Python/C3/Getting-started-with-strings/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 23:57, 11 December 2012 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Timing Narration
0:01 Hello friends! "Getting started with strings" tutorial க்கு நல்வரவு!
0:06 இந்த டுடோரியலின் முடிவில் உங்களால் பின் வருவனவற்றை செய்ய முடியும்.
  1. strings வெவ்வேறு வழிகளில் Define செய்வது.
  2. Concatenate strings.
  3. ஒரு string ஐ மீண்டும் மீண்டும் Print செய்வது
  4. ஒரு string இன் தனி element களை அணுகுவது.
  5. immutability of strings பற்றி கற்பது.
0:25 terminal ஐ திறந்து ipython interpreter ஐ ipython என டைப் செய்து invoke செய்க. அதற்கு type செய்க: ipython ... enter செய்க.
0:35 ஆகவே, strings என்பதென்ன?
0:38 Python இல் single quotes அல்லது double quotes அல்லது triple single quotes அல்லது triple double quotes க்குள் வருவன strings ஆகும்.
0:51 ஆகவே type செய்க: within single quotes This is a string, பின் in double quotes This is a string too.
1:06 பின் triple double quotes களில்... This is also a string
1:26 string இல் எத்தனை character கள் உள்ளன என்பது பிரச்சினை இல்லை.
1:32 ஆகவே நாம் ஒர் null string அல்லது காலி string கூட எழுதலாம்.
1:40 string களை define செய்ய ஒன்றுக்கு மேற்பட்ட control character ஐ வைத்திருப்பது நல்லது. ஏனெனில் ஒரு control characterரே string இன் ஒரு பகுதியாக இருக்கக்கூடும்.
1:50 உதாரணமாக நீங்கள் type செய்யலாம்: in double quotes Python's string manipulation functions are very useful
2:16 பல control character களை வைத்திருப்பதால் நாம் for escaping character களான hyphen hyphen இங்கே apostrophe ஐ தவிர்த்திருக்கிறோம்.
2:28 நாம் இப்போது triple quoted stringகளுக்கு போகலாம்.
2:32 multi-line string களை escaping இல்லாமல் define செய்யலாம்.
2:36 எத்தனை வரிகள் இருந்தாலும் triple quotes இன் நடுவே உள்ள எதுவும் ஒரே string தான்.
2:44 ஆகவே நாம் terminal லில் type செய்யலாம்: within triple double quotes Having more than one control character to define strings come as very handy when one of the control characters itself is part of the string.
2:59 ஆகவே, நாம் இந்த string ஐ எந்த variable க்கும் assign செய்யலாம்.
3:04 ஆகவே type செய்யலாம்: a = within single quotes Hello comma World exclamation ... பின் enter செய்க.
3:17 இப்போது 'a' ஒரு string variable.
3:21 String character களின் தொகுப்பு.
3:23 கூடுதலாக string என்பது ஒரு மாற்ற முடியாத தொகுப்பு; அதாவது உருவாக்கிய பின் அதை மாற்ற முடியாது.
3:30 ஆகவே Python இல் மாற்ற முடியாத தொகுப்பில் வேலை செய்யும் எந்த operation களும் string களிலும் வேலை செய்யும்.
3:38 ஆகவே நாம் இரண்டு string களை சேர்க்கலாம்.
3:41 ஆகவே type செய்யலாம்: a = within single quotes Hello பின் enter செய்க, b = within single quotes World
3:58 c = a plus in single quotes comma plus b plus in single quotes exclamation பின் enter செய்க, பின்

print c

4:25 ஆகவே உங்களுக்கு hello comma world என output கிடைக்கிறது.
4:33 நாம் string variable களை சேர்ப்பதுடன் string களையே அதே statement இல் சேர்க்கலாம்.
4:38 அதே addition operation இரண்டு string களையும் எழுதுகிறது.
4:44 அதே போல நாம் ஒரு string ஐ ஒரு integer ஆல் பெருக்கலாம்.
4:48 ஆகவே type செய்யலாம்: a = in single quotes Hello
4:58 type செய்க: a into 5
5:03 ஆகவே நாம் hello into 5 என output ஐ பெறுகிறோம்.
5:09 அதாவது அது இன்னொரு string ஐ தருகிறது; இதில் original string ஆன 'Hello' ஐந்து முறை எழுதப்படுகிறது.
5:16 இப்போது, video வை இங்கே நிறுத்தி பயிற்சியை செய்து முடித்து பின் தொடரவும்.
5:22 இருபது hyphen களையும் டைப் செய்ய தேவையில்லாமல் இந்த string ஐ பெறுக: percentage percentage 20 hyphens percentage percentage
5:32 இப்போது string களின் தனித்தனி element களை access செய்வதை பார்க்கலாம்.
5:37 strings தொகுப்புகள் என்பதால், நாம் subscript களை பயன்படுத்தி string இல் தனித்தனி ஐட்டம்களை அணுகலாம்
5:44 ஆகவே type செய்க: s = within double quotes percentage percentage plus within double quotes hyphen multiply by 20 plus within double quotes percentage percentage பின் என்டர் செய்க
6:11 இப்போது output ஐ பெற .. print s
6:20 a in square bracket zero நமக்கு string இல் முதல் character ஐ தருகிறது.
6:26 indexing முதல் character க்கு 0 ஐ கொடுப்பதுடன் ஆரம்பிக்கிறது. அது கடைசி character க்கு (n minus 1) வரை போகிறது. இங்கே 'n' என்பது stringஇல் உள்ள மொத்த characterகள்.
6:39 நாம் negative indices ஐ பயன்படுத்தி பின்னாலிருந்து strings ஐ அணுகலாம்
6:44 ஆகவே type செய்க: a in square bracket zero பின் என்டர் செய்க
6:50 a in square bracket minus 1 நமக்கு string இன் கடைசி element ஐ தருகிறது; a[-2] நமக்கு string இன் கடைசியிலிருந்து element ஐ தருகிறது ஆகவே type செய்க: a in square bracket minus 1 பின் என்டர் செய்க, பின் a in square bracket minus 2 பின் என்டர் செய்க
7:10 video வை இங்கே நிறுத்தி பயிற்சியை செய்து முடித்து பின் தொடரவும்.
7:14 கொடுக்கப்பட்ட string க்கு: s = within double quotes Hello World, இவற்றின் output என்ன?
7:22 s[ minus 5]
7:25 s[ minus 10]
7:27 s[minus 15]
7:34 இப்போது, s of [-5] நமக்கு 'W' ஐ தருகிறது. ஆகவே in terminal type செய்க: s of [-5] பின் என்டர் செய்க.
7:45 s of [-10] நமக்கு 'e' ஐ தருகிறது.
7:51 ஆகவே நாம் hyphen error ஐ பெறுகிறோம். ஆகவே hello world ஆல் s இன் value ஐ update செய்யலாம். ஆகவே type செய்க: s = Hello World
8:09 இப்போது s of -5 is W. ஆகவே நாம் W என output ஐ பெற்றோம்.
8:18 ஆகவே அடுத்து type செய்க: s of -10, இது தருவது e
8:26 மற்றும் s of [-15] நமக்குத் தருவது IndexError; இது எதிர்பார்த்ததுதான். ஏனெனில் string இல் 11 character கள்தான் இருக்கின்றன.
8:37 string இல் ஒரு character ஐ மாற்ற முயல்வோம்.
8:42 ஆகவே type செய்க: a = 'hello' மற்றும் a of [0] = 'H'
8:58 முன் சொன்னது போல string களை மாற்ற முடியாது.
9:01 நாம் string ஐ கையாள முடியாது!
9:03 strings ஐ கையாள சில வழிகள் இருந்தாலும் அவற்றை நாம் strings இன் advanced session இல் காணலாம்.
9:10 strings ஐ கையாள சில வழிகளுடன் கூடுதலாக அவற்றை specified – குறிப்பிட்ட- separator களில் வெட்டும் split , ஒரு list of strings ஐ ஒரே ஒரு string ஆக சேர்க்கும் join method ஆகியன உண்டு.
9:30 விரைவாக நாம் இன்று கற்றதை திருப்பிப்பார்க்கலாம்.
9:33 இந்த tutorial இல் நாம் கற்றவை,
9:36 1. strings வெவ்வேறு வழிகளில் Define செய்வது.
9:39 2. addition மூலம் strings ஐ Concatenate செய்தல்.
9:42 3. string 'n' ஐ பல முறை multiplication ஆல் Print செய்வது.
9:47 4. ஒரு string இன் தனி element களை அவற்றின் subscripts மூலம் அணுகுவது.
9:53 5. மற்றும் இறுதியாக strings ஐ மாற்ற முடியாது என்று அறிதல்.
9:58 நீங்கள் தீர்வு காண இதோ சில self assessment கேள்விகள்
10:02 1.s க்கு இந்த string ஐ assign செய்ய code எழுதுக: ' is called the apostrophe
10:11 2. கொடுக்கப்பட்ட stringகள் s மற்றும் t, s = "Hello" மற்றும் t = "World" மற்றும் ஒரு integer r, r = 2.
10:21 s multiply r plus s multiply t இன் output என்ன?
10:27 3.நீங்கள் எப்படி s='hello' ஐ s='Hello' என h capital இல் இருக்க மாற்றுவீர்கள்?
10:37 1. s of [0]= H
10:40 2. s of [0]=in single quotes h
10:44 மூன்றாம் option: strings ஐ கையாள முடியாது என்பதால் இதை செய்ய முடியாது.
10:49 விடைகளை காணலாம்:
10:52 1. கொடுத்த string ஐ இப்படி assign செய்யலாம்.
10:55 type செய்க: s = in double quotes... ` ... is called the apostrophe
11:06 2. s into r plus s into t எனும் operation இரண்டு சொற்களையும் இரு முறை அச்சிடும்.
HelloHelloWorldWorld
11:20 strings ஐ கையாள முடியாது
11:22 ஆகவே இதை செய்ய முடியாது
11:26 இந்த டுடோரியல் சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் இருந்திருக்கும் என நம்புகிறேன்.
11:29 நன்றி!

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst