Difference between revisions of "Drupal/C3/Finding-and-Evaluating-Modules/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 10: Line 10:
 
| 00:07
 
| 00:07
 
| இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது
 
| இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது
  Moduleஐ தேடுதல் மற்றும்
+
Moduleஐ தேடுதல் மற்றும்
  Moduleஐ மதிப்பிடுதல்.
+
Moduleஐ மதிப்பிடுதல்.
 
|-
 
|-
 
| 00:15
 
| 00:15
 
|இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது:
 
|இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது:
  '''Ubuntu''' இயங்குதளம்
+
'''Ubuntu''' இயங்குதளம்
  '''Drupal 8''' மற்றும்
+
'''Drupal 8''' மற்றும்
  '''Firefox''' web browser.
+
'''Firefox''' web browser.
உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம்.
+
உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம்.
 
|-
 
|-
 
|00:29
 
|00:29
Line 150: Line 150:
 
| 03:50
 
| 03:50
 
|எனவே இது வேண்டுமா என என்னால் வலியுறுத்த முடியாது-
 
|எனவே இது வேண்டுமா என என்னால் வலியுறுத்த முடியாது-
  ''' Documentation''' link
+
''' Documentation''' link
  ''' issue''' queue
+
''' issue''' queue
  மற்றும் ''' bug reports'''ஐ படித்து தெரிந்துகொள்ளவும்
+
மற்றும் ''' bug reports'''ஐ படித்து தெரிந்துகொள்ளவும்
  
 
|-
 
|-
Line 186: Line 186:
 
| 04:42
 
| 04:42
 
| ஒரே Moduleக்கு-
 
| ஒரே Moduleக்கு-
  ஒரே ஒரு maintainer அல்லது
+
ஒரே ஒரு maintainer அல்லது
  பல maintainerகளைக் காணலாம்.
+
பல maintainerகளைக் காணலாம்.
  
 
|-
 
|-
Line 312: Line 312:
 
|07:26
 
|07:26
 
|இரு தேர்வுகள் வருகின்றன-
 
|இரு தேர்வுகள் வருகின்றன-
  ''' Fivestar Rating Module''' மற்றும்
+
''' Fivestar Rating Module''' மற்றும்
  ''' Star Rating Module'''.
+
''' Star Rating Module'''.
  
 
|-
 
|-
Line 354: Line 354:
 
|08:18
 
|08:18
 
|சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது:
 
|சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது:
  Moduleஐ தேடுதல் மற்றும்
+
Moduleஐ தேடுதல் மற்றும்
  Moduleஐ மதிப்பிடுதல்.
+
Moduleஐ மதிப்பிடுதல்.
  
 
|-
 
|-
Line 372: Line 372:
 
| 08:52
 
| 08:52
 
| ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின்
 
| ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின்
  NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும்
+
NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும்
  NVLI -  மத்திய கலாச்சார அமைச்சகம்.
+
NVLI -  மத்திய கலாச்சார அமைச்சகம்.
  
 
|-
 
|-

Revision as of 15:19, 7 October 2016

Time Narration
00:01 வணக்கம், Moduleகளை தேடுதல் மற்றும் மதிப்பிடுதல் குறித்த Spoken tutorialக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது

Moduleஐ தேடுதல் மற்றும் Moduleஐ மதிப்பிடுதல்.

00:15 இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது:

Ubuntu இயங்குதளம் Drupal 8 மற்றும் Firefox web browser. உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம்.

00:29 முன்னர் இந்த டுடோரியல் தொடரில் Moduleகள் மூலம் websiteஐ விரிவுப்படுத்த கற்றோம்.
00:34 Drupal உடன் வரும் சில Moduleகளையும் பார்த்தோம்.
00:38 devel என்ற ஒரு Module ஐயும் நிறுவியுள்ளோம்.
00:43 இப்போது சிறந்த Moduleகளை தேடி அவற்றை மதிப்பிட கற்போம்.
00:48 drupal.org/project/modules க்கு செல்வோம்.
00:53 இப்போதைக்கு Drupalல் கிட்டத்தட்ட 18,000 Moduleகள் உள்ளன.
00:58 நாம் நிறுவியுள்ள Drupalன் பதிப்பிற்கு ஏற்ற Drupal Moduleஐதான் பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவுகொள்க.
01:05 எனவே நாம் பயன்படுத்தும் Drupal பதிப்பிற்கு Core compatibilityஐ update செய்யவேண்டும்.
01:12 இந்த டுடொரியல் Drupal 8ன் வெளியீடுக்கு முன்னர் பதிவுசெய்யப்பட்டது

எனவே இப்போதைக்கு Drupal 8க்கு 1,000 Moduleகள் மட்டுமே உள்ளன.

01:23 இந்த செயல்விளக்கத்திற்கு Drupal 7 க்கான Moduleகளைத் தேடுவோம்.
01:30 Searchஐ க்ளிக் செய்க. Drupal 7க்கு 11,000 Moduleகள் உள்ளன. இது மிகப்பெரிய வித்தியாசம்.
01:38 இன்றைய தேதிக்கு Drupal 8 Moduleகள் கணிசமாக அதிகரித்திருக்கும்.
01:42 அடுத்து Moduleகளை மதிப்பிட கற்போம்.
01:47 இந்த பக்கத்தில், நாம் பயன்படுத்தும் Drupal பதிப்பிற்கு Core compatibility ஐ filter செய்வோம்.

இது Most installed அல்லது Most popular மூலம் sort செய்யப்படுகிறது.

01:59 Chaos tool suite அல்லது ctools மற்றும் Views ஆகியவை Drupalல் எப்போதும் பிரபமாக உள்ள Moduleகள்.
02:07 Viewsஐ க்ளிக் செய்க
02:09 ஒரு நல்ல moduleஐ மதிப்பிட எளிய 3-படி அணுகுமுறை உள்ளது.
02:14 உதாரணமாக ஒரு carஐ பதிவுசெய்ய அல்லது புது ஓட்டுநர் உரிமம் பெற வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்க்கு செல்கிறோம் என்போம்.
02:21 அமெரிக்காவில் இதை dmv அல்லது Department of Motor Vehicles என்பார்கள்

எனவே நாம் இதை நினைவில் வைப்போம் 'd m' மற்றும் 'v'.

02:34 'd' என்பது documentation, 'm' என்பது maintainers மற்றும் 'v' என்பது versions.
02:42 Project Information மற்றும் Downloadsல் கொடுக்கப்பட்ட தகவல்களைக் காணவும்.
02:48 'd' உடன் ஆரம்பிப்போம். Views எப்போதும் பிரபலமாக உள்ள இரண்டாவது Module.
02:53 இது Drupal 8 உடன் முன்னிருப்பாக வருகிறது. இந்த டுடோரியல் தொடரில் அதிகமாக Views ஐ பயன்படுத்தினோம்.
03:02 ஒரு module நமக்கு தேவையா இல்லையா என்பதை அறிய குறுக்குவழிகள் ஏதும் இல்லை. அதன் documentationஐ படித்துதான் தெரிந்துகொள்ளவேண்டும்.
03:11 ஒரு module ன் பயனை அறிய அதன் documentationஐ படிக்கவும்.
03:16 அதன் பிரச்சனைகளை அறிய documentationஐ படிக்கவும்.
03:20 அந்த பிரச்சனைகளுக்கு உதவி உண்டா?

documentationஐ படிக்கவும்.

03:25 ஒரு Moduleஐ நிறுவியபின், எந்த பகுதிகளை செயல்படுத்தவேண்டும் என காண documentation ஐ படிக்க வேண்டும்.
03:32 documentationஐ படிப்பது மிகவும் முக்கியமானது.
03:36 open sourceல் ஒரு Module உங்கள் siteஐ கெடுத்துவிட்டது என யாரையும் குறை சொல்ல முடியாது என்பதை நினைவுகொள்க.
03:42 எனவே எப்போதும் documentationஐ படித்து அது உங்கள் siteக்கு பொருந்துகிறதா என்பதை முடிவுசெய்யவேண்டும்.
03:50 எனவே இது வேண்டுமா என என்னால் வலியுறுத்த முடியாது-

Documentation link issue queue மற்றும் bug reportsஐ படித்து தெரிந்துகொள்ளவும்

04:01 அவ்வளவுதான் 'd'.
04:06 அடுத்தது 'm'. இது maintainers.
04:09 இந்த குறிப்பிட்ட Module, merlinofchaos ஆல் ஆரம்பிக்கப்பட்டது.
04:13 இப்போது, இந்த பெயரைக் க்ளிக் செய்தால் அவரின் Drupal profileக்கு செல்லலாம்.
04:19 பின்னர் நமக்கான Drupal profileஐ உருவாக்க கற்போம்.
04:24 Earl Miles, Drupal Projectன் பெரிய contributor. 6300க்கும் மேற்பட்ட commitகளை செய்தவர்

Chaos tools மற்றும் Viewsஐ உருவாக்கியதில் முக்கியமானவர்.

04:36 இந்த Module க்கு மற்றும் பல maintainerகளும் உள்ளனர்.
04:42 ஒரே Moduleக்கு-

ஒரே ஒரு maintainer அல்லது பல maintainerகளைக் காணலாம்.

04:50 இரண்டும் சரிதான்.
04:53 ஆனால் ஒரு moduleல் முக்கிய பிரச்சனை உள்ளது எனில் அந்த maintainer அதை தொடர முடியாத நிலையில் இருந்தால் நமக்கு பிரச்சனைதான்.
05:00 எனவே இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
05:03 கடைசியாக உள்ளவை Project information மற்றும் Versions அதாவது 'v'.
05:09 'v' ன் இப்போதைய maintenance status ஆனது seeking co-maintainers. எனவே கவலை வேண்டாம்.
05:15 Views ஏற்கனவே Drupal 8 உடன் சேர்க்கப்பட்டுவிட்டது. எனவே அவர்களுக்கு உதவி தேவைப்படலாம்.
05:24 இது "under active development" ல் உள்ளது.
05:27 கிட்டத்தட்ட ஒரு மில்லியன் siteகளில் இது உள்ளது எனவும் 7 புள்ளி 6 மில்லியன் முறை download செய்யப்பட்டுள்ளது எனவும் புள்ளி விவரம் சொல்கிறது.
05:35 Project ல் “abandoned” அல்லது “I’ve given up” என இருந்தால் அவற்றை பயன்படுத்த வேண்டாம்.
05:42 அவ்வாறு நாம் காண்பது அரிதே.
05:46 எப்போதும் நாம் நிறுவியுள்ள drupal பதிப்பிற்கு பொருந்தும் Moduleகளையே பயன்படுத்த வேண்டும்.
05:52 இங்கு Drupal 8 version இல்லை. Views ஏற்கனவே அதன் coreல் உள்ளது.
05:57 ஆனால் Drupal 7 siteக்கு இது வேண்டும் எனில், இந்த linkஐ க்ளிக் செய்யகூடாது.
06:04 அது இந்த Module பற்றிய தகவல்களைக் கொடுக்கும் nodeக்கு செல்லும்.
06:09 இந்த tar அல்லது zipஐ ரைட் க்ளிக் செய்து Copy Linkஐ க்ளிக் செய்க.
06:15 ஏற்கனவே develஐ நிறுவும்போது இதை சொல்லியிருந்தோம்
06:19 ஒரு Module நமக்கு தேவையா என எவ்வாறு காண்பது?
06:23 அதற்குதான் d m v.
06:26 அடிக்கடி கேட்கப்படும் ஒரு கேள்வி- ஒரு Moduleஐ எவ்வாறு தேடுவது?
06:31 ஒரு வழி durpal [dot] org slash project slash modulesக்கு சென்று.
06:37 Core compatibility - Categories போன்றவற்றில் filter செய்வது.
06:42 மற்றபடி drupal [dot] orgல் நமக்கு தேவையான moduleகளை கண்டுபிடிப்பது சிரமம்
06:48 அது உங்களுக்கு தெரிந்தால் உங்களால் செய்ய முடியும். ஆனால் புதியவர்கள் இங்குள்ள பல Moduleகளை பார்த்து குழப்பமடையலாம்.
06:57 மீண்டும் ஒரு கேள்வி - எந்த Module எனக்கு சரியானது?
07:02 இதற்கு Google பயன்படும்!
07:04 Date fieldக்கான ஒரு Drupal Module வேண்டுமெனில் டைப் செய்க: "drupal module date".
07:10 முதலில் வருவது Date Module.
07:13 drupal [dot] org slash project slash date என்ற URL மூலம் இதை தெரிந்துகொள்ளலாம்.
07:20 ஒரு Rating system வேண்டுமெனில்?
07:23 டைப் செய்க: "drupal module rating system".
07:26 இரு தேர்வுகள் வருகின்றன-

Fivestar Rating Module மற்றும் Star Rating Module.

07:34 இந்த இரு Moduleகளில் தேவையானதை நாம் முடிவுசெய்துகொள்ளலாம்.
07:42 ஒரு webform வேண்டுமெனில்?
07:45 டைப் செய்க: "drupal module webform".
07:48 Webform என்ற ஒரு projectஐ பெறுகிறோம்.
07:52 Moduleகளை தேட புதியவர்களுக்கு இது சிறந்த வழி.
07:57 Drupal module பின் நம் தேவையை கொடுக்க வேண்டும். அவ்வளவுதான்
08:02 Moduleகளை தேடும் போது மறக்காதீர், Google உங்கள் நண்பன்.
08:08 எந்த Module சிறந்தது என காண மறக்காதீர் d m மற்றும் v.
08:14 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
08:18 சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது:

Moduleஐ தேடுதல் மற்றும் Moduleஐ மதிப்பிடுதல்.

08:29 இந்த வீடியோ 'Acquia' மற்றும் 'OSTraining' இல் இருந்து எடுக்கப்பட்டு ஸ்போகன் டுடோரியல் திட்டம், ஐஐடி பாம்பே-ஆல் மாற்றப்பட்டது.
08:38 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
08:45 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையவழி பரிட்சையில் தேர்வோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
08:52 ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின்

NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம்.

09:03 இந்த டுடொரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து ப்ரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst