Difference between revisions of "Java/C2/Creating-class/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 25: Line 25:
 
|  00:16
 
|  00:16
 
|  '''Java class''' க்கு ஓர் எளிய உதாரணம்
 
|  '''Java class''' க்கு ஓர் எளிய உதாரணம்
 
|-
 
|-
 
|  00:19
 
|  00:19
| இங்கே பயன்படுத்துவது
+
| இங்கே பயன்படுத்துவதுUbuntu  11.10JDK 1.6 மற்றும் Eclipse 3.7.0  
 
+
* Ubuntu  11.10  
+
* JDK 1.6 மற்றும்
+
* Eclipse 3.7.0  
+
 
+
 
+
 
+
  
|-
 
|-
 
|  00:30
 
|  00:30
 
| இந்த  tutorial ஐ தொடர உங்களுக்கு  எளிய java program ஐ Eclipse ல் எழுத compile செய்ய இயக்க தெரிந்திருக்க வேண்டும்
 
| இந்த  tutorial ஐ தொடர உங்களுக்கு  எளிய java program ஐ Eclipse ல் எழுத compile செய்ய இயக்க தெரிந்திருக்க வேண்டும்
 
|-
 
|-
Line 51: Line 41:
 
| 00:46
 
| 00:46
 
| நிஜ உலகில் '''class ''' என்றால் என்ன என காணலாம்
 
| நிஜ உலகில் '''class ''' என்றால் என்ன என காணலாம்
 
|-
 
|-
 
|  00:50
 
|  00:50
 
|இந்த உலகில் காணும் அனைத்தும் objectகள்
 
|இந்த உலகில் காணும் அனைத்தும் objectகள்
 
|-
 
|-
 
|  00:54
 
|  00:54
 
|அனைத்து Objectகளும் சிறப்பு குழுக்களாக வகைப்படுத்தப்படலாம்.
 
|அனைத்து Objectகளும் சிறப்பு குழுக்களாக வகைப்படுத்தப்படலாம்.
 
|-
 
|-
 
|  00:59
 
|  00:59
 
|ஒவ்வொரு குழுவும் ஒரு class எனப்படும்.
 
|ஒவ்வொரு குழுவும் ஒரு class எனப்படும்.
 
|-
 
|-
 
|  01:02
 
|  01:02
 
| உதாரணமாக மனித இனம் ஒரு  class.
 
| உதாரணமாக மனித இனம் ஒரு  class.
 
|-
 
|-
Line 80: Line 65:
 
|  01:08
 
|  01:08
 
|உதாரணமாக கண் கால் கை போன்ற பல்வேறு பண்புகளை நாம் கொண்டுள்ளோம்
 
|உதாரணமாக கண் கால் கை போன்ற பல்வேறு பண்புகளை நாம் கொண்டுள்ளோம்
 
|-
 
|-
 
|  01:13
 
|  01:13
 
| இவை மனித இன class க்கு பொதுவானவை
 
| இவை மனித இன class க்கு பொதுவானவை
 
|-
 
|-
Line 95: Line 78:
 
|இப்போது java ல் class என்றால் என்ன என பார்க்கலாம்
 
|இப்போது java ல் class என்றால் என்ன என பார்க்கலாம்
 
|-
 
|-
 
|    01:26
 
|    01:26
Line 103: Line 85:
 
|  01:31
 
|  01:31
 
|  '''Java Class''' ன் structure ;  
 
|  '''Java Class''' ன் structure ;  
 
|-
 
|-
 
|  01:35
 
|  01:35
|class என்பது: ''' variables ''' என்ற properties ன் தொகுப்பும்
+
|class என்பது: ''' variables ''' என்ற properties ன் தொகுப்பும்  ''' methods''' என்ற behaviors ன் தொகுப்பும் இணைந்தது
  ''' methods''' என்ற behaviors ன் தொகுப்பும் இணைந்தது
+
  
|-
 
|-
 
|  01:40
 
|  01:40
 
|  classகளை declare செய்வதற்கான syntax ஐ காணலாம்
 
|  classகளை declare செய்வதற்கான syntax ஐ காணலாம்
 
|-
 
|-
 
|  01:44
 
|  01:44
 
|'''modifier class classname'''  curly bracketகளினுள் {'''variable, constructor''' மற்றும்''' method '''declarations}.
 
|'''modifier class classname'''  curly bracketகளினுள் {'''variable, constructor''' மற்றும்''' method '''declarations}.
 
|-
 
|-
Line 127: Line 105:
 
|  01:58
 
|  01:58
 
|இப்போது '''Eclipse'''ஐ பயன்படுத்தி எளிய class ஐ உருவாக்குவோம்.
 
|இப்போது '''Eclipse'''ஐ பயன்படுத்தி எளிய class ஐ உருவாக்குவோம்.
 
|-
 
|-
 
|  02:03
 
|  02:03
 
|''' Eclipse'''ஐ ஏற்கனவே திறந்துள்ளேன்.
 
|''' Eclipse'''ஐ ஏற்கனவே திறந்துள்ளேன்.
 
|-
 
|-
 
|  02:09
 
|  02:09
 
|இப்போது ஒரு '''Project''' ஐ உருவாக்குவோம்
 
|இப்போது ஒரு '''Project''' ஐ உருவாக்குவோம்
 
|-
 
|-
 
|  02:11
 
|  02:11
 
|எனவே  '''File,''' ஐ சொடுக்கி  '''New ''' சென்று ''' Java Project'''ல் சொடுக்குக
 
|எனவே  '''File,''' ஐ சொடுக்கி  '''New ''' சென்று ''' Java Project'''ல் சொடுக்குக
 
|-
 
|-
 
|  02:20
 
|  02:20
 
|  '''New Project Wizard''' ல்,  '''Project name ''' ஐ '''ClassDemo''' என இடுக. இதில் C மற்றும் D மேல்நிலைஎழுத்து.  
 
|  '''New Project Wizard''' ல்,  '''Project name ''' ஐ '''ClassDemo''' என இடுக. இதில் C மற்றும் D மேல்நிலைஎழுத்து.  
 
|-
 
|-
 
|  02:34
 
|  02:34
 
|பின் '''Finish'''ஐ சொடுக்குக.
 
|பின் '''Finish'''ஐ சொடுக்குக.
 
|-
 
|-
Line 165: Line 133:
 
|02:43
 
|02:43
 
| இப்போது '''Student''' என்ற ''' Java class '''  ஐ உருவாக்குவோம்.
 
| இப்போது '''Student''' என்ற ''' Java class '''  ஐ உருவாக்குவோம்.
 
|-
 
|-
 
|  02:47
 
|  02:47
 
|எனவே '' ClassDemo'''ஐ வலது சொடுக்கி, ''' New''' சென்று '''Class'''ல் சொடுக்குக.
 
|எனவே '' ClassDemo'''ஐ வலது சொடுக்கி, ''' New''' சென்று '''Class'''ல் சொடுக்குக.
 
|-
 
|-
 
|  02:56
 
|  02:56
 
| '''New Java Class wizard''' ல் '''Name''' ஐ '''Student''' என எழுதுக
 
| '''New Java Class wizard''' ல் '''Name''' ஐ '''Student''' என எழுதுக
 
|-
 
|-
 
|  03:03
 
|  03:03
 
|'''modifier''' இங்கே ''' public''' என காணலாம்.
 
|'''modifier''' இங்கே ''' public''' என காணலாம்.
 
|-
 
|-
 
|  03:07
 
|  03:07
 
|அந்த class... எல்லா classகளுக்கும் எங்கேயும் காணக்கூடியதாக இது காட்டுகிறது.
 
|அந்த class... எல்லா classகளுக்கும் எங்கேயும் காணக்கூடியதாக இது காட்டுகிறது.
 
|-
 
|-
Line 194: Line 157:
 
|  03:18
 
|  03:18
 
|'''packages''' பற்றி பின்வரும் tutorialகளில் காண்போம்.
 
|'''packages''' பற்றி பின்வரும் tutorialகளில் காண்போம்.
 
|-
 
|-
 
|  03:23
 
|  03:23
 
| இங்கே ''' public'''ஐ தேர்ந்துள்ளேன்
 
| இங்கே ''' public'''ஐ தேர்ந்துள்ளேன்
 
|-
 
|-
 
|  03:26   
 
|  03:26   
 
|method stubsல்  '''public static void main''' ஐ தேர்க
 
|method stubsல்  '''public static void main''' ஐ தேர்க
 
|-
 
|-
 
|  03:31
 
|  03:31
 
| '''Finish'''ஐ சொடுக்குக.
 
| '''Finish'''ஐ சொடுக்குக.
 
|-
 
|-
 
|  03:36
 
|  03:36
 
| '''Student ''' என்ற class உருவாக்கப்படுவதைக் காணலாம்
 
| '''Student ''' என்ற class உருவாக்கப்படுவதைக் காணலாம்
 
|-
 
|-
 
|  03:40
 
|  03:40
 
|இப்போது commentகளை நீக்குவோம்.
 
|இப்போது commentகளை நீக்குவோம்.
 
|-
 
|-
 
| 03:51
 
| 03:51
 
|  '''Student class'''...  Name, Roll Number, Marks போன்ற property களை வைத்திருக்கலாம்.
 
|  '''Student class'''...  Name, Roll Number, Marks போன்ற property களை வைத்திருக்கலாம்.
 
|-
 
|-
 
|  03:57
 
|  03:57
 
|எனவே ''' class Student'''னுள்  '''Roll Number''' மற்றும் '''Name''' என்ற இரு variableகளை declare செய்கிறேன்.
 
|எனவே ''' class Student'''னுள்  '''Roll Number''' மற்றும் '''Name''' என்ற இரு variableகளை declare செய்கிறேன்.
 
|-
 
|-
 
|  04:04
 
|  04:04
 
|எனவே எழுதுகிறேன்... ''' int roll''' ''underscore'' '''number''' ''semicolon''.
 
|எனவே எழுதுகிறேன்... ''' int roll''' ''underscore'' '''number''' ''semicolon''.
 
|-
 
|-
 
|  04:14
 
|  04:14
 
|  '''String name '''''semicolon.''
 
|  '''String name '''''semicolon.''
 
|-
 
|-
 
|  04:19   
 
|  04:19   
 
|இரு  '''variable'''களை declare செய்துள்ளேன்
 
|இரு  '''variable'''களை declare செய்துள்ளேன்
 
|-
 
|-
 
|  04:22
 
|  04:22
 
|class... ''' methods'''ஐயும் வைத்துள்ளது
 
|class... ''' methods'''ஐயும் வைத்துள்ளது
 
|-
 
|-
 
|  04:25
 
|  04:25
 
|எனவே  '''StudentDetail''' என்ற method ஐ உருவாக்குகிறேன்
 
|எனவே  '''StudentDetail''' என்ற method ஐ உருவாக்குகிறேன்
 
|-
 
|-
 
|  04:30   
 
|  04:30   
 
| இந்த method ஒவ்வொரு studentன் விவரத்தையும் கொடுக்கும்.
 
| இந்த method ஒவ்வொரு studentன் விவரத்தையும் கொடுக்கும்.
 
|-
 
|-
 
|  04:34
 
|  04:34
 
|எனவே எழுதுக,'''' void studentDetail''' பின் opening மற்றும் closing brackets, curly bracketகளை திறக்கவும்.
 
|எனவே எழுதுக,'''' void studentDetail''' பின் opening மற்றும் closing brackets, curly bracketகளை திறக்கவும்.
 
|-
 
|-
 
|  04:49
 
|  04:49
 
|இப்போது, இந்த method... student ன்  roll number மற்றும் name ஐ கொடுக்கும்.
 
|இப்போது, இந்த method... student ன்  roll number மற்றும் name ஐ கொடுக்கும்.
 
|-
 
|-
 
|  04:53
 
|  04:53
 
|எனவே எழுதுக '''System''' ''dot '''''out '''''dot'' '''println'''  bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் '''The roll number  is ''' இதை  number  is எனவும் எழுதலாம்;  '''plus roll_number '''  ''semicolon''.
 
|  05:23
 
|  05:23
 
| அடுத்த வரியில் எழுதுக '''System '''''dot'' '''out''' ''dot''' ''println'''  bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் '''The name is''' ''plus'' '''name''' பின் '' semicolon'''''.'''
 
| அடுத்த வரியில் எழுதுக '''System '''''dot'' '''out''' ''dot''' ''println'''  bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் '''The name is''' ''plus'' '''name''' பின் '' semicolon'''''.'''
 
|-
 
|-
Line 294: Line 237:
 
|  06:20
 
|  06:20
 
|இப்போது '''Control''' மற்றும் '''S''' ஐ ஒருசேர அழுத்தி file ஐ சேமிக்கிறேன்
 
|இப்போது '''Control''' மற்றும் '''S''' ஐ ஒருசேர அழுத்தி file ஐ சேமிக்கிறேன்
 
|-
 
|-
 
|  06:26
 
|  06:26
 
| '''Control ''' மற்றும் '''F11''' ஐ ஒருசேர அழுத்தி file ஐ இயக்குகிறேன்
 
| '''Control ''' மற்றும் '''F11''' ஐ ஒருசேர அழுத்தி file ஐ இயக்குகிறேன்
 
|-
 
|-
 
| 06:33  
 
| 06:33  
|  நாம் பெறும் வெளியீடு:
+
|  நாம் பெறும் வெளியீடு: '''We have created a class with 2 variables and 1 method '''
 
+
 
+
|-
+
|  06:34
+
|'''We have created a class with 2 variables and 1 method '''
+
 
+
  
|-
 
|-
 
|  06:38
 
|  06:38
 
| main methodல் எழுதியுள்ளோம் அவ்வளவே.
 
| main methodல் எழுதியுள்ளோம் அவ்வளவே.
 
|-
 
|-
Line 337: Line 269:
 
| 07:16
 
| 07:16
 
|  மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.
 
|  மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.
 
|-
 
|-
Line 346: Line 277:
 
|  07:25
 
|  07:25
 
|    இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்  
 
|    இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்  
 
|-
 
|-
 
|  07:30   
 
|  07:30   
| Spoken Tutorial திட்டக்குழு  செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.  
+
| Spoken Tutorial திட்டக்குழு  செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.    இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
   இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
+
  
|-
 
|-
 
|  07:38
 
|  07:38
 
|  மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org  
 
|  மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org  
 
|-
 
|-
 
|  07:44
 
|  07:44
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
+
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
+
  
|-
 
|-
 
|  07:55
 
|  07:55
| மேலும் விவரங்களுக்கு
+
| மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro
[http://spoken-tutorial.org/NMEICT-Intro]
+
 
+
 
+
  
|-
 
|-
 
|  08:04
 
|  08:04
 
| இத்துடன் இந்த tutorial முடிகிறது.
 
| இத்துடன் இந்த tutorial முடிகிறது.
 
|-
 
|-
 
|  08:07
 
|  08:07
 
| தமிழாக்கம் பிரியா. நன்றி
 
| தமிழாக்கம் பிரியா. நன்றி

Latest revision as of 14:50, 28 February 2017

Time Narration
00:02 Classes உருவாக்கம் குறித்த spoken tutorial நல்வரவு
00:05 இதில் நாம் கற்க போவது
00:08 நிஜ உலகில் ஒரு class
00:10 Java-ல் ஒரு class
00:12 Java class ன் கட்டமைப்பு
00:14 Java class ன் Syntax
00:16 Java class க்கு ஓர் எளிய உதாரணம்
00:19 இங்கே பயன்படுத்துவது: Ubuntu 11.10, JDK 1.6 மற்றும் Eclipse 3.7.0
00:30 இந்த tutorial ஐ தொடர உங்களுக்கு எளிய java program ஐ Eclipse ல் எழுத compile செய்ய இயக்க தெரிந்திருக்க வேண்டும்
00:37 இல்லையெனில் அதற்கான tutorial களை spoken-tutorial.org தளத்தில் காணவும்.
00:46 நிஜ உலகில் class என்றால் என்ன என காணலாம்
00:50 இந்த உலகில் காணும் அனைத்தும் objectகள்
00:54 அனைத்து Objectகளும் சிறப்பு குழுக்களாக வகைப்படுத்தப்படலாம்.
00:59 ஒவ்வொரு குழுவும் ஒரு class எனப்படும்.
01:02 உதாரணமாக மனித இனம் ஒரு class.
01:05 அந்த class -ல் நாம் அனைவரும் வெவ்வேறு objectகள்
01:08 உதாரணமாக கண் கால் கை போன்ற பல்வேறு பண்புகளை நாம் கொண்டுள்ளோம்
01:13 இவை மனித இன class க்கு பொதுவானவை
01:15 பார்த்தல் சாப்பிடுதல் நடத்தல் போன்ற நடத்தைகள் மனித இன class க்கு பொதுவானவை.
01:22 இப்போது java ல் class என்றால் என்ன என பார்க்கலாம்
01:26 எதிலிருந்து தனித்துவ objectகள் உருவாக்கப்பட்டனவோ அதுவே class ன் மாதிரி ஆகும்.
01:31 Java Class ன் structure ;
01:35 class என்பது: variables என்ற properties ன் தொகுப்பும் methods என்ற behaviors ன் தொகுப்பும் இணைந்தது
01:40 classகளை declare செய்வதற்கான syntax ஐ காணலாம்
01:44 modifier class classname curly bracketகளினுள் {variable, constructor மற்றும் method declarations}.
01:52 இவைபற்றி வரும் tutorial களில் விரிவாக காணலாம்.
01:58 இப்போது Eclipseஐ பயன்படுத்தி எளிய class ஐ உருவாக்குவோம்.
02:03 Eclipseஐ ஏற்கனவே திறந்துள்ளேன்.
02:09 இப்போது ஒரு Project ஐ உருவாக்குவோம்
02:11 எனவே File, ஐ சொடுக்கி New சென்று Java Projectல் சொடுக்குக
02:20 New Project Wizard ல், Project name ClassDemo என இடுக. இதில் C மற்றும் D மேல்நிலைஎழுத்து.
02:34 பின் Finishஐ சொடுக்குக.
02:38 Project ClassDemo உருவாக்கப்படுவதைக் காண்கிறோம்.
02:43 இப்போது Student என்ற Java class ஐ உருவாக்குவோம்.
02:47 எனவே ClassDemo'ஐ வலது சொடுக்கி, New சென்று Classல் சொடுக்குக.
02:56 New Java Class wizard ல் NameStudent என எழுதுக
03:03 modifier இங்கே public என காணலாம்.
03:07 அந்த class... எல்லா classகளுக்கும் எங்கேயும் காணக்கூடியதாக இது காட்டுகிறது.
03:11 ஒரு class க்கு modifier இல்லையெனில் அது default , இது அதன் சொந்த packageனுள் மட்டும் காண கிடைக்கும்.
03:18 packages பற்றி பின்வரும் tutorialகளில் காண்போம்.
03:23 இங்கே publicஐ தேர்ந்துள்ளேன்
03:26 method stubsல் public static void main ஐ தேர்க
03:31 Finishஐ சொடுக்குக.
03:36 Student என்ற class உருவாக்கப்படுவதைக் காணலாம்
03:40 இப்போது commentகளை நீக்குவோம்.
03:51 Student class... Name, Roll Number, Marks போன்ற property களை வைத்திருக்கலாம்.
03:57 எனவே class Studentனுள் Roll Number மற்றும் Name என்ற இரு variableகளை declare செய்கிறேன்.
04:04 எனவே எழுதுகிறேன்... int roll underscore number semicolon.
04:14 String name semicolon.
04:19 இரு variableகளை declare செய்துள்ளேன்
04:22 class... methodsஐயும் வைத்துள்ளது
04:25 எனவே StudentDetail என்ற method ஐ உருவாக்குகிறேன்
04:30 இந்த method ஒவ்வொரு studentன் விவரத்தையும் கொடுக்கும்.
04:34 எனவே எழுதுக,' void studentDetail பின் opening மற்றும் closing brackets, curly bracketகளை திறக்கவும்.
04:49 இப்போது, இந்த method... student ன் roll number மற்றும் name ஐ கொடுக்கும்.
04:53 எனவே எழுதுக System dot out dot println bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் The roll number is இதை number is எனவும் எழுதலாம்; plus roll_number semicolon.
05:23 அடுத்த வரியில் எழுதுக System dot out dot println bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் The name is plus name பின் semicolon.
05:40 இப்போது main methodனுள் எழுதுவோம் System dot out dot println bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் We have created a class with two variables and 1 method.
06:10 எனவே class studentஐ உருவாக்கியுள்ளோம்.
06:20 இப்போது Control மற்றும் S ஐ ஒருசேர அழுத்தி file ஐ சேமிக்கிறேன்
06:26 Control மற்றும் F11 ஐ ஒருசேர அழுத்தி file ஐ இயக்குகிறேன்
06:33 நாம் பெறும் வெளியீடு: We have created a class with 2 variables and 1 method
06:38 main methodல் எழுதியுள்ளோம் அவ்வளவே.
06:46 எனவே ஒரு classஐ வெற்றிகரமாக உருவாக்கியுள்ளோம்.
06:50 இந்த tutorialலில் javaல் class பற்றியும் Java ல் class ஐ உருவாக்குவதையும கற்றோம்.
06:59 சுய மதிப்பீட்டிற்காக emp underscore number மற்றும் emp underscore name என்ற variableகள் கொண்ட Employee என்ற class ஐ உருவாக்குக .
07:10 அதில் Employee தகவல்களைக் காட்டும் printEmployee என்ற Method உம் இருக்கட்டும் .
07:16 மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.
07:19 இது spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது
07:25 இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
07:30 Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
07:38 மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org
07:44 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
07:55 மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro
08:04 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
08:07 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst