texture. இது object க்கு சேர்க்கப்பட்ட texture ஐ மாற்ற உதவுகிறது |
08.33 | இதை பின்வரும் tutorialகளில் விரிவாக காண்போம் |
08.38 | இப்போது மேலும் சென்று புது file ஒன்றை உருவாக்குக; |
08.42 | Copy Location Constraint ஐ பயன்படுத்தி, lamp க்கு cube ன் இடத்தை copy செய்க; |
08.49 | Subdivision Surface modifier பயன்படுத்தி, cube ஐ கோளமாக மாற்றுக; shape keyகளை பயன்படுத்தி cube ஐ animate செய்க. |
09.00 | மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
|
09.09 | மேலும் விவரங்களுக்கு
oscar.iitb.ac.in, மற்றும் spoken-tutorial.org/NMEICT-Intro. |
09.30 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
09.40 | மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org |
09.47 | நன்றி. |