Difference between revisions of "LibreOffice-Suite-Calc/C3/Linking-Calc-Data/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 1: Line 1:
 
{| border=1
 
{| border=1
 
 
|| '''VISUAL CUE'''
 
|| '''VISUAL CUE'''
 
 
|| '''NARRATION'''
 
|| '''NARRATION'''
 
 
 
|-
 
|-
 
+
||00:01
||00:00
+
 
+
 
||LibreOffice Calc இல் Linking in cal Spoken tutorial க்கு நல்வரவு
 
||LibreOffice Calc இல் Linking in cal Spoken tutorial க்கு நல்வரவு
 
 
 
|-
 
|-
 
 
||00:06
 
||00:06
 
 
||இந்த tutorial இல் கற்கப்போவது...
 
||இந்த tutorial இல் கற்கப்போவது...
 
 
 
|-
 
|-
 
 
||00:10
 
||00:10
 
 
||Calc இல் மற்ற sheet களை எப்படி refer செய்வது
 
||Calc இல் மற்ற sheet களை எப்படி refer செய்வது
 
 
 
|-
 
|-
 
 
||00:13
 
||00:13
 
 
|| hyperlink களை Calc இல் பயன்படுத்துவது
 
|| hyperlink களை Calc இல் பயன்படுத்துவது
 
 
 
|-
 
|-
 
 
||00:17
 
||00:17
 
 
||Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4 ஐ பயன்படுத்துகிறோம்
 
||Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4 ஐ பயன்படுத்துகிறோம்
 
 
 
|-
 
|-
 
 
||00:29
 
||00:29
 
 
||LibreOffice Calc இல் நடப்பு ஷீட்டில் … இன்னொரு sheet இல் உள்ள ஒரு செல்லை refer செய்யலாம்.
 
||LibreOffice Calc இல் நடப்பு ஷீட்டில் … இன்னொரு sheet இல் உள்ள ஒரு செல்லை refer செய்யலாம்.
 
 
 
|-
 
|-
 
 
||00:37
 
||00:37
 
 
||இரு spreadsheet களையும் சேமித்திருக்க வேண்டும்
 
||இரு spreadsheet களையும் சேமித்திருக்க வேண்டும்
 
 
 
|-
 
|-
 
 
||00:44
 
||00:44
 
 
|| “Personal-Finance-Tracker.ods” ஐ திறப்போம்.
 
|| “Personal-Finance-Tracker.ods” ஐ திறப்போம்.
 
 
 
|-
 
|-
 
 
||00:49
 
||00:49
 
 
|| file இல் sheet 1 …. “Personal Finance Tracker” க்கான spreadsheet ஐ வைத்திருக்கிறது
 
|| file இல் sheet 1 …. “Personal Finance Tracker” க்கான spreadsheet ஐ வைத்திருக்கிறது
 
 
 
|-
 
|-
 
 
||00:55
 
||00:55
 
 
|| column கள் “Spent” மற்றும் “Received” இல் சில தொகைகளை எழுதியிருக்கிறேன்.
 
|| column கள் “Spent” மற்றும் “Received” இல் சில தொகைகளை எழுதியிருக்கிறேன்.
 
 
 
|-
 
|-
 
 
||01:04
 
||01:04
 
 
||இப்போது அவற்றின் total ஐ “Cost” மற்றும் “Spent” பத்திகளில் கண்டுபிடிக்கலாம்.
 
||இப்போது அவற்றின் total ஐ “Cost” மற்றும் “Spent” பத்திகளில் கண்டுபிடிக்கலாம்.
 
 
 
|-
 
|-
 
 
||01:11
 
||01:11
 
 
|| cell C9 இல் சொடுக்கி formula வை உள்ளிடவும்: “is equal to SUM” மற்றும் within braces “C3 colon C7”.
 
|| cell C9 இல் சொடுக்கி formula வை உள்ளிடவும்: “is equal to SUM” மற்றும் within braces “C3 colon C7”.
 
 
 
|-
 
|-
 
 
||01:24
 
||01:24
 
 
||என்டர் செய்க
 
||என்டர் செய்க
 
 
 
|-
 
|-
 
 
||01:27
 
||01:27
 
 
||cell D9 இல் சொடுக்கி அதே formula மூலம் total ஐ காண்க
 
||cell D9 இல் சொடுக்கி அதே formula மூலம் total ஐ காண்க
 
 
 
|-
 
|-
 
 
||01:36
 
||01:36
 
 
||இந்த “Cost” மற்றும் “Spent” இன் மொத்தத்தை இன்னொரு sheet இல் refer செய்து காட்டுவோம்.
 
||இந்த “Cost” மற்றும் “Spent” இன் மொத்தத்தை இன்னொரு sheet இல் refer செய்து காட்டுவோம்.
 
 
 
|-
 
|-
 
 
||01:45
 
||01:45
 
 
|| “Sheet 2” tab இல் சொடுக்குவோம்.
 
|| “Sheet 2” tab இல் சொடுக்குவோம்.
 
 
 
|-
 
|-
 
 
||01:48
 
||01:48
 
 
||இது புதியsheet ஐ திறக்கிறது
 
||இது புதியsheet ஐ திறக்கிறது
 
 
 
|-
 
|-
 
 
||01:51
 
||01:51
 
 
|| cell A1 இல் சொடுக்கி அதில் தலைப்பை type செய்க: “COMPONENT”
 
|| cell A1 இல் சொடுக்கி அதில் தலைப்பை type செய்க: “COMPONENT”
 
 
 
|-
 
|-
 
 
||02:00
 
||02:00
 
 
|| cell B1 ஐ சொடுக்கி அதில் தலைப்பை type செய்க: “BALANCE”
 
|| cell B1 ஐ சொடுக்கி அதில் தலைப்பை type செய்க: “BALANCE”
 
 
 
|-
 
|-
 
 
||02:07
 
||02:07
 
 
|| components தலைப்பில் பெயர்களை எழுதலாம்..
 
|| components தலைப்பில் பெயர்களை எழுதலாம்..
 
 
 
|-
 
|-
 
 
||02:12
 
||02:12
 
+
|| cell A3 இல் சொடுக்கி type செய்க: “COST” . “Enter” செய்க
|| cell A3 இல் சொடுக்கி type செய்க: “COST” .
+
 
+
 
+
“Enter” செய்க
+
 
+
 
+
 
|-
 
|-
 
 
||02:19
 
||02:19
 
 
|| “COST” இன் கீழ் cell A4 இல் அடுத்த component “SPENT”
 
|| “COST” இன் கீழ் cell A4 இல் அடுத்த component “SPENT”
 
 
 
|-
 
|-
 
 
||02:27
 
||02:27
 
 
||காலி cell B3 இல் சொடுக்கவும்.
 
||காலி cell B3 இல் சொடுக்கவும்.
 
 
 
|-
 
|-
 
 
||02:31
 
||02:31
 
 
|| cell கள் B3 மற்றும் B4,    total balance ஐ heading “COST” மற்றும் “SPENT” கீழ் வைத்திருக்கும்.
 
|| cell கள் B3 மற்றும் B4,    total balance ஐ heading “COST” மற்றும் “SPENT” கீழ் வைத்திருக்கும்.
 
 
 
|-
 
|-
 
 
||02:38
 
||02:38
 
 
||இதை “Sheet 1” இல் கணக்கிட்டோம்
 
||இதை “Sheet 1” இல் கணக்கிட்டோம்
 
 
 
|-
 
|-
 
 
||02:41
 
||02:41
 
 
||இதை referencing ஆல் செய்வோம்.
 
||இதை referencing ஆல் செய்வோம்.
 
 
 
|-
 
|-
 
 
||02:44
 
||02:44
 
 
|| cell B3 ஐ cell reference செய்ய, “Input line” க்கு அடுத்துள்ள “equal to” sign மீது சொடுக்கவும்.
 
|| cell B3 ஐ cell reference செய்ய, “Input line” க்கு அடுத்துள்ள “equal to” sign மீது சொடுக்கவும்.
 
 
 
 
|-
 
|-
 
 
||02:53
 
||02:53
 
 
|| Sheet tab இல் “Sheet 1” மீது சொடுக்கவும்.
 
|| Sheet tab இல் “Sheet 1” மீது சொடுக்கவும்.
 
 
 
|-
 
|-
 
 
||02:59
 
||02:59
 
 
||இந்த sheet இல், cell C9 இல் சொடுக்குவோம். அதில் உள்ளது column “Cost” இன் total
 
||இந்த sheet இல், cell C9 இல் சொடுக்குவோம். அதில் உள்ளது column “Cost” இன் total
 
 
 
|-
 
|-
 
 
||03:07
 
||03:07
 
 
||“Input line” இல் statement “Sheet 1 dot C9”, என தெரிகிறது.
 
||“Input line” இல் statement “Sheet 1 dot C9”, என தெரிகிறது.
 
 
 
|-
 
|-
 
 
||03:15
 
||03:15
 
 
|| “Input line” இக்கு அடுத்துள்ள check mark ஐ சொடுக்கவும்.
 
|| “Input line” இக்கு அடுத்துள்ள check mark ஐ சொடுக்கவும்.
 
 
 
|-
 
|-
 
 
||03:20
 
||03:20
 
 
|| “Cost” இன் கீழ் “Sheet 1” tab இல் data ஆக உள்ள total தானாக “Sheet 2 “ tab இல் cell B3 இல் காணலாம்.
 
|| “Cost” இன் கீழ் “Sheet 1” tab இல் data ஆக உள்ள total தானாக “Sheet 2 “ tab இல் cell B3 இல் காணலாம்.
 
 
 
|-
 
|-
 
 
||03:34
 
||03:34
 
 
||இதே போல மற்ற component களின் மொத்தத்தையும் referencing மூலம் உள்ளிடலாம்.
 
||இதே போல மற்ற component களின் மொத்தத்தையும் referencing மூலம் உள்ளிடலாம்.
 
 
 
|-
 
|-
 
 
||03:41
 
||03:41
 
 
||Referencing நிறைய data பல sheet களில், உள்ள போது சுருக்கமாக அவற்றை காட்ட பயன்படும்.
 
||Referencing நிறைய data பல sheet களில், உள்ள போது சுருக்கமாக அவற்றை காட்ட பயன்படும்.
 
 
 
|-
 
|-
 
 
||03:49
 
||03:49
 
 
|| Hyperlink களை Calc sheet களில் நுழைப்பதை பார்க்கலாம்.
 
|| Hyperlink களை Calc sheet களில் நுழைப்பதை பார்க்கலாம்.
 
 
 
|-
 
|-
 
 
||03:55
 
||03:55
 
+
|| Hyperlinks மூலம் வேறிடங்களுக்கு செல்லலாம். spreadsheet இலேயே வேறிடத்துக்கு.. வேறு file களுக்கு web site களுக்கும் கூட.
|| Hyperlinks மூலம் வேறிடங்களுக்கு செல்லலாம்.
+
 
+
 
+
* spreadsheet இலேயே வேறிடத்துக்கு..
+
 
+
 
+
* வேறு file களுக்கு
+
 
+
 
+
* web site களுக்கும் கூட.
+
 
+
 
+
 
|-
 
|-
 
 
||04:06
 
||04:06
 
 
|| “Personal-Finance-Tracker.ods” இல் personal finance tracker.... “Sheet 1” இல் உள்ளது. மீதி content “Sheet 2” இல் உள்ளன.
 
|| “Personal-Finance-Tracker.ods” இல் personal finance tracker.... “Sheet 1” இல் உள்ளது. மீதி content “Sheet 2” இல் உள்ளன.
 
 
 
|-
 
|-
 
 
||04:17
 
||04:17
 
 
|| Sheet 1 இலிருந்து Sheet 2 க்கு தாவ...
 
|| Sheet 1 இலிருந்து Sheet 2 க்கு தாவ...
 
 
 
|-
 
|-
 
 
||04:22
 
||04:22
 
 
||முதலில் “Sheet 1” tab இல் சொடுக்கவும்.
 
||முதலில் “Sheet 1” tab இல் சொடுக்கவும்.
 
 
 
|-
 
|-
 
 
||04:25
 
||04:25
 
 
||இங்கு cell B14 இல் சொடுக்கி ”Sheet 2” என enter செய்யவும்
 
||இங்கு cell B14 இல் சொடுக்கி ”Sheet 2” என enter செய்யவும்
 
 
 
|-
 
|-
 
 
||04:33
 
||04:33
 
 
||“Input line” இல் “Sheet 2” என காட்டப்படுகிறது
 
||“Input line” இல் “Sheet 2” என காட்டப்படுகிறது
 
 
 
|-
 
|-
 
 
||04:38
 
||04:38
 
 
|| Input Line இல் “Sheet 2” என்னும் text ஐ தேர்க
 
|| Input Line இல் “Sheet 2” என்னும் text ஐ தேர்க
 
 
 
|-
 
|-
 
 
||04:44
 
||04:44
 
 
||பின் toolbar இல் “Hyperlink” ஐகானை சொடுக்கவும்.
 
||பின் toolbar இல் “Hyperlink” ஐகானை சொடுக்கவும்.
 
 
|-
 
|-
 
 
||04:51
 
||04:51
 
 
|| Hyperlink dialog box தோன்றுகிறது.
 
|| Hyperlink dialog box தோன்றுகிறது.
 
 
 
|-
 
|-
 
 
||04:55
 
||04:55
 
 
||இடது பக்கம் “Document” option ஐ தேர்ந்தெடுக்கலாம்.
 
||இடது பக்கம் “Document” option ஐ தேர்ந்தெடுக்கலாம்.
 
 
 
|-
 
|-
 
 
||04:59
 
||04:59
 
 
|| dialog box இல் “Target in document” icon ஐ சொடுக்கலாம்.
 
|| dialog box இல் “Target in document” icon ஐ சொடுக்கலாம்.
 
 
 
|-
 
|-
 
 
||05:04
 
||05:04
 
 
||புதிய “Target in document” dialog box தோன்றுகிறது.
 
||புதிய “Target in document” dialog box தோன்றுகிறது.
 
 
 
|-
 
|-
 
 
||05:08
 
||05:08
 
 
|| “Sheet” option ஐ அடுத்துள்ள “plus sign” மீது சொடுக்கவும்.
 
|| “Sheet” option ஐ அடுத்துள்ள “plus sign” மீது சொடுக்கவும்.
 
 
 
|-
 
|-
 
 
||05:13
 
||05:13
 
 
||தோன்றும் dialog box இல் “Sheet 2” option ஐ தேர்க
 
||தோன்றும் dialog box இல் “Sheet 2” option ஐ தேர்க
 
 
 
|-
 
|-
 
 
||05:18
 
||05:18
 
 
|| “Apply” button ஐ சொடுக்கவும். பின் “Close” button ஐயும்.
 
|| “Apply” button ஐ சொடுக்கவும். பின் “Close” button ஐயும்.
 
 
 
|-
 
|-
 
 
||05:24
 
||05:24
 
 
||இப்போது Hyperlink dialog box இலிருந்து ,“Apply” button ஐ சொடுக்கவும். பின் “Close” button ஐயும்.
 
||இப்போது Hyperlink dialog box இலிருந்து ,“Apply” button ஐ சொடுக்கவும். பின் “Close” button ஐயும்.
 
 
 
|-
 
|-
 
 
||05:32
 
||05:32
 
 
|| “Sheet 1” tab முன்னே தோன்றுகிறது. அதில் “Sheet 2” என்ற உரை cell இல் highlight ஆகியிருக்கிறது
 
|| “Sheet 1” tab முன்னே தோன்றுகிறது. அதில் “Sheet 2” என்ற உரை cell இல் highlight ஆகியிருக்கிறது
 
 
 
|-
 
|-
 
 
||05:40
 
||05:40
 
 
||இப்போது இந்த “Sheet 2” என்னும் உரை மீது சொடுக்கினால், அது நம்மை நேராக balance for Cost ஐ உள்ளிட்ட ஷீட்டுக்கு கொண்டு போகிறது.
 
||இப்போது இந்த “Sheet 2” என்னும் உரை மீது சொடுக்கினால், அது நம்மை நேராக balance for Cost ஐ உள்ளிட்ட ஷீட்டுக்கு கொண்டு போகிறது.
 
 
 
|-
 
|-
 
 
||05:51
 
||05:51
 
 
|| hyperlink உருவாகிவிட்டது!
 
|| hyperlink உருவாகிவிட்டது!
 
 
 
|-
 
|-
 
 
||05:55
 
||05:55
 
 
||இந்த hyperlink ஐ நீக்க, hyperlink செய்த text “Sheet 2” ஐ தேர்வு செய்க.
 
||இந்த hyperlink ஐ நீக்க, hyperlink செய்த text “Sheet 2” ஐ தேர்வு செய்க.
 
 
 
|-
 
|-
 
 
||06:01
 
||06:01
 
 
|| right click செய்து context menu வில், “Default Formatting” option ஐ தேர்வு செய்க.
 
|| right click செய்து context menu வில், “Default Formatting” option ஐ தேர்வு செய்க.
 
 
 
|-
 
|-
 
 
||06:09
 
||06:09
 
 
||உரை இப்போது hyperlink ஆக இல்லை.
 
||உரை இப்போது hyperlink ஆக இல்லை.
 
 
 
|-
 
|-
 
 
||06:12
 
||06:12
 
 
||அது document இல் சாதாரண உரையாகவே இருக்கிறது.
 
||அது document இல் சாதாரண உரையாகவே இருக்கிறது.
 
 
 
|-
 
|-
 
 
||06:16
 
||06:16
 
 
||மாற்றங்களை நீக்கலாம்.
 
||மாற்றங்களை நீக்கலாம்.
 
 
 
|-
 
|-
 
 
||06:20
 
||06:20
 
 
||இத்துடன் இந்த LibreOffice Calc மீதான Tutorial முடிகிறது
 
||இத்துடன் இந்த LibreOffice Calc மீதான Tutorial முடிகிறது
 
 
 
|-
 
|-
 
 
||06:25
 
||06:25
 
+
||சுருங்கச்சொல்ல நாம் கற்றவை: Calc இல் மற்ற ஷீட்களுக்கு Reference
||சுருங்கச்சொல்ல நாம் கற்றவை:
+
 
+
Calc இல் மற்ற ஷீட்களுக்கு Reference
+
 
+
 
+
 
|-
 
|-
 
 
||06:31
 
||06:31
 
 
|| hyperlinks ஐ Calc இல் பயன்படுத்துவது.
 
|| hyperlinks ஐ Calc இல் பயன்படுத்துவது.
 
 
 
|-
 
|-
 
 
||06:36
 
||06:36
 
 
||தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க.
 
||தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க.
 
 
 
|-
 
|-
 
 
||06:40
 
||06:40
 
 
||அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.
 
||அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.
 
 
 
|-
 
|-
 
 
||06:43
 
||06:43
 
 
||இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
 
||இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
 
 
|-
 
|-
 
 
||06:47
 
||06:47
 
 
||Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
 
||Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
 
 
 
|-
 
|-
 
 
||06:52
 
||06:52
 
 
||இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
 
||இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
 
 
 
|-
 
|-
 
 
||06:56
 
||06:56
 
 
|மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்க. contact at spoken hyphen tutorial dot org
 
|மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்க. contact at spoken hyphen tutorial dot org
 
 
 
|-
 
|-
 
 
||07:03
 
||07:03
 
 
|ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
 
|ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
 
 
 
|-
 
|-
 
 
||07:07
 
||07:07
 
 
||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
 
||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
 
 
 
|-
 
|-
 
 
||07:15
 
||07:15
 
 
||மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
 
||மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
 
 
 
|-
 
|-
 
 
||07:25
 
||07:25
 
 
||தமிழாக்கம் கடலூர் திவா.  நன்றி.
 
||தமிழாக்கம் கடலூர் திவா.  நன்றி.

Revision as of 16:10, 28 February 2017

VISUAL CUE NARRATION
00:01 LibreOffice Calc இல் Linking in cal Spoken tutorial க்கு நல்வரவு
00:06 இந்த tutorial இல் கற்கப்போவது...
00:10 Calc இல் மற்ற sheet களை எப்படி refer செய்வது
00:13 hyperlink களை Calc இல் பயன்படுத்துவது
00:17 Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4 ஐ பயன்படுத்துகிறோம்
00:29 LibreOffice Calc இல் நடப்பு ஷீட்டில் … இன்னொரு sheet இல் உள்ள ஒரு செல்லை refer செய்யலாம்.
00:37 இரு spreadsheet களையும் சேமித்திருக்க வேண்டும்
00:44 “Personal-Finance-Tracker.ods” ஐ திறப்போம்.
00:49 file இல் sheet 1 …. “Personal Finance Tracker” க்கான spreadsheet ஐ வைத்திருக்கிறது
00:55 column கள் “Spent” மற்றும் “Received” இல் சில தொகைகளை எழுதியிருக்கிறேன்.
01:04 இப்போது அவற்றின் total ஐ “Cost” மற்றும் “Spent” பத்திகளில் கண்டுபிடிக்கலாம்.
01:11 cell C9 இல் சொடுக்கி formula வை உள்ளிடவும்: “is equal to SUM” மற்றும் within braces “C3 colon C7”.
01:24 என்டர் செய்க
01:27 cell D9 இல் சொடுக்கி அதே formula மூலம் total ஐ காண்க
01:36 இந்த “Cost” மற்றும் “Spent” இன் மொத்தத்தை இன்னொரு sheet இல் refer செய்து காட்டுவோம்.
01:45 “Sheet 2” tab இல் சொடுக்குவோம்.
01:48 இது புதியsheet ஐ திறக்கிறது
01:51 cell A1 இல் சொடுக்கி அதில் தலைப்பை type செய்க: “COMPONENT”
02:00 cell B1 ஐ சொடுக்கி அதில் தலைப்பை type செய்க: “BALANCE”
02:07 components தலைப்பில் பெயர்களை எழுதலாம்..
02:12 cell A3 இல் சொடுக்கி type செய்க: “COST” . “Enter” செய்க
02:19 “COST” இன் கீழ் cell A4 இல் அடுத்த component “SPENT”
02:27 காலி cell B3 இல் சொடுக்கவும்.
02:31 cell கள் B3 மற்றும் B4, total balance ஐ heading “COST” மற்றும் “SPENT” கீழ் வைத்திருக்கும்.
02:38 இதை “Sheet 1” இல் கணக்கிட்டோம்
02:41 இதை referencing ஆல் செய்வோம்.
02:44 cell B3 ஐ cell reference செய்ய, “Input line” க்கு அடுத்துள்ள “equal to” sign மீது சொடுக்கவும்.
02:53 Sheet tab இல் “Sheet 1” மீது சொடுக்கவும்.
02:59 இந்த sheet இல், cell C9 இல் சொடுக்குவோம். அதில் உள்ளது column “Cost” இன் total
03:07 “Input line” இல் statement “Sheet 1 dot C9”, என தெரிகிறது.
03:15 “Input line” இக்கு அடுத்துள்ள check mark ஐ சொடுக்கவும்.
03:20 “Cost” இன் கீழ் “Sheet 1” tab இல் data ஆக உள்ள total தானாக “Sheet 2 “ tab இல் cell B3 இல் காணலாம்.
03:34 இதே போல மற்ற component களின் மொத்தத்தையும் referencing மூலம் உள்ளிடலாம்.
03:41 Referencing நிறைய data பல sheet களில், உள்ள போது சுருக்கமாக அவற்றை காட்ட பயன்படும்.
03:49 Hyperlink களை Calc sheet களில் நுழைப்பதை பார்க்கலாம்.
03:55 Hyperlinks மூலம் வேறிடங்களுக்கு செல்லலாம். spreadsheet இலேயே வேறிடத்துக்கு.. வேறு file களுக்கு web site களுக்கும் கூட.
04:06 “Personal-Finance-Tracker.ods” இல் personal finance tracker.... “Sheet 1” இல் உள்ளது. மீதி content “Sheet 2” இல் உள்ளன.
04:17 Sheet 1 இலிருந்து Sheet 2 க்கு தாவ...
04:22 முதலில் “Sheet 1” tab இல் சொடுக்கவும்.
04:25 இங்கு cell B14 இல் சொடுக்கி ”Sheet 2” என enter செய்யவும்
04:33 “Input line” இல் “Sheet 2” என காட்டப்படுகிறது
04:38 Input Line இல் “Sheet 2” என்னும் text ஐ தேர்க
04:44 பின் toolbar இல் “Hyperlink” ஐகானை சொடுக்கவும்.
04:51 Hyperlink dialog box தோன்றுகிறது.
04:55 இடது பக்கம் “Document” option ஐ தேர்ந்தெடுக்கலாம்.
04:59 dialog box இல் “Target in document” icon ஐ சொடுக்கலாம்.
05:04 புதிய “Target in document” dialog box தோன்றுகிறது.
05:08 “Sheet” option ஐ அடுத்துள்ள “plus sign” மீது சொடுக்கவும்.
05:13 தோன்றும் dialog box இல் “Sheet 2” option ஐ தேர்க
05:18 “Apply” button ஐ சொடுக்கவும். பின் “Close” button ஐயும்.
05:24 இப்போது Hyperlink dialog box இலிருந்து ,“Apply” button ஐ சொடுக்கவும். பின் “Close” button ஐயும்.
05:32 “Sheet 1” tab முன்னே தோன்றுகிறது. அதில் “Sheet 2” என்ற உரை cell இல் highlight ஆகியிருக்கிறது
05:40 இப்போது இந்த “Sheet 2” என்னும் உரை மீது சொடுக்கினால், அது நம்மை நேராக balance for Cost ஐ உள்ளிட்ட ஷீட்டுக்கு கொண்டு போகிறது.
05:51 hyperlink உருவாகிவிட்டது!
05:55 இந்த hyperlink ஐ நீக்க, hyperlink செய்த text “Sheet 2” ஐ தேர்வு செய்க.
06:01 right click செய்து context menu வில், “Default Formatting” option ஐ தேர்வு செய்க.
06:09 உரை இப்போது hyperlink ஆக இல்லை.
06:12 அது document இல் சாதாரண உரையாகவே இருக்கிறது.
06:16 மாற்றங்களை நீக்கலாம்.
06:20 இத்துடன் இந்த LibreOffice Calc மீதான Tutorial முடிகிறது
06:25 சுருங்கச்சொல்ல நாம் கற்றவை: Calc இல் மற்ற ஷீட்களுக்கு Reference
06:31 hyperlinks ஐ Calc இல் பயன்படுத்துவது.
06:36 தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க.
06:40 அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.
06:43 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
06:47 Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
06:52 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
06:56 மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்க. contact at spoken hyphen tutorial dot org
07:03 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
07:07 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
07:15 மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
07:25 தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst