Difference between revisions of "GIMP/C2/Drawing-Simple-Figures/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 1: Line 1:
 
{| border = 1  
 
{| border = 1  
 
|'''Time'''  
 
|'''Time'''  
 
|'''Narration'''  
 
|'''Narration'''  
 
|-  
 
|-  
 
| 00:18  
 
| 00:18  
 
|GIMP  tutorialக்கு நல்வரவு.  
 
|GIMP  tutorialக்கு நல்வரவு.  
 
|-  
 
|-  
 
| 00:21  
 
| 00:21  
 
|வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf Steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது.  
 
|வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf Steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது.  
 
|-  
 
|-  
Line 22: Line 17:
 
| 00:33  
 
| 00:33  
 
|  David Vansalan  ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருந்தார்.  GIMP உடன்  வடிவியலில் எளிய வடிவங்களை எவ்வாறு வரைவது என அவர் கேட்டுள்ளார்.  
 
|  David Vansalan  ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருந்தார்.  GIMP உடன்  வடிவியலில் எளிய வடிவங்களை எவ்வாறு வரைவது என அவர் கேட்டுள்ளார்.  
 
|-  
 
|-  
 
| 00:45  
 
| 00:45  
 
|எனவே மிக எளிய வழியுடன் ஆரம்பிக்கலாம். அது நேர்க்கோட்டுடன்.  
 
|எனவே மிக எளிய வழியுடன் ஆரம்பிக்கலாம். அது நேர்க்கோட்டுடன்.  
 
|-  
 
|-  
 
| 00:55  
 
| 00:55  
 
|ஒரு நேர்க்கோட்டை வரைவது சிரமமாக இருக்கலாம். ஆனால் இங்கே ஒரு புள்ளியை உருவாக்கினால்...  shift key ஐ அழுத்தி மற்றொரு புள்ளியை உருவாக்குக, ஒரு நேர்க்கோட்டை எளிமையாக வரையலாம்.  
 
|ஒரு நேர்க்கோட்டை வரைவது சிரமமாக இருக்கலாம். ஆனால் இங்கே ஒரு புள்ளியை உருவாக்கினால்...  shift key ஐ அழுத்தி மற்றொரு புள்ளியை உருவாக்குக, ஒரு நேர்க்கோட்டை எளிமையாக வரையலாம்.  
 
|-  
 
|-  
 
| 01:14  
 
| 01:14  
 
|எனவே இவை நேர்க்கோடுகள்.  
 
|எனவே இவை நேர்க்கோடுகள்.  
 
|-  
 
|-  
 
| 01:19  
 
| 01:19  
 
|Undo க்கு Ctrl + Zஐ அழுத்துக.  
 
|Undo க்கு Ctrl + Zஐ அழுத்துக.  
 
|-  
 
|-  
 
| 01:24  
 
| 01:24  
 
|ஒரு சதுரம் மேலும் சற்று சிக்கலானது.  
 
|ஒரு சதுரம் மேலும் சற்று சிக்கலானது.  
 
|-  
 
|-  
 
| 01:28  
 
| 01:28  
 
| tool box க்கு சென்று  rectangle toolஐ தேர்க.  
 
| tool box க்கு சென்று  rectangle toolஐ தேர்க.  
 
|-  
 
|-  
 
| 01:36  
 
| 01:36  
 
|aspect ratio ஐ 3 by 3 ஆக வைக்கவும்.  
 
|aspect ratio ஐ 3 by 3 ஆக வைக்கவும்.  
 
|-  
 
|-  
 
| 01:41  
 
| 01:41  
 
| எனவே இது சதுரமாக இருக்க வேண்டும்.  
 
| எனவே இது சதுரமாக இருக்க வேண்டும்.  
 
|-  
 
|-  
 
| 01:44  
 
| 01:44  
 
| இப்போது ஒரு  சதுர selection உள்ளது. எனவே  Edit சென்று, Stroke Selectionக்கு செல்க.  
 
| இப்போது ஒரு  சதுர selection உள்ளது. எனவே  Edit சென்று, Stroke Selectionக்கு செல்க.  
 
|-  
 
|-  
 
| 01:52  
 
| 01:52  
 
|இங்கே சில மாற்றங்களை செய்யலாம்.  
 
|இங்கே சில மாற்றங்களை செய்யலாம்.  
 
|-  
 
|-  
 
| 01:55  
 
| 01:55  
 
|line width ஐ அமைக்க முடியும் அல்லது  paint toolஐ பயன்படுத்தலாம். paint tool ல் paint brushஐ தேர்ந்தெடுக்கிறேன்.  strokeல் சொடுக்குக.  
 
|line width ஐ அமைக்க முடியும் அல்லது  paint toolஐ பயன்படுத்தலாம். paint tool ல் paint brushஐ தேர்ந்தெடுக்கிறேன்.  strokeல் சொடுக்குக.  
 
|-  
 
|-  
 
| 02:10  
 
| 02:10  
 
|இங்கே உங்கள் சதுரம் உள்ளது.  
 
|இங்கே உங்கள் சதுரம் உள்ளது.  
 
|-  
 
|-  
 
|02:14  
 
|02:14  
 
| இந்த சதுரத்தை நிரப்ப விரும்பினால் அது சுலபமே. இங்கே என் colour paletக்கு சென்று சதுரத்தினுள் கருப்புநிறத்தை இழுக்கவும்.  
 
| இந்த சதுரத்தை நிரப்ப விரும்பினால் அது சுலபமே. இங்கே என் colour paletக்கு சென்று சதுரத்தினுள் கருப்புநிறத்தை இழுக்கவும்.  
 
|-  
 
|-  
 
|02:25  
 
|02:25  
 
|  ellipse selectionனிலும் அவ்வாறே செய்யலாம்.  
 
|  ellipse selectionனிலும் அவ்வாறே செய்யலாம்.  
 
|-  
 
|-  
 
|02:30  
 
|02:30  
 
|  ellipse ஐ தேர்ந்தெடுக்கலாம்.  Edit சென்று  Stroke Selectionஐ தேர்க.  
 
|  ellipse ஐ தேர்ந்தெடுக்கலாம்.  Edit சென்று  Stroke Selectionஐ தேர்க.  
 
|-  
 
|-  
 
|02:40  
 
|02:40  
 
|மேலும் சிக்கலான வடிவங்களுக்கு Path Toolஐ தேர்க.  
 
|மேலும் சிக்கலான வடிவங்களுக்கு Path Toolஐ தேர்க.  
 
|-  
 
|-  
 
|02:46  
 
|02:46  
 
| புள்ளிகளை உருவாக்குவதன் மூலம் ஒரு path ஐ உருவாக்கலாம். கடைசி புள்ளியை சொடுக்கும்போது என் path முடிக்கப்படுகிறது.  
 
| புள்ளிகளை உருவாக்குவதன் மூலம் ஒரு path ஐ உருவாக்கலாம். கடைசி புள்ளியை சொடுக்கும்போது என் path முடிக்கப்படுகிறது.  
 
|-  
 
|-  
 
|02:56  
 
|02:56  
 
|பின் இங்கே Edit க்கு சென்று உங்களுக்கு வேண்டியவாறு இந்த கைப்பிடிகளை மாற்ற ஆரம்பிக்கலாம்.  
 
|பின் இங்கே Edit க்கு சென்று உங்களுக்கு வேண்டியவாறு இந்த கைப்பிடிகளை மாற்ற ஆரம்பிக்கலாம்.  
 
|-  
 
|-  
 
|03:06  
 
|03:06  
 
|இதை பயிற்சி செய்து புரிந்துக்கொள்ளலாம்.  
 
|இதை பயிற்சி செய்து புரிந்துக்கொள்ளலாம்.  
 
|-  
 
|-  
 
|03:10  
 
|03:10  
 
|இது மிக எளிமையானது.  
 
|இது மிக எளிமையானது.  
 
|-  
 
|-  
 
|03:17  
 
|03:17  
 
|கடைசியாக நான் செய்ய விரும்புவது stroke  path.  
 
|கடைசியாக நான் செய்ய விரும்புவது stroke  path.  
 
|-  
 
|-  
 
|03:22  
 
|03:22  
 
| இங்கே அதே தேர்வுகளைப் பெறுகிறோம். stroke மீது சொடுக்கும்போது, ஒரு சரியான கோட்டைப் பெறுகிறோம்.  
 
| இங்கே அதே தேர்வுகளைப் பெறுகிறோம். stroke மீது சொடுக்கும்போது, ஒரு சரியான கோட்டைப் பெறுகிறோம்.  
 
|-  
 
|-  
 
|03:29  
 
|03:29  
 
|இது நேர்க்கோடு அல்ல ஆனால் சரியான கோடு.  
 
|இது நேர்க்கோடு அல்ல ஆனால் சரியான கோடு.  
 
|-  
 
|-  
 
| 03:34  
 
| 03:34  
 
|இத்துடன் இந்த tutorial முடிகிறது.  
 
|இத்துடன் இந்த tutorial முடிகிறது.  
 
|-  
 
|-  
 
| 03:37  
 
| 03:37  
 
| மேலும் தகவல்களுக்கு இந்த இணைப்பைக் காணவும். http://meetthegimp.org. கருத்துக்களை அனுப்ப விரும்பினால்,  info@meetthegimp.orgக்கு அனுப்பவும்.   
 
| மேலும் தகவல்களுக்கு இந்த இணைப்பைக் காணவும். http://meetthegimp.org. கருத்துக்களை அனுப்ப விரும்பினால்,  info@meetthegimp.orgக்கு அனுப்பவும்.   
 
|-  
 
|-  
 
| 03:54  
 
| 03:54  
 
|இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்து IIT Bombay லிருந்து பிரியா. நன்றி
 
|இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்து IIT Bombay லிருந்து பிரியா. நன்றி

Latest revision as of 14:51, 6 April 2017

Time Narration
00:18 GIMP tutorialக்கு நல்வரவு.
00:21 வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf Steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது.
00:27 அவருக்கு கிடைத்த மின்னஞ்சலுடன் இந்த tutorial ஐ ஆரம்பிக்கலாம்.
00:33 David Vansalan ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருந்தார். GIMP உடன் வடிவியலில் எளிய வடிவங்களை எவ்வாறு வரைவது என அவர் கேட்டுள்ளார்.
00:45 எனவே மிக எளிய வழியுடன் ஆரம்பிக்கலாம். அது நேர்க்கோட்டுடன்.
00:55 ஒரு நேர்க்கோட்டை வரைவது சிரமமாக இருக்கலாம். ஆனால் இங்கே ஒரு புள்ளியை உருவாக்கினால்... shift key ஐ அழுத்தி மற்றொரு புள்ளியை உருவாக்குக, ஒரு நேர்க்கோட்டை எளிமையாக வரையலாம்.
01:14 எனவே இவை நேர்க்கோடுகள்.
01:19 Undo க்கு Ctrl + Zஐ அழுத்துக.
01:24 ஒரு சதுரம் மேலும் சற்று சிக்கலானது.
01:28 tool box க்கு சென்று rectangle toolஐ தேர்க.
01:36 aspect ratio ஐ 3 by 3 ஆக வைக்கவும்.
01:41 எனவே இது சதுரமாக இருக்க வேண்டும்.
01:44 இப்போது ஒரு சதுர selection உள்ளது. எனவே Edit சென்று, Stroke Selectionக்கு செல்க.
01:52 இங்கே சில மாற்றங்களை செய்யலாம்.
01:55 line width ஐ அமைக்க முடியும் அல்லது paint toolஐ பயன்படுத்தலாம். paint tool ல் paint brushஐ தேர்ந்தெடுக்கிறேன். strokeல் சொடுக்குக.
02:10 இங்கே உங்கள் சதுரம் உள்ளது.
02:14 இந்த சதுரத்தை நிரப்ப விரும்பினால் அது சுலபமே. இங்கே என் colour paletக்கு சென்று சதுரத்தினுள் கருப்புநிறத்தை இழுக்கவும்.
02:25 ellipse selectionனிலும் அவ்வாறே செய்யலாம்.
02:30 ellipse ஐ தேர்ந்தெடுக்கலாம். Edit சென்று Stroke Selectionஐ தேர்க.
02:40 மேலும் சிக்கலான வடிவங்களுக்கு Path Toolஐ தேர்க.
02:46 புள்ளிகளை உருவாக்குவதன் மூலம் ஒரு path ஐ உருவாக்கலாம். கடைசி புள்ளியை சொடுக்கும்போது என் path முடிக்கப்படுகிறது.
02:56 பின் இங்கே Edit க்கு சென்று உங்களுக்கு வேண்டியவாறு இந்த கைப்பிடிகளை மாற்ற ஆரம்பிக்கலாம்.
03:06 இதை பயிற்சி செய்து புரிந்துக்கொள்ளலாம்.
03:10 இது மிக எளிமையானது.
03:17 கடைசியாக நான் செய்ய விரும்புவது stroke path.
03:22 இங்கே அதே தேர்வுகளைப் பெறுகிறோம். stroke மீது சொடுக்கும்போது, ஒரு சரியான கோட்டைப் பெறுகிறோம்.
03:29 இது நேர்க்கோடு அல்ல ஆனால் சரியான கோடு.
03:34 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
03:37 மேலும் தகவல்களுக்கு இந்த இணைப்பைக் காணவும். http://meetthegimp.org. கருத்துக்களை அனுப்ப விரும்பினால், info@meetthegimp.orgக்கு அனுப்பவும்.
03:54 இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்து IIT Bombay லிருந்து பிரியா. நன்றி

Contributors and Content Editors

Priyacst, Ranjana