Difference between revisions of "OpenFOAM/C2/Simulating-flow-in-a-Lid-Driven-Cavity/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 117: Line 117:
 
|-
 
|-
 
| 02:01
 
| 02:01
| டைப் செய்க: '''cd (space) polymesh''', பின், '''Enter'''ஐ அழுத்தவும். (till)
+
| டைப் செய்க: '''cd (space) polymesh''', பின், '''Enter'''ஐ அழுத்தவும்.  
  
 
|-
 
|-
 
| 02:08
 
| 02:08
| '''PolyMesh''', 'blockMeshDict' என்ற பெயருடைய மற்றொரு fileஐ கொண்டிருக்கிறது.
+
| '''PolyMesh''', 'blockMeshDict' என்ற மற்றொரு fileஐ கொண்டிருக்கிறது.
  
 
|-
 
|-
 
| 02:12
 
| 02:12
| இப்போது, டைப் செய்க: ''ls'', பின், '''Enter'''ஐ அழுத்தவும்.
+
| டைப் செய்க: ''ls'', '''Enter'''ஐ அழுத்தவும்.
  
 
|-
 
|-
Line 161: Line 161:
 
|-
 
|-
 
| 02:56
 
| 02:56
| இப்போது, இதை மூடவும்.
+
| இதை மூடவும்.
  
 
|-
 
|-
 
|  02:58
 
|  02:58
| Command terminalலில் டைப் செய்க: '''cd (space) .. (dot) (dot)''', பின், '''Enter'''ஐ அழுத்தவும்.
+
| டைப் செய்க: '''cd (space) .. (dot) (dot)''', பின், '''Enter'''ஐ அழுத்தவும்.
  
 
|-
 
|-
 
| 03:04
 
| 03:04
| இதை இருமுறை செய்யவும். நீங்கள் ''' cavity''' folderக்கு திரும்ப வருவீர்கள்.
+
| இதை இருமுறை செய்யவும்.   ''' cavity''' folderக்கு வருவீர்கள்.
  
 
|-
 
|-
 
| 03:09
 
| 03:09
| இப்போது, டைப் செய்க: '''cd''' (space) '''system''', பின், '''Enter'''ஐ அழுத்தவும்.
+
| டைப் செய்க: '''cd''' (space) '''system''', பின், '''Enter'''ஐ அழுத்தவும்.
  
 
|-
 
|-
 
|03:15
 
|03:15
| இப்போது, டைப் செய்க: ''ls'', பின், '''Enter'''ஐ அழுத்தவும்.  இது மூன்று fileகளை கொண்டிருக்கிறது-
+
| டைப் செய்க: ''ls'', '''Enter'''ஐ அழுத்தவும்.  இதில் மூன்று fileகள் உள்ளன-
  
 
|-
 
|-
Line 189: Line 189:
 
|-
 
|-
 
|  03:30
 
|  03:30
| '''Run time'''ல் பயன்படுத்தப்படுகின்ற '''discritization scheme'''களை, '''fvSolution'''  கொண்டிருக்கிறது.
+
| '''Run time'''ல் பயன்படுத்தப்படும் '''discritization scheme'''களை, '''fvSolution'''  கொண்டிருக்கிறது.
  
 
|-
 
|-
Line 197: Line 197:
 
|-
 
|-
 
| 03:40
 
| 03:40
| மீண்டும், டைப் செய்க:  '''cd (space) (dot dot) .. ''', பின், '''Enter'''ஐ அழுத்தவும்.
+
| டைப் செய்க:  '''cd (space) (dot dot) .. ''', பின், '''Enter'''ஐ அழுத்தவும்.
  
 
|-
 
|-
 
| 03:46
 
| 03:46
| இப்போது, டைப் செய்க: '''cd ( space )''' 0 (zero), பின், '''Enter'''ஐ அழுத்தவும்.
+
| டைப் செய்க: '''cd ( space )''' 0 (zero), பின், '''Enter'''ஐ அழுத்தவும்.
  
 
|-
 
|-
 
|03:53
 
|03:53
| இப்போது, டைப் செய்க: ''ls'', பின், '''Enter'''ஐ அழுத்தவும்.
+
|டைப் செய்க: ''ls'', பின், '''Enter'''ஐ அழுத்தவும்.
  
 
|-
 
|-
Line 213: Line 213:
 
|-
 
|-
 
|  04:03
 
|  04:03
| இப்போது, '''Cavity''' folderக்கு திரும்ப,  டைப் செய்க:  '''cd (space) (dot dot) .. '''.
+
|'''Cavity''' folderக்கு திரும்ப,  டைப் செய்க:  '''cd (space) (dot dot) .. '''.
  
 
|-
 
|-
 
| 04:09
 
| 04:09
| இப்போது, நாம் geometryஐ '''mesh'''  செய்ய வேண்டும்.
+
| geometryஐ '''mesh'''  செய்வோம்.
  
 
|-
 
|-
 
|  04:11
 
|  04:11
| இங்கு ஒரு சொரசொரப்பான meshஐ நாம் பயன்படுத்துகிறோம்.
+
| இங்கு meshஐ பயன்படுத்துகிறோம்.
  
 
|-
 
|-
 
|  04:14
 
|  04:14
| '''Terminal'''லில், '''blockMesh''' என டைப் செய்து, geometryஐ '''mesh'''  செய்யவும்.
+
| '''blockMesh''' என டைப் செய்து, geometryஐ '''mesh'''  செய்யவும்.
  
 
|-
 
|-
 
|04:18  
 
|04:18  
| இப்போது, டைப் செய்க: '''blockMesh '''( இங்கு M  capitalஆக இருப்பதை கவனிக்கவும்) , பின், '''Enter'''ஐ அழுத்தவும்.
+
| டைப் செய்க: '''blockMesh '''( இங்கு M  capital) , பின், '''Enter'''ஐ அழுத்தவும்.
  
 
|-
 
|-
Line 237: Line 237:
 
|-
 
|-
 
| 04:27
 
| 04:27
| '''BlockMesh''' fileலில் ஏதேனும் '''error'''கள் இருந்தால், அது '''terminal'''லில் காட்டப்படும்.
+
| '''BlockMesh''' fileலில் '''error'''கள் இருந்தால், '''terminal'''லில் காட்டப்படும்.
  
 
|-
 
|-
 
|  04:31
 
|  04:31
| Geometryஐ காண, டைப் செய்க: '''paraFoam'''.  இங்கு, 'F' , capitalஆக இருப்பதை கவனிக்கவும்.  பின், '''Enter'''ஐ அழுத்தவும்.
+
| Geometryஐ காண, டைப் செய்க: '''paraFoam'''.  இங்கு, 'F' , capital.  பின், '''Enter'''ஐ அழுத்தவும்.
  
 
|-
 
|-
Line 249: Line 249:
 
|-
 
|-
 
|  04:44
 
|  04:44
| '''Object inspector''' menuவின் இடது பக்கத்தில் இருக்கும், '''Apply.'''ஐ க்ளிக் செய்யவும்.
+
| '''Object inspector''' menuவின் இடது பக்கத்தில் '''Apply'''ஐ க்ளிக் செய்யவும்.
  
 
|-
 
|-
 
| 04:49
 
| 04:49
| நீங்கள் '''lid driven cavity''' geometryஐ காணலாம், இப்போது இதை மூடவும்.
+
| '''lid driven cavity''' geometryஐ காணலாம். இதை மூடவும்.
  
 
|-
 
|-
Line 261: Line 261:
 
|-
 
|-
 
|  05:04
 
|  05:04
| இங்கு, 'M' , capitalஆக இருப்பதை கவனிக்கவும்.  பின், '''Enter'''ஐ அழுத்தவும்.
+
| இங்கு, 'M' , capital.  பின், '''Enter'''ஐ அழுத்தவும்.
  
 
|-
 
|-
 
|05:08
 
|05:08
| Cellகளின் எண்ணிக்கை, '''skewness''', மற்றும்,  '''mesh'''உடன் தொடர்புடைய மற்ற parameterகளை நீங்கள் காணலாம்.
+
| Cellகளின் எண்ணிக்கை, '''skewness''', மற்றும்,  '''mesh'''ன் மற்ற parameterகளை காணலாம்.
  
 
|-
 
|-
Line 273: Line 273:
 
|-
 
|-
 
|  05:17
 
|  05:17
| நாம் '''icoFoam'''  solverஐ இங்கு பயன்படுத்துகின்றோம்.
+
| '''icoFoam'''  solverஐ இங்கு பயன்படுத்துகின்றோம்.
  
 
|-
 
|-
Line 289: Line 289:
 
|-
 
|-
 
|  05:33
 
|  05:33
| இங்கு, 'F' , capitalஆக இருப்பதை கவனிக்கவும்.  பின், '''Enter'''ஐ அழுத்தவும்.
+
| இங்கு, 'F' , capital.  பின், '''Enter'''ஐ அழுத்தவும்.
  
 
|-
 
|-
 
|  05:37
 
|  05:37
| ஓடிக்கொண்டிருக்கின்ற'''Iteration'''களை, terminal windowவில் காணலாம்.
+
| ஓடிக்கொண்டிருக்கின்ற'''Iteration'''களை, terminalல் காணலாம்.
  
 
|-
 
|-
Line 301: Line 301:
 
|-
 
|-
 
| 05:54
 
| 05:54
| '''Object inspector''' menuவின் இடது பக்கத்தில் இருக்கும்,
+
| '''Object inspector''' menuவின் இடது பக்கத்தில்,
  
 
|-
 
|-
 
|  05:57
 
|  05:57
| '''Apply.'''ஐ க்ளிக் செய்யவும். இப்போது, '''object inspector''' menuவின் properties  மீது '''Scroll'''  down  செய்யவும்.
+
| '''Apply'''ஐ க்ளிக் செய்யவும். '''object inspector''' menuவின் properties  மீது '''Scroll'''  down  செய்யவும்.
  
 
|-
 
|-
 
|  06:02
 
|  06:02
| '''mesh parts, Volume Fields''' ஆகியவற்றை நீங்கள் காணலாம்.
+
| '''mesh parts, Volume Fields''' ஆகியவற்றை காணலாம்.
  
 
|-
 
|-
 
| 06:07
 
| 06:07
| '''Lid driven cavity'''ன், வெவ்வேறுboundary பகுதிகளைக் காண, '''mesh'''  பகுதியில், இந்த '''box'''களை check  அல்லது uncheck  செய்யவும்.
+
| '''Lid driven cavity'''ன், வெவ்வேறு boundary பகுதிகளைக் காண, '''mesh'''  பகுதியில், இந்த '''box'''களை check  அல்லது uncheck  செய்யவும்.
  
 
|-
 
|-
 
|  06:15  
 
|  06:15  
| இப்போது, இதற்கு பிறகு, '''active variable control ''' drop-down menuவில், மேல் இடது பக்கத்தில், இதை, '''solid color'''ல் இருந்து, '''p''' அல்லது capital '''U'''க்கு மாற்றவும்.  இவை, '''pressure, velocity''' போன்ற, '''initial condition'''களாகும்.
+
| '''active variable control ''' drop-down menuவில், மேல் இடது பக்கத்தில், இதை, '''solid color'''ல் இருந்து, '''p''' அல்லது capital '''U'''க்கு மாற்றவும்.  இவை, '''pressure, velocity''' போன்ற, '''initial condition'''களாகும்.
  
 
|-
 
|-
 
|  06:31
 
|  06:31
| நான் capital 'U'ஐ தேர்ந்தெடுக்கிறேன்.  இப்போது, இது, velocityன் initial conditionஐ உங்களுக்கு காட்டும்.
+
| நான் capital 'U'ஐ தேர்ந்தெடுக்கிறேன்.  இது, velocityன் initial conditionஐ காட்டும்.
  
 
|-
 
|-
 
|  06:37
 
|  06:37
| '''Paraview''' windowவின் மேல், ''' VCR control'''ஐ நீங்கள் காணலாம்.
+
| '''Paraview''' windowவின் மேல், ''' VCR control'''ஐ காணலாம்.
  
 
|-
 
|-
Line 341: Line 341:
 
|-
 
|-
 
|  07:03
 
|  07:03
| இதுவே, '''U velocity'''க்கான '''color legend''' ஆகும்.
+
| இதுவே, '''U velocity'''க்கான '''color legend'''.
  
 
|-
 
|-
 
| 07:07
 
| 07:07
| பெற்ற முடிவுகளை நாம் validate  செய்ய வேண்டும்.
+
| முடிவுகளை validate  செய்ய வேண்டும்.
  
 
|-
 
|-
 
|  07:09
 
|  07:09
| இதை செய்ய, '''U''' மற்றும் '''V velocity'''ஐ நாம் plot  செய்வோம்.
+
| இதற்கு, '''U''' மற்றும் '''V velocity'''ஐ plot  செய்வோம்.
  
 
|-
 
|-
Line 357: Line 357:
 
|-
 
|-
 
|  07:21
 
|  07:21
| அதை க்ளிக் செய்யவும்.
+
| அதை க்ளிக் செய்க.
  
 
|-
 
|-
 
| 07:23
 
| 07:23
|  X , Y and Z axisகளை நீங்கள் காணலாம்.
+
|  X , YZ axisகளை காணலாம்.
  
 
|-
 
|-
Line 369: Line 369:
 
|-
 
|-
 
|  07:31
 
|  07:31
| நான் '''X axis'''ஐ தேர்ந்தெடுத்து, '''Apply'''ஐ க்ளிக் செய்கிறேன்.
+
| '''X axis'''ஐ தேர்ந்தெடுத்து, '''Apply'''ஐ க்ளிக் செய்கிறேன்.
  
 
|-
 
|-
 
| 07:37
 
| 07:37
| '''Pressure''' மற்றும் '''velocity''' '''plot'''கள் plot  செய்யப்படுவதை நீங்கள் காணலாம்.
+
| '''Pressure''' மற்றும் '''velocity''' '''plot'''கள் plot  செய்யப்படுவதை காணலாம்.
  
 
|-
 
|-
 
| 07:42
 
| 07:42
|இது ஒரு non dimensional ஆய்வு ஆதலால், '''Reynolds number =100'''க்கு, '''u/U v/s y/L'''க்கு, நாம் graphஐ plot  செய்ய வேண்டும்.
+
|இது ஒரு non dimensional ஆய்வு ஆதலால், '''Reynolds number =100'''க்கு, '''u/U v/s y/L'''க்கு, graphஐ plot  செய்ய வேண்டும்.
  
 
|-
 
|-
Line 385: Line 385:
 
|-
 
|-
 
|  07:58  
 
|  07:58  
| பின், '''Apply.'''ஐ க்ளிக் செய்யவும்.
+
| '''Apply'''ஐ க்ளிக் செய்யவும்.
  
 
|-
 
|-
 
| 08:01
 
| 08:01
| நீங்கள், ''' plot'''ஐ காணலாம்.
+
| ''' plot'''ஐ காணலாம்.
  
 
|-
 
|-
 
|  08:03
 
|  08:03
| இப்போது, menu barல்,  '''File > Save Data'''க்கு செல்லவும்.
+
| menu barல்,  '''File > Save Data'''க்கு செல்லவும்.
  
 
|-
 
|-
 
| 08:09
 
| 08:09
| உங்கள் fileக்கு தகுந்த பெயரை கொடுக்கவும்.
+
|நீங்கள் தகுந்த பெயரை கொடுக்கலாம்.
  
 
|-
 
|-
 
|  08:11
 
|  08:11
| நான் இதற்கு,  "cavity"  என பெயரிடுகிறேன்.
+
| நான்   "cavity"  என பெயரிடுகிறேன்.
  
 
|-
 
|-
Line 409: Line 409:
 
|-
 
|-
 
|  08:19
 
|  08:19
| இப்போது, OKஐ க்ளிக் செய்யவும்.  மீண்டும், OKஐ க்ளிக் செய்யவும்.
+
| OKஐ க்ளிக் செய்யவும்.  மீண்டும், OKஐ க்ளிக் செய்யவும்.
  
 
|-
 
|-
 
| 08:23
 
| 08:23
| இப்போது, '''openfoam directory'''ன், '''cavity''' folderக்கு செல்லவும்.  
+
| '''openfoam directory'''ன், '''cavity''' folderக்கு செல்லவும்.  
  
 
|-
 
|-
 
|  08:29
 
|  08:29
| Scroll down செய்யவும். நீங்கள் '''cavity.csv''' fileஐ காணலாம்.
+
| Scroll down செய்யவும்.   '''cavity.csv''' fileஐ காணலாம்.
  
 
|-
 
|-
Line 429: Line 429:
 
|-
 
|-
 
|  08:48
 
|  08:48
| இப்போது, இந்த இரண்டு columnகளையும் வகுக்கவும்.  அதாவது, '''u zero'''ஐ capital U னாலும், '''points 1'''ஐ capital Lனாலும் வகுத்து,
+
| இந்த இரண்டு columnகளையும் வகுக்கவும்.  அதாவது, '''u zero'''ஐ capital U னாலும், '''points 1'''ஐ capital Lனாலும் வகுத்து,
  
 
|-
 
|-
 
|  08:59
 
|  08:59
| menu barல் மேலிருக்கும், '''libreoffice''' charts optionல், முடிவுகளைplot செய்யவும்.
+
| menu barல் மேலிருக்கும், '''libreoffice''' charts optionல், முடிவுகளை plot செய்யவும்.
  
 
|-
 
|-
 
|  09:08
 
|  09:08
| இப்போது, slideகளுக்கு திரும்புகிறேன்.
+
| slideகளுக்கு திரும்புகிறேன்.
  
 
|-
 
|-
Line 484: Line 484:
 
|-
 
|-
 
| 09:50
 
| 09:50
| இந்த URLலில் இருக்கும் வீடியோவை காணவும்: http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial .
+
| இந்த URLலில் இருக்கும் வீடியோவை காணவும்:  
  
 
|-
 
|-
Line 492: Line 492:
 
|-
 
|-
 
|  09:57
 
|  09:57
| உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும்.   
+
| இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில், தரவிறக்கி காணவும்.   
  
 
|-
 
|-
Line 516: Line 516:
 
|-
 
|-
 
|  10:18
 
|  10:18
| இதற்கு ஆதரவு,  இந்திய அரசாங்கத்தின்,National Mission on Education through ICT, MHRD,  மூலம் கிடைக்கிறது.
+
| இதற்கு ஆதரவு,  இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD,  மூலம் கிடைக்கிறது.
  
 
|-
 
|-
 
|  10:23
 
|  10:23
| மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட URL  இணைப்பை பார்க்கவும்: http://spoken-tutorial.org/NMEICT-Intro.
+
| மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட URL  இணைப்பை பார்க்கவும்:  
  
 
|-
 
|-
 
| 10:27
 
| 10:27
| இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது, ஜெயஸ்ரீ..குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி .
+
| இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது, ஜெயஸ்ரீ. குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி .
 
+
|-
+
|  10:30
+
| கலந்து  கொண்டமைக்கு நன்றி. 
+
 
+
 
|}
 
|}

Revision as of 12:43, 14 December 2017

Time Narration
00:01 OpenFoamல், ஒரு lid driven cavityல் flowஐ simulate செய்வது குறித்த tutorialக்கு நல்வரவு.
00:07 இதில் கற்கபோவது:
00:09 Lid Driven Cavityன் file structure
00:12 Geometryஐ mesh செய்வது
00:14 Paraviewல், முடிவுகளை தீர்த்து, post process செய்வது
00:17 Spreadsheetல், முடிவுகளை plot செய்து, validate செய்வது
00:21 இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, பயன்படுத்துவது: Linux Operating system Ubuntu 10.04,
00:27 OpenFOAM 2.1.0, மற்றும், ParaView 3.12.0.
00:32 Lid driven cavity, ஒருCFD codeஐ validate செய்வதற்கு, மிகப் பரவலாக பயன்படுத்தப்படும், 2D test case ஆகும்.
00:39 இது Lid driven cavityன் வரைபடம்.
00:41 boundary conditionகள் அப்படியே இருக்கின்றன.
00:44 ஒரு moving wall, மற்றும் மூன்று fixed wallகள்.
00:46 இதை, Reynolds no (Re) = 100க்கு தீர்க்கிறோம்.
00:50 Moving wall, 1 meter per second velocityஐ கொண்டிருக்கிறது.
00:54 Lid Driven Cavityக்கான, path, நிறுவுதல் டுடோரியலில் நாம் விவாதித்ததே ஆகும்.
01:00 command terminalஐ திறக்கவும்.
01:02 இதைச் செய்ய, keyboardல், Ctrl+Alt+t keyகளை ஒன்றாக அழுத்தவும்.
01:08 lid Driven Cavityக்கான pathஐ டைப் செய்யவும்.
01:12 run, Enterஐ அழுத்தவும்.
01:15 cd (space) tutorials, பின், Enterஐ அழுத்தவும்.
01:20 cd (space) incompressible, பின், Enterஐ அழுத்தவும்.
01:26 cd (space) icoFoam (இங்கு'F', capital) பின், Enterஐ அழுத்தவும்.
01:33 cd (space) cavity, பின், Enterஐ அழுத்தவும்.
01:38 ls, பின், Enterஐ அழுத்தவும்.
01:41 Cavityல் உள்ள 3 folderகள் 0 , constant , மற்றும் system
01:46 டைப் செய்க: cd (space) constant, Enterஐ அழுத்தவும்.
01:52 ls, பின், Enterஐ அழுத்தவும்.
01:55 Constant folder, polyMesh என்ற fileஐயும், fluidன் physical propertyகளை விளக்குகின்ற fileஐயும் கொண்டிருக்கிறது.
02:01 டைப் செய்க: cd (space) polymesh, பின், Enterஐ அழுத்தவும்.
02:08 PolyMesh, 'blockMeshDict' என்ற மற்றொரு fileஐ கொண்டிருக்கிறது.
02:12 டைப் செய்க: ls, Enterஐ அழுத்தவும்.
02:15 நீங்கள், blockMeshDictஐ காணலாம்.
02:17 blockMeshDict fileஐ திறக்க, டைப் செய்க: gedit space blockMeshDict.(இங்குM, மற்றும்D capitalஆக இருப்பதை கவனிக்கவும்) பின், Enterஐ அழுத்தவும்.
02:30 இது blockMeshDict fileஐ திறக்கும்.
02:32 இதை capture areaக்கு இழுக்கிறேன்.
02:36 இது பின்வருவனவற்றை கொண்டிருக்கிறது: lid driven cavityக்கான coordinateகள்
02:41 blocking மற்றும் meshing parameterகள்
02:44 மற்றும் boundary patchகள்
02:47 ஒன்றுபடுத்துவதற்கு, arcகளும், patchகளும், இல்லாததனால், edgeகள், மற்றும் mergePatchPairகளை காலியாக வைக்கலாம்.
02:56 இதை மூடவும்.
02:58 டைப் செய்க: cd (space) .. (dot) (dot), பின், Enterஐ அழுத்தவும்.
03:04 இதை இருமுறை செய்யவும். cavity folderக்கு வருவீர்கள்.
03:09 டைப் செய்க: cd (space) system, பின், Enterஐ அழுத்தவும்.
03:15 டைப் செய்க: ls, Enterஐ அழுத்தவும். இதில் மூன்று fileகள் உள்ளன-
03:22 controlDict, fvSchemes மற்றும் fvSolutions.
03:26 start/end time க்கான, control parameterகளை, controlDict கொண்டிருக்கிறது.
03:30 Run timeல் பயன்படுத்தப்படும் discritization schemeகளை, fvSolution கொண்டிருக்கிறது.
03:35 Solverகள், tolerance, போன்றவற்றிற்கான equationஐ , fvSchemes கொண்டிருக்கிறது.
03:40 டைப் செய்க: cd (space) (dot dot) .. , பின், Enterஐ அழுத்தவும்.
03:46 டைப் செய்க: cd ( space ) 0 (zero), பின், Enterஐ அழுத்தவும்.
03:53 டைப் செய்க: ls, பின், Enterஐ அழுத்தவும்.
03:57 Pressure, Velocity, Temperature போன்ற, boundary conditionகளுக்கான initial மதிப்புகளை இது கொண்டிருக்கிறது.
04:03 Cavity folderக்கு திரும்ப, டைப் செய்க: cd (space) (dot dot) .. .
04:09 geometryஐ mesh செய்வோம்.
04:11 இங்கு meshஐ பயன்படுத்துகிறோம்.
04:14 blockMesh என டைப் செய்து, geometryஐ mesh செய்யவும்.
04:18 டைப் செய்க: blockMesh ( இங்கு M capital) , பின், Enterஐ அழுத்தவும்.
04:25 Meshing முடிந்துவிட்டது.
04:27 BlockMesh fileலில் errorகள் இருந்தால், terminalலில் காட்டப்படும்.
04:31 Geometryஐ காண, டைப் செய்க: paraFoam. இங்கு, 'F' , capital. பின், Enterஐ அழுத்தவும்.
04:40 இது, paraview windowஐ திறக்கும்.
04:44 Object inspector menuவின் இடது பக்கத்தில் Applyஐ க்ளிக் செய்யவும்.
04:49 lid driven cavity geometryஐ காணலாம். இதை மூடவும்.
04:58 Terminalலில், checkMesh என டைப் செய்து, meshஐ check செய்யவும்.
05:04 இங்கு, 'M' , capital. பின், Enterஐ அழுத்தவும்.
05:08 Cellகளின் எண்ணிக்கை, skewness, மற்றும், meshன் மற்ற parameterகளை காணலாம்.
05:15 Slideகளுக்கு திரும்புகிறேன்.
05:17 icoFoam solverஐ இங்கு பயன்படுத்துகின்றோம்.
05:20 icoFoam, newtonian fluidகளின், incompressible flowக்கான, ஒரு Transient solver ஆகும்.
05:26 Terminalக்கு திரும்புகிறேன்.
05:29 Terminalலில், டைப் செய்க: icoFoam.
05:33 இங்கு, 'F' , capital. பின், Enterஐ அழுத்தவும்.
05:37 ஓடிக்கொண்டிருக்கின்றIterationகளை, terminalல் காணலாம்.
05:40 தீர்வு காணல் முடிந்த பிறகு, geometry மற்றும் முடிவுகளைக் காண, terminalலில், டைப் செய்க: paraFoam.
05:54 Object inspector menuவின் இடது பக்கத்தில்,
05:57 Applyஐ க்ளிக் செய்யவும். object inspector menuவின் properties மீது Scroll down செய்யவும்.
06:02 mesh parts, Volume Fields ஆகியவற்றை காணலாம்.
06:07 Lid driven cavityன், வெவ்வேறு boundary பகுதிகளைக் காண, mesh பகுதியில், இந்த boxகளை check அல்லது uncheck செய்யவும்.
06:15 active variable control drop-down menuவில், மேல் இடது பக்கத்தில், இதை, solid colorல் இருந்து, p அல்லது capital Uக்கு மாற்றவும். இவை, pressure, velocity போன்ற, initial conditionகளாகும்.
06:31 நான் capital 'U'ஐ தேர்ந்தெடுக்கிறேன். இது, velocityன் initial conditionஐ காட்டும்.
06:37 Paraview windowவின் மேல், VCR controlஐ காணலாம்.
06:44 Play பட்டனை க்ளிக் செய்யவும்.
06:47 இதுவே, lid driven cavity'க்கான, velocityன் இறுதி முடிவாகும்.
06:52 Active variable control menuவின் மேல் இடது பக்கத்தை க்ளிக் செய்து, color legend மீது toggle செய்யவும்.
07:03 இதுவே, U velocityக்கான color legend.
07:07 முடிவுகளை validate செய்ய வேண்டும்.
07:09 இதற்கு, U மற்றும் V velocityஐ plot செய்வோம்.
07:12 இதைச் செய்ய, Filters scroll down > Data Analysis > Plot Over lineக்கு செல்லவும்.
07:21 அதை க்ளிக் செய்க.
07:23 X , Y, Z axisகளை காணலாம்.
07:25 X & Y axis ஒவ்வொன்றாக தேர்ந்தெடுக்கவும்.
07:31 X axisஐ தேர்ந்தெடுத்து, Applyஐ க்ளிக் செய்கிறேன்.
07:37 Pressure மற்றும் velocity plotகள் plot செய்யப்படுவதை காணலாம்.
07:42 இது ஒரு non dimensional ஆய்வு ஆதலால், Reynolds number =100க்கு, u/U v/s y/Lக்கு, graphஐ plot செய்ய வேண்டும்.
07:52 இதைச் செய்ய, Plot Dataல், Y-axisஐ க்ளிக் செய்யவும்.
07:58 Applyஐ க்ளிக் செய்யவும்.
08:01 plotஐ காணலாம்.
08:03 menu barல், File > Save Dataக்கு செல்லவும்.
08:09 நீங்கள் தகுந்த பெயரை கொடுக்கலாம்.
08:11 நான் "cavity" என பெயரிடுகிறேன்.
08:15 File, ".csv" (dot csv) file ஆக சேமிக்கப்படும்.
08:19 OKஐ க்ளிக் செய்யவும். மீண்டும், OKஐ க்ளிக் செய்யவும்.
08:23 openfoam directoryன், cavity folderக்கு செல்லவும்.
08:29 Scroll down செய்யவும். cavity.csv fileஐ காணலாம்.
08:34 அதை, Open office அல்லது LibreOffice Spreadsheetல் திறக்கவும்.
08:39 LibreOffice spreadsheetல், U0 (u velocity) மற்றும், வலது பக்கத்தில் இருக்கும், points 1(Y-axis) columnsஐ மற்றொரு spread sheetக்கு copy செய்யவும்.
08:48 இந்த இரண்டு columnகளையும் வகுக்கவும். அதாவது, u zeroஐ capital U னாலும், points 1ஐ capital Lனாலும் வகுத்து,
08:59 menu barல் மேலிருக்கும், libreoffice charts optionல், முடிவுகளை plot செய்யவும்.
09:08 slideகளுக்கு திரும்புகிறேன்.
09:10 பெறப்படுகின்ற முடிவுகள், இந்த படத்திற்கு ஒத்ததாக இருக்கும்.
09:16 'Ghia et al. (1982)ஆல் வெளியிடப்பட்ட, Lid Driven Cavity மீதான paperல், Fluentல் இருந்து பெறப்பட்ட முடிவுகளை validate செய்யவும்.
09:24 இந்த டுடோரியலில் நாம் கற்றது:
09:26 Lid Driven cavityன் file structure
09:28 Solved lid driven cavity.
09:30 Post-processing of solutions
09:32 மற்றும் Validation.
09:34 பயிற்சியாக, lid driven cavityல், சில parameterகளை மாற்றவும்.
09:38 0 folderலில், Velocity Magnitude.
09:41 Constant folderலில், transport Propertiesல், Kinematic viscosity.
09:45 மற்றும், u/U and y/Lன் முடிவுகளை plot செய்யவும்.
09:50 இந்த URLலில் இருக்கும் வீடியோவை காணவும்:
09:54 அது, spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது.
09:57 இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில், தரவிறக்கி காணவும்.
10:00 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு:
10:02 ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
10:05 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
10:09 மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும்.
10:15 Spoken tutorial திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
10:18 இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
10:23 மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட URL இணைப்பை பார்க்கவும்:
10:27 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது, ஜெயஸ்ரீ. குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி .

Contributors and Content Editors

Jayashree, Priyacst, Venuspriya