Difference between revisions of "Drupal/C3/Installing-an-Advanced-Theme/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 14: Line 14:
 
|  00:11
 
|  00:11
 
|இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது:
 
|இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது:
  '''Ubuntu''' இயங்குதளம்
+
'''Ubuntu''' இயங்குதளம்
  '''Drupal 8''' மற்றும்
+
'''Drupal 8''' மற்றும்
  '''Firefox''' Web browser.
+
'''Firefox''' Web browser.
உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம்.
+
உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம்.
  
 
|-
 
|-
Line 175: Line 175:
 
| சில '''Image Settings''' -
 
| சில '''Image Settings''' -
  
  '''ARTICLE'''
+
'''ARTICLE'''
  '''BOOK PAGE'''
+
'''BOOK PAGE'''
  '''EVENTS'''.
+
'''EVENTS'''.
  
 
|-
 
|-
Line 306: Line 306:
 
|  05:57
 
|  05:57
 
| ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின்
 
| ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின்
  NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும்
+
NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும்
  NVLI -  மத்திய கலாச்சார அமைச்சகம்.
+
NVLI -  மத்திய கலாச்சார அமைச்சகம்.
  
 
|-
 
|-

Revision as of 15:26, 7 October 2016

Time Narration
00:01 வணக்கம், ஒரு Advanced Themeஐ நிறுவுதல் குறித்த Spoken tutorialக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் ஒரு advanced themeஐ நிறுவக் கற்போம்.
00:11 இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது:

Ubuntu இயங்குதளம் Drupal 8 மற்றும் Firefox Web browser. உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம்.

00:26 Adaptive theme மற்றும் Omega ஆகிய இரண்டும் அற்புதமான Theme frameworks.
00:32 இப்போது Adaptive theme பற்றி கற்போம்.
00:35 Adaptive theme ஒரு Basic Theme என்பதைக் குறித்துக்கொள்க.
00:39 Adaptive Themeக்கு ஒரு Sub-Theme ஐ பயன்படுத்த வேண்டும்
00:42 Adaptive Themeஐ நிறுவுவோம்
00:46 நீங்கள் இந்த டுடோரியலை பார்க்கும் நேரத்தில் Drupal 8ஐ பச்சை நிற பகுதியில் காணலாம்.
00:52 அப்போது பச்சை நிற பகுதியில் உள்ள Drupal 8ஐ பயன்படுத்தவும்.
00:57 tar.gz linkஐ ரைட் க்ளிக் செய்து.
01:01 Copy link optionஐ தேர்க.
01:04 நம் websiteக்கு வருவோம்.
01:06 க்ளிக் செய்க Appearance பின் Install new theme.
01:11 அந்த link ஐ இங்கு Paste செய்து பின் Installஐ க்ளிக் செய்க
01:15 இப்போதைக்கு இதை செயல்படுத்த வேண்டாம் ஏனெனில் Adaptive Theme ஒரு Base Theme ஆகும்.
01:21 அடுத்து ஒரு Sub-Theme "Pixture Reloaded"ஐ நிறுவுவோம்.
01:25 கீழே வந்து Drupal 8 பதிப்புக்கு வருவோம்.
01:29 நீங்கள் இந்த டுடோரியலை பார்க்கும் நேரத்தில் இதை பச்சை நிற பகுதியில் காணலாம்
01:34 tar.gz linkஐ ரைட் க்ளிக் செய்து Copy linkஐ தேர்க.
01:40 நம் siteக்கு வருவோம்.
01:42 Install new theme buttonஐ க்ளிக் செய்க.
01:45 அந்த linkஐ Paste செய்து பின் Installஐ க்ளிக் செய்க.
01:50 இப்போது Install newly added themesஐ க்ளிக் செய்க
01:55 கீழே வருவோம்.
01:56 இங்கு Adaptive Generator மற்றும் Pixture Reloaded என்ற Adaptive Sub-theme ஐ காணலாம்.
02:03 Install and set as defaultஐ க்ளிக் செய்க
02:07 Settingsல் க்ளிக் செய்க.
02:09 ஒரு simple themeக்கும் sub-theme உடன் உள்ள ஒரு base themeக்கும் இடையே ஒரு வித்தியாசம் உள்ளது.
02:15 இங்கும் கிட்டத்தட்ட அனைத்திற்கும் settings உள்ளன.
02:19 எதை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.
02:22 உதாரணமாக, பின்வருவனவற்றை மாற்றலாம் Responsive menus,
02:26 Google அல்லது Typekitலிருந்து Fonts ,
02:30 Titlesக்கான தனி styles,
02:32 Image alignment,
02:35 Shortcode CSS Classes,
02:38 mobile deviceகளில் blockஐ மறைக்கும் Mobile Blocks,
02:42 Slideshows,
02:45 Touch icons, Custom CSS, Developer tools மற்றும் IE 6 முதல் 8க்கு Legacy browser settings.
02:55 இதில் மிகவும் கவனமாக இருக்கவும். தேவையானபோது மட்டும் இதை செயல்படுத்தவும்.
03:01 இடது panelல் Extensionsல் உள்ளவை Responsive menus, Fonts,
03:08 சில Image Settings -

ARTICLE BOOK PAGE EVENTS.

03:13 இது இந்த Content typesஐ அறிந்துகொள்கிறது.
03:17 EVENTSஐ க்ளிக் செய்கிறேன்.
03:20 இது Events Content typeல் நம் imageகளை ஒழுங்குபடுத்துகிறது
03:25 உதாரணமாக, அவை எந்த பக்கத்தில் இருக்க வேண்டும் இடப்பக்கமா அல்லது வலப்பக்கமா.
03:32 இடது panelல் மேலும் உள்ளவை- Shortcodes மற்றும் Markup Overrides.
03:37 கீழே மேலும் பல தேர்வுகள் உள்ளன.
03:40 க்ளிக் செய்க LAYOUTS பின் PAGE (DEFAULT).
03:44 இப்போது WIDE optionஐ க்ளிக் செய்க.
03:47 இது அனைத்து layoutகளையும் Block regionகளுடன் set up செய்யவும் இங்கு Media queriesஐ themeக்குள் define செய்யவும் அனுமதிக்கிறது.
03:56 இதை சரியாக அமைக்க நமக்கு சற்று நேரம் எடுக்கும்.
04:01 COLOR SCHEMEஐ க்ளிக் செய்க
04:03 இங்கு பல முன்னிருப்பு color schemeகள் உள்ளன.
04:07 ஆனால் அவற்றை உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் நீங்கள் உங்கள் color schemeஐ உருவாக்கிகொள்ளலாம்.
04:13 கடைசியாக சில Basic settings உள்ளன
04:17 இவை நம் Drupal siteக்கான அற்புதமான base theme மற்றும் sub-theme
04:23 இங்கு நாம் எதையும் மாற்றவில்லை.
04:26 ஆனால் நம் Home pageக்கு சென்று பார்த்தால்.
04:30 நம் Home pageன் தோற்றம் முற்றிலும் மாறியிருக்கும்.
04:33 Structure ஐ க்ளிக் செய்து Block layoutஐ காண்போம்
04:38 Sub-Theme "Pixture Reloaded"ஐ பயன்படுத்தியுள்ளோம்
04:42 இங்கு Sidebar regions ஏதும் இல்லை.
04:45 Pixture Reloadedல் அனைத்தும் வரிசையாக தெரிகிறது.
04:50 நம் செயல்விளக்கத்திற்கு இது சிறந்த உதாரணமாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் செயல்பாட்டை கொஞ்சம் புரிந்துகொள்ளலாம்.
04:58 advanced theming engineஐ பயன்படுத்தி இந்த அனைத்தை தேர்வுகளையும் அமைக்கலாம்.
05:04 இதுதான் Adaptive theme மற்றும் Pixture Reloaded சேர்ந்த theme framework.
05:10 இவற்றில் நன்கு வேலைசெய்து பார்த்து மேலும் புரிந்துகொள்ளலாம்.
05:15 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
05:17 சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் ஒரு advanced themeஐ நிறுவக் கற்றோம்.
05:33 இந்த வீடியோ 'Acquia' மற்றும் 'OSTraining' இல் இருந்து எடுக்கப்பட்டு ஸ்போகன் டுடோரியல் திட்டம், ஐஐடி பாம்பே-ஆல் மாற்றப்பட்டது.
05:42 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
05:49 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையவழி பரிட்சையில் தேர்வோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
05:57 ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின்

NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம்.

06:08 இந்த டுடொரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து ப்ரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst