Difference between revisions of "OpenFOAM/C3/Creating-and-meshing-a-curved-pipe-geometry-in-Salome-for-OpenFOAM/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 37: Line 37:
 
|-
 
|-
 
| 01:06
 
| 01:06
| Drop donw optionகளில், '''Basic '''க்கு சென்று, பின், '''2d sketch'''க்கு செல்லவும்.
+
| Dropdown optionகளில், '''Basic '''க்கு சென்று, பின், '''2d sketch'''க்கு செல்லவும்.
  
 
|-
 
|-
Line 349: Line 349:
 
|-
 
|-
 
| 10:57
 
| 10:57
| இந்த டுடோரியலை தமிழாக்கம்  செய்தது ஜெயஸ்ரீ.
+
| இந்த டுடோரியலை தமிழாக்கம்  செய்தது ஜெயஸ்ரீ குரல் கொடுத்தது பத்மலோச்சினி.
  
 
|}
 
|}

Latest revision as of 21:45, 28 November 2017

Time Narration
00:01 OpenFOAMற்கு, Salomeல், ஒரு Curved-Pipe Geometryஐ உருவாக்கி, mesh செய்வது குறித்தspoken tutorialக்கு நல்வரவு.
00:10 இந்த டுடோரியலில், நாம் காணப்போவது: Salomeல், curved pipe geometryஐ உருவாக்குவது, Salomeல், geometrymesh செய்வது, submeshஐ பயன்படுத்தி, meshஐ மாற்றுவது.
00:23 இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான்: Linux Operating system Ubuntu பதிப்பு12.10, மற்றும், Salome பதிப்பு 6.6.0ஐ பயன்படுத்துகிறேன்.
00:35 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, கற்பவர், தங்கள் கணினியில் Salomeஐ நிறுவியிருக்க வேண்டும். இல்லையெனில், Downloading and Installing Salome மீதான டுடோரியலை பார்க்கவும்.
00:51 Desktopல் இருக்கும் Salome iconஐ க்ளிக் செய்து, Salome softwareஐ திறக்கவும்.
00:57 Modules barல் இருக்கும், Geometry module ஐ க்ளிக் செய்யவும்.
01:00 பின், Newஐ க்ளிக் செய்யவும்.
01:03 மேல் menu barல் இருக்கும், New Entityஐ க்ளிக் செய்வோம்.
01:06 Dropdown optionகளில், Basic க்கு சென்று, பின், 2d sketchக்கு செல்லவும்.
01:12 முன்னிருப்பாக, முதல் point, zero zero ஆகும். Applyஐ அழுத்தவும். 'Y'க்கு முன்னால், டைப் செய்க 30.
01:22 பின், Applyஐ க்ளிக் செய்யவும். இப்போது, இரண்டாவதுElement Type, Arcsக்கு செல்லவும்.
01:26 Typeஆக, Directionஐயும், Directionஆக, Tangentஐயும் தேர்ந்தெடுக்கவும்.
01:32 Radiusல், -10 (minus ten) எனவும், Angleலில், 90 எனவும், டைப் செய்யவும். Applyஐ அழுத்தவும். இப்போது, Element Type Lines ஐ தேர்ந்தெடுக்கவும்.
01:43 Typeஆக, Directionஐயும், Directionஆக, Tangentஐயும் தேர்ந்தெடுக்கவும்.
01:47 Lengthல் 30 என டைப் செய்யவும். Applyஐ அழுத்தி, பின், closeஐ அழுத்தவும்.
01:54 நெருங்கிய பார்வைக்கு, zoom in செய்கிறேன்.
01:58 Object Browserல் இருக்கும் Geometry tree ஐ திறக்கவும். sketch_1ஐ நாம் காணலாம்.
02:04 Sketchஐ மறைக்க, check off செய்து, அதை திரும்பி காண, check on செய்யலாம்.
02:09 இப்போது, New Entity >> Blocks >> Divided Diskக்கு செல்லவும்.
02:16 Orientation ல், OZXஐ தேர்ந்தெடுத்து, Radiusஐ 1க்கு சமமாக டைப் செய்யவும்.
02:21 Apply and Closeஐ க்ளிக் செய்யவும். இப்போது, New Entity >> Generation >> Extrusion Along Pathக்கு செல்லவும்.
02:31 Geometry treeல் இருந்து, Base Objectஐ , Divided Disk_1 எனவும், Path Objectஐ , Sketch_1 எனவும், தேர்ந்தெடுக்கவும்.
02:38 Apply and Closeஐ க்ளிக் செய்யவும். Pipe_1 உருவாக்கப்பட்டிருப்பதை நாம் காணலாம்.
02:45 இப்போது, New Entity >> Explodeக்கு செல்லவும். Main ObjectPipe_1. என தேர்ந்தெடுக்கவும். Sub-shapes Type drop down menuவில் இருந்து, Faceஐ தேர்ந்தெடுக்கவும். Select sub-shapesஐ check செய்யவும்.
03:03 இந்த windowஐ நகர்த்துகிறேன். Scroll up செய்து பெரிதாக்குகிறேன். இந்த Rotation menuஐ க்ளிக் செய்வதன் மூலம், நான் objectஐ திருப்பலாம்.
03:16 Objectஐ திருப்ப, இடது mouse' பட்டனை அழுத்தி, mouseஐ மேலே நகர்த்தவும். Screenல் காட்டப்பட்டுள்ள இடத்திற்கு, mouse pointer ஐ கொண்டு செல்லவும்.
03:28 இடது mouse பட்டனை அழுத்திக் கொண்டே இருக்கவும்.
03:30 எல்லா inlet faceகளும், செவ்வகப் பகுதிக்குள் விழுமாறு, mouseஐ இழுக்கவும்.
03:37 Mouse பட்டனை விடவும்.
03:41 இப்போது, எல்லா inlet faceகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டதை உறுதிப்படுத்திக் கொள்ள, Show only selected பட்டனை க்ளிக் செய்யவும்.
03:49 Apply and Closeஐ க்ளிக் செய்யவும். Geometry treeல், ஐந்து faceகள் explode செய்யப்பட்டிருப்பதை நாம் காண்கிறோம்.
03:58 இப்போது, New Entity >> Group >> Create.ஐ க்ளிக் செய்யவும்.
04:05 Geometry treeல் இருந்து, Main shape ஆக, Pipe_1 ஐ தேர்ந்தெடுக்கவும்.
04:11 Shape TypeFace என தேர்ந்தெடுக்கவும்.
04:16 இப்போது, Geometry treeல் இருந்து, ஐந்து faceகளை தேர்ந்தெடுக்கவும். இந்த Add பட்டனை க்ளிக் செய்து, அவற்றை சேர்க்கவும். Groupக்கு, inlet என பெயரிடவும்.
04:30 Apply and Closeஐ க்ளிக் செய்யவும். Inlet group உருவாக்கப்பட்டிருப்பதை நாம் காணலாம்.
04:38 இதே செயல்முறையை, pipeன் மற்றொரு முனையிலும் பின்பற்றி, அந்த faceகளை, outlet என group செய்யவும்.
04:45 நான் outlet face groupஐ உருவாக்கியுள்ளேன். இப்போது, objectஐ mesh செய்ய, Modules drop-down menu க்கு சென்று, Meshஐ தேர்ந்தெடுக்கவும்.
04:57 இப்போது, மேலிருக்கும் menu barல், Mesh >> Create Meshஐ க்ளிக் செய்யவும்.
05:04 Geometry treeல் இருந்து, Geometryஆக, Pipe_1 ஐ தேர்ந்தெடுக்கவும்.
05:09 Assign a set of hypotheses button பட்டனை க்ளிக் செய்யவும். 3D: Automatic Hexahedralizationஐ க்ளிக் செய்யவும்.
05:20 Number of Segmentsல், 12 என டைப் செய்யவும்.
05:23 OKஐ க்ளிக் செய்யவும். Apply and Closeஐ க்ளிக் செய்யவும். Geometry treeல், Mesh_1ஐ நாம் காணலாம்.
05:32 அதை ரைட்-க்ளிக் செய்யவும். Compute.ஐ க்ளிக் செய்யவும். Windowஐ மூடவும்.
05:40 Mesh உருவாக்கப்பட்டுவிட்டதை நாம் காணலாம்.
05:43 Zoom-in. செய்கிறேன்.
05:45 இந்த panning optionஐ பயன்படுத்தி, நான் objectஐ நகர்த்தலாம்.
05:51 இப்போது, flowன் திசையில், meshஐ நாம் refine செய்வோம்.
05:56 அதைச் செய்ய, Modules drop-down menuல் , geometry module க்கு திரும்பச் செல்லவும்.
06:03 இப்போது, panning மற்றும் rotation optionஐ பயன்படுத்தி, சரியான பார்வையை நான் பெறுகிறேன். சிறிதாக்குகிறேன்.
06:15 New Entity >> Explode.க்கு செல்லவும்.
06:20 Main Object Pipe_1. என தேர்ந்தெடுக்கவும்.
06:24 Sub-shapes Type, Edge.
06:29 Select sub-shapes.ஐ check செய்யவும்.
06:34 Windowவை மூலைக்கு நகர்த்துகிறேன்.
06:37 Screenல் காட்டப்படுகின்றபடி, mouse pointerஐ நகர்த்தவும். இடது mouse button.ஐ அழுத்திக் கொண்டே இருக்கவும்.
06:43 எல்லா, outlet face edgeகளும், window.க்குள் விழுமாறு, mouseஐ இழுக்கவும்.
06:50 இடது mouse பட்டனை விடவும். தேர்ந்தெடுக்கப்பட்ட edgeகள், வெள்ளை நிறத்தில் தெரிகின்றன.
06:57 Hide selectedஐ க்ளிக் செய்யவும். இதே போல், மேலும் மூன்று face edgeகளை ஒவ்வொன்றாக தேர்ந்தெடுத்து, நாம் மறைக்க வேண்டும்.
07:14 அதற்குப் பிறகு, flow திசையில், edgeகளை மட்டுமே நீங்கள் காண்பீர்கள். சிறிதாக்குகிறேன். Objectஐ நகர்த்தவும்.
07:25 இதே முறையில், இந்த எல்லா edgeகளையும் தேர்ந்தெடுத்து, Apply and Closeஐ க்ளிக் செய்யவும்.
07:33 Geometry treeல், outletன் கீழ், 24 edgeகள் explode செய்யப்பட்டிருப்பதை நாம் காணலாம்.
07:40 இந்த edgeகளை, group செய்ய, New Entity >> Group >>Create.க்கு செல்லவும்.
07:46 Shape Typeஆக, Edge.ஐ தேர்ந்தெடுக்கவும்.
07:50 Geometry treeல் இருந்து, Main shape ஆக, Pipe_1 ஐ தேர்ந்தெடுக்கவும்.
07:56 இப்போது, இந்த எல்லா edgeகளையும் தேர்ந்தெடுத்து, அவற்றை சேர்க்க, Add பட்டனை க்ளிக் செய்யவும்.
08:04 Groupக்கு, flow edges. என பெயரிடவும். Apply and Closeஐ க்ளிக் செய்யவும்.
08:11 Flowedges group உருவாக்கப்பட்டுவிட்டதை நாம் காணலாம்.
08:17 இப்போது, Modules drop-down optionல் , Mesh moduleக்கு செல்லவும்.
08:22 Mesh_1ஐ ரைட்-க்ளிக் செய்து, Create Sub-mesh.ஐ க்ளிக் செய்யவும்.
08:28 Geometryல், flowedgesஐ தேர்ந்தெடுக்கவும்.
08:33 Algorithm wire discretization.ஐ தேர்ந்தெடுக்கவும்.
08:37 இப்போது, தகுந்த hypothesisஐ தேர்ந்தெடுக்க, drop-down menuவின் வலது பக்கத்தில் இருக்கும் முதல் பட்டனை க்ளிக் செய்யவும்.
08:47 Nb. Segments.ஐ க்ளிக் செய்யவும்.
08:50 Number of segmentsல்,30 என டைப் செய்யவும்.
08:54 Ok. ஐ க்ளிக் செய்யவும். Apply and Close.ஐ க்ளிக் செய்யவும்.
09:00 இப்போது, Mesh_1 ஐ க்ளிக் செய்யவும். Computeஐ க்ளிக் செய்யவும். Refined mesh உருவாக்கப்பட்டுவிட்டது. Windowஐ மூடவும்.
09:12 Flowவின் திசையில், mesh refine செய்யப்பட்டுவிட்டது.
09:18 இந்த வேலையை சேமிக்க, File >> Save Asக்கு செல்லவும். File nameல், "Curved-geometry" என டைப் செய்யவும்.
09:28 இந்த வேலையை நான் Desktopல் சேமிக்கிறேன். Save. Salome.ஐ சிறிதாக்கவும்.
09:37 File, Curved-geometry.hdf. என சேமிக்கப்பட்டுள்ளதை நாம் காணலாம்.
09:43 இந்த டுடோரியலில் நாம் கற்றது: Salomeல், curved pipe geometryஐ உருவாக்குவது, Salomeல், geometrymesh செய்வது, submeshஐ பயன்படுத்தி, meshஐ modify செய்வது.
09:55 பயிற்சியாக- வெளிப்புற விட்டத்தை விட 6 unitகள் குறைவாக உள்ள உட்புற விட்டத்தை கொண்ட ஒரு குழாயை உருவாக்கவும். Bent angle ஐ மாற்றவும்.
10:06 இந்த URLலில் இருக்கும் வீடியோவை காணவும்: http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial . அது, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும்.
10:18 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும்.
10:35 Spoken tutorial திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,National Mission on Education through ICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட URL இணைப்பை பார்க்கவும்: http://spoken-tutorial.org/NMEICT-Intro.
10:57 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ குரல் கொடுத்தது பத்மலோச்சினி.

Contributors and Content Editors

Jayashree, Priyacst