Difference between revisions of "GIMP/C2/Resolutions/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 1: Line 1:
 
{| border = 1  
 
{| border = 1  
 
|'''Time'''  
 
|'''Time'''  
 
|'''Narration'''  
 
|'''Narration'''  
 
|-  
 
|-  
 
| 00:23  
 
| 00:23  
 
|GIMP tutorial க்கு நல்வரவு.  
 
|GIMP tutorial க்கு நல்வரவு.  
 
|-  
 
|-  
 
| 00:25  
 
| 00:25  
 
|வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf steinort  ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது   
 
|வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf steinort  ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது   
 
|-  
 
|-  
 
| 00:30  
 
| 00:30  
 
| resolutions க்கு Image சென்று, image properties செல்க. இங்கே அதை காணலாம், இந்த படம் 508 pixels width, மற்றும் 72 by 72 ppi ஐ கொண்டுள்ளது.  
 
| resolutions க்கு Image சென்று, image properties செல்க. இங்கே அதை காணலாம், இந்த படம் 508 pixels width, மற்றும் 72 by 72 ppi ஐ கொண்டுள்ளது.  
 
|-  
 
|-  
 
| 00:46  
 
| 00:46  
 
|ppi என்பது pixels per inch.  
 
|ppi என்பது pixels per inch.  
 
|-  
 
|-  
 
| 00:50  
 
| 00:50  
 
|எனவே என் திரையில் இங்கே திரையின் ஒரு inch ல்  72 pixels உள்ளன.  
 
|எனவே என் திரையில் இங்கே திரையின் ஒரு inch ல்  72 pixels உள்ளன.  
 
|-  
 
|-  
 
| 00:56  
 
| 00:56  
 
|ppi என்பது அடிப்படையில்  dpi போன்றதே (dots per inch).  
 
|ppi என்பது அடிப்படையில்  dpi போன்றதே (dots per inch).  
 
|-  
 
|-  
 
| 01:03  
 
| 01:03  
 
| சரியான resolution அச்சடித்தலில் முக்கியமானது.  
 
| சரியான resolution அச்சடித்தலில் முக்கியமானது.  
 
|-  
 
|-  
 
| 01:07  
 
| 01:07  
 
| ஒரு Inch தாளில் எத்தனை புள்ளி மை இடுவோம் என்பது பற்றி அவர்கள் பேசுவார்கள்  
 
| ஒரு Inch தாளில் எத்தனை புள்ளி மை இடுவோம் என்பது பற்றி அவர்கள் பேசுவார்கள்  
 
|-  
 
|-  
 
| 01:14  
 
| 01:14  
 
| ஒரு  inch நீள கோட்டில் கிட்டத்தட்ட  300 dots per inch இருக்கும். அவை மிக நெருக்கமாக அச்சடிக்கப்படுகிறது. அதை ஒரு கோடாக காணலாம் புள்ளி கோடாக அல்ல.  
 
| ஒரு  inch நீள கோட்டில் கிட்டத்தட்ட  300 dots per inch இருக்கும். அவை மிக நெருக்கமாக அச்சடிக்கப்படுகிறது. அதை ஒரு கோடாக காணலாம் புள்ளி கோடாக அல்ல.  
 
|-  
 
|-  
 
| 01:27  
 
| 01:27  
 
|யாரேனும் ஒரு படத்தை அச்சடிக்க விரும்பினால் பின் 300 ppi ல் படத்தை கேட்கலாம், அல்லது இந்த படம் 150 dpi ல் வேண்டும் எனலாம் அல்லது தரம் போதுமான அளவிற்கு இருக்காது.  
 
|யாரேனும் ஒரு படத்தை அச்சடிக்க விரும்பினால் பின் 300 ppi ல் படத்தை கேட்கலாம், அல்லது இந்த படம் 150 dpi ல் வேண்டும் எனலாம் அல்லது தரம் போதுமான அளவிற்கு இருக்காது.  
 
|-  
 
|-  
 
| 01:46  
 
| 01:46  
 
|எனவே இதில் நாம் என்ன செய்யலாம்.  
 
|எனவே இதில் நாம் என்ன செய்யலாம்.  
 
|-  
 
|-  
 
| 01:49  
 
| 01:49  
 
|இதை மிக சுலபமாக மாற்ற முடியும்.  
 
|இதை மிக சுலபமாக மாற்ற முடியும்.  
 
|-  
 
|-  
 
| 01:53  
 
| 01:53  
 
|  Image சென்று, Scale Image.  
 
|  Image சென்று, Scale Image.  
 
|-  
 
|-  
 
| 01:56  
 
| 01:56  
Line 67: Line 51:
 
| 02:04  
 
| 02:04  
 
|இங்கே ‘X’ resolution ‘Y’ resolution ஆகியவற்றையும் காணலாம். மதிப்பு  72 pixels per inch. இதை  pixels per millimeter அல்லது pixels point pica எனவும் மாற்றலாம்.  
 
|இங்கே ‘X’ resolution ‘Y’ resolution ஆகியவற்றையும் காணலாம். மதிப்பு  72 pixels per inch. இதை  pixels per millimeter அல்லது pixels point pica எனவும் மாற்றலாம்.  
 
|-  
 
|-  
 
| 02:21  
 
| 02:21  
 
|ஆனால் pixels per inch ஆகவே வைப்போம்.  
 
|ஆனால் pixels per inch ஆகவே வைப்போம்.  
 
|-  
 
|-  
 
| 02:26  
 
| 02:26  
 
|  X resolution மற்றும் Y resolution மதிப்பாக 72 ppi ஐ வைத்துள்ளன.  அதை 300 ppi க்கு மாற்றலாம்.  
 
|  X resolution மற்றும் Y resolution மதிப்பாக 72 ppi ஐ வைத்துள்ளன.  அதை 300 ppi க்கு மாற்றலாம்.  
 
|-  
 
|-  
 
| 02:40  
 
| 02:40  
 
|இப்போது படத்தை அளவிடுவோம். image properties க்கு போகும் போது, இங்கே இப்போது  resolution  300 by 300 ppi க்கு மாறியுள்ளதைக் காணலாம். மற்றும் print size...  3 பெரிய stamps க்கு சமமாக அல்லது அது போல ஏதோ உள்ளது.   
 
| 03:03  
 
| 03:03  
 
|  இது கிட்டத்தட்ட 4 by 3 cms. இதை தவிர இங்கே எதுவும் மாறவில்லை என்பதைக் காணலாம்  
 
|  இது கிட்டத்தட்ட 4 by 3 cms. இதை தவிர இங்கே எதுவும் மாறவில்லை என்பதைக் காணலாம்  
 
|-  
 
|-  
 
| 03:07  
 
| 03:07  
 
|  இது ஒரு பெரிய  stamp.  
 
|  இது ஒரு பெரிய  stamp.  
 
|-  
 
|-  
 
| 03:09  
 
| 03:09  
 
|எனவே resolution தவிர வேறு எதையும் படத்தில் நான் மாற்றவில்லை  
 
|எனவே resolution தவிர வேறு எதையும் படத்தில் நான் மாற்றவில்லை  
 
|-  
 
|-  
 
| 03:17  
 
| 03:17  
 
| திரையில் எதுவும் மாறவில்லை, திரை  இன்னும் 72 pixels per inch தான்.  
 
| திரையில் எதுவும் மாறவில்லை, திரை  இன்னும் 72 pixels per inch தான்.  
 
|-  
 
|-  
 
| 03:24  
 
| 03:24  
 
|இந்த எண் அடிப்படையில் அர்த்தமற்றது.  
 
|இந்த எண் அடிப்படையில் அர்த்தமற்றது.  
 
|-  
 
|-  
 
| 03:27  
 
| 03:27  
Line 109: Line 84:
 
| 03:51  
 
| 03:51  
 
|எனவே  pixels ஐ அதிகரிக்க வேண்டும்.  
 
|எனவே  pixels ஐ அதிகரிக்க வேண்டும்.  
 
|-  
 
|-  
 
| 03:55  
 
| 03:55  
Line 116: Line 90:
 
| 04:10  
 
| 04:10  
 
|மற்றும் அந்த property..  printer ஆல் அமைக்கப்படுகிறது. அதை நீங்கள் படத்தில் அமைக்க வேண்டியது முக்கியமில்லை.  
 
|மற்றும் அந்த property..  printer ஆல் அமைக்கப்படுகிறது. அதை நீங்கள் படத்தில் அமைக்க வேண்டியது முக்கியமில்லை.  
 
|-  
 
|-  
 
| 04:21  
 
| 04:21  
 
|ஆனால் யாரேனும் படத்தை 300 dots per inchக்கு அமைக்க சொன்னால், அதை செய்யுங்கள் அதை விவாதிக்க வேண்டாம்.  
 
|ஆனால் யாரேனும் படத்தை 300 dots per inchக்கு அமைக்க சொன்னால், அதை செய்யுங்கள் அதை விவாதிக்க வேண்டாம்.  
 
|-  
 
|-  
 
| 04:32  
 
| 04:32  
 
| show notes னுள் இதுபற்றி சில பயனுள்ள இணைப்புகளை கொடுக்கிறேன். அதை அங்கே காணலாம்.  
 
| show notes னுள் இதுபற்றி சில பயனுள்ள இணைப்புகளை கொடுக்கிறேன். அதை அங்கே காணலாம்.  
 
|-  
 
|-  
 
| 04:39  
 
| 04:39  
 
| bill boards க்கு இந்த படம் தேவை எனில் இந்த படத்தை நான் அளவிட வேண்டும்.  
 
| bill boards க்கு இந்த படம் தேவை எனில் இந்த படத்தை நான் அளவிட வேண்டும்.  
 
|-  
 
|-  
 
|04:44  
 
|04:44  
 
| bill board க்கு நல்ல மதிப்பு  5 dots per inch என நினைக்கிறேன்.  
 
| bill board க்கு நல்ல மதிப்பு  5 dots per inch என நினைக்கிறேன்.  
 
|-  
 
|-  
 
|04:51  
 
|04:51  
 
| படத்தை அளவிடுக.  ஏதும் மாறவில்லை என காணலாம். ஆனால் இப்போது Image propertiesல், print size  100 by 76 inches அதாவது 2 m 50. அது இந்த படத்தில் இங்கே நல்ல  poster ஆக இருக்கும்.  
 
| படத்தை அளவிடுக.  ஏதும் மாறவில்லை என காணலாம். ஆனால் இப்போது Image propertiesல், print size  100 by 76 inches அதாவது 2 m 50. அது இந்த படத்தில் இங்கே நல்ல  poster ஆக இருக்கும்.  
 
|-  
 
|-  
 
|05:10  
 
|05:10  
Line 146: Line 114:
 
|05:18  
 
|05:18  
 
|மேலும் தகவல்களுக்கு http://meetthegimp.org க்கு செல்க. கருத்துக்களை அனுப்ப விரும்பினால்  info@meetthegimp.orgக்கு எழுதவும்.  
 
|மேலும் தகவல்களுக்கு http://meetthegimp.org க்கு செல்க. கருத்துக்களை அனுப்ப விரும்பினால்  info@meetthegimp.orgக்கு எழுதவும்.  
 
|-  
 
|-  
 
|05:30  
 
|05:30  
 
|இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி.
 
|இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி.

Latest revision as of 14:51, 6 April 2017

Time Narration
00:23 GIMP tutorial க்கு நல்வரவு.
00:25 வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது
00:30 resolutions க்கு Image சென்று, image properties செல்க. இங்கே அதை காணலாம், இந்த படம் 508 pixels width, மற்றும் 72 by 72 ppi ஐ கொண்டுள்ளது.
00:46 ppi என்பது pixels per inch.
00:50 எனவே என் திரையில் இங்கே திரையின் ஒரு inch ல் 72 pixels உள்ளன.
00:56 ppi என்பது அடிப்படையில் dpi போன்றதே (dots per inch).
01:03 சரியான resolution அச்சடித்தலில் முக்கியமானது.
01:07 ஒரு Inch தாளில் எத்தனை புள்ளி மை இடுவோம் என்பது பற்றி அவர்கள் பேசுவார்கள்
01:14 ஒரு inch நீள கோட்டில் கிட்டத்தட்ட 300 dots per inch இருக்கும். அவை மிக நெருக்கமாக அச்சடிக்கப்படுகிறது. அதை ஒரு கோடாக காணலாம் புள்ளி கோடாக அல்ல.
01:27 யாரேனும் ஒரு படத்தை அச்சடிக்க விரும்பினால் பின் 300 ppi ல் படத்தை கேட்கலாம், அல்லது இந்த படம் 150 dpi ல் வேண்டும் எனலாம் அல்லது தரம் போதுமான அளவிற்கு இருக்காது.
01:46 எனவே இதில் நாம் என்ன செய்யலாம்.
01:49 இதை மிக சுலபமாக மாற்ற முடியும்.
01:53 Image சென்று, Scale Image.
01:56 இந்த dialog ல் நாம் பல முறை பயன்படுத்திய width, height ஐ காணலாம்.
02:04 இங்கே ‘X’ resolution ‘Y’ resolution ஆகியவற்றையும் காணலாம். மதிப்பு 72 pixels per inch. இதை pixels per millimeter அல்லது pixels point pica எனவும் மாற்றலாம்.
02:21 ஆனால் pixels per inch ஆகவே வைப்போம்.
02:26 X resolution மற்றும் Y resolution மதிப்பாக 72 ppi ஐ வைத்துள்ளன. அதை 300 ppi க்கு மாற்றலாம்.
02:40 இப்போது படத்தை அளவிடுவோம். image properties க்கு போகும் போது, இங்கே இப்போது resolution 300 by 300 ppi க்கு மாறியுள்ளதைக் காணலாம். மற்றும் print size... 3 பெரிய stamps க்கு சமமாக அல்லது அது போல ஏதோ உள்ளது.
03:03 இது கிட்டத்தட்ட 4 by 3 cms. இதை தவிர இங்கே எதுவும் மாறவில்லை என்பதைக் காணலாம்
03:07 இது ஒரு பெரிய stamp.
03:09 எனவே resolution தவிர வேறு எதையும் படத்தில் நான் மாற்றவில்லை
03:17 திரையில் எதுவும் மாறவில்லை, திரை இன்னும் 72 pixels per inch தான்.
03:24 இந்த எண் அடிப்படையில் அர்த்தமற்றது.
03:27 300 dots per inch தரத்தில் ஒரு படத்தை அச்சடிக்க விரும்பிகிறீர்கள் என தெரிந்தால் இது ஒரு அர்த்தத்தைக் கொடுக்கும். அதாவது உண்மையில் ஒரு நல்ல மதிப்பை அதில் வைத்திருக்க விரும்பினால்... 10 by 15 inches எனலாம், பின் இந்த pixels போதுமானது அல்ல என்பதைக் காணலாம்.
03:51 எனவே pixels ஐ அதிகரிக்க வேண்டும்.
03:55 ஆனால் Printer க்கு படத்தின் தரம்... அளவில் எத்தனை pixels நீங்கள் கொண்டுள்ளீர்கள் மற்றும் எவ்வளவு நீளம் அல்லது அச்சடிக்கப்பட விரும்பும் பகுதி எவ்வளவு பெரியது ஆகியவற்றை பொருத்தது
04:10 மற்றும் அந்த property.. printer ஆல் அமைக்கப்படுகிறது. அதை நீங்கள் படத்தில் அமைக்க வேண்டியது முக்கியமில்லை.
04:21 ஆனால் யாரேனும் படத்தை 300 dots per inchக்கு அமைக்க சொன்னால், அதை செய்யுங்கள் அதை விவாதிக்க வேண்டாம்.
04:32 show notes னுள் இதுபற்றி சில பயனுள்ள இணைப்புகளை கொடுக்கிறேன். அதை அங்கே காணலாம்.
04:39 bill boards க்கு இந்த படம் தேவை எனில் இந்த படத்தை நான் அளவிட வேண்டும்.
04:44 bill board க்கு நல்ல மதிப்பு 5 dots per inch என நினைக்கிறேன்.
04:51 படத்தை அளவிடுக. ஏதும் மாறவில்லை என காணலாம். ஆனால் இப்போது Image propertiesல், print size 100 by 76 inches அதாவது 2 m 50. அது இந்த படத்தில் இங்கே நல்ல poster ஆக இருக்கும்.
05:10 நீங்களே அச்சிடாதவரை இந்த resolution இங்கே நமக்கு அர்த்தமற்றது.
05:18 மேலும் தகவல்களுக்கு http://meetthegimp.org க்கு செல்க. கருத்துக்களை அனுப்ப விரும்பினால் info@meetthegimp.orgக்கு எழுதவும்.
05:30 இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst, Ranjana