Difference between revisions of "BASH/C2/Logical-Operators/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 10: Line 10:
 
|-
 
|-
 
|  00:10
 
|  00:10
| * சில உதாரணங்களைப் பயன்படுத்தி '''Logical AND'''
+
| சில உதாரணங்களைப் பயன்படுத்தி '''Logical AND''' '''Logical OR''' '''Logical NOT''' ன் பயன்கள்
* '''Logical OR'''
+
* '''Logical NOT''' ன் பயன்கள்
+
 
|-
 
|-
 
|  00:19
 
|  00:19
Line 18: Line 16:
 
|-
 
|-
 
|  00:22
 
|  00:22
| * '''if-else statement, '''
+
| '''if-else statement, ''' '''command line argumentகள் ''' மற்றும் ''' BASH''' ல் '''மேற்கோளிடுதல் '''
* '''command line argumentகள் ''' மற்றும்
+
* ''' BASH''' ல் '''மேற்கோளிடுதல் '''
+
 
|-
 
|-
 
|  00:30
 
|  00:30
Line 29: Line 25:
 
|-
 
|-
 
|  00:38
 
|  00:38
| * '''Ubuntu Linux 12.04''' மற்றும்  
+
| '''Ubuntu Linux 12.04''' மற்றும்  
 
|-
 
|-
 
|  00:43
 
|  00:43
| * '''GNU Bash''' பதிப்பு '''4.1.10'''
+
| '''GNU Bash''' பதிப்பு '''4.1.10'''
 
|-
 
|-
 
|  00:47
 
|  00:47
Line 41: Line 37:
 
|-
 
|-
 
|    00:57
 
|    00:57
| * '''Logical operatorகள்'''  முக்கியமாக ப்ரோகிராமின் ஓட்டத்தைக் கட்டப்படுத்த பயன்படுகிறது
+
| '''Logical operatorகள்'''  முக்கியமாக ப்ரோகிராமின் ஓட்டத்தைக் கட்டப்படுத்த பயன்படுகிறது
 
|-
 
|-
 
|    01:02
 
|    01:02
| இரு '''expressionகள்'''  அல்லது '''conditionகளை''' இணைக்க '''Logical operatorகள்''' உதவுகின்றன.
+
|   இரு '''expressionகள்'''  அல்லது '''conditionகளை''' இணைக்க '''Logical operatorகள்''' உதவுகின்றன.
 
|-
 
|-
 
|  01:09
 
|  01:09
| * இவை '''if, while,''' அல்லது மற்ற சில '''control statement'''களின் பகுதியாக இருக்கலாம்.
+
| இவை '''if, while,''' அல்லது மற்ற சில '''control statement'''களின் பகுதியாக இருக்கலாம்.
 
|-
 
|-
 
|  01:15
 
|  01:15
Line 53: Line 49:
 
|-  
 
|-  
 
|  01:19
 
|  01:19
| * '''square bracket ஐ திறந்து space dollar குறி condition1 space square bracket ஐ மூடி space ampersand ampersand space square bracket ஐ திறந்து space dollar குறி condition2 space square bracket ஐ மூடவும்'''
+
| '''square bracket ஐ திறந்து space dollar குறி condition1 space square bracket ஐ மூடி space ampersand ampersand space square bracket ஐ திறந்து space dollar குறி condition2 space square bracket ஐ மூடவும்'''
 
|-
 
|-
 
|  01:38
 
|  01:38
| * அல்லது இந்த syntax ஐ பயன்படுத்தவும்
+
| அல்லது இந்த syntax ஐ பயன்படுத்தவும்
 
|-
 
|-
 
|  01:41
 
|  01:41
| * '''square bracket ஐ திறந்து space dollar குறி  condition1 space hyphen a space dollar குறி condition2 space  square bracket ஐ மூடவும்'''
+
| '''square bracket ஐ திறந்து space dollar குறி  condition1 space hyphen a space dollar குறி condition2 space  square bracket ஐ மூடவும்'''
 
|-
 
|-
 
|  01:53
 
|  01:53
| '''condition1''' மற்றும் '''condition2''' இரண்டும் '''உண்மையாகும்''' போது '''Logical AND'''  '''true''' ஐ திருப்புகிறது
+
|   '''condition1''' மற்றும் '''condition2''' இரண்டும் '''உண்மையாகும்''' போது '''Logical AND'''  '''true''' ஐ திருப்புகிறது
 
|-
 
|-
 
|  02:00
 
|  02:00
Line 68: Line 64:
 
|-
 
|-
 
|  02:04
 
|  02:04
| * '''square bracket ஐ திறந்து space dollar குறி condition1 space square bracket ஐ மூடி space இரு செங்குத்து கோடுகள் space square bracket ஐ திறந்து space dollar குறி condition2 space square bracket ஐ மூடவும்'''
+
|   '''square bracket ஐ திறந்து space dollar குறி condition1 space square bracket ஐ மூடி space இரு செங்குத்து கோடுகள் space square bracket ஐ திறந்து space dollar குறி condition2 space square bracket ஐ மூடவும்'''
 
|-
 
|-
 
|  02:22
 
|  02:22
| * அல்லது இந்த syntax  
+
| அல்லது இந்த syntax  
 
|-
 
|-
 
|  02:24
 
|  02:24
| * '''square bracket ஐ திறந்து space dollar குறி condition1 space hyphen o space dollar குறி condition2 space square bracket ஐ மூடவும்'''
+
| '''square bracket ஐ திறந்து space dollar குறி condition1 space hyphen o space dollar குறி condition2 space square bracket ஐ மூடவும்'''
 
|-
 
|-
 
|  02:36
 
|  02:36
| '''condition1''' மற்றும் '''condition2''' ல் ஏதேனும் ஒன்று '''உண்மையாகும்''' போது '''Logical OR'''  ''' true''' ஐ திறப்புகிறது.
+
|   '''condition1''' மற்றும் '''condition2''' ல் ஏதேனும் ஒன்று '''உண்மையாகும்''' போது '''Logical OR'''  ''' true''' ஐ திறப்புகிறது.
 
|-
 
|-
 
|  02:43   
 
|  02:43   
Line 215: Line 211:
 
|-
 
|-
 
|  06:31
 
|  06:31
| *ஒரு expression ன் '''boolean''' மதிப்பை இது தலைகீழாக மாற்றுகிறது.  
+
| ஒரு expression ன் '''boolean''' மதிப்பை இது தலைகீழாக மாற்றுகிறது.  
 
|-
 
|-
 
|  06:35
 
|  06:35
| * அதாவது ஒரு  expression  '''false''' எனில் இது '''true''' ஐ திருப்புகிறது
+
| அதாவது ஒரு  expression  '''false''' எனில் இது '''true''' ஐ திருப்புகிறது
 
|-
 
|-
 
|  06:40
 
|  06:40
| * அதேபோல expression  '''true''' எனில் '''false''' ஐ திருப்புகிறது  
+
| அதேபோல expression  '''true''' எனில் '''false''' ஐ திருப்புகிறது  
 
|-
 
|-
 
|  06:44
 
|  06:44
Line 227: Line 223:
 
|-
 
|-
 
|  06:48
 
|  06:48
| * '''ஆச்சரியக்குறி''' space '''expression'''
+
| '''ஆச்சரியக்குறி''' space '''expression'''
 
|-
 
|-
 
|  06:52
 
|  06:52
Line 287: Line 283:
 
|-
 
|-
 
| 08:32  
 
| 08:32  
|  அடுத்து, script ஐ executable ஆக மாற்ற டைப் செய்க:
+
|  அடுத்து, script ஐ executable ஆக மாற்ற டைப் செய்க: '''chmod space plus x space logicalNOT dot sh''' எண்டரை அழுத்துக
'''chmod space plus x space logicalNOT dot sh''' எண்டரை அழுத்துக
+
 
|-
 
|-
 
| 08:45  
 
| 08:45  
Line 318: Line 313:
 
|-
 
|-
 
| 09:37
 
| 09:37
| சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது,  
+
| சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது, '''logical AND''' '''logical OR ''' மற்றும் '''logical NOT''' ன் பயன்கள்
* '''logical AND'''
+
* '''logical OR ''' மற்றும்
+
* '''logical NOT''' ன் பயன்கள்
+
 
|-
 
|-
 
| 09:45
 
| 09:45
Line 330: Line 322:
 
|-
 
|-
 
| 09:56
 
| 09:56
| * (குறிப்பு: '''man space test''')
+
| (குறிப்பு: '''man space test''')
 
|-
 
|-
 
|  09:59
 
|  09:59

Latest revision as of 16:36, 27 February 2017

Time Narration
00:01 Bash ல் Logical Operatorகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது,
00:10 சில உதாரணங்களைப் பயன்படுத்தி Logical AND Logical OR Logical NOT ன் பயன்கள்
00:19 இந்த டுடோரியலைத் தொடர, உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டியவை
00:22 if-else statement, command line argumentகள் மற்றும் BASH ல் மேற்கோளிடுதல்
00:30 அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும்
00:36 இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது
00:38 Ubuntu Linux 12.04 மற்றும்
00:43 GNU Bash பதிப்பு 4.1.10
00:47 பயிற்சிக்கு GNU Bash பதிப்பு 4 அல்லது அதற்கு மேல் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது.
00:53 Logical operatorகளின் பயனை அறிவோம்
00:57 Logical operatorகள் முக்கியமாக ப்ரோகிராமின் ஓட்டத்தைக் கட்டப்படுத்த பயன்படுகிறது
01:02 இரு expressionகள் அல்லது conditionகளை இணைக்க Logical operatorகள் உதவுகின்றன.
01:09 இவை if, while, அல்லது மற்ற சில control statementகளின் பகுதியாக இருக்கலாம்.
01:15 logical ANDன் syntax ஐ காண்போம்
01:19 square bracket ஐ திறந்து space dollar குறி condition1 space square bracket ஐ மூடி space ampersand ampersand space square bracket ஐ திறந்து space dollar குறி condition2 space square bracket ஐ மூடவும்
01:38 அல்லது இந்த syntax ஐ பயன்படுத்தவும்
01:41 square bracket ஐ திறந்து space dollar குறி condition1 space hyphen a space dollar குறி condition2 space square bracket ஐ மூடவும்
01:53 condition1 மற்றும் condition2 இரண்டும் உண்மையாகும் போது Logical AND true ஐ திருப்புகிறது
02:00 Logical OR ன் syntax ஐ காண்போம்
02:04 square bracket ஐ திறந்து space dollar குறி condition1 space square bracket ஐ மூடி space இரு செங்குத்து கோடுகள் space square bracket ஐ திறந்து space dollar குறி condition2 space square bracket ஐ மூடவும்
02:22 அல்லது இந்த syntax
02:24 square bracket ஐ திறந்து space dollar குறி condition1 space hyphen o space dollar குறி condition2 space square bracket ஐ மூடவும்
02:36 condition1 மற்றும் condition2 ல் ஏதேனும் ஒன்று உண்மையாகும் போது Logical OR true ஐ திறப்புகிறது.
02:43 ஒரு உதாரணத்தைப் பயன்படுத்தி Logical OR மற்றும் Logical AND ன் பயனைக் காண்போம்.
02:50 File logical.shல் ஏற்கனவே code ஐ டைப் செய்துள்ளேன்.
02:55 ctrl+alt மற்றும் t விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினல் விண்டோவை திறக்கவும்.
03:04 டைப் செய்க: gedit space logical.sh space & குறி Enterஐ அழுத்துக
03:12 இப்போது உங்கள் logical.sh file ல் காட்டப்படும் code ஐ டைப் செய்க.
03:18 code ஐ விளக்குகிறேன்.
03:21 இது shebang வரி.
03:25 standard input ல் இருந்து ஒரு வரி data ஐ read command read செய்கிறது
03:29 - (hyphen) p promptஐ காட்டுகிறது
03:33 இயக்கத்தின் போது பயனரால் உள்ளிடப்படும் உரையை சேமிக்கும் ஒரு variable string ஆகும்.
03:39 உள்ளிடப்பட்ட string காலியா என if statement சோதிக்கிறது
03:45 string ன் நீளம் பூஜ்ஜியமா என - (hyphen) z சோதிக்கிறது
03:50 மற்ற string comparisonகள் பற்றி அறிய டெர்மினலில் man space test என டைப் செய்க.
03:57 எதுவும் உள்ளிடப்படவில்லை எனில் echo statement ஒரு செய்தியை அச்சடிக்கும்.
04:02 string காலியில்லை எனில், ப்ரோகிராம் முதல் elif statement க்கு நகரும்
04:08 உள்ளிடப்பட்ட string ல் raj மற்றும் jit வார்த்தைகள் உள்ளதா என இது சோதிக்கிறது.
04:16 ஆம் எனில், இது ஒரு செய்தியை echo செய்கிறது.
04:20 இங்கு logical AND பயன்படுத்தப்படுகிறது என்பதை கவனிக்கவும்.
04:24 எனவே, இரு conditionகளும் உண்மையாகும் போது மட்டும்தான் செய்தி காட்டப்படும்.
04:31 இல்லையெனில், ப்ரோகிராம் இரண்டாம் elif statementக்கு நகரும்
04:37 இங்கே உள்ளிடப்பட்ட string ஆனது raj அல்லது jit ஐ கொண்டுள்ளதா என சோதிக்கிறது
04:43 ஆம் எனில், இது செய்தியைக் காட்டுகிறது.
04:47 இங்கு logical OR பயன்படுத்தப்படுகிறது என்பதை கவனிக்கவும்.
04:52 இரு conditionகளில் ஏதேனும் ஒன்று உண்மையாகும்போது மட்டுமே செய்தி காட்டப்படும்.
04:59 கடைசியாக, முன்னிருப்பு else statement உள்ளது
05:02 மேற்சொன்ன அனைத்து statementகளும் பொய்யாகும் போது, இந்த statement இயக்கப்படும்.
05:08 multilevel if-else loop ன் முடிவு fi.
05:12 ப்ரோகிராமை இயக்குவோம்
05:15 டெர்மினலுக்கு வருவோம்
05:17 முதலில் file ஐ executable ஆக மாற்ற டைப் செய்க - chmod space plus x space logical dot sh எண்டரை அழுத்துக.
05:30 டைப் செய்க dot slash logical.sh எண்டரை அழுத்துக
05:36 prompt காட்டுவது Enter a word:
05:38 நான் உள்ளிடுவது jitinraj
05:42 வெளியீடு: jitinraj contains both the words raj and jit
05:48 அதாவது கட்டுப்பாடானது இரண்டாம் statementக்கு அனுப்பப்பட்டது.
05:52 இரு conditionகளும் உண்மையென்பதால், செய்தியைக் காட்டுகிறது.
05:57 இப்போது மீண்டும் script ஐ இயக்குவோம்.
06:00 மேல் அம்பு விசையை அழுத்துக
06:02 ./logical.sh க்கு சென்று எண்டரை அழுத்துக
06:07 prompt காட்டுவது Enter a word:
06:09 இம்முறை நான் கொடுப்பது abhijit.
06:13 காட்டப்படும் வெளியீடு: abhijit contains word 'raj' or 'jit'.
06:19 வெவ்வேறு உள்ளீடுகளைக் கொடுத்து வெளியீடுகளைக் கவனிக்கவும்.
06:25 நம் ஸ்லைடுகளுக்கு வருவோம்.
06:27 logical NOT operator பற்றி காண்போம்.
06:31 ஒரு expression ன் boolean மதிப்பை இது தலைகீழாக மாற்றுகிறது.
06:35 அதாவது ஒரு expression false எனில் இது true ஐ திருப்புகிறது
06:40 அதேபோல expression true எனில் false ஐ திருப்புகிறது
06:44 logical NOT operator க்கான syntax
06:48 ஆச்சரியக்குறி space expression
06:52 அல்லது square bracket ஐ திறந்து space ஆச்சரியக்குறி space expression space square bracketஐ மூடவும்
07:00 ஒரு உதாரணத்தைக் காண்போம்.
07:03 file ல் ஏற்கனவே code ஐ டைப் செய்து வைத்துள்ளேன்.
07:05 எனவே, டெர்னலுக்கு சென்று டைப் செய்கிறேன் gedit space logicalNOT dot sh space ampersand குறி எண்டரை அழுத்துகிறேன்
07:18 இப்போது காட்டப்படும் code ஐ உங்கள் logicalNOT dot sh file ல் டைப் செய்யவும்.
07:24 இது shebang வரி, என நமக்கு தெரியும்.
07:28 script க்கு அனுப்பபடும் முதல் command line argument $1 ஆகும்.
07:33 argument ஆக அனுப்பப்பட்ட file ன் பெயரில் ஏற்கனவே file உள்ளதா என - (hyphen) f சோதிக்கிறது
07:41 எனவே, இது file இருந்தால் true ஐயும் இல்லையெனில் false ஐயும் திருப்பும்.
07:48 இங்கே இந்த NOT operator, திருப்பப்படும் மதிப்பை தலைகீழாக்கும்.
07:52 அதாவது, அந்த file பெயர் இருந்தால், conditon true ஆகும்
07:58 ஆனால் NOT operator இதன் மதிப்பை false என மாற்றும்.
08:02 எனவே இது FILE does not exist என்ற செய்தியைக் காட்டும்.
08:07 இங்கே else statement ல் இது FILE exists என காட்டும்.
08:13 if loop ன் முடிவை fi காட்டுகிறது
08:16 டெர்மினலுக்கு வருவோம்.
08:18 prompt ஐ துடைக்கிறேன்.
08:20 test.txt என்ற பெயரில் ஒரு காலி file ஐ உருவாக்குகிறேன்
08:25 டைப் செய்க : touch space test dot txt எண்டரை அழுத்துக
08:32 அடுத்து, script ஐ executable ஆக மாற்ற டைப் செய்க: chmod space plus x space logicalNOT dot sh எண்டரை அழுத்துக
08:45 டைப் செய்க dot slash logicalNOT dot sh space test dot txt எண்டரை அழுத்துக
08:55 file உள்ளதா என நம் shell script சோதிக்கும்.
09:00 நம் file test dot txt உள்ளது எனவே மதிப்பு true என வரும்
09:07 பின் logical NOT அந்த மதிப்பை தலைகீழாக்கி false ஐ திருப்பும்
09:12 மதிப்பீடு false என்பதால், else statement மதிப்பிடப்பட்டு.
09:18 காட்டப்படும் செய்தி -File 'test.txt' exists
09:23 argument test1.txt உடன் ப்ரோகிராமை இயக்கிப்பார்க்கவும்
09:29 மேற்சொன்னவாறு கட்டுப்பாட்டின் ஓட்டத்தைக் கவனிக்கவும்.
09:33 நம் ஸ்லைடுகளுக்கு வருவோம்.
09:37 சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது, logical AND logical OR மற்றும் logical NOT ன் பயன்கள்
09:45 பயிற்சியாக,
09:47 டுடோரியலில் விளக்கப்பட்ட logical operatorகளை பயன்படுத்தி file உள்ளதா எனவும் executable ஆக உள்ளதா எனவும் சோதிக்கவும்
09:56 (குறிப்பு: man space test)
09:59 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
10:02 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
10:05 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
10:09 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
10:15 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது
10:19 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
10:26 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
10:30 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
10:37 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
10:42 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst