Difference between revisions of "Geogebra/C3/Relationship-between-Geometric-Figures/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 2: Line 2:
 
|'''Time'''
 
|'''Time'''
 
|'''Narration'''
 
|'''Narration'''
 
|-
 
||00:00
 
||வணக்கம்.
 
 
 
|-
 
|-
 
||00:01
 
||00:01
||Geogebra வில்  Relationship between different Geometric Figures குறித்த spoken tutorial க்கு நல்வரவு
+
||வணக்கம். Geogebra வில்  Relationship between different Geometric Figures குறித்த spoken tutorial க்கு நல்வரவு
 
+
 
|-
 
|-
 
||00:07
 
||00:07
 
||Geogebraவில் அடிப்படை வேலைக்கான அறிவு இருப்பதாக கொள்கிறேன்  
 
||Geogebraவில் அடிப்படை வேலைக்கான அறிவு இருப்பதாக கொள்கிறேன்  
 
 
|-
 
|-
 
||00:11
 
||00:11
 
||இல்லையானால் முதலில் “Introduction to Geogebra” tutorial காணவும்.
 
||இல்லையானால் முதலில் “Introduction to Geogebra” tutorial காணவும்.
 
 
|-
 
|-
 
||00:18
 
||00:18
 
||இந்த tutorial லின் நோக்கம் உண்மையான compass box க்கு மாற்று இல்லை.
 
||இந்த tutorial லின் நோக்கம் உண்மையான compass box க்கு மாற்று இல்லை.
 
 
|-
 
|-
 
||00:24
 
||00:24
 
|| GeoGebra வில் கட்டுமானம்  செய்வது அதன் properties ஐ புரிந்துகொள்ள மட்டுமே
 
|| GeoGebra வில் கட்டுமானம்  செய்வது அதன் properties ஐ புரிந்துகொள்ள மட்டுமே
 
 
|-
 
|-
 
||00:29
 
||00:29
 
||இந்த டுடோரியலில் நாம் கற்கும் கட்டுமானம்...
 
||இந்த டுடோரியலில் நாம் கற்கும் கட்டுமானம்...
 
   
 
   
 
 
|-
 
|-
 
||00:32
 
||00:32
 
||வட்டநாற்கரம் மற்றும் உள் வட்டம்
 
||வட்டநாற்கரம் மற்றும் உள் வட்டம்
 
 
|-
 
|-
 
||00:35
 
||00:35
 
||இந்த  tutorial லை பதிவுசெய்ய பயன் படுவது Linux operating system   
 
||இந்த  tutorial லை பதிவுசெய்ய பயன் படுவது Linux operating system   
 
 
|-
 
|-
 
||00:39
 
||00:39
 
||Ubuntu Version  10.04 LTS  
 
||Ubuntu Version  10.04 LTS  
 
 
|-
 
|-
 
||00:43
 
||00:43
 
||மற்றும் Geogebra Version 3.2.40.0  
 
||மற்றும் Geogebra Version 3.2.40.0  
 
 
|-
 
|-
 
||00:48
 
||00:48
||கட்டுமானத்துக்கு பின் வரும் Geogebra tools ஐ பயன்படுத்துவோம்  
+
||கட்டுமானத்துக்கு பின் வரும் Geogebra tools ஐ பயன்படுத்துவோம் compasssegment between two pointscircle with center through pointpolygon, perpendicular bisectorangle bisector மற்றும்   angle
* compass
+
 
+
* segment between two points  
+
 
+
* circle with center through point
+
 
+
* polygon
+
 
+
*perpendicular bisector  
+
 
+
* angle bisector மற்றும்
+
 
+
* angle
+
 
+
 
|-
 
|-
 
||01:02
 
||01:02
 
||Geogebra window க்கு போகலாம்
 
||Geogebra window க்கு போகலாம்
 
 
|-
 
|-
 
||01:05
 
||01:05
 
||இதற்கு applications, Education மற்றும் Geogebra  மீது சொடுக்கவும்  
 
||இதற்கு applications, Education மற்றும் Geogebra  மீது சொடுக்கவும்  
 
  
 
|-
 
|-
 
||01:13
 
||01:13
 
||இந்த window வை மறு அளவாக்கலாம்
 
||இந்த window வை மறு அளவாக்கலாம்
 
 
|-
 
|-
 
||01:18
 
||01:18
 
|| options menu மீது சொடுக்கவும். font size .. பின்  18 புள்ளி ... figure தெளிவாகும்
 
|| options menu மீது சொடுக்கவும். font size .. பின்  18 புள்ளி ... figure தெளிவாகும்
 
  
 
|-
 
|-
 
||01:25
 
||01:25
 
||ஒரு வட்டநாற்கரத்தை கட்டுமானம் செய்யலாம்
 
||ஒரு வட்டநாற்கரத்தை கட்டுமானம் செய்யலாம்
 
 
|-
 
|-
 
||01:27
 
||01:27
 
||  "Regular Polygon" tool  மீது சொடுக்கி drawing pad இல் ஏதேனும் இரண்டு புள்ளிகள் சொடுக்கவும்  
 
||  "Regular Polygon" tool  மீது சொடுக்கி drawing pad இல் ஏதேனும் இரண்டு புள்ளிகள் சொடுக்கவும்  
 
 
|-
 
|-
 
||01:38
 
||01:38
 
|| dialog box ஒன்று முன்னிருப்பு மதிப்பு '4' உடன் திறக்கிறது
 
|| dialog box ஒன்று முன்னிருப்பு மதிப்பு '4' உடன் திறக்கிறது
 
 
|-
 
|-
 
||01:42
 
||01:42
||ஓகே செய்க.  
+
||ஓகே செய்க. ஒரு சதுரம் 'ABCD' வரையப்பட்டது
 
+
 
+
|-
+
||01:43
+
||ஒரு சதுரம் 'ABCD' வரையப்பட்டது
+
 
+
 
+
 
|-
 
|-
 
||01:46
 
||01:46
 
||இடது மூலையில் இருக்கும் “Move” tool ஐ பயன்படுத்தி சதுரத்தை சாய்க்கலாம்.
 
||இடது மூலையில் இருக்கும் “Move” tool ஐ பயன்படுத்தி சதுரத்தை சாய்க்கலாம்.
 
 
|-
 
|-
 
||01:51
 
||01:51
 
|| "Move" tool  ஐ tool bar இலிருந்து தேர்ந்து அதன் மீது சொடுக்கவும்
 
|| "Move" tool  ஐ tool bar இலிருந்து தேர்ந்து அதன் மீது சொடுக்கவும்
 
 
|-
 
|-
 
||01:56
 
||01:56
 
|| mouse  நிலைகாட்டி முனையை 'A' அல்லது 'B' மீது வைக்கவும். நான் B மீது வைக்கிறேன்.
 
|| mouse  நிலைகாட்டி முனையை 'A' அல்லது 'B' மீது வைக்கவும். நான் B மீது வைக்கிறேன்.
 
 
|-
 
|-
 
||02:01
 
||02:01
 
|| mouse நிலைகாட்டி முனையை B மீது வைத்து இழுக்கவும்.  இப்போது சதுரம் சாய்ந்துவிட்டது.
 
|| mouse நிலைகாட்டி முனையை B மீது வைத்து இழுக்கவும்.  இப்போது சதுரம் சாய்ந்துவிட்டது.
 
 
|-
 
|-
 
||02:10
 
||02:10
 
||'AB' துண்டுக்கு செங்குத்துச் சமவெட்டியை உருவாக்குவோம்
 
||'AB' துண்டுக்கு செங்குத்துச் சமவெட்டியை உருவாக்குவோம்
 
 
|-
 
|-
 
||02:15
 
||02:15
 
||இதற்கு tool bar இலிருந்து “perpendicular bisector”  ஐ தேர்க   
 
||இதற்கு tool bar இலிருந்து “perpendicular bisector”  ஐ தேர்க   
 
 
|-
 
|-
 
||02:20
 
||02:20
 
|| "perpendicular bisector" tool மீது சொடுக்கவும்  
 
|| "perpendicular bisector" tool மீது சொடுக்கவும்  
 
 
|-
 
|-
 
||02:22
 
||02:22
 
|| புள்ளி  'A' மீது சொடுக்கவும்
 
|| புள்ளி  'A' மீது சொடுக்கவும்
 
 
|-
 
|-
 
||02:24
 
||02:24
 
|| பின் புள்ளி 'B' மீது
 
|| பின் புள்ளி 'B' மீது
 
 
|-
 
|-
 
||02:26
 
||02:26
 
||ஒரு "செங்குத்துச் சமவெட்டி" வரையப்பட்டது
 
||ஒரு "செங்குத்துச் சமவெட்டி" வரையப்பட்டது
 
 
|-
 
|-
 
||02:30
 
||02:30
 
||துண்டு 'BC'  க்கு இரண்டாம் செங்குத்துச் சமவெட்டியை வரையலாம்
 
||துண்டு 'BC'  க்கு இரண்டாம் செங்குத்துச் சமவெட்டியை வரையலாம்
 
 
|-
 
|-
 
||02:36
 
||02:36
 
|| tool bar இலிருந்து  “perpendicular bisector”  மீது சொடுக்கி “perpendicular bisector”  tool ஐ தேர்க
 
|| tool bar இலிருந்து  “perpendicular bisector”  மீது சொடுக்கி “perpendicular bisector”  tool ஐ தேர்க
 
 
|-
 
|-
 
||02:42
 
||02:42
 
|| புள்ளி  'B' மீது சொடுக்கவும்.
 
|| புள்ளி  'B' மீது சொடுக்கவும்.
 
 
|-
 
|-
 
||02:44
 
||02:44
 
||பின் புள்ளி  'C'  மீதும்.
 
||பின் புள்ளி  'C'  மீதும்.
 
 
|-
 
|-
 
||02:46
 
||02:46
 
|| செங்குத்துச் சமவெட்டிகள் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன  .
 
|| செங்குத்துச் சமவெட்டிகள் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன  .
 
 
|-
 
|-
 
||02:50
 
||02:50
 
|| இந்த புள்ளி ஐ 'E' எனலாம்.
 
|| இந்த புள்ளி ஐ 'E' எனலாம்.
 
 
|-
 
|-
 
||02:54
 
||02:54
 
|| இப்போது 'E' ஐ மையமாக்கி C  வழியாக செல்லும் ஒரு வட்டம் வரையலாம்.
 
|| இப்போது 'E' ஐ மையமாக்கி C  வழியாக செல்லும் ஒரு வட்டம் வரையலாம்.
 
 
|-
 
|-
 
||03:01
 
||03:01
 
||அதற்கு tool bar இலிருந்து "circle with centre through point " tool  மீது சொடுக்கி அதை தேர்க
 
||அதற்கு tool bar இலிருந்து "circle with centre through point " tool  மீது சொடுக்கி அதை தேர்க
 
 
|-
 
|-
 
||03:09
 
||03:09
 
|| புள்ளி  'E' ஐ மையமாக்கி அதன் மீது  சொடுக்கவும்; மற்றும்  'C'  மீது சொடுக்கவும்; பின்  புள்ளி  'E' மற்றும் புள்ளி  'C'.
 
|| புள்ளி  'E' ஐ மையமாக்கி அதன் மீது  சொடுக்கவும்; மற்றும்  'C'  மீது சொடுக்கவும்; பின்  புள்ளி  'E' மற்றும் புள்ளி  'C'.
 
 
|-
 
|-
 
||03:18
 
||03:18
 
||வட்டம்...  நாற்கரத்தின் எல்லா கோணஉச்சிகள் மீதும் தொட்டுச்செல்லும். ஒரு வட்டநாற்கரம் வரையப்பட்டது
 
||வட்டம்...  நாற்கரத்தின் எல்லா கோணஉச்சிகள் மீதும் தொட்டுச்செல்லும். ஒரு வட்டநாற்கரம் வரையப்பட்டது
 
 
|-
 
|-
 
||03:29
 
||03:29
 
|| வட்டநாற்கரம்தான் ... ஒரே பக்க நீளம் உடைய எல்லா  நாற்கரங்களிலும் அதிக பரப்பளவு  உடையது   
 
|| வட்டநாற்கரம்தான் ... ஒரே பக்க நீளம் உடைய எல்லா  நாற்கரங்களிலும் அதிக பரப்பளவு  உடையது   
 
 
|-
 
|-
 
||03:37
 
||03:37
 
|| "Move" tool ஐ figure ஐ animate செய்ய பயன்படுத்துவோம்   
 
|| "Move" tool ஐ figure ஐ animate செய்ய பயன்படுத்துவோம்   
 
 
|-
 
|-
 
||03:42
 
||03:42
 
||இதை செய்ய  "Move" tool ஐ tool bar இலிருந்து தேர்க , "Move" tool  மீது சொடுக்கி mouse நிலைக்காட்டியை 'A' அல்லது 'B'  மீது சொடுக்கவும். நான் தேர்வது'A'.
 
||இதை செய்ய  "Move" tool ஐ tool bar இலிருந்து தேர்க , "Move" tool  மீது சொடுக்கி mouse நிலைக்காட்டியை 'A' அல்லது 'B'  மீது சொடுக்கவும். நான் தேர்வது'A'.
 
 
|-
 
|-
 
||03:52
 
||03:52
 
|| mouse நிலைக்காட்டியை 'A' மீது வைத்து இழுத்து  animate செய்யலாம்.
 
|| mouse நிலைக்காட்டியை 'A' மீது வைத்து இழுத்து  animate செய்யலாம்.
 
 
|-
 
|-
 
||03:58
 
||03:58
 
|| கட்டுமானம் சரியா என சோதிக்கலாம்.
 
|| கட்டுமானம் சரியா என சோதிக்கலாம்.
 
 
|-
 
|-
 
||04:01
 
||04:01
 
|| இப்போது file ஐ சேமிக்கலாம்
 
|| இப்போது file ஐ சேமிக்கலாம்
 
 
|-
 
|-
 
||04:04
 
||04:04
 
||"File"  பின் "Save As" மீது சொடுக்கவும்  
 
||"File"  பின் "Save As" மீது சொடுக்கவும்  
 
 
|-
 
|-
 
||04:07
 
||04:07
 
|| file name ஐ "cyclic_quadrilateral"  என உள்ளிடுகிறேன்
 
|| file name ஐ "cyclic_quadrilateral"  என உள்ளிடுகிறேன்
 
 
|-
 
|-
 
||04:21
 
||04:21
 
|| save மீது சொடுக்கவும்  
 
|| save மீது சொடுக்கவும்  
 
 
|-
 
|-
 
||04:23
 
||04:23
 
||  உள் வட்டம் வரைய புதிய Geogebra window வை திறப்போம்.
 
||  உள் வட்டம் வரைய புதிய Geogebra window வை திறப்போம்.
 
 
|-
 
|-
 
||04:28
 
||04:28
 
||இதை செய்ய File மற்றும் New ஐ தேர்க   
 
||இதை செய்ய File மற்றும் New ஐ தேர்க   
 
 
|-
 
|-
 
||04:35
 
||04:35
Line 236: Line 162:
 
||04:44
 
||04:44
 
||புள்ளிகள்  A,B,C பின் மீண்டும் A மீது சொடுக்கவும். முக்கோணம் பூர்த்தி ஆகிறது
 
||புள்ளிகள்  A,B,C பின் மீண்டும் A மீது சொடுக்கவும். முக்கோணம் பூர்த்தி ஆகிறது
 
 
|-
 
|-
 
||04:52
 
||04:52
 
|| இந்த முக்கோணங்களின் கோணங்களை அளக்கலாம்.
 
|| இந்த முக்கோணங்களின் கோணங்களை அளக்கலாம்.
 
 
|-
 
|-
 
||04:55
 
||04:55
 
||இதை செய்ய "Angle" tool ஐ tool bar இலிருந்து தேர்ந்து அதன் மீது சொடுக்கவும்.
 
||இதை செய்ய "Angle" tool ஐ tool bar இலிருந்து தேர்ந்து அதன் மீது சொடுக்கவும்.
 
  
 
|-
 
|-
 
||05:00
 
||05:00
 
|| புள்ளிகள்  'B,A,C' , 'C,B,A' மற்றும்  'A,C,B' மீது சொடுக்கவும்  
 
|| புள்ளிகள்  'B,A,C' , 'C,B,A' மற்றும்  'A,C,B' மீது சொடுக்கவும்  
 
 
|-
 
|-
 
||05:15
 
||05:15
 
||கோணங்கள் அளக்கப்பட்டன.
 
||கோணங்கள் அளக்கப்பட்டன.
 
 
|-
 
|-
 
||05:18
 
||05:18
 
|| இப்போது  இந்த கோணங்களுக்கு கோண இருசமவெட்டிகளை வரையலாம்
 
|| இப்போது  இந்த கோணங்களுக்கு கோண இருசமவெட்டிகளை வரையலாம்
 
 
|-
 
|-
 
||05:21
 
||05:21
 
|| "Angle bisector" tool ஐ tool bar இலிருந்து தேர்க.  
 
|| "Angle bisector" tool ஐ tool bar இலிருந்து தேர்க.  
 
 
|-
 
|-
 
||05:25
 
||05:25
 
|| "Angle bisector" tool மீது சொடுக்கி புள்ளிகள்  'B,A,C'  மீது சொடுக்கவும்.
 
|| "Angle bisector" tool மீது சொடுக்கி புள்ளிகள்  'B,A,C'  மீது சொடுக்கவும்.
 
 
|-
 
|-
 
||05:32
 
||05:32
 
|| "Angle bisector" tool ஐ மீண்டும் tool bar இலிருந்து  தேர்ந்து இரண்டாம் கோண இருசமவெட்டியை வரையலாம்
 
|| "Angle bisector" tool ஐ மீண்டும் tool bar இலிருந்து  தேர்ந்து இரண்டாம் கோண இருசமவெட்டியை வரையலாம்
 
 
|-
 
|-
 
||05:39
 
||05:39
 
|| "Angle bisector" tool ஐ  tool bar இல் சொடுக்கி ,  புள்ளிகள்  A,B,C மீது சொடுக்கவும்.
 
|| "Angle bisector" tool ஐ  tool bar இல் சொடுக்கி ,  புள்ளிகள்  A,B,C மீது சொடுக்கவும்.
 
 
|-
 
|-
 
||05:48
 
||05:48
 
||இரண்டு கோண இருசமவெட்டிகளும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன.
 
||இரண்டு கோண இருசமவெட்டிகளும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன.
 
 
|-
 
|-
 
||05:52
 
||05:52
 
||இந்த புள்ளியை 'D' எனக்குறிக்கலாம்.
 
||இந்த புள்ளியை 'D' எனக்குறிக்கலாம்.
 
 
|-
 
|-
 
||05:55
 
||05:55
 
|| இப்போது புள்ளி D மற்றும் வட்டப் பகுதி AB வழியே செல்லும் செங்குத்து கோட்டை வரையலாம்
 
|| இப்போது புள்ளி D மற்றும் வட்டப் பகுதி AB வழியே செல்லும் செங்குத்து கோட்டை வரையலாம்
 
 
|-
 
|-
 
||06:02
 
||06:02
 
||“perpendicular line” tool ஐ tool bar இலிருந்து தேர்க;  “perpendicular line” tool மீது சொடுக்கி, பின் புள்ளி  D மற்றும் பின் வட்டப் பகுதி AB மீது சொடுக்கவும்  
 
||“perpendicular line” tool ஐ tool bar இலிருந்து தேர்க;  “perpendicular line” tool மீது சொடுக்கி, பின் புள்ளி  D மற்றும் பின் வட்டப் பகுதி AB மீது சொடுக்கவும்  
 
 
|-
 
|-
 
||06:12
 
||06:12
 
|| செங்குத்துக் கோடு வட்டப் பகுதி AB ஐ ஒருபுள்ளியில் சந்திக்கிறது.
 
|| செங்குத்துக் கோடு வட்டப் பகுதி AB ஐ ஒருபுள்ளியில் சந்திக்கிறது.
 
 
|-
 
|-
 
||06:17
 
||06:17
 
||இந்த புள்ளியை 'E' எனக்குறிக்கலாம்
 
||இந்த புள்ளியை 'E' எனக்குறிக்கலாம்
 
 
|-
 
|-
 
||06:20
 
||06:20
 
|| D ஐ மையமாக கொண்டு 'E' வழியே செல்லும் ஒரு வட்டம் வரையலாம்.
 
|| D ஐ மையமாக கொண்டு 'E' வழியே செல்லும் ஒரு வட்டம் வரையலாம்.
 
 
|-
 
|-
 
||06:27
 
||06:27
 
||  "compass" tool ஐ  tool bar இலிருந்து தேர்க;  "compass" tool மீது சொடுக்கவும்;  புள்ளி D ஐ மையமாகவும் மற்றும் DE ஐ ஆரமாகவும் சொடுக்கவும்.
 
||  "compass" tool ஐ  tool bar இலிருந்து தேர்க;  "compass" tool மீது சொடுக்கவும்;  புள்ளி D ஐ மையமாகவும் மற்றும் DE ஐ ஆரமாகவும் சொடுக்கவும்.
 
 
|-
 
|-
 
||06:37
 
||06:37
 
|| புள்ளி  'D' ... பின் புள்ளி  'E' மீண்டும் 'D'  மீது சொடுக்கவும்.
 
|| புள்ளி  'D' ... பின் புள்ளி  'E' மீண்டும் 'D'  மீது சொடுக்கவும்.
 
 
|-
 
|-
 
||06:46
 
||06:46
 
|| வட்டம் முக்கோணத்தின் எல்லா பக்கங்களையும் தொடுகிறது
 
|| வட்டம் முக்கோணத்தின் எல்லா பக்கங்களையும் தொடுகிறது
 
 
|-
 
|-
 
||06:50
 
||06:50
 
||ஒரு உள் வட்டம் வரையப்பட்டது
 
||ஒரு உள் வட்டம் வரையப்பட்டது
 
 
|-
 
|-
 
||06:53
 
||06:53
Line 325: Line 230:
 
||06:57
 
||06:57
 
||சுருங்கச்சொல்ல   
 
||சுருங்கச்சொல்ல   
 
 
|-
 
|-
 
||07:02
 
||07:02
 
||இந்த டுடோரியலில் கட்டுமானம் செய்ய நாம் கற்றது
 
||இந்த டுடோரியலில் கட்டுமானம் செய்ய நாம் கற்றது
 
 
|-
 
|-
 
||07:05
 
||07:05
 
||Geogebra tools ஐ பயன்படுத்தி  
 
||Geogebra tools ஐ பயன்படுத்தி  
 
 
|-
 
|-
 
||07:07
 
||07:07
 
||வட்டநாற்கரம் , உள் வட்டம்.
 
||வட்டநாற்கரம் , உள் வட்டம்.
 
 
|-
 
|-
 
||07:10
 
||07:10
 
|| assignment ஆக முக்கோணம் ABC ஐ வரைக
 
|| assignment ஆக முக்கோணம் ABC ஐ வரைக
 
 
|-
 
|-
 
||07:15
 
||07:15
 
|| புள்ளி  D ஐ BC இல் குறிக்கவும்,  AD ஐ சேர்க்கவும்
 
|| புள்ளி  D ஐ BC இல் குறிக்கவும்,  AD ஐ சேர்க்கவும்
 
 
|-
 
|-
 
||07:19
 
||07:19
 
||ஆரங்கள்  r, r1 மற்றும் r2  இன் உள்-வட்டங்கள்  ABC, ABD மற்றும் CBD ஐ வரைக
 
||ஆரங்கள்  r, r1 மற்றும் r2  இன் உள்-வட்டங்கள்  ABC, ABD மற்றும் CBD ஐ வரைக
 
 
|-
 
|-
 
||07:28
 
||07:28
 
||BE என்பது உயரம் h  
 
||BE என்பது உயரம் h  
 
 
|-
 
|-
 
||07:30
 
||07:30
 
||தொடர்பை சோதிக்க முக்கோணம் ABC இன் vertices  களை நகர்த்துக  
 
||தொடர்பை சோதிக்க முக்கோணம் ABC இன் vertices  களை நகர்த்துக  
 
 
|-
 
|-
 
||07:35
 
||07:35
 
||(1-2r1/h)*(1-2r2/h) = (1-2r/h)  
 
||(1-2r1/h)*(1-2r2/h) = (1-2r/h)  
 
 
|-
 
|-
 
||07:43
 
||07:43
Line 368: Line 263:
 
||07:52
 
||07:52
 
||தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க.
 
||தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க.
 
 
|-
 
|-
 
||07:55
 
||07:55
 
||அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது..
 
||அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது..
 
 
|-
 
|-
 
||07:57
 
||07:57
 
||இணைப்பு வேகமாக இல்லையானல் தரவிறக்கி காண்க.
 
||இணைப்பு வேகமாக இல்லையானல் தரவிறக்கி காண்க.
 
 
|-
 
|-
 
||08:02
 
||08:02
 
||Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது..
 
||Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது..
 
 
|-
 
|-
 
||08:06
 
||08:06
 
||இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.  
 
||இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.  
 
 
|-
 
|-
 
||08:09
 
||08:09
 
||மேலும் தகவல்களுக்கு,  contact@spoken-tutorial.org  
 
||மேலும் தகவல்களுக்கு,  contact@spoken-tutorial.org  
 
 
|-
 
|-
 
||08:16
 
||08:16
 
||Spoken Tutorial Project  ... Talk to a Teacher project இன் அங்கமாகும்.
 
||Spoken Tutorial Project  ... Talk to a Teacher project இன் அங்கமாகும்.
 
 
|-
 
|-
 
||08:19
 
||08:19
 
||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது..
 
||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது..
 
 
|-
 
|-
 
||08:25
 
||08:25
 
||மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும்.  
 
||மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும்.  
 
 
|-
 
|-
 
||08:29
 
||08:29
 
||தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி
 
||தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி

Latest revision as of 11:36, 28 February 2017

Time Narration
00:01 வணக்கம். Geogebra வில் Relationship between different Geometric Figures குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00:07 Geogebraவில் அடிப்படை வேலைக்கான அறிவு இருப்பதாக கொள்கிறேன்
00:11 இல்லையானால் முதலில் “Introduction to Geogebra” tutorial காணவும்.
00:18 இந்த tutorial லின் நோக்கம் உண்மையான compass box க்கு மாற்று இல்லை.
00:24 GeoGebra வில் கட்டுமானம் செய்வது அதன் properties ஐ புரிந்துகொள்ள மட்டுமே
00:29 இந்த டுடோரியலில் நாம் கற்கும் கட்டுமானம்...
00:32 வட்டநாற்கரம் மற்றும் உள் வட்டம்
00:35 இந்த tutorial லை பதிவுசெய்ய பயன் படுவது Linux operating system
00:39 Ubuntu Version 10.04 LTS
00:43 மற்றும் Geogebra Version 3.2.40.0
00:48 கட்டுமானத்துக்கு பின் வரும் Geogebra tools ஐ பயன்படுத்துவோம் compass, segment between two points, circle with center through point, polygon, perpendicular bisector, angle bisector மற்றும் angle
01:02 Geogebra window க்கு போகலாம்
01:05 இதற்கு applications, Education மற்றும் Geogebra மீது சொடுக்கவும்
01:13 இந்த window வை மறு அளவாக்கலாம்
01:18 options menu மீது சொடுக்கவும். font size .. பின் 18 புள்ளி ... figure தெளிவாகும்
01:25 ஒரு வட்டநாற்கரத்தை கட்டுமானம் செய்யலாம்
01:27 "Regular Polygon" tool மீது சொடுக்கி drawing pad இல் ஏதேனும் இரண்டு புள்ளிகள் சொடுக்கவும்
01:38 dialog box ஒன்று முன்னிருப்பு மதிப்பு '4' உடன் திறக்கிறது
01:42 ஓகே செய்க. ஒரு சதுரம் 'ABCD' வரையப்பட்டது
01:46 இடது மூலையில் இருக்கும் “Move” tool ஐ பயன்படுத்தி சதுரத்தை சாய்க்கலாம்.
01:51 "Move" tool ஐ tool bar இலிருந்து தேர்ந்து அதன் மீது சொடுக்கவும்
01:56 mouse நிலைகாட்டி முனையை 'A' அல்லது 'B' மீது வைக்கவும். நான் B மீது வைக்கிறேன்.
02:01 mouse நிலைகாட்டி முனையை B மீது வைத்து இழுக்கவும். இப்போது சதுரம் சாய்ந்துவிட்டது.
02:10 'AB' துண்டுக்கு செங்குத்துச் சமவெட்டியை உருவாக்குவோம்
02:15 இதற்கு tool bar இலிருந்து “perpendicular bisector” ஐ தேர்க
02:20 "perpendicular bisector" tool மீது சொடுக்கவும்
02:22 புள்ளி 'A' மீது சொடுக்கவும்
02:24 பின் புள்ளி 'B' மீது
02:26 ஒரு "செங்குத்துச் சமவெட்டி" வரையப்பட்டது
02:30 துண்டு 'BC' க்கு இரண்டாம் செங்குத்துச் சமவெட்டியை வரையலாம்
02:36 tool bar இலிருந்து “perpendicular bisector” மீது சொடுக்கி “perpendicular bisector” tool ஐ தேர்க
02:42 புள்ளி 'B' மீது சொடுக்கவும்.
02:44 பின் புள்ளி 'C' மீதும்.
02:46 செங்குத்துச் சமவெட்டிகள் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன .
02:50 இந்த புள்ளி ஐ 'E' எனலாம்.
02:54 இப்போது 'E' ஐ மையமாக்கி C வழியாக செல்லும் ஒரு வட்டம் வரையலாம்.
03:01 அதற்கு tool bar இலிருந்து "circle with centre through point " tool மீது சொடுக்கி அதை தேர்க
03:09 புள்ளி 'E' ஐ மையமாக்கி அதன் மீது சொடுக்கவும்; மற்றும் 'C' மீது சொடுக்கவும்; பின் புள்ளி 'E' மற்றும் புள்ளி 'C'.
03:18 வட்டம்... நாற்கரத்தின் எல்லா கோணஉச்சிகள் மீதும் தொட்டுச்செல்லும். ஒரு வட்டநாற்கரம் வரையப்பட்டது
03:29 வட்டநாற்கரம்தான் ... ஒரே பக்க நீளம் உடைய எல்லா நாற்கரங்களிலும் அதிக பரப்பளவு உடையது
03:37 "Move" tool ஐ figure ஐ animate செய்ய பயன்படுத்துவோம்
03:42 இதை செய்ய "Move" tool ஐ tool bar இலிருந்து தேர்க , "Move" tool மீது சொடுக்கி mouse நிலைக்காட்டியை 'A' அல்லது 'B' மீது சொடுக்கவும். நான் தேர்வது'A'.
03:52 mouse நிலைக்காட்டியை 'A' மீது வைத்து இழுத்து animate செய்யலாம்.
03:58 கட்டுமானம் சரியா என சோதிக்கலாம்.
04:01 இப்போது file ஐ சேமிக்கலாம்
04:04 "File" பின் "Save As" மீது சொடுக்கவும்
04:07 file name ஐ "cyclic_quadrilateral" என உள்ளிடுகிறேன்
04:21 save மீது சொடுக்கவும்
04:23 உள் வட்டம் வரைய புதிய Geogebra window வை திறப்போம்.
04:28 இதை செய்ய File மற்றும் New ஐ தேர்க
04:35 இப்போது ஒரு முக்கோணத்தை கட்டுமானம் செய்வோம். இதற்கு "Polygon" tool ஐ tool bar இலிருந்து தேர்ந்து அதன் மீது சொடுக்கவும்.
04:44 புள்ளிகள் A,B,C பின் மீண்டும் A மீது சொடுக்கவும். முக்கோணம் பூர்த்தி ஆகிறது
04:52 இந்த முக்கோணங்களின் கோணங்களை அளக்கலாம்.
04:55 இதை செய்ய "Angle" tool ஐ tool bar இலிருந்து தேர்ந்து அதன் மீது சொடுக்கவும்.
05:00 புள்ளிகள் 'B,A,C' , 'C,B,A' மற்றும் 'A,C,B' மீது சொடுக்கவும்
05:15 கோணங்கள் அளக்கப்பட்டன.
05:18 இப்போது இந்த கோணங்களுக்கு கோண இருசமவெட்டிகளை வரையலாம்
05:21 "Angle bisector" tool ஐ tool bar இலிருந்து தேர்க.
05:25 "Angle bisector" tool மீது சொடுக்கி புள்ளிகள் 'B,A,C' மீது சொடுக்கவும்.
05:32 "Angle bisector" tool ஐ மீண்டும் tool bar இலிருந்து தேர்ந்து இரண்டாம் கோண இருசமவெட்டியை வரையலாம்
05:39 "Angle bisector" tool ஐ tool bar இல் சொடுக்கி , புள்ளிகள் A,B,C மீது சொடுக்கவும்.
05:48 இரண்டு கோண இருசமவெட்டிகளும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன.
05:52 இந்த புள்ளியை 'D' எனக்குறிக்கலாம்.
05:55 இப்போது புள்ளி D மற்றும் வட்டப் பகுதி AB வழியே செல்லும் செங்குத்து கோட்டை வரையலாம்
06:02 “perpendicular line” tool ஐ tool bar இலிருந்து தேர்க; “perpendicular line” tool மீது சொடுக்கி, பின் புள்ளி D மற்றும் பின் வட்டப் பகுதி AB மீது சொடுக்கவும்
06:12 செங்குத்துக் கோடு வட்டப் பகுதி AB ஐ ஒருபுள்ளியில் சந்திக்கிறது.
06:17 இந்த புள்ளியை 'E' எனக்குறிக்கலாம்
06:20 D ஐ மையமாக கொண்டு 'E' வழியே செல்லும் ஒரு வட்டம் வரையலாம்.
06:27 "compass" tool ஐ tool bar இலிருந்து தேர்க; "compass" tool மீது சொடுக்கவும்; புள்ளி D ஐ மையமாகவும் மற்றும் DE ஐ ஆரமாகவும் சொடுக்கவும்.
06:37 புள்ளி 'D' ... பின் புள்ளி 'E' மீண்டும் 'D' மீது சொடுக்கவும்.
06:46 வட்டம் முக்கோணத்தின் எல்லா பக்கங்களையும் தொடுகிறது
06:50 ஒரு உள் வட்டம் வரையப்பட்டது
06:53 இத்துடன் இந்த tutorial முடிகிறது
06:57 சுருங்கச்சொல்ல
07:02 இந்த டுடோரியலில் கட்டுமானம் செய்ய நாம் கற்றது
07:05 Geogebra tools ஐ பயன்படுத்தி
07:07 வட்டநாற்கரம் , உள் வட்டம்.
07:10 assignment ஆக முக்கோணம் ABC ஐ வரைக
07:15 புள்ளி D ஐ BC இல் குறிக்கவும், AD ஐ சேர்க்கவும்
07:19 ஆரங்கள் r, r1 மற்றும் r2 இன் உள்-வட்டங்கள் ABC, ABD மற்றும் CBD ஐ வரைக
07:28 BE என்பது உயரம் h
07:30 தொடர்பை சோதிக்க முக்கோணம் ABC இன் vertices களை நகர்த்துக
07:35 (1-2r1/h)*(1-2r2/h) = (1-2r/h)
07:43 assignment இன் output இப்படி இருக்க வேண்டும்
07:52 தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க.
07:55 அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது..
07:57 இணைப்பு வேகமாக இல்லையானல் தரவிறக்கி காண்க.
08:02 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது..
08:06 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
08:09 மேலும் தகவல்களுக்கு, contact@spoken-tutorial.org
08:16 Spoken Tutorial Project ... Talk to a Teacher project இன் அங்கமாகும்.
08:19 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது..
08:25 மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும்.
08:29 தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி

Contributors and Content Editors

Gaurav, Nancyvarkey, Priyacst