Difference between revisions of "LibreOffice-Suite-Base/C4/Indexes-Table-Filter-SQL-Command-window/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 !Visual Cue !Narration |- |00:00 |LibreOffice Base மீதான Spoken tutorial க்கு நல்வரவு |- |00:03 |இந்த tutorial நாம் …')
 
Line 9: Line 9:
 
|-
 
|-
 
|00:03
 
|00:03
|இந்த tutorial நாம் கற்கபோவது
+
|இந்த tutorial நாம் கற்கபோவது, Indexes, Table Filter மற்றும் SQL Command window
 
+
* Indexes
+
 
+
* Table Filter
+
 
+
* மற்றும் SQL Command window
+
  
 
|-
 
|-
Line 332: Line 326:
 
|-
 
|-
 
|09:52
 
|09:52
|இதில் நாம் கற்றது
+
|இதில் நாம் கற்றது, Indexes, Table Filter மற்றும் SQL Command window
 
+
* Indexes
+
 
+
* Table Filter
+
 
+
* மற்றும் SQL Command window
+
  
 
|-
 
|-
 
|10:01
 
|10:01
|ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
+
|ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro  
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
+
மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro  
+
  
 
|-
 
|-
 
|10:22
 
|10:22
|மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ்.  
+
|மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழாக்கம் பிரியா.  நன்றி.
தமிழாக்கம் பிரியா.  நன்றி.
+
  
 
|-
 
|-

Revision as of 11:10, 27 February 2017

Visual Cue Narration
00:00 LibreOffice Base மீதான Spoken tutorial க்கு நல்வரவு
00:03 இந்த tutorial நாம் கற்கபோவது, Indexes, Table Filter மற்றும் SQL Command window
00:14 முதலில் Indexes ஐ அறிவோம்
00:16 Index என்றால் என்ன?
00:18 index என்பது database table க்குள் வேகமாக records ஐ கண்டுபிடிக்கவும் அடுக்கவும் செய்யும் ஒரு வழியே ஆகும்
00:26 records index செய்யப்பட வேண்டிய table லில் ஒன்று அல்லது பல field களை நாம் தேர்ந்தெடுக்க முடியும்
00:36 நாம் தேர்ந்தெடுத்த field அல்லது field கள் பொருத்து Index, records ன் இடத்தை சேமிக்கிறது
00:43 எனவே data ஐ பெற,Base, index ஐ பயன்படுத்தி நேரடியாக, data இடத்திற்கு நகரலாம்
00:51 மேலும் data ஐ கண்டுபிடுக்க அனைத்து recordகளையும் scan செய்வதை விட இது மிகவும் வேகமானது
00:59 table ன் primary key தானாக index செய்யப்படுகிறது
01:03 நம் உதாரண Library database க்கு ஒரு index ஐ உருவாக்கலாம்.
01:09 Books table ல் Title column க்கு book title களில் தேடுதலை வேகப்படுத்தும் ஒரு index ஐ உருவாக்குவோம்
01:18 ஏற்கனவே நம் Library database திறந்தில்லை எனில் அதை திறப்போம்
01:34 Books table ஐ Edit mode ல் திறப்போம்
01:39 table design window ல், Tools menu க்கு சென்று Index Design ஐ தேர்வோம்
01:48 Indexes window ல், unique Index ஆக Primary Key ஏற்கனவே சேர்க்கப்பட்டிருப்பதைக் கவனிக்கவும்
01:57 நம் index ஐ உருவாக்க இடப்பக்க கடைசி icon ‘New Index’ ஐ சொடுக்குவோம்
02:05 வலப்பக்கம் Index field க்கு அடியில் drop down list ல் Title ஐ தேர்க
02:14 இங்கே Ascending அல்லது Descending order ஐயும் தேர்ந்தெடுக்கலாம்
02:19 இடப்பக்கம் மூன்றாவது icon ஐ சொடுக்கி இந்த index ஐ ‘IDX_Title’ என பெயர்மாற்றலாம். அதற்கு அடுத்துள்ள Save icon ஐ பயன்படுத்தி சேமிக்கவும்
02:37 எனவே title field ல் நம் index உள்ளது
02:42 இந்த வழியில் Base ஐ பயன்படுத்தி table க்கு index களை உருவாக்க, திருத்த, பெயர் மாற்ற, அல்லது நீக்கவும் முடியும்
02:51 இப்போது assignment
02:54 Members table ல் பெயர்களுக்கு index உருவாக்கி அதை ‘IDX_MemberName’ என அழைக்கவும்
03:03 அடுத்து Table Filter என்றால் என்ன என காணலாம்
03:07 Table Filter feature, Base database ல் tables ஐ மற்ற application களிடம் இருந்து மறைக்க அனுமதிக்கிறது
03:15 உதாரணமாக, Library database ல் Books table தவிற அனைத்து table களையும் மறைப்போம்
03:22 இப்போது, Table Filter, Tools menu ல் உள்ளது
03:27 இங்கே அனைத்தையும் குறிநீக்கி Books table ல் குறியிடவும்
03:33 அதாவது, Books table ஐ மட்டும் மற்ற application களுக்குத் தெரியுமாறு குறிக்கிறோம்
03:39 Ok button ஐ சொடுக்குவோம்
03:43 அடுத்து View menu ல் Refresh Tables ஐ சொடுக்குவோம்
03:50 Books table மட்டும் தெரிவதைக் கவனிக்கவும்
03:54 மேலும் LibreOffice Writer அல்லது Calc ல் இருந்து இந்த database ஐ அணுகும்போது இங்கே Books table ஐ மட்டும் தான் பார்க்க முடியும்
04:04 மற்றொரு assignment:
04:06 1. LibreOffice Writer ஐ திறந்து, Library database ஐ அணுகி, இருக்கும் table களை குறியிடவும்
04:14 2. Base ல் அனைத்து table களையும் மீண்டும் பார்வைக்கு கொண்டுவரவும்
04:19 3. Tables மீண்டும் இருக்கிறதா என சரிபார்க்க LibreOffice Writer ஐ மீண்டும் திறக்கவும்
04:26 கடைசியாக SQL command window பற்றி அறியலாம்
04:31 Tools menu ல் SQL ஐ தேர்வதன் மூலம் SQL command window அணுகப்படுகிறது
04:41 database க்கு SQL statement களை கொடுக்க இந்த window ஐ பயன்படுத்தலாம்
04:47 SQL query களை இயக்க Queries ஐயும் பயன்படுத்தலாம், ஆனால் நம்மால் database ல் இருந்து data ஐ கேட்க மட்டுமே முடியும்.
04:59 அதாவது நம்மால் SELECT statementகளை மட்டுமே கொடுக்கமுடியும்
05:04 data மற்றும் data structures ஐ மாற்றும் அல்லது புது tableகளை இங்கே உருவாக்கும் SQL statementகளை இயக்க முடியாது
05:14 SQL command window, data manipulation மற்றும் data definition statements அல்லது language போன்றவற்றை பயன்படுத்த உதவுகிறது
05:24 Data Manipulation Language, அல்லது எளிய DML க்கு உதாரணங்கள்
05:31 INSERT, UPDATE மற்றும் DELETE data.
05:37 Data Definition Language, அல்லது எளிய DDLக்கு சில உதாரணங்கள்
05:45 CREATE TABLE, DROP TABLE மற்றும் ALTER statements.
05:51 முதலில் ஒரு DML உதாரணத்தைக் காணலாம்
05:55 Base window ல், Tools menu ல் SQL Command Window ஐ திறப்போம்
06:02 “Command to execute” text area: ல் பின்வருமாறு எழுதி ஒரு புது record ஐ Books table ல் உள்நுழைப்போம்
06:12 INSERT INTO "Books" ( "Title", "Author", "PublishYear", "Publisher", "Price")

VALUES ('The Hobbit', 'J.R.R Tolkien', 2002, 'Oxford', 500);

06:45 Execute button ஐ சொடுக்குமுன், அந்த command ஐ நன்கு உற்றுநோக்குவோம்
06:52 INSERT statement, table மற்றும் field பெயர்களை பட்டியலிடுகிறது. பின் புது record க்கு போக வேண்டிய Values
07:03 table மற்றும் field பெயர்கள் இரட்டை மேற்கோள்களில் இருப்பதை கவனிக்கவும்
07:11 Base, case sensitive என தெரியும். Base பெயர்களை நாம் உருவாக்கியது போலவே ஏற்கும் என்பதை இரட்டை மேற்கோள்கள் உறுதிப்படுத்திகிறது
07:22 இந்த மேற்கோள்களைப் பயன்படுத்தவில்லை எனில், Base தானாக எல்லா பெயர்களையும் upper case ல் மாற்றிவிடும்
07:31 data type TEXT எனில் அதன் மதிப்பை சொல்ல ஒற்றை மேற்கோள்களைப் பயன்படுத்த வேண்டும்
07:37 NUMERIC field களுக்கு மேற்கோள்கள் தேவையில்லை
07:43 மேலும் AutoNumber field ஆக உள்ள BookId field ஐ சேர்க்கவேண்டியதில்லை
07:51 Base அந்த எண்களை தானாக உருவாக்கிக்கொள்ளும்
07:56 SQL ஐ இயக்கலாம். ‘Command successfully executed’ என்பதைக் கவனிக்கவும்
08:05 நாம் எழுதிய SQL லில் ஏதேனும் பிழை எனில், Base அதை சுட்டிக்காட்டும்
08:12 நாம் உள்நுழைத்த புது record ஐ காண Books table ல் double click செய்வோம்
08:18 அது கடைசி row ல் சேர்க்கப்பட்டுள்ளது
08:23 அடுத்து DDL உதாரணத்தைப் பார்க்கலாம்
08:27 AuthorId, Author மற்றும் Country என்ற field களுடன் Authors என்ற புது table ஐ உருவாக்குவோம்
08:36 SQL command window ல், திரையில் தெரிவதை எழுதுவோம்:
08:43 பின் இயக்குவோம்
08:47 மீண்டும் Tables list க்கு சென்று View menu ல் Refresh tables ஐ சொடுக்குவோம்
08:54 அங்கு நாம் உருவாக்கிய புது Authors table உள்ளது
08:59 DML பற்றி மேலும் அறிய, திரையில் காணும் தளத்திற்கு செல்லவும்
09:06 DDL பற்றி மேலும் அறிய திரையில் தெரியும் Wikipedia தளத்திற்கு செல்லவும்
09:13 இப்போது மற்றொரு assignment
09:16 1. BookId 3 என உள்ள புத்தகத்தின் விலையை ரூ. 300 என அமைக்க UPDATE statement ஐ பயன்படுத்தவும்
09:26 2. ‘'The Hobbit' என்ற தலைப்புடைய புத்தகத்தை நீக்கவும்
09:30 3. author name ‘J.R.R. Tolkien’, மற்றும் country ‘England’ என்ற புது record ஐ Authors table லில் நுழைக்கவும்
09:41 4. DROP statement ஐ பயன்படுத்தி database ல் இருந்து Authors table ஐ நீக்கவும்
09:47 இத்துடன் LibreOffice Base மீதான இந்த tutorial முடிகிறது
09:52 இதில் நாம் கற்றது, Indexes, Table Filter மற்றும் SQL Command window
10:01 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
10:22 மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழாக்கம் பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst