Difference between revisions of "LaTeX/C2/LaTeX-on-Windows-using-TeXworks/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border = 1 |'''Time''' |'''Narration''' |- |00:01 |'''Windowsல், TeXworksஐ பயன்படுத்துகின்றLaTeX''' குறித்த ஸ்ப...")
 
 
Line 5: Line 5:
 
|-
 
|-
 
|00:01
 
|00:01
|'''Windowsல்,  TeXworksஐ பயன்படுத்துகின்றLaTeX''' குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு .
+
|'''“Windowsல்,  TeXworksஐ பயன்படுத்துகின்றLaTeX”''' குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு .
  
 
|-
 
|-
|00:07
+
|00:06
|இந்த டுடோரியலில்,நாம் கற்கப் போவது,
+
|இந்த டுடோரியலில்,நாம் கற்கப் போவது, '''MikTeX'''ஐ நிறுவி, தரவிறக்குவது
  
 
|-
 
|-
|00:09
+
|00:12
|MikTeXஐ நிறுவி, தரவிறக்குவது
+
|'''TeXworks'''ஐ பயன்படுத்தி, அடிப்படை'''LaTeX''' documentகளை எழுதுவது.
 
+
|-
+
|00:11
+
|TeXworksஐ பயன்படுத்தி, அடிப்படைLaTeX documentகளை எழுதுவது.
+
  
 
|-
 
|-
 
|00:15
 
|00:15
|விடுபட்டpacakageகளை download  செய்ய,  MikTeX ஐ configure  செய்வது.
+
| விடுபட்டpacakageகளை download  செய்ய,  '''MikTeX '''ஐ configure  செய்வது.
  
 
|-
 
|-
 
|00:19
 
|00:19
|இந்த டுடோரியலை பதிவு செய்ய,  நான் Windows7  இயங்குதளம், மற்றும் MikTeX 2.9ஐ பயன்படுத்துகிறேன்.
+
|இந்த டுடோரியலை பதிவு செய்ய,  நான் '''Windows7''' இயங்குதளம், மற்றும் MikTeX2.9
 +
பயன்படுத்துகிறேன்.
  
 
|-
 
|-
 
|00:27
 
|00:27
|இப்போது,  TeXworks ன் முக்கிய அம்சங்களை காண்போம்.
+
|இப்போது,  '''TeXworks''' ன் முக்கிய அம்சங்களை காண்போம்.
  
 
|-
 
|-
Line 36: Line 33:
  
 
|-
 
|-
|00:33
+
|00:34
 
|அது ஒரு pdf  readerஐ தன்னுள் பொதிக்கப் பெற்றுள்ளது.
 
|அது ஒரு pdf  readerஐ தன்னுள் பொதிக்கப் பெற்றுள்ளது.
  
Line 44: Line 41:
  
 
|-
 
|-
|00:39
+
|00:40
|TeXworksஐ தொடங்கும் முன்,  MikTeXஐ நாம் நிறுவ வேண்டும்.
+
|'''TeXworks'''ஐ தொடங்கும் முன்,  '''MikTeX'''ஐ நாம் நிறுவ வேண்டும்.
  
 
|-
 
|-
|00:44
+
|00:45
|MikTeXWindowsக்கான தொடர்புடைய programகள்,  மற்றும்,  TeX அல்லது LaTeXன்,  ஒரு up-to-date  செயலாக்கம் ஆகும்.   
+
|'''Mik TeX''''''Windows'''க்கான தொடர்புடைய programகள்,  மற்றும்,  '''TeX/LaTeX'''ன்,  ஒரு up-to-date  செயலாக்கம் ஆகும்.   
  
 
|-
 
|-
 
|00:52
 
|00:52
|Windows  மீது,  LaTeX ல்,  அடிப்படை documentகளை உருவாக்குவதற்கு தேவையான packageகளை அது கொண்டிருக்கிறது.
+
|'''Windows''' மீது,  '''LaTeX''' ல்,  அடிப்படை documentகளை உருவாக்குவதற்கு தேவையான packageகளை அது கொண்டிருக்கிறது. மேலும்,  '''TeXworks''''''MikTeX''' நிறுவுதலுடன் வரும்,  ஒரு முன்னிருப்பான editor  ஆகும்.
 
+
|-
+
|00:58
+
|மேலும்,  TeXworks,  MikTeX  நிறுவுதலுடன் வரும்,  ஒரு முன்னிருப்பான editor  ஆகும்.
+
  
 
|-
 
|-
 
|01:04
 
|01:04
|www.miktex.org  இணையதளத்திற்கு செல்லவும்.
+
|[http://www.miktex.org/ www.]'''miktex'''[http://www.miktex.org/ .org] இணையதளத்திற்கு செல்லவும்.
  
 
|-
 
|-
 
|01:10
 
|01:10
|பரிந்துரைக்கப்பட்ட MikTeX installerக்கு  '''Download link'''ஐ க்ளிக் செய்யவும்.
+
|பரிந்துரைக்கப்பட்ட'''MikTeX''' installerக்கு,  download linkக்கை க்ளிக்  செய்யவும். இது '''MikTeX''' installer ஐ  download  செய்யும்.
  
 
|-
 
|-
|01:15
+
|01:19
|இது MikTeX installer ஐ  download  செய்யும்.
+
|அதை download  செய்து '''Desktop'''ல் சேமிக்கவும்.
 
+
|-
+
|01:18
+
|அதை download  செய்து Desktopல் சேமிக்கவும்.
+
  
 
|-
 
|-
 
|01:22
 
|01:22
|அது,  154 mega byteகளைக் கொண்ட,  ஒரு பெரிய file  ஆகும்.
+
|அது,  154 mega byteகளைக் கொண்ட,  ஒரு பெரிய file  ஆகும். அதனால்,  download  செய்வதற்கு, அது சில நேரங்கள் எடுக்கும்.
 
+
|-
+
|01:25
+
|அதனால்,  download  செய்வதற்கு, அது சில நேரங்கள் எடுக்கும்.
+
  
 
|-
 
|-
|01:27
+
|01:28
|நான் ஏற்கனவே இந்த fileஐ  download  செய்துள்ளேன்.   
+
|நான் ஏற்கனவே இந்த fileஐ  download  செய்துள்ளேன்.  இங்கிருக்கிறது.
  
 
|-
 
|-
Line 93: Line 78:
 
|-
 
|-
 
|01:36
 
|01:36
|Check boxஐ  க்ளிக் செய்து,  '''Next'''ஐ க்ளிக் செய்யவும்.
+
|Check boxஐ  check  செய்து,  '''Next'''ஐ க்ளிக் செய்யவும்.
  
 
|-
 
|-
Line 100: Line 85:
  
 
|-
 
|-
|01:43
+
|01:44
 
|நிறுவுதலுக்கு, 5ல் இருந்து,  10  நிமிடங்கள் வரை எடுக்கும்.
 
|நிறுவுதலுக்கு, 5ல் இருந்து,  10  நிமிடங்கள் வரை எடுக்கும்.
  
 
|-
 
|-
 
|01:47
 
|01:47
|எனது கணினியில், நான் MikTeX ஐ ஏற்கனவே நிறுவிவிட்டேன்.
+
|எனது கணினியில், நான் '''MikTeX''' ஐ ஏற்கனவே நிறுவிவிட்டேன்.  அதனால் நான், நிறுவுதலை தொடரப் போவதில்லை.
  
 
|-
 
|-
|01:50
+
|01:55
|அதனால் நான், நிறுவுதலை தொடரப் போவதில்லை.
+
|உங்கள் கணினியில்,  '''MikTeX''' ஐ வெற்றிகரமாக நிறுவியவுடன்,
 
+
|-
+
|01:54
+
|உங்கள் கணினியில்,  MikTeX ஐ வெற்றிகரமாக நிறுவியவுடன்,
+
  
 
|-
 
|-
 
|01:58
 
|01:58
| MikTeXஉடன் வரும்,  '''TeXworks editor'''ஐ எப்படி பயன்படுத்துவது என்று காண்போம்.
+
| '''MikTeX'''உடன் வரும்,  '''TeXworks editor'''ஐ எப்படி பயன்படுத்துவது என்று காண்போம்.
  
 
|-
 
|-
|02:03
+
|02:04
|Windows '''Start'''  பட்டனை க்ளிக் செய்யவும்.
+
|'''Windows start'''  பட்டனை க்ளிக் செய்யவும்.
  
 
|-
 
|-
Line 128: Line 109:
  
 
|-
 
|-
|02:09
+
|02:10
 
|'''MikTeX2.9'''ஐ  க்ளிக் செய்யவும்.
 
|'''MikTeX2.9'''ஐ  க்ளிக் செய்யவும்.
  
Line 137: Line 118:
 
|-
 
|-
 
|02:15
 
|02:15
|'''TeXworks editor'''  திறக்கும்.
+
|'''TeXworks''' editor திறக்கும்.
  
 
|-
 
|-
 
|02:18
 
|02:18
|ஏற்கனவே உள்ள ஒரு '''LaTeX document'''நான் திறக்கிறேன்.
+
|ஏற்கனவே உள்ள ஒரு '''LaTeX ''' documentஐ நான் திறக்கிறேன்.
  
 
|-
 
|-
|02:21
+
|02:22
|'''File'''ஐ க்ளிக் செய்து, பின்,  '''Open'''ஐ க்ளிக் செய்து,  directoryஐ தேர்வு செய்கிறேன்.
+
|'''File'''ஐ க்ளிக் செய்து, பின்,  '''Open'''ஐ க்ளிக் செய்து,  directoryஐ தேர்வு செய்கிறேன்.  பின், "hello.tex"  fileஐ திறக்கிறேன்.
  
 
|-
 
|-
|02:28
+
|02:33
|பின், "hello.tex"  fileஐ திறக்கிறேன்.
+
 
+
|-
+
|02:32
+
 
|இந்த fileலில் எழுதப்பட்டுள்ளtext,  வண்ணமயமாக இருப்பதை நீங்கள் காணலாம்.
 
|இந்த fileலில் எழுதப்பட்டுள்ளtext,  வண்ணமயமாக இருப்பதை நீங்கள் காணலாம்.
  
 
|-
 
|-
|02:37
+
|02:38
|இது syntax highlighting  எனப்படுகிறது.
+
|இது '''syntax''' highlighting  எனப்படுகிறது. இது, user content மற்றும் '''LaTeX''' syntaxஐ வேறுபடுத்த, userக்கு உதவி புரிகிறது.
 
+
|-
+
|02:41
+
|இது, user content மற்றும் '''LaTeX syntax'''வேறுபடுத்த, userக்கு உதவி புரிகிறது.
+
  
 
|-
 
|-
 
|02:47
 
|02:47
| LaTeX syntax, highlight செய்யப்படவில்லை எனில்,  பின்வருவதை செய்யவும்.
+
| '''LaTeX''' syntax, highlight   செய்யப்படவில்லைஎனில்,  பின்வருவதை செய்யவும்.
  
 
|-
 
|-
 
|02:52
 
|02:52
|TeXworks windowவில்,  Menu barல் இருக்கும்,  '''Format'''  பட்டனை க்ளிக் செய்யவும்.
+
|'''TeXworks''' windowவில்,  '''Menu bar'''ல் இருக்கும்,  '''Format'''  பட்டனை க்ளிக் செய்யவும்.
  
 
|-
 
|-
|02:58
+
|02:59
 
|'''Syntax Colouring'''ஐ தேர்வு செய்து,  பின்,  '''LaTeX'''ஐ  க்ளிக் செய்யவும்.
 
|'''Syntax Colouring'''ஐ தேர்வு செய்து,  பின்,  '''LaTeX'''ஐ  க்ளிக் செய்யவும்.
  
 
|-
 
|-
 
|03:03
 
|03:03
|ஒவ்வொரு முறை, நீங்கள் ஒரு LaTeX document ஐ உருவாக்கும் போதும்,  syntax highlighting ஐ '''TeXworks''',  பயன்படுத்த வேண்டுமெனில்,  பின்வருவனவற்றை செய்யவும்.
+
|ஒவ்வொரு முறை, நீங்கள் ஒரு '''LaTeX''' document ஐ உருவாக்கும் போதும்,  '''syntax highlighting''' ஐ '''TeXworks''',  பயன்படுத்த வேண்டுமெனில்,  பின்வருவனவற்றை செய்யவும்.
  
 
|-
 
|-
|03:10
+
|03:11
|Menu barல், '''Edit'''ஐ க்ளிக் செய்து,  பின்,  '''Preferences'''ஐ  க்ளிக் செய்யவும்.
+
|'''Menu''' barல், '''Edit'''ஐ க்ளிக் செய்து,  பின்,  '''Preferences'''ஐ  க்ளிக் செய்யவும்.
  
 
|-
 
|-
Line 192: Line 165:
  
 
|-
 
|-
|03:26
+
|03:27
|இவ்வழியில்,  syntax highlighting,  பிற்காலத்தில் உருவாக்கப்படும் எல்லா documentகளுக்கும் பிரயோகப்படுத்தப்படும்.
+
|இவ்வழியில்,  '''syntax'''  '''highlighting''',  பிற்காலத்தில் உருவாக்கப்படும் எல்லா documentகளுக்கும் பிரோயகப்படுத்தப்படும்.
  
 
|-
 
|-
|03:32
+
|03:33
|இப்போது நமது LaTeX document ஐ,  compile  செய்ய நாம் தயாராக உள்ளோம்.
+
|இப்போது நமது '''LaTeX''' document ஐ ,  compile  செய்ய நாம் தயாராக உள்ளோம்.
  
 
|-
 
|-
|03:36
+
|03:37
 
|Compilationஐ தொடங்க,  '''Ctrl''' மற்றும் '''t''' keyகளை,  ஒன்றாக அழுத்தவும்.
 
|Compilationஐ தொடங்க,  '''Ctrl''' மற்றும் '''t''' keyகளை,  ஒன்றாக அழுத்தவும்.
  
 
|-
 
|-
|03:42
+
|03:43
|Errorகள் இல்லாமல்,  document  compile  செய்யப்பட்டவுடன்,  அதன் விளைவாக வருகின்ற,  'pdf'  திறக்கப்படும்.
+
|Errorகல் இல்லாமல்,  document  compile  செய்யப்பட்டவுடன்,  அதன் விளைவாக வருகின்ற,  '''pdf'''  திறக்கப்படும்.
  
 
|-
 
|-
 
|03:49
 
|03:49
|இந்த pdf reader,  TeXworksஉடன் வருவதை கவனிக்கவும்.
+
|இந்த '''pdf''' reader,  '''TeXworks'''உடன் வருவதை கவனிக்கவும்.
  
 
|-
 
|-
 
|03:53
 
|03:53
|இது,  compile செய்யப்பட்ட pdf documentஐ காட்ட,  TeXworksஆல் பயன்படுத்தப்படுகின்ற, முன்னிருப்பான pdf reader  ஆகும்.
+
|இது,  compile செய்யப்பட்ட '''pdf''' documentகளை காட்ட,  '''TeXworks'''ஆல் பயன்படுத்தப்படுகின்ற , முன்னிருப்பான '''pdf ''' reader  ஆகும்.
  
 
|-
 
|-
|03:59
+
|04:00
|இப்போது, ஒரு '''Beamer''' documentஐ  compile  செய்வோம்.
+
| LATEXன் அடிப்படை நிறுவுதலை நாம் முடித்துவிட்டோம்.
  
 
|-
 
|-
|04:02
+
|04:04
|நாம் நிறுவியுள்ள,   MikTeX setupல்,  '''Beamer package'''  முன்னிருப்பாக சேர்க்கப்படவில்லை.
+
| பல formatting  தேவைகளுக்கு, இது போதுமானதாகும்.
  
 
|-
 
|-
|04:08
+
|04:07
|இதன் பொருள், நாம் அதை,
+
| இந்த டுட்டோரியலில் இருந்து, நீங்கள் இப்போது வெளியேறலாம்.  Playlistல்  மீதமுள்ள LATEX  டுடோரியல்களை பயிற்சி செய்யவும்.
  
 
|-
 
|-
|04:10
+
|04:14
|வேறு sourceல் இருந்து download  செய்து, நமது தற்போதைய MikTeX distribution க்கு, அதை சேர்க்க வேண்டும்.
+
| மற்ற டுடோரியல்களை பயிற்சி செய்யும் போது, பின்வருகின்ற error messageஐ நீங்கள் பெறலாம்: '''“The required file ABC is missing. It is a part of the following package: XYZ”'''
  
 
|-
 
|-
|04:15
+
|04:25
|விடுபட்ட packageகளை நிறுவுவதற்கு, இரண்டு வழிகள் உள்ளன.
+
| இங்கு, ABC  என்பது,  package XYZயினுள் இருக்கின்ற ஒரு file  ஆகும்.
  
 
|-
 
|-
|04:19
+
|04:29
|ஒரு வழி,  ஒரு LaTeX document ஐ நாம் compile  செய்யும் போது, அப்படியே, அதையும் நிறுவுதல் ஆகும் .
+
| ABC மற்றும் XYZ, உங்கள் caseற்கு குறிப்பிட்டதாக இருக்கும்.
  
 
|-
 
|-
|04:24
+
| 04:33
|இந்த LaTeX document க்கு,  உங்கள் MikTeX distribution ல் கிடைக்காத ஒரு package  தேவை.
+
| இதைப் போன்ற ஒரு error messageஐ பெரும் போது, மீதமுள்ள டுடோரியலை கவனிக்கவும்.
  
 
|-
 
|-
|04:31
+
|04:38
|மற்றொரு வழி,   MikTeXன் package  managerஐ பயன்படுத்தி,   manualஆக ஒரு packageஐ  தேர்வு செய்து, நிறுவுவது.
+
| இந்த சிக்கலை தீர்ப்பதற்கான இரண்டு வழிகள், இந்த டுடோரியலில் பின்னர் விவரிக்கப்பட்டுள்ளது. அதில் ஏதாவது ஒன்று, உங்களுக்கு பொருந்த வேண்டும்.
  
 
|-
 
|-
|04:37
+
|04:48
|முதல் methodஐ காண்போம்.
+
| பின்வரும் வகையிலான ஒரு சிக்கலை எப்படி தீர்ப்பது என்று உங்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டுமா: இந்த டுடோரியலின் மீதத்தையும் கவனித்து, என்னுடன் பயிற்சி செய்யவும்.
  
 
|-
 
|-
|04:40
+
|04:56
|நாம் ஒரு LaTeX document ஐ திறந்து, compile  செய்வோம்.  அதற்க்கு,  MikTeX இணையத்தில் இருந்து சில packageகளை நிறுவ வேண்டும்.
+
|இப்போது, ஒரு '''Beamer''' documentஐ compile  செய்வோம்.
  
 
|-
 
|-
|04:47
+
|04:59
|முதலில், '''TeXworks editor'''ஐ மூடவும்.
+
|நாம் நிறுவியுள்ள,   '''MikTeX''' setupல்,  Beamer package  முன்னிருப்பாக சேர்க்கப்படவில்லை.
  
 
|-
 
|-
|04:51
+
|05:05
|'Tex file' ஐ ,  '''administrator''' சலுகைகளுடன் திறப்பது அவசியமாகும்.
+
|இதன் பொருள், நாம் அதை, வேறு sourceல் இருந்து download  செய்துநமது தற்போதைய'''MikTeX''' distribution க்கு, அதை சேர்க்க வேண்டும்.
  
 
|-
 
|-
|04:56
+
|05:12
|'''Start''' பட்டனை க்ளிக் செய்யவும்.
+
|விடுபட்ட packageகளை நிறுவுவதற்கு, இரண்டு வழிகள் உள்ளன.
  
 
|-
 
|-
|04:59
+
|05:16
|பின்,  '''All programs'''ஐ  க்ளிக் செய்யவும்.
+
|ஒரு வழிஒரு '''LaTeX''' document நாம் compile செய்யும் போது,  அப்படியே, அதையும் நிறுவுதல் ஆகும் .
  
 
|-
 
|-
|05:02
+
|05:21
|'''MikTeX2.9''' க்ளிக் செய்யவும்.
+
|இந்த '''LaTeX ''' document க்கு, உங்கள் '''MikTeX '''  distribution ல் கிடைக்காத ஒரு package  தேவை.
  
 
|-
 
|-
|05:05
+
|05:28
|'''TeXworks'''ஐ  ரைட்-க்ளிக் செய்து,  பின், '''Run as Administrator'''ஐ தேர்வு செய்யவும்.
+
|மற்றொரு வழி,  '''MikTeX'''ன் '''Package'''  '''Manager'''ஐ பயன்படுத்தி,  manualஆக ஒரு packageஐ  தேர்வு செய்து, நிறுவுவது.
  
 
|-
 
|-
|05:11
+
|05:35
|இது,  '''TeXworks editor''' ஐ,  administrator  சலுகைகளோடு ஆரம்பிக்கும்.
+
|முதல் methodஐ காண்போம்.
  
 
|-
 
|-
|05:16
+
|05:37
|இப்போது,  '''File'''ஐ  க்ளிக் செய்யவும்.
+
|நாம் ஒரு '''LaTeX''' document திறந்து, compile  செய்வோம்.  அதற்கு,  MikTeX  '''internet'''ல் இருந்து சில packageகளை நிறுவ வேண்டும்.
  
 
|-
 
|-
|05:19
+
|05:44
|பின்,  '''Open'''ஐ  க்ளிக் செய்யவும்.
+
|முதலில்,  '''TeXworks''' editorஐ மூடவும்.
  
 
|-
 
|-
|05:21
+
|05:48
|'''beamer.tex'''  fileஐ  தேர்வு செய்யவும்.
+
|'''Tex file''' ஐ ,  administrator  சலுகைகளுடன் திறப்பது அவசியமாகும்.
 +
 
 +
|-
 +
|05:53
 +
|'''Start''' பட்டனை க்ளிக் செய்யவும்.  பின்,  '''All programs'''ஐ  க்ளிக் செய்யவும்.  '''MikTeX2.9'''ஐ  க்ளிக் செய்யவும்.
 +
 
 +
|-
 +
|06:02
 +
|'''TeXworks'''ஐ  ரைட்-க்ளிக் செய்து,  பின்,  '''Run as Administrator'''ஐ  தேர்வு செய்யவும்.
 +
 
 +
|-
 +
|06:08
 +
|இது,  '''TeXworks''' editorஐ ,  '''administrator'''  சலுகைகளோடு ஆரம்பிக்கும்.
 +
 
 +
|-
 +
|06:13
 +
|இப்போது,  '''File'''ஐ  க்ளிக் செய்யவும்.  பின்,  '''Open'''ஐ  க்ளிக் செய்யவும்.  '''beamer.tex'''  fileஐ  தேர்வு செய்யவும்.
  
 
|-
 
|-
|05:24
+
|06:21
 
|Compilationஐ தொடங்க,  '''Ctrl''' மற்றும் '''t''' keyகளை,  ஒன்றாக அழுத்தவும்.
 
|Compilationஐ தொடங்க,  '''Ctrl''' மற்றும் '''t''' keyகளை,  ஒன்றாக அழுத்தவும்.
  
 
|-
 
|-
|05:29
+
|06:26
 
|ஒரு '''Package Installation''' dialog box  திறக்கும்.
 
|ஒரு '''Package Installation''' dialog box  திறக்கும்.
  
 
|-
 
|-
|05:33
+
|06:30
 
|'''beamer.cls''' என்ற விடுபட்ட packageஐ  நிறுவச் சொல்லி அது கேட்கும்.
 
|'''beamer.cls''' என்ற விடுபட்ட packageஐ  நிறுவச் சொல்லி அது கேட்கும்.
  
 
|-
 
|-
|05:38
+
|06:35
 
|இந்த dialog box ல்  இருக்கும்,  '''Change'''  பட்டனை க்ளிக் செய்யவும்.
 
|இந்த dialog box ல்  இருக்கும்,  '''Change'''  பட்டனை க்ளிக் செய்யவும்.
  
 
|-
 
|-
|05:43
+
|06:40
 
|'''Change Package Repository''' dialog box  திறக்கும்.
 
|'''Change Package Repository''' dialog box  திறக்கும்.
  
 
|-
 
|-
|05:47
+
|06:44
 
|'''Packages shall be installed from the internet'''  optionஐ  தேர்வு செய்யவும்.
 
|'''Packages shall be installed from the internet'''  optionஐ  தேர்வு செய்யவும்.
  
 
|-
 
|-
|05:52
+
|06:49
 
|'''Connection Settings'''ஐ  க்ளிக் செய்யவும்.
 
|'''Connection Settings'''ஐ  க்ளிக் செய்யவும்.
  
 
|-
 
|-
|05:55
+
|06:52
|Proxy settingகளை  configure  செய்ய, அது உங்களைத் தூண்டும்.
+
|'''Proxy''' settingகளை  configure  செய்ய, அது உங்களைத் தூண்டும்.
  
 
|-
 
|-
|05:59
+
|06:56
|நீங்கள் ஒரு proxy network ல் இல்லையெனில்,  '''Use proxy server''' check box ஐ,  check  செய்யாமல் விடவும்.
+
|நீங்கள் ஒரு '''proxy''' network ல் இல்லையெனில்,  '''Use proxy server check box''' ஐ ,  check  செய்யாமால் விடவும்.
  
 
|-
 
|-
|06:06
+
|07:03
|நான் ஒரு proxy network ல் இருப்பதால்,  check box ஐ க்ளிக் செய்து,  option ஐ  enable  செய்கிறேன்.
+
|நான் ஒரு '''proxy''' network ல் இருப்பதால்,  check box ஐ க்ளிக் செய்து,  option ஐ  enable  செய்கிறேன்.
  
 
|-
 
|-
|06:12
+
|07:09
|நான் proxyன் '''address''' enter  செய்கிறேன்.
+
|நான் '''proxy'''ன் addressஐ enter  செய்கிறேன்.
  
 
|-
 
|-
|06:16
+
|07:13
|நான் proxy  '''Port'''  எண்ணை enter  செய்கிறேன்.
+
|நான் '''proxy''' port எண்ணை enter  செய்கிறேன்.
  
 
|-
 
|-
|06:19
+
|07:16
 
|அதற்கு தொடர்புடைய check boxஐ  க்ளிக் செய்து,  '''Authentication required'''  option ஐ நான் enable  செய்கிறேன்.
 
|அதற்கு தொடர்புடைய check boxஐ  க்ளிக் செய்து,  '''Authentication required'''  option ஐ நான் enable  செய்கிறேன்.
  
 
|-
 
|-
|06:25
+
|07:23
 
|'''OK'''ஐ க்ளிக் செய்து,  பின்,  '''Next'''ஐ  க்ளிக் செய்யவும்.
 
|'''OK'''ஐ க்ளிக் செய்து,  பின்,  '''Next'''ஐ  க்ளிக் செய்யவும்.
  
 
|-
 
|-
|06:30
+
|07:27
|அது,  proxy username  மற்றும் passwordஐ என்னிடம் கேட்கும்.
+
|அது,  '''proxy username''' மற்றும் '''password'''ஐ என்னிடம் கேட்கும்.
  
 
|-
 
|-
|06:34
+
|07:31
 
|நான் தகவலை enter  செய்து,  '''OK'''ஐ  க்ளிக் செய்கிறேன்.
 
|நான் தகவலை enter  செய்து,  '''OK'''ஐ  க்ளிக் செய்கிறேன்.
  
 
|-
 
|-
|06:39
+
|07:36
|பல்வேறு '''Remote Package Repository'''களின் ஒரு பட்டியலை அது காட்டும்.
+
|பல்வேறுremote package repositoryகளின் ஒரு பட்டியலை அது காட்டும்.
  
 
|-
 
|-
|06:44
+
|07:41
 
|அந்தப் பட்டியலில் இருந்து ஒன்றை தேர்வு செய்து,  '''Finish'''ஐ  க்ளிக் செய்யவும்.
 
|அந்தப் பட்டியலில் இருந்து ஒன்றை தேர்வு செய்து,  '''Finish'''ஐ  க்ளிக் செய்யவும்.
  
 
|-
 
|-
|06:48
+
|07:45
 
|'''Install'''ஐ  க்ளிக் செய்யவும்.
 
|'''Install'''ஐ  க்ளிக் செய்யவும்.
  
 
|-
 
|-
|06:51
+
|07:48
 
|அது,  '''beamer.cls''' packageஐ நிறுவும்.
 
|அது,  '''beamer.cls''' packageஐ நிறுவும்.
  
 
|-
 
|-
|06:55
+
|07:52
 
|மீண்டும்,  '''Package Installation''' dialog box  திறக்கும்.
 
|மீண்டும்,  '''Package Installation''' dialog box  திறக்கும்.
  
 
|-
 
|-
|07:00
+
|07:57
 
|'''pgfcore.sty''' என்ற விடுபட்ட packageஐ  நிறுவ,  அது தூண்டும்.
 
|'''pgfcore.sty''' என்ற விடுபட்ட packageஐ  நிறுவ,  அது தூண்டும்.
  
 
|-
 
|-
|07:06
+
|08:03
|அந்த optionஐ நீங்கள் uncheck செய்யலாம்.  Packageகளை நிறுவுவதற்கு முன்பு,  எப்போதும் இந்த dialogueஐ காட்டவும்.
+
|'''Always show this dialog before installing packages''' என்ற optionஐ நீங்கள் uncheck செய்யலாம்.
  
 
|-
 
|-
|07:12
+
|08:09
|இதை நீங்கள் செய்தால்,  MikTeX,  ஒரு விடுபட்ட packageஐ சந்திக்கும் போது,  மீண்டும் உங்களை தூண்டாது.
+
|இதை நீங்கள் செய்தால்,  '''MikTeX''',  ஒரு விடுபட்ட packageஐ சந்திக்கும் போது,  மீண்டும் உங்களை தூண்டாது.
  
 
|-
 
|-
|07:19
+
|08:16
 
|'''Install'''ஐ  க்ளிக் செய்யவும்.
 
|'''Install'''ஐ  க்ளிக் செய்யவும்.
 +
 
|-
 
|-
|07:21
+
|08:18
 
|மேலும் விடுபட்ட packageகள்  ஏதேனும் இருந்தால்,  உங்கள் அனுமதியை கேட்காமல், அது தானாகவே அதை நிறுவிவிடும்.
 
|மேலும் விடுபட்ட packageகள்  ஏதேனும் இருந்தால்,  உங்கள் அனுமதியை கேட்காமல், அது தானாகவே அதை நிறுவிவிடும்.
  
 
|-
 
|-
|07:31
+
|08:28
|நிறுவுதல் முடிந்தவுடன்,  அது compilationஐ முடித்து,  'pdf' outputஐ திறக்கும்.
+
|நிறுவுதல் முடிந்தவுடன்,  அது compilationஐ முடித்து,  '''pdf''' outputஐ திறக்கும்.
  
 
|-
 
|-
|07:38
+
|08:35
|நாம் வெற்றிகரமாக ஒரு '''Beamer document''' compile  செய்துவிட்டதை நீங்கள் காணலாம்.
+
|நாம் வெற்றிகரமாக ஒரு '''Beamer''' documentஐ compile  செய்துவிட்டதை நாம் காணலாம்.
  
 
|-
 
|-
|07:42
+
|08:39
 
|இப்போது,  விடுபட்ட packageகளை நிறுவுவதற்கான இரண்டாவது methodஐ காண்போம்.
 
|இப்போது,  விடுபட்ட packageகளை நிறுவுவதற்கான இரண்டாவது methodஐ காண்போம்.
  
 
|-
 
|-
|07:47
+
|08:44
 
|Windows '''Start'''  பட்டனை க்ளிக் செய்யவும்.
 
|Windows '''Start'''  பட்டனை க்ளிக் செய்யவும்.
  
 
|-
 
|-
|07:50
+
|08:47
 
|'''All Programs'''ஐ  க்ளிக் செய்யவும்.
 
|'''All Programs'''ஐ  க்ளிக் செய்யவும்.
  
 
|-
 
|-
|07:53
+
|08:49
 
|'''MikTeX2.9'''ஐ  க்ளிக் செய்யவும்.
 
|'''MikTeX2.9'''ஐ  க்ளிக் செய்யவும்.
  
 
|-
 
|-
|07:55
+
|08:52
 
|'''Maintenance (Admin)'''ஐ  க்ளிக் செய்யவும்.
 
|'''Maintenance (Admin)'''ஐ  க்ளிக் செய்யவும்.
  
 
|-
 
|-
|07:58
+
|08:55
 
|'''Package Manager (Admin)'''ஐ  க்ளிக் செய்யவும்.
 
|'''Package Manager (Admin)'''ஐ  க்ளிக் செய்யவும்.
  
 
|-
 
|-
|08:02
+
|09:00
 
|கிடைக்கின்ற பல்வேறு packageகளின் பட்டியலை அது காட்டும்.
 
|கிடைக்கின்ற பல்வேறு packageகளின் பட்டியலை அது காட்டும்.
  
 
|-
 
|-
|08:07
+
|09:04
|இப்போது,  இந்தப் பட்டியலைப் பார்ப்போம்.
+
|இப்போது,  அந்தப்  பட்டியலைப் பார்ப்போம்.
  
 
|-
 
|-
|08:10
+
|09:07
 
|இந்தப் பட்டியலில், ஆறு  coloumnகள் உள்ளன.
 
|இந்தப் பட்டியலில், ஆறு  coloumnகள் உள்ளன.
  
 
|-
 
|-
|08:13
+
|09:10
 
|அவை,  '''Name, Category, Size, Packaged date, Installed on date''' மற்றும் '''Title''' ஆகும்.
 
|அவை,  '''Name, Category, Size, Packaged date, Installed on date''' மற்றும் '''Title''' ஆகும்.
  
 
|-
 
|-
|08:21
+
|09:18
 
|"Installed on column" நமக்கு மிகவும் முக்கியமாகும்.
 
|"Installed on column" நமக்கு மிகவும் முக்கியமாகும்.
  
 
|-
 
|-
|08:25
+
|09:22
 
|இந்த columnஐ காலியாக கொண்டிருக்கும் packageகள்,  நிறுவப்படாதவைகளாகும்.
 
|இந்த columnஐ காலியாக கொண்டிருக்கும் packageகள்,  நிறுவப்படாதவைகளாகும்.
  
 
|-
 
|-
|08:32
+
|09:29
 
|ஒரு குறிப்பிட்ட packageஐ நிறுவக் கற்போம்.
 
|ஒரு குறிப்பிட்ட packageஐ நிறுவக் கற்போம்.
  
 
|-
 
|-
|08:36
+
|09:33
 
|உதாரணத்திற்கு,  "abc"  என்ற packageஐ நான் தேர்வு செய்கிறேன்.
 
|உதாரணத்திற்கு,  "abc"  என்ற packageஐ நான் தேர்வு செய்கிறேன்.
  
 
|-
 
|-
|08:41
+
|09:38
|நான் packageஐ தேர்வு செய்தவுடன்,  மேல் இடது பக்கத்தில் இருக்கும் plus  பட்டன்,  enable  செய்யப்படுகிறது.
+
|நான் packageஐ தேர்வு செய்தவுடன்,  மேல் இடது பக்கத்தில் இருக்கும் '''plus''' பட்டன்,  enable  செய்யப்படுகிறது.
  
 
|-
 
|-
|08:48
+
|09:45
|Plus  பட்டன் தான் install  பட்டன்.
+
| '''Plus''' பட்டன் தான் '''install''' பட்டன். '''Plus'''  பட்டனை க்ளிக் செய்யவும்
  
 
|-
 
|-
|08:51
+
|09:50
|'''Plus'''  பட்டனை க்ளிக் செய்யவும்.
+
 
+
|-
+
|08:53
+
 
|நீங்கள் நிறுவ அல்லது நீக்க தேர்வு செய்த packageகளின் எண்ணிக்கையை பட்டியலிடும் window  ஒன்று திறக்கும்.  
 
|நீங்கள் நிறுவ அல்லது நீக்க தேர்வு செய்த packageகளின் எண்ணிக்கையை பட்டியலிடும் window  ஒன்று திறக்கும்.  
  
 
|-
 
|-
|09:00
+
|09:58
 
|''Proceed'''ஐ  க்ளிக் செய்யவும்.
 
|''Proceed'''ஐ  க்ளிக் செய்யவும்.
  
 
|-
 
|-
|09:04
+
|10:01
|ஒரு proxy  network  இணைப்பை நான் configure  செய்துள்ளதால்,  proxy username  மற்றும்  passwordக்கு, அது என்னைத் தூண்டும்.
+
|ஒரு '''proxy''' network  இணைப்பை நான் configure  செய்துள்ளதால்,  '''proxy username''' மற்றும்  '''password'''க்கு, அது என்னைத் தூண்டும்.
  
 
|-
 
|-
|09:11
+
|10:08
|எனது username  மற்றும்  passwordஐ நான் டைப் செய்கிறேன்.
+
|எனது '''username''' மற்றும்  '''password'''ஐ நான் டைப் செய்கிறேன்.
  
 
|-
 
|-
|09:14
+
|10:11
 
|'''OK'''ஐ  க்ளிக் செய்யவும்.
 
|'''OK'''ஐ  க்ளிக் செய்யவும்.
 +
 
|-
 
|-
|09:16
+
|10:13
 
|நிறுவுதலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட packageனுடைய downloadன்  முன்னேற்றத்தை,  காட்டுகின்ற window  ஒன்று திறக்கும்.
 
|நிறுவுதலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட packageனுடைய downloadன்  முன்னேற்றத்தை,  காட்டுகின்ற window  ஒன்று திறக்கும்.
  
 
|-
 
|-
|09:23
+
|10:20
|'''Remote server connectivity''' பிரச்சனைகளினால்,  விண்ணப்பிக்கப்பட்ட packageஐ download  செய்வதில் அது தோல்வி அடையலாம்.
+
| Remote server connectivity  பிரச்சனைகளினால்,  விண்ணப்பிக்கப்பட்ட packageஐ download  செய்வதில் அது தோல்வி அடையலாம்.
  
 
|-
 
|-
|09:29
+
|10:26
|அப்படி நடந்தால்,  '''package repository'''ஐ மாற்றி,  மீண்டும் முயற்சிக்கவும்.
+
|அப்படி நடந்தால்,  package repositoryஐ மாற்றி,  மீண்டும் முயற்சிக்கவும்.
  
 
|-
 
|-
|09:34
+
|10:31
 
|தேர்ந்தெடுக்கப்பட்ட packageன் நிறுவுதல், முடிவடைந்திருப்பதை நாம் காணலாம்.
 
|தேர்ந்தெடுக்கப்பட்ட packageன் நிறுவுதல், முடிவடைந்திருப்பதை நாம் காணலாம்.
  
 
|-
 
|-
|09:39
+
|10:36
 
|'''Close'''ஐ  க்ளிக் செய்யவும்.
 
|'''Close'''ஐ  க்ளிக் செய்யவும்.
  
 
|-
 
|-
|09:41
+
|10:38
 
|Package  பட்டியல்,  refresh  செய்யப்படும்.
 
|Package  பட்டியல்,  refresh  செய்யப்படும்.
  
 
|-
 
|-
|09:44
+
|10:41
 
|Package "abc"க்கு,  "Installed on" columnல்,  11  செப்டம்பர் 2013 தோன்றுவதை கவனிக்கவும்.
 
|Package "abc"க்கு,  "Installed on" columnல்,  11  செப்டம்பர் 2013 தோன்றுவதை கவனிக்கவும்.
  
 
|-
 
|-
|09:52
+
|10:49
| Windowsல்,  TeXworksஐ பயன்படுத்துகின்றLaTeX  டுடோரியலை,  இது நிறைவு செய்கிறது.
+
| '''Windowsல்,  TeXworksஐ பயன்படுத்துகின்றLaTeX''' டுடோரியலை,  இது நிறைவு செய்கிறது.
  
 
|-
 
|-
|09:58
+
|10:54
|இந்த டுடோரியலில் நாம் கற்றது:
+
|இந்த டுடோரியலில் நாம் கற்றது- '''MikTeX'''ஐ நிறுவி, தரவிறக்குவது.
  
 
|-
 
|-
|10:00
+
|10:59
|MikTeXஐ நிறுவி, தரவிறக்குவது.
+
|'''TeXworks'''ஐ பயன்படுத்தி, அடிப்படை'''LaTeX'''  documentஐ எழுதுவது.
  
 
|-
 
|-
|10:02
+
|11:03
|TeXworksஐ பயன்படுத்தி, அடிப்படைLaTeX documentஐ எழுதுவது.
+
|விடுபட்டpacakageகளை download  செய்ய,  '''MikTeX''' ஐ ,   இரண்டு வழிகளில் configure செய்வது.
  
 
|-
 
|-
|10:06
+
|11:08
|விடுபட்டpacakageகளை download செய்ய,  MikTeX ஐ,  இரண்டு வழிகளில் configure  செய்வது.
+
|பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும். [http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial]
  
 
|-
 
|-
|10:11
+
|11:12
|பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும்.
+
|அது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும்.   
 
+
|-
+
|10:14
+
|அது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது.
+
 
+
|-
+
|10:17
+
|உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும்.   
+
 
+
|-
+
|10:21
+
|ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு:
+
 
+
|-
+
|10:23
+
|ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
+
  
 
|-
 
|-
|10:27
+
|11:18
|இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
+
| ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.  இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
  
 
|-
 
|-
|10:30
+
|11:28
 
|மேலும் விவரங்களுக்கு  '''contact@spoken-tutorial.org'''க்கு  மின்னஞ்சல் செய்யவும்.  
 
|மேலும் விவரங்களுக்கு  '''contact@spoken-tutorial.org'''க்கு  மின்னஞ்சல் செய்யவும்.  
  
 
|-
 
|-
|10:36
+
|11:33
|'''Spoken Tutorial''' திட்டம்,  '''Talk to a Teacher''' திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
+
| ஸ்போகன் டுடோரியல் திட்டம்,  Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும்.  இதற்கு ஆதரவு,  இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD,  மூலம் கிடைக்கிறது.
  
 
|-
 
|-
|10:40
+
|11:45
|இதற்கு ஆதரவு,  இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD,  மூலம் கிடைக்கிறது.
+
| மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்:[http://spoken-tutorial.org/NMEICT-Intro].
  
 
|-
 
|-
|10:48
+
|11:56
|மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்:http://spoken-tutorial.org/NMEICT-Intro
+
 
+
|-
+
|10:59
+
 
|இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல்கொடுத்தது ஜெயஸ்ரீ.
 
|இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல்கொடுத்தது ஜெயஸ்ரீ.
  
 
|}
 
|}

Latest revision as of 17:31, 27 November 2017

Time Narration
00:01 “Windowsல், TeXworksஐ பயன்படுத்துகின்றLaTeX” குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு .
00:06 இந்த டுடோரியலில்,நாம் கற்கப் போவது, MikTeXஐ நிறுவி, தரவிறக்குவது
00:12 TeXworksஐ பயன்படுத்தி, அடிப்படைLaTeX documentகளை எழுதுவது.
00:15 விடுபட்டpacakageகளை download செய்ய, MikTeX ஐ configure செய்வது.
00:19 இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான் Windows7 இயங்குதளம், மற்றும் MikTeX2.9

ஐ பயன்படுத்துகிறேன்.

00:27 இப்போது, TeXworks ன் முக்கிய அம்சங்களை காண்போம்.
00:31 இது எல்லா platformகளிலும் இயங்கக்கூடியது.
00:34 அது ஒரு pdf readerஐ தன்னுள் பொதிக்கப் பெற்றுள்ளது.
00:36 அது இந்திய மொழி typesettingஐ ஆதரிக்கிறது.
00:40 TeXworksஐ தொடங்கும் முன், MikTeXஐ நாம் நிறுவ வேண்டும்.
00:45 Mik TeX, Windowsக்கான தொடர்புடைய programகள், மற்றும், TeX/LaTeXன், ஒரு up-to-date செயலாக்கம் ஆகும்.
00:52 Windows மீது, LaTeX ல், அடிப்படை documentகளை உருவாக்குவதற்கு தேவையான packageகளை அது கொண்டிருக்கிறது. மேலும், TeXworks, MikTeX நிறுவுதலுடன் வரும், ஒரு முன்னிருப்பான editor ஆகும்.
01:04 www.miktex.org இணையதளத்திற்கு செல்லவும்.
01:10 பரிந்துரைக்கப்பட்டMikTeX installerக்கு, download linkக்கை க்ளிக் செய்யவும். இது MikTeX installer ஐ download செய்யும்.
01:19 அதை download செய்து Desktopல் சேமிக்கவும்.
01:22 அது, 154 mega byteகளைக் கொண்ட, ஒரு பெரிய file ஆகும். அதனால், download செய்வதற்கு, அது சில நேரங்கள் எடுக்கும்.
01:28 நான் ஏற்கனவே இந்த fileஐ download செய்துள்ளேன். இங்கிருக்கிறது.
01:32 நிறுவுதலைத் தொடங்க, இந்த fileஐ , டபுள்-க்ளிக் செய்யவும்.
01:36 Check boxஐ check செய்து, Nextஐ க்ளிக் செய்யவும்.
01:40 எல்லா முன்னிருப்பான optionகளையும் தேர்வு செய்யவும்.
01:44 நிறுவுதலுக்கு, 5ல் இருந்து, 10 நிமிடங்கள் வரை எடுக்கும்.
01:47 எனது கணினியில், நான் MikTeX ஐ ஏற்கனவே நிறுவிவிட்டேன். அதனால் நான், நிறுவுதலை தொடரப் போவதில்லை.
01:55 உங்கள் கணினியில், MikTeX ஐ வெற்றிகரமாக நிறுவியவுடன்,
01:58 MikTeXஉடன் வரும், TeXworks editorஐ எப்படி பயன்படுத்துவது என்று காண்போம்.
02:04 Windows start பட்டனை க்ளிக் செய்யவும்.
02:07 All Programsஐ க்ளிக் செய்யவும்.
02:10 MikTeX2.9ஐ க்ளிக் செய்யவும்.
02:12 TeXworksஐ க்ளிக் செய்யவும்.
02:15 TeXworks editor திறக்கும்.
02:18 ஏற்கனவே உள்ள ஒரு LaTeX documentஐ நான் திறக்கிறேன்.
02:22 Fileஐ க்ளிக் செய்து, பின், Openஐ க்ளிக் செய்து, directoryஐ தேர்வு செய்கிறேன். பின், "hello.tex" fileஐ திறக்கிறேன்.
02:33 இந்த fileலில் எழுதப்பட்டுள்ளtext, வண்ணமயமாக இருப்பதை நீங்கள் காணலாம்.
02:38 இது syntax highlighting எனப்படுகிறது. இது, user content மற்றும் LaTeX syntaxஐ வேறுபடுத்த, userக்கு உதவி புரிகிறது.
02:47 LaTeX syntax, highlight செய்யப்படவில்லைஎனில், பின்வருவதை செய்யவும்.
02:52 TeXworks windowவில், Menu barல் இருக்கும், Format பட்டனை க்ளிக் செய்யவும்.
02:59 Syntax Colouringஐ தேர்வு செய்து, பின், LaTeXஐ க்ளிக் செய்யவும்.
03:03 ஒவ்வொரு முறை, நீங்கள் ஒரு LaTeX document ஐ உருவாக்கும் போதும், syntax highlightingTeXworks, பயன்படுத்த வேண்டுமெனில், பின்வருவனவற்றை செய்யவும்.
03:11 Menu barல், Editஐ க்ளிக் செய்து, பின், Preferencesஐ க்ளிக் செய்யவும்.
03:16 Editor tabல், Syntax Colouringக்கான optionகளை கொடுக்கின்ற, dropdown பட்டனை க்ளிக் செய்யவும்.
03:22 LaTeXஐ தேர்வு செய்து, பின், OKஐ க்ளிக் செய்யவும்.
03:27 இவ்வழியில், syntax highlighting, பிற்காலத்தில் உருவாக்கப்படும் எல்லா documentகளுக்கும் பிரோயகப்படுத்தப்படும்.
03:33 இப்போது நமது LaTeX document ஐ , compile செய்ய நாம் தயாராக உள்ளோம்.
03:37 Compilationஐ தொடங்க, Ctrl மற்றும் t keyகளை, ஒன்றாக அழுத்தவும்.
03:43 Errorகல் இல்லாமல், document compile செய்யப்பட்டவுடன், அதன் விளைவாக வருகின்ற, pdf திறக்கப்படும்.
03:49 இந்த pdf reader, TeXworksஉடன் வருவதை கவனிக்கவும்.
03:53 இது, compile செய்யப்பட்ட pdf documentகளை காட்ட, TeXworksஆல் பயன்படுத்தப்படுகின்ற , முன்னிருப்பான pdf reader ஆகும்.
04:00 LATEXன் அடிப்படை நிறுவுதலை நாம் முடித்துவிட்டோம்.
04:04 பல formatting தேவைகளுக்கு, இது போதுமானதாகும்.
04:07 இந்த டுட்டோரியலில் இருந்து, நீங்கள் இப்போது வெளியேறலாம். Playlistல் மீதமுள்ள LATEX டுடோரியல்களை பயிற்சி செய்யவும்.
04:14 மற்ற டுடோரியல்களை பயிற்சி செய்யும் போது, பின்வருகின்ற error messageஐ நீங்கள் பெறலாம்: “The required file ABC is missing. It is a part of the following package: XYZ”
04:25 இங்கு, ABC என்பது, package XYZயினுள் இருக்கின்ற ஒரு file ஆகும்.
04:29 ABC மற்றும் XYZ, உங்கள் caseற்கு குறிப்பிட்டதாக இருக்கும்.
04:33 இதைப் போன்ற ஒரு error messageஐ பெரும் போது, மீதமுள்ள டுடோரியலை கவனிக்கவும்.
04:38 இந்த சிக்கலை தீர்ப்பதற்கான இரண்டு வழிகள், இந்த டுடோரியலில் பின்னர் விவரிக்கப்பட்டுள்ளது. அதில் ஏதாவது ஒன்று, உங்களுக்கு பொருந்த வேண்டும்.
04:48 பின்வரும் வகையிலான ஒரு சிக்கலை எப்படி தீர்ப்பது என்று உங்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டுமா: இந்த டுடோரியலின் மீதத்தையும் கவனித்து, என்னுடன் பயிற்சி செய்யவும்.
04:56 இப்போது, ஒரு Beamer documentஐ compile செய்வோம்.
04:59 நாம் நிறுவியுள்ள, MikTeX setupல், Beamer package முன்னிருப்பாக சேர்க்கப்படவில்லை.
05:05 இதன் பொருள், நாம் அதை, வேறு sourceல் இருந்து download செய்து, நமது தற்போதையMikTeX distribution க்கு, அதை சேர்க்க வேண்டும்.
05:12 விடுபட்ட packageகளை நிறுவுவதற்கு, இரண்டு வழிகள் உள்ளன.
05:16 ஒரு வழி, ஒரு LaTeX document ஐ நாம் compile செய்யும் போது, அப்படியே, அதையும் நிறுவுதல் ஆகும் .
05:21 இந்த LaTeX document க்கு, உங்கள் MikTeX distribution ல் கிடைக்காத ஒரு package தேவை.
05:28 மற்றொரு வழி, MikTeXன் Package Managerஐ பயன்படுத்தி, manualஆக ஒரு packageஐ தேர்வு செய்து, நிறுவுவது.
05:35 முதல் methodஐ காண்போம்.
05:37 நாம் ஒரு LaTeX document ஐ திறந்து, compile செய்வோம். அதற்கு, MikTeX internetல் இருந்து சில packageகளை நிறுவ வேண்டும்.
05:44 முதலில், TeXworks editorஐ மூடவும்.
05:48 Tex file ஐ , administrator சலுகைகளுடன் திறப்பது அவசியமாகும்.
05:53 Start பட்டனை க்ளிக் செய்யவும். பின், All programsஐ க்ளிக் செய்யவும். MikTeX2.9ஐ க்ளிக் செய்யவும்.
06:02 TeXworksஐ ரைட்-க்ளிக் செய்து, பின், Run as Administratorஐ தேர்வு செய்யவும்.
06:08 இது, TeXworks editorஐ , administrator சலுகைகளோடு ஆரம்பிக்கும்.
06:13 இப்போது, Fileஐ க்ளிக் செய்யவும். பின், Openஐ க்ளிக் செய்யவும். beamer.tex fileஐ தேர்வு செய்யவும்.
06:21 Compilationஐ தொடங்க, Ctrl மற்றும் t keyகளை, ஒன்றாக அழுத்தவும்.
06:26 ஒரு Package Installation dialog box திறக்கும்.
06:30 beamer.cls என்ற விடுபட்ட packageஐ நிறுவச் சொல்லி அது கேட்கும்.
06:35 இந்த dialog box ல் இருக்கும், Change பட்டனை க்ளிக் செய்யவும்.
06:40 Change Package Repository dialog box திறக்கும்.
06:44 Packages shall be installed from the internet optionஐ தேர்வு செய்யவும்.
06:49 Connection Settingsஐ க்ளிக் செய்யவும்.
06:52 Proxy settingகளை configure செய்ய, அது உங்களைத் தூண்டும்.
06:56 நீங்கள் ஒரு proxy network ல் இல்லையெனில், Use proxy server check box ஐ , check செய்யாமால் விடவும்.
07:03 நான் ஒரு proxy network ல் இருப்பதால், check box ஐ க்ளிக் செய்து, option ஐ enable செய்கிறேன்.
07:09 நான் proxyன் addressஐ enter செய்கிறேன்.
07:13 நான் proxy port எண்ணை enter செய்கிறேன்.
07:16 அதற்கு தொடர்புடைய check boxஐ க்ளிக் செய்து, Authentication required option ஐ நான் enable செய்கிறேன்.
07:23 OKஐ க்ளிக் செய்து, பின், Nextஐ க்ளிக் செய்யவும்.
07:27 அது, proxy username மற்றும் passwordஐ என்னிடம் கேட்கும்.
07:31 நான் தகவலை enter செய்து, OKஐ க்ளிக் செய்கிறேன்.
07:36 பல்வேறுremote package repositoryகளின் ஒரு பட்டியலை அது காட்டும்.
07:41 அந்தப் பட்டியலில் இருந்து ஒன்றை தேர்வு செய்து, Finishஐ க்ளிக் செய்யவும்.
07:45 Installஐ க்ளிக் செய்யவும்.
07:48 அது, beamer.cls packageஐ நிறுவும்.
07:52 மீண்டும், Package Installation dialog box திறக்கும்.
07:57 pgfcore.sty என்ற விடுபட்ட packageஐ நிறுவ, அது தூண்டும்.
08:03 Always show this dialog before installing packages என்ற optionஐ நீங்கள் uncheck செய்யலாம்.
08:09 இதை நீங்கள் செய்தால், MikTeX, ஒரு விடுபட்ட packageஐ சந்திக்கும் போது, மீண்டும் உங்களை தூண்டாது.
08:16 Installஐ க்ளிக் செய்யவும்.
08:18 மேலும் விடுபட்ட packageகள் ஏதேனும் இருந்தால், உங்கள் அனுமதியை கேட்காமல், அது தானாகவே அதை நிறுவிவிடும்.
08:28 நிறுவுதல் முடிந்தவுடன், அது compilationஐ முடித்து, pdf outputஐ திறக்கும்.
08:35 நாம் வெற்றிகரமாக ஒரு Beamer documentஐ compile செய்துவிட்டதை நாம் காணலாம்.
08:39 இப்போது, விடுபட்ட packageகளை நிறுவுவதற்கான இரண்டாவது methodஐ காண்போம்.
08:44 Windows Start பட்டனை க்ளிக் செய்யவும்.
08:47 All Programsஐ க்ளிக் செய்யவும்.
08:49 MikTeX2.9ஐ க்ளிக் செய்யவும்.
08:52 Maintenance (Admin)ஐ க்ளிக் செய்யவும்.
08:55 Package Manager (Admin)ஐ க்ளிக் செய்யவும்.
09:00 கிடைக்கின்ற பல்வேறு packageகளின் பட்டியலை அது காட்டும்.
09:04 இப்போது, அந்தப் பட்டியலைப் பார்ப்போம்.
09:07 இந்தப் பட்டியலில், ஆறு coloumnகள் உள்ளன.
09:10 அவை, Name, Category, Size, Packaged date, Installed on date மற்றும் Title ஆகும்.
09:18 "Installed on column" நமக்கு மிகவும் முக்கியமாகும்.
09:22 இந்த columnஐ காலியாக கொண்டிருக்கும் packageகள், நிறுவப்படாதவைகளாகும்.
09:29 ஒரு குறிப்பிட்ட packageஐ நிறுவக் கற்போம்.
09:33 உதாரணத்திற்கு, "abc" என்ற packageஐ நான் தேர்வு செய்கிறேன்.
09:38 நான் packageஐ தேர்வு செய்தவுடன், மேல் இடது பக்கத்தில் இருக்கும் plus பட்டன், enable செய்யப்படுகிறது.
09:45 Plus பட்டன் தான் install பட்டன். Plus பட்டனை க்ளிக் செய்யவும்
09:50 நீங்கள் நிறுவ அல்லது நீக்க தேர்வு செய்த packageகளின் எண்ணிக்கையை பட்டியலிடும் window ஒன்று திறக்கும்.
09:58 Proceed'ஐ க்ளிக் செய்யவும்.
10:01 ஒரு proxy network இணைப்பை நான் configure செய்துள்ளதால், proxy username மற்றும் passwordக்கு, அது என்னைத் தூண்டும்.
10:08 எனது username மற்றும் passwordஐ நான் டைப் செய்கிறேன்.
10:11 OKஐ க்ளிக் செய்யவும்.
10:13 நிறுவுதலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட packageனுடைய downloadன் முன்னேற்றத்தை, காட்டுகின்ற window ஒன்று திறக்கும்.
10:20 Remote server connectivity பிரச்சனைகளினால், விண்ணப்பிக்கப்பட்ட packageஐ download செய்வதில் அது தோல்வி அடையலாம்.
10:26 அப்படி நடந்தால், package repositoryஐ மாற்றி, மீண்டும் முயற்சிக்கவும்.
10:31 தேர்ந்தெடுக்கப்பட்ட packageன் நிறுவுதல், முடிவடைந்திருப்பதை நாம் காணலாம்.
10:36 Closeஐ க்ளிக் செய்யவும்.
10:38 Package பட்டியல், refresh செய்யப்படும்.
10:41 Package "abc"க்கு, "Installed on" columnல், 11 செப்டம்பர் 2013 தோன்றுவதை கவனிக்கவும்.
10:49 Windowsல், TeXworksஐ பயன்படுத்துகின்றLaTeX டுடோரியலை, இது நிறைவு செய்கிறது.
10:54 இந்த டுடோரியலில் நாம் கற்றது- MikTeXஐ நிறுவி, தரவிறக்குவது.
10:59 TeXworksஐ பயன்படுத்தி, அடிப்படைLaTeX documentஐ எழுதுவது.
11:03 விடுபட்டpacakageகளை download செய்ய, MikTeX ஐ , இரண்டு வழிகளில் configure செய்வது.
11:08 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும். http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial
11:12 அது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும்.
11:18 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
11:28 மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும்.
11:33 ஸ்போகன் டுடோரியல் திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
11:45 மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்:[1].
11:56 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல்கொடுத்தது ஜெயஸ்ரீ.

Contributors and Content Editors

Priyacst