Difference between revisions of "LibreOffice-Suite-Base/C2/Introduction/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 1: Line 1:
 
{| border=1
 
{| border=1
!Visual Cues
+
!Time
 
!Narration
 
!Narration
 
|-
 
|-

Latest revision as of 16:45, 6 April 2017

Time Narration
00:00 LibreOffice Base குறித்த Spoken tutorial க்கு நல்வரவு
00:04 இந்த டுடோரியலில் நாம் கற்பது LibreOffice Base என்றால் என்ன?
00:10 Base ஐ பயன்படுத்த முன் தேவைகள் என்ன;
00:12 Base ஆல் என்ன செய்யலாம் ?
00:14 relational data base இன் அடிப்படைகள், புதிய database உருவாக்குதல், ஒரு table ஐ உருவாக்குதல்.
00:21 LibreOffice Base என்பது LibreOffice suite இன் database frontend.
00:26 Base என்பது Microsoft Access க்கு ஒப்பானது.
00:30 Base பயன்படுத்தவும் வினியோகிக்கவும் விலையில்லா திறந்த மென்பொருள்.
00:37 Base ஐ பயன்படுத்த முன் தேவைகளை காணலாம்.
00:41 அடுத்து வருவன Microsoft Windows க்கான கணினி தேவைகள்.
00:46 Microsoft Windows 2000 (Service Pack 4 அல்லது மேலும்), XP, Vista, அல்லது Windows 7;Pentium-compatible PC 1.5 Gb வரை வன்வட்டு இடம்;
01:02 Ubuntu Linux க்கான கணினி தேவைகள் இவை:
01:06 Linux kernel பதிப்பு 2.6.18 அல்லது மேலும்; Pentium-compatible PC
01:15 Windows, Linux இரண்டுக்குமே நிறுவலுக்கு 256 Mb RAM தேவை (பரிந்துரைப்பது 512 Mb RAM )
01:24 கணினி தேவைகள் குறித்த முழு விவரங்களுக்கு இந்த இணையதளத்திற்க்கு செல்லவும்.
01:30 நீங்கள் Java Runtime Environment ஐயும் நிறுவ வேன்டும். இதை கீழ் காணும் தொடுப்பில் இருந்து download செய்யலாம். http://www.java.com/en/download/index.jsp.
01:38 நடுவிலுள்ள சிவப்பு 'Free Java Download' என்று சொல்லும் button ஐ சொடுக்கவும்.
01:44 file download ஆனதும் அதை இரட்டை சொடுக்கு சொடுக்கி நிறுவல் வழிகாட்டலை அனுசரிக்கவும்.
01:52 LibreOffice Base நிறுவலை இப்போது காணலாம்:
01:56 நீங்கள் LibreOffice Suite ஐ முழு நிறுவல் தேர்வுடன் நிறுவி இருந்தால்,
02:03 நீங்கள் LibreOffice Base ஐ திரையில் இடது கீழ் மூலையில் உள்ள Start menu ஐ அழுத்தி அணுகலாம்.
02:12 All Programs இல் சொடுக்கி பின் LibreOffice Suite இல் சொடுக்கவும்.
02:21 நீங்கள் LibreOffice Suite ஐ இன்னும் நிறுவவில்லை எனில்,
02:24 Base ஐ அதிகாரபூர்வ வலைத்தளமான http://www.libreoffice.org க்கு சென்று 'Download LibreOffice' என்னும் பச்சை பொத்தானை சொடுக்கி நிறுவலாம்.
02:37 விவரமான நிறுவல் வழிகாட்டி LibreOffice Suite இன் துவக்க tutorial இல் உள்ளது.
02:43 'Base' ஐ நிறுவ நிறுவலின் போது 'Complete' எனும் தேர்வை செய்ய மறக்காதீர்.
02:50 சரி, அடுத்த விஷயத்தை பார்க்கலாம்.
02:54 LibreOffice Base ஐ கொண்டு என்ன செய்யலாம்?
02:58 Base ஐக்கொண்டு நீங்கள் data வை ஒழுங்கு செய்து சேமிக்கலாம்.
03:03 data ஐ உள்ளீடு செய்யலாம், data வை form மூலம் காணலாம்.
03:08 queriesகளால் தகவலை பெறலாம்.
03:12 அழகான அச்சிட தயாரான report களை உருவாக்கலாம்.
03:17 Base , நீங்கள் database களை மேலாள உதவுகிறது.
03:21 database என்பது ஒரு கொத்து data , forms, queries மற்றும் report களை கொண்டது.
03:29 உதாரணமாக, Base ஐக்கொண்டு Customer database களை மேலாளலாம்;
03:37 விற்பனை orderகள், மற்றும் invoiceகளை கண்காணிக்கலாம்; மாணவர்களின் grade database களை பராமரிக்கலாம், ஒரு நூலக database ஐ உருவாக்கலாம்.
03:46 இப்போது சில database களின் அடிப்படைகளை காண்போம்.
03:51 ஒரு database இல் data சேமிக்கப்பட்டு table களாக இருக்கிறது.
03:56 table களில் data தனித்தனியாக வரிகள் column களில் சேமிக்கப்படும்.
04:03 எங்கு table கள் column களில் ஒன்றுக்கொன்று உறவு வைத்துள்ளதோ அத்தகைய database ஒரு relational database எனப்படும்.
04:15 ஒரு நூலகத்துக்கான எளிய Database ஐ காணலாம்.
04:20 புத்தகங்களின் தொகுப்பே நூலகம்.
04:23 நூலக உறுப்பினர்களுக்கு books தரப்படும்.
04:28 ஒரு புத்தகத்துக்கு தலைப்பு, ஆசிரியர், வெளியீட்டாளர், வெளியிட்ட வருடம் மற்றும் விலை உண்டு.
04:37 இவை characteristics அல்லது attributes எனப்படும்.
04:42 ஒரு நூலக உறுப்பினருக்கு பெயர், தொலைபேசி எண், முகவரி ஆகியன உண்டு.
04:48 நூலகம் அதன் உறுப்பினர்களுக்கு மட்டுமே புத்தகங்களை தருகிறது.
04:54 இப்போது எப்படி நாம் இந்த data வை வரிகள், column களாக தனித்தனி table களாக சேமிக்க முடியும் என்று பார்க்கலாம்.
05:02 ஒவ்வொரு புத்தகத்தின் தகவலும் ஒரு books table இல் ...
05:08 அதன் attributes column களாக சேமிக்கப்படலாம்: book title, author, publisher, year of publication மற்றும் price.
05:19 ஒவ்வொரு புத்தகத்தையும் uniqueஆக அடையாளம் காண ஒரு BookId column ஐ சேர்க்கலாம்.
05:27 இப்படியாக ஒரே தலைப்பில் இரண்டு books இருக்க முடியும்.
05:33 அதே போல, ஒரு உறுப்பினர்கள் table யில் Name, Phone போன்ற column கள் இருக்கலாம்.
05:40 மேலும் unique ஆக Member Id column உறுப்பினரை தனியாக அடையாளம் காண <pause>
05:47 மூன்றாவதாக BooksIssued table மூலம் உறுப்பினர்களுக்கு கொடுத்த புத்தகங்களை பின் தொடரலாம்.
05:55 இந்த table தரப்பட்ட புத்தகம், உறுப்பினர், கொடுத்த தேதி, திருப்ப வேண்டிய தேதி, உண்மையில் திருப்பிய தேதி, வரவு வைக்கப்பட்டதா இல்லையா ஆகியவற்றை பின் தொடரலாம்.
06:09 இந்த table களுக்கு இடையே data வை ஒன்றிணைத்து தொடர்பு ஏற்படுத்தலாம்.
06:16 இது 'relational databases' ஐ மேலாள உதவுகிறது.
06:22 relational databases குறித்து மேம்பட்ட விவரங்களுக்கு எம் மற்ற tutorials களை இங்கு சென்று பாருங்கள்: http://spoken-tutorial.org
06:35 சரி, நாம் லைப்ரரி என பெயரிட்ட நமது முதல் Base Database ஐ உருவாக்கலாம்.
06:43 புதிய Database ஐ உருவாக்க, Base program ஐ துவக்குவோம்.
06:50 பின், திரையின் கீழ் இடது மூலையில் உள்ள Start menu ஐ சொடுக்கவும். பின் All Programs, பின் LibreOffice Suite கடைசியாக LibreOffice Base.
07:08 database வழிகாட்டி pop-up windowவாக தோன்றுகிறது.
07:13 புதிய Database ஐ உருவாக்க Next button ஐ சொடுக்கவும்.
07:18 அடுத்து வரும் window வில் Finish button ஐ சொடுக்கவும்.
07:23 இது Save As window வை காட்டுகிறது.
07:26 நாம் ஒரு library Database ஐ கட்டுமானம் செய்வதால் "Library" என File Name text பெட்டியில் எழுதுவோம்.
07:36 பின் Save button மீது சொடுக்கவும்.
07:39 இப்போது துவக்கியாயிற்று.
07:42 அடுத்து, data வை சேமிக்க table களை உருவாக்குவோம்.
07:46 புதிய table ஐ உருவாக்க, இடது பக்கம் உள்ள database பட்டியலில் tables சின்னத்தை சொடுக்கவும்.
07:54 வலது பலகத்தில் Tasks list இல் 'create table in Design View' மீது சொடுக்க இன்னொரு window திறக்கிறது.
08:05 இங்கு 'BookId' என முதல் column யில் Field Name கீழ் எழுதவும்.
08:13 Tab விசையை தட்டி Field Type column க்குச் செல்லவும்.
08:18 BookId ஒவ்வொரு புத்தகத்துக்கும் வித்தியாசமாக இருக்குமாகையால் கீழிறங்கும் பட்டியலில் Field Type ஐ Integer என தேர்ந்தெடுக்கவும்.
08:30 கீழே உள்ள தொகுதியில் Field Properties ஐ மாற்றவும்.
08:36 AutoValue ஐ No இலிருந்து Yes க்கு மாற்றுக.
08:41 இந்த field இப்போது ஒவ்வொரு புத்தகத்தையும் unique ஆக காணும்.
08:46 அதாவது இந்த field இல் இருப்பவை Primary விசை எனப்படும்.
08:51 BookId புலத்தின் இடது பக்கம் மஞ்சள் விசை குறி இருப்பதை காணுங்கள்.
08:58 இப்போது field களின் பெயர்களுக்கு Field Types தேர்ந்தெடுப்பது பற்றி காணலாம்.
09:05 Field Types.. text, integer, numeric, decimal அல்லது date என இருக்கலாம்.
09:13 text ஐ பயன்படுத்துவது பொது தகவல் உள்ள புலங்களில். உதாரணமாக, பெயர், தலைப்பு, முகவரி.
09:22 Integer, numeric, decimal ஆகியவற்றை எண்கள் மட்டும் உள்ள புலங்களில் பயன்படுத்தலாம்.
09:33 உதாரணமாக numeric ஐ விலை குறித்த தகவலுக்கும், Integer ஐ வருடங்களுக்கும் பயன்படுத்தவும்.
09:39 மற்ற field களை இப்போது உருவாக்கலாம்.
09:43 Title.... Field type Text..... Author....
09:52 Field type Text .... Published Year...
10:00 Field type Integer
10:05 Publisher
10:09 Field type Text
10:11 Price
10:14 Field type Numeric
10:18 Length ஐ 5 எனவும், Decimal places 2 எனவும் மாற்றவும்.
10:25 Format example button ஐ சொடுக்கவும்.
10:30 இது Field Format window வை திறக்கும்.
10:33 Currency ஐ Category பட்டியலிலும் INR ஐ Format பட்டியலிலும் தேர்வு செய்க.
10:42 Decimal places க்கு Rs. 1234.00 என கொடுக்க இரண்டு இடங்களாகும்.
10:54 மொத்த நீளம் ஐந்து என்பது Decimal placesஉடன் சேர்த்து என்பதை கவனிக்கவும்.
11:02 OK button ஐ சொடுக்கவும். இப்போது Books table க்கு எல்லா column களையும் உருவாக்கிவிட்டோம்.
11:11 table ஐ சேமிக்கலாம்.
11:14 File menu ல் Save சின்னத்தை சொடுக்கவும்.
11:20 table name text பெட்டியில் 'Books' என Type செய்யலாம்.
11:25 database ‘library’ சேமிக்கப்பட்ட அதே இடத்தில் இது சேமிக்கப்படுவதை காணலாம். ஏனெனில் table கள் தரவுத்தளத்தின் பகுதியாகும்.
11:36 ok button ஐ சொடுக்கவும்.
11:39 அடுத்த tutorial லில் Books table யில் data ஐ சேர்ப்போம். மேலும் உறுப்பினர்கள் மற்றும் BooksIssued table களை உருவாக்கலாம்.
11:49 இத்துடன் இந்த டுடோரியல் முடிவுக்கு வருகிறது.
11:54 சுருக்கமாக சொல்ல பின் வருவனவற்றை கற்றோம்:
11:58 LibreOffice Base என்றால் என்ன?
12:01 Base ஐ பயன்படுத்த முன் தேவைகள்,
12:03 நீங்கள் Base ஆல் என்ன செய்யலாம்? Relational database அடிப்படைகள்,
12:08 புதிய database உருவாக்குதல், ஒரு table ஐ உருவாக்குதல்,
12:13 அடுத்து இந்த tutorial தொடரில் பார்க்க இருப்பது table கள் மற்றும் தொடர்புகள்.
12:18 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
12:24 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
12:32 இந்த திட்டம் Spoken Tutorial.org ஆல் ஒருங்கிணைக்கப்படுகிறது. http://spoken-tutorial.org.
12:38 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
12:44 தமிழாக்கம் கடலூர் திவா.
12:54 நன்றி.

Contributors and Content Editors

Chandrika, Priyacst