Difference between revisions of "Netbeans/C2/Introduction-to-Netbeans/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 2: Line 2:
 
| '''Time'''
 
| '''Time'''
 
| '''Narration'''
 
| '''Narration'''
|-
 
| 00:01
 
| வணக்கம்.
 
 
|-
 
|-
 
| 00:02
 
| 00:02
| Netbeans IDE அறிமுகத்திற்கான  டுடோரியலுக்கு நல்வரவு. .
+
| வணக்கம். Netbeans IDE அறிமுகத்திற்கான  டுடோரியலுக்கு நல்வரவு. .
 
|-
 
|-
 
|00:06
 
|00:06
Line 130: Line 127:
 
|-
 
|-
 
|03:52
 
|03:52
| runtime window மற்றும்
+
| runtime window மற்றும் output window  
|-
+
| 03:53
+
|output window  
+
 
|-
 
|-
 
| 03:57
 
| 03:57

Latest revision as of 14:32, 27 February 2017

Time Narration
00:02 வணக்கம். Netbeans IDE அறிமுகத்திற்கான டுடோரியலுக்கு நல்வரவு. .
00:06 இந்த டுடோரியலில் Netbeans ன் அடிப்படைக்கு நம்மை அறிமுகப்படுத்திக்கொள்வோம்.
00:13 Netbeans என்பது இலவச open-source Integrated Developement Environment ஆகும். இது www.netbeans.org ல் கிடைக்கும்
00:23 இது.... வெவ்வேறு componentகளின் integrationக்கு அனுமதிக்கிறது.
00:27 வெவ்வேறு scripting languageகள் மற்றும் advanced text editorகளை ஆதரிக்கிறது.
00:31 projectகளை உருவாக்கவும் design செய்யவும் GUI ஐ தருகிறது மேலும் databaseகளை ஆதரிக்கிறது.
00:39 இந்த டுடோரியலை முடிக்க, Java Programming Language ன் அடிப்படை தெரிந்திருக்க வேண்டும்.
00:47 Standard programming terminologyகள் இந்த டுடோரியலில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
00:52 Netbeans ஐ ஆரம்பிக்க,
00:55 நான் பயன்படுத்துவது லினக்ஸ் இயங்குதளம் உபுண்டு பதிப்பு 11.04
01:00 மற்றும் Netbeans IDE பதிப்பு 7.1.1
01:05 இந்த டுடோரியலில், நாம் கற்கபோவது Netbeansஐ நிறுவுதல்,
01:11 Netbeansன் interfaceஐ அறிமுகம் செய்துகொள்ளுதல்,
01:16 மற்றும் ஒரு உதாரண Java Project ஐ உருவாக்குதல்.
01:19 முதலில் IDE ஐ நிறுவ கற்போம்.
01:22 Netbeans ஐ netbeans.org ல் இருந்து தரவிறக்கலாம்
01:27 இது Netbeans ன் மூல வலைத்தளம்
01:31 வலைத்தளத்தின் முகப்பு பக்கத்தில் Download link ஐ க்ளிக் செய்க.
01:36 திறக்கப்படும் அடுத்த பக்கத்தில்,
01:39 IDE க்கு தேவைப்படும் Glassfish Server உட்பட அனைத்து technologyகளையும் கொண்ட கடைசி download linkஐ க்ளிக் செய்க
01:53 Netbeans ஐ நிறுவ Java Development Kit, (JDK) ஐயும் நிறுவ வேண்டும் அதை java.sun.com ல் இருந்து தரவிறக்கலாம்
02:05 இங்கே Get Java link ஐ க்ளிக் செய்க. Netbeans மற்றும் JDK ஐ கொண்ட தொகுப்பை தரவிறக்க link ஐ தேர்ந்தெடுக்கவும்.
02:15 திறக்கப்படும் அடுத்தப் பக்கத்தில்
02;19 உங்கள் கணினிக்கு ஏற்ற setup file ஐ தேர்ந்தெடுக்கவும்
02:24 Ubuntu ல், .sh (dot sh) file,
02:29 அதாவது ஒரு shell script file ஆக setup file தரவிறங்குகிறது.
02:33 டெர்மினக்கு சென்று இந்த file ஐ இயக்கவும்.
02:38 தரவிறக்கப்பட்ட set up file ஐ கொண்ட window அல்லது directory க்கு டெர்மினலில் செல்லவும்
02:46 டைப் செய்க sh பின் தரவிறக்கப்பட்ட fileன் பெயர். எண்டரை அழுத்துக
02:54 இது installer ஐ துவக்கும் இது சிறிது நேரம் எடுக்கும்.
03:04 installer திரையில் தோன்றுகிறது
03:06 உங்கள் கணினியில் IDE ஐ நிறுவ காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்
03:13 இப்போது installer ஐ மூடுகிறேன்
03:17 அடுத்து Netbeans Window ஐ காண்போம்.
03:21 உங்கள் உபுண்டு இயங்குதளத்தில் Netbeans ஐ துவக்க
03:25 applications க்கு சென்று, Programming ல் Netbeans IDE icon ஐ க்ளிக் செய்க
03:34 முதலில் IDE ஐ துவக்கும் போது அது Netbeans start page ஐ திறக்கும்
03:41 IDE window ல் இருப்பவை
03:43 menu bar ல் menuகள்
03:46 toolbarகள் மற்றும்
03:48 file system window போன்ற workspaceகள்
03:52 runtime window மற்றும் output window
03:57 Netbeans ஐ பயன்படுத்த தேவையான பெரும்பான்மையான commandகளை main menu தருகிறது அவை
04:03 உங்கள் Projectகளை உருவாக்க, edit செய்ய, compile செய்ய, இயக்க மற்றும் debug செய்ய.
04:10 menu barக்கு கீழே உள்ள tool bar அடிக்கடி பயன்படுத்தப்படும் சில commandகளின் buttonகளை கொண்டுள்ளது.
04:18 Workspace ஆனது குறிப்பிட்ட செயல்களைச் செய்ய பயன்படுத்தப்படும் windowக்களின் தொகுப்பு ஆகும்
04:23 அவை workspace window ல் edit செய்தல் , இயக்குதல், output, அல்லது debug செய்தல். அது workspaceக்கு கீழே உள்ளது
04:35 அடுத்து ஒரு Sample Java Project ஐ உருவாக்குவோம்.
04:40 ஒரு java project ஐ உருவாக்க File menu ல் New Project மீது க்ளிக் செய்க
04:47 new project Wizard box ல் Categories ன் கீழ்
04:51 java ஐ தேர்ந்தெடுத்து பின் Projects ன் கீழ், Java Applications ஐ தேர்ந்தெடுத்து Next ல் க்ளிக் செய்க
04:58 wizard ன் name மற்றும் location பக்கத்தில்
05:02 உங்கள் Project பெயரை KeyboardReader என கொடுக்கவும்
05:08 Set as Main Project checkbox ஐ குறியிடவும்
05:12 Finish ஐ க்ளிக் செய்க.
05:15 project உருவாக்கப்பட்டு IDE ல் திறக்கப்படுகிறது.
05:20 project உருவாக்கப்பட்டவுடன் IDE windowகளின் இடப்பக்கம் projects window ஐ காணலாம்
05:27 இது project componentகளின் ஒரு tree view ஐ கொண்டுள்ளது, அதில் உங்கள் code க்கு சம்பந்தமான source fileகள், libraryகள் இருக்கும்,
05:36 வலப்பக்க Source Editor ல் KeyboardReader.java என்ற file திறக்கப்பட்டுள்ளது
05:43 இப்போது main class ல், sample java code ஐ எழுதுவோம்,
05:49 இந்த code... input ஐ keyboard ல் இருந்து read செய்து input ஆனது முழு எண்ணா அல்லது தசம எண்ணா என output ஆக தருகிறது
05:58 இப்போது இந்த code ஐ என் clipboard ல் copy செய்து, IDE workspace ல் ஏற்கனவே உள்ள code ல் paste செய்கிறேன்.
06:11 அடுத்த படி நம் project ஐ இயக்குவது.
06:14 Netbeans IDE ல் ஒரு project ஐ இயக்க மூன்று வழிகள் உள்ளன
06:20 முதல் வழி Projects window ல், project node ஐ க்ளிக் செய்து வரும் menu ல் Runஐ தேர்ந்தெடுக்கவும்
06:29 அல்லது toolbarக்கு சென்று Run Project button ஐ க்ளிக் செய்யவும்
06:34 அல்லது projectகளை இயக்க உங்கள் keyboard ல் F6 key ஐயும் அழுத்தலாம்.
06:40 Project node ல் ரைட் க்ளிக் செய்து Run Option ஐ தேர்ந்தெடுக்கிறேன்
06:45 ஒரு Java application ஐ இயக்கும்போது IDE ஆனது application code ஐ கட்டமைத்து Compile செய்து Workspace க்கு கீழே உள்ள output window ல் program ஐ இயக்குகிறது
06:57 இப்போது IDE ஏதேனும் எண்ணை உள்ளிடச்சொல்லி கேட்கிறது
07:01 ஏதேனும் எண்ணை உள்ளிட்டு எண்டரை அழுத்துகிறேன்
07:06 இது input ஆனது முழு எண்ணா அல்லது தசம எண்ணா என சொல்கிறது
07:11 இப்போது பயிற்சி
07:15 KeyboardInputReader project ல் மேலும்,
07:19 மற்றொரு project ஐ அதாவது temperatures converter application ஐ சேர்க்கவும் அது ஒரு input temperature ஐ ஏற்று
07:27 அதை Celcius ல் இருந்து Fahrenheit ஆகவும் Fahrenheit ல் இருந்து Celcius ஆகவும் மாற்ற வேண்டும்
07:31 பின் மாற்றப்பட்ட temperature ஐ output window ல் காட்ட வேண்டும்.
07:36 இந்த பயிற்சியை நான் ஏற்கனவே முடித்துவிட்டேன்.
07:40 அதை இயக்குகிறேன்
07:47 இந்த program ஆனது output window ல் input temperature ஐ உள்ளிட சொல்லி கேட்கிறது
07:52 ஒரு sample temperature -40 ஐ Fahrenheit ல் கொடுக்கிறேன் இது Celcius ல் மாற்றப்பட்ட temperature ஐ காட்டுகிறது
08:07 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.
08:10 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது.
08:14 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்.
08:20 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
08:27 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது
08:31 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
08:38 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
08:49 மேலும் தகவல்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
09:00 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst