Thunderbird/C2/How-to-Use-Thunderbird/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 11:12, 11 February 2013 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00.00 How to Use Thunderbird குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு
00.05 இந்த tutorial லில் நாம் கற்கப்போவது:


00.07 Thunderbird short cut ஐ launcher க்கு சேர்ப்பது


00.10 Messages ஐ Tag செய்வது

Quick Filter

Messages ஐ Sort மற்றும் Thread செய்தல்


00.17 மேலும் கற்பது:


00.18 Save As மற்றும் Messages அச்சிடுதல்


00.21 File ஐ இணைப்பது


00.22 Messages ஐ Archive செய்தல்


00.24 Activity Manager ஐ காணல்


00.27 நாம் பயன்படுத்துவது Ubuntu 12.04. இல் Mozilla Thunderbird 13.0.1


00.36 நாம் அடிக்கடி Thunderbird ஐ பயன்படுத்துவதால் அதற்கு short cut icon ஐ சேர்க்கலாம்


00.43 Thunderbird short cut icon ஐ Launcher மீது இழுத்துவிடவும்.


00.49 முதலில், Dash Home ஐ சொடுக்கவும்.


00.52 தோன்றும் Search field இல், type செய்க: Thunderbird.


00.57 Thunderbird icon Search field இன் கீழ் தோன்றுகிறது


01.01 அதை தேர்ந்து இடது mouse button ஐ விடாமல்...


01.06 இப்போது icon ஐ Launcher மீது இழுத்து...


01.09 இடது mouse button ஐ விடவும்


01.12 Dash home ஐ close செய்ய சொடுக்கவும்


01.14 Launcher இல் Thunderbird icon மீது சொடுக்கவும்


01.19 Thunderbird window திறக்கிறது.


01.23 STUSERONE at gmail dot com ID இன் கீழ் Inbox ஐ சொடுக்கவும்


01.29 சில messages bold ஆக உள்ளன.


01.32 இவை unread messages.


01.35 Get Mail icon ஐ சொடுக்கவும். Get All New Messages ஐ தேர்க.


01.41 Gmail account இலிருந்து messages வந்துள்ளன.


01.45 messages ஐ Sender அடிப்படையில் sort செய்ய..


01.49 From column heading மீது சொடுக்கவும்


01.52 messages இப்போது alphabetical order இல் sort ஆகியுள்ளன.


01.57 From மீது மீண்டும் சொடுக்கவும்


02.01 messages இப்போது reverse alphabetical order இல் sort ஆகியுள்ளன.


02.06 இப்போது, Subject ரீதியாக சார்ட் செய்யலாம்


02.09 Subject மீது சொடுக்கவும்.


02.12 messages இப்போது Subject order இல் sort ஆகியுள்ளன!


02.16 tutorial ஐ இடைநிறுத்தி Assignment ஐ செய்க


02.20 messages ஐ... பெற்ற Date அடிப்படையில் சார்ட் செய்க


02.24 messages ஐ tag உம் செய்யலாம்.


02.26 இதனால் மீண்டும் திறக்க விரும்பும் message களை சுலபமாக இனம் காணலாம்.


02.32 tags ஐ பயன்படுத்தி ஒரே மாதிரி messageகளை group ஆக்கலாம்.


02.37 உதாரணமாக ஒரு mail ஐ Important என tag செய்ய..


02.40 Inbox மீது சொடுக்கி, முதலில் mail ஐ தேர்க


02.44 toolbar இலிருந்து Tag icon ஐ சொடுக்கவும். Important ஐ தேர்க


02.51 mail சிவப்பு நிறத்தில் தெரிகிறது


02.54 bottom panel ஐ பாருங்கள்


02.57 mail Important என tag ஆகியுள்ளது.


03.00 tag ஐ நீக்க, முதலில் mail ஐ தேர்க


03.04 toolbar இலிருந்து Tag icon ஐ சொடுக்கவும். Important ஐ மீண்டும் தேர்க.


03.09 Inbox இன் முதல் மெய்லை Important எனவும் இரண்டாவ்தை Work எனவும் tag செய்யலாம்.


03.17 வலது panel லில் tag செய்த மெய்ல்களை மட்டுமே காண விரும்பினால்..


03.22 அது முடியுமா?


03.25 Quick Filter toolbar ஐ பயன்படுத்தி messageகளை filter செய்து காணலாம்.


03.31 tag செய்த messageகளை மட்டுமே காண Quick Filter toolbar இல் Tagged icon மீது சொடுக்கவும்
03.37 tag செய்த messageகள் மட்டுமே காட்டப்படும்.


03.42 Tagged icon மீது மீண்டும் சொடுக்கவும்


03.45 இப்போது எல்லா mail களும் தெரிகின்றன!


03.49 Message Threads பற்றி இப்போது கற்போம்


03.52 Message Threads என்பன யாவை? அவை ஒன்றுக்கொன்று தொடர்புள்ள messages.
03.57 அவை ஒரு வரிசை அல்லது உரையாடலாக காட்டப்படும்.
04.02 message threads ஐ பயன்படுத்தி தொடர்புள்ள messageகளை ஒரு முழு உரையாடலாக இடைவெளியின்றி காணலாம்.


04.10 இப்போது அதை எப்படி செய்வதென காணலாம்.


04.14 Inbox இன் இடது மூலையில் display message threads icon மீது சொடுக்கவும்


04.21 mail களை உரையாடலாக காணலாம்.


04.24 முழு conversation ஐ காண , குறிப்பிட்ட thread ஐ அடுத்துள்ள Threading symbol மீது சொடுக்கவும்


04.33 முழு conversation message... preview panel இல் தெரிகிறது


04.38 Thread view விலிருந்து வெளியேற, Threading symbol மீது மீண்டும் சொடுக்கவும்.


04.45 இப்போது mail ஐ ஒரு folderக்கு சேமித்து print செய்வதை பார்க்கலாம்


04.50 இந்த tutorial க்காக:


04.53 Desktop இல் புதிய folder ஒன்றை உருவாக்கியுள்ளோம்.

.

04.56 Saved Mails என அதற்கு பெயர்.


05.00 முதலில் mail ஐ தேர்ந்தெடுத்து save செய்யலாம்.


05.04 mail மீது double click செய்யவும்


05.06 அது தனி tab இல் திறக்கிறது


05.09 toolbar இலிருந்து முறையே File, Save As மற்றும் File ஐ சொடுக்கவும்


05.15 Save Message As dialog box தோன்றுகிறது.


05.19 Desktop க்கு Browse செய்து Saved Mails folder ஐ தேர்ந்து Save ஐ சொடுக்கவும்


05.26 message... folder இல் சேமிக்கப்பட்டது.
05.29 Saved Mails folder க்கு போகலாம்


05.33 double click செய்து அதை திறக்கவும்.


05.35 mail ... Gedit இல் text file ஆக திறக்கிறது


05.40 இந்தfile ஐ மூடி வெளியேறலாம்


05.42 message ஐ template ஆகவும் சேமிக்கலாம்.


05.46 toolbar இலிருந்து file save as & templates ஐ சொடுக்கவும்


05.52 message .... Thunderbird இல் Templates folder இல் சேமிக்கப்பட்டது


05.56 Thunderbird இல் இடது panel இல் Templates folder ஐ சொடுக்கவும்


06.01 mail ஐ தேர்ந்து பின் double click செய்யவும்
06.04 அது தனி tab இல் திறக்கிறது; To address field இல் original mail இல் இருந்த contact நிரப்பப்பட்டு இருக்கிறது


06.13 நீங்கள் இந்த content ஐ திருத்தலாம், contacts ஐ சேர்க்கலாம், நீக்கலாம், பின் அனுப்பலாம்


06.20 Subject இல் எண் 1 ஐ சேர்ப்போம்


06.23 template ஐ மூட, tab இன் மேல் இடது பக்கம் உள்ள X icon மீது சொடுக்கவும்.


06.29 Save Message dialog box தோன்றுகிறது. Don’t Save இல் சொடுக்கவும்


06.36 இப்போது, ஒரு message ஐ அச்சிடலாம்.


06.39 Inbox மீது சொடுக்கவும் .அதில் வலது panel இல், இரண்டாம் mail மீது double click செய்யவும்


06.46 அது புது tab இல் திறக்கிறது


06.50 Main menu விலிருந்து File சென்று, Print ஐ தேர்க
06.55 Print dialog box தோன்றுகிறது.


06.58 இந்த mail ஐ A4 sheet இல் அச்சிடலாம், Orientation ஐ Portrait ஆக; இரண்டு பிரதிகள் அச்சிடுவோம்.


07.08 Page Setup tab மீது சொடுக்கவும்


07.11 Paper Size field மீது சொடுக்கி drop-down list இல் A4 ஐ தேர்க.


07.16 Orientation field மீது சொடுக்கி drop-down list இல் Portrait ஐ தேர்க..


07.22 இப்போது General tab மீது சொடுக்கி ....


07.25 Copies field இல் 2 ஐ உள்ளிடுக. Print ஐ சொடுக்கவும்


07.31 printer சரியாக configure ஆகி இருந்தால் இப்போது அச்சிடல் ஆரம்பித்து இருக்கும்.


07.38 Cancelஐ சொடுக்கி Print dialog box இலிருந்து வெளியேறலாம். Mail tab ஐ யும் மூடலாம்.


07.46 இப்போது , ஒரு video வை attachment ஆக Yahoo account க்கு அனுப்பலாம்


07.51 புது message ஐ compose செய்வோம்


07.54 Menu bar இலிருந்து Write ஐ சொடுக்கவும் . New Message window தோன்றுகிறது.


08.00 To field இல், yahoo id இல் முதல் எழுத்தான S ஐ type செய்க.


08.06 yahoo mail id ... automatic ஆக நிரப்பப்படுகிறது


08.11 Subject field இல், type செய்க: Video Attachment.


08.16 toolbar இலிருந்து, Attach ஐ சொடுக்கவும். Attach Files dialog box திறக்கிறது.


08.23 Desktop இலிருந்து, What is a Spoken Tutorial.rar fileஐ தேர்ந்து Open மீது சொடுக்கவும்


08.34 file attach ஆகிவிட்டது. மற்றும் attachment மேல் வலது மூலையில் தெரிகிறது. Send ஐ சொடுக்கவும்.


08.44 நம் yahoo account க்கு login செய்வோம்


08.56 message ..attachment உடன் வந்துள்ளது.


08.59 yahoo account ஐ மூடலாம்.


09.03 நமக்கு முக்கிய message ஏதும் வந்தால் அதை பின்னால் பார்க்க வேண்டி இருக்கலாம்.


09.07 ஆனால் Inbox இல் நிறைய mail கள் இருந்து தேட கடினமாக இருக்கும்.


09.12 Thunderbird அந்த மாதிரி message களை archive செய்ய உதவும்.


09.16 முதலில் நாம் archive settings ஐ பார்க்கலாம்


09.20 இடது panel இலிருந்து, STUSERONE gmail account மீது சொடுக்கவும்


09.25 வலது panel இலிருந்து, accounts ன் கீழே, View Settings for this account மீது சொடுக்கவும்.


09.31 accounts Settings dialog box தோன்றுகிறது.


09.35 இடது panel இலிருந்து STUSERONE gmail account மீதும், பின் Copies மற்றும் Folders மீதும் சொடுக்கவும்


09.43 Message Archives options enable ஆகியுள்ளது


09.48 இந்த options ... messages எந்த folder இல் archive ஆகுமென நிர்ணயிக்கிறது


09.53 இந்த options enable ஆகவில்லையானால்,பின்:


09.57 Keep message archives in... box இல் குறியிடுக


10.01 “Archives” Folder option ஐ STUSERONE at gmail.com.இல் தேர்க. OK செய்க.


10.10 இப்போது , STUSERONE Gmail account இன் கீழ் Inbox மீது சொடுக்கவும்.


10.15 மூன்றாம் message ஐ archive செய்யலாம்.


10.19 வலது panelஇலிருந்து, அதை தேர்க


10.21 வலது-சொடுக்கி context menu வில் Archive ஐ தேர்க


10.27 message ... STUSERONE Gmail account இன் கீழ் Archives folder க்கு நகர்கிறது.


10.36 அது Inbox இல் இனியுமில்லை


10.39 Thunderbird ஐ பயன்படுத்தி நாம் செய்தவற்றை எல்லாம் காண நினைத்தால் ?


10.44 அதுவும் எளிதே! Activity Manager ... actions list ஐ காட்டுகிறது.


10.52 Main menu இலிருந்து,Tools மற்றும் Activity Manager ஐ சொடுக்கவும்


10.57 Activity Manager dialog box தோன்றுகிறது.


11.01 இப்போது எல்லா email செயல்களையும் காணலாம்!


11.05 Activity Manager dialog box ஐ மூடலாம்


11.09 Thunderbird window வில் மேல் இடது மூலையிலுள்ள red cross மீது சொடுக்கி வெளியேறலாம்.


11.16 இந்த tutorial இல் கற்றது:


11.20 Thunderbird short cut ஐ launcher இல் அமைத்தல்
11.23 Tag Messages, Quick Filter,

Sort மற்றும் Thread Messages


11.28 மேலும் கற்றது :


11.30 Save As, Messages அச்சிடுதல்

File ஐ Attach செய்தல்,


11.34 Messages Archive செய்தல்,

Activity Manager ஐ காணல்


11.38 உங்களுக்கு assignment


11.41 Thunderbird இல் Login செய்க,


11.44 message thread ஒன்றை காண்க.

ஒரு message ஐ சேமித்து அச்சிடுக


11.48 email ஒன்றை வலது-சொடுக்கி context menu வில்..


11.53 உள்ள option களை ஆராய்க


11.56 Activity Manager dialog box ஐ காண்க


12.00 Thunderbird இலிருந்து Logout செய்க


12.03 மீண்டும் login செய்கையில் Activity Manager dialog box ஐ காண்க


12.07 தொடுப்பில் உள்ள விடியோவை காண்க:


12.10 அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது..


12.13 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள் .
12.18 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை


12.20 பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.


12.23 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது..


12.27 மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org


12.33 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.


12.37 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.


12.45 மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro


12.56 மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி.

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst