Difference between revisions of "Inkscape/C2/Create-and-edit-shapes/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| Border =1 | Time | Narration |- | 00:00 | '''Inkscape''' ல் '''“வடிவங்களை உருவாக்குதல் மற்றும் edit செய...")
 
Line 13: Line 13:
 
|-
 
|-
 
| 00:16
 
| 00:16
|  நிறங்களை நிரப்புதல் மற்றும் '''handleகள்''' பயன்படுத்தி வடிவங்களை மாற்றுதல்
+
|  நிறங்களை நிரப்புதல் மற்றும் '''handleகளை''' பயன்படுத்தி வடிவங்களை மாற்றுதல்.
 
|-
 
|-
 
| 00:20
 
| 00:20
Line 19: Line 19:
 
|-
 
|-
 
| 00:25
 
| 00:25
|  '''Inkscape''' பதிப்பு 0.48.4
+
|  '''Inkscape''' பதிப்பு 0.48.4.
 
|-
 
|-
 
| 00:29
 
| 00:29
Line 73: Line 73:
 
|-
 
|-
 
| 02:04
 
| 02:04
|இப்போது, இப்போது அந்த செவ்வகத்தை க்ளிக் செய்க.
+
|இப்போது, அந்த செவ்வகத்தை க்ளிக் செய்க.
 
|-
 
|-
 
| 02:06
 
| 02:06
Line 136: Line 136:
 
|-
 
|-
 
| 03:54
 
| 03:54
| ''' Tool controls bar''' ல் உள்ள '''width''' மற்றும் '''height''' parameterகளை மாற்றுவதன் மூலம் செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலத்தை  கைமுறையாகவும் மாற்ற முடியும்,
+
| ''' Tool controls bar''' ல் உள்ள '''width''' மற்றும் '''height''' parameterகளை மாற்றுவதன் மூலம் செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலத்தை  கைமுறையாக மாற்றவும் முடியும்,
 
|-
 
|-
 
|04:03
 
|04:03
Line 157: Line 157:
 
|-
 
|-
 
| 04:34
 
| 04:34
|மேல் வலப்பக்க மூலையில் '''handle''' ஐ க்ளக் செய்து செவ்வகத்தை சுழற்றுகிறேன்.  
+
|மேல் வலப்பக்க மூலையில் '''handle''' ஐ க்ளிக் செய்து செவ்வகத்தை சுழற்றுகிறேன்.  
 
|-
 
|-
 
|04:44
 
|04:44
Line 172: Line 172:
 
|-
 
|-
 
| 05:04
 
| 05:04
|இப்போது இந்த வடிவத்தை தேர்வுநீக்கம் (unselect) செய்வோம்.  
+
|இந்த வடிவத்தை தேர்வுநீக்கம் (unselect) செய்வோம்.  
 
|-
 
|-
 
| 05:06
 
| 05:06
|அதற்கு,  '''canvas''' பகுதி அல்லது '''canvas'''  எல்லைக்கு வெளியே எங்கேயும் க்ளிக் செய்க.
+
|அதற்கு,  '''canvas''' பகுதி அல்லது '''canvas'''  எல்லைக்கு வெளியே எங்கேனும் க்ளிக் செய்க.
 
|-
 
|-
 
| 05:11
 
| 05:11
Line 187: Line 187:
 
|-
 
|-
 
| 05:25
 
| 05:25
|ஒரு சதுரத்தை வரைய, '''ctrl key''' பிடித்துக்கொண்டு  '''canvas''' மீது இழுக்கவும்
+
|ஒரு சதுரத்தை வரைய, '''ctrl key'''பிடித்துக்கொண்டு  '''canvas''' மீது இழுக்கவும்
 
|-
 
|-
 
| 05:30
 
| 05:30
Line 193: Line 193:
 
|-
 
|-
 
| 05:32
 
| 05:32
|உங்களுக்கான பயிற்சியாக.
+
|இப்போது உங்களுக்கான பயிற்சி.
 
|-
 
|-
 
| 05:34
 
| 05:34
Line 211: Line 211:
 
|-
 
|-
 
| 05:49
 
| 05:49
|வட்டத்தின் வடிவை '''arc''' அல்லது '''segment''' வடிவமாக மாற்ற start மற்றும் end parameterகளை மாற்றலாம்
+
|வட்டத்தின் வடிவத்தை '''arc''' அல்லது '''segment''' வடிவமாக மாற்ற start மற்றும் end parameterகளை மாற்றலாம்
 
|-
 
|-
 
| 05:56
 
| 05:56
Line 220: Line 220:
 
|-
 
|-
 
| 06:09
 
| 06:09
|வட்ட வடிவம் இப்போது segment வடிவமாக மாறியுள்ளததைக் காணலாம்.  
+
|வட்ட வடிவம் இப்போது segment வடிவமாக மாறியுள்ளதைக் காணலாம்.  
 
|-
 
|-
 
| 06:14
 
| 06:14
Line 229: Line 229:
 
|-
 
|-
 
| 06:25
 
| 06:25
|இப்போது,  '''canvas''' ல் வட்ட வடிவை நன்று கவனிப்போம்.
+
|இப்போது,  '''canvas''' ல் வட்ட வடிவத்தை நன்று கவனிப்போம்.
 
|-
 
|-
 
| 06:30
 
| 06:30
|வடிவத்தில் இரு  '''square handle '''களையும் '''arc handles ''' எனப்படும் இரு வட்ட '''handle '''களையும் காணலாம் .
+
|வடிவத்தில் இரு  '''square handle '''களையும் '''arc handleகள் ''' எனப்படும் இரு வட்ட '''handle '''களையும் காணலாம் .
 
|-
 
|-
 
| 06:37
 
| 06:37
Line 238: Line 238:
 
|-
 
|-
 
| 06:44
 
| 06:44
|இந்த  '''handle'''களை மேல்-கீழ் பக்கமாகவும் வலது-இடது பக்கமாகவும் இழுப்போம்.
+
|இந்த  '''handle'''களை மேல்-கீழ் பக்கமாகவும்.... வலது-இடது பக்கமாகவும் இழுப்போம்.
 
|-
 
|-
 
| 06:53
 
| 06:53
Line 250: Line 250:
 
|-
 
|-
 
|07:08
 
|07:08
|இந்த '''arc handles'''களை பயன்படுத்தி வட்ட வடிவை  arc அல்லது segment வடிவாக மாற்றலாம்  
+
|இந்த '''arc handle'''களை பயன்படுத்தி வட்ட வடிவை  arc அல்லது segment வடிவாக மாற்றலாம்  
 
|-
 
|-
 
| 07:14
 
| 07:14
|இவற்றை வலஞ்சுழி அல்லது இடஞ்சுழியாக நகர்த்துவதன் மூலம் வடிவத்தில் ஏற்படும் மாற்றதை கவனிக்கவும்.
+
|இவற்றை வலஞ்சுழி.... அல்லது இடஞ்சுழியாக நகர்த்துவதன் மூலம் வடிவத்தில் ஏற்படும் மாற்றதை கவனிக்கவும்.
 
|-
 
|-
 
| 07:24
 
| 07:24
Line 259: Line 259:
 
|-
 
|-
 
| 07:30
 
| 07:30
|இரு '''resize handle'''களையும் மேல் வலது மூலையில் இரு '''arc handle '''களையும் காணலாம்.
+
|இரு '''resize handle'''களையும்... மேல் வலது மூலையில் இரு '''arc handle '''களையும் காணலாம்.
 
|-
 
|-
 
| 07:40
 
| 07:40
Line 274: Line 274:
 
|-
 
|-
 
| 07:56
 
| 07:56
|இவற்றை வலஞ்சுழி அல்லது இடஞ்சுழியாக நகர்த்தி வடிவில் ஏற்படும் மாற்றத்தை கவனிக்கவும்.
+
|இவற்றை வலஞ்சுழி.... அல்லது இடஞ்சுழியாக நகர்த்தி வடிவில் ஏற்படும் மாற்றத்தை கவனிக்கவும்.
 
|-
 
|-
 
| 08:02
 
| 08:02
Line 328: Line 328:
 
|-
 
|-
 
| 09:42
 
| 09:42
| வடிவங்களில் நிறத்தை நிரப்புதல் மற்றும் '''handle'''களை பயன்படுத்தி வடிவங்களை மாற்றுதல்
+
| வடிவங்களில் நிறத்தை நிரப்புதல் மற்றும் '''handle'''களை பயன்படுத்தி வடிவங்களை மாற்றுதல்.
 
|-
 
|-
 
| 09:46
 
| 09:46
|இங்கே உங்களுக்கான பயிற்சி பின்வருவனவற்றை உருவாக்கவும்
+
|பயிற்சியாக பின்வருவனவற்றை உருவாக்கவும்
 
|-
 
|-
 
| 09:49
 
| 09:49
Line 340: Line 340:
 
|-
 
|-
 
| 09:54
 
| 09:54
|பச்சை நிறத்தை ஏழு பக்கங்களைக் கொண்ட ஒரு நட்சத்திரம்.
+
|பச்சை நிறத்தில் ஒரு ஏழு பக்க நட்சத்திரம்.
 
|-
 
|-
 
| 09:58
 
| 09:58
Line 364: Line 364:
 
|-
 
|-
 
| 10:38
 
| 10:38
|மேலும் தகவல்களுக்கு spoken-tutorial.org/NMEICT-intro.
+
|மேலும் தகவல்கள்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken-tutorial.org/NMEICT-intro.
 
|-
 
|-
 
| 10:47
 
| 10:47

Revision as of 10:42, 23 November 2015

Time Narration
00:00 Inkscape ல் “வடிவங்களை உருவாக்குதல் மற்றும் edit செய்தல்” குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் Inkscape பற்றி தெரிந்துகொள்வோம்
00:10 மேலும் கற்கபோவது Inkscape interface மற்றும் அடிப்படை வடிவங்களை உருவாக்குதல்
00:16 நிறங்களை நிரப்புதல் மற்றும் handleகளை பயன்படுத்தி வடிவங்களை மாற்றுதல்.
00:20 இந்த டுடோரியலுக்காக நான் பயன்படுத்துவது Ubuntu Linux 12.04
00:25 Inkscape பதிப்பு 0.48.4.
00:29 Dash home க்கு சென்று Inkscape என டைப் செய்க.
00:34 Inkscape logo மீது டபுள்-க்ளிக் செய்து அதை திறக்கலாம்
00:38 interfaceன் மேலே, Menu bar மற்றும் Tool controls bar ஐ காணலாம்
00:44 அதை தொடர்ந்து மேல் பக்கத்திலும் பக்கவாட்டிலும் rulerகள் உள்ளன.
00:48 interface ன் வலப்பக்கத்தில், Command bar மற்றும் Snap controls bar ஐ காணலாம்
00:54 interfaceன் இடப்பக்கம் Tool box உள்ளது.
00:58 மையத்தில் canvas உள்ளது. இங்குதான் உங்கள் graphics ஐ வரைவீர்கள்.
01:03 interface ன் அடியில், color palette மற்றும் status bar ஐ காணலாம்
01:09 இப்போது, Inkscape ல் சில அடிப்படை வடிவங்களை உருவாக்கவும் edit செய்யவும் கற்போம்
01:14 முதலில், Select and Transform tool ஐ கற்போம். இது பொதுவாக Selector tool எனப்படுகிறது
01:22 இது ஒரு மிக முக்கியமான tool. இதை Tool box ன் இடப்பக்கம் காணலாம்
01:28 இந்த toolஐ பயன்படுத்தி, objectகளை தேர்த்தெடுக்கலாம், உருமாற்றலாம் மற்றும் canvas ல் நகர்த்தலாம்
01:34 புதிய Inkscape documentஐ திறக்க, Fileல் க்ளிக் செய்து New ஐ தேர்ந்தெடுத்து பின் Default மீது க்ளிக் செய்க.
01:41 ஏற்கனவே உள்ள Inkscape documentஐ திறக்க, File மீது க்ளிக் செய்து Openஐ தேர்ந்தெடுக்கவும்
01:47 நாம் ஏற்கனவே உருவாக்கிய drawing_1.svg file ஐ திறப்போம்.
01:53 அதை Documents folder ல் சேமித்திருந்தேன். அடியில் வலப்பக்கமுள்ள Open பட்டனை க்ளிக் செய்க.
02:01 முன்னர் ஒரு செவ்வகத்தை உருவாக்கினோம்.
02:04 இப்போது, அந்த செவ்வகத்தை க்ளிக் செய்க.
02:06 default ஆக, செவ்வகத்தின் நிறம் பச்சை.
02:09 நிறத்தை சிவப்பாக்க, அடியில் உள்ள color palette ஐ பயன்படுத்துவோம்.
02:14 எனவே, cursor ஐ அடியில் கொண்டுவந்து சிவப்பு நிறத்தின் மீது க்ளிக் செய்கிறேன்.
02:18 செவ்வகத்தில் நிறம் மாறியிருப்பதைக் காண்க.
02:22 இப்போது செவ்வகத்தை நகர்த்துவோம்.
02:23 அதற்கு, செவ்வகத்தில் எங்கேனும் க்ளிக் செய்ய வேண்டும்.
02:27 இப்போது, mouse button ஐ விடாமல், canvas ல் எங்குவேண்டுமோ அதுவரை இழுக்கவும்
02:33 பின் mouse button ஐ விடுவிக்கவும்.
02:37 தெளிவாக காண பெரிதாக்குவோம். அதைசெய்ய, ctrl key ஐ அழுத்திக்கொண்டே mouse ல் scroll ஐ மேல்நோக்கி சுழற்றவும்
02:46 செவ்வகத்தை சுற்றி அம்புகளைக் காணவும். இவை handleகள் எனப்படுகின்றன. இவை மறுஅளவாக்கவும் சுழற்றவும் பயன்படுகின்றன.
02:57 இந்த handle களில் ஏதேனும் ஒன்றில் cursor வைக்கப்படும் போது அந்த handle ன் நிறம் மாறுகிறது.
03:02 எனவே அந்த குறிப்பிட்ட handle தேர்ந்தெடுக்கப்பட்டு மறுஅளவாக்க தயாராக இருப்பதாக பொருள்.
03:08 செவ்வகத்தின் அளவைமாற்ற, மூலையில் உள்ள ஏதாவது ஒரு handleஐ க்ளிக் செய்து இழுக்கவும்.
03:17 தோற்ற விகிதம் (aspect ratio) சமமாக இருக்க வேண்டுமெனில், இழுக்கும்போது ctrl key ஐ பிடித்துக்கொள்ளவும்.
03:24 செவ்வகத்தின் நீளம் அல்லது அகலத்தை மாற்ற, செவ்வகத்தின் பக்கவாட்டில் உள்ள handleகளில் ஒன்றை பயன்படுத்துக.
03:32 இடப்பக்கம் அல்லது வலப்பக்கம் உள்ள handle ஐ க்ளிக் செய்து இழுக்கவும்.
03:39 செவ்வகத்தின் அகலத்தில் ஏற்படும் மாற்றத்தைக் கவனிக்கவும்.
03:43 இப்போது செவ்வகத்தின் உயரத்தை மாற்றுவோம்.
03:46 எனவே, மேல்பக்க அல்லது அடிப்பக்க handleஐ க்ளிக் செய்வோம்
03:51 செவ்வகத்தின் உயரத்தில் ஏற்படும் மாற்றத்தைக் கவனிக்கவும்.
03:54 Tool controls bar ல் உள்ள width மற்றும் height parameterகளை மாற்றுவதன் மூலம் செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலத்தை கைமுறையாக மாற்றவும் முடியும்,
04:03 width ஐ 400 ஆகவும் height ஐ 200 ஆகவும் மாற்றுகிறேன்.
04:07 செவ்வகத்தின் அளவில் மாற்றத்தைக் கவனிக்கவும்.
04:10 அதேபோல, X மற்றும் Y அச்சுகளின் நிலைகளை மாற்றுவதன் மூலமும் object ஐ நகர்தலாம்.
04:19 இப்போது, செவ்வகத்தைச் சுழற்ற கற்போம்.
04:24 அதற்கு, செவ்வகத்தை மீண்டும் ஒருமுறை க்ளிக் செய்க.
04:27 மூலையில் உள்ள handle களின் வடிவம் இப்போது மாறியுள்ளதை கவனிக்கவும். இது சுழற்ற தயார் என்பதைக் காட்டுகிறது.
04:34 மேல் வலப்பக்க மூலையில் handle ஐ க்ளிக் செய்து செவ்வகத்தை சுழற்றுகிறேன்.
04:44 பக்கவாட்டு handleகளை க்ளிக் செய்து இழுப்பதன் மூலம் செவ்வகத்தை சாய்க்க முடியும்.
04:50 செவ்வகத்தை சாய்க்க இடப்பக்க மைய handle ஐ க்ளிக் செய்து மேலும் கீழும் இழுக்கிறேன்.
04:56 ஏற்படும் மாற்றங்களை கவனிக்கவும்.
04:59 மற்றொரு டுடோரியலில் இந்த handleகள் பற்றி மேலும் அறிவோம்.
05:04 இந்த வடிவத்தை தேர்வுநீக்கம் (unselect) செய்வோம்.
05:06 அதற்கு, canvas பகுதி அல்லது canvas எல்லைக்கு வெளியே எங்கேனும் க்ளிக் செய்க.
05:11 mouse ஐ மீண்டும் Tool box க்கு நகர்த்தி rectangle tool மீது வைக்கிறேன்.
05:17 இந்த tool ஐ பயன்படுத்தி செவ்வகங்கள் மற்றும் சதுரங்களை வரையலாம் என tool tip சொல்கிறது.
05:22 எனவே இந்த tool மீது க்ளிக் செய்கிறேன்.
05:25 ஒரு சதுரத்தை வரைய, ctrl keyஐ பிடித்துக்கொண்டு canvas மீது இழுக்கவும்
05:30 அதன் நிறத்தை pink ஆக மாற்றுகிறேன்.
05:32 இப்போது உங்களுக்கான பயிற்சி.
05:34 Tool box ல் Create circles and ellipses tool ஐ தேர்ந்தெடுக்கவும்.
05:38 ctrl key ஐ பயன்படுத்தி, canvas ல் ஒரு வட்டத்தை வரையவும்.
05:42 அதை நீல நிறமாக்கவும்.
05:44 இது என் வட்டம்.
05:46 இப்போது இந்த வட்டத்தை மாற்ற கற்போம்.
05:49 வட்டத்தின் வடிவத்தை arc அல்லது segment வடிவமாக மாற்ற start மற்றும் end parameterகளை மாற்றலாம்
05:56 வடிவங்களுக்கு இடையே மாற Tool controls bar ல் 3 தேர்வுகள் உள்ளன.
06:03 Start parameter ஐ 100 ஆகவும் End parameter ஐ -50ஆகவும் மாற்றுகிறேன்.
06:09 வட்ட வடிவம் இப்போது segment வடிவமாக மாறியுள்ளதைக் காணலாம்.
06:14 arc icon ஐ க்ளிக் செய்கிறேன். வடிவத்தில் மாற்றத்தை காண்கிறோம்.
06:19 circle icon ஐ க்ளிக் செய்வதன் மூலம் மீண்டும் வட்ட வடிவிற்கு மாற்றலாம்
06:25 இப்போது, canvas ல் வட்ட வடிவத்தை நன்று கவனிப்போம்.
06:30 வடிவத்தில் இரு square handle களையும் arc handleகள் எனப்படும் இரு வட்ட handle களையும் காணலாம் .
06:37 வட்டத்தின் வடிவை நீள்வட்ட வடிவமாக மாற்ற இந்த இரு square handle களும் பயன்படுகின்றன.
06:44 இந்த handleகளை மேல்-கீழ் பக்கமாகவும்.... வலது-இடது பக்கமாகவும் இழுப்போம்.
06:53 வடிவத்தில் மாற்றத்தைக் கவனிக்கவும்.
06:56 இரு arc handle களும் ஒன்றன் மீது ஒன்று இருக்கும். arc handle ஐ க்ளிக் செய்து இடஞ்சுழியாக நகர்த்தவும்.
07:04 இப்போது இரு arc handleகளையும் பார்க்க முடிகிறது
07:08 இந்த arc handleகளை பயன்படுத்தி வட்ட வடிவை arc அல்லது segment வடிவாக மாற்றலாம்
07:14 இவற்றை வலஞ்சுழி.... அல்லது இடஞ்சுழியாக நகர்த்துவதன் மூலம் வடிவத்தில் ஏற்படும் மாற்றதை கவனிக்கவும்.
07:24 இப்போது, Tool box ல் rectangle tool ஐ க்ளிக் செய்து பின் சதுரத்தின் மீது க்ளிக் செய்க.
07:30 இரு resize handleகளையும்... மேல் வலது மூலையில் இரு arc handle களையும் காணலாம்.
07:40 முன்போல, இரு arc handle களும் ஒன்றன் மீது ஒன்று உள்ளது.
07:43 ஒரு arc handle ஐ க்ளிக் செய்து வலஞ்சுழியாக நகர்த்தவும்.
07:48 இப்போது, இரு arc handleகளையும் பார்க்க முடிகிறது
07:51 இந்த handleகளைப் பயன்படுத்தி சதுரத்திற்கு வட்டமான மூலைகளைக் கொடுக்கலாம்
07:56 இவற்றை வலஞ்சுழி.... அல்லது இடஞ்சுழியாக நகர்த்தி வடிவில் ஏற்படும் மாற்றத்தை கவனிக்கவும்.
08:02 இப்போது, Tool box ல் Stars and polygons tool ஐ க்ளிக் செய்து ஒரு பலகோணத்தை வரைவோம்
08:08 அது circle toolக்கு கீழே உள்ளது. எனவே அதன் மீது க்ளிக் செய்க.
08:13 ஏற்கனவே செய்தது போல ஒரு பலகோணத்தை வரைந்து அதன் நிறத்தை பச்சையாக்குகிறேன்.
08:20 முன்னிருப்பாக, 5-பக்க பலகோணம் அதாவது ஐங்கோணம் (pentagon) வரையப்படுகிறது
08:24 Tool controls bar ஐ காணவும். இங்கே, பலகோணத்தின் மூலைகளின் எண்ணிக்கை 5 என்கிறது.
08:32 அந்த எண்ணை 4 ஆக குறைத்து சதுரத்தை உருவாக்கலாம் 3 ஆக குறைத்து முக்கோணத்தையும் உருவாக்கலாம்.
08:39 அதை அதிகரிப்பதன் மூலம், ஐங்கோணம், அறுங்கோணம் போல பலவற்றை உருவாக்கலாம்.
08:44 பலகோணத்தின் மீது ஒரு resize handle ஐ காணலாம்.
08:47 பலகோணத்தை மறுஅளவாக்கவோ அல்லது சுழற்றவோ இதை பயன்படுத்தலாம்.
08:52 Tool controls bar ல் polygon icon க்கு அடுத்த star icon ஐ க்ளிக் செய்வதன் மூலம் இந்த வடிவத்தை நட்சத்திர வடிவாக்கலாம்.
09:00 நட்சத்திரத்தில் இரு handleகளை காணலாம் – முனையில் ஒன்று இணைப்பில் ஒன்று.
09:06 முனையில் உள்ள handle ஐ க்ளிக் செய்து இழுப்பதன் மூலம் அதை மறுஅளவாக்கலாம் அல்லது சுழற்றலாம்.
09:12 மற்றொரு handle ஐ பயன்படுத்தி அதை மறுஅளவாக்கவும் சாய்க்கவும் செய்யலாம்.
09:17 அதை க்ளிக் செய்து வலஞ்சுழியாகவோ இடஞ்சுழியாகவோ நகர்த்தி வடிவிலும் அளவிலும் ஏற்படும் மாற்றத்தைக் கவனிக்கவும்.
09:25 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. சுருங்கசொல்ல
09:30 இந்த டுடோரியலில் Inkscape interface பற்றி கற்றோம்.
09:34 மேலும் நாம் கற்றது, செவ்வகம், சதுரம், வட்டம், நீள்வட்டம், பலகோணம் மற்றும் நட்சத்திரம் போன்ற அடிப்படை வடிவங்களை உருவாக்குதல்
09:42 வடிவங்களில் நிறத்தை நிரப்புதல் மற்றும் handleகளை பயன்படுத்தி வடிவங்களை மாற்றுதல்.
09:46 பயிற்சியாக பின்வருவனவற்றை உருவாக்கவும்
09:49 நீல நிறத்தில் ஒரு செவ்வகம்,
09:52 சிவப்பு நிறத்தில் ஒரு வட்டம்,
09:54 பச்சை நிறத்தில் ஒரு ஏழு பக்க நட்சத்திரம்.
09:58 நீங்கள் செய்து முடித்த பயிற்சி இவ்வாறு இருக்க வேண்டும்.
10:03 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது.
10:09 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்.
10:13 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது
10:22 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
10:28 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
10:32 இதற்கு ஆதரவு இந்திய அரசின் MHRD,NMEICT மூலம் கிடைக்கிறது.
10:38 மேலும் தகவல்கள்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken-tutorial.org/NMEICT-intro.
10:47 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
10:50 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst