Difference between revisions of "Drupal/C2/Creating-Dummy-Content/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 14: Line 14:
 
| 00:12
 
| 00:12
 
|இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது:
 
|இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது:
  '''Ubuntu''' இயங்குதளம்
+
'''Ubuntu''' இயங்குதளம்
  '''Drupal 8''' மற்றும்
+
'''Drupal 8''' மற்றும்
  '''Firefox''' web browser.
+
'''Firefox''' web browser.
 
உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம்.
 
உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம்.
  
Line 250: Line 250:
 
| 07:11
 
| 07:11
 
| ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின்
 
| ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின்
  NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும்
+
NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும்
  NVLI -  மத்திய கலாச்சார அமைச்சகம்.
+
NVLI -  மத்திய கலாச்சார அமைச்சகம்.
  
 
|-
 
|-

Revision as of 14:58, 7 October 2016

Time Narration
00:01 வணக்கம், Dummy Contentஐ உருவாக்குதல் குறித்த Spoken tutorialக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் devel moduleஐ பயன்படுத்தி dummy அதாவது போலியான contentஐ உருவாக்க கற்போம்.
00:12 இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது:

Ubuntu இயங்குதளம் Drupal 8 மற்றும் Firefox web browser. உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம்.

00:25 நம் Drupal siteஐ கட்டமைக்கும்போது நம்மிடம் அதிகமாக content இருக்க வேண்டும். இது layouts, views மற்றும் designs பற்றி புரிந்துகொள்ள உதவும்.
00:36 ஆனால் பரிசோதனைக்கு உண்மையான contentஐ பயன்படுத்தக்கூடாது. உதாரணமாக Content type, அல்லது ஒரு fieldஐ மாற்றவேண்டும் என்போம்
00:44 இதற்கு உண்மையான contentக்கு சென்று அதை edit செய்வதால் நேரம் வீணாகும்.
00:50 ஆனால் இது மிகவும் முக்கியமான படிநிலை. நம் content typeகள் நமக்கு தேவையானபடி வேலைசெய்கிறதா என்பதை உறுதிசெய்யவேண்டும்.
00:57 இதுவரை சிலவகை fieldகளை மட்டும் பார்த்துள்ளோம்.
01:01 Cincinnati group அதன் சந்திப்புகளுக்கு மக்களிடம் நிதி வசூலிக்க விரும்புகிறது என்போம்
01:07 அதை siteல் காட்டவிரும்புகிறார்கள்.
01:10 அதை காட்ட நாம் ஒரு decimal அல்லது முழு எண்ணுக்கு integerஐ பயன்படுத்தலாம்.
01:15 அவர்கள் 10 dollarகள் மட்டும் வசூலிப்பதால் ஒரு integerஐ பயன்படுத்துகிறோம் என்போம். பின்னர் 10.99 dollarகள் என உயர்த்துகிறார்கள் எனில்
01:24 நமக்கு இப்போது பிரச்சனைத்தான்.
01:26 ஒரு integer ஐ decimal ஆக மாற்ற முடியாது. முக்கியமாக contentகளை சேர்த்தப்பின்னர் முடியவே முடியாது.
01:32 எனவே இம்மாதிரியான விஷயங்களை முன்னரே நன்கு திட்டமிடவேண்டும்.
01:37 இவையனைத்தையும் சில போலியான contentஐ வைத்து நாம் பரிசோதிக்கலாம். இவற்றை சுலபமாக சேர்க்கலாம். பரிசோதனை முடிந்தவுடன் சுலபமாக நீக்கலாம்.
01:48 பரிசோதனைக்கு நமக்கு நூற்றுக்கணக்கில் உண்மையான content தேவையில்லை. சில போலியான content போதும்.
01:54 இந்த பிரச்சனைக்கு தீர்வுதான் Devel module. drupal.org/project/devel
02:02 இதுவரை, நாம் Moduleகள் அல்லது Drupal websiteல் extend குறித்து ஏதும் பார்க்கவில்லை. அவற்றை பின்வரும் டுடொரியல்களில் காண்போம்.
02:11 ஆனால் இங்கு, Devel Moduleஐ நிறுவி பயன்படுத்தக் கற்போம். இதன் மூலம் Drupal Moduleகளின் ஆற்றலை நாம் காணலாம்.
02:21 கீழே வந்து Download பகுதிக்கு செல்லவும். உங்களுக்கு இந்த screen வேறுமாதிரியும் தெரியலாம்.
02:28 Drupal 8 dot x version மேலே பச்சைநிற பகுதியில் தெரியலாம். அதை க்ளிக் செய்க.
02:34 இல்லையெனில் Development releasesஐ க்ளிக் செய்க.
02:38 இதை பயன்படுத்த இரு வழிகள் உள்ளன. முதலாவது இதை download செய்வது ஆனால் இது தேவையில்லாமல் பல fileகளை உங்கள் desktopல் உண்டாக்கும்.
02:44 இரண்டாவதாக இதை right-click செய்து உங்கள் browserக்கு ஏற்ப Copy Link அல்லது Copy Link Locationஐ க்ளிக் செய்யலாம்.
02:53 இருவழிகளிலும் .tar file அல்லது .zip fileஐ பயன்படுத்தலாம். ஆனால் இந்த dev fileஐ க்ளிக் செய்யகூடாது, இது வேலை செய்யாது.
03:01 இவை அந்த fileகளுக்கான இணைப்புகள்.
03:04 அதை பெற்றப்பின் நம் siteக்கு வந்து Extendஐ க்ளிக் செய்து பின் Install new moduleஐ க்ளிக் செய்க.
03:11 Install from a URL fieldல் அந்த URLஐ paste செய்யவும். உங்களிடம் இணைய இணைப்பு இருந்தால் இதை URLல் இருந்து நிறுவிக்கொள்ளலாம்.
03:22 இல்லையெனில், உங்கள் வசிதிக்காக இந்த devel package இந்த பக்கத்தின் Code Files linkல் கொடுக்கப்பட்டுள்ளது.
03:31 அதை download செய்து இந்த Choose File option மூலம் upload செய்யவும். கடைசியாக Installஐ க்ளிக் செய்க
03:41 இப்போது Enable newly added modulesஐ க்ளிக் செய்க.
03:45 இந்த COREஐ க்ளிக் செய்து இதை minimize செய்கிறேன்.
03:50 கீழே வந்து DEVELOPMENT blockல், Devel மற்றும் Devel generateஐ காணலாம். இப்போதைக்கு மற்றவற்றை விட்டுவிடுவோம்.
03:57 Devel மற்றும் Devel generateல் ஒரு check-markஐ இடுவோம். பின் கீழே வந்து அடியில் Installஐ க்ளிக் செய்க.
04:05 Drupalல் ஒவ்வொரு முறை மாற்றத்தை செய்யும்போதும் Save, Install போன்றவற்றை க்ளிக் செய்ய மறக்காதீர்.
04:12 "2 modules have been enabled" என்ற செய்தியை பச்சை நிறத்தில் இங்கு பெற வேண்டும்.
04:17 சிவப்பு நிறத்தில் மிகவும் முக்கியமாக இல்லாத எச்சரிக்கை செய்தி ஏதும் இருந்தால் கவலை வேண்டாம்.
04:23 சில போலியான contentஐ உருவாக்க Configurationஐ க்ளிக் செய்து பின் இடப்பக்கம் உள்ள Generate content linkஐ க்ளிக் செய்க.
04:34 இப்போது நமக்கு பரிசோதனைக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு content ஐயும் உருவாக்கலாம்.
04:41 Events மற்றும் User Groups Content typeகளைத் தேர்ந்தெடுப்போம். ஏனெனில் இவற்றைதான் நாம் சோதிக்க போகிறோம்.
04:47 இங்கு இதை கவனிக்கவும் "Delete all content in these content types before generating new content". இது இந்த போலியான contentஐ நீக்குவதற்கு.
04:56 இதில் ஒரு check markஐ இடுவோம். 0 (zero) nodeகளை உருவாக்க சொல்வோம். இது அனைத்து Events மற்றும் User Groupsஐ நீக்கும்
05:05 இது நாம் உண்மையாக உருவாக்கியவற்றையும் சேர்த்து நீக்கிவிடும். உதாரணமாக Cincinnati User Groupஐயும் நீக்கிவிடும்.
05:15 எனவே இந்த checkmark ஐ நீக்குகிறேன். 50 nodeகளை உருவாக்குவோம்.
05:20 இங்கு 1 year ago என்கிறேன்
05:22 நம் nodeகளில் comments ஏதும் இல்லை.
05:25 Maximum number of words in titlesஐ 2 என்போம். இதை குறிப்பிடவில்லை எனில், இது மிகநீளமான Lorem Ipsum அதாவது போலியான textஐ உருவாக்கிவிடும்.
05:35 Generateஐ க்ளிக் செய்க. உடனடியாக, ஒரு வெற்றி செய்தியை பெறுகிறோம். இது சரியாக நடந்துள்ளதா என Contentஐ க்ளிக் செய்து காண்போம்.
05:44 இங்கு புதிதாக 50 nodeகள் உள்ளன அவற்றில் பாதி Events பாதி User groups.
05:50 அவற்றில் ஒன்றை க்ளிக் செய்வோம். Descriptionல் பல போலியான textஐயும் ஒரு Event Logoஐயும் உருவாக்கியுள்ளதைக் காணலாம்,
05:57 மேலும் போலியான Event Website, ஒரு Date, Sponsorஆக ஒரு User Group மற்றும் சில Event Topicகளையும் தேர்ந்தெடுத்துள்ளது
06:08 இப்போது layouts, views மற்றும் தேவையான அனைத்தையும் செய்ய நமது site தயாராக உள்ளது
06:15 சோதனைக்கு பல content ஐ போலியாக உருவாக்கி Devel நம் நேரத்தை மிச்சப்படுத்த உதவுகிறது.
06:20 Module என்பது Drupalன் மிகச்சிறப்பான அம்சம். அவற்றை drupal.orgல் இருந்து download செய்துகொள்ளலாம். இவை Contributed Moduleகள் எனப்படும். இவை பற்றி பின்னர் கற்போம்.
06:32 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
06:35 சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் devel moduleஐ பயன்படுத்தி போலியான contentகளை உருவாக்க கற்றோம்.
06:48 இந்த வீடியோ 'Acquia' மற்றும் 'OSTraining' இல் இருந்து எடுக்கப்பட்டு ஸ்போகன் டுடோரியல் திட்டம், ஐஐடி பாம்பே-ஆல் மாற்றப்பட்டது.
06:57 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
07:03 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையவழி பரிட்சையில் தேர்வோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
07:11 ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின்

NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம்.

07:23 இந்த டுடொரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து ப்ரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst