Difference between revisions of "GIMP/C2/Sketching/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 1: Line 1:
 
{| border = 1  
 
{| border = 1  
 
|'''Time'''  
 
|'''Time'''  
 
|'''Narration'''  
 
|'''Narration'''  
 
|-  
 
|-  
 
| 00:23  
 
| 00:23  
 
|  GIMP tutorial க்கு நல்வரவு. வடக்கு ஜெர்மனி,  Bremen லிருந்து Rolf steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது.  
 
|  GIMP tutorial க்கு நல்வரவு. வடக்கு ஜெர்மனி,  Bremen லிருந்து Rolf steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது.  
 
|-  
 
|-  
 
| 00:41  
 
| 00:41  
 
| இன்று புதிதாக ஒன்றைக் காட்டப்போகிறேன்.  
 
| இன்று புதிதாக ஒன்றைக் காட்டப்போகிறேன்.  
 
|-  
 
|-  
 
| 00:44  
 
| 00:44  
 
|  Joseph ன் ஒரு புது video உள்ளது. இன்று அவர்  sketch effects ஐ பயன்படுத்தி ஒரு படத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதைக் காட்டபோகிறார்.  
 
|  Joseph ன் ஒரு புது video உள்ளது. இன்று அவர்  sketch effects ஐ பயன்படுத்தி ஒரு படத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதைக் காட்டபோகிறார்.  
 
|-  
 
|-  
 
| 00:55  
 
| 00:55  
 
| Joseph இன்று gimp 2.4 ஐ பயன்படுத்தி sketch effect ஐ எவ்வாறு உருவாக்குவது என காட்டபோகிறார்.  
 
| Joseph இன்று gimp 2.4 ஐ பயன்படுத்தி sketch effect ஐ எவ்வாறு உருவாக்குவது என காட்டபோகிறார்.  
 
|-  
 
|-  
 
| 01:06  
 
| 01:06  
 
| sketch effect ஐ காட்ட  layers உடன் வேலை செய்ய போகிறேன்.  
 
| sketch effect ஐ காட்ட  layers உடன் வேலை செய்ய போகிறேன்.  
 
|-  
 
|-  
 
| 01:14  
 
| 01:14  
 
|அடுத்தபடியாக இந்த layerகளை பெயர்மாற்ற போகிறேன், அதனால் எந்த layer ல் நான் வேலை செய்கிறேன் என்பது குறித்து தெரிய வரும்.   
 
|அடுத்தபடியாக இந்த layerகளை பெயர்மாற்ற போகிறேன், அதனால் எந்த layer ல் நான் வேலை செய்கிறேன் என்பது குறித்து தெரிய வரும்.   
 
|-  
 
|-  
 
| 01:23  
 
| 01:23  
 
| எனவே மேல் layer ஐ தேர்கிறேன்.  Filters க்கு சென்று, Blur, Gaussian blur.  
 
| எனவே மேல் layer ஐ தேர்கிறேன்.  Filters க்கு சென்று, Blur, Gaussian blur.  
 
|-  
 
|-  
 
| 01:36  
 
| 01:36  
Line 42: Line 32:
 
| 01:45  
 
| 01:45  
 
|இங்கே Blur Radius மிக முக்கியமானது.  
 
|இங்கே Blur Radius மிக முக்கியமானது.  
 
|-  
 
|-  
 
| 01:48  
 
| 01:48  
 
|30 blur radius மற்றும் 5 blur radius ஐ பயன்படுத்தி பெறும் வித்தியாசங்களைக் காட்ட இரண்டு previewகளை உருவாக்கியுள்ளேன்.  
 
|30 blur radius மற்றும் 5 blur radius ஐ பயன்படுத்தி பெறும் வித்தியாசங்களைக் காட்ட இரண்டு previewகளை உருவாக்கியுள்ளேன்.  
 
|-  
 
|-  
 
| 01:59  
 
| 01:59  
 
| இந்த படத்துக்கு  blur radius ஐ  15 என அமைத்து  Ok ல் சொடுக்குக.  
 
| இந்த படத்துக்கு  blur radius ஐ  15 என அமைத்து  Ok ல் சொடுக்குக.  
 
|-  
 
|-  
 
| 02:08  
 
| 02:08  
 
|இப்போது மேல் layer ல் நல்ல  blur ஐ பெற்றுள்ளோம்.  
 
|இப்போது மேல் layer ல் நல்ல  blur ஐ பெற்றுள்ளோம்.  
 
|-  
 
|-  
 
| 02:12  
 
| 02:12  
 
|எனவே அடுத்து நாம் செய்ய வேண்டியது நிறங்களை தலைகீழாக மாற்றுவது.  
 
|எனவே அடுத்து நாம் செய்ய வேண்டியது நிறங்களை தலைகீழாக மாற்றுவது.  
 
|-  
 
|-  
 
| 02:18  
 
| 02:18  
 
|எனவே colours க்கு சென்று, Invert.  
 
|எனவே colours க்கு சென்று, Invert.  
 
|-  
 
|-  
 
|02:21  
 
|02:21  
 
| tool boxக்கு மீண்டும் சென்று, மேல் layerஐ தேர்ந்து அதன்  opacity ஐ 50% என அமைக்கவும்.  
 
| tool boxக்கு மீண்டும் சென்று, மேல் layerஐ தேர்ந்து அதன்  opacity ஐ 50% என அமைக்கவும்.  
 
|-  
 
|-  
 
|02:28  
 
|02:28  
 
| நல்ல சாம்பல் நிற  படத்தை பெறுகிறோம்.  
 
| நல்ல சாம்பல் நிற  படத்தை பெறுகிறோம்.  
 
|-  
 
|-  
 
|02:31  
 
|02:31  
 
|இப்போது மேல் layer மீது வலது சொடுக்கி  Merge Visible Layer ல் merge ல் சொடுக்கி இந்த இரு layerகளையும் ஒன்றாக சேர்க்கவும்  
 
|இப்போது மேல் layer மீது வலது சொடுக்கி  Merge Visible Layer ல் merge ல் சொடுக்கி இந்த இரு layerகளையும் ஒன்றாக சேர்க்கவும்  
 
|-  
 
|-  
 
|02:40  
 
|02:40  
 
|அடுத்த படியாக படத்தில் contrast ஐ அதிகரிக்க விரும்புகிறேன். அதை செய்ய  Levels Tool ஐ தேர்கிறேன்.  
 
|அடுத்த படியாக படத்தில் contrast ஐ அதிகரிக்க விரும்புகிறேன். அதை செய்ய  Levels Tool ஐ தேர்கிறேன்.  
 
|-  
 
|-  
 
| 02:48  
 
| 02:48  
 
|நீங்கள் பார்ப்பது போல இந்த படத்தில் பல தகவல்கள் மையத்தில் உள்ளன.  
 
|நீங்கள் பார்ப்பது போல இந்த படத்தில் பல தகவல்கள் மையத்தில் உள்ளன.  
 
|-  
 
|-  
 
| 02:54  
 
| 02:54  
 
| sliders ஐ அந்த மதிப்புக்கு நகர்த்த வேண்டும்  
 
| sliders ஐ அந்த மதிப்புக்கு நகர்த்த வேண்டும்  
 
|-  
 
|-  
 
| 03:01  
 
| 03:01  
 
|இப்போது மைய slider ஐ இடதுபக்கம் நகர்த்தவும். அதன்மூலம்  படத்தை சற்று வெள்ளையாக பெறலாம்.   
 
|இப்போது மைய slider ஐ இடதுபக்கம் நகர்த்தவும். அதன்மூலம்  படத்தை சற்று வெள்ளையாக பெறலாம்.   
 
|-  
 
|-  
 
| 03:13  
 
| 03:13  
 
|பின் Okல் சொடுக்குக.  
 
|பின் Okல் சொடுக்குக.  
 
|-  
 
|-  
 
| 03:16  
 
| 03:16  
 
|இப்போது அந்த கோடுகள் வெளிவர ஆரம்பித்திருப்பதைக் காணலாம். ஆனால் படத்தில் இன்னும் சில நிறங்கள் உள்ளன.  
 
|இப்போது அந்த கோடுகள் வெளிவர ஆரம்பித்திருப்பதைக் காணலாம். ஆனால் படத்தில் இன்னும் சில நிறங்கள் உள்ளன.  
 
|-  
 
|-  
 
| 03:23  
 
| 03:23  
 
| எனவே colours சென்று, Desaturate பின் Luminosity தேர்வை தேர்க. இப்போது கருப்பு வெள்ளை படத்தைப் பெற்றிருக்கிறோம்.  
 
| எனவே colours சென்று, Desaturate பின் Luminosity தேர்வை தேர்க. இப்போது கருப்பு வெள்ளை படத்தைப் பெற்றிருக்கிறோம்.  
 
|-  
 
|-  
 
| 03:32  
 
| 03:32  
 
|இப்போது மீண்டும் Levels Tool ஐ தேர்ந்து படத்தில் மேலும் contrast ஐ பெற  slider ஐ சரிசெய்யவும்.  
 
|இப்போது மீண்டும் Levels Tool ஐ தேர்ந்து படத்தில் மேலும் contrast ஐ பெற  slider ஐ சரிசெய்யவும்.  
 
|-  
 
|-  
 
| 03:47  
 
| 03:47  
 
| படத்தில் நல்ல contrast பெறும்படி sliders ஐ சரிசெய்க.   
 
| படத்தில் நல்ல contrast பெறும்படி sliders ஐ சரிசெய்க.   
 
|-  
 
|-  
 
| 03:56  
 
| 03:56  
 
|இது நன்றாக உள்ளதென நினைக்கிறேன்.  
 
|இது நன்றாக உள்ளதென நினைக்கிறேன்.  
 
|-  
 
|-  
 
| 04:00  
 
| 04:00  
 
|இப்போது நல்ல sketch effect உடன்  படத்தை பெற்றுள்ளோம்.  
 
|இப்போது நல்ல sketch effect உடன்  படத்தை பெற்றுள்ளோம்.  
 
|-  
 
|-  
 
| 04:07  
 
| 04:07  
 
|இந்த படத்துக்கு ஓரங்கள் அமைக்க வேண்டும்.  
 
|இந்த படத்துக்கு ஓரங்கள் அமைக்க வேண்டும்.  
 
|-  
 
|-  
 
| 04:11  
 
| 04:11  
 
|எனவே புது layerஐ உருவாக்கி,  white என பெயரிடுக.  layer fill type ஐ white என தேர்க. தற்காலிகமாக opacity ன் மதிப்பை குறைக்கிறேன். அதனால்  படத்தின் ஊடே காணலாம்.   
 
|எனவே புது layerஐ உருவாக்கி,  white என பெயரிடுக.  layer fill type ஐ white என தேர்க. தற்காலிகமாக opacity ன் மதிப்பை குறைக்கிறேன். அதனால்  படத்தின் ஊடே காணலாம்.   
 
|-  
 
|-  
 
|04:27  
 
|04:27  
 
|இப்போது  rectangle selection tools ஐ  tool box லிருந்து தேர்ந்து  படத்தினுள் தோராயமான தேர்வை வரைக.  
 
|இப்போது  rectangle selection tools ஐ  tool box லிருந்து தேர்ந்து  படத்தினுள் தோராயமான தேர்வை வரைக.  
 
|-  
 
|-  
Line 142: Line 109:
 
| 04:42  
 
| 04:42  
 
|செவ்வகத்தை சரிசெய்வதை முடித்தவுடன், இடது மூலைக்கு சென்று Toggle Quick Mask ஐ சொடுக்குக.  edit செய்யக்கூடிய கருப்பு வெள்ளை ஓரங்களை பெறுகிறோம்.  
 
|செவ்வகத்தை சரிசெய்வதை முடித்தவுடன், இடது மூலைக்கு சென்று Toggle Quick Mask ஐ சொடுக்குக.  edit செய்யக்கூடிய கருப்பு வெள்ளை ஓரங்களை பெறுகிறோம்.  
 
|-  
 
|-  
 
| 04:55  
 
| 04:55  
 
|சில சுவாரசியமான effects ஐ உருவாக்க  filters ஐ பயன்படுத்தலாம், எனவே  Filters க்கு சென்று, Distorts, Waves.  
 
|சில சுவாரசியமான effects ஐ உருவாக்க  filters ஐ பயன்படுத்தலாம், எனவே  Filters க்கு சென்று, Distorts, Waves.  
 
|-  
 
|-  
 
| 05:06  
 
| 05:06  
 
|இந்த பெட்டியில் சில சுவாரசியமான ஓரங்களை உருவாக்க பல தேர்வுகள் இருப்பதைக் காணலாம்.  
 
|இந்த பெட்டியில் சில சுவாரசியமான ஓரங்களை உருவாக்க பல தேர்வுகள் இருப்பதைக் காணலாம்.  
 
|-  
 
|-  
 
| 05:18  
 
| 05:18  
 
| sliders ஐ சரிசெய்கிறேன். அதனால் சிறிய அலையைப் பெறலாம்.  
 
| sliders ஐ சரிசெய்கிறேன். அதனால் சிறிய அலையைப் பெறலாம்.  
 
|-  
 
|-  
 
| 05:30  
 
| 05:30  
 
| அது நன்றாக உள்ளது.  
 
| அது நன்றாக உள்ளது.  
 
|-  
 
|-  
 
| 05:32  
 
| 05:32  
 
| இப்போது சற்று blur ஐ சேர்க்க விரும்புகிறேன்.  
 
| இப்போது சற்று blur ஐ சேர்க்க விரும்புகிறேன்.  
 
|-  
 
|-  
 
| 05:34  
 
| 05:34  
 
| எனவே  Filters க்கு செல்க. ஆனால் சில வித்தியாசமான effect ஐ பயன்படுத்த வேண்டும் என நினைக்கிறேன்.  
 
| எனவே  Filters க்கு செல்க. ஆனால் சில வித்தியாசமான effect ஐ பயன்படுத்த வேண்டும் என நினைக்கிறேன்.  
 
|-  
 
|-  
 
|05:41  
 
|05:41  
 
|எனவே  Noise க்கு சென்று  Spread ஐ தேர்கிறேன்.  Horizontal ஐ 22 க்கு அமைக்கிறேன்.  
 
|எனவே  Noise க்கு சென்று  Spread ஐ தேர்கிறேன்.  Horizontal ஐ 22 க்கு அமைக்கிறேன்.  
 
|-  
 
|-  
 
| 06:02  
 
| 06:02  
 
|எனவே இப்போது toggle quick mask button க்கு சென்று அதை சொடுக்குக.  
 
|எனவே இப்போது toggle quick mask button க்கு சென்று அதை சொடுக்குக.  
 
|-  
 
|-  
 
| 06:09  
 
| 06:09  
 
|இங்கே விளிம்பு பகுதி இருப்பதைக் காணலாம். அதாவது ஒரு தேர்வு செய்துள்ளோம்.  
 
|இங்கே விளிம்பு பகுதி இருப்பதைக் காணலாம். அதாவது ஒரு தேர்வு செய்துள்ளோம்.  
 
|-  
 
|-  
 
| 06:17  
 
| 06:17  
 
|இப்போது அந்த layer க்கு ஒரு layer mask ஐ சேர்த்து முழு opacity க்கு வெள்ளையால் அதை நிரப்பபோகிறேன். படத்தில் ஒரு தேர்வு உள்ளது, தேர்வினுள் கருப்பு நிறத்தை இழுத்து நம் பகுதியை முழுதும்  transparent ஆக்கலாம்.     
 
|06:39  
 
|06:39  
 
| Select க்கு சென்று, None, தற்காலிகமாக transparent செய்த  layer க்கு சென்று  opacity ஐ 100% ஆக அதிகரிக்கலாம்.  
 
| Select க்கு சென்று, None, தற்காலிகமாக transparent செய்த  layer க்கு சென்று  opacity ஐ 100% ஆக அதிகரிக்கலாம்.  
 
|-  
 
|-  
 
|06:53  
 
|06:53  
 
|அதன் பின் ஓரங்களின் நிறத்தை மாற்ற விரும்பினால், colour dialog சென்று, ஒரு நிறத்தை தேர்ந்து layerக்கு இழுக்கவும். வித்தியாசமான நிற  layer ஐ பெறுவோம்.   
 
|அதன் பின் ஓரங்களின் நிறத்தை மாற்ற விரும்பினால், colour dialog சென்று, ஒரு நிறத்தை தேர்ந்து layerக்கு இழுக்கவும். வித்தியாசமான நிற  layer ஐ பெறுவோம்.   
 
|-  
 
|-  
 
|07:10  
 
|07:10  
 
|அது நல்ல sketch effect ஆக இருந்தது. இந்த video க்காக Joseph க்கு நன்றி.   
 
|அது நல்ல sketch effect ஆக இருந்தது. இந்த video க்காக Joseph க்கு நன்றி.   
 
|-  
 
|-  
 
| 07:17  
 
| 07:17  
 
|அங்கே என்ன நடந்தது என பார்ப்போம்.  
 
|அங்கே என்ன நடந்தது என பார்ப்போம்.  
 
|-  
 
|-  
 
| 07:22  
 
| 07:22  
 
|இங்கே ஓர்  படத்தை தயாரித்துள்ளேன். இங்கே கருப்பிலிருந்து வெள்ளைக்கு சாம்பல் gradient உள்ளது. ஒரு பகுதி கருப்பு - வெள்ளையுடனும் நிரப்பப்படுகிறது.  
 
|இங்கே ஓர்  படத்தை தயாரித்துள்ளேன். இங்கே கருப்பிலிருந்து வெள்ளைக்கு சாம்பல் gradient உள்ளது. ஒரு பகுதி கருப்பு - வெள்ளையுடனும் நிரப்பப்படுகிறது.  
 
|-  
 
|-  
 
| 07:37  
 
| 07:37  
 
| முதல் படியாக ஏற்கனவே layer ஐ இரண்டாக்கியுள்ளேன்.  
 
| முதல் படியாக ஏற்கனவே layer ஐ இரண்டாக்கியுள்ளேன்.  
 
|-  
 
|-  
 
| 07:45  
 
| 07:45  
 
| இப்போது  படத்தை தலைகீழ் நிறமாக்க விரும்புகிறேன், எனவே colours க்கு சென்று, Invert.  
 
| இப்போது  படத்தை தலைகீழ் நிறமாக்க விரும்புகிறேன், எனவே colours க்கு சென்று, Invert.  
 
|-  
 
|-  
 
| 07:53  
 
| 07:53  
 
| இப்போது இந்த படம் மிக சரியான எதிர்மறையாக இருப்பதைக் காணலாம். opacity ஐ 50% ஆக குறைக்கிறேன்.  
 
| இப்போது இந்த படம் மிக சரியான எதிர்மறையாக இருப்பதைக் காணலாம். opacity ஐ 50% ஆக குறைக்கிறேன்.  
 
|-  
 
|-  
 
|08:06  
 
|08:06  
 
|முழு படமும் சாம்பலாக உள்ளது. இது ஏனெனில்  கருப்பின் பாதியும் வெள்ளையின் பாதியும் சாம்பலைத் தருகிறது.  
 
|முழு படமும் சாம்பலாக உள்ளது. இது ஏனெனில்  கருப்பின் பாதியும் வெள்ளையின் பாதியும் சாம்பலைத் தருகிறது.  
 
|-  
 
|-  
 
|08:19  
 
|08:19  
 
|இங்கே கருப்பின் பாதியும் வெள்ளையின் பாதியும் சாம்பலைத் தருகிறது.  
 
|இங்கே கருப்பின் பாதியும் வெள்ளையின் பாதியும் சாம்பலைத் தருகிறது.  
 
|-  
 
|-  
 
| 08:28  
 
| 08:28  
 
| எனவே அடுத்த படி இந்த layer ஐ blur ஆக்குவது.  
 
| எனவே அடுத்த படி இந்த layer ஐ blur ஆக்குவது.  
 
|-  
 
|-  
 
| 08:33  
 
| 08:33  
 
| எனவே  Filters சென்று, Blur, Gaussian Blur.  
 
| எனவே  Filters சென்று, Blur, Gaussian Blur.  
 
|-  
 
|-  
 
| 08:40  
 
| 08:40  
 
|இங்கே இந்த சங்கிலியை விடுவித்துள்ளேன். அதனால்  vertical blur ஐ மட்டும் மாற்ற முடியும்  horizontal blur ஐ அல்ல. ஏனெனில்  படம் மிகவும் குழப்பம் அடைந்து விடும்.  
 
|இங்கே இந்த சங்கிலியை விடுவித்துள்ளேன். அதனால்  vertical blur ஐ மட்டும் மாற்ற முடியும்  horizontal blur ஐ அல்ல. ஏனெனில்  படம் மிகவும் குழப்பம் அடைந்து விடும்.  
 
|-  
 
|-  
 
| 08:55  
 
| 08:55  
 
|எனவே இதுவே நான் விரும்பிய முடிவு.  Ok ல் சொடுக்குகிறேன்.  
 
|எனவே இதுவே நான் விரும்பிய முடிவு.  Ok ல் சொடுக்குகிறேன்.  
 
|-  
 
|-  
 
| 09:01  
 
| 09:01  
 
| இப்போது அடர் சாம்பல் மற்றும் லேசான சாம்பல் கோடுகளைக் காண்க.  
 
| இப்போது அடர் சாம்பல் மற்றும் லேசான சாம்பல் கோடுகளைக் காண்க.  
 
|-  
 
|-  
 
| 09:06  
 
| 09:06  
 
| இங்கே இந்த கோடுகள்  foreground blur ன் விளைவு ஆகும்.  
 
| இங்கே இந்த கோடுகள்  foreground blur ன் விளைவு ஆகும்.  
 
|-  
 
|-  
 
| 09:18  
 
| 09:18  
 
|இங்கே பெரிதாக்கி opacityஐ மேம்படுத்தும்போது  இங்கே கருப்பு வெள்ளையையும் அவற்றிற்கிடையே ஒரு gradientஐயும் காண்க.  
 
|இங்கே பெரிதாக்கி opacityஐ மேம்படுத்தும்போது  இங்கே கருப்பு வெள்ளையையும் அவற்றிற்கிடையே ஒரு gradientஐயும் காண்க.  
 
|-  
 
|-  
 
| 09:32  
 
| 09:32  
 
|மற்ற layer ல் கருப்பு மற்றும் வெள்ளை உள்ளது. இப்போது இது மிகசரியான எதிர்மறை அல்ல.  
 
|மற்ற layer ல் கருப்பு மற்றும் வெள்ளை உள்ளது. இப்போது இது மிகசரியான எதிர்மறை அல்ல.  
 
|-  
 
|-  
 
| 09:44  
 
| 09:44  
 
| எனவே  opacity ஐ குறைக்கவும். இப்போது ஒரு பக்கம் அடர் சாம்பலும் அடுத்த பக்கம் மிதமான சாம்பலும் இருப்பதைக் காணலாம்..   
 
| எனவே  opacity ஐ குறைக்கவும். இப்போது ஒரு பக்கம் அடர் சாம்பலும் அடுத்த பக்கம் மிதமான சாம்பலும் இருப்பதைக் காணலாம்..   
 
|-  
 
|-  
 
| 10:00  
 
| 10:00  
 
| இங்கே இது மிதமான சாம்பல். இங்கேயும்.  
 
| இங்கே இது மிதமான சாம்பல். இங்கேயும்.  
 
|-  
 
|-  
 
| 10:05  
 
| 10:05  
 
| ஆனால் முதலில் கண் பார்வையின் மாயத்தை காண்போம்.  
 
| ஆனால் முதலில் கண் பார்வையின் மாயத்தை காண்போம்.  
 
|-  
 
|-  
 
| 10:10  
 
| 10:10  
 
|இங்கே இது கண்டிப்பாக இங்கே இதை விட கருமையாக இருக்கிறது. எனவே  colour picker ஐ தேர்ந்து... இங்கே இது red blue greenக்கு 128, 128, 128 என காணலாம்.  50% சாம்பல். இது  மிதமான சாம்பல். இங்கே இது 127,127,127. 50% சாம்பல்.  
 
| 10:43  
 
| 10:43  
 
|இங்கே அடிப்படையில் ஒரே நிறமான சாயல்கள் சற்று உள்ளன. இந்த பக்கம் 127 உள்ளது. இந்த பக்கம் 128 உள்ளது.  
 
|இங்கே அடிப்படையில் ஒரே நிறமான சாயல்கள் சற்று உள்ளன. இந்த பக்கம் 127 உள்ளது. இந்த பக்கம் 128 உள்ளது.  
 
|-  
 
|-  
 
| 10:57  
 
| 10:57  
 
|  225 ஐ  2 ஆல் வகுத்தோமானால்  தசம புள்ளி இல்லையெனில் 127 அல்லது 128 ஐ பெறுகிறோம்.  
 
|  225 ஐ  2 ஆல் வகுத்தோமானால்  தசம புள்ளி இல்லையெனில் 127 அல்லது 128 ஐ பெறுகிறோம்.  
 
|-  
 
|-  
 
| 11:15  
 
| 11:15  
 
|இப்போது இந்த  layerகளை ஒன்றுசேர்க்க வேண்டும்.  
 
|இப்போது இந்த  layerகளை ஒன்றுசேர்க்க வேண்டும்.  
 
|-  
 
|-  
 
| 11:19  
 
| 11:19  
 
| எனவே Layer க்கு சென்று, Merge down.  
 
| எனவே Layer க்கு சென்று, Merge down.  
 
|-  
 
|-  
 
| 11:29  
 
| 11:29  
 
|எனவே இங்கே Joseph ... அவர் படத்தில் கொண்டுள்ள colour level பெறுக. இப்போது இந்த  sliderகளை இழுத்து கருப்பை திடமாகவும் சாம்பலை வெள்ளையாகவும் மாற்றுக.  
 
|எனவே இங்கே Joseph ... அவர் படத்தில் கொண்டுள்ள colour level பெறுக. இப்போது இந்த  sliderகளை இழுத்து கருப்பை திடமாகவும் சாம்பலை வெள்ளையாகவும் மாற்றுக.  
 
|-  
 
|-  
 
| 11:56  
 
| 11:56  
 
| variable thicknessன் கோட்டைக் காணலாம். இந்த sliderகளை இடப்பக்கமாக இழுத்தால் மேலும் நெருக்கமாகின்றன.  
 
| variable thicknessன் கோட்டைக் காணலாம். இந்த sliderகளை இடப்பக்கமாக இழுத்தால் மேலும் நெருக்கமாகின்றன.  
 
|-  
 
|-  
 
| 12:12  
 
| 12:12  
 
| எனவே முழு  படத்தையும் காண்போம், Shift + Ctrl + E. முன்னர் வைத்திருந்த color fills மற்றும் gradientக்கு பதிலாக கோடுகள் உள்ளதைக் காணலாம்.   
 
| எனவே முழு  படத்தையும் காண்போம், Shift + Ctrl + E. முன்னர் வைத்திருந்த color fills மற்றும் gradientக்கு பதிலாக கோடுகள் உள்ளதைக் காணலாம்.   
 
|-  
 
|-  
 
| 12:25  
 
| 12:25  
 
|இது புரிந்திருக்கும் என நம்புகிறேன். இதை செய்ய முயற்சிக்கவும்.  
 
|இது புரிந்திருக்கும் என நம்புகிறேன். இதை செய்ய முயற்சிக்கவும்.  
 
|-  
 
|-  
 
| 12:31  
 
| 12:31  
Line 317: Line 243:
 
| 12:37  
 
| 12:37  
 
|Joseph ன் படம் மிக வேடிக்கையாக இருந்தது. எனக்கு பிடித்திருக்கிறது.  
 
|Joseph ன் படம் மிக வேடிக்கையாக இருந்தது. எனக்கு பிடித்திருக்கிறது.  
 
|-  
 
|-  
 
| 12:44  
 
| 12:44  
 
|இந்த வாரம்  GIMP tutorial லில் புதிய பகுதியை ஆரம்பிக்கிறேன்.  
 
|இந்த வாரம்  GIMP tutorial லில் புதிய பகுதியை ஆரம்பிக்கிறேன்.  
 
|-  
 
|-  
 
| 12:48  
 
| 12:48  
 
| home page க்கு சென்று கீழே அங்கே வலப்பக்கம் photo group at 23HQ.com ஐ காணலாம்.  
 
| home page க்கு சென்று கீழே அங்கே வலப்பக்கம் photo group at 23HQ.com ஐ காணலாம்.  
 
|-  
 
|-  
 
| 13:00  
 
| 13:00  
 
| இங்கே நான் காட்டும் உங்களின் பல  படங்கள் உள்ளன. வாராவாரம் அவற்றில் ஒன்றை எடுத்து அதை பற்றி கொஞ்சம் சொல்கிறேன். இன்று இங்கே இதை  எடுக்கிறேன்.  
 
| இங்கே நான் காட்டும் உங்களின் பல  படங்கள் உள்ளன. வாராவாரம் அவற்றில் ஒன்றை எடுத்து அதை பற்றி கொஞ்சம் சொல்கிறேன். இன்று இங்கே இதை  எடுக்கிறேன்.  
 
|-  
 
|-  
 
| 13:13  
 
| 13:13  
 
| இது Mainzelmann ஆல்  fireworks  ல் உருவாக்கப்பட்டது. இந்த படத்தில் white balance மற்றும் நிறம் பற்றி கருத்து கேட்கிறார். இது பார்க்க மதிப்புடையது என நினைக்கிறேன்.  
 
| இது Mainzelmann ஆல்  fireworks  ல் உருவாக்கப்பட்டது. இந்த படத்தில் white balance மற்றும் நிறம் பற்றி கருத்து கேட்கிறார். இது பார்க்க மதிப்புடையது என நினைக்கிறேன்.  
 
|-  
 
|-  
 
| 13:28  
 
| 13:28  
 
| நான் கருத்தளித்தேன். ஆனால் அது  Germanல் மட்டும் இருந்தது.  
 
| நான் கருத்தளித்தேன். ஆனால் அது  Germanல் மட்டும் இருந்தது.  
 
|-  
 
|-  
 
| 13:32  
 
| 13:32  
 
|சரி அதைப் பார்ப்போம்.  
 
|சரி அதைப் பார்ப்போம்.  
 
|-  
 
|-  
 
| 13:35  
 
| 13:35  
 
| இந்த படம் வெறுமனே ஒரு இணையத்தளத்திலிருந்து இழுத்து இங்கே  tool box ல் விடப்பட்டது. பின் GIMP இந்த படத்தை இணையத்திலிருந்து திறக்கிறது.  
 
| இந்த படம் வெறுமனே ஒரு இணையத்தளத்திலிருந்து இழுத்து இங்கே  tool box ல் விடப்பட்டது. பின் GIMP இந்த படத்தை இணையத்திலிருந்து திறக்கிறது.  
 
|-  
 
|-  
 
| 13:48  
 
| 13:48  
 
| வானம் சற்று கருமையாக்கப்பட வேண்டும் என நினைக்கிறேன்.  
 
| வானம் சற்று கருமையாக்கப்பட வேண்டும் என நினைக்கிறேன்.  
 
|-  
 
|-  
 
| 13:53  
 
| 13:53  
Line 359: Line 276:
 
| 14:13  
 
| 14:13  
 
| எனவே Curves Tool ஐ தேர்ந்து நாம் செய்யக்கூடியதைக் காண்போம்.  
 
| எனவே Curves Tool ஐ தேர்ந்து நாம் செய்யக்கூடியதைக் காண்போம்.  
 
|-  
 
|-  
 
| 14:24  
 
| 14:24  
 
| இங்கே இந்த படத்தில் அதிகமாக வெள்ளை நிறம் இருப்பதைக் காணலாம்.  
 
| இங்கே இந்த படத்தில் அதிகமாக வெள்ளை நிறம் இருப்பதைக் காணலாம்.  
 
|-  
 
|-  
 
| 14:31  
 
| 14:31  
 
| இந்த படத்தில்  exposure நன்றாக உள்ளது.  histogramல் மதிப்புகளும் நன்றாக பகிரப்பட்டுள்ளன. இங்கே கருப்பு உள்ளது. அது உண்மையான கருப்பு இல்லை என காணலாம்.  
 
| இந்த படத்தில்  exposure நன்றாக உள்ளது.  histogramல் மதிப்புகளும் நன்றாக பகிரப்பட்டுள்ளன. இங்கே கருப்பு உள்ளது. அது உண்மையான கருப்பு இல்லை என காணலாம்.  
 
|-  
 
|-  
 
| 14:48  
 
| 14:48  
 
| இதை இங்கே சற்று கருப்பாக்கலாம்.  
 
| இதை இங்கே சற்று கருப்பாக்கலாம்.  
 
|-  
 
|-  
 
| 14:56  
 
| 14:56  
 
| எனவே இந்த கருப்பு புள்ளியை இது வரை இழுக்கிறேன்.  
 
| எனவே இந்த கருப்பு புள்ளியை இது வரை இழுக்கிறேன்.  
 
|-  
 
|-  
 
| 15:01  
 
| 15:01  
 
| கருப்பு புள்ளி கருப்பின் வரையறை ஆகும். இப்போது இது கருப்பு எனலாம்.  
 
| கருப்பு புள்ளி கருப்பின் வரையறை ஆகும். இப்போது இது கருப்பு எனலாம்.  
 
|-  
 
|-  
 
| 15:12  
 
| 15:12  
 
| எனவே இப்போது இந்த வானவேடிக்கை மேலும் முக்கியமானதாக இருப்பதைக் காணலாம். histogramன் இந்த பகுதியை மேலும் கருமையாக்க விரும்புகிறேன்.  
 
| எனவே இப்போது இந்த வானவேடிக்கை மேலும் முக்கியமானதாக இருப்பதைக் காணலாம். histogramன் இந்த பகுதியை மேலும் கருமையாக்க விரும்புகிறேன்.  
 
|-  
 
|-  
 
| 15:26  
 
| 15:26  
 
| எனவே இங்கே ஒரு புள்ளியை வைத்து வளைவை கீழே இழுக்கிறேன்.  
 
| எனவே இங்கே ஒரு புள்ளியை வைத்து வளைவை கீழே இழுக்கிறேன்.  
 
|-  
 
|-  
 
| 15:33  
 
| 15:33  
 
| இங்கே கட்டிடத்திற்கு சற்று இடம் விட வேண்டும்.  
 
| இங்கே கட்டிடத்திற்கு சற்று இடம் விட வேண்டும்.  
 
|-  
 
|-  
 
| 15:41  
 
| 15:41  
 
| இது கட்டிடத்தின் முக்கிய பகுதி என நினைக்கிறேன்.  
 
| இது கட்டிடத்தின் முக்கிய பகுதி என நினைக்கிறேன்.  
 
|-  
 
|-  
 
| 15:52  
 
| 15:52  
 
| எனவே வளைவை இங்கே கீழே இழுக்கிறேன். இன்னும் அங்கே கட்டிடம் இருப்பதைக் காணலாம்.  
 
| எனவே வளைவை இங்கே கீழே இழுக்கிறேன். இன்னும் அங்கே கட்டிடம் இருப்பதைக் காணலாம்.  
 
|-  
 
|-  
 
| 16:07  
 
| 16:07  
 
| இப்போது இங்கே இந்த இடம் கருப்பாக உள்ளது  இது வெள்ளையாக உள்ளது.  அநேகமாய் இது இப்போது மேலும் வெள்ளையாய் உள்ளது. எனவே இதை சற்று கீழே இழுக்க வேண்டும்.  
 
| இப்போது இங்கே இந்த இடம் கருப்பாக உள்ளது  இது வெள்ளையாக உள்ளது.  அநேகமாய் இது இப்போது மேலும் வெள்ளையாய் உள்ளது. எனவே இதை சற்று கீழே இழுக்க வேண்டும்.  
 
|-  
 
|-  
 
| 16:25  
 
| 16:25  
 
| வினோதமாய் சிலவற்றை முயற்சிப்போம்.  
 
| வினோதமாய் சிலவற்றை முயற்சிப்போம்.  
 
|-  
 
|-  
 
| 16:32  
 
| 16:32  
 
|இல்லை அது வேலை செய்யவில்லை.  
 
|இல்லை அது வேலை செய்யவில்லை.  
 
|-  
 
|-  
 
| 16:35  
 
| 16:35  
 
|புள்ளிகளை இழுப்போம்.  
 
|புள்ளிகளை இழுப்போம்.  
 
|-  
 
|-  
 
| 16:39  
 
| 16:39  
 
| இதை முன்னர் முயற்சிக்கவில்லை. எனவே சற்று சோதிக்கிறேன்.  
 
| இதை முன்னர் முயற்சிக்கவில்லை. எனவே சற்று சோதிக்கிறேன்.  
 
|-  
 
|-  
 
| 16:51  
 
| 16:51  
 
| இது வேலை செய்கிறது என நினைக்கிறேன்.  
 
| இது வேலை செய்கிறது என நினைக்கிறேன்.  
 
|-  
 
|-  
 
| 16:54  
 
| 16:54  
 
| முதலில் படத்தை  மேலும் வெப்பமாக்க பார்த்தேன் ஆனால் இப்போது நிறங்கள் நன்றாக வந்துள்ளன.  
 
| முதலில் படத்தை  மேலும் வெப்பமாக்க பார்த்தேன் ஆனால் இப்போது நிறங்கள் நன்றாக வந்துள்ளன.  
 
|-  
 
|-  
 
| 17:03  
 
| 17:03  
 
|  இந்த படத்துக்கு இவ்வளவுதான் என நினைக்கிறேன்.  
 
|  இந்த படத்துக்கு இவ்வளவுதான் என நினைக்கிறேன்.  
 
|-  
 
|-  
 
| 17:07  
 
| 17:07  
 
| மேலும் தகவல்களுக்கு http://meetthegimp.org க்கு செல்க. கருத்துக்களை அனுப்ப விரும்பினால் info@meetthegimp.org க்கு அனுப்பவும்  
 
| மேலும் தகவல்களுக்கு http://meetthegimp.org க்கு செல்க. கருத்துக்களை அனுப்ப விரும்பினால் info@meetthegimp.org க்கு அனுப்பவும்  
 
|-  
 
|-  
 
| 17:22  
 
| 17:22  
 
|இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி.
 
|இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி.

Latest revision as of 14:46, 6 April 2017

Time Narration
00:23 GIMP tutorial க்கு நல்வரவு. வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது.
00:41 இன்று புதிதாக ஒன்றைக் காட்டப்போகிறேன்.
00:44 Joseph ன் ஒரு புது video உள்ளது. இன்று அவர் sketch effects ஐ பயன்படுத்தி ஒரு படத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதைக் காட்டபோகிறார்.
00:55 Joseph இன்று gimp 2.4 ஐ பயன்படுத்தி sketch effect ஐ எவ்வாறு உருவாக்குவது என காட்டபோகிறார்.
01:06 sketch effect ஐ காட்ட layers உடன் வேலை செய்ய போகிறேன்.
01:14 அடுத்தபடியாக இந்த layerகளை பெயர்மாற்ற போகிறேன், அதனால் எந்த layer ல் நான் வேலை செய்கிறேன் என்பது குறித்து தெரிய வரும்.
01:23 எனவே மேல் layer ஐ தேர்கிறேன். Filters க்கு சென்று, Blur, Gaussian blur.
01:36 சில கோடுகளை காணும் ஒரு இடத்தை அடைய preview ன் உதவியுடன் படத்தில் சுற்றி நகர்கிறோம்
01:45 இங்கே Blur Radius மிக முக்கியமானது.
01:48 30 blur radius மற்றும் 5 blur radius ஐ பயன்படுத்தி பெறும் வித்தியாசங்களைக் காட்ட இரண்டு previewகளை உருவாக்கியுள்ளேன்.
01:59 இந்த படத்துக்கு blur radius ஐ 15 என அமைத்து Ok ல் சொடுக்குக.
02:08 இப்போது மேல் layer ல் நல்ல blur ஐ பெற்றுள்ளோம்.
02:12 எனவே அடுத்து நாம் செய்ய வேண்டியது நிறங்களை தலைகீழாக மாற்றுவது.
02:18 எனவே colours க்கு சென்று, Invert.
02:21 tool boxக்கு மீண்டும் சென்று, மேல் layerஐ தேர்ந்து அதன் opacity ஐ 50% என அமைக்கவும்.
02:28 நல்ல சாம்பல் நிற படத்தை பெறுகிறோம்.
02:31 இப்போது மேல் layer மீது வலது சொடுக்கி Merge Visible Layer ல் merge ல் சொடுக்கி இந்த இரு layerகளையும் ஒன்றாக சேர்க்கவும்
02:40 அடுத்த படியாக படத்தில் contrast ஐ அதிகரிக்க விரும்புகிறேன். அதை செய்ய Levels Tool ஐ தேர்கிறேன்.
02:48 நீங்கள் பார்ப்பது போல இந்த படத்தில் பல தகவல்கள் மையத்தில் உள்ளன.
02:54 sliders ஐ அந்த மதிப்புக்கு நகர்த்த வேண்டும்
03:01 இப்போது மைய slider ஐ இடதுபக்கம் நகர்த்தவும். அதன்மூலம் படத்தை சற்று வெள்ளையாக பெறலாம்.
03:13 பின் Okல் சொடுக்குக.
03:16 இப்போது அந்த கோடுகள் வெளிவர ஆரம்பித்திருப்பதைக் காணலாம். ஆனால் படத்தில் இன்னும் சில நிறங்கள் உள்ளன.
03:23 எனவே colours சென்று, Desaturate பின் Luminosity தேர்வை தேர்க. இப்போது கருப்பு வெள்ளை படத்தைப் பெற்றிருக்கிறோம்.
03:32 இப்போது மீண்டும் Levels Tool ஐ தேர்ந்து படத்தில் மேலும் contrast ஐ பெற slider ஐ சரிசெய்யவும்.
03:47 படத்தில் நல்ல contrast பெறும்படி sliders ஐ சரிசெய்க.
03:56 இது நன்றாக உள்ளதென நினைக்கிறேன்.
04:00 இப்போது நல்ல sketch effect உடன் படத்தை பெற்றுள்ளோம்.
04:07 இந்த படத்துக்கு ஓரங்கள் அமைக்க வேண்டும்.
04:11 எனவே புது layerஐ உருவாக்கி, white என பெயரிடுக. layer fill type ஐ white என தேர்க. தற்காலிகமாக opacity ன் மதிப்பை குறைக்கிறேன். அதனால் படத்தின் ஊடே காணலாம்.
04:27 இப்போது rectangle selection tools ஐ tool box லிருந்து தேர்ந்து படத்தினுள் தோராயமான தேர்வை வரைக.
04:38 செவ்வகத்தை சரிசெய்க.
04:42 செவ்வகத்தை சரிசெய்வதை முடித்தவுடன், இடது மூலைக்கு சென்று Toggle Quick Mask ஐ சொடுக்குக. edit செய்யக்கூடிய கருப்பு வெள்ளை ஓரங்களை பெறுகிறோம்.
04:55 சில சுவாரசியமான effects ஐ உருவாக்க filters ஐ பயன்படுத்தலாம், எனவே Filters க்கு சென்று, Distorts, Waves.
05:06 இந்த பெட்டியில் சில சுவாரசியமான ஓரங்களை உருவாக்க பல தேர்வுகள் இருப்பதைக் காணலாம்.
05:18 sliders ஐ சரிசெய்கிறேன். அதனால் சிறிய அலையைப் பெறலாம்.
05:30 அது நன்றாக உள்ளது.
05:32 இப்போது சற்று blur ஐ சேர்க்க விரும்புகிறேன்.
05:34 எனவே Filters க்கு செல்க. ஆனால் சில வித்தியாசமான effect ஐ பயன்படுத்த வேண்டும் என நினைக்கிறேன்.
05:41 எனவே Noise க்கு சென்று Spread ஐ தேர்கிறேன். Horizontal ஐ 22 க்கு அமைக்கிறேன்.
06:02 எனவே இப்போது toggle quick mask button க்கு சென்று அதை சொடுக்குக.
06:09 இங்கே விளிம்பு பகுதி இருப்பதைக் காணலாம். அதாவது ஒரு தேர்வு செய்துள்ளோம்.
06:17 இப்போது அந்த layer க்கு ஒரு layer mask ஐ சேர்த்து முழு opacity க்கு வெள்ளையால் அதை நிரப்பபோகிறேன். படத்தில் ஒரு தேர்வு உள்ளது, தேர்வினுள் கருப்பு நிறத்தை இழுத்து நம் பகுதியை முழுதும் transparent ஆக்கலாம்.
06:39 Select க்கு சென்று, None, தற்காலிகமாக transparent செய்த layer க்கு சென்று opacity ஐ 100% ஆக அதிகரிக்கலாம்.
06:53 அதன் பின் ஓரங்களின் நிறத்தை மாற்ற விரும்பினால், colour dialog சென்று, ஒரு நிறத்தை தேர்ந்து layerக்கு இழுக்கவும். வித்தியாசமான நிற layer ஐ பெறுவோம்.
07:10 அது நல்ல sketch effect ஆக இருந்தது. இந்த video க்காக Joseph க்கு நன்றி.
07:17 அங்கே என்ன நடந்தது என பார்ப்போம்.
07:22 இங்கே ஓர் படத்தை தயாரித்துள்ளேன். இங்கே கருப்பிலிருந்து வெள்ளைக்கு சாம்பல் gradient உள்ளது. ஒரு பகுதி கருப்பு - வெள்ளையுடனும் நிரப்பப்படுகிறது.
07:37 முதல் படியாக ஏற்கனவே layer ஐ இரண்டாக்கியுள்ளேன்.
07:45 இப்போது படத்தை தலைகீழ் நிறமாக்க விரும்புகிறேன், எனவே colours க்கு சென்று, Invert.
07:53 இப்போது இந்த படம் மிக சரியான எதிர்மறையாக இருப்பதைக் காணலாம். opacity ஐ 50% ஆக குறைக்கிறேன்.
08:06 முழு படமும் சாம்பலாக உள்ளது. இது ஏனெனில் கருப்பின் பாதியும் வெள்ளையின் பாதியும் சாம்பலைத் தருகிறது.
08:19 இங்கே கருப்பின் பாதியும் வெள்ளையின் பாதியும் சாம்பலைத் தருகிறது.
08:28 எனவே அடுத்த படி இந்த layer ஐ blur ஆக்குவது.
08:33 எனவே Filters சென்று, Blur, Gaussian Blur.
08:40 இங்கே இந்த சங்கிலியை விடுவித்துள்ளேன். அதனால் vertical blur ஐ மட்டும் மாற்ற முடியும் horizontal blur ஐ அல்ல. ஏனெனில் படம் மிகவும் குழப்பம் அடைந்து விடும்.
08:55 எனவே இதுவே நான் விரும்பிய முடிவு. Ok ல் சொடுக்குகிறேன்.
09:01 இப்போது அடர் சாம்பல் மற்றும் லேசான சாம்பல் கோடுகளைக் காண்க.
09:06 இங்கே இந்த கோடுகள் foreground blur ன் விளைவு ஆகும்.
09:18 இங்கே பெரிதாக்கி opacityஐ மேம்படுத்தும்போது இங்கே கருப்பு வெள்ளையையும் அவற்றிற்கிடையே ஒரு gradientஐயும் காண்க.
09:32 மற்ற layer ல் கருப்பு மற்றும் வெள்ளை உள்ளது. இப்போது இது மிகசரியான எதிர்மறை அல்ல.
09:44 எனவே opacity ஐ குறைக்கவும். இப்போது ஒரு பக்கம் அடர் சாம்பலும் அடுத்த பக்கம் மிதமான சாம்பலும் இருப்பதைக் காணலாம்..
10:00 இங்கே இது மிதமான சாம்பல். இங்கேயும்.
10:05 ஆனால் முதலில் கண் பார்வையின் மாயத்தை காண்போம்.
10:10 இங்கே இது கண்டிப்பாக இங்கே இதை விட கருமையாக இருக்கிறது. எனவே colour picker ஐ தேர்ந்து... இங்கே இது red blue greenக்கு 128, 128, 128 என காணலாம். 50% சாம்பல். இது மிதமான சாம்பல். இங்கே இது 127,127,127. 50% சாம்பல்.
10:43 இங்கே அடிப்படையில் ஒரே நிறமான சாயல்கள் சற்று உள்ளன. இந்த பக்கம் 127 உள்ளது. இந்த பக்கம் 128 உள்ளது.
10:57 225 ஐ 2 ஆல் வகுத்தோமானால் தசம புள்ளி இல்லையெனில் 127 அல்லது 128 ஐ பெறுகிறோம்.
11:15 இப்போது இந்த layerகளை ஒன்றுசேர்க்க வேண்டும்.
11:19 எனவே Layer க்கு சென்று, Merge down.
11:29 எனவே இங்கே Joseph ... அவர் படத்தில் கொண்டுள்ள colour level பெறுக. இப்போது இந்த sliderகளை இழுத்து கருப்பை திடமாகவும் சாம்பலை வெள்ளையாகவும் மாற்றுக.
11:56 variable thicknessன் கோட்டைக் காணலாம். இந்த sliderகளை இடப்பக்கமாக இழுத்தால் மேலும் நெருக்கமாகின்றன.
12:12 எனவே முழு படத்தையும் காண்போம், Shift + Ctrl + E. முன்னர் வைத்திருந்த color fills மற்றும் gradientக்கு பதிலாக கோடுகள் உள்ளதைக் காணலாம்.
12:25 இது புரிந்திருக்கும் என நம்புகிறேன். இதை செய்ய முயற்சிக்கவும்.
12:31 சில படங்கள் இந்த effectல் மிக நன்றாக இருக்கும்
12:37 Joseph ன் படம் மிக வேடிக்கையாக இருந்தது. எனக்கு பிடித்திருக்கிறது.
12:44 இந்த வாரம் GIMP tutorial லில் புதிய பகுதியை ஆரம்பிக்கிறேன்.
12:48 home page க்கு சென்று கீழே அங்கே வலப்பக்கம் photo group at 23HQ.com ஐ காணலாம்.
13:00 இங்கே நான் காட்டும் உங்களின் பல படங்கள் உள்ளன. வாராவாரம் அவற்றில் ஒன்றை எடுத்து அதை பற்றி கொஞ்சம் சொல்கிறேன். இன்று இங்கே இதை எடுக்கிறேன்.
13:13 இது Mainzelmann ஆல் fireworks ல் உருவாக்கப்பட்டது. இந்த படத்தில் white balance மற்றும் நிறம் பற்றி கருத்து கேட்கிறார். இது பார்க்க மதிப்புடையது என நினைக்கிறேன்.
13:28 நான் கருத்தளித்தேன். ஆனால் அது Germanல் மட்டும் இருந்தது.
13:32 சரி அதைப் பார்ப்போம்.
13:35 இந்த படம் வெறுமனே ஒரு இணையத்தளத்திலிருந்து இழுத்து இங்கே tool box ல் விடப்பட்டது. பின் GIMP இந்த படத்தை இணையத்திலிருந்து திறக்கிறது.
13:48 வானம் சற்று கருமையாக்கப்பட வேண்டும் என நினைக்கிறேன்.
13:53 கீழே இங்கே உள்ள கட்டிடங்கள் நன்றாக உள்ளன. அது படத்திலேயே இருக்க வேண்டும். ஆனால் வானம் இங்கே கிட்டதட்ட கருப்பாக இருக்க வேண்டும் இது போன்ற உண்மையான கருப்பு அல்ல. அநேகமாய் இந்த புகை மேகங்களில் கொஞ்சம் இங்கேயே சேமிக்கப்படும்.
14:13 எனவே Curves Tool ஐ தேர்ந்து நாம் செய்யக்கூடியதைக் காண்போம்.
14:24 இங்கே இந்த படத்தில் அதிகமாக வெள்ளை நிறம் இருப்பதைக் காணலாம்.
14:31 இந்த படத்தில் exposure நன்றாக உள்ளது. histogramல் மதிப்புகளும் நன்றாக பகிரப்பட்டுள்ளன. இங்கே கருப்பு உள்ளது. அது உண்மையான கருப்பு இல்லை என காணலாம்.
14:48 இதை இங்கே சற்று கருப்பாக்கலாம்.
14:56 எனவே இந்த கருப்பு புள்ளியை இது வரை இழுக்கிறேன்.
15:01 கருப்பு புள்ளி கருப்பின் வரையறை ஆகும். இப்போது இது கருப்பு எனலாம்.
15:12 எனவே இப்போது இந்த வானவேடிக்கை மேலும் முக்கியமானதாக இருப்பதைக் காணலாம். histogramன் இந்த பகுதியை மேலும் கருமையாக்க விரும்புகிறேன்.
15:26 எனவே இங்கே ஒரு புள்ளியை வைத்து வளைவை கீழே இழுக்கிறேன்.
15:33 இங்கே கட்டிடத்திற்கு சற்று இடம் விட வேண்டும்.
15:41 இது கட்டிடத்தின் முக்கிய பகுதி என நினைக்கிறேன்.
15:52 எனவே வளைவை இங்கே கீழே இழுக்கிறேன். இன்னும் அங்கே கட்டிடம் இருப்பதைக் காணலாம்.
16:07 இப்போது இங்கே இந்த இடம் கருப்பாக உள்ளது இது வெள்ளையாக உள்ளது. அநேகமாய் இது இப்போது மேலும் வெள்ளையாய் உள்ளது. எனவே இதை சற்று கீழே இழுக்க வேண்டும்.
16:25 வினோதமாய் சிலவற்றை முயற்சிப்போம்.
16:32 இல்லை அது வேலை செய்யவில்லை.
16:35 புள்ளிகளை இழுப்போம்.
16:39 இதை முன்னர் முயற்சிக்கவில்லை. எனவே சற்று சோதிக்கிறேன்.
16:51 இது வேலை செய்கிறது என நினைக்கிறேன்.
16:54 முதலில் படத்தை மேலும் வெப்பமாக்க பார்த்தேன் ஆனால் இப்போது நிறங்கள் நன்றாக வந்துள்ளன.
17:03 இந்த படத்துக்கு இவ்வளவுதான் என நினைக்கிறேன்.
17:07 மேலும் தகவல்களுக்கு http://meetthegimp.org க்கு செல்க. கருத்துக்களை அனுப்ப விரும்பினால் info@meetthegimp.org க்கு அனுப்பவும்
17:22 இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Gaurav, Priyacst, Ranjana