Difference between revisions of "PHP-and-MySQL/C4/User-Password-Change-Part-2/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 !Time !Narration |- |0:00 |“Change Password” tutorial இன் இரண்டாம் பகுதிக்கு நல்வரவு . போன டுட…')
 
(No difference)

Latest revision as of 10:39, 17 December 2013

Time Narration
0:00 “Change Password” tutorial இன் இரண்டாம் பகுதிக்கு நல்வரவு . போன டுடோரியலில் submit செய்த forms ஐ சோதிக்க கற்றோம்.
0:09 நம் data values இங்கே உள்ளன.
0:13 database இனுள் நம் passwords encrypt ஆகி உள்ளன என்பது நினைவில் இருக்கட்டும்.
0:18 ஆகவே, இந்த fields கிடைத்ததும் நான் அவற்றை md 5 hash ஆக encrypt செய்வேன்.
0:27 brackets ஐ கவனமாக இடவும்.
0:35 இங்கே highlight ஆகி இருப்பது நம் parameter.
0:38 இங்கே நம் md5 encrypted passwords இருக்கும்.
0:43 இந்த field ஐ சோதித்து அவை இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டும்.
0:51 இப்போதைக்கு நம் form submit ஆன பின் ஏதும் நடக்கவில்லை.
0:57 முதலில் சொல்வது “check password against db”. இதற்கு database உடன் இணைக்க வேண்டும்.
1:08 நாம் ஏற்கெனெவே database உடன் Login page போன்ற பல பக்கங்களில் இணைந்தோம்.
1:15 ஆகவே இதை தனி file ஆக ஆக்கலாம். “include” என்போம். ” include connect .php” ஒரு முறை எழுதிய login script உடன் இணைக்கலாம். மீண்டும் மீண்டும் எழுத தேவையில்லை.
1:29 இந்த tutorial க்காக நான் அதை மீண்டும் மீண்டும் type செய்கிறேன். கற்க இது நல்லது.
1:35 கொடுப்பது - "connect = mysql_connect".
1:40 நம் local host database உடன் இணைப்போம். என் username root மற்றும் என் password ஏதுமில்லை. database ஐ தேர்வு செய்வேன்.
1:50 அதுதான் இங்கே உள்ள “phplogin” . அங்கே போய் பார்க்கலாம். இதோ.
1:58 நம் table "users", அதை பின்னால் பயன்படுத்தலாம்.
2:01 அடுத்து passwords ஐ பெற ஒரு query ஐ உருவாக்கலாம்.
2:05 ஆகவே type செய்வது “ query get” அது equal to mysql.......... "mysql query" மற்றும் இங்கே type செய்வது "SELECT password" – "users" database இலிருந்து password ஐ பெற வேண்டும்.
2:26 இங்கே அதை பார்க்கலாம். இதுதான் "users" table.
2:31 type செய்வது “Where username is equal to user”. இது நம் session variable. நம் userன் user name இதில் உள்ளது.
2:39 நாம் செய்வது ... username equal to session name, மற்றும் அது இங்கு is equal to “Alex”. இதற்கான நம் password hash ஐ இந்த table லிலிருந்து தேர்ந்தெடுக்கிறோம்.
2:49 ஆகவே, இந்த query சரியாக இருக்கும். மேலும் type செய்வது கடைசியில் “or die "Query didn’t work”" - ஏதேனும் பிழை செய்து.
2:59 இந்த பிழை செய்திக்கு உங்கள் கற்பனை திறனுடன் எதை வேண்டுமானாலூம் எழுதலாம்.
3:08 சொல்லக்கூடியது “or die”. உங்கள் பிழை செய்தி. இங்கே வரலாம். ஆனால் நேரம் கருதி இப்போது விட்டுவிடுகிறேன்.
3:17 இப்போது, data base இல் உள்ள ஒவ்வொரு record ஊடும் "while" function லூப் ஆகாமல் கொஞ்சம் வித்தியாசமாக செய்யலாம்.
3:25 இந்த முறை யாரோ இட்ட comment மூலம் தெரிய வந்தது. சொல்வது "row = mysql_fetch_associative". மற்றும் அது "query get"
3:41 “old password db” ஐ அமைக்கலாம். அது புதிய variable name . இதை submit செய்த பழைய password உடன் குழப்பிக்கொள்ள வேண்டாம்.
3:50 database இல் உள்ள நம் பழைய password ... row க்கு சமம்.
3:55 இது ஒரு array வை உருவாக்கும்.
3:58 இந்த value ” password”, ஏனெனில் database க்குள் இதுவே“password”. இந்த label களை பயன்படுத்த வேண்டும்.
4:06 இங்கிருந்து நம் passwords ஐ சோதிக்கலாம்.
4:08 நம் பழைய passwords மற்றும் புதிய password களை சோதிப்பது ஒரு எளிய “IF” statement ஆல்.
4:16 type செய்யலாம் - old password database இல் உள்ள old password க்கு சமமானால்..
4:25 இரண்டும் md5 hashes. அவற்றை முன்னேயே md5 hash ஆக மாற்றினோம்.
4:30 ஆகவே, அவை சமமானால் ஒரு code block ஐ இயக்கலாம்; இல்லையானால் page ஐ நீக்கலாம். மேலும் ” old password doesn’t match!” என்று சொல்லலாம்.
4:44 ஆகவே இங்கே, நம் validation இன் முதல் பகுதியை தாண்டியாயிற்று எனக்கொண்டு- அதாவது பழைய password ஐ database இல் உள்ள பழைய password உடன் ஒப்பிட்ட பின் - இப்போது புதிய passwords இரண்டு தேவை.
4:57 இப்போது இது மிகவும் சுலபம். Type செய்க “if new password is equal to repeat new password”, பின் codeன் ஒரு block ஐ எழுதலாம். இல்லையானால் pageஐ நீக்குக. மேலும்சொல்வது “ New passwords don’t match!”.
5:20 ஆகவே இங்கே இது “success” பின் சொல்வது “change password in database”.
5:31 ஆகவே இப்போது நான் செய்வது “success” என echo out செய்து பின் என் page க்குப்போகிறேன்.
5:38 வேண்டுமென்று password ஐ தப்பாக type செய்கிறேன்.
5:41 புதிய password ஆக type செய்வது "abc" ... “change password” ஐ சொடுக்க "old password doesn’t match!".
5:49 பழைய password ஆக type செய்வது "abc" , அது உண்மையே, மற்றும்"123" ஐ என் புதிய password ஆக கொடுத்து அடுத்து ஏதேனும் டைப் செய்ய, நமக்கு கிடைக்க வேண்டியது .....Oh "old password doesn’t match!"
6:00 பின்னே போய் code ஐ சோதிக்கலாம். old password......... row - password............ query get........
6:13 இங்கே debug செய்ய சொல்வது “echo old password db” கடைசியில் ஒரு break மற்றும் சொல்வது echo இன்னொரு break உடன் old password
6:31 இப்போது script ஐ மீண்டும் இயக்கலாம். பழைய password "abc", புதிய password "123" பின் சில எழுத்துக்கள்.
6:44 சரி இவற்றை ஒப்பிடலாம். அவை ஒரே மாதிரித்தான் தெரிகின்றன. ஆகவே இன்னும் பிரச்சினை இருக்கிறது.
6:50 code ஐ மேலும் சோதித்து... எழுத்தை சரி பார்த்து...
7:15 பிரச்சினையை கண்டுபிடித்து விட்டேன். என் database க்கு இங்கே மீண்டும் செல்கிறேன். இந்த மதிப்பை நானே சேர்த்தேன். மேலும் இந்த space ஐ இதன் கடைசியில் உருவாக்கினேன். இது நீல நிறத்தில் highlight ஆகியிருக்கிறது. இதை சீக்கிரம் நீக்கி விட்டு என் page க்கு வருகிறேன்.
7:33 வழக்கம் போல login செய்து என் password ஐ மாற்ற .... பழைய password ஐ சரியாக உள்ளிட்டு... மேலும் சில text புதிய password களுக்கு....
7:45 புதிய password கள் ஒத்துப்போகவில்லை என்று தெரிகிறது.
7:49 நாம் இதை ஏற்கெனெவே echo out செய்தாயிற்று. ஆகவே இப்போது நீக்கிவிடலாம்.
7:53 என் passwords ஒத்துப்போவதாக கொண்டு இந்த வெற்றிச்செய்தியை echo செய்யலாம்
7:58 இவற்றை நீக்கலாம். debugging செய்வதற்காக இவை வந்தன.
8:02 type செய்வது என் பழைய password, என் புதிய password 123 .. மீண்டும் 123, change password ஐ சொடுக்க ... success!
8:10 அந்த தவறுக்காக மன்னிப்பு கேட்கிறேன்.
8:18 tutorial இன் மூன்றாம் பகுதியில் userன் password update ஐ தொடரலாம். மேலும் எல்லாம் சரியாக இருக்கிறதா என்றும் சோதிக்கலாம்.
8:29 தமிழாக்கம் கடலுர் திவா. குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst