PHP-and-MySQL/C2/Switch-Statement/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 16:07, 6 February 2013 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
0:00 SWITCH statement மீதான PHP டுடோரியலுக்கு நல்வரவு!
0:06 முக்கியமான PHP feature ஆன இதைபுதிய exercise ஆக காட்டுகிறேன்.
O:13 syntax ஐ சீக்கிரமாக உருவாக்கலாம்.
0:16 SWITCH statement ஆனது.... IF statement க்கு மாற்றாகும். input ஒரு expression ஆனாலும் ... இது இன்னும் … neat ஆன … format செய்யக்கூடிய … choice.
0:29 எதன் value வையாவது input செய்துவிட்டு, பின் value வை இதற்கு equal ஆக்கலாம்.
0:36 பின் code ஐ execute செய்து … அது இந்த value வை .. equal செய்கிறதா அல்லது ஒத்துப்போகிறதா என பார்க்கலாம்.
0:43 இது comparing technique இல்லை. ஒரு IF statement ஐ value கள் match ஆகிறதா என பார்க்கவும் … இந்த input களை சார்ந்த output களை …. compare செய்யவும் ... சொல்லப்போவது SWITCH
00:55 துவக்கலாம்.
00:57 SWITCH தான் இதற்கு basic code.
1:00 இங்கே ஒரு expression ஐ இடலாம், உதாரணமாக, Alex என ...
1:09 ஒரு mini program ஐ உருவாக்கலாம். போகிற போக்கில் விளக்குகிறேன்.
1:15 IFstatement போலவே இங்கே curly brackets ஐ இடலாம்.
1:21 இப்போது எல்லா வகை check களையும் அழைக்க ஒரு வழி காணலாம்.
1:26 இங்கே value வை check செய்வோம்.
1:29 இப்போது இதை quotation marks இல் இடுவோம்.
1:32 இங்கே number கொடுக்க முடியாது.
1:35 ஆகவே type செய்வது - case - நாம் match செய்ய நினைக்கும் case இன் value... உதாரணமாக- Alex
1:44 பின் type செய்க: ஒரு colon அல்லது ஒரு semi colon
1:48 அதன் பின் ... தேர்ந்தெடுத்த SWITCH expression உடன் … case ஒத்துப்போனால் என்னும் condition .
1:56 ஆகவே, டைப் செய்கிறேன் - echo you have blue eyes
2:05 நம் case comparison ஐ முடிக்க … இன்னொரு break ஐ ... பயன்படுத்துவோம். மேலும் ஒரு semi colon
2:11 semi colon ஐ இங்கே பயன்படுத்தி இருக்கிறோம்; ஆனால் இங்கே இல்லை.
2:18 இப்போது இரண்டாம் case. எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
2:23 டைப் செய்கிறேன் Billy ... மேலும் … echo ... you have brown eyes
2:30 சரி. பின ... break - மேலும் … semi-colon
2:36 இது ஒருங்கிணைந்த IF போல. அதாவது இப்படியும் சொல்ல முடியும் - IF your name is Alex then … echo you have blue eyes or ELSE IF your name is Billy you have brown eyes
2:53 சிலருக்கு இப்படி எழுதுவது சுலபமாக இருக்கலாம். இது படிப்பது போலவே இருக்கிறது. எல்லாம் நமது தேர்வுதான்.
3:02 மேலும் cases உள்ளன; இந்த Alex மேலும் Billy ஐ மட்டும் இந்த உதாரணத்திற்கு பயன்படுத்துவேன்.
3:10 இங்கே சொல்வது default - இது echo out ஆகும் - I don't know what color your eyes are
3:19 நமக்கு இதற்கு மேல் case கள் இல்லை என்பதால் ப்ரேக் தேவையில்லை.
3:26 தெளிவாக, இதற்கு மேல் தேர்ந்தெடுக்க options இல்லை என்பதால் break இருக்க முடியாது.
3:34 ஆகவே, நம் SWITCH இங்கே இருக்கிறது. அதை முயற்சி செய்வோம்.
3:39 இப்போது ALEX ஐ இங்கே ஒரு variable ஆல் மாற்றப்போகிறேன், program ஐ கட்டுமானம் செய்ய.
3:46 ஆகவே type செய்கிறேன்: name equals …. மேலும் அதை நீங்களே முடிவு செய்ய விடுகிறேன்.
3:53 பின் சொல்வது - name, இங்கே
3:57 ஆகவே இப்படித்தான் நாம் ஒரு variable ஐ இங்கே incorporate செய்ய முடியும்.
4:01 இப்போது அதை எப்படி செய்வது என்று உங்களுக்கு தெரிந்திருக்கும்.
4:04 ஆகவே, நாம் துவக்கி இது எப்படி வேலை செய்கிறது என்று பார்க்கலாம்.
4:08 switch என்று சொல்லி இந்த expression ஐ எடுப்பீர்கள்; இது equal to Alex
4:13 அடிப்படையில் இந்த case equals to Alex, மேலும் இதை echo செய்யும். break இதை முடிப்பதற்காக.
4:22 name Rahul என்றால் default echo ஆகும் - I don't know what colour your eyes are
4:29 சரி. ஆகவே இதை இயக்கிப் பார்க்கலாம்.
4:37 சும்மா revise செய்ய...
4:39 Alex …. Alex க்கு match ஆகிறது; அது output க்கு match ஆகிறது.
4:44 இங்கே என்ன செய்யலாம் என்றால், பிடித்த எண்ணிக்கையில் lines of code களை இங்கே enter செய்யலாம். case எப்போது முடிகிறது என்பதை break செய்கிறது.
4:54 IF statement க்கு ஒரு block ஐ முடிக்க curly brackets தேவைப்படுகிறது.
4:59 ஆனால், இங்கே block ஐ break முடிக்கிறது. போகிற போக்கில்... இவை block எனப்படும்.
5:06 இதை Billy என மாற்றி என்ன ஆகிறது என்று பார்க்கலாம்.
5:10 You have brown eyes - நாம் இங்கே determine செய்ததேதான்.
5:16 சரி. இப்போது Kyle என மாற்றுகிறேன் .....மேலும் refresh, I don't know what colour your eyes are, ஏனெனில் நம் program feature இல் எந்த block க்கும் Kyle இன் கண் நிறத்தை சொல்லவில்லை.
5:31 இதுவே அடிப்படையில் SWITCH statement
5:34 முயற்சி செய்து பாருங்கள். இது சிலருக்கு பிடிக்காது; சிலர் இதை விரும்புகிறார்கள்!
5:38 இது IF statement ஐ விட வேகமானது. Control செய்வதும் சுலபம். பார்க்கவும் நன்றாக இருக்கிறது. ஆகவே உண்மையில் இது உங்கள் தேர்வு!
5:48 இத்துடன் இந்த tutorial முடிகிறது

தமிழாக்கம் கடலூர் திவா நன்றி

Contributors and Content Editors

Priyacst