Difference between revisions of "GIMP/C2/Setting-Up-GIMP/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 21: Line 21:
 
| 00:39  
 
| 00:39  
 
|  இது ஒரு  Unix உலகின் வரலாறு. Unix மக்கள்...  windowகள் திரையின் முழுதும் பரவியிருப்பதையும் ஒரே நேரத்தில் பல programகள் இயங்குவதையும் விரும்புகின்றனர்.  
 
|  இது ஒரு  Unix உலகின் வரலாறு. Unix மக்கள்...  windowகள் திரையின் முழுதும் பரவியிருப்பதையும் ஒரே நேரத்தில் பல programகள் இயங்குவதையும் விரும்புகின்றனர்.  
 
  
 
|-  
 
|-  
Line 30: Line 29:
 
| 00:57  
 
| 00:57  
 
| இது புது user interface ஐ கொண்டு  Photoshop போன்றே இருக்கும்  GIMP ஐ பயன்படுத்தும் ஒரு program ஆகும்.  
 
| இது புது user interface ஐ கொண்டு  Photoshop போன்றே இருக்கும்  GIMP ஐ பயன்படுத்தும் ஒரு program ஆகும்.  
 
  
 
|-  
 
|-  
Line 102: Line 100:
 
| 02:46  
 
| 02:46  
 
|இதை Paths உடன் செய்கிறேன்.  
 
|இதை Paths உடன் செய்கிறேன்.  
 
  
 
|-  
 
|-  
Line 127: Line 124:
 
| 03:30  
 
| 03:30  
 
| இங்கே  நம்  Toolbox ல் இல்லாத சில  dialogs ஐ காணலாம். அவற்றில் ஒன்று தேவை. அது Tools.  
 
| இங்கே  நம்  Toolbox ல் இல்லாத சில  dialogs ஐ காணலாம். அவற்றில் ஒன்று தேவை. அது Tools.  
 
  
 
|-  
 
|-  
Line 235: Line 231:
 
| 06:42  
 
| 06:42  
 
| GIMP ஐ மூடும்போது, அனைத்து optionகளும் தானாகவே சேமிக்கப்படுகிறது. அதை  நீங்கள் மூடியவாறே அது திறக்கும்.  
 
| GIMP ஐ மூடும்போது, அனைத்து optionகளும் தானாகவே சேமிக்கப்படுகிறது. அதை  நீங்கள் மூடியவாறே அது திறக்கும்.  
 
  
 
|-  
 
|-  

Latest revision as of 14:42, 6 April 2017

Time Narration


00:21 Gimp ஐ set up செய்வதற்கான tutorialக்கு நல்வரவு.
00:25 முதன் முறையாக gimp ஐ பயன்படுத்தும் போது அதை set up செய்வதைக் காட்டுகிறேன்
00:30 மற்ற... Windows மற்றும் Macintosh programs போல ஒரு பெரிய windowக்கு பதில் பல சிறு windowகளை GIMP பயன்படுத்துகிறது.
00:39 இது ஒரு Unix உலகின் வரலாறு. Unix மக்கள்... windowகள் திரையின் முழுதும் பரவியிருப்பதையும் ஒரே நேரத்தில் பல programகள் இயங்குவதையும் விரும்புகின்றனர்.
00:49 இந்த பல windowகளில் உங்களால் வேலைசெய்ய முடியவில்லை எனில், GIMPshop ஐ பார்க்கலாம்.
00:57 இது புது user interface ஐ கொண்டு Photoshop போன்றே இருக்கும் GIMP ஐ பயன்படுத்தும் ஒரு program ஆகும்.
01:05 அனைத்து புதிய நல்ல toolகள் GIMP ல் இருப்பதால் நான் GIMP ஐ பயன்படுத்த விரும்புகிறேன்.
01:12 பயனுள்ள தகவலையும் குறிப்புகளையும் தரும் இது tip of the day.
01:17 இப்போதைக்கு , Undo optionஐ பற்றிய குறிப்பு உள்ளது, சில படிகளை செய்து மீண்டும் Undo மூலம் அதை மாற்றலாம்.
01:26 பல சமயங்களில் இது வேலைசெய்கிறது.
01:28 வித்தியாசமாக சிலதை செய்யும் முன் உங்கள் வேலையை சேமிப்பது நன்று.
01:33 இப்போது மற்ற toolகளை பார்க்கலாம்.
01:36 இங்கே GIMPன் main window உள்ளது, Command Central.
01:41 இங்கே மேலே Toolbox உள்ளது.
01:45 நிறங்களைத் தேர்ந்தெடுக்க Color box உள்ளது. கீழே Toolboxன் toolகளுக்கு பல optionகள் உள்ளன.
01:53 இதை சற்று அகலமாக்கலாம்.
01:56 இங்கே Layers, Channels, Color Channels, Path மற்றும் Undo Historyக்கு dialog boxகள் உள்ளன.
02:09 கீழே இது Colour Selection dialog. இங்கே பல நிறங்களை தேர்ந்தெடுக்கலாம்.
02:15 Brushes, Patterns, Gradient போல மேலும் dialogs உள்ளன.
02:21 இந்த dialogs ல் சிலதை Toolboxக்கு சேர்க்க விரும்புகிறேன். அதை செய்வது மிக சுலபம்.
02:28 Layers என உள்ள dialog தலைப்பை சொடுக்கி இங்கே toolboxன் கீழே Color Picker க்கு இழுக்கவும்.
02:39 இதுபோன்ற ஒரு tabbed dialog ஐ பெறுகிறேன்
02:43 இதை Channels உடன் செய்கிறேன்.
02:46 இதை Paths உடன் செய்கிறேன்.
02:52 பின் இதை Undo History உடன் செய்கிறேன்.
02:54 Brushes tool வேண்டுமென்று நினைக்கவில்லை. ஏனெனில் ஒரு tool... brush ஐ வைத்திருந்தால் பின் அது இங்கு தோன்றும். நான் அதை தேர்ந்தெடுக்கலாம்.
03:09 ஆனால் எனக்கு Colours வேண்டும். எனவே அதை சொடுக்கி Undo History க்கு பக்கத்தில் இழுக்கிறேன்.
03:16 பின் இங்கே இந்த window ஐ மூடலாம்.
03:23 அனைத்து dialog boxகளையும் File >> Dialogs மூலம் அணுகலாம்.
03:30 இங்கே நம் Toolbox ல் இல்லாத சில dialogs ஐ காணலாம். அவற்றில் ஒன்று தேவை. அது Tools.
03:38 நான் பயன்படுத்தாத சில toolகளை என் tool box கொண்டுள்ளது. நான் பயன்படுத்த விரும்பும் toolகளுடன் அதை மாற்ற விரும்புகிறேன்.
03:48 நான் வைத்திருக்க விரும்பும் toolகளுடன் ஆரம்பிக்கலாம்
03:51 நான் வைத்திருக்க விரும்புவது Curves, Levels, Threshold..... Brightness & Contrast ஐ தேர்ந்தெடுக்க விரும்பவில்லை.
03:58 Perspective Clone தேவையில்லை. Ink அல்லது Airbrush உம் தேவையில்லை.
04:05 மற்ற அனைத்து toolகளும் தேவை.
04:08 எவ்வளவு இடம் மீதி உள்ளது என பார்த்து பின் இதை பார்க்கிறேன்.
04:16 இப்போது File பின் Preferencesக்கு செல்கிறேன்.
04:26 Environment ஐயும் Interface ஐயும் இருப்பது போலவே விட்டுவிடுகிறேன்.
04:32 Theme ல் Smallஐ தேர்கிறேன்.
04:35 இந்த window ஐ பக்கமாக இழுக்கும் போது அனைத்து iconகளும் சுருங்கி tools தகவலுக்கு நிறைய இடம் இருப்பதைக் காணலாம்.
04:45 Tool options சென்று Default Interpolation ஐ SINC என மாற்றுக. இது மறுஅளவாக்குதல் அல்லது சுழற்றுதலின் போது Pixels கணக்கிடுதலுக்கு சிறந்த interpolation ஆகும்
05:00 மற்ற optionகளை இருப்பது போலவே விட்டுவிடுக
05:03 Toolbox சென்று இந்த optionகள் வேண்டுமென்றால் தேர்ந்தெடுக்கலாம் அல்லது நீக்கலாம்.
05:12 Foreground மற்றும் Background colourகளை... உடனே மாற்றும் Colorகளை வைத்துக்கொள்ளலாம்.
05:19 Brush மற்றும் Gradient toolகளையும் பெறலாம், இங்கே நடப்பு படத்தின் சிறிய படம் அல்லது thumbnail ஐ பெறலாம்.
05:29 எனக்கு இது வேண்டாம்; எனவே நீக்குகிறேன். உங்களுக்கு வேண்டுமா வேண்டாமா என்பது உங்கள் விருப்பம்.
05:36 Default image, Default grid மற்றும் Default image window ஐ இருப்பது போலவே விட்டுவிடலாம்.
05:42 அனைத்து Preferenceகளையும் முடித்துவிட்டேன்.
05:47 Path ஐ மாற்றவில்லை. எனவே இதை இங்கே பயன்படுத்தலாம்.
05:52 இப்போது மேலும் இடத்தைப் பெற ஒரே ஒரு tool ஐ நீக்க வேண்டும். ஆனால் முதலில் இதை சற்று அகலமாக்குகிறேன்.
06:01 Toolbox dialog மிகவும் குறுகலாக இருப்பதைக் காணலாம்.
06:06 இதை இங்கே இழுக்கிறேன்
06:08 புதிய வரிக்கு போகாமல் மேலும் 3 toolகளை சேர்க்கலாம் என நினைக்கிறேன்.
06:19 எனவே Brightness, Hue-Saturation மற்றும் Color Balance ஐ சேர்க்கிறேன்
06:24 இங்கே காட்டப்படாத அனைத்து toolகளையும் File பின் Dialogs சென்று காணலாம்.
06:39 இப்போது நாம் வேலை செய்ய தயாராக உள்ளோம்
06:42 GIMP ஐ மூடும்போது, அனைத்து optionகளும் தானாகவே சேமிக்கப்படுகிறது. அதை நீங்கள் மூடியவாறே அது திறக்கும்.
06:52 GIMP 2.3.18 ன் unstable, development version ஐ நான் பயன்படுத்துகிறேன்.
07:02 2.3.19 இன்று வெளியிடப்பட்டது... இப்போதுதான் கண்டேன்.
07:07 இது 'unstable' எனப்படும். ஆனால் GIMP... horizon ல் அடுத்த stable version 2.4 ஐ அடைகிறது. market ல் மற்ற softwareகளை போல இந்த வருடம் இது stable ஆகிறது.
07:22 GIMP ஐ set up செய்வது பற்றி அவ்வளவுதான்.
07:25 இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombayலிருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst, Ranjana